Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “நமது நாடு நமது மக்கள் ” புகைப்பட கண்காட்சி.. நமது நாடு நமது மக்கள் ” என்னும் தலைப்பில் தேசிய ரீதியிலான புகைப்படங்களின் கண்காட்சி CPBR எனப்படும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மீளிணக்கத்துக்கான ஒன்றியம் அதன் இளைஞர் பிரிவான young visionnary மற்றும் young creativitis உடைய காட்சிக் கலைப்பிரிவான VOICE OF IMAGE ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் வென்ற் அரங்கத்தில் இடம்பெற்றது . யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு , ஹட்டன் , பொலநறுவை , அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 150 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் நிகழ்வில் காட்சி…

  2. கொழும்பை மூடிய பனி மூட்டம் கடந்த சில நாட்களாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் காலை கடும் பனிமூட்டம் நிலவுகின்றது. குறிப்பாக மேல் மாகாணத்தின் பல பிரதேசங்களில் இந்த நிலைமையை அவதானிக்க கூடியதாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பில் உயரமான கட்டிடங்களிலிருந்து பார்க்கும் போது கீழே உள்ள கட்டிடங்கள் தெரியாதளவுக்கு பனி மூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பனி மூட்டத்துடனான காலநிலையானது எதிர்வரும் சில மாதங்களுக்கு மத்திய, மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ முதலான மாகாணங்களில் நீடிக்க கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. கீழே உள்ள படம் கொழும்பிலுள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தில் இருந்து இன்று காலை எடுக்கப…

  3. தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் நாடு பூராவும் தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் காரணமாக, இலங்கையில் தனிப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பது மீது,குறிப்பிடத்தக்க சவால்களை 'தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள்' தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைக் குழு, அடையாளம் கண்டுள்ளது. ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பொறிமுறைகளுடன் செயற்படுவது பற்றியும், சித்திரவதைக்கு எதிரான சமவாயத்தின் விருப்பத்திற்குரிய ஆரம்ப வரைபிற்கு அண்மைக் காலத்தில் இணக்கப்பாட்டைத் தெரிவித்தமை குறித்தும் சாதகமான முன்னெடுப்புக்களை இந்த நிபுணர்கள் குழு அங்கீகரிக்கின்றது. எனினும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் கீழ் இலங்கையின் கடப்பாடுகளைச் செ…

  4. தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டி! புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியுடன் இணைந்து வெருகல் பிரதேசத்தில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தொடர்பாக இன்று (15) வெருகல் பிரதேச சபைக்குட்டபட்ட மக்களுக்கான தெளிவூட்டல் மற்றும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..... நாம் முப்பது வருட கால போராட்ட…

  5. கிளிநொச்சியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கியதேசியக்கட்சி,ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி கட்டுப்பணம் செலுத்தின குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இன்று முற்;பகல் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையிலான குழுவும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக மாகாணசபை உறுப்பினர் தவநாதன் தலைமையிலான குழுவும் ஐக்கியதேசியக்கட்சி சார்பாக கிளிநொச்சி அமைப்பாளர் விஜயராஜன் தலைமையிலான குழுவும் கரைச்சி,பூநகரி ,பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான கட்டுப் பணம் செலுத்தி உள்ளன இதுவரை தமிழ்தேசியக் கூட்டமைப்பு , ஐக்கியதேசியக்கட்சி ,ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி ,தமிழ் தேசிய வ…

  6. 'இலங்கையில் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை" கணிதம், விஞ்ஞானம் மற்றும் உயர்தரத்தில் பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு இலங்கையில் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. அதனாலேயே இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை நியமிக்க தீர்மானித்தோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் வேலையற்ற பட்டதாரிகளால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தங்கள் தொடர்பில் தெளிவு படுத்துகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/28277

  7. சட்டவிரோதமாக இத்தனை மருத்துவர்களா???? இலங்கையில், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வைத்தியர்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கிவருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இவர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரின் உதவியைத் நாடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில் சுமார் பதினைந்தாயிரம் வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளிலும் சொந்த வைத்தியசாலைகளிலும் பணியாற்றுகிறார்கள். எனினும் இவர்களில் எவரேனும் முறையான அனுமதியைப் பெறாமல் இருந்தால் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/28282

  8. தமிழா் தாயக பிரதேசத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நிகழ்வு! தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தின் 1 1 ம் ஆண்டு நினைவு நிகழ்வு தமிழா் தயாக பகுதிகளில் நினைவுகூரப்பட்டது. முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு கைவேலியில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைமையகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தின் 1 1 ம் ஆண்டு நினைவு நினைவுகூரப்பட்டது. இன்று (14)மாலை 4 மணியளவில் சுடரேற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் நினைவுரைகளும் இடம்பெற்றது. இதேவேளை தமிழ்த் தேசிய…

    • 2 replies
    • 927 views
  9. தமிழ் அரசு – ரெலோ முறு­கல் ஆயர் இல்­லம் தீர்க்க முயற்சி! மன்­னார் நக­ர­சபை தொடர்­பில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சிக்­கும், ரெலோ­வுக்­கும் இடை­யில் நில­வும் சர்ச்­சைக்கு மன்­னார் ஆயர் இல்­லம் ஊடா­கத் தீர்வு காண்­ப­தற்கு முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. கூட்­ட­மைப்­பின் கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் மன்­னார் நகர சபை ரெலோ­வுக்கு ஒதுக்­கப்­பட்­டது. அது தொடர்­பில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மன்­னார் ஆத­ர­வா­ளர்­கள் கடும் அதி­ருப்­தி­ய­டைந்­த­னர். இத­னை­ய­டுத்து மன்­னார் நகர சபை­யின் ஆட்­சிக் காலத்­தில் முதல் இரண்டு ஆண்­டு­கள் தமிழ் அர­சுக் கட்­சி­யும், அடுத்த …

  10. தேர்தல் + வேட்புமனு + தமிழரசுக்கட்சி + ஏமாற்று + குத்து வெட்டு = கூட்டமைப்பு: சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்ப நிலையால் இறுதி நேரத்திலையே தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று வியாழக்கிழமை மதியம் 12மணியுடன் நிறைவடைந்துள்ளது. அந்நிலையில் இறுதி நாளான இன்று காலை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் வேட்பாளர்பட்டியல் நிரப்ப பட்டு வேட்பாளர்கள் கையொப்பம்மிட அழைக்கப்பட்டு இருந்தனர். வேட்பாளர்களின் பெயர்கள் நீக்கம். ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் தமிழரசு கட்சியால் தீர்மானி…

  11. புதுடெல்லியின் பாதுகாப்பு கரிசனைகளை சிறிலங்கா மனதில் கொள்ள வேண்டும் – இந்தியா அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் புதுடெல்லியின் பாதுகாப்புச் கரிசனைகளை சிறிலங்கா அரசாங்கம், கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. புதுடெல்லியில்நேற்று வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமாரிடம், அம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கேள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சிறிலங்காவுடனான எங்கள் உறவுகளின் வலிமை மற்றும் உறுதியான தன்மை குறித்து நாங்கள் உண்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். அது ஆழமாக வேரூன்றிய, பல பரிமாணங்களைக் கொண்டது. சிறிலங்காவுடனான…

  12. ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி மீறிவிட்டது! உள்ளுராட்சி தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மீறிவிட்டது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டியுள்ளார். உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி இடையில் அண்மையில் இடம்பெற்ற முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து அண்மையில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். கலந்துரையாடலின் இறுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தமக்குள் இருந்த பிரச்…

  13. பிரிவுக்கு காரணம் என்ன?விளக்குகிறார் மஹிந்த ராஜபக் ஷ (எம்.ஆர்.எம்.வஸீம்) ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இணைந்த கூட்டு அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆத­ரவா இல்­லையா என்­பதை உள்­ளூ­­ராட்சி மன்ற தேர்­தலில் நிரூ­பிக்­க­வேண்டும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். நாட்டை சுயா­தீன ராஜ்­ஜி­யங்­க­ளுக்கு சம­மான 9 சமஷ்டி பிரி­வு­க­ளாக பிரிப்­ப­தற்கு தேவை­யான புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை ஏற்­ப­டு்த்த ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இணைந்து செயற்­ப­டு­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இது தொடர்­பாக அவர் …

  14. தீவி­ர­மாக தொடரும் இணைப்பு முயற்­சிகள் ஜனா­தி­ப­தியின் சகோ­தரர் டட்லி சிறி­சேன களத்தில் (ரொபட் அன்­டனி) ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யையும் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யையும் ஒன்­றி­ணைக்கும் முயற்­சிகள் தொடர்ந்தும் தீவி­ர­மாக இடம்­பெற்று வரு­கின்­றன. தற்­போது இரண்டு தரப்­புக்களையும் ஒன்­றி­ணைக்கும் தீவிர முயற்­சியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சகோ­தரர் டட்லி சிறி­சே­னவும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளான ஜோன் சென­வி­ரட்ன மற்றும் சுசில் பிரே­ம­ஜ­யந்த ஆகி­யோரும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். ஜனா­தி­ப­தியின் சகோ­தரர் டட்லி சிறி­சேன கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள் …

  15. குடாநாட்டின் முதல் தேர்­தல் வன்­முறை- சங்­கா­னை­யில் நேற்­றுப் பதிவு!! குடாநாட்டின் முதல் தேர்­தல் வன்­முறை- சங்­கா­னை­யில் நேற்­றுப் பதிவு!! யாழ்ப்­பா­ணத்­தில் முத­லா­வது தேர்­தல் வன்­முறை நேற்­றுப் பதி­வா­கி­யது. உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­ட­வுள்ள வேட்­பா­ள­ரது வீடு மீது கழிவு ஒயில் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது. வலி. மேற்­குப் பிர­தேச சபைக்கு இலங்­கைத் தமிழ் அர­சுக்…

  16. மருத்­து­வர் சங்­கத்­தில் இருந்து சமஷ்டி கேட்­போர் வில­கட்­டும்!! மருத்­து­வர் சங்­கத்­தில் இருந்து சமஷ்டி கேட்­போர் வில­கட்­டும்!! அதி­கா­ரப் பகிர்வை அல்­லது கூட்­டாட் சியை (சமஷ்டியை) கேட்­டு­நிற்­கும் மருத்­து­வர்­கள், இதற்கு எதி­ரான போக்­கைக் கொண்­டி­ருக்­கும் அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கத்­தி­லி­ருந்து வில­க­வேண்­டும். தேவை­யென்­றால் புதிய சங்­கத்தை அவர்­கள் உரு­வாக்­க­லாம் என்று வடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா சபை­யில் நேற்று வலி­யு­றுத்­தி­னார். …

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிப்பு அம்பாறை மாவட்டத்தில் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள், தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியவற்றுக்கு, வீடு சின்னத்தில் போட்டியிட இலங்கை தமிழ் அரசுக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் முகவர் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமையினாலேயே, இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேவேளை, கல்முனை மாநகர சபை, நாவிதன்வெளி, காரைதீவு பிரதேசசபைகளுக்கு…

  18. இலங்கை தமிழ் பெண்ணை நாடு­க­டத்த வேண்டாம்.! இலங்கைத் தமிழ் பெண்ணை நாடு­க­டத்த வேண்டாம் என அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்­திடம் ஐக்­கிய நாடுகள் சபையின் சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது என கார்­டியன் பத்­த­ிரிகை செய்தி வெளி­யிட்­டுள்­ளது. இலங்கை தமிழ் பெண் ஒரு­வரை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி நாடு கடத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களைக் குடி­வ­ரவுத் துறை மேற்­கொண்­ட­தா­கவும் அவ­ரது அகதி விண்­ணப்பக் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது. இவ­ரது விண்­ணப்பம் விரைவுப் பரி­சீ­லனை முறை மூலம் ஆரா­யப்­பட்ட பின்னர் அகதிக் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது. இப்பெண் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்…

  19. முல்லைத்தீவிலிருந்து தேங்காய் ஏற்றி வந்த லொறியில் 3 கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா 300 கிலோவிற்கும் அதிகமான கேரளக்கஞ்சா வத்தளை ஹூணுப்பிட்டிய பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – விஸ்வமடு பகுதியிலிருந்து தேங்காய் ஏற்றி வந்த லொறியில் இருந்தே இந்த கேரளக்கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கஞ்சாத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட லொறியின் சாரதி இன்று மகர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, ஹெரோயின் போதை வில்லை மற்றும்…

    • 2 replies
    • 299 views
  20. சாவகச்சேரி நகர சபையைக் கைப்பற்ற 9 கட்சிகள் போட்டி சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிட ஒன்பது அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக, யாழ். மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக வேட்புமனுக் கோரப்பட்ட- 7 மாநகர சபைகள், 18 நகர சபைகள், 68 பிரதேச சபைகளை உள்ளடக்கிய 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் காலஎல்லை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. வடக்கில் சாவகச்சேரி நகர சபைக்கு மாத்திரமே இந்த பட்டியலில் உள்ளடங்கியுள்ள நிலையில், இன்று நண்பகலுடன், இங்கு வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, யாழ். மாவட்டச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித…

  21. கேப்­பா­பி­ல­வில் 111 ஏக்­கர் காணி எதிர்­வ­ரும் 28 விடு­விக்­கப்­ப­டும் கேப்­பா­பி­ல­வில் 111 ஏக்­கர் காணி எதிர்­வ­ரும் 28 விடு­விக்­கப்­ப­டும் கேப்­பா­பி­லவு மக்­க­ளுக்­குச் சொந்­த­மான 111 ஏக்­கர் காணி­கள் எதிர்­வ­ரும் 28ஆம் திகதி விடு­விக்­கப்­ப­ட­ வுள்­ளன என மாவட்­டச் செய­ ல­கம் தெரி­வித்­துள்­ளது. முல்­லைத்­தீவு மேல­திக மாவட்­டச் செய­லர் செ. பிர­ண­வ­நா­தன் தெரி­வித்­துள்­ளார்.இது பற்றி அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: முல்­லைத்­தீவு, கேப்­பா­பி­லவு மக்­கள் 287ஆவது நாளா…

  22. தமிழ் அரசியல் கைதிக்கெதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் சாட்சியமளித்தார். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் அரசியல் கைதி கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் இன்று சாட்சியமளித்தார். ஆதித்தனுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற மற்றொரு வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கான குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டது. அது தொடர்பில் சாட்சியம் பெறுவதற்கே கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் இன்று அழைக்கப்பட்ட…

  23. முள்ளிவாய்க்காலில் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் குடியிருக்கும் காணியில் உள்ள கிணற்றில் இருந்து சில வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிணற்றில் இருந்து இரண்டு கிரனைட் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்காலில் மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்ச்சியாக வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதும் அவை வெடித்த சம்பவங்களும் பதிவாகி வருகின்றன. ஆகவே, இறுதி யுத்தக்களமான இப்பகுதியில் மீண்டும் ஒரு தடவை வெடிபொருள் அகற்றும் பணி முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெடிபொருட்களை அறியாத சிறுவர்கள் அவற்றை விளையாட்டுப் பொருளென நின…

  24. மூடப்படும் நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்? உறுதியானதும் நிலையானதுமான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தேசிய விமான சேவையான ‘ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்’ நிறுவனம் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக அதன் தலைவர் அஜித் டயஸ் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் பிரதான கடன் வழங்குனர்களான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன நெருக்கடியான சூழலில் இருப்பதாகவும் இந்த ஆபத்தில் இருந்து நிறுவனம் தப்புவதற்கு இரண்டே வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “ஒன்று, நிறுவனத்திற்கு புதிதாக ஒரு சம பங்குதாரரை இணைத்துக்கொள்ளவேண்டும். அப்படியொரு பங்குதாரர் கிடைக்காதவிடத்து, அரசின் நிதியைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்து சுயமாகவே மறுசீரமைத்துக்கொள்வத…

  25. பிரிந்தவர்கள் இணைய காலம் செல்லவில்லை –தமிழரசுக்கட்சி மீண்டும் அழைப்பு வடக்கிலும் கிழக்கிலும் இருவர் பிரிந்துசென்றுள்ளனர்.காலம் இன்னும் செல்லவில்லை.வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகவே அவர்கள் எங்களுடன் சேர்ந்துவிடலாம் என தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக:கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்ப்pல் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன்,ஞா.சிறிநேசன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் சென்று வேட்புமனு தாக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.