ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
இலங்கையில் தமிழர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை- தென்னிந்தியப் பாடகி !! இலங்கையின் வட பகுதியில் 2005ஆம் ஆண்டு எனக்கு கிடைத்த நண்பர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. எமது மக்கள் அதிகமாகவே இழந்துள்ளார்கள். இதற்குமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எமது மக்கள் இழந்த எதையும் எங்களால் திருப்பித்தர முடியாது. இவ்வாறு தென்னிந்தியாவின் பாடகி கல்பனா தெரிவித்தார். கல்பனா உள்ளிட்ட பாடகர் குழுவினர் வவுனியாவில் இடம்பெறவுள்ள இசை நிகழ்வு ஒன்றுக்காகத் தமி்ழ் நாட்டில் இருந்து வவுனியாவுக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் அங்…
-
- 1 reply
- 606 views
-
-
ரணிலைக் காப்பாற்றுவதால் தீர்வைப் பெறமுடியுமா? தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்னும் நான்கு நாள் களில் வாக்கெடுப்புக்கு வரவுள்ளது. இந்தத் தருணத்தில் தமிழர் தரப்பு அதனை ஆதரிப்பதா இல்லையா என்கிற கேள்வி பலமாக எழுந்து நிற்கிறது. ரணிலைக் காப்பாற்றி விடும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தமிழர்களுக்கு ஏதாவது நன்மைகளை அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் பேரம் பேசவேண்டும் தமிழர் தரப்பு, அதாவது தமிழ்த் தேசியக் கூட்மைப்பு என்கிற ஒரு கருத்தும் பகிரப்பட்டுவருகின்றது. ஆட்சியில் ரணில் தொடர்வதற்குக் கூட்டமைப்பு ஆதரவு தர…
-
- 0 replies
- 310 views
-
-
கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் மாவையின் கருத்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் மாவையின் கருத்து உள்ளூராட்சித் தேர்தலில் கூட்மைப்பு பின்னடைவைச் சந்தித்தமைக்கு வடக்கு மாகாண சபையும் ஒரு காரணமென தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அண்மை யில் தெரிவித்துள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது. வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பின் ஆட்சி இடம்பெறுவதன் காரண…
-
- 0 replies
- 333 views
-
-
120 குளங்களை புனரமைக்க 500 மில்லியன் ஒதுக்கீடு - எஸ்.ஜெகநாதன் “வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த நிலையில் காணப்படும் 120 குளங்களை புனரமைப்புச் செய்வதுக்காக நல்லிணக்க செயலணியால் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவருமாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நல்லிணக்க செயலணியால் சங்கானை மண்டிக்குளம் புனரமைப்புச் செய்யப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (02) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்…
-
- 0 replies
- 439 views
-
-
ஈபிடியின் ஆதரவுடன் TNA பதவிகளை பெற்றுக்கொண்டமை மிகத் தவறானது…. உள்ளுராட்சி மன்றங்களில் ஈபிடிபியின் ஆதரவுடன் பதவிகளை பெற்றுக்கொண்டமை மிகத் தவறானது. கடசித் தலைமைகளின் இந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(02) கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவரிடம் ஈபிடிபியின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றங்களில் பதவிகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில் உங்களின் கருத்து என்ன என ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் எந்தக் கட்டத்திலும் நான் இதற்கு ஆதரவு இல…
-
- 0 replies
- 309 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கொடும்பாவி எரித்து இறுதிக் கிரியை!! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கொடும்பாவி எரித்து இறுதிக் கிரியை!! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று கொடும்பாவி எரித்து, இறுதிக் கிரியை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈ…
-
- 0 replies
- 232 views
-
-
அரச நிர்வாகம் கற்க சீனாவுக்குப் பயணமானார் கோத்தா சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று முன்தினம் அதிகாலையில் சீனாவுக்குப் பயணமாகியுள்ளார். சீனாவின் யுனான் பல்கலைக்கழகத்தில் அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார முகாமைத்துவ கற்கைநெறி ஒன்றைத் தொடர்வதற்காகவே, கோத்தாபய ராஜபக்ச சீனா சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. சீனாவின் பல்கலைக்கழகம் ஒன்றில் மூன்றாண்டு அரசியல் கற்கைநெறி ஒன்றைக் கற்பதற்கு கோத்தாபய ராஜபக்சவுக்கு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், யுனான் பல்கலைக்கழகத்தில் கோத்தாபய ராஜபக்ச தொடரவுள்ள கற்கைநெறி எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற விபரங்கள் வெளியாகவ…
-
- 3 replies
- 705 views
-
-
குடியகல்வு திணைக்கள அறையில் 250 மதுபானப் போத்தல்கள் மீட்பு!! கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நிர்வகிக்கும் ஒரு அறையில் 250 க்கும் மேற்பட்ட மதுபானப் போத்தல்கள் இன்று சுங்கத் திணைக்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டன. மேலதிக விசாரைணைகளைக் கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://newuthayan.com/story/80924.html
-
- 0 replies
- 165 views
-
-
நாவற்குழி காணாமல் ஆக்கபப்ட்டவர்கள் வழக்கில் இராணுவத்தினருக்காக சட்டமா அதிபர் முன்னிளையாகலாம்… யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கபட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது பிரதிவாதிகள் சார்பில் சட்டமா அதிபர் முன்னிலையாக முடியும் என யாழ்.மேல் நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது. குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போதே நீதிபதி கட்டளை வழங்கினார். குறித்த கட்டளை தொடர்பில் நீதிபதி தெரிவிக்கையில் , குறித்த வழ…
-
- 0 replies
- 189 views
-
-
வலி.வடக்கையும் கைப்பற்றியது கூட்டமைப்பு!! வலி.வடக்கையும் கைப்பற்றியது கூட்டமைப்பு!! வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சோ. சுகிர்தன் 20 வாக்குகளால் சற்றுமுன்னர் தெரிவு செய்யப்பட்டார். தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்ப்பில் போட்டியிட்ட தா.நிகேதன் 6 வாக்குகளைப் பெற்றார். வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்ப…
-
- 2 replies
- 333 views
-
-
யாழ் போதனா வைத்தியசாலை முக தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவின் அறிவித்தல்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முக தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற விரும்புவோர் குறித்த பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் இயங்கி வரும் முக தாடை வாய் சத்திர சிகிச்சைப் பிரிவானது முக தாடை சம்பந்தமான நோய்களையும் குறைபாடுகளையும் கண்டறிவதுடன் அதற்குரிய சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதனடிப்படையில்... 1. பிறப்பிலிருந்து வருகின்ற குறைபாடுகள் 2. முக அமைப்பு சீராக்கல் - தாடை அமைப்பு , காது அமைப்பு, நெற்றியின் அமைப்பு …
-
- 0 replies
- 258 views
-
-
பரபரப்பான சூழ்நிலையில் கூடிய கல்முனை மாநகரசபையின் முதல் அமர்வு! அம்பாறை மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு இன்று(2) திங்கட்கிழமை பி.ப 2.30மணிக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் சபையின் சபாமண்டபத்தில் நடைபெற்றது. நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத்திற்கான மேயர், பிரதிமேயர் தெரிவு என்பது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தவகையில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்தெரிவு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இம்முறை இச்சபைக்கு 9 கட்சிகளும் 2 சுயேட்சைகளும் நியமனப்பத்திரத்தைத் தாக…
-
- 0 replies
- 560 views
-
-
மானிப்பாய் பிரதேச சபையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்!! மானிப்பாய் பிரதேச சபையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்!! வலிகாமம் தெற்கு மேற்குப் பிரதேச சபையின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் போட்டியிட்ட அந்தோணிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். http://newuthayan.com/story/80825.html
-
- 0 replies
- 298 views
-
-
யாழில் இருந்து மன்னாருக்கு 6 ரூபாய் 50 சதம் ரி.விரூஷன் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு செல்வதற்கு 6 ரூபாய் 50 சதம் பயண சீட்டை கொடுத்தமை, பயணிகளுக்கு பயண சீட்டை வழங்காமை, கணக்கிற்கு அதிகமாகவும், குறைவாகவும் பயண சீட்டு பணங்களை வைத்திருந்தமை முதலான குற்றச்சாட்டுக்களின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் மீள பணியில் அமர்த்த யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குறித்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டதாக உள்ளக விசாரணைகளினூடாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்தியத்தில் பணியாற்றும் 5 நடத்துனர்களை இலங்கை போக்குவரத்து பணி இடைநிறுத்தம் செய்தது. இ…
-
- 0 replies
- 218 views
-
-
“சுயவிருப்பிலேயே இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகள் மீள திரும்புகின்றனர்” - பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியின் செவ்வி இலங்கையில் அசாதாரண சூழல் நிலவிய காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கை மக்களில் தற்போது வரை 61,671 வரையிலானவர்கள் 107 முகாம்களில் தங்கியுள்ளார்கள். இவர்களில் கட்டம் கட்டமாக தமது சுய விருப்பின் பேரில் நாடு திரும்புகின்றார்களே என தென் இந்தியாவுக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார். வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தர். அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இ…
-
- 0 replies
- 169 views
-
-
ரணிலுடன் பணியாற்ற முடியாது? … ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பான தனது தீர்மானத்தை தெரியப்படுத்த ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம உட்பட அந்த கட்சியின் மூத்த அமைச்சர்களை இன்று மாலை தன்னை சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகி அரசாங்கத்தை பாதுகாக்க உதவுமாறு ஜனாதிபதி இவர்களிடம் கோரிக்கை விடுக்கலாம் எனவும் ஐக்கிய தேசியக்கட்சியினர் சாதகமான பதிலை வழங்காது போனால், ஜனாதிபதி நாளைய தினம் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன …
-
- 0 replies
- 244 views
-
-
மகிந்தவிற்காக காத்திருக்கும் கருணா – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மதிப்பை இழந்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெட்கமில்லாமல் வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை கைப்பற்ற ஈபிடிபியுடன் இணைந்து செயற்படுவது அருவருப்பான விடயம் எனவும் அவர் கூறியுள்ளார். மட்டக்களப்பில் உள்ளூராட்சி சபைகளுக்கு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் மதிப்பை இழந்துள்ள…
-
- 1 reply
- 348 views
-
-
பருத்தித்துறையில் பதற்றம் – இரத்த வெள்ளத்தில் தாயும் மகளும்!! பருத்தித்துறையில் பதற்றம் – இரத்த வெள்ளத்தில் தாயும் மகளும்!! வீட்டில் தனித்திருந்த தாயும், மகளும் அடிகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டனர். படுகாயமடைந்த மகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். தாயார் பருத்தித்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பருத்தித்துறை அம்பன் பகுதியில் சற்றுமுன்னர் நடந்தது. உயிரிழந்த மகளுக்கு 58 வயது எ…
-
- 0 replies
- 309 views
-
-
நீச்சல் தடாக கட்டுமானத்தை விரைவாக முடிக்கப் பணிப்பு!! நீச்சல் தடாக கட்டுமானத்தை விரைவாக முடிக்கப் பணிப்பு!! வல்வெட்டித்துறையில் அமைக்கப்படும் நீச்சல் தடாகக் கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர. நேற்று வல்வெட்டித்துறைக்குச் சென்ற அமைச்சர் மங்கள சமரவீர அங்கு 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் நீச்சல் தடாகத்தைப் பார்வையிட்டார். அதன்போதே இவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 239 views
-
-
REMEMBER 2005 PRESIDENTIAL ELECTION. HISTORY REPEATS ITSELF. .FATE OF RANIL, MAHINDA AND THE TAMILS ARE MOVING ON THE CHESS BOARD OF HISTORY. AN OPPEN LATTER TO THE TNA LEADER SAMPANTHAR ,தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தருக்கு ஒரு பகீரங்க கடிதம். . 2005 ஜனாதிபதி தேர்தல்கால வரலாறு திருபுகிறது. ரணிலின் தலைவிதி மகிந்தவின் தலைவிதி தமிழரின் தலைவிதி எல்லாம் மீண்டும் முள்ளிவாய்க்காலுக்கு வழிவகுத்த அதே சதுரங்க பலகையில் நகர்த்தப்படுகிறது. .; சிறந்த மாற்று ஏற்பாடு உருவாகமுன்னம் இன்றுள்ள நிலையை மாற்றுவது 2005 ஜனாதிபதி தேர்தலின்போது நம்போன்றோர் எவ்வளவு சொல்லியும் கேளாமல் விடுதலைப்புலிகளால் எடுக்கபட்ட தேர்தல் பகிஸ்கரிப்பு முடிவுபோல தமிழ் இனத்தின் அழிவுக்கே வழிவகுக்கும…
-
- 10 replies
- 858 views
-
-
சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கக்கூடும்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தனது பதவியை இழக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்படாவிட்டாலும் சம்பந்தன் பதவி இழக்க நேரிடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் பதவிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் போது அதனை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் சம்பந்தனுக்கு தார்மீக உரிமை கிடையாது எ…
-
- 0 replies
- 292 views
-
-
5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: ரியல் அட்மிரல் ஆனந்த குருகேயிடம் நாளைய தினம் சி.ஐ.டி. விசாரணை (எம்.எப்.எம்.பஸீர்) ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுக்காக கடற்படையின் ரியல் அட்மிரல் ஆனந்த குருகேவை நாளை மூன்றாம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உட்படுத்தவுள்ளது. கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய நாளை செவ்வாய்க்கிழமை ரியல் அட்மிரல் ஆனந்த குறுகே குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவுள்ள நிலையில், அன்றைய தினம் அவரிடம் விஷேட விசாரணைகளை முன்னெடுக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த…
-
- 0 replies
- 192 views
-
-
மைத்திரியின் கையில் தான் வெற்றி – கைவிரித்தார் மகிந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெறுவது, அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கையிலேயே இருப்பதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். “சிறிலங்கா அதிபர் மைத்திரிபோல சிறிசேனவினால் நம்பிக்கையில்லா பிரேரணையின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை ஆதரித்து வாக்களிக்கச் செய்வதன் மூலம் அதனை செய்ய முடியும்.” என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேவேளை, சிறிலங்கா பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிலங்கா சுதந்தி…
-
- 1 reply
- 311 views
-
-
பிரேரணை குறித்து ஜனாதிபதி மைத்திரியின் தீர்மானம் இன்று: பிரதமரே பதவியை துறந்தால் தேசிய அரசாங்கத்தை காப்பாற்றலாம் என்கிறார் மஹிந்த அமரவீர (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டுமெனில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளதுடன் பிரதமரை ஆதரிப்பதா அல்லது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா என்ற தீர்மானம் ஜனாதிபதி தலைமையில் இன்று கூடும் மத்தியகுழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…
-
- 0 replies
- 138 views
-
-
நடுநிலை வகிக்குமாறு சிறுபான்மை கட்சிகளை கோரும் சு.க.அமைச்சர்கள் கூட்டுக் கட்சித் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல் (நமது நிருபர்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிபெறச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டுக்கட்சிகளின் தலைவர்களை தொடர்ச்சியாக சந்தித்தது கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, லக்ஸ்மன் யாபா அபயவர்தன, டிலான் பெரேரா, தயாசிறி ஜயசேகர உட்பட பலரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். …
-
- 0 replies
- 179 views
-