Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரபலம் தேடுவதற்காக என்னைப் பயன்படுத்துகின்றனர் – வேட்பாளர்கள் மீது விக்கி குற்றச்சாட்டு உள்ளூராட்சித் தேர்தலில் தனது பெயரைப் பயன்படுத்தி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும், அது தன்னை மட்டுமே பாதிக்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். பிரபலம் தேடுவதற்காக பல வேட்பாளர்கள் தனது பெயரைப் பயன்படுத்துவதாகவும், அதில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். “அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர்களிடம் கூறியுள்ளேன். தேர்தல் தொடர்பாக எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. ஆனால், எனது பெயரைப் பயன்பட…

  2. ஐ.நாவில் மூக்குடைபட்ட ஸ்ரீலங்கா இராஜதந்திரி சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உலக நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட கூட்டத் தொடரின் போது ஸ்ரீலங்கா அரசின் உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் மூக்குடைப்பட்டுள்ளார். சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று ஸ்ரீலங்காவிற்கு விசேடமான அணுகுமுறையொன்று கையாளப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்காவின் ஜெனீவாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க விடுத்த கோரிக்கை உடனடியாக நிராகரிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட கூட்டத்தொடரின் போது ஸ்ரீலங்கா அரசின…

  3. தமிழ்த்தேசியக் விடுதலைக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டம் கிளிநொச்சியில்… தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகமும், முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டமும் இன்று(20) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று மாலை இடம்பெற்ற இக் கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ்பிறேமசந்திரன், மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர். http://globaltamilnews.net/2018/62455/

  4. பொலிஸ்மா அதிபர் முல்லைத்தீவிற்கு விஜயம்!!! பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்து புதிய பொலிஸ் நிலையத்துக்கான வேலைகளை ஆரம்பித்து வைத்தார். நீண்டகாலமாக பொலிஸ் நிலையம் இல்லாத நிலையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் வாடகை அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் இயங்கி வந்த நிலையில் இன்றையதினம் அதற்கென காணி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்த புதிய பொலிஸ் நிலைய கட்டிடம் 2160சதுர மீட்டர் பரப்பளவில், 145.7 மில்லியன் செலவில் ஒருவருட காலத்தில் அமைக்க திட்டம் வகுக்கப…

  5. ஐதேகவிடம் இருந்து பொருளாதாரத் துறை பறிபோகிறது… மீண்டும் சந்திரிக்கா யுகத்தை நோக்கிச் செல்கிறதா இலங்கை? குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்… நாட்டின் பொருளதார நிர்வாகத்தை கடந்த 3 ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சியிடம் ஒப்படைத்திருந்ததாகவும், அதனை இவ்வாண்டு முதல் தான் பொறுப்பெடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (20) நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதேபோன்று 2003 – 2004 காலப்பகுதியில் ஜனாதிபதியாக சிறீலங்காசுதந்திரக்கட்சியின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க இருந்த போது ஐக்கியதேசியக் கட்சி…

  6. இராணுவ முக்கியத்துவம் பெறும் கேப்பாபுலவு படை தலைமையகம்…. நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றி இன்று காலை முல்லைத்தீவு கேப்பாபுலவு பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு சென்றார். உலங்கு வானூர்தி மூலம் அங்கு சென்ற நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றியை, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு வரவேற்றதோடு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இராணுவ தளபதிகளுக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறாப்பட்டதோடு இராணுவ கட்டமைப்புக்கள் செயற்ப்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக அறிய முடிகிறது. http://globaltamilnews.net/2018/62477/

  7. பொங்கல் நிகழ்வில் சலசலப்பை ஏற்படுத்திய சம்பிரதாயத்தை மீறிய செயற்பாடு… சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அறுடை மற்றும் பொங்கல் நிகழ்வு இன்று(20) கிளிநொச்சி வட்டக்ச்சி பண்ணையில் இடம்பெற்றது. இதில் முன்னதாக நெல் அறுவடை நிகழ்வும் பின்னர் பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றன. சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரட்ண பல்லேகம இவ்விரு நிகழ்வையும் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதன் போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிபாளர் நாயகம் உள்ளிட்ட அதிதீகள் முறைப்படி நிகழ்வில் கலந்துகொண்டனர். எனினும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர, பொங்கல் பானைக்கு அரிசி இடும் போது காலணியுடன் ( ச…

  8. இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனின் பிரியாவிடை நிகழ்வு! இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனின் பிரியாவிடை நிகழ்வு இன்று(17) மதியம் 12 மணியளவில் பிள்ளையார் விடுதியில் நடைபெற்றது. கடந்த நான்கு வருடங்களாக யாழ் மண்ணிலிருந்து சேவையாற்றிய அவர் எதிர்வரும் பங்குனி மாதம் முதல் சேவைக்காலத்தினை நிறைவு செய்து தாய் நாடு திரும்ப காத்திருக்கும் நிலையில் அவர்களது நண்பர்களினால் இந்த விருந்து உபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாநிதி சிதம்பர மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் றெயினோல்குரே கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் ரத்தினம் விக்னேஸ்வ…

  9. தமிழரசு தவறை திருத்தினால் அரவணைத்துச் செல்லத் தயார் நேர்காணல்: ஆர்.ராம் இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி தவ­று­களை களைந்து மக்கள் நலன்­சார்ந்தும் தமிழ்த் தேசிய இனத்தின் விடு­தலை சார்ந்தும் செயற்­ப­டு­வ­தற்­காக எம்­முடன் இணை­வார்­க­ளாயின் அர­வ­ணைத்து செயற்­பட நாம் தய­ாரா­கவே உள்ளோம். அத்­துடன் எமது புதிய கூட்­டணி ஜன­நா­யகக் கட்­ட­மைப்­புக்­கு­ரிய மாற்று அணிக்­கான அடித்­த­ள­மொன்றை இட்­டுள்­ள­தா­கவும் தமிழ்த்­தே­சிய விடு­தலைக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களில் ஒன்­றான ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன் கேச­ரிக்கு அளித்த பிரத்­தி­யேக செவ்­வியில் தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு, க…

  10. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது தமிழ் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள்? கேட்கிறார் விஜயகலா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ‘2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்காமல்விட்ட தவறை, தமிழ் மக்கள் மீளவும் செய்யக்கூடாது. கடந்த 3 ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி பல நல்ல விடயங்களை வடக்கில் செய்து முடித்திருக்கிறது’ என ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில் அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று …

  11. வழக்குகளுக்கு மூன்று வருடங்களுக்குள் தீர்ப்பு! சொல்கிறார் பிரதமர் எந்தவொரு வழக்கின் தீர்ப்பும் மூன்று வருடங்களுக்குள் வழங்கப்படவேண்டும் என்ற புதிய திருத்தத்தை சட்டத்துறையில் அமுல்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஹோமாகமயில் நேற்று (19) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். “ஊழல்வாதிகள் மீது வழக்குத் தொடர்ந்தாலும் அது எட்டு வருடங்கள் வரை முடிவடையாது என்று கூறுகிறார்கள். இதற்காகவே, புதிய சட்ட திருத்தம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளோம். “அதன்படி, பொலிஸ் ஆவணங்களை நீதிபதிகளே நேரடியாகச் சரிபார்த்து அவற்றை உச்ச நீதிமன்றம் வரை அனுப்ப முடியும். அவ்வாறு அனுப்பப்படும் வழக்குகளை…

  12. கிளிநொச்சி புதுமுறிப்பில் விபத்து – இளைஞர் பலி – தலைக்கவசம் அணிந்திருந்தால் இறப்பை தடுத்திருக்கலாம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி புதுமுறிப்பு பாலா கடை சந்தி பகுதியில் நேற்று(18) பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தவிபத்தில் செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிம் தியாகராசா வயது 28 என்பவரே பலியாகியுள்ளார் உழவு இயந்திரம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்…

    • 5 replies
    • 524 views
  13. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி?! முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில், விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர். இறுதி யுத்தக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் இந்த நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இருந்தபோதிலும் இவை இதுவரை பயன்படுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/29684

  14. எம். ஏ சுமந்திரனுக்கு வி.உருத்திரகுமாரன் பகிரங்க சவால் என்கிறது நாடுகடந்த தமிழீழ அரசு !! ? நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்களுக்க பகிரங்க சவால் ஒன்றிறை விடுத்துள்ளார். சிங்கள மக்களை திருப்பித்திப்படுத்தும் நோக்கில் தமிழீழக் கோரிக்கையினை தமிழ்மக்கள் கைவிட்டுவிட்டார்கள் என எம். ஏ. சுமந்திரன் அவர்களை மையப்படுத்தி செய்திகள் வெளிவந்திருந்தன. இந்நிலையில் கனடாவில் இடம்பெற்று வருகின்ற நாLfle;j தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வில் இவ்விவகாரம் தொடர்பில் பகிரங்க சவால் ஒன்றை வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ளார். …

  15. வவுனியா பழைய பஸ் நிலைய பகுதியில் சட்ட விரோத செயற்பாடுகள் : வர்த்தகர்கள் விசனம் வவுனியா பழைய பஸ் நிலைய கடைத்தொகுதிக்களிற்கு செல்லும் பாதைகளில் ஒன்று உடையும் அபாயம் காரணமாக நகர சபையினால் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக இப்பாதையில் புகைத்தல் மற்றும் மது பாவனை போன்ற பல சட்ட விரோத செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் தாம் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அப்பகுதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பயணிகள் நகரசபையின் மலசல கூட தொகுதிக்கு செல்ல இலகுவான இப்பாதை தற்போது மூடப்பட்டமையால் வர்த்தகர்களும் பிரயாணிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மாற்று பாதையினூடாக மேல் மாடியில் உள்ள வர்த்தக தொகுதிக்கு மக்கள் …

  16. "வீதியில் குழந்தை பிறப்பு நிகழும் விசித்திரத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்" : சிவகரன் ராஜிதவிற்கு கடிதம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள வைத்திய நிபுணர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு எட்டப்படாவிடின் வைத்தியசாலையை மூட வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்படலாம் என வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் வி.எஸ் சிவகரன் கடிதம் மூலம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது, ”மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையினால் நிர்வாகம் நிலையிழந்து போவதாக ஏற்கனவே தங்களுக்கு பலமுறை கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் தெரிவித்திருந்ததுட…

  17. நகரின் அசுத்தமான சூழலை வேடிக்கை பார்க்கிறதா மன்னார் நகர சபை ? : மக்கள் விசனம் மன்னார் நகரில் உள்ள அரச பஸ் தரிப்பிடத்துக்கு பின்புறமாக அசுத்தமான சூழல் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மன்னாரில் உள்ள அரச பஸ் தரிப்பிடத்துடன் பல உணவகங்கள் உள்ளன இந்த உணவகங்களுக்குப் பின்னால் மிகவும் அசுத்தமான சூழல் காணப்படுவதாகவும் இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் கிருமிகள் பரவுவதாகவும்இ டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக உள்ளதாக மக்கள் தெரிவிப்பதோடு இது தொடர்பில் வேடிக்கை பார்க்கும் மன்னார் நகரசபை எந்த வித அக்கறையும் இன்றி செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இவ் விடயம் தொடர்பில் மன்னார் நகரசபை துரித நடவடிக்கைகளை மே…

  18. “ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை உறுதி” பிரதமரை பதவியில் இருந்து அகற்ற முயற்சித்தால், பாராளுமன்றில் ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என, ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். மேலும், அப்படியொரு பிரேரணை கொண்டுவரப்படும் சந்தர்ப்பத்தில், கூட்டு எதிரணியினரின் ஆதரவைப் பெறவும் தாம் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின் பிரதமர் மாற்றப்படுவார் என்றும் புதிய அரசு தோற்றுவிக்கப்படும் என்றும் கிளம்பியுள்ள வதந்திகள் குறித்துப் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலின் பின் புதியதொரு அரசியல் ப…

  19. தீர்­வுக்கு முயற்­சித்­தேன் கூட்­ட­மைப்பு கெடுத்­தது- மகிந்த தீர்­வுக்கு முயற்­சித்­தேன் கூட்­ட­மைப்பு கெடுத்­தது- மகிந்த தமிழ் மக்­க­ளுக்கு அர­சி­யல் தீர்­வொன்றை வழங்­கு­வ­தற்­குப் பல வழி­க­ளி­லும் நாம் முயற்­சித்­தோம். அர­ச­மைப்­பில் மாற்­றம் கொண்­டு­வ­ரு­வ­தற்­கும் உத்­தே­சித்­தி­ருந்­தோம். ஆனால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இத­ய­சுத்­தி­யு­டன் செயற்­ப­டா­த­தா­லேயே அந்த முயற்­சி­கள் கைகூ­ட­வில்லை. இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார். அ…

  20. முக்­கிய அமைச்­சு­க்களை குறி­வைக்­கும் மைத்­திரி!! முக்­கிய அமைச்­சு­க்களை குறி­வைக்­கும் மைத்­திரி!! முக்­கிய அமைச்­சுக்­கள் மூன்றை தனது நேர­டிக் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வர அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­தே­சித்­துள்­ளார் என்று நம்­ப­க­ர­மாக அறிய முடி­கின்­றது. இது தொடர்­பில் அவர் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வுக்­கும் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளார் என்­றும் தக­வல்­கள் கிடைத்­துள்­ளன. நிதி, ஊட­கம் மற்­றும்…

  21. யாழ். பல்­க­லைக் கழக – கலைப்­பீட மாண­வர்­கள் ஆறு பேர் இடை­நி­றுத்­தம்!! யாழ். பல்­க­லைக் கழக – கலைப்­பீட மாண­வர்­கள் ஆறு பேர் இடை­நி­றுத்­தம்!! கைக­லப்­பின் எதி­ரொலி கடந்­த ­வா­ரம் யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக மாண­வர்­க­ளி­டையே ஏற்­பட்ட கைகலப்­புத் தொடர்­பில் கலைப் பீடத்­தைச் சேர்ந்த 6 மாண­வர்­கள் விசா­ர­ணைக்­காக இடை­நி­றுத்­தப்­பட்­ட­னர். அதே­வேளை நேற்­று­முன்­தி­னம் இரவு கைக­லப்­பில் ஈடு­பட்­ட­வர்­கள் கலைப்­பீட மாண­வர்­கள் அல்ல என்று கலைப்­பீட மாணவ ஒன்­றி­யம் தெரி­…

  22. அர­சியல் தீர்வை பெற கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­தி­யுடன் கைகோர்க்­க­வேண்டும் (ரொபட் அன்­டனி) அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டு­மாயின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரியின் அணி­யி­லேயே இருக்­க­வேண்டும். இதனை எதிர்க் ­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் நன்­றாக உணர்ந்­து­கொள்வார் என்று நம்­பு­கின்றோம் என சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரெரா தெரி­வித்தார். ஜனா­தி­பதி கட்சி நிறம் என்ற பேத­மின்றி பிணை­முறி குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்றார் என்றும் டிலான் பெரெரா குறிப்­பிட்டார். இது தொடர்பில் டிலான் பெரெரா மேலும் குறிப்­பி­டு­கையில் தமிழ்…

  23. இனியும் பிரதமர் பதவி வகிப்பது வெட்கப்படவேண்டிய விடயம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால் சம்பந்தன் எந்தப்பக்கம் என ஜே.வி.பி. கேள்வி (ஆர்.யசி) மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் பிரத மர் ரணில் மற்றும் அவரது கூட்டணியுமே பிர தான சூத்திரதாரிகள் என உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரி வித்துள்ளது. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் என்ன தீர்மானம் எடுப்பார் எனவும் ஜே.வி.பி கேள்வி எழுப்பியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அக்…

  24. தேர்தலில் தமிழ் மக்களின் முடிவினை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது கூட்டணி, காங்கிரஸினால் எதனையும் சாதிக்க முடியாது என்கிறார் சம்பந்தன் (நமது நிருபர்) சுயநிர்ணய அடிப்படையில் இறைமை யின்இலக்கணத்துக்கு அமைய அரசியல் தீர்வு வருமாக இருந்தால் அதுதான் சமஷ் டிக்கான அடிப்படையாகும். இதுதான் சமஷ்டி ஆட்சி முறையுள்ள நாடுகளில் காணப்படும் பண்பாகும். எந்தவொரு தரு ணத்திலும் வரும் சந்தர்ப்பங்களையும் நாம் தவறவிடக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரி வித்தார். உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசி யக்கூட்டமைப்பின் சார்பில் போட்டி யிடும் வெருகல் மற்றும் மூதூர் பிரதேச சபை வேட்பாள…

  25. இறுக்கிப்பிடிக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் 37 ஆவது கூட்டத் தொடரில் மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை தொடர் பான விவாதம் நடைபெறவுள்ள நிலை யில் இதில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கடும் அழுத்தத்தை இலங்கைக்கு பிரயோகிக்கும் என எதிர்பார்க் கப்படுகின்றது. இந்த விவாதத்தின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணை யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிட வுள்ளதுடன் அதில் அவரும் தனது அதிருப்தியை வெளியிடுவார் என்று தெரிவிக்கப் படுகின்றது. ஏற்கனவே தற்போது சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கடும் விசனத்தை இலங்கை தொடர்பில் வெ ளியிட்டுள்ளது. குறிப்பாக ஐ. நா மனித உரிம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.