Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘கொச்சிக்கடை தமிழர்களை போல நான் திமிரானவன்’ “நாட்டின் தலைநகரம் கொழும்பு என்பதை, ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டோம். அரசியல், கலாசாரம், பொருளாதாரம் ஆகியவை தொடர்பில் முடிவெடுக்கும் மத்திய நிலையமாகவே கொழும்பு திகழ்கிறது. அதற்கு அடுத்தபடியாக, தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசம், கொச்சிக்கடையாகும். அங்கு வாழும் தமிழர்களிடம் ஒரு திமிர் இருக்கிறது. தமிழ் திமிர் இருக்கிறது. அவர்களை போலவே நானும் திமிரானவன்” என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். “வாக்காளர் பட்டியலில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் பெயர்களை வெட்டிவிட்டு, பெரும்பான்மை இனத்தவர்களின் பெயர்களை புகுத்துவதில், ஐக்கிய…

  2. சக்தி பிரதான செய்திகள்

    • 0 replies
    • 214 views
  3. யாழில் குறைந்த வருமானம் பெறுவோரின் பிள்ளைகளுக்கு இங்கிலாந்தில் இருந்து புலமைப்பரிசில் யாழ்ப்பாணத்தில் குறைந்த வறுமானம் பெறும் பெற்றோரின் 50 பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. இங்கிலாந்தில் ஹவுன்ஸ்லோவின் இலங்கை மக்கள் குரல் நிதியத்தினால் இந்த புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு உங்களின் உதவிக் கரங்களை நீட்டுங்கள் என யாழ் பாதுகாப்புக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார். யாழ் பாதுகாப்புப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெட்டியாராச்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, இங்கி…

  4. வவுனியாவில் காணாமற்போன உறவுகள் போராட்டம் வவுனியாவில் காணாமல்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 334 ஆவது நாள் நிறைவடைகின்றது. வவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஒரு வருடமானதை முன்னிட்டு இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை காணாமல்போனோரது உறவுகள் மேற்கொண்டனர். தமது போராட்டத்திற்கு இலங்கை அரசானது தீர்வினைப் பெற்றுத்தராது என்றும் தமது போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் சர்வதேச…

  5. சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதியை சந்தித்தார் ; உடன்படிக்கையிலும் கைச்சாத்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லுங்க்கிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சிங்கப்பூர் பிரதமரை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்ற பின்னர் இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இரு தரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டது. அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலி…

  6. ஊவா மாகாண முதலமைச்சர் பொலிஸில் சரண் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபரை மண்டியிடச் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க இன்று(23) காலை பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சட்டத்தரணியொருவரின் வாயிலாக அவர் இவ்வாறு இன்றுக் காலை பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://metronews.lk/?p=20414

  7. பதுளை பாடசாலை அதிபர் பிரதமர் முன்னிலையில் விளக்கம் Weiterempfehlen பதுளை பாடசாலையின் பெண் அதிபர் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார். பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை மண்டியிடச் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணை இடம்பெறவுள்ளது. இன்று நண்பகல் ஒரு மணியளவில் விளக்கமளிக்கப்படவுள்ளது. இதன்போது ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரத்னாயக்க மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் ஆகியோரும் பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு விசாரணைக்கு வருமாறு இன்று அழைக்…

  8. விரைவில் உண்மையை வெளிவிடுவோம் ; மாவை குற்றச்சாட்டு சுமத்தியவரே குற்றத்திற்கு பொறுப்பானவர் தனிப்பட்ட ரீதியில் எவரையும் தாக்கியதில்லை. நாங்கள் விரைவில் உண்மையை வெளியிடுவோமென இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குற்றச்சாட்டு சுமத்தியவரே குற்றத்திற்கு பொறுப்பானவர் நாங்கள் எமது கொள்கைகள் கோட்பாடுகளுடன் எமது இலக்கை அடைய போராடி வருகின்றோம். தனிப்பட்ட ரீதியில் எவர…

  9. நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு.! கிளி­நொச்­சியில் 12 வயது சிறு­மியை பாலியல் வன்­பு­ணர்வு புரிந்த நப­ருக்கு 10 ஆண்­டுகள் கடூ­ழிய சிறைத்தண்­ட­னையும், 2 இலட்சம் ரூபா தண்­டப்­ப­ணமும் விதித்து யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் தீர்ப்­ப­ளித்­துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிளி­நொச்­சியில் 12 வயது நிரம்­பிய சிறு­மியை கடத்திச் சென்று தேவா­ல­யத்­திற்கு பின்­னா­லுள்ள வீதியில் வைத்து பாலியல் வல்­லு­றவு புரிந்­தமை தொடர்­பான வழக்­கா­னது நேற்று விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்ட போதே நீதி­பதி இந்தத் தீர்ப்பை வழங்­கினார். குறித்த சம்­பவம் தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட சிறுமி நீதி­மன்றில் சாட்­சி­ய…

  10. இலங்கை வருகிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 24ம் திகதி இந்தோனேசிய ஜனாதிபதி ஜ…

  11. அறிக்­கையில் 103 பக்­கங்கள் மாயமாம் பாரா­ளு­மன்­றத்தில் இன்­றைய தினம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் 103 பக்­கங்கள் அகற்­றப்­பட்­டுள்­ள­தாக முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான ஜி.எல் பீரிஸ் தெரி­வித்தார். அத்­துடன் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிப்­ப­தற்கும் முன்னர் திரு­டர்­களின் கைக­ளுக்கு ஒப்­ப­டைத்­துள்­ளனர். அவ்­வா­றாயின் எப்­படி நீதி­யான விசா­ர­ணையை எதிர்­பார்க்க முடியும். மேலும் இந்த விசா­ரணை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் குற்­ற­வியல் பிரி­விற்கு வழங்­கப்­ப­டாமல் சிவில் வழக்கு பிரி­விற்கு ஒப்…

  12. பிர­தமர் தற்­கா­லி­க­மாக பதவி வில­க­வேண்டும்.! மத்­திய வங்கி மோசடி தொடர்பில் பிர­தமர் மீதும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மீதும் பழி­சு­மத்­தி­விட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தப்­பிக்க முயல்­கின்றார். எனினும் இந்த மோச­டி­யுடன் ஜனா­தி­ப­திக்கும் நேரடி தொடர்பு உள்­ளது. அர்­ஜுன மகேந்­திரன் மற்றும் ரவி கரு­ணா­நா­யக்­கவின் நிய­ம­னங்­களை ஜனா­தி­ப­தியே செய்தார். ஆகவே ஜனா­தி­ப­தி­யினால் தப்­பிக்க முடி­யாது. இந்த விவ­கா­ரத்தில் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்று இருக்­கின்­றது என்று முன்னாள் வெ ளிவி­வ­கார அமைச்­சரும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான ஜீ.எல் பீரிஸ் தெரி­வித்தா…

  13. முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிய ஜப்பானின் 70 பிரதிநிதிகள் சிறிலங்கா வருகின்றனர் ஜப்பானின் முன்னணி வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் 70 பேரைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. உயர் அதிகாரம் கொண்ட வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகளின் குழுவொன்று கடந்த 40 ஆண்டுகளில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். சிறிலங்காவில் முதலீட்டு மற்றும் வணிக வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்காகவே ஜப்பானின் உயர்மட்ட குழு கொழும்பு வரவுள்ளது. இந்தக் குழுவில், ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான, ரொயோட்டா, ஹொண்டா, மிற்சுபிசி, சுமிரோமோ, மிட்சுயி ஜப்பான் எயர்லைன்ஸ், ஈஸ்ரேர்ன் வங்கி, ரோக்கியோ மிட்சுப…

  14. விசா­ரணை அறிக்­கை­கள் – இன்று நாடா­ளு­மன்­றுக்கு!! விசா­ரணை அறிக்­கை­கள் – இன்று நாடா­ளு­மன்­றுக்கு!! பெரும் புள்­ளி­க­ளின் பெயர்­கள் அம்­ப­ல­மா­கும் அறி­குறி மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விசா­ரணை அறிக்­கை­யும், மகிந்த ஆட்­சிக் காலத்­தில் இடம்­பெற்­றன என்று கூறப்­ப­டும் பெரும் ஊழல், மோச­டி­கள் தொடர்­பான 34 விசா­ரணை அறிக்­கை­க­ளும் நாடா­ளு­மன்­றில் இன்று சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. நாடா­ளு­மன்­றைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் அர…

  15. எந்த நேரத்­திலும் அர்ஜுன மகேந்­தி­ரனை கைது செய்­யலாம்.! பிணை முறி விவ­காரம் தொடர்பில் முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ரனை எந்த நேரத்தில் வேண்­டு­மா­னாலும் கைது செய்ய முடியும் எனவும் அதற்கு தற்­போது உள்ள சட்ட திட்­டங்கள் போது­மா­னவை எனவும் சட்ட மா அதிபர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜயந்த ஜய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார். அர்ஜுன் மகேந்­திரன் சிங்கப் பூர் பிர­ஜை­யாக இருப்­பதால் அவரைக் கைது செய்ய முடி­யாது என கருத்­துக்கள் உலாவும் நிலை­யி­லேயே சட்ட மா அதிபர் இதனைத் தெரி­வித்­துள்ளார். சுற்­றுலா வரும் வெளி­நாட்­ட­வர்கள் இங்கு எமது சட்­டத்­துக்கு புறம்­பாக நடக்கும் போது எந்த அடிப்­ப­டையில் கைது செய்­கின்­றோமோ, அவ்­வாறே அர்…

  16. பிர­தமர் ரணி­லிடம் பகி­ரங்­க­மாக கோரிக்கை விடுத்தார் ஜனா­தி­பதி மத்­திய வங்கி ஊழல் மற்றும் ஏனைய ஊழல்­வா­தி­க­ளுக்கு எதி ­ராக சட்ட ரீதியில் தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்கும் செயற்­பாட் டில் பிரதமர் எனக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும். மாறாக பிர­த மர் மற்றும் ஆளும் எதிர்க்கட்­சி­ யினர் என்னை பல­வீ­னப்­ப­டுத்தி ஊழல்வாதி­களை காப்­பாற்ற முயற்­சிக்­கக்­கூ­டாது என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் பிர­சா ரக் கூட்டம் நேற்று கண்­டியில் இடம்­பெற்­றது, இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி ­ய­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு…

  17. 150 வருடங்களின் பின் பொலிஸ் தேசிய கீதத்தில் ஏற்பட்ட மாற்றம்: ஏற்பட்ட மாற்றம்! வடக்கு இளைஞனால் தமிழில் பொலிஸ் கீதம்! 150 வருடங்களுக்கு பின்னர் இலங்கை பொலிஸ் கீதம் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதனை வடமாகாணத்தின் வவுனியா இளைஞன் பாடியுள்ளார். வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் நேற்று பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இதனை வெளியிட்டு வைத்தார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் 150 வருடங்களுக்கு பின்னர் பொலிஸ் கீதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள தே…

  18. கரையொதுங்கிய அதிசயக் குடிசை : பார்வையிட மக்கள் படையெடுப்பு யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அதிசயமான குடிசையொன்று மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த குடிசையானது தாய்லாந்து நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. தாய்லாந்து மக்கள் தமது மூதாதையருக்கு பிதிர்க்கடன் செய்யும் போது தாம் வசிக்கும் வீட்டை ஒத்த வீடொன்றை உருவாக்கி கடலில் மிதக்கவிடுவது அவர்களின் வழக்கமாக இருந்து வருகின்றது. அவ்வாறானதொரு மூங்கில்களால் உருவாக்கப்பட்ட குடிசையொன்று இவ்வாறு கடலில் மிதந்து வந்துள்ளது. இவ்வாறு கரையொதுங்கியுள்ள மூங்கிலால் வடிவமைக்கப்பட…

  19. விமர்­ச­னங்கள், குற்­றச்­சாட்­டுக்­களை விடுத்து நியா­ய­மான தீர்­வுக்கு ஒத்­து­ழைக்­க­வேண்டும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்­பிலும் தற்­போ­தைய அர­சியல் நெருக்­கடி நிலை குறித்தும் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தனின் வகி­பாகம் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்­களும் கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. தென்­ப­கு­தி­யி­லுள்ள அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் ஒரு­வி­த­மான விமர்­ச­னங்­களை முன்­வைக்­கையில் வடக்கு, கிழக்­கைச் ­சேர்ந்த தமிழ் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் மற்­றொரு கோணத்தில் அவர்­மீ­தான விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் …

  20. பள்ளிமுனை கடற்கரை மீனவரது வாடி தீயில் சாம்பல்!!! மன்னார் - பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருடைய மீன் வாடி ஒன்றில் நேற்று இரவு திடீர் என ஏற்பட்ட தீயின் காரணமாக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த சுமந்தன் என்ற மீனவரது வாடியே எரிந்து சாம்பளாகியுள்ளது. இதன் போது மீன் பிடி படகின் வெளி இணைப்பு இயந்தியம்,மீன் பிடி வலைகள் உற்பட சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி உபகரணங்கள் இவ்வாறு எரிந்து சாம்பலாகியுள்ளதாக மீனவர் கவலை தெரிவித்தார். குறித்த மீன் வாடியில் தீ ஏற்படுவதற்கான சந்தர்ப…

  21. ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற சிந்தனையில் இன்றிலிருந்து சிறப்புடன் ஒற்றுமையாகச் செயற்பட முனைவோமாக ! பிரதம செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), திறைசேரி அலுவலகங்களின் புதிய காரியாலய திறப்பு விழா நிகழ்வுகள் வடமாகாண முதமைச்சரின் அமைச்சு வளாகம் – கைதடி 22.01.2018ம் திகதி திங்கட்கிழமை காலை 09.45 மணியளவில் முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா……………………. இன்றைய விழாவில் கலந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த காலை வணக்கங்களை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய நிகழ்வை சிறப்பித்து ஆசியுரை வழங்குவதற்காக வருகை தந்திருக்கும் சர்வமத குருமார்களே, வடமாகாணசபை அவை…

  22. நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு தேர்தல் காலத்தில் கொலை, கொள்ளை போன்ற சமூகவிரோத செயற்பாட்டு குற்றங்களுக்கு பிணை வழங்க முடியாதென யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தேர்தல் வன்முறையோடு தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்படும் வேட்பாளரானாலும் சரி, வாக்காளரானாலும் சரி அந்த நபருக்கு தேர்தல் நிறைவடையும் வரை பிணை வழங்கப்படமாட்டாது. தேர்தல் ஆணைக்குழு ஜனநாயக ரீதியான தேர்தலை நடத்தும் வகையில் செயற்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு ஒத்துழைக்கும் வகையிலும் ஜனநாயக ரீதியான தேர்தலொன்றை நடத்துவதற்கு ஒத்துழைக்கும்…

  23. மாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதி குறித்து சிலர் பொய்யான பரப்புரை செய்கின்றனர்! புளொட் சித்தார்த்தன் மாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதி குறித்து சிலர் பொய்யான பரப்புரை செய்கின்றார்கள் என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா திருநாவற்குளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் எஸ்.காண்டீபனின் தேர்தல் அலுவலகம் நேற்று (21) மாலை 4.30 மணிக்கு யாழ் பாராளுமன்ற உறுப்பினர் திரு.தர்மலிங்கம் சித்தாத்தன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இடைக்கால அறிக்கையை…

  24. சுயேச்­சைக் குழுக்­க­ளால் கட்­சி­க­ளுக்­குப் பயப் பீதி சுயேச்­சைக் குழுக்­க­ளால் கட்­சி­க­ளுக்­குப் பயப் பீதி உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் கள­மி­றங்­கி­யுள்ள சுயேச்­சைக் குழுக்­கள் தொடர் பாக ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் இரா­ஜாங்க அமைச்­சர் அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் வெளி­யிட்ட கருத்­துக்கு நெடுந்­தீ­வில் கள­மி­றங்­கி­யுள்ள சுயேச்­சைக் குழுத் தலை­வர் க.கேதிஸ்­வ­ர­ நாதன் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார். விஜ­ய­கலா மன்­னிப்­புக் கோர­வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார். …

  25. “மண்டியிடச் செய்தது உண்மையே!”: அதிபர் ஒப்புதல் தமது சிபாரிசைப் புறக்கணித்த பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தன் முன் மண்டியிடச் செய்தது உண்மையே என்பது அம்பலமாகியுள்ளது. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் மாகாண கல்வி வலய அதிகாரிகள் முன்னிலையில், பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபரே இதை உறுதிசெய்துள்ளார். பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபர் ஆர்.பவானி. அவருக்கு, ஊவா மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், கடிதத்தைக் கொண்டுவரும் பிள்ளையை பாடசாலையில் இணைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பாடசாலை விதிகளுக்கு அமைவாக இல்லாத காரணத்தால் அந்தக் கடிதத்தை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.