Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. த.தே.கூட்டமைப்பு வசமானது திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை! திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் அமர்வு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சலீம் தலைமையில் இன்று 16ம் திகதி மாலை 2.30 அளவில் இடம்பெற்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்தும் 50 வீதத்திற்கும் அதிகமான ஆசனங்களை எந்த ஒரு அரசியல் கட்சிகளும் வென்றேடுக்காத சபைகளில் அமர்வு இடம் பெற்று வருகின்ற நிலையில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தலைவர் தெரிவு இடம் பெற்றது. தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஞானநாயகம் ஞானகுணாளன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இன்னுமொரு உறுப்பினரான கந்தசாமி கோணேஸ்வரன் மற்…

  2. ‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை – புலனாய்வு அதிகாரிகள் தகவல் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக வெளியாகிய தகவல்களை, சிறிலங்காவின் மூத்த புலனாய்வு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானுக்கு மிகவும் நெருக்கமானவரான மொறிஸ், கொழும்பில் பல உயர்மட்டத் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக இருந்தவர். தற்போது தடுப்புக்காவலில் உள்ள அவர், நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். பருத்தித்துறைப் பொறுப்பாளராக முன்னர் இருந்த மொறிஸ், இந்திய அமைதிப்படைக்கு எதிரான தாக்குதல்களிலும் பங்கேற்றவர். இவர் விடுவிக்கப்பட்டு விட்டார் என்று வெளியான தகவல்களில் உண்ம…

  3. மக்களின் உரிமையை வழங்குவது பரிசு அல்ல!! யாழ்ப்பாணம் மாவட்­டத்­தின் வலி­கா­மம் வடக்­குப் பகு­தி­யில் பலாலி இரா­ணு­வப் பெரும் தளத்தை அண்­டி­யுள்ள 683 ஏக்­கர் காணி­களை பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டுக்­குத் திருப்பி ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றது இரா­ணு­வம். கடந்த ஒரு வருட காலத்­தில் விடப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய அதி­க­ள­வி­லான நிலப் பகுதி இது. தனது பிடி­யில், ஆக்­கி­ர­மிப்­பில் வைத்­தி­ருந்த காணி­களை இரா­ணு­வம் பொது­மக்­க­ளி­டம் திருப்பி ஒப்­ப­டைத்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது, பாராட்­டுக்­கு­ரி­யது. ஒரு­போ­தும் திரும்பி வராது என்று எண்­ணி­யி­ருந்த நிலப்­ப­குதி பொது­மக்­க­ளுக்கு மீளக் கிடைத்­தி­ருப்­பது மகிழ்ச்­சிக்­கு­ரி­யது. இத­னைச் சாத்­தி­ய…

  4. செட்டிக்குளம் பிரதேச சபை – சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசம்!! செட்டிக்குளம் பிரதேச சபை – சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசம்!! செட்டிக்குளம் பிரதேச சபையை சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றியுள்ளது. சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஆ.அந்தோனி 7 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவருடன் போட்டியிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் 6 வாக்குகளைப் பெற்றார். சபையின் உப…

  5. 12 வயது சிறு­வன் மீது கொடூ­ரத் தாக்­கு­தல் – மாங்­கு­ளத்­தில் சம்­ப­வம் 12 வயது சிறு­வன் மீது கொடூ­ரத் தாக்­கு­தல் – மாங்­கு­ளத்­தில் சம்­ப­வம் மாங்­கு­ளம் நீதி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த 12 வயது பாட­சாலை மாண­வன், இரண்டு கால்­க­ளும் முறிந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கோ.இசைப்­பி­ரி­யன் என்ற 12 வய­துச் சிறு­வ­னவே வைத்­தி­ய­சா­லை­யில் இவ்­வா…

  6. விடுவிக்கப்பட்ட பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வீதி!! விடுவிக்கப்பட்ட பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வீதி!! வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆவளை சந்தியிலிருந்து மயிலிட்டி கிராமக்கோட்டடி சந்தி வரையான கட்டுவன் வீதிக்கு செல்லும் வீதி தற்போதும் மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த வீதியிலுள்ள இருபக்க காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. …

  7. மயிலிட்டி ஆயலத்தில் வழிபாடு!! மயிலிட்டி ஆயலத்தில் வழிபாடு!! உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மயிலிட்டி வடக்கில் அமைந்துள்ள தேவியாலய கண்ணகி அம்மன் ஆலயம், அப்பகுதி மக்களால் துப்புரவு செய்து அருகில் உள்ள பற்றைகள் வெட்டப்பட்டு புத்தாண்டு தினத்தில் நேற்று பொங்கல் பொங்கி வழிபட்டனர். அதேவேளை எதிர்வரும் 22 ஆம் திகதி வசந்தமண்டபம், ராஜகோபுரம் மற்றும் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கும் அடிக்கல் நாட்டும் …

  8. யாழில் தேசிய புத்தாண்டு நிகழ்வு - எஸ்.நிதர்ஷன் தேசிய புத்தாண்டு நிகழ்வு இம்முறை யாழில் இடம்பெற்றது. இந்நிகழ்வு தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்று (16) நடைபெற்றது. யாழ் மாவட்ட செயலர் என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேற்படி தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கலந்து கொண்டிருந்தார். மேலும், வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் வடமாகாண கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரன் கலந்து கொண்டார். இந் நிழ்வில் கலந்து கொண்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு…

  9. லண்டன் தூதரகத்தில் மைத்திரிக்கு வரவேற்பு!! லண்டன் தூதரகத்தில் மைத்திரிக்கு வரவேற்பு!! பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் பயணித்துள்ள அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை லண்டன் நகரைச் சென்றடைந்தார். லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அலுவலர்கள் அதிகாரிகள், லண்டனில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்டோர் அரச தலைவரையும், அவரது பாரியரையும் வரவேற்றனர். இன்று முதல்…

  10. மக்­கள் மன­தை­யும் வெல்­வதே இரா­ணு­வத்­தி­ன­ரின் இலட்­சி­யம்- தர்­சன ஹெட்­டி­யா­ராச்சி மக்­கள் மன­தை­யும் வெல்­வதே இரா­ணு­வத்­தி­ன­ரின் இலட்­சி­யம்- தர்­சன ஹெட்­டி­யா­ராச்சி போர் அற்ற இன்­றைய அமை­திச் சூழ­லில் யாழ்ப்­பாண மாவட்ட மக்­க­ளின் மனங்­களை வெற்றி கொள்­கின்ற இலட்­சி­யத்தை நோக்கி இரா­ணு­வத்­தி­னர் பற்­று­றுதி­யு­டன் செயற்­பட்டு வரு­கின்­ற­னர். போரா­லும், போரின் எச்­சங்­க­ளா­லும் காயப்­பட்டு இருக்­கின்ற மக்­க­ளின் மனங்­களை ஒரு இர­வுக்…

  11. கொழும்பில் பணியாற்றும் கிளிநொச்சி சோ்ந்த குடும்பஸ்தரை காணவில்லை! கொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்களால் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வேலாயுதம் விக்கினேஸ்வரன் (வயது - 46) என்பவரே காணாமற்போயுள்ளார் என அவரது மனைவி திருமதி வி.விஜயகுமாரி முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் குறித்த குடும்பத்தலைவர் பணியாற்றும் நிலையில் புத்தாண்டை முன்னிட்டு வீடு திரும்பவுள்ளதாக கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணியளவ…

  12. ஐ.நா அமைதிப்படை மூலம் சிறிலங்கா இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், சிறிலங்கா இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைகளில் பணியாற்றும் சிறிலங்கா படையினர் மூலம், 2004ஆம் ஆண்டு தொடக்கம், ஆண்டு தோறும் குறைந்தது 2.5 மில்லியன் டொலர் வருமானம் பெறப்படுகிறது. இதுவரை சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த, 18,179 சிறிலங்கா படையினர் வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைக்காக பணியாற்றியுள்ளனர். தற்போது, லெபனான், தென்சூடான்., மாலி, அபேயி, நியூயோர்க், மத்திய ஆபிரிக்க குட…

  13. வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகத்தை உருவாக்கியது சிறிலங்கா இராணுவம் சிறிலங்கா இராணுவத்தில் புதிதாக வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்பில், பழைய டச்சு கட்டடத்தில் இந்த வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் கடந்த வியாழக்கிழமை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவினால், திறந்து வைக்கப்பட்டது. அமைதி மாளிகை ‘Mansion of Peace’ என்ற பெயரில், இந்தப் பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்துலக அமைதிகாப்பு மற்றும் வெளிநாட்டு நடவடிக்கை கடப்பாடுகளை நிறைவேற்றும் பணிகளை இந்தப் பணியகம் மேற்கொள்ளவுள்ளது. வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணியகத்தின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தி…

  14. கூட்டு எதிரணியின் அடுத்த குறி சம்பந்தன் வரும் மே மாதம் 8ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக கூட்டு எதிரணியால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான நீண்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார். ”உண்மையான எதிர்க்கட்சியின் பலம் 54 இல் இருந்து 70 ஆக அதிகரித்துள்ளது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டு எதிரணிக்குத் தான் தரப்பட வேண்டும். இது தொடர்பாக சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/04/16/…

  15. கட்டுநாயக்கவில் கூரை பெயர்ந்து விழுந்தது – குடிவரவுச் சோதனைகள் பாதிப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் கூரை பெயர்ந்து விழுந்ததால், குடிவரவுத் திணைக்களப் பணிகள் பாதிக்கப்பட்டன. கடும் மழை காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவுப் பகுதியில் உள்ள கூரை ஆங்காங்கே பெயர்ந்து விழுந்தது. இதனால் குடிவரவுச் சோதனைகள் நடத்தப்படும் பகுதியில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். குடிவரவுச் சோதனைக்காக உள்ள பத்து சாவடிகளில், மூன்று சாவடிகள் இதனால் மூடப்பட்டன. கடும் மழை பெய்யும் போது இதற்கு முன்னரும் கட்டுநாயக்க விமான நிலைய கூரை பெயர்ந்து விழுந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், இத்தகைய சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எ…

  16. வடக்கில் எதிர்பார்த்த அபிவிருத்தி இல்லை!! வடக்கில் எதிர்பார்த்த அபிவிருத்தி இல்லை!! எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மனம் திறந்து கலந்துரையாடி, தம்மிடையேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்களுக்குரிய பணிகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மே…

    • 2 replies
    • 979 views
  17. அடுத்துவரும் வடக்கு மாகாணசபை நிர்வாகமானது செயலூக்கம் கொண்டதாக அமைய வேண்டும் அடுத்துவரும் வடக்கு மாகாணசபை நிர்வாகமானது செயலூக்கம் கொண்டதாக அமைய வேண்டும் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் ஒரு­வாறு நடந்து முடிந்து ஆட்­சியை அமைக்­கின்ற வேலை­க­ளும் பூர்த்­தி­ ய­டைந்து­ விட்­டன. தமி­ழர் பகு­தி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அநே­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் நிர்­வா­ கத்­தைப் பொறுப்­பேற்­றுள்­ளது. வடக்கு மாகாண சபை­ய…

    • 7 replies
    • 843 views
  18. கீத் நொயார் கடத்தல் – மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர சிக்கியது எப்படி? ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு இருந்த தொடர்புகளை, தொலைபேசி தொடர்புகளின் மூலமே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். கோத்தாபய ராஜபக்சவின் வழிகாட்டலில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினால் நடத்தப்பட்ட இந்த கடத்தலுக்கான வலுவான ஆதாரங்களை சேகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்வைத்துள்ள சான்றுகள் இந்தத் தொடர்வை வெளிப்படுத்தியுள்ளன. 2008 மே 22ஆம் நாள்…

  19. சிந்திக்கத்தக்கவை ராஜிதவின் கருத்துக்கள்!! சிந்திக்கத்தக்கவை ராஜிதவின் கருத்துக்கள்!! கடந்த 11ஆம் திக­தி­யன்று இடம்­பெற்ற ஊடக விய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர் இந்­தக் கருத்­துக்­க­ளைத் துணி­வு­டன் தெரி­வித்­தி­ருக்­கி­றார். வடக்­குப் போன்று தெற்­கி­லும் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­க­ளைப் படை­யி­னர் அடாத்­தா­கப் பிடித்து வைத்­தி­ருந்­தால் என்ன நடந்­தி­ருக்­கு­மெ­னக் கேள்வி எழுப்­பிய அவர், வலி­கா­மம் வடக்­கில் மக்­க­ளின் காண…

  20. பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்!! பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்!! நடிகர் சதீஷூம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பான ஒளிப்படம் ஒன்றை அவர் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லத்துக்கு முன்னால் நின்று எடுத்த ஒளிப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். தமிழ் ஈழத்தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் இல்லம். வல்வெட்டித்துறை. pic.twitter.com/eHd2msHvE…

  21. மைத்திரி ரணில் படத்தை தாங்கி காவடி எடுத்த நபா் - யாழில் சம்பவம்! ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க ஆகியோருடைய படங் களை தாங்கியவாறு வலி,வடக்கை சேர்ந்த நபர் ஒ ருவர் காவடி எடுத்துள்ளார். யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் மக்களுடைய நிலம் இன் றைய தினம் மக்களிடம் மீள வழங்கப்பட்டது. வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து இடம் பெயர்ந்து மக்கள் வாழ்ந்துவரும் நலன்புரி முகாம் ஒன்றுக்கு குறித்த நபர் தலைவராக இருந்தவர். மேலும் குறித்த நபர் மஹிந்த ராஐபக்‌ஷ ஆட்சி கா த்தில் அவருக்கு …

    • 4 replies
    • 1.3k views
  22. வவுனியா பொலிஸ் காவல் அரண் மீது தாக்குதல்!! வவுனியா பொலிஸ் காவல் அரண் மீது தாக்குதல்!! வவுனியா மாவட்ட செயலகத்துக்கு அருகே காணப்படும் பொலிஸ் காவல் அரண் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தக் காட்சி அங்கிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். …

  23. காணாமல் போகும் கிளிநொச்சி குளமும் கண்டுகொள்ளாத அதிகாரிகளும்… கிளிநொச்சி குளத்தின் பின் பகுதி நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கிறது எனவும் பல தடவைகள் பபலரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொது மக்களால் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது. இப்படியே சென்றால் வடிவேல் பாணியில் கிளிநொச்சி குளத்தை காணவில்லை என பொது மக்கள் கூறும் நிலை ஒரு நாள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியின் குளத்தின் பின்புறமாக காணப்படுகின்ற பகுதியில் அதாவது டிப்போ இரத்தினபுரம் வீதியின் இடதுபுறமாக குளத்தின் நீரேந்து பிரதேசம் சட்டவிரோதமாக சிலரால் பிடிக்கப்பட்டு வேலிகள் அமைத்து மண் நிரப்பட்டு வரு…

  24. வட்டுக்கோட்டையில் சூரியன் உச்சம் கொடுக்கிறது : நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை ! நாட்டில் பல பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ, தென், மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் ஏறத்தாழ 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்ப…

  25. சிலோன் ‘டீ’: வாழ்வும் வளமும் இங்கு தேயிலை தான் (புகைப்படத் தொகுப்பு) இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSCHMOO THEUNE ஏறக்குறைய 5 சதவீத இலங்கையர்கள் 100 கோடி டாலர் வர்த்தக மதிப்புடைய தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். மலைச்சரிவுகளில் தேயிலை பறிப்பது, தோட்டத் தொழிற்சாலைகளில் பதனிட்டு தேயிலை உற்பத்தி செய்வது ஆகிய தொழில்களை இவர்கள் செய்து வருகின்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.