Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கு மஹிந்த அணியும் கட்டுப்பணம் செலுத்தியது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவத்றகாக மகிந்த ராஐபக்ச அணியின் கட்சியான சிறிலங்கா பொதுஐன முன்னணி யாழ்ப்பாண தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் கட்டுப்பணத்தைச் செலுத்தியது. தாமரை மொட்டு சின்னத்தில் அந்தக் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. ஈபிடிபியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்களே மகிந்த ஆதரவு இந்தக் கட்சியில் இணைந்து யாழ்ப்பபாண மாவட்டத்தின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளனர். இதேவேளை, சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக ஈபிடிபி முதன்முதலாக கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்…

  2. தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? பிரபாகரனின் பெயரை எழுதிய தரம் ஐந்து மாணவன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் ஒன்றில் தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? என்ற கேள்விக்கு புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை எழுதியிருக்கிறார். கிளிநொச்சியில் உள்ள மற்றுமொரு பாடசாலையில் இவ்வருடம் நடைபெற்ற முதலாம் தவணை குடியியல் பரீட்சையில் ஆரம்ப காலத்தில் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை என்ன என்ற கேள்விக்கு எல்லோரும் பௌத்த மதத்திற்கு…

  3. படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் சிலாபம் அருகே கைது அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த எட்டுப் பேரை கடற்படையினர் கைது செய்தனர். நீண்ட நாட்கள் கடலில் தங்கி மீன்பிடியில் ஈடுபடுத்தக்கூடிய குறித்த படகு சிலாபம், முத்துபந்த்திய கடற்பகுதியில் சென்றுகொண்டிருக்கையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. கடற்படையினர் தம்மை நோக்கி வருவதைக் கண்ட சிலர் படகில் இருந்து தப்பிச் சென்றனர். படகில் எஞ்சியிருந்த எட்டுப் பேரும் கைது செய்யப்பட்டனர். படகின் உரிமையாளர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். http://www.virakesari.lk/article/27726 கடுங்காற்றில் சிக்கிய படகிலிருந்த 31 பே…

  4. மாவீரர் தின அனுஷ்டானங்களுக்கு அரசே அனுமதி வழங்கியது மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ள போதும், அவ்வாறு கைதுசெய்யப்படமாட்டார்கள் என தான் நம்புவதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 'மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு தெரிவித்தாலும்,அவர்களால் இதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று நாம் நம்புகிறோம் ஏனெனில் இவ்வாறான அனுஷ்டானங்களுக்கு அரசே இடமளித்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். 'இல்லையென்றால் ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்த…

  5. சீரற்ற காலநிலையால் நயினா தீவிலும் கடல் கொந்தளிப்பு சீரற்ற காலநிலையால் நயினா தீவிலும் கடல் கொந்தளிப்பு நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் அசாதாரண நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் நயினா தீவிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. http://newuthayan.com/story/51574.html

  6. படையினரின் வசமிருந்த யாழ் – வயாவிளான் காணி விடுவிப்பு! யாழ் குடாநாட்டில் இராணுவத்தினாின் பாவனையில் இருந்த பொது மக்களுக்கு சொந்தமான மேலும் ஒரு தொகுதி நிலப்பரப்பு இன்று விடுவிக்கப்பட்டது. வலி வடக்கு வயாவிளான் வடமூலை பகுதியில் இதுவரை காலமும் படையினரின் பாவனையில் இருந்த 29 ஏக்கர் நிலப்பரப்பே விடுவிக்கப்பட்டது. வசாவிளான் உத்தரியமாதா ஆலய முன்றலில் நடைபெற்ற நிகழ்வில் காணிகளை விடுவித்ததற்கான உறுதிச்சான்றிதளை யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி யாழ் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்தார். இந்த நிகழ்வுக்கு மேலதிக மாவட்ட காணி ஆணையாளர் எஸ்.முரளிதரன் தெல்ல…

  7. உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிரான வழக்கு மீளப் பெறப்பட்டது உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலான எல்லைநிர்ணய வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விலக்கிக்கொள்ள சட்டத்தரணிகள் முன்வைத்திருந்த கோரிக்கைகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சமரச உடன்பாட்டுக்கு அமைவாக இந்த மனுவை விலக்கிக்கொள்ள அனுமதியளிக்குமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் குறித்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிரான வழக்கு மீளப்பெறப்பட நீதிமன்றம் …

  8. பிரபாகரனை புகழ்ந்த ஞானசார தேரர் (ஆர்.யசி) பிரபாகரனின் போராட்டம் தவறானது அல்ல, எனினும் அவர் போராட்டத்திற்காக தெரிவு செய்த பாதையே தவறானது. எனினும் இன்றைய அரசியல் வாதிகளை விடவும் பிரபாகரன் நேர்மையாக செயற்பட்டார் என பொது பல சேனா பௌத்த அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் புலிகளை நினைவு கூறுவது ஆச்சரியாமான விடயம் அல்ல எனவும் அவர் தெரிவித்தார். பொதுபல சேன பௌத்த அமைப்பின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/27671

    • 6 replies
    • 1.2k views
  9. தாழமுக்க அனர்த்தம்! சுழல்காற்றினால் உடைமைகள் சேதம்! தாழமுக்கம் காரணமாக தற்போது இலங்கையின் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை, நுவரெலிய பகுதியிலும் கடுமையான காற்றுடன் மழை பெய்து வருகிறது. கொழும்பு, தெஹிவளை பகுதியிலும் கடுமையான காற்று வீசி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளில் மர முறிவு ஏற்பட்டதால் போக்குவரத்திலும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். கொழும்பில் டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்துள்ளதாகத் தகவல்கள் த…

  10. அரச பேருந்து ஊழி­யர்­கள் போராட்­டத்­துக்கு ஆத­ர­வாக அதி­பர்­கள், ஆசி­ரி­யர்­க­ளும் அரச பேருந்து ஊழி­யர்­கள் போராட்­டத்­துக்கு ஆத­ர­வாக அதி­பர்­கள், ஆசி­ரி­யர்­க­ளும் இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் வட­பி­ராந்­திய ஊழி­யர்­க­ளின் கோரிக்­கை­களை நிறை­வேற்றி அரச பேருந்து சேவையை இயல்பு நிலைக்­குக் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விட்­டால் ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து வடக்­கில் உள்ள பாட­சாலை அதி­பர்­கள், ஆசி­ரி­யர்­க­ளும் பணிப் புறக்­க­ணிப்­புப் போராட்­டத்­தில் ஈடு­ப­ட­வேண்டி வரும் என்று இலங்­கைத் தமி­ழர் ஆசி­ரி­யர்…

  11. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டியாக கூட்டனி அமைப்பதில் இழுபறி: பொதுச் சின்னத்திற்கு வர ஈபிஆர்எல்எப் இழுத்தடிப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய கூட்டனி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுச் சின்னம் ஒன்றுக்கு வர ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எப்) இழுதடித்து வருவதாகவும் இது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்ட சிலர் தெரிவித்துள்ளனர். அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதாவது தமிழரசுக் கட்சி கூட்டில் இருந்து வெளியேறிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் இணைந்து கூட்டு அமைக்கப் போவதாகவும் அடுத்து வரும் தேர்தலை அவ்வாறே எதிர்கொள்ளவுள்ளதாகவும் த…

  12. அவசர சிகிச்சைப் பிரிவில் சிவசக்தி ஆனந்தன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நெஞ்சு வலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோதே அவர் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/வன்னி/அவசர-சிகிச்சைப்-பிரிவில்-சிவசக்தி-ஆனந்தன்/72-208177

  13. அர­சி­லி­ருந்து வெளியே­றினால் விட்­டுக்­கொ­டுப்­புடன் பேசத்­தயார் : கூட்டு எதிரணி அறி­விப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­டனான கூட்டு அர­சாங்­கத்­தி­லி­ருந்து சுதந்­தி­ர­க்கட்சி உறுப்­பி­னர்கள் வெளி­யே­று­வார்­க­ளாயின் அவர்­க­ளுடன் விட்­டுக்­கொ­டுப்­பு­ட­னான பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி தயா­ராக இருப்­ப­தாக அவ்­வ­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன திட்­ட­வட்­ட­மாக அறி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்ற வளா­கத்தில் உள்ள கூட்டு எதிர்க்­கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட அவர் ஊட­க­வி­லா­ளர்கள் …

  14. தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் குறித்து ஆராயும் ஐ.நா. செயற்­குழு இலங்கை வரு­கி­றது (ரொபட் அன்­டனி) தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­கு­ழுவின் மூவர் கொண்ட உறுப்­பி­னர்கள் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திக­தி­வரை இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். நாட்டின் மனித உரிமை நிலைமை குறித்து ஆராய்ந்து மதிப்­பிடும் நோக்­கி­லேயே இந்த செயற்­கு­ழுவின் விஜயம் அமை­ய­வுள்­ளது. ஜோஸ் அன்­டோ­னியோ லீ டூமி மற்றும் எலினா ஸ்டீனிர்ட் ஆகிய மூவரே இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். ஐக­கிய நாடு­களின் இந்த விசேட நிபு­ணர்கள் பொலிஸ் நிலை­யங்கள் சிறைச்­சா­லைகள் புனர்­வாழ்வு நிலை­யங்கள் உள்­ளிட்ட பல்­வேற…

  15. ஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம் : லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்­சியின் அலு­வ­லக அறையில் இயங்­கிய இர­க­சிய சிறை சி.ஐ.டி.விசா­ர­ணை­களில் தகவல்; விசா­ர­ணைக்­கான ஆவ­ணங்­களை உடன் ஒப்­ப­டைக்க கடற்­படை தள­ப­திக்கு உத்­த­ரவு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் விவ­காரம் தொடர்பில் பிர­தான சந்­தேக நப­ராக தேடப்­பட்டு வரும் கடற்­படை லெப்­டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டி ஆரச்­சியின் உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­லக அறை­யி­லேயே ஒரு இர­க­சிய சிறை இருந்­த­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. கடத்­தப்­பட்­ட­வர்…

  16. கோத்தபாய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தான் கைது செய்யப்படுத்துவதை தடை செய்யக்கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். http://www.virakesari.lk/article/27614

  17. மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள் – மாவீரர் நாள் மக்கள் எழுச்சி நிகழ்ச்சிகள் பற்றி முதலமைச்சர் ஊடகவியலாளர் கேள்வி – முதலமைச்சர் பதில் கேள்வி – நேற்றைய மாவீரர் நாள் மக்கள் எழுச்சி நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் கருத்தென்ன? பதில் – மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் சக்தியை உணரத் தொடங்கி விட்டார்கள். தங்கள் உரித்துக்கள் என்ன என்பதையும் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று கருதுகின்றேன். நேற்றைய நிகழ்ச்சிகள் துயிலும் இல்லங்களில் மட்டும் நடைபெறவில்லை. கோயில்களில், குடும்ப இல்லங்களில் எல்லாம் தீபச் சுடர் ஏற்றி எமது விடுதலை வீரர்களுக்கு வீர வணக்கம் தெரிவித்துள்ளார்கள் எம் மக்கள். நல்லாட்சி கொண்டுவந்த அர…

  18. யாழ். முஸ்லிம்களுக்கு ‘வீட்டுக்கு வீடு’ வழங்கத் தீர்மானம் மீளக்குடியேறுகின்ற அனைத்து யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும், அவர்கள் வேறு எவ்விதமான அரச உதவிகளையும் பெற்றிருக்காத சந்தர்ப்பத்தில் “வீட்டுக்கு வீடு” என்ற ஒழுங்கில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படல் வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்டம் தொடர்பில், யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (27) இடம்பெற்ற விசேட மக்கள் சந்திப்பின்போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, வீட்டுத்திட்டங்களை வழங்குகின்ற குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை மற்றும் அவர்களது பொருளாதார நிலைகளைக் கருத்தில் எடுத்து…

  19. சிவசக்தி ஆனந்தன் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படாததைக் கண்டித்து வவுனியாவில் சுவரொட்டிகள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததைக் கண்டித்து இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று சுவரொட்டிகளைக் காண முடிந்தது “அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையை நாம் ஏற்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை பாராளுமன்றத்தில் உரையாற்ற தடுத்தமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளு…

  20. மஹிந்த, மைத்திரியின் பாராட்டைப் பெற்ற பிரித்தானியர் யுத்தத்தில் எட்டாயிரம் பேர் மாத்திரமே கொல்லப்பட்டதாக நெய்ஸ்பி கூறியுள்ளமைக்கு நன்றியுணர்வை வெளிக்காட்டும் வகையில் அவருக்கு பாராட்டுத் தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதமொன்றை அனுப்பியுள்ளதுடன், மஹிந்த ஆதரவு எதிர்கட்சியும் தமது நன்றியை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய நெய்ஸ்பி, ஏழு தொடக்கம் எட்டாயிரம் பொதுமக்களே இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். தமிழ் மக்களை கொலை செய்யும் நோக்கம் ஸ்ரீலங்கா அரசா…

  21. சாள்ஸ் நிர்மலநாதனுக்கும், ரிஷாட் பதியூதீனுக்கும் இடையே மோதல் சதொச தொடர்பாக மன்னார் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும் இடையில் சூடான வாக்குவாதம் இடம்பெறுகின்றது. நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் சுகாதாரம் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான குழுநிலை விவாதம் நடைபெற்று வருகின்றது. இதனிடையே ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இவ்விருவருக்கும் இடையில் காரசாரமான விவாதம் நடைபெறுகின்றது. https://news.ibctamil.com/ta/internal-affairs/charles-MP-debate-with-rishad

  22. பதுங்கியிருந்த வாள்வெட்டுக் குழு அதிரடி கைது கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சிறப்பு பொலிஸ் குழுவே அவர்களைக் கைது செய்தது. யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டனா் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மூவரே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் நேற்றிரவு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர். …

  23. கால­ணிக்கு அள­வாக காலை­வெட்­டும் பழக்­கம் பாட­சா­லை­க­ளில் வரு­கைப் பதி­வேட்­டில் கையெ­ழுத்து வைப்­ப­தற்­குப் பதில் விரல் அடை­யா­ளத்­தைப் பதிவு செய்­யும் இயந்­தி­ரங்­கள் அண்­மை­யில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. கொழும்பு அர­சின் சுற்­ற­றிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் இந்த முறைமை செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இதை­ய­டுத்து வடக்கு மாகா­ணத்­தில் ஒரு பிரச்­சினை எழுந்­துள்­ளது. பாட­சாலை தொடங்­கும் நேர­மான 7.30 மணிக்கு சரி­ யாக அங்கு நிற்க முடி­யாத நிலை பல பாட­சா­லை­க­ளில் நில­வு ­கின்­றது என்­பதே அந்­தப் பிரச்­சினை. அதி­லும் குறிப்­பா­கப் போதி­ய­ளவு போக்­கு­வ­ரத்து வச­தி­கள் இல…

  24. யார்தான் அந்தத் திருடர்? அதி­கா­ரத்­தில் இருக்­கும் அர­சொன்று, பொறுமை காக்க இய­லாத அள­வுக்கு ஒழுங்­கு­மு­றை­யற்ற ஊழல், அடக்­கு­மு­றைச் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­மா­னால், நாட்டு மக்­கள் தமது வாழ்க்­கை­யையே பண­யம் வைத்­தா­வது, குறித்த அந்த அர­சைப் பத­வி­யி­னின்­றும் அகற்­றி­வி­டு­கிறார்கள். அதன்­பின்­னர் தம்­மால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டும் புதிய ஆட்­சித் தரப்­பி­ன­ரூ­டாக முன்னைய அர­சின் அமைச்­சர்­கள் மற்­றும் அதி­கா­ரி­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட ஊழல்­கள் மற்­றும் மோச­டி­கள் தொடர்­பான செயற்­பா­டு­க­ளுக்­காக அவர்­களை உரிய வகை­யில் தண்­டிக்­கும் வரை நாட்டு மக்­கள் பொறு­மை ­காத்து புதிய அர­சின் செயற்­பா­டு­களை எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கின்­ற­ன…

  25. மெழுகுவர்த்தி வைத்து பரீட்சை எழுதிய மாணவர்கள் ; மட்டுவில் சம்பவம் பாடசாலை வகுப்பறைகளில் இருள் சூழ்ந்துள்ளதால் பரீட்சையெழுதும் மாணவர்கள் மெழுகுவர்த்தியை வைத்து பரீட்சையெழுதிய சம்பம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப்பரீட்சை நடைபெற்று வருகின்றது. காலைநேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் வகுப்பறைகள் இருளடைந்து காட்சியளிக்கின்றன. பல பாடசாலைகளில் மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே பரீட்சை எழுதிவருகின்றமையை அவதானிக்க முடிந்தது. மட்டக்களப்பு, குருமண்வெளி சிவசக்தி வித்தியாலய மாணவர்கள் …

    • 3 replies
    • 412 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.