Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மஹிந்த அணியின் வேட்பு மனுக்கள் பல இடங்களில் நிராகரிப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பொதுஜன பெரமுன கட்சியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்கள் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளன. மஹரகம , வெலிகம , பாணந்துறை , அகலவத்த , பதுளை , மஹியங்கனை ஆகிய சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. போதுமான பெண் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளடக்கப்படாமை , கட்சியின் தகுதியுள்ள அதிகாரிகளினால் வேட்பு மனு தாக்கல் செய்யப்படாமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. -(3) http://www.samakalam.com/செய்திகள்/மஹிந்த-அணியின்-வேட்பு-மன/

  2. மட்டக்களப்பில் 35 அரசியல் கட்சிகள்,06 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு-உதயசூரியன் நிராகரிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதேசசபைகளுக்கும் ஒரு நகர சபைகளுக்குமாறு வேட்பு மனுதாக்கல் செய்யும் பணிகள் இன்று நண்பகல் 12மணியுடன் நிறைவுபெற்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 அரசியல் கட்சிகளும் 6சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான மா.உதயகுமார் தெரிவித்தார்.வேட்பு மனுத்தாக்கலின் அடிப்படையில் ஒரு கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோறளைப்பற்று பிரதேசசபைக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவே நிராகரிக்கப்பட்டுள்ளதா…

  3. நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதற்கு மதத்­த­லை­வர்­கள் பங்களிக்க வேண்டும் நாட்டில் யுத்தம் முடி­வ­டைந்து 8 வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலை­யிலும் நாடு இன்னும் சமா­தான சக­வாழ்வை உரு­வாக்­கிக்­கொள்­வதில் பாரிய சவால்­களை சந்­தித்து வரு­கி­றது. குறிப்­பாக யுத்­தத்தின் பின்­ன­ரான நாட்டில் நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுப்­பதும் இனங்­க­ளுக்­கி­டையில் தேசிய ஒற்­று­மையை உறு­திப்­ப­டுத்­து­வதும் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதும் இன்னும் பாரிய சவா­லான விட­ய­மா­கவே காணப்­ப­டு­கி­றது. 2015ஆம் ஆண்டு பத­விக்கு வந்த அர­சாங்கம் நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளையும் தேசிய ஒற்­று­மை­யையும் முன்­னெ­டுப்­ப­தற்கு குறிப்­பி­டத்­தக்­க­ளவு நட­வ­டிக்­கை…

  4. மீண்டும் மூண்டது முரண்பாடு -எஸ்.றொசேரியன் லெம்பேட் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில், நேற்று (13) மாலை இடம்பெற்றது. மன்னார் நகரசபையை டெலோவுக்கு வழங்கப்பட்ட போதும், அதனை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக, இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றது. நீண்ட நேரமாகப் பேச்சு வார்த்தை இடம்பேற்ற போதும், ம…

  5. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 8 ஆண்டுகள் தடுப்பில் இருந்தவர் விடுதலை (ரி.விரூஷன்) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எட்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ரெலோ உறுப்பினர் ஒருவருக்கு பிணையில் செல்வதற்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இவ் வழக்கானது விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்டிருந்த போதே மேற்படி உத்தரவானது நீதிபதி உபாலி குணவர்த்தனவினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்…

  6. பாலியல் ரீதியில் தவறுகள் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்கம்! பாலியல் ரீதியில் தவறுகள் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்கம்! பாலி­யல் தவறு செய்­யும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஆண்மை நீக்க செய்­ய­ வேண்­டும் என்று சபை­யில் நேற்­றுக் கொந்­த­ளித்­தார் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம். விடு­த­லைப் புலி­கள் இருந்­தி­ருந்­தால் இத்­த­கைய ஆசி­ரி­யர்­க­ளுக்கு உட­ன­டி­யா­கவே சாவுத் தண்­டனை வழங்­கப்­பட்­டு­வி­டும் என்று சக உறுப்­பி­னர் புவ­னேஸ்­வ­ர­னும் அதனை ஆமோ­தித்­தார். …

  7. கூட்­ட­மைப்­பின் வெற்­றியை யாரா­லும் அசைக்க முடி­யாது கூட்­ட­மைப்­பின் வெற்­றியை யாரா­லும் அசைக்க முடி­யாது உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் வடக்கு – கிழக்­கில் தர­மான – பொருத்­த­மான வேட்­பா­ளர்­களை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கள­மி­றக்­கும். கூட்­ட­மைப்­பின் வெற்­றியை எவ­ரா­லும் அசைக்க முடி­யாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். “கூட்­ட­மைப்­பின் மூன்று பங்­கா­ளிக் கட்­சி­க­ளும் தற்­போது வேட்­பா­ளர் தெரி­வில் ஈடு­பட்­டுள்­ளன. வேட்­பா­ளர்­கள் தெரி­வில் இளை­யோ­ர…

  8. "இலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை" நன்றி கடிதம் அனுப்­பினார் ஜனா­தி­பதி இலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை என்று பிரித்­தா­னிய பிர­புக்கள் சபையில் உரை­யாற்­றிய நெஸ்பி பிர­பு­வுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இர­க­சி­ய­மாக நன் றிக் கடிதம் அனுப்­பி­யுள்ளார் என்று கூட்டு எதி­ரணி பாரா­ளுமன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்­துள் ளார். இறுதிப் போரில் ஐ.நா. அறிக்­கையில் கூறப்­பட்­டது போல 40 ஆயிரம் பொது­மக்கள் கொல்­லப்­ப­ட­வில்லை என்றும், இறுதிப் போரில் 7000 தொடக்கம் 8000 வரை­யா­ன­வர்­களே கொல்­லப்­பட்­டனர் என்றும், அவர்­களில் கால்­வாசிப் பேர் சாதா­ரண உடையில் இருந்த புலிகள் என்றும் கடந்த ஒக்­டோபர் மாதம் பிரித்…

  9. வடக்­கை தனி­நா­டாக பிரித்து தந்­து­வி­டுங்­கள் புலம்­பெ­யர்ந்தோர் முத­லீடு செய்­வார்கள் என்­கிறார் கூட்­ட­மைப்பு எம்.பி. (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வட­மா­கா­ணத்­திற்­கான முத­லீ­டு­களை புலம்­பெ­யர்ந்­த­வர்­க­ளி­டத்­தி­லி­ருந்து நாங்கள் பெற்­றுக்­கொள்­வ­தென்றால் வடக்­கை தனி­நா­டாக பிரித்து தந்­து­வி­டுங்கள். அதன் பின்னர் நாங்கள் இந்த அர­சாங்­கத்­திடம் எத­னையும் கேட்­க­மாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் சபையில் தெரிவித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலு­வல்கள், சுற்­று­லாத்­துறை அபி­வி­ருத்தி மற்று…

    • 15 replies
    • 1k views
  10. வெளிச்சத்துக்கு வரும் உண்மை; பிக்கு கைதாகலாம்! ‘தலபூட்டுவா’ என்ற யானையின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அரச உயரதிகாரி ஒருவரும் புத்த பிக்கு ஒருவரும் கைது செய்யப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. கல்கமுவவில் தந்தங்களைக் களவாடுவதற்காகக் கொல்லப்பட்ட இந்த யானையின் கொலையுடன், கல்கமுவ விவசாயப் பொறியியலாளர் மற்றும் கல்கமுவ, பொல்பித்திகமவில் உள்ள பௌத்த ஆலயம் ஒன்றின் பிக்கு ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இருவரையும் முழுமையான விசாரணைகளுக்கு உட்படுத்திய பின்னர் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர். இதே குற்றத்தின் கீழ் இதுவரை…

  11. கிளிநொச்சியில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்படுகின்றன. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி நகரில் அண்மைக் காலமாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களே உடைக்கப்பட்டு வருகின்றன. நள்ளிரவில் வியாபார நிலையங்களை உடைக்கும் திருடர்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடிச் செல்கின்றனர். இதில் அதிகளவு பணத்தையே எடுத்துச் சென்றுள்ளனா் தெரிவிக்கப்படுகின்றது. கனகபுரம் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் சமீப காலமாக பதினைந்துக்கு மேற்பட்ட கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. இதில் பலர் கிளிநொச்சி காவல்துறை ந…

  12. 36 மணிநேர எச்சரிக்கை! நாட்டில் பரவலாகத் தற்போது பெய்து வரும் மழை, அடுத்த 36 மணிநேரத்துக்குத் தொடர வாய்ப்பிருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் பிற்பகல் இரண்டு மணியளவில் இடியுடன் மழை பெய்யலாம் என்றும் தென்மேற்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை நேரத்திலும் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை உட்பட மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, நாடு முழுவதும் காலை நேரங்களில் பனிமூட்டம் சற்று அதிகமாகக் காணப்படவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழ…

  13. வவுனியா நகரசபைக்கு ரெலோ போட்டியிடாது: தமிழரசுக் கட்சியின் முடிவால் அதிருப்தி தமிழரசுக் கட்சியுடன் பங்கீடு தொடர்பில் இணக்காடு இல்லாமையால் வவுனியா நகரசபையில் ரெலோ போட்டியிடுவதில்லை என முடிவு எடுத்துள்ளதாக தெரியவருகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகியவற்றில் வவுனியா நகரசபையில் ரெலோ இரு தொகுதிகளில் போட்டியிட கேட்டிருந்தது. எனினும், அவ்விரு இடங்களில் ஒன்றை தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டுள்ளதுடன், மற்றைய இடத்தை புளொட் அமைப்புக்கு வழங்கியுள்ளது. இதன்காரணமாக ரெலோ அமைப்பு அதிருப…

  14. சுதந்திரக்கட்சி இரண்டு பட்­டதால் ஐ.தே.க.வுக்கு கொண்­டாட்­டமா? உள்­ளூ­ராட்­சி­ மன்ற தேர்தல் குறித்த நட­வ­டிக்­கைகள் சூடு பிடித்­தி­ருக்­கின்­றன. ஒவ்­வொரு கட்­சியும் இத்­தேர்­தலில் வெற்­றி­பெறும் நோக்கில் பல திட்­டங்­களை வகுத்து செயற்­பட்டு வரு­கின்­ற­மையை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இதற்­கிடையில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் கூட்டு எதி­ர­ணியின் இணைவு தொடர்பில் அதி­க­மா­கவே எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் இந்த எதிர்­பார்ப்பு இப்­போது சாத்­தி­யப்­ப­டாமல் போயுள்­ளது. இக்­கட்­சிகள் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு தயா­ராக இல்லை. இந்­நி­லையில் இக்­கட்­சி­க­ளி­டையே காணப்­படும் விரிசல் நிலை­யா­னது ஐக்­கிய தேசியக் கட்சி இத்­தேர்­தலில் ஆதிக்கம…

  15. சிமெந்து கூட்­டுத்­தா­பன காணி­யில் காங்­கே­சன் துறை­மு­கம் அபி­வி­ருத்தி! சிமெந்து கூட்­டுத்­தா­பன காணி­யில் காங்­கே­சன் துறை­மு­கம் அபி­வி­ருத்தி! சிமெந்­துக் கூட்­டுத்­தா­ப­னத்தி­ட­மி­ருந்து 50 ஏக்­கர் காணி­யைப் பெற்று காங்­கே­சன்­துறை துறை­மு­கத்தை வர்த்­தக நட­வ­டிக்­கை­காக அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை நேற்று அனு­மதி வழங்­கி­யுள்­ளது. துறை­முக மற்­றும் கப்­பல்­துறை விவ­கார அமைச்­சர் மகிந்த சம­ர­சிங்­க­வி­னால் முன்­வைக்­கப்­பட்ட அமைச்­ச­ரவை யோச­னைக்கே அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. காங்­கே­சன்­துறை துறை­மு­கத்­தின…

  16. மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் இருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை! யாழ்.மாவட்டதில் மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் இருவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது...... குறித்த இரு சமுர்த்தி உத்தியோகஸ்தர்களும் வறிய மக்களுக்கு கொடுக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுகளில் பெருந்தொகையான பணத்தினை மோசடி செய்துள்ளனர்.கணக்காய்வுகளின் போது குறித்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது குறித்த இருவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை குறித்த இருவரும் ஒரு அரசியல் கட்சியின் செ…

  17. முன்னாள் விடுதலைப் புலிகள் எழுவருக்கு தலா 56 வருடம் கடுழிய சிறைத் தண்டனை : விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இன்று கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட, ஏழு முன்னாள் போராளிகளுகளும், கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த ஏழு பேருக்கும் தலா 56 ஆண்டுக்கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மன்னார், வவுனியா, சாவகச்சேரி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இவர்கள், கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி…

  18. பிரமிட் வியாபார முறைமையை முன்னெடுக்கும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு இடைகால தடை:- தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று இடைக்கால தடைவிதித்துள்ளது. குறித்த நிறுவனமானது இலங்கை மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. வர்த்தக முறை. நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படும் பொருள் ஒன்றினை ஒருவர் முன்னதாக ஒரு தொகை பணத்தினை கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அவர…

    • 3 replies
    • 668 views
  19. வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினையில் வட மாகாணம் முதலிடம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினை என்பனவற்றில் வட மாகாணம் முதல் இடத்தை வகிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தரப்படுத்தலின் அடிப்படையில் அதிகளவு வறுமையான மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார். 2018ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வடக்கின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காண யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாகாணத்தில் அதிகளவு வேலையில்லாப் பிரச்சினை காணப்படுவதாகத…

  20. பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க பசுபதிப்பிள்ளை முடிவு வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். குறித்த பாதீட்டில் கிளிநொச்சி தொடர்பில் விஷேட அபிவிருத்தி முறைகள் அல்லது விஷேட வேலைத் திட்டங்கள் குறித்து எதுவும் இல்லாமையே தான் இந்த முடிவு எடுத்தமைக்கான காரணம் என அவர் கூறியுள்ளார். வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்கள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி தொடர்பில் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக, பசுபதிப்பிள்ளை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். பசுபதிப்பிள்ளை தமி…

  21. அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 29 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் இவர்கள் இன்றைய தினம்(14) கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/அவுஸ்திரேலியாவில்-நாடு-கடத்தப்பட்ட-இலங்கையர்கள்/175-208860

  22. ரணில் – பஷில் டீல் பிளவுக்கு காரணம் கூட்டு எதி­ர­ணி­யி­லி­ருந்து இன்னும் பலர் வரு­வார்கள் என்­கிறார் டிலான் (ரொபட் அன்­டனி) ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்தர் பஷில் ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடையில் காணப்­படும் டீல் கார­ண­மா­கவே சுதந்­திரக் கட்­சிக்கும் கூட்டு எதி­ர­ணிக்கும் இணைந்­து­கொள்ள முடி­யாமல் போனது என்று சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். கூட்டு எதி­ர­ணியும் சுதந்­திரக் கட்­சியும் இணை­யா­மையின் கார­ண­மாக ஐக்­கிய தேசிய கட்­சிக்கு உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­த லில் நன்மை ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தன…

  23. ஓரணியில் உறுதிப்பாட்டை மக்கள் நிரூபிக்க வேண்டும் திருமலையில் வேட்பு மனு தாக்கலின் பின்னர் சம்பந்தன் அழைப்பு (மூதூர் ­நி­ருபர்) தமிழ் மக்­களின் இறைமையின் அடிப்­ப­டையில் உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையை உள்­ள­டக்­க­க்கூ­டிய அர­சியல் தீர்­வைக்­காண்­பதே எமது குறிக்­கோள். அதனை அடையும் இலக்­குடன் தொடர்ந்து பயணித்துக் கொண்­டி­ருக்­கின்றோம். அத­னை அடைந்து கொள்வதற்கு மக்கள் ஓரணியில் திரண்டு உறுதியாக இருக்கின்றனர் என்­ப­தனை நிரூ­பிக்க வேண்டும் என எதிர்க்­கட்­சித் ­த­லைவர் இரா. சம்­பந்தன் கோரிக்கை விடுத்தார். திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் நான்கு பிர­தேச சபை­க­ளுக்கு நேற்று புதன்கிழமை வேட்பு மனுக்­களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாக்­கல் ­செய்தது. அதன்…

  24. ஆகக் குறைந்த சித்தியுடன் மருத்துவத்துறைக்குள் நுழைய அமைச்சரவை அங்கீகாரம் மருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த தரத்தை, வைத்திய கட்டளைகள் சட்டத்தின் கீழ் அமைகின்ற ஒழுங்கு விதிகளாக கொண்டுவருவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. மருத்துவக் கற்கைகளுக்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. இத்தரத்தை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்து சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இந்நாட்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌ…

  25. முன்னேற்றகரமான அரசியல் நகர்வு!! இலங்­கை­யில் தமிழ் மக்­க­ளின் விடு­த­லைப் போராட்­டம் தீவி­ரம் பெற்­றதைத் தொடர்ந்து சிங்­கள, தமிழ், முஸ்­லிம் தேசி­யங்­கள் மேலும் கூர்­மை­ய­டைந்­தன. மூன்­றும் தனித் தனி இனங்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு அதன் அடிப்­ப­டை­யி­லான தேசிய எழுச்சி வீரி­யம் பெற்­றது. இதன் பக்க விளை­வாக அந்­தந்த தேசிய இனங்­க­ளுக்­கா­ன­வை­யாக மட்­டு­மே­யான கட்­சி­கள் தோற்­றம் பெற்­றன. அந்­தக் கட்­சி­கள் தாம் சார்ந்த இனத்­தின் வாக்­கு­களை இல­கு­வா­கக் கவர்­வ­தற்­காக இன­வா­தத்­தைக் கையில் எடுத்­தன என்­பது வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.