Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் இன்று வெளியீடு தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்­பாணத்தில் உள்ள இளங்­க­லைஞர் மண்ட­பத்தில் வெளியி­டப்­ப­ட­வுள்ளது. ஆனந்­த­சங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன், ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி (ஈ.பி­.ஆர்­.எல்.எப்.), ஜன­நா­யக தமி­ழ­ர­சுக் ­கட்சி, ஈரோஸ் அமைப்பின் அர­சியல் பிரி­வாக இயங்­கிய ஈழவர் ஜன­நா­யக முன்­னணி உரு­வாக்­கி­யுள்ள தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பு உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­றன. தற்­கால உத்­தி­யோக பூர்­வ­மான புரிந்­து­ண…

  2. கஞ்சா வியாபாரிக்கு துணைபுரியும் வவுனியா சிதம்பரபுரம் பொலிஸாா்! வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் சிறுவர்களுக்கு இலவசமாக கஞ்சா விற்பனை செய்யும் நபரொருவருக்கு எதிராக கிராம மக்கள் அரச அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர். குறித்த கஞ்சா வியாபாரி தொடர்பாக விதவைப்பெண்ணொருவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவித்து கடந்த 27-12-2017 அன்று கஞ்சா வியாபாரியால் கோடாலி தாக்குதலுக்குள்ளான செல்வரட்ணம் ஆனந்தராணி கடும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கிராம மக்களால் கடந்த 28-12-2017 அரச அதிகாரிகளுக்கு குறித்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. சிதம்பரபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரால் எழுதப்பட்ட…

    • 1 reply
    • 260 views
  3. மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது

    • 0 replies
    • 403 views
  4. தேர்­தல் கலாட்டா ஆரம்­பம்: கிளி­நொச்­சி­யில் ஜே.வி.பியின் அலு­வ­ல­கத்துக்கு ஒயில் வீச்சு அந்­த­வ­கை­யில் கிளி­நொச்­சி­யில் தேர்­தல்­கால வன்­முறை ஆரம்­ப­மா­கி­விட்­டது. தென்­னி­லங்கை அர­சி­யல் கட்­சி­யின் அலு­வ­ல­கம் ஒயில் வீச்­சுக்கு இலக்­கா­கி­யுள்­ளது. கிளி­நொச்சி ஏ9 சாலை­யில் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் (ஜே.வி.பி) தேர்­தல் அலு­வ­ல­கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அலு­வ­ல­கம் மீது நேற்­று­முன்­தி­னம் இரவு ஒயில்­வீச்சு இடம்­பெற்­றுள்­ளது. அலு­வ­ல­கத்­தின் முன்­பக்க சுவ­ரில் ஒட்­டப்­பட்­டி­ருந்த கட்­சி­யின் விளம்­பர சுவ­ரொட்­டி­கள் மீதும், அலு­வ­ல­கத்­தின் கத­வு­கள் மீதும் கழி­வு­ஒ­யில் வீசப்­பட்­டுள்­ளது. இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளால் ஒ…

  5. மகிந்த தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தார் – பொறுப்பு கூறல் விவகாரத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்…. பொறுப்பு கூறல் விவகாரத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அரசாங்கம் இதுவரையில் கவனம் செலுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் சிவில் சமூகம் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் த…

  6. ஆயு­தங்­களை கைவிட்டு தப்­பிச்­சென்ற குழு­வுக்கு பொலி­ஸார் வலை­வீச்சு! ஆயு­தங்­களை கைவிட்டு தப்­பிச்­சென்ற குழு­வுக்கு பொலி­ஸார் வலை­வீச்சு! வவு­னி­யா­வில் முச்­சக்­க­ர­வண்டி ஒன்­றுக்­குள் கூரிய ஆயு­தங்­கள் மற்­றும் மது­பா­னப் போத்­தல்­க­ளைக் கைவிட்டு, தப்­பிச்­சென்ற குழு­வி­னரை பொலி­ஸார் தேடி­வ­ரு­கின்­ற­னர்.தாக்­கு­தல் முயற்சி ஒன்­றுக்­குச் சென்­ற­தா­கக் கரு­தப்­ப­டும் நபர்­களே இவ்­வாறு தப்­பிச்­சென்­றுள்­ள­னர். வைர­வர்­பு­ளி­யங்­கு­ளத்­தில் இடம்­பெற்ற இச்­சம்­ப­வம்…

  7. தனிக்­கட்சி அமைத்தால் மஹிந்த நீக்­கப்­ப­டுவார் : இணைந்து செயற்­ப­டு­வதே அவரை பாது­காக்கும் என்­கி­றது ஸ்ரீ.ல.சு.க (ஆர்.யசி) ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுனவின் தலை­மையை­ எடுக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் யாராக இருப்­பினும் அவர்கள் கட்­சியில் இருந்து நீக்­ கப்­ப­டுவர். இது மஹிந்த ராஜபக் ஷவுக்கும் பொருந்தும் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அமைச்சர் தயா­சிறி ஜெய­சே­கர தெரிவித்தார். ஒன்­றி­ணைந்து செயற்­பட இன்றும் வாய்ப்­புள்­ளது, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக பய­ணிப்­பதே மஹிந்­த­விற்கு ஆரோக்­கி­ய­மா­னது எனவும் அவர் வலி­யு­றுத்­தினார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நே…

  8. ஐ.தே.க.,கூட்­ட­மைப்பு, மஹிந்த தரப்பு புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு இடை­யூறு : டிலான் கடும் சாடல் (ரொபட் அன்­டனி) ஐக்­கிய தேசியக் கட்­சியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் மஹிந்த தரப்பும் இணைந்து புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வரும் முயற்­சி­க­ளுக்கு இடை­யூறு செய்­கின்­ற­னவா என்ற சந்­தேகம் எங்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்­றது. அவர்­களின் செயற்­பா­டுகள் அவ்­வா­றுதான் உள்­ளன என்று சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரெரா தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தினால் அது சிக்­க­லுக்­குள்­ளாகும் என்று தெரிந்தும் ஐக்­கிய தேசிய கட்­சியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் மஹிந்த…

  9. ஒருகோடி 45 இலட்சம் ரூபா பணம் மிளகாய் தூள்தூவி கொள்ளை : நுவ­ரெ­லி­யாவில் அதிர்ச்சி சம்­பவம் (எம்.எப்.எம்.பஸீர், நுவ­ரெ­லியா, தல­வ­ாக்­கலை நிரு­பர்கள்) நுவ­ரெ­லியா, பிளக்புள் பகு­தியில் அமைந்­துள்ள சிகரட் முகவர் நிறு­வனம் ஒன்­றுக்கு சொந்­த­மான ஒரு­கோ­டியே 45 இலட்சம் ரூபா பணமும் 37 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான காசோலை ஒன்றும், மிளகாய் பொடி தூவி கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது. இச்­சம்­பவம் நேற்று காலை 8.27 இற்கு இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். சிறிய ரக லொறி­யொன்றில் இந்த கோடிக் கணக்­கான பணம் வங்­கிக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­துடன் முச்­சக்­கர வண்­டியில் வந்த மூவர் லொறி…

  10. நாட்டை சீர­ழிக்கும் ஐ.தே.க.,சு.க.கூட்டு : நாட்டை பாது­காக்­கவே புதிய கட்சி என்­கிறார் மஹிந்த ராஜ­பக் ஷ (எம்.சி.நஜி­முதீன்) ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­யன இணைந்து அமைத்­துள்ள நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டை சீர­ழி­வின்பால் இட்டுச் செல்­கி­றது. அதி­லி­ருந்து நாட்­டைப்­பா­து­காப்­ப­தற்கே பொது­ஜன பெர­முன தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே எனது புகைப்­ப­டத்தைக் காண்­பித்து அர­சியல் நடத்­து­வ­தற்கு பொது­ஜன பெர­மு­ன­விற்கு மாத்­திரம் உரித்­துள்­ளது என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். பொது­ஜன பெர­மு­னவை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கு­ரார்ப்­பணம் செய்யும் நிகழ்வு நேற்று கொழும்­பு சு…

  11. வவுனியா பழைய பேருந்து நிலை­யத்தை மூடு­மாறு வடக்கு முத­ல­மைச்­சர் உத்­த­ர­வு!! வவுனியா பழைய பேருந்து நிலை­யத்தை மூடு­மாறு வடக்கு முத­ல­மைச்­சர் உத்­த­ர­வு!! வவு­னியா நக­ரத்­தில் உள்ள பேருந்து நிலை­யம் இன்று நள்­ளி­ரவு முதல் மூடப்­ப­டு­கின்­றது என்று அறி­வித்­துள்­ளார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். வவு­னி­யா­வில் புதிய பேருந்து நிலை­யம் அமைக்­கப்­பட்­டுத் திறக்­கப்­பட்ட பின்­னர் பேருந்து நிலை­யம் தொடர்­பான பிரச்­சினை பூதா­க­ர­மா­னது. தனி­யார் பேருந்து போக்­கு­வ­ரத்­துத் தரப்­பி­ன­ருக்­கும், இ.போ.ச. பேருந்­துத் தரப்­பி­ன­ருக…

  12. வாழ்வுக்காக போராட்டம் நடத்தும் முல்லைத்தீவு மீனவர்கள்! 01/02/2018 inioru admin முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் வெளிமாவட்டம் மற்றும் இந்திய மீனவர்களால் தமது தொழிலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். யுத்தத்தினால் பெரும் இழப்புகளைச் சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், மீன்பிடித் தொழில் மூலமே தமது வாழ்வைக் கட்டியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில், 2012ஆம் ஆண்டில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 32 மீனவர்களுக்கு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் அனுமதி கொடுத்திருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 305 மீனவ ப…

    • 1 reply
    • 245 views
  13. பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் இனி­யா­வது அக்­கறை தேவை இலங்­கையில் தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு தலை­யீடு செய்­யு­மாறு அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­பிடம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. ட்ரம்­பிற்­கான தமி­ழர்கள் அமைப்பு இந்த விடயம் தொடர்­பாக ஜனா­தி­பதி ட்ரம்­பிற்கு கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­துள்­ளது. புத்­தாண்டை முன்­னிட்டு அவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்து அனுப்­பப்­பட்­டுள்ள இந்தக் கடி­தத்தில் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு சர்­வ­தேச நீதி கிடைப்­ப­தற்­காக அவர் செயற்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் அல்­லது போர்க்­குற்றங்­க­ளுக்­கான சர்­வ­தேச தீர்ப்­பாயம் எ…

  14. புதிய தேர்தல் முறையின் பாதகம் பற்றி கூறியும், ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் விடாப்பிடியாக உள்ளனர் : புதிய தேர்தல் முறைமையின் பாதகங்கள் குறித்து பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் பல வருடங்களாக பேசி வருகின்ற போதும் , ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் இதில் விடாப்பிடியாக இருக்கின்றனர். இருந்த போதும், தற்போதையை உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு நல்லதொரு படிப்பினையை கொடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான இறைய சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிய கட்சிகளி…

  15. யாழ் நீர்வேலியில் கோர விபத்து; சிறுமி உள்ளிட்ட இருவர் பரிதாபச் சாவு! யாழ்ப்பாணம் நீர்வேலியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டி மற்றும் ஹயேர்ஸ் ரக சிற்றுந்து ஆகியன நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த சிறுமியும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு பலியான இருவரின் உடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைகள் மற்றும் மரண விசாரணைகளின்பின் உடலங்கள் உற…

  16. ‘சர்ச்சையைக் கிளப்பியது ஒரே இனம்’ -எஸ்.நிதர்ஷன் அரச அலுவலகத்தில் வருட ஆரம்பத்தில் நடைபெறும் சத்தியப் பிரமாணத்தில், இந்த வருட சத்திய பிரமாணம் எடுப்பதில், தமிழ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களிடத்தே சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அரச நிர்வாக முகாமைத்துவ அமைச்சால் புதுவருடத்தை முன்னிட்டு, அரச திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்ற அரசாங்க சேவை சத்தியப் பிரமாண உறுதிமொழி அறிவித்தல் குறிப்பில், ஒரே இனம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே, இத்தகைய சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, அரச அலுவலர்கள் நேற்று (0…

  17. யாழ் மண்ணின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும் நீதிச் சேவையின் புனிதத்தைப் பேணவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவோம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் நீதிபதிகள் அனைவரும், மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, புனிதமான நீதிச் சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களின் உத்தியோகத்தர்கள் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக இன்று காலை 9.30 மணிக்கு உறுதியுரை எடுத்தனர். இந்த நிகழ்வை ஆரம்பித்துவைத்து தலைமை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். …

  18. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக மா. இளஞ்செழியன் கடமையேற்ற மூன்று வருடத்தில் 31 பேருக்கு தூக்கு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் கடமையேற்ற கடந்த மூன்று வருட கால பகுதியில் 31 பேர் மரண தண்டனை குற்றவாளிகளாக காணப்பட்டு நீதிபதியினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. யாழ் மேல் நீதிமன்றினால் கடந்த 13 வருடங்களில் 3 இராணுவத்தினர் உட்பட 41பேருக்கு மரண தண்டனை குற்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மேல் நீதிமன்ற புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை யாழ் மேல் நீதிமன்று யாழ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பின்னர் இது வரையிலான கால பக…

  19. துணிவுடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு துணிவுடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர்­கள் மிகுந்த விழிப்­பு­டன் செய­லாற்ற வேண்­டி­ய­தொரு கால­கட்­டம் தற்­போது உரு­வா­கி­யுள்­ளது. கூட்­ட­மைப்பை அடி­யோடு வேர­றுத்து விடு­கின்ற செயற்­பா­டு­கள் தீவி­ர­மாக இடம்­பெற்்று வரு­கின்ற இந்த வேளை­யில் கூட்­ட­மைப்­பி­னா் விழிப் பு­டன் செய­லாற்­று­வது ஆவ­சி­ய­மாகி விட்­டது. தனக்கு எதி­ரான சக்­தி­களை இனம் காணத்­த­வ­றிய கூட்­ட­மைப்பு …

  20. புகையிரதத்தில் மோதுண்டு 517 பேர் மரணம் கடந்த வருடத்தில் புகையிரதத்தில் மோதுண்டு 517 பேர் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். புகையிரத குறுக்கு வீதியில் பயணித்த நிலையில், 16 பேரும், புகையிரத கடவையில் வாகனங்களை செலுத்தி விபத்துக்குள்ளானதில் 60 பேரும், தற்கொலை மற்றும் ஏனைய காரணங்களால் 441 பேரும் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, புகையிரத குறுக்கு வீதிகளில் சமிக்ஜையை மீறி பயணித்த 134 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, இவர்களிடம் அபராதமாக 154950 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. மேலும் நாடுபூராகவும் உள்ள புகையிரத குறுக்கு வீதிகளில் கவ…

  21. பாதுக்கை மஸ்ஜித் ஸுஹைலி பள்ளிவாசல் மீது தாக்குதல் : கண்ணாடிகள் முற்றாக சேதம் (எம்.ஆர்.எம்.வஸீம்) பாதுக்கை கல­கெ­தர மஸ்ஜித் ஸுஹைலி பள்­ளி­வாசல் மீது நேற்று அதி­காலை இனம் தெரி­யா­த­வர்கள் சிலர் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.நேற்று அதி­காலை 3 மணி­ய­ள­விலே இந்த தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக பள்­ளி­வா­சலின் தலைவர் மொஹமட் இஸ்­மாயீல் தெரி­வித்தார். சம்­பவம் தொடர்பில் அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், ஹங்­வெல்ல பாதுக்கை வீதியில் அமைந்­துள்ள இந்த பள்­ளி­வாசல் மிகவும் பழை­மை­வாய்ந்­த­தாகும். சம்­பவ தினம் நள்­ளி­ரவு புத்­தாண்டு பிறப்பு கார­ண­மாக பட்­டாசு சத்தம் பர­வ­லாக ஒலித்­துக்­கொண்­டி­ருந்­தது. அத்­துடன் வீதியில் ஆள் நட­மா…

    • 1 reply
    • 296 views
  22. ‘யாழ் களரி’ பத்­தி­ரிகை வெளி­யீடு ‘யாழ் களரி’ பத்­தி­ரிகை வெளி­யீடு ராகஸ்­வ­ரம் கலை மன்­றம் மற்­றும் பல்­ச­மய கருத்­தா­டல் நிலை­யத்­தின் ஏற்­பாட்­டில் ‘யாழ் களரி’ என்­னும் பத்­தி­ரிகை வெளி­யீட்டு நிகழ்வு யாழ்ப்­பா­ணம் கோட்டை முனி­யப்­பர் கோவில் முன்­ற­லில் ஐஸ்­ரின் தலை­மை­யில் நேற்று திங்­கட்­கி­ழமை காலை 9 மணிக்கு இடம்­பெற்­றது. நிகழ்­வில் பத்­தி­ரி­கை­யின் முதற் பிர­தியை சம­யப் பெரி­யார்­க­ளி­டமிருந்து எழுத்­தா­ளர் செ.ஜோசப் பாலா பெற்­றுக் கொண்­டார். …

  23. தமிழக பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்துகொள்ளும் இலவச பயிற்சிப் பட்டறைகள்…. புதிய வெளிச்சம் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு துறைசார்ந்த இலவச பயிற்சிப் பட்டறைகள் இம்மாதம் முதல் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடாத்தப்படவுள்ளது. இப்பயிற்சிப் பட்டறையில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பிரதம செயற்பாட்டாளராக பங்குகொண்டு பயிற்சிகளை வழங்கவுள்ளார். இப்பயிற்சிப் பட்டறைகள் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கானதும் ஆசிரியர்களுக்கானதும் விவசாயிகளுக்கான இயற்கை விஞ்ஞானம் பற்றியதுமான பயிற்சிப் பட்டறைகளாக அவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அந்த …

  24. புத்­தாண்டு கால திடீர் விபத்­துக்கள் ஆறு சதவீதத்தால் அதி­க­ரிப்பு : 512 பேர் வைத்­தி­ய­சா­லையில் (எம்.எப்.எம்.பஸீர்) புத்­தாண்டு காலப்­ப­கு­தியில் பதி­வான திடீர் விபத்­துக்கள் கடந்த ஆண்­டுடன் ஒப்­பிடும் போது சிறு அதி­க­ரிப்பை காட்­டு­வ­தாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் திடீர் விபத்து பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் வைத்­தியர் சமந்தி சம­ரகோன் தெரி­வித்தார். 2018 ஆம் ஆண்டு புது வருடம் உத­ய­மான நொடி முதல் நேற்று பகல் வரை பல்­வேறு அனர்த்­தங்கள் தொடர்பில் 512 பேர் இம்­முறை கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும் அவர்­களில் 194 பேர் தொடர்ந்து வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெறு­வ­தா­கவும் அவர் மேலும் …

  25. மைதானத்தில் கடுமையாக மோதிக் கொண்ட மஹிந்தவின் புதல்வர்கள்! காணொளி அம்பலம் Report us Vethu 16 minutes ago அண்டையில் நடைபெற்ற ரகர் போட்டியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்கள் கடுமையாக மோதிக் கொண்ட காணொளி வெளியாகி உள்ளது. வெலிசரயில் நடைபெற்ற ரகர் போட்டியின் இறுதியில் மோதல் சம்பவம் இடம்பெற்றது. இதில் நாமல் ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் யோஷத ராஜபக்ச தலையிட்டுள்ளனர். கடற்படை அணிக்கும் C.H அன்ட் F.C அணிக்கு இடையில் இடம்பெற்ற போட்டியின் இறுதியிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் 27 - 24 என்ற கணக்கில் கடற்படை அணி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பின்னர் இரண்டு குழுவுக்கும் இடையில் வாய்தகராற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.