Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காடுகளைப் பாதுகாக்க இராணுவ முகாம்களை அமைக்கத் திட்டம்! [Monday 2018-01-01 09:00] காடுகளை பாதுகாக்கும் நோக்கில் இராணுவ முகாம்கள் நிறுவப்பட உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.' நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வனவிலங்கு அழிப்பு மற்றும் காடழிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன்.வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் காடுகளை பாதுகாக்கும் நோக்கில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது இலங்கையில் 50 வளர்ந்த தந்தங்களையுடைய…

    • 0 replies
    • 497 views
  2. குண்டு துளைக்காத கார்களை ஆழ்கடலில் மூழ்கடிக்க முடிவு முன்னாள் ஜனாதிப திகளான ஜே.ஆர் ஜெயவர்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய, குண்டுதுளைக்காத கார்களை, ஆழ்கடலில் மூழ்கடிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து, உயிரைப் பாதுகாப்பதற்காக, கடந்த 40 வருடங்களில் இறக்குமதி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்ட குண்டுதுளைக்காத சுமார் 25 வாகனங்களே, இவ்வாறு ஆழ்கடலில் மூழ்கடிக்கப்படவுள்ளன. இதில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பயன்படுத்திய டொயோட்டா லேண்ட் குரூசர…

  3. இலங்கையில் இன்று 14 மடங்கு பெரியதான நிலவை கண்ணளால் காண முடியும்… ஏனைய பௌர்ணமி தினங்களில் காட்சியளிக்கும் நிலவை விட, 14 மடங்கு பெரிய நிலவை இன்று அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு அறிவித்துள்ளது. பௌர்ணமி தினமான இன்று தென்படும் நிலவானது, ஏனைய நாட்களை விடவும், சுமார் 30 வீதம் பிரகாசம் அதிகமாக காணப்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, நிலவானது, இன்று பூமிக்கு மிக அருகில் காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் 50 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு பூமியை நோக்கி நெருங்கிவரும் நிலவானத…

  4. நிரந்தரமான தீர்வுக்கு ஒத்துழைக்க வேண்டும் நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான ஒரு தீர்வை அடையும் நோக்கில் இணைந்து செயற்­பட முன்­வ­ரு­மாறு நான் அனைத்து அர­சியல் கட்­சி­ தலை­வர்­க­ளி­டமும் வேண்­டுகோள் விடுக்­கிறேன் என்று எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். புத்­தாண்­டினை முன்­னிட்டு அவர் விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, இந்­நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் இந்த புத்­தாண்டு செழிப்­பா­னதும் மகிழ்ச்­சி­யா­ன­து­மாக அமைய எனது இத­யங்­க­னிந்த வாழ்த்­துக்களைத் தெரிவிக்கின…

  5. வடக்கு –கிழக்கு இணைப்பைக் கோரு­வோரே அதைக் குழப்புகின்றனர்- சுமந்­தி­ரன் எம்.பி. வடக்கு –கிழக்கு இணைப்பைக் கோரு­வோரே அதைக் குழப்புகின்றனர்- சுமந்­தி­ரன் எம்.பி. வடக்கு -– கிழக்கு இணைப்பை வெறும் கோச­மாக முன்­வைப்­போர்­தான் அத­னைக் குழப்­பும் வகை­யில் செயற்­ப­டு­கின்­ற­னர். வடக்கு – கிழக்கு இணைப்பை தடுப்­ப­தற்­காக பச்சை பச்­சை­யாக பிர­தே­ச­வா­தத்­தை­யும் கக்­கு­கின்­ற­னர். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சும…

  6. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் தேவைப்படுவதாக இராணுவத் தளபதி கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் தேவைப்படுவதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் தேவைப்படுவதாக சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக இந்த வேட்பாளர்கள் கண்காணிக்கப்படுகின்றார்கள் என்று அர்த்தப்படாது என குறிப்பிட்டுள்ள அவர் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்ற வகையில் இவ்வாறு தகவல்கள் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் வேட்பாளர்களுக்கு இராணுவ…

  7. பொலித்தீன், பிளாஸ்ரிக் பொருட்களை எரிப்பதற்கு தடை பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை எரிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொலித்தீன் பிளாஸ்ரிக் பொருட்களை எரித்தல் மற்றும் வாகனங்களில்இருந்து வெளியேறும் புகை போன்றவற்றால் வளி மாசடைவு ஏற்படுவதோடு அவற்றால் புற்றுநோய், பக்கவாதம், நீல நிறம் கொண்ட சிசு பிறப்பு உள்ளிட்ட பல சுவாச நோய்கள் உண்டாகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் மேற்படி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க வீட்டுத் தோட்டத்தில் கூட இத்தகைய பொருட்களை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம் சிறைத்தண்டனை அல்லது 10 இலட்சம் ரூப…

  8. விரைவில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை.! மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் விரைவில் தீர்­மானம் எடுக்­கப்­படும். தேர்­த­லுக்கு முன்னர் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­படும் என ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­துள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தெரி­விக்­கின்­றது. மக்­களின் நிதியை கொள்­ளை­ய­டித்த நபர்­க­ளுக்கு நாட்டில் எந்த அங்­கீ­கா­ரமும் வழங்­கப்­ப­டக் கூடாது, அத்­துடன் குற்­ற­வா­ளி­க­ளுக்கு கடி­ன­மான தண்­ட­னை­யினை வழங்­க­வேண்டும் என ஜனா­தி­ப­திக்கு வலி­யு­றுத்­து­வ­தா­கவும் அக்­கட்சி தெரி­வித்­தது. சர்ச்­சைக்­கு­ரிய மத்­தி­ய­வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் ஜனா­தி­ப­தியின் மூல­மாக நிய­மிக்­கப்­பட்ட விசா­ரணை ஆணைக்­குழு தனது அறிக்­கையை நேற…

  9. கூட்டமைப்பு பலமா பலவீனமா? http://epaper.virakesari.lk/

  10. சர்வதேசம் தீர்வை பெற்றுக்கொடுக்குமா http://epaper.virakesari.lk/

  11. வவுனியாவில் ஆதிவாசிகளுக்காக திரண்ட மக்கள் வரலாற்றில் முதன்முறையாக வவுனியாவில் இடம்பெற்ற ஆதிவாசிகளுடனான கிரிக்கெட் போட்டி மற்றும் அவர்களது கலாசார நடனம் என்பன மக்களின் வரவேற்பை பெற்றிருந்தது. வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களான கே.வசந்தன் மற்றும் பா.சதீஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் வவுனியா, யங்ஸ்டார் மைதானத்தில் நேற்று காலை முதல் மாலை வரை குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது ஆதிவாசிகளின் கிரிக்கெட் குழு தலைவராக ஆதிவாசிகளின் உப தலைவர் புஞ்சி பண்டியா தலைமையிலான கிரிக்கெட் அணிக்கும், வவுனியா மாவட்ட தெரிவு செய்யப்பட்ட கிரிக்கெட் அணி, பொலிஸ் அணி, முல்லைத்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழக அணி, மற்றும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் அணி எ…

  12. நடுவீதியில் சண்டையிட்ட மகிழுந்தும் யானையும்; மாங்குளத்தில் பரபரப்பு! முல்லைத்தீவின் மாங்குளம் பகுதியில் யாழ்ப்பாணம்-கண்டி வீதியில் காட்டு யானை ஒன்று அவ்வழியால் சென்ற மகிழுந்து (car) ஒன்றினை சேதமாக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த யானை மகிழுந்தினை மோதித் தள்ளி காலால் மிதித்து சேதமாக்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்று மாங்குளம் பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட யானையை மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த யானை, குறித்த மகிழுந்தினை மோதித்தள்ளி காலால் மிதித்து சேதமாக்கியது. யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் வவுனியாவில் இடம்பெற்ற விளையா…

  13. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றமடைய வேண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் முறை விரைவாக மாற்றமடைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இந்த தேர்தல் முறையினால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் சிறிய கட்சிகளே எனக் கூறிய அவர், இந்த விடயம் குறித்து எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் அவதானத்திற்கு கொண்டு வர தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைச் சார்ந்த சிறிய அரசியல் கட்சிகள் புதிய தேர்தல் முறையின் கீழ், கூட்டணி சேராமல் வெற்றி பெற முடியாது எனவும் வடக்கு முதல்வர் சுட்டிக…

  14. யாழ் ஆயருடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு…. உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்குபொருட்டு இன்று (31.12.2017) ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் ஆடிகளால் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் யாழ் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன், துணை முதல்வர் வேட்பாளர் ஆ.தீபன்திலீ…

  15. மீண்டும் கிளம்பும் பூதம் http://epaper.virakesari.lk

  16. நல்லிணக்க அரசாங்கம் என்ற தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்கான கால எல்லை நள்ளிரவு 12 மணியுடன் காலாவதியாகிறது…. நல்லிணக்க அரசாங்கம் என்ற தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்கான, இரண்டுவருடத்திற்கான ஆட்சிக்குரிய ஒப்பந்த காலம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. 2015ல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட நாட்டின் முக்கிய கட்சிகள் பலவற்றின் பொதுவேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். தெனைத்தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பும் அவரைச் சென்று சேர்ந்தது. தொடர்ச்சியாக இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையை பெறாத நிலையில், அதிக ஆசனங்களை தெனித்து பெற்ற கட்சியாக…

  17. சொந்தக் காணிகளை ஆவலோடு பார்த்து படம் பிடித்துக்கொண்ட சிறுவர்கள்! கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான, படையின் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் நேற்றைய தினம் மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டன. காணிகளை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் குறித்த காணிகள் நில அளவீடு செய்து உரியவகையில் மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் வருகிற 1 ம் திகதி வற்றாப்பளை புதுக்குடியிருப்பு பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமை அகற்றி பிரதான பா…

    • 2 replies
    • 526 views
  18. பொலி­ஸா­ரின் துன்­பு­றுத்­தலால் குமு­றும் துன்­னாலைவாசி­கள்!! பொலி­ஸா­ரின் துன்­பு­றுத்­தலால் குமு­றும் துன்­னாலைவாசி­கள்!! பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச்­சூட்­டில் இளை­ஞர் உயி­ரி­ழந்­த­தன் பின்­னர் துன்­னா­லைப் பகு­தி­யில் ஏற்­பட்ட பதற்­றம் கார­ண­மாக, பொலி­ஸார் ஆரம்­பித்த கைது­ வேட்­டை­யும், அடா­வ­டித்­த­ன­மும் இன்­ன­மும் தொடர்­வ­தாக அந்­தப் பகுதி மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். நான்கு மாதங்­கள் கடந்­துள்ள நிலை­யி­லும், இப்­போ­தும் பொலி­ஸார் ஆள்­க­ள…

    • 3 replies
    • 449 views
  19. விடுதலைப் புலிகளின் தீர்மானத்தை நோக்கி கூட்டமைப்பை நகர்த்துவோம்: துளசி! விடுதலைப்புலிகளின் தீர்மானத்தை நோக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை நகர்த்த முயற்சிக்கிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். ஜனநாயக போராளிகள் கட்சியினால் இன்று வவுனியா குருமன்காட்டில் உள்ள விருந்தினர் விடுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எவ்வாறான முரண்பாடுகள் இருக்கின்றதோ இல்லையோ ஒட்டு மொத்தமாக தமிழர்கள் தங்களது ஒற்றுமையின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பையே இதுவரை காலமும் பலப்படுத்தி வந்திருக்கிறார்கள். அந்த வகையில் தம…

    • 2 replies
    • 463 views
  20. அர­சி­யல்­வா­தி­கள் புரிந்து நடக்­க­வேண்­டும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னுக்­கும் தமிழ் அர­சுக் கட்­சிக்­கும் இடை­யி­லான கருத்து மோதல்­கள் பகி­ரங்க மோத­லாக வெடிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. தான் எந்­தக் கட்­சி­யை­யும் சார்ந்­த­வர் அல்­லர் என்­றும், தேர்­த­லில் நடு­நி­லைக் கொள்­கை­யைக் கடைப்­பி­டிப்­ப­வர் என்­றும் முத­ல­மைச்­சர் கூறி­வந்­தா­லும், தேர்­தல் காலங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பை, குறிப்­பா­கத் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சாடி அத­னைப் பல­வீ­னப்­ப­டுத்­தும் வகை­யில் செயற்­ப­டு­வதை கடந்த தேர்­தல் முதல் …

  21. யாழ்- போதனா வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சை வெற்றி யாழ்-போதனா வைத்தியசாலையில் நேற்றும் (20) இன்றும் (21) வெற்றிகரமாக திறந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். எம்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். விசேட வைத்தியகுழுவினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் வைத்தியசாலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பல இதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மிக அண்மையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட சத்திரசிகிச்சை இதுவென்று அவர் மேலும் குறிப்பிட்டள்ளார். வவுனியாவைச் சேர்ந்த 27 வயதான ஒருவருக்கு நேற்றைய தினமும், இன்றும் திறந்த இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், குறி…

  22. மட்டக்களப்பில் 27 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி 1990ஆம் ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு தரப்பினரின் முகாமாக இருந்துவந்த சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு (கருணாலயம்) சொந்தமான காணி பொலீஸ் திணைக்களத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீள ஒப்படைக்கப்பட்டது.1990ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த தனியார் காணி பாதுகாப்பு தரப்பினரால் முகாமாக பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்த நிலையில் மயிலம்பாவெளியில் சுவாமி ராம்தாஸ் நிறுவனம் (கருணாயலயம்) 2006 காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்படும் பொழுதே இக்காணியில் இராணுவம் நிலைகொண்டிருந்தது. அதன் பின்பு 2009 காலப்பகுதியில் இராணுவம் வெளியேறிய நிலையில், பொலீஸ் திணைக்களம் இக்காணியை பொறுப்பெடுத்தது (03 ஏ…

  23. மக்களிடையே வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை அரசியல் தலைமைகள் தவிர்க்க வேண்டும் – சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மலர்கின்ற புத்தாண்டு முதல் தமிழ் அரசியல் தலைமைகள் தமக்குள்ள போட்டி போட்டு தமிழ் மக்களிடையே வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மலரவிருக்கின்ற புத்தாண்டை முன்னிட்டு ஊடகங்களுக்கு முதலமைச்சர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியிலையே அவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , புதிதாக மலரும் 2018ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் அமைதியையும், சமாதானத்தையும் வழங்குகின்ற ஒரு புதிய ஆண்டாக மிளிர வேண்டும். என வ…

  24. இலங்கை கடற்படைக் கப்பலில் தாயகம் நோக்கிச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள்! யாழ் மாவட்டம் ஊர்காவல்துறை, பருத்திதுறை மற்றும் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட அறுபத்து ஒன்பது (69) மீனவர்கள் இந்தியா நோக்கி தற்பொழுது கொண்டுசெல்லப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்றின்மூலமே மேற்படி மீனவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் மீனவர்கள், சரியாக 11.30 மணியளவில் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்…

  25. ஆணைக்குழு அறிக்கையில் அர்ஜூன் மகேந்திரன், 9 அரசியல்வாதிகள் மீது வலுவான குற்றச்சாட்டுகள்? மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீது வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இதனுடன் 9 அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பாக விசாரிக்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர் அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்டது. எதிர்வரும், பெப்ரவரி 10ஆம் நாள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.