Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “இனியாவது ஒருவிறுவிறுப்பான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள்” ஒரேபார்வையில் முதலமைச்சரின் 3 நிகழ்வுகள்…. பிரியாவிடைநிகழ்வும் இராப்போசனவிருந்தும் இந்தியத் துணைத் தூதுவர் உயர் திரு. யு.நடராஜன் ஃகிராண்ட் ஃகிறீன் பலஸ் மண்டபம், ஹொட்டல் ஃகிறீன்கிறாஸ்,யாழ்ப்பாணம் 25.02.2018 ஞாயிற்றுக்கிழமைமாலை 07.00 மணியளவில் முதலமைச்சர் உரை இன்றையநிகழ்வின் ஏற்பாட்டாளர்களே, விழாநாயகனாக வீற்றிருக்கும் இந்தியத் துணைத்தூதுவர் உயர்திரு. யு.நடராஜன் அவர்களே, திருமதி. சாந்தி நடராஜன் அவர்களே, இந்தநிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகைதந்திருக்கும் விசேட அதிதிகளே, கௌரவ அதிதிகளே, உயர் அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே, …

  2. யாழ்.பொலிசாரினால் பாதிக்கப்பட்ட இளைஞனின் வாக்கு மூலம். – வீடியோ இணைப்பு. யாழ்ப்பாண காவற்துறையினரின் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞன் தனது முகநூலில் பதிந்துள்ள வாக்கு மூலம். கோவில் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகின்றேன் .23.01.2018 அன்று இரவு 11.15 வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு வரும்வேளை கச்சேரியடியில் உள்ள கடைக்குச் சென்று ஆஸ்பத்திரி வீதி வழியாக எனது வீடடைச் சென்றடைந்தேன், அப்போது எனது வீட்டுக்கு சற்றுத் தொலைவில் மறைவாக யாழ் போக்குவரத்து காவற்துறையினர் நின்றிருந்தனர் அவர்களில் சுமித் என்ற காவற்துறை அதிகாரி வீட்டு வாசலில் நின்ற எனதருகில் வந்து எனது மோட்டார் சைக்கிள் காப்புறுத…

  3. வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட மாட்டாது:- வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாது எனவும், சிறுநீரகத்திற்காக பணம் அறவீடு செய்யக் கூடாது எனவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இந்திய சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சர்ச்சையில் இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மனித உறுப்பு வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை கிரமமான முறையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும…

  4. மட்டக்களப்பில் சர்வதேச தரத்திலான கிரிகெட் மைதானம்!!! மட்டக்களப்பு - திராய்மடு பகுதியில் சர்வதேச தரத்திலான கடின பந்து கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் கைச்சாத்திடப்பட்டது. கோட்டமுனை விளையாட்டு கழக அனுசரணையில், புலம் பெயர்ந்து வாழும் கோட்டமுனை விளையாட்டு கழக உறுப்பினர்களின் உதவியுடன் சுமார் 10 ஏக்கர் நிலபரப்பில் சர்வதேச தரத்திலான கடின பந்து கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/31014

  5. சம்­பந்­தனின் கோரிக்­கை­களை நிறை­வேற்ற முற்­பட்டு ஜெனி­வாவில் நாட்டை காட்­டிக்­கொ­டுக்கும் நல்­லாட்சி பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண குற்­றச்­சாட்டு (இரா­ஜ­துரை ஹஷான்) ஜெனிவா விவ­கா­ரத்­தினை தீர்ப்­ப­தற்கு நல்­லாட்சி அர­சாங்­கம்­ எவ்­வி­த­மான தீர்­மா­னங்­க­ளையும் இது­வரை காலமும் மேற்­கொள்­ள­வில்லை. புலம்­பெயர் தமிழர் அமைப்­புக்­க­ளுக்­காக செயற்­படும் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­தனின் கோரிக்­கை­களை மாத்­தி­ரமே இன்று வரை பகி­ரங்­க­மாக அர­சாங்கம் நிறை­வேற்றி வரு­கின்­றது என்று பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண குற்றம் சாட்­டினார். ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்­ப­மாக உள்ள நிலையில் அது குறித்து கருத்து கேட்­ட…

  6. அமைச்சரவை மாற்றத்தின்போது ஏமாற்றமடைந்த அமைச்சர்கள் திகாம்பரம், சுவாமிநாதனின் அமைச்சுக்களிலும் மாற்றங்கள் இல்லை/' ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை மையில் நேற்று நடைபெற்ற நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தின்போது தமக்கும் புதிய பொறுப் புக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பெருமளவான அமைச்சர்கள் ஏமாற்ற மடைந்துள்ளனர். அமைச்சரவை மாற்றம் நேற்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ள தாகவும் அதில் பங்கேற்குமாறும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு நேற்று முன்தினம் காலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தமக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படுமென்றும் தமது அமைச்சுக்கள…

  7. ஜெனிவா சமர் இன்று ஆரம்பம் : கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்ள அல் ஹுசைன் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்கை விவ­காரம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசென் கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மனித உரிமை பேர­வையின் தலைவர் தலை­மையில் நடை­பெறும் இந்த 37 ஆவது கூட்டத் தொடரில் நிலையில் இலங்கை மனித உரிமை நிலை­வரம் உள்­ளிட்ட பல்­வேறு நாடு­களின் மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் பிரே­ர­ணை­களும் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளன. இதே­வேளை 37 ஆவத…

  8. கூட்டமைப்பின் ஐவர் அடங்கிய குழு ஜெனிவா செல்ல முடிவு ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் 37ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அமர்வின் உப குழு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்றினையும் அனுப்பி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவரலின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூடடத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் முற்பகல் 10.30 மணிமுதல் மாலை 6.30 மணி வரை நீண்டநேரம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில்…

  9. பயங்­க­ர­வாத சட்­டத்தில் கைது செய்­யப்­பட்­டவர் 12 வரு­டங்­களின் பின் விடு­தலை இரா­ணு­வத்தைச் சேர்ந்த மேஜர் முத்­தலிப், ஜெனரல் பாரமி குல­துங்க ஆகிய இரு­வ­ரையும் சதித்­திட்டம் தீட்டி கொலை செய்­வ­தற்கு பயன்­ப­டுத்­து­வ­தற்­காக ரி–56 ரக தன்­னி­யக்க ஆயு­தத்தை உட­மையில் வைத்­தி­ருந்­த­தாக 2006ஆம் ஆண்டு பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்ட வாசு­கோபால் தஜ­ரூபன் என்­பவர் 12 வரு­டங்­களின் பின்னர் நீர்­கொ­ழும்பு மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யினால் விடு­தலை செய்­யப்­பட்டார். 2005ஆம் ஆண்டு மேஜர் முத்­தலிப், ஜெனரல் பாரமி குல­துங்க ஆகிய இரு­வ­ரையும் கொலை செய்ய சதித்­திட்டம் தீட்­டிய­தாக விடு­தலைப்புலி உறுப்­பி­ன…

  10. செயற்கை மழைக்கு புதிய திணைக்களத்தை உருவாக்குகிறது சிறிலங்கா சிறிலங்காவின் சக்தி, மின்சக்தி அமைச்சு, புதிதாக செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான திணைக்களம் ஒன்றை உருவாக்கவுள்ளது. சக்தி, மின்சக்தி பிரதி அமைச்சராக இருந்த அஜித் பெரேராவை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நீர்மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை பேணுவதற்காகவும், வரட்சியின் போது விவசாயத்துறைக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவுமே இந்த செயற்கை மழைக்கான திணைக்களம் உருவாக்கப்படவுள்ளது. சிறிலங்கா விமானப்படை, வளிமண்டலவியல் திணைக்களம், சிறிலங்கா மின்சார சபை, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் அடுத்த மாதம்…

  11. சிறிலங்கா உள்ளிட்ட 16 நாடுகளுடன் இணைந்து இந்தியா பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்துள்ள சூழலில், 16 நாடுகளின் கடற்படைகளை இணைத்துக் கொண்டு, இந்தியா பாரிய கடற்படைப் போர்ப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளது. எதிர்வரும் மார்ச் 6ஆம் நாள் ஆரம்பித்து, எட்டு நாட்கள் இந்தப் பயிற்சி இடம்பெறவுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பை விரிவாக்குதல், முக்கிய கடல் பாதைகளில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகிய இலக்குகளின் அடிப்படையில் இந்த கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. மிலன் பயிற்சி என்ற பெயரில் நடத்தப்படவுள்ள இந்த ஒத்திகை நடவடிக்கை, அந்தமான் நிகோபார் கடற்பகுதியில் இடம்பெறவு…

  12. அமைச்சரவை மாற்றத்தினால் ஐதேகவுக்குள் புகைச்சல் சிறிலங்கா அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புகைச்சல் எழுந்துள்ளது. எட்டு அமைச்சர்கள், மூன்று இராஜாங்க அமைச்சர், ஒரு பிரதி அமைச்சர் ஆகியோர் நேற்று சிறிலங்கா அதிபர் முன்னிலையில் பதவியேற்றனர். இவர்களில் 11 பேர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையில் பெரியளவிலான மாற்றங்கள் செய்யப்படும் என்றும், மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று நடந்த சிறியளவிலான அமைச்சரவை மாற்றம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை மாற்ற நிகழ்வு முடிந…

  13. "சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவராக இருக்க முடியாது" (இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துக் கொண்டு இரா.சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியில் ஒருபொழுதும் இருக்க முடியாது. எனவே அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தீரமற்ற அரசாங்கத்தினால் நாட்டுக்கு எவ்வித பயனும் இல்லை. ஆகவே நாட்டின் நலன் கருதி காலதாமதமின்றி பாராளுமன்றத்தை கலைத்து புதிய ஆட்சி அதிகாரத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது எதிர்கட்சி பதவி தொடர்பில் பாரிய கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பதவியை கூட்டு எதிர்கட்சிக்கு வழங்குவது பாராளு…

  14. புதிய அரசமைப்பு: கருவில் கலையும் சிசு உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்குச் சாதகமாக வெளிவரத் தொடங்கியவுடனேயே, எழுந்த முதலாவது கேள்வி, கூட்டு அரசாங்கம் தொடருமா என்பதல்ல. கூட்டு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடருமா என்பதாகவே இருந்தது. கூட்டு அரசாங்கம் தொடராது என்பது, தேர்தலுக்கு முன்னரே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் கூறி வந்த ஆரூடமாகத்தான் இருந்தது. ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்களும் கூட, தனித்து ஆட்சியமைக்குமாறு தமது தலைமைக்கு நச்சரித்துக் கொண்டிருந்தனர். எனவே, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் பாதகமாக…

  15. சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்க கூடாது : விக்னேஸ்வரன் சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்க கூடாது என தமிழருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. அது பற்றிய உங்கள் கருத்தென்ன? என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்டுள்ள கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவரின் பதில் வருமாறு 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 30ஃ01 என்ற பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்டது. அதன் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு பல கடப்பாடுகள் இருந்தன. அவற்றை நிறைவேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்கப்பட்ட…

  16. மடி­யில் கன­மி­ருந்­தால் வழி­யில் பய­மி­ருக்­கும்!! ஐக்­கிய நாடு­கள் சபை­யின் 37ஆவது கூட்­டத் தொடர் சுவிற்­சர்­லாந்­தின் ஜெனீவா நக­ரில் நாளை ஆரம்­ப­மா­கி­றது. நாளை ஆரம்­ப­மா­கும் இந்­தத் தொடர் அடுத்த மாதம் 23ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. ஜெனீவா கூடு­கி­றது என்­றாலே இலங்கை அர­சுக்கு காய்ச்­சல் எடுப்­பது வழக்­க­மான ஒன்­று­தான். இந்த வரி­சை­யில் இம்­மு­றை­யும் கொழும்­பி­லும் தென்­னி­லங்­கை­யி­லும் சில அதிர்­வ­லை­கள் ஏற்­பட்­டுள்­ளன. வழக்­கம்­போல் மகிந்­த­வுக்கு ஆத­ர­வான புரா­ணங்…

  17. வெளிவந்தது இலங்கையின் முதல் 10 பணக்கார அரசியல்வாதிகள் பட்டியல்: அதில் இரு தமிழர் யார் தெரியுமா? இலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான "FORBES" சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. அதில் முதலாவதாக யார் இருப்பார்கள் என்று நீங்கள் எல்லோரும் இலகுவாக ஊகித்து விடுவீர்கள். நம் எல்லோரினதும் பேச்சில் அடிபட்ட தமிழர் இருவர் இதில் அடங்குகின்றார்கள். நீங்கள் ஊகித்தது போல் முதலிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான். அந்த சஞ்சிகையின் படி அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின்…

  18. முல்­லைத்தீவிலும இந்து ஆல­யத்­தின் சிலை­கள் உடைப்பு!! முல்­லைத்தீவிலும இந்து ஆல­யத்­தின் சிலை­கள் உடைப்பு!! நல்­லி­ண­க்கத்­தைக் குழப்­பும் செயல் என்று மக்­கள் சீற்­றம் இந்து ஆல­யங்­க­ளின் சிலை­கள் உடைப்பு மன்­னா­ரைத் தொடர்ந்­தும் முல்­லைத்­தீ­வி­லும் ஆரம்­பித்­துள்­ளது. நல்­லி­ணக்­கத்­தைக் குழப்­பும் வ­கை­யில் திட்­ட­மிட்டு விச­மி­கள் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டுள்­ள­னர் என்று மக்­கள் கவலை தெரி­வித்­த­னர். …

  19. ஒவ்வொரு இலங்கையர் தலையிலும் 417,913 ரூபா கடன் இலங்கையர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ள கடன்சுமை ஒரே ஆண்டில் 45 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது என்று கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு இறுதியிலேயே இலங்கையர்களின் தலா கடன்சுமை, 417,913 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது, 2015ஆம் ஆண்டில், 373,462 ரூபாவாக இருந்தது. ஒரே ஆண்டில், இந்த தலா கடன்சுமை, 44,451 ரூபாவினால் (12 வீதம்) அதிகரித்துள்ளது. 2005ஆம் ஆண்டில், இலங்கையர்கள் ஒவ்வொருவரினதும் தலா கடன் சுமை 108,908 ரூபாவாகவே இருந்தது. 10 ஆண்டுகளில் அது மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ht…

    • 2 replies
    • 471 views
  20. மட்டக்களப்பு மாவட்டத்தின் கர வெட்டியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம்…. மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட கரவெட்டி பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (25.02.18) காலை அதிகாலை வீட்டில் இருந்து சென்ற கரவெட்டியை சேர்ந்த 21 வயதுடைய மன்மதன் அருள்ராஜ் என்பவரே துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிதுள்ளனர். இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுணதீவு காவல் நிலைய பொ…

  21. வவுனியாவில் சம்பந்தன் சுமந்திரனுக்கு முச்சந்தியில் இறுதிக்கிரியை! வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது. கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஒரு வருட நிறைவு நாள் இன்று(24-02-2018) கவனயீர்ப்பு போராட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டது. வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் ஆலயத்தின் முன்பாக ஒன்றுகூடி பதாதைகளில் பொறிக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளின் புகைப்படங்களை பார்த்…

    • 7 replies
    • 1.1k views
  22. பின்னடைவுக்கான காரணத்தை ஆராய கூட்டமைப்பு முடிவு உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக, ஆராய்வதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நேற்றுமுன்தினம் மாலை சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பங்காளிக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இதன்போது, கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது உள்ளூராட்சி தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு சரிந்துள்ளமை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. இந்தப் பின்னடைவுக்கான காரணத்தைக் கண்டறிவது என்றும், அதனை எப்படித் திருத்திக் கொள்வது என்று ஆராய…

  23. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்ந்த அமைச்சுக்களிலும் விரைவில் மாற்றம்… ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்ந்த அமைச்சுக்களிலும் விரைவில் மாற்றம் செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். இன்றையதினம் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, மக்களுக்கு சேவை செய்வதற்காக நம்மை பலப்படுத்திக் கொள்வதற்கு இதுபோன்ற மாற்றம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்ந்த அ…

  24. பிரியங்கரவை அனுப்பியது சரி – பிரியமானவர்களை ஏன் பலாலிக்கு அனுப்பினோம்? புலம்பெயர் தமிழர்களே பதில் சொல்லுங்கள்… சிவகுரு பிறேமானந்தன்….. (முகநூல் பதிவு) விக்கிரமாதித்தன் கதை படித்திருப்பீர்கள் அதில் வேதாளம் ஒரு கதையை சொல்லி அவனிடம் பதில்கேட்கும். அதற்கு சரியான பதில் சொல்லாவிட்டால் விக்கிரமாதித்தன் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்ற ஒரு சாபம்வேறு உள்ளது. இப்போது வேதாளம் போலவே (ஊடக வேதாளம்?) உங்களுக்கு இரண்டு கதைகள் சொல்லப்போகிறேன். அவற்றின் இறுதியில் பதில் சொல்லவேண்டியது உங்களின் பொறுப்பு. முதலாவது கதை பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெ…

  25. கையை மீறிச் செல்லும் விசாரணைகள்! இலங்கை இராணுவத்தின் இரண்டு அதிகாரிகள் தொடர்பாக கடந்த வாரத்தில் சர்வதேச அளவில் செய்திகள் வெளியாகியிருந்தன. இவர்களில் முதலாவது நபர் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ. இரண்டாவது நபர் இலங்கை இராணுவத்தில் சிங்க ரெஜிமன்டைச் சேர்ந்த லெப் வசந்த ஹேவகே. இவர்களில் முதலாவது நபரான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ லண்டனில் இருந்து கடந்த வியாழக்கிழமை கொழும்புக்கு அழைக்கப்பட்டார். இரண்டாவது நபரான லெப். கேர்ணல் வசந்த ஹேவகே ஐநா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக லெபனானுக்குப் பயணம் மேற்கொள்ள இருந்து போது ஐநா அதிகாரிகளால் அவரது பயணம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.