Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நெடுந்தீவு கடலில் 13 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நெடுந்தீவுவுக்கு மேற்கே 10 கடல் மைல் தெலைவில் வைத்து நேற்று இரவு குறித்த 13 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய மீனவர்கள் பயணித்த இரு விசைப் படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காரைநகர் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லபட்டதுடன் அவர்களை மேலதிக வசாரணைக்க யாழ்ப்பாணம் மீன்பிடி உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  2. தமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்! சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், லக்பிம நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட் (Lakbima Newspapers ) நிறுவனத்தில் பணிபுரிபவரும் , கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ (Kathyana Amarasinghe) தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது அங்குள்ள மக்கள் மொழி காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். மிகவும் பயனுள்ள கட்டுரை. இது போன்ற கட்டுரைகள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதால், புரிந்துணர்வுக்கு வழி வகுப்பதுடன் , பிரச்சினைகளின் பக்கம் அரசியல்வாதிகளின் கவனத்தையும் திருப்பும் சாத்தியமுண்டென்பதால் வரவேற்கத்தக்கவை. க…

    • 0 replies
    • 353 views
  3. ஆவா குழுவினர் நால்வர் நேற்று வாளுடன் கைது புதுவருட தினத்தில், நவாலி – அட்டகரி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து, பொருட்களை அடித்துடைத்து சேதம் விளைவித்த ஆவாக்குழுவைச் சேர்ந்த நால்வரை, இன்று கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்கள் நால்வரும், உடுவில் மற்றும் நவாலி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.(15) http://www.samakalam.com/செய்திகள்/ஆவா-குழுவினர்-நால்வர்-நே/

  4. யாழ்ப்பாணம் நல்லூர் – கோயில் வீதியில் தையல் நிலையம் தீ வைப்பு…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்ப்பாணம் நல்லூர் – கோயில் வீதியில் தையல் நிலையம் விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. நல்லூரில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதிகாவலரை சுட்டுக்கொன்ற வழக்கின் சந்தேகநபரின் குடும்பமே இந்தச் செயலை செய்த்ததாக தையலகத்தின் உரிமையாளர் தெரிவித்தார். “2009 டிசெம்பர் மாதத்திலிருந்து நல்லூர் கோவில் வீதியில் தையல் நிலையம் வைத்துள்ளேன். என்னை அந்த இடத்திலிருந்து அகற்ற அயலவர்கள் பல தடவைகள் முயற்சிகளை முன்னெடுத்தன…

  5. சம்பந்தன், சுமந்திரனா ரணில், மைத்திரியா யார் கூறுவது உண்மை? சம்பந்தன், சுமந்திரனா ரணில், மைத்திரியா யார் கூறுவது உண்மை? புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பாக மக்­கள் மத்­தி­யில் சுமந்­தி­ரன், சம்­பந்­தன் கூறி­வ­ரு­வது பொய்யா? அல்­லது இலங்கை அர­சின் ரணில், மைத்­திரி கூறி வரு­வது பொய்யா? என்­பதை மக்­கள் புரிந்து கொள்ள வேண்­டும். இவ்­வாறு தெரி­வித்­தார் ஈ.பி.ஆர்.எல். அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன். தமிழ்த் தேசிய விடு­த­லைக் கூட்­ட­மைப்­பின் உள்­ளு­ராட்சி சபைத் தேர்­தல் அறிக்­கை வெளி­யீடு நே…

  6. பிரதமரைக் காப்பாற்றிய ஜனாதிபதியின் கத்தி : விஜித ஹேரத் ஜனாதிபதியின் கத்தி பிரதமர் ரணிலைக் காப்பாற்றியுள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எனது கத்தியில் யார் வெட்டுப்படுகிறார்கள் எனத் தெரியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அவரது கத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெட்டுப்படவில்லை. அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் மக்களுக்குத் தெரியும் யார் இந்த கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மோசடி செய்துள்ளதாக ஆணைக்குழு அறிக்கை சொல்கிறது. அதில் 11 கோடி ரூபா சூறையாடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரணில் விக்க…

  7. தமிழ­ர­சுக் கட்சி சவப்­பெட்­டிக்கு ஆணி அடிக்­கின்­றார் மாவை தமிழ­ர­சுக் கட்சி சவப்­பெட்­டிக்கு ஆணி அடிக்­கின்­றார் மாவை ஜன­நா­ய­கத் தமி­ழ­ர­சுக் கட்சி தலை­வர் சாடல் இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் சவப்­பெட்­டி­யின் கடைசி ஆணியை மாவை. சேனா­தி­ரா­சா­தான் அடிப்­பார் என்று ஆரம்­பத்­தில் மங்­கை­யர்­க­ர­சி­ கூறிய கூற்­றுக்கு ஏற்­றாற்போல் தற்­போது அவர் செயற்­ப­டு­கின்­றார். தமி­ழ­ர­சின் அழிவு ஆரம்­ப­மா­கி­விட்­டது. இவ்­வாறு ஜன­நா­ய­கத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தல…

  8. கொழும்பு யாசகர்களுக்கு 1,500 ரூபா நாள் சம்பளத்தில் தொழில் வாய்ப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மாந­கரில் யாசகம் எடுப்­ப­வர்­களைக் கைது செய்ய பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். ஜன­வரி முதலாம் திகதி முதல் கொழும்பில் யாசகம் எடுக்க தடை விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில், முதல் கட்­ட­மாக வாகங்­களில் யாசகம் கேட்­போரைக் கைது செய்து புனர்­வாழ்வு மையங்­க­ளுக்கு அனுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி போக்­கு­வ­ரத்து சமிக்ஞை விளக்­கு­களில் நிற்கும் வாக­னங்­களை நெருங்கி யாசகம் கேட்­ப­வர்கள், வேறு இடங்­களில் வாகங்­களில் வரு­வோ­ரிடம் யாசகம் எடுப்­ப­வர்கள் தொடர்பில் இதன்­போது விசேட கவனம் செலுத்­தப்ப்ட்­டுள்­ளது. வாகன உரி­மை­யா­ளர்கள் அதி­க­ளா­வ…

  9. கூட்­டணி இருந்­தி­ருந்­தால் பிர­பா­வும் இருந்­தி­ருப்­பார் கூட்­டணி இருந்­தி­ருந்­தால் பிர­பா­வும் இருந்­தி­ருப்­பார் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யைச் சிலர் தமது சுய­ந­ல­னுக்­காக உடைத்­தி­ருக்­கா­வி­டில் பிர­பா­க­ரன் இலட்­சி­யப் போரா­ளி­யாக இன்­றும் இருந்­தி­ருப்­பார். 2004ஆம் ஆண்டே போர் நிறை­வ­டைந்­தி­ருக்­கும். பல லட்­சம் மக்­கள், பல ஆயி­ரம் போரா­ளி­கள் உயி­ரு­டன் இருந்­தி­ருப்­பர். மூன்று சுய­ந­ல­வா­தி­களே இத்தனை அழி­வு­க­ளுக்­கும் சூத்­தி­ர­தா­ரி­கள். …

  10. மகிந்த செய்­த­தைக்கூட மைத்­திரி செய்­ய­வில்லை மகிந்த செய்­த­தைக்கூட மைத்­திரி செய்­ய­வில்லை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச ஆட்­சிக் காலத்­தில் தமிழ் மக்­க­ளுக்கு செய்­த­வற்றை கூட கூட்­டாட்சி அரசு தமிழ் மக்­க­ளுக்கு செய்­ய­வில்லை என நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் குற்­றஞ்­சாட்­டி­னார். தமிழ்த் தேசிய விடு­த­லைக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் அறிக்­கை­ நேற்று வெளி­யி­டப்­பட்­டது. அந்த நிகழ்­வில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். …

  11. புலியுடன் வாழ்த்து கூறியவர் கைது தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னத்தைப் பயன்படுத்தி, பேஸ்புக்கின் ஊடாக, 2018ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில், இரத்தினபுரி, எலபான மில்லவிட்டவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாகவே, குறித்த இளைஞனை, சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், இலட்சினையைப் பயன்படுத்தி, புத்தாண்டு வா…

  12. இன்று வருகின்றார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டாரோ கோனோ இன்று இலங்கைக்கு வருகின்றார். இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே இந்த விஜயம் அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கை வருகின்றார். எனவே இந்த விஜயமானது ஆக்கப்பூர்வமானதாகவும் இரு தரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும் அமையும் என ஜப்பான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டில் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்தார். அதே போன்று பிரதம…

  13. வவுனியா புதிய பஸ் நிலையம் ஊடான சேவை பெப்ரவரியில் பணிப்பகிஷ்கரிப்புக்கு தீர்வு என்கிறார் சி.வி. (ரி.விரூஷன்) இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற் சங்கத்தினர் மேற்கொண்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வவுனியா புதிய பஸ் நிலையத்தில் எதிர்வரும் மாதத்தில் இருந்து இணைந்த நேர அட்டவணையின் அடிப்படையில் சீரான உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளதாக அவரது செயலாளர் விஜயலக்ஷமி கேதீஸ்வரன் தெரிவித்தார். வடபிராந்திய இ.போ.ச ஊழியர்கள் நடத்திவந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை அடுத்து கொழும்பில் இருந்து வந்த இ.போ.ச. தலமை…

  14. 2020 ஆம் ஆண்டு வரையில் தேசிய அரசாங்கம் கலையாது பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுக்கவே தீர்மானம் என்கின்றனர் அமைச்சரவையின் இணைப்பேச்சாளர்கள் (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தின் கால எல்லை 2020ஆம் ஆண்டு வரை நீடிக்கும். அடுத்த பொதுத் தேர்தலின் பின் னரும் தொடர்ந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுக் கவே நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்சிகளுக்கு இடையி லான புரிந்துணர்வு உடன்படிக்கை 2020 ஆம் ஆண்டு காலம் நிறைவுக்கு வந்தாலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாக்குறுதி கள் மீறப்படவில்லை எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது. அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்…

  15. வடகிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அரசியலமைப்பே உருவாக்கப்படவேண்டும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு விஞ்ஞாபனத்தில் வலியுறுத்து (எம்.நியூட்டன்) தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு மாகாண மாக உருவாக்கப்படுவதோடு சுயநிர்ணய உரிமையின் அடிப் படையில் ஒரு சமஷ்டி அரசி யல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கை யினை ஏற்றுக்கொண்ட சகல அமைப்புக்களும் எமது கூட்டமைப்பில் இணைந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ள தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு தேர்தலுக்குப் பின்னர் கொள்கையில் ஒன்றுபட்ட அமைப்புக்களை இணைத்துக்கொண்டு தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளத…

  16. ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்றுதான் இடைக்கால அறிக்கை கூறுகிறது! -சுமந்திரன் [Saturday 2017-12-30 19:00] தீர்ப்பு எழுதி பதின்நான்கு வருடங்கள் ஆகியதால் மறதி வந்து விட்டதாகவும் காங்கிரஸின் கொள்கை காற்றில் பறந்துவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம்தலைமையில் நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடா்பான விளக்கமளிக்கும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசிய …

  17. பிணைமுறை தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய அறிக்கை பிணைமுறி குறித்த முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, அது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து சன்றுமுன்னர் கருத்து வெளியிட்டார். முதலில், பிணைமுறி விசாரணையில் பங்கேற்ற குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அவ்வறிக்கையை நீதிபதி வசம் தாம் கையளித்துள்ளதாகத் தெரிவித்தார். மேற்படி அறிக்கையில் பிணைமுறி விவகாரத்தில், அர்ஜுன் அலோசியஸ் தலைமையிலான ‘பெர்ப்பெச்சுவர் ட்ரெஷரீஸ்’ 688 பில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொண்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அவர் தனது அறிக்கையை மேலும் வாசிக்கையில், உங்கள் அனைவருக்கும் மு…

  18. அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சியும் பொது எதி­ர­ணியின் நிலைப்­பாடும் தமிழ் மக்கள் தமது அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யக்­கூ­டிய அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உள்­ளனர். இதற்­கான தமது ஆணை­யினை கடந்த வட­மா­கா­ண­சபை தேர்­த­லின்­போதும் அதன் பின் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களின் போதும் தமிழ் மக்கள் வழங்­கி­யுள்­ளனர். வட­மா­கா­ண­சபை தேர்­த­லின்­போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பானது தமிழ் மக்­களின் அன்­றாட பிரச்­சி­னைகள் மற்றும் அடிப்­படை பிரச்­சினை என்­ப­வற்­றுக்கு எவ்­வாறு தீர்­வினை பெற­வேண்டும் என்­பது குறித்து தமது நிலைப்­பாட்­டினை தேர்தல் விஞ்­ஞா­பனம் மூலம் வெளி­யிட்­டி­ருந்­தது. யுத்­தத…

  19. அரசின் தாளத்துக்கு அசையும் கூட்டமைப்பு எவ்வாறு தீர்வை பெறும்?ரிஷாட் தமிழ் மக்களைப் பெரிதும் பாதிக்கின்ற புதிய தேர்தல் திருத்தத்திற்கு கைகளை உயர்த்தி ஆதரவை அளித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எவ்வாறு தமிழ் மக்களுக்கான சிறந்த தீர்வுத் திட்டத்தை ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுக்கும் என்று வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் சந்தேகம் எழுப்பியுள்ளார். ஒவ்வொரு தேர்தல்களிலும் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்துவருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், வடக்கு, கிழக்கில் பரந்துபட்டு வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தினருடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டிற்கு வந்தால் மட்டுமே சிறந்த தீர்வொன…

  20. லட்சம் சிறுவர்களுக்கு உணவில்லையெனில்! 2018லும் வெறும் வயிறுடன் கல்வி… – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஆண்டு ஒன்று பிறந்தால் புதிய எதிர்பார்ப்புக்கள் ஏற்படுவது இயல்பானது. தமிழர்களின் வாழ்வில் எல்லாம் ஏமாற்றமாய் தொடர 2018ஆம் ஆண்டு பிறந்தால் வெறும் வயிறுடன் எங்கள் சிறுவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (02.01.2018) பாடசாலை திறந்தபோது வருகை தந்த எத்தனை மாணவர்கள் வெறும் வயிற்றுடன் வந்திருப்பார்கள்? இலங்கையில் உலக உணவுத் திட்டம் நிறுவனம், முன்னெடுத்திருந்த பாடசாலை இலவச உணவுத் திட்டத்தை சில மாகாணதங்களில் நிறுத்திக்கொண்ட போதும் வடக்கு மாகாணத்தில் இந்த திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கபட்டது. அதற்கான காரணம்…

  21. பாடசாலைகளில் இராணுவத்தினர் களியாட்டம்!! பாடசாலைகளில் இராணுவத்தினர் களியாட்டம்!! பாட­சா­லை­க­ளில் இரா­ணுவ பிர­சன்­னங்­கள் இருக்­கக்­கூ­டாது என மாகாண சபை­யில் வலி­யு­றுத்­தப்­பட்­டு­வ­ரும் நிலை­யில் கிளி­நொச்சி மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­தில் இரா­ணு­வத்­தி­ன­ரின் புது­வ­ருடக் களி­யாட்ட நிகழ்­வு­கள் கோலா­க­ல­மாக இடம்­பெற்­றன எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது: வடக்கு மாகா­ணத்­தில் உள்ள மாகாண தேசிய பாட­சா­லை­க­ளில் இலங்கை இரா­ணு­வத்­தின் நிகழ்­வு­கள்…

  22. கொடுத்த பணத்தை நாம் செலவழிக்கவில்லை என்று அங்கலாய்க்கும் பேர்வழிகளுக்காக பத்திரிகைகளுக்கு சென்ற ஆண்டுகளில் எமது வடமாகாணசபையின் முன்னேற்றம் சம்பந்தமாக நாங்கள் எந்தவித விபரங்களையும் மக்களுக்குத் தெரிவிக்கவில்லை. அதனால் இல்லாததையும் பொல்லாததையும் அவன் இவன் என்று எவனெவனோ சொல்லி வைக்க அவற்றைப் பத்திரிகைகள் எம்மிடம் கேட்டு உண்மை அறியாது பிரசுரித்ததால் பாரிய இடர்களை நாம் எதிர்நோக்க வேண்டியிருந்தது. கௌரவ டிலான் பெரெராவின் அண்மைய கூற்றும் இவ்வாறான தவறான தகவல்களை முன்வைத்தே வெளிவந்தது. இந்த வருடத்தில் நாம் அவ்வாறான முன்னைய சம்பவங்களை மனதில் எடுத்து எமது 2017ம் ஆண்டுக்கான மூலதன முன்னேற்றத்தை வருடத் தொடக்கத்திலேயே சுருக்கமாகக் கூறிவைக்கின…

  23. திருகோணமலை மாணவர்கள் படுகொலை இன்றுடன் 12 வருடங்கள் ! திருகோணமலை மாணவர்கள் படுகொலை இன்றுடன் 12 வருடங்கள் ! க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் மிலேச்சத்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் கடந்துள்ளன. நிலையிலும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலாவது நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பது தமிழ் மக்களின் ஆவல் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மாணவர்கள் ஐவர் கடற்கரையில் நின…

  24. ராஜபக்ஸக்களின் டுபாய் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் ராஜபக்ஸக்கள் டுபாய் வங்கிகளில் வைத்துள்ள கணக்குகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். அத்துடன் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான காரணங்களையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே …

  25. மூவின மக்களையும் சந்தேகம் கொள்ள வைக்கும் வகையில் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை அமைந்துள்ளது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான இடைக்கால அறிக்கையைப் பார்க்கும் போது, சில விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. சிங்கள மொழியில் சிங்களவர்களை ஏமாற்றுவதாகவும் தமிழ் மொழியில் தமிழர்களை ஏமாற்றுவதாகவும் இரண்டு மொழிகளிலும் முஸ்லிம்களை ஏமாற்றுவதாகவும் இடைக்கால அறிக்கை அமைந்துள்ளது என கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், தனது கட்சி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.