Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசின் அசமந்தப்போக்கை கண்டித்து கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் : ஐ.நா. பிரதிநிதிகளிடம் சுமந்திரன் வலியுறுத்து (ஆர்.யசி) ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான மாரி யாவசிடாவையும், அமெரிக்காவின் ஐ.நாவுக்கான தூதரகத்தில் உதவித் தூதுவர் கேலி கரியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை கருத்தில் கொண்டு நாளைய கூட்டத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் உயரிஸ்தானிகரின் புதிய யோசனைகளை அமெரிக்கா வரவேற்க வேண்டும் என்பதையும…

  2. மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் கூட்­ட­மைப்­பின் பலம் வெளிப்­ப­டுமா? அடுத்த மாகா­ண­சபை தேர்­த­லுக்கு முன்­பாக எந்த வகை­யி­லே­னும் கூட்­ட­மைப்பைப் பல­வீ­னப்­ப­டுத்தி விடு­கின்ற செயற்­பா­டு­கள் மும்­மு­ர­மாக இடம் பெறு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. கூட்­ட­மைப்­பி­னுள் இருந்து கொண்டே அதற்­குக் குழி பறிக்­கும் வேலை­யில் சிலர் ஈடு­பட்­டுள்­ள­னர். உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வடக்­குக் கிழக்­கில் அதிக ஆச­னங்­களை கூட்­ட­மைப்பு பெற்ற போதி­லும், அதன் வாக்­கு­வங்­கி­யில் சிறிது சரிவு ஏற்­பட்­டதை ஒப்­புக் கொள்­ளத்­தான் வேண்­டும். தேர்­தல் வியூ­கங்­களை …

  3. பூகோள மாற்றங்களுக்கேற்ப தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்- விக்னேஸ்வரன் தமிழர்களைப் பொறுத்தவரையில் உலகளாவிய அரசியல் சிந்தனைகள் அல்லது அரசியல் ஆய்வறிவு ஆகியன மிகக் குறைவாகவே கணக்கில் எடுக்கப்படுகின்றன என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில், கடந்த மார்ச் 17ஆம் நாள், மூலோபாய கற்கை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, கற்கை நிலையத்தை, ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில், “தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன.…

  4. இரணைமடுகுளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சி – வறட்சியே காரணம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் 1712 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் வரை இரணைமடுகுளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது ஆனால் தற்போது நிலவும் வறட்சியாக காலநிலை காரணமாக குளத்தின் நீர் மட்டம் மிக மிககுறைவாக காணப்படுவதனால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று 19.03.2018 பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற இக்கூட்டத்தில் இத்தீ…

  5. ”ராஜபக்ஷகளுக்கு விரிக்கும் விசேட வலையே இது” (எம்.சி.நஜிமுதீன்) ராஜபக்ஷகளுக்கும் கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள தலைவர்களையும் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம்சாட்டினார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. அதற்கெதிராக நாம் உயர்நீதிமன்றில்…

  6. கோத்தாவின் கீழ் இயங்கியோரே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தினர் ; ஜெனிவாவில் தெரிவித்த பெண் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) முன்னாள் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய ஒரு குழுவே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியது. கப்பம் பெறும் நோக்கத்திலேயே இவ்வாறு எனது சகோதரர் கடத்தப்பட்டார் என்று ஜெனிவா வந்துள்ள பாதிக்கப்பட்ட ஜயனி தியாகராஜா என்ற பெண் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான நேரத்தின் போது இலங்கை தொடர்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையி…

  7. களேபரமான ஜெனிவா உபகுழுக்கூட்டம் : சரத் வீரசேகர குழுவினரும் புலம்பெயர் அமைப்பினரும் வாக்குவாதம் (ஜெனிவாவிலிருந்த எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் உபகுழுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்த உபகுழுக்கூட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து ஜெனிவா வந்துள்ள எளிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த உபகுழுக்கூட்டத்தில் எளிய அமைப்பின் பிரதிநிதியான நாலக்ககொடஹேவா உரையாற்றுகையில், இலங்கையில் முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து 1991 ஆம் ஆண்டு 48 மணிநேரத்தில் வெளியேற்றப்பட்டனர் என்று கூறிக்கொ…

  8. ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கருணை மனு : ஜனாதிபதி மாமா! கருணை உள்ளத்துடன் எமது தந்தையை விடுதலை செய்யுங்கள். அரசியல் கைதியாக ஆயுள்தண்டனை தீர்க்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் பா ம உ அங்கஜன் இராமநாதன் ஊடாக ஜனாதிபதிக்கு சற்று முன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர் கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார். இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு…

  9. இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள் இராணுவப் பண்ணைகளில் முன்னாள் போராளிகள் நாமல் ராஜபக்ச பெருமிதம் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்ட இராணுவத்தின் விவசாயப் பண்ணைகளில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பணிகளில் ஈடுபடுவது பெருமை அளிக்கிறது என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பான பதிவொன்றை நாமல் ராஜபக்ச தனது கீச்சகத்திலும் பதிவிட்டுள்ளார். சுயவிருப்புடன் இராணுவத்தில் இணைக்கப்பட்டு…

  10. முகப்புத்தகத்தில் இனஒற்றுமையை சிதைக்கும் கருத்துக்களை பதிவிட்ட முன்னாள் இராணுவ வீரருக்கு விளக்கமறியல் முகப்புத்தகத்தில் இனஒற்றுமையை சிதைக்கும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹாவைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று குற்ற விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்ட போது சந்தேகநபருக்கு எதிரான விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான குறித்த சந்தேநபரை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்…

  11. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதிக்கு ஆர்வம் உள்ளமை எமக்கு தெரியும் ; சம்பந்தன் (ஆர்.யசி) தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஆர்வம் ஜனாதிபதிக்கு உள்ளது என்பதை நன்றாக அறிவோம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இருக்கும் சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது. எனினும் சவால்களை சமாளித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். பிரிபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே தமிழ் மக்கள் முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியரியார் க…

    • 4 replies
    • 483 views
  12. சங்கானை குருக்கள் படுகொலை – இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் – தூக்குத் தண்டனை வழங்குமாறு கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சங்கானையில் ஆலயக் குருக்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தவர்கள் எதிரி கூண்டில் நிற்கும் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு அதிஉச்ச தண்டனையான தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், தனது தொகுப்புரையில் கோரியுள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பு நாளைமறுதினம் வியாழக்கிழமை (22) வழங்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ…

  13. இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய அதிகாரிகளின் சிறிலங்கா பயணம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய, ஓய்வுபெற்ற இந்திய இராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகள் ஒன்பது பேர், மீண்டும் கடந்தமாதம் சிறிலங்காவுக்குச் சென்று திரும்பியுள்ளனர். இவர்கள் ஒன்பது பேரும், காடக்வாஸ்லாவில் உள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அகடமியில் 37 ஆவது கற்கைநெறியில் இணைந்திருந்தவர்களாவர். பின்னர் 1987-89 காலகட்டத்தில் இவர்கள் இந்திய அமைதிப்படையில் சிறிலங்காவில் பணியாற்றியிருந்தனர். தற்போது ஓய்வுபெற்றுள்ள இந்த அதிகாரிகள் ஒன்பது பேரும், சிறிலங்காவுக்கு கடந்த பெப்ரவரி மாதம் பயணம் செய்தனர். இவர்களின் குழு சிறிலங்காவின் வடபகுதிய…

    • 2 replies
    • 448 views
  14. யுத்தத்திற்குப் பின்னர் தடுமாறும் இலங்கை.! யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறுகால சூழலில் நாடு தடுமாறி திணறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரியின் 143வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கல்லூரி தின நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். நேற்று கல்லூரி அதிபர் மரியான்தம்பி பற்ரிக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் போப்பாண்டவரின் இலங்கைக்கான பிரதிநிதி ஆயர் கலாநிதி பியரென் நுயன் வன் டொற், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜேசெப், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் …

    • 2 replies
    • 379 views
  15. கடும்போக்குடைய பௌத்த பிக்குகள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடும்போக்குடைய பௌத்த பிக்குகள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சிஹல ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் இந்தக் கோரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்றடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/71575/

  16. ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் முல்லைத்தீவு அளம்பில் பிரதேசத்தில் செய்திச் சேகரிக்கச் சென்ற தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. அளம்பில் பிரதேசத்தில் துயிலும் இல்லங்கள் அமைந்திருக்கும் தனியார் காணியொன்றை கையகப்படுத்தும் முயற்சியில் இராணுவம் ஈடுபடுவதாக வெளியான தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு பிராந்திய செய்தியாளர் ஒருவர் சென்றுள்ளார். குறித்த இடத்துக்குச் சென்ற ஊடகவியலாளரை தடுத்த இராணுவத்தினர், அவருடைய கமராவை சோதனையிட முயற்சித்துள்ளனர். எனினும் அதற்கு ஊடகவியலாளர் மறுப்பு தெர…

  17. கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு - எஸ்.நிதர்ஷன் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (20) இடம்பெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் வடமாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளருமான சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். http://www.tamilmirror.lk/யாழ…

  18. அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி இராணுவத்துக்கு வழங்க முயற்சி! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகிய முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணியில் ஒரு பகுதியை நிரந்தரமாக இராணுவம் கையகப்படுத்த முயல்வதாகவும் இதனை இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர். குறித்த காணியின் ஒரு பகுதியை இராணுவத்திற்கு சுபீகரிப்பதற்கு கிராம அலுவலர் ஊடாக துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டதாகவும் இந்த காணி இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தமது உறவுகளை நினைத்து வருடத்தில் ஒரு முறையேனும் தாம் கண்ணீர் வி…

  19. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க வியூகம் அமைக்கும் ரணில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை நாளை அல்­லது நாளை மறு­தினம் கூட்டு எதி­ரணி சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக கூறி­ வ­ரு­கின்ற நிலையில் அதனை எதிர்­கொண்டு தோற்­க­டிக்­கப்­ப­தற்­கான வியூ­கங்­களை ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­னெ­டுத்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பல்­வேறு தரப்­பி­ன­ரி­டமும் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றார். நேற்­றைய தினம் அல­ரி­ மா­ளி­கையில் ஐக்­கி­ய­…

  20. நாளை ஜெனி­வா­வுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்ள இலங்கை அரசு (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நாளை நடை­பெ­ற­வுள்ள இலங்கை தொடர்­பான விவா­தத்தின் போது இலங்கை அர­சாங்­க­மா­னது ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்த விரி­வான அறிக்­கை­யொன்றை மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளது. இலங்­கையின் சார்பில் இந்த விவா­தத்தில் கலந்து கொள்ள அமைச்­சர்­க­ளான திலக் மாரப்­பன, சரத் அமு­னு­கம, பைஸர் முஸ்­தபா ஆகியோர் இந்த அறிக்­கையை இலங்­கையின் சார்­பாக மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­க­வுள்­ளனர். இதில் இலங்­கை­யானது பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தியில் 30-/1 பிரே­ர­ணையை இலங்கைய…

  21. ரணிலைக் கவிழ்க்க மைத்திரியிடம் உதவி கோருகிறது மகிந்த அணி சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் காமினி லொக்குகே ஆகியோர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு பிரிவுகளும் ஆதரவளிப்பது முக்கியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமா…

  22. ஜெனிவாவில் 53 பரிந்துரைகளை ஏற்க மறுத்தது சிறிலங்கா பூகோள கால மீளாய்வு அறிக்கையில் 53 பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை மீது நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. சிறிலங்கா தரப்பில் ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவும், பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்த ஜெயசூரியவும் இந்த அமர்வில் பங்கேற்றனர். கடந்த 2017 நொவம்பர் 6ஆம் நாள் தொடக்கம், 17ஆம் நாள் வரை, ஜெனிவாவில் நடந்த பூகோள கால மீளாய்வு பணிக்குழு அமர்வில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விவாதம் நடத்தப்பட்டது. இதன்போது உரையாற்றிய சிற…

  23. "10 வரு­டங்­க­ளாக எனது மகனை தேடி அலை­கின்றேன்" (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்) எனது மகனை 10 வரு­டங்­க­ளாக தேடி அலை­கின்றேன் என்று 2008 ஆம் ஆண்டில் காணாமல்போன மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழக மாண­வனின் தந்­தையார் நேற்று ஜெனி­வாவில் தெரி­வித்தார். மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழக மாணவன் கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில் அவ­ரது தந்­தையார் தர்­ம­கு­ல­சிங்கம் தற்­போது ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் நீதி கேட்டு ஜெனிவா வந்­துள்ளார். அவர் கேச­ரிக்கு தொடர்ந்தும் கருத்துக் கூறு­கையில், எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி லங்கா பெல் நிறு­வ­னத்­திற்கு பயிற்ச்­சி­களை பெற்­றுக்­கொள்ள சென்­றி­ரு…

  24. விழித்துக் கொள்வோமா? தமிழர்­கள் தமது தனித்­து­வத்தைக் காப்­பாற்­றத் தவறி வரு­ கி­றார்­களா என்­கிற விவா­தத்தை எழுப்­பி­யி­ருக்­கி­றார் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் வசிக்­கும் பேரா­சி­ரி­ய­ரான ஆசி.கந்­த­ராஜா. எழுத்­தா­ள­ரு­மான அவர் யாழ்ப்­பா­ணம் முகா­மை­யா­ளர்­கள் மன்­றத்­தின் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற கலந்­து­ரை­ யா­ட­லில் இந்­தக் குற்­றச்­சாட்டை முன்­வைத்­தார். பூகோ­ளா­ம­ய­மாக்­கல் சூழ­லில் அதிக விளைச்­ச­லை­யும் அதிக லாபத்­தை­யும் நோக்கி நாம் ஓடிக்­கொண்­டி­ருக்­கும் நேரத்­தில் எமக்­குச் சொந்­த­மான, பாரம்­ப­ரி­ய­மான, எமது அடை­யா­ளங்­க­ளான பல­வற்­றை­யும் பேணிக் காக்­கத் தவ­றி­யி­ருக்­கின்­றோம் என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றார். யாழ்ப்­பா…

  25. அரசியல் குழப்பங்கள் நீண்டு நிலைபெறும் அரசியல் குழப்பங்கள் நீண்டு நிலைபெறும் நாட்­டின் அர­சி­யல் குழப்­பங்­கள் 2020 ஆம் ஆண்­டின் பின்­ன­ரும் தொட­ருமா? என்ற கேள்வி தற்­போது மக்­க­ளின் மனங்­க­ளில் எழுந்­துள்­ளது. 2020 ஆம் ஆண்டு அரச தலை­வ­ரைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்­த­லும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லும் இடம் பெற­வுள்­ளன. இந்­தத் தேர்­தல்­க­ளில் மிகக் கடு­மை­யான போட்­டி­கள் நில­வு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.