Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கசப்படைந்து வரும் தமிழர் முஸ்லிம் உறவும் எதிர்காலமும் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப் பட்ட பின் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே முஸ்லிம்கள் குடியிருந்த பகுதிகளில் நடத்தப் பட்ட நியாயமான குடியேற்றங்கள் தமிழ் மக்களின் அனுசரணையுடனேயே நடந்தேறின. ஆனாலும் இவை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் தமிழ் பகுதிகளின் குடிப்பரம்பலையே முஸ்லிம்களுக்கு சாதமாக மாற்றியமைத்து தமிழ் மக்களின் நில வளங்களை கபளீகரம் செய்யும் நிலைக்குச் சென்ற பின்பே தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. கடந்த பத்தாண்டு காலமாக முஸ்லிம்களால் போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் மீதும் பழங்குடி மக்கள் மீதும் திட்டமிட்ட வகைய…

    • 6 replies
    • 630 views
  2. யாழில் இளைஞர் இருவர் கைது; கைபேசியில் வாள்களின் படங்கள்? (கோப்புப்படம்) யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலைய வீதியில் இளைஞர்கள் இருவர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர்களின் கைபேசிகளில் வாள்களி்ன் ஒளிப்படங்கள் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் அதனடிப்படையிலேயே சந்தேகத்தில் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரும் நாளைய தினம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவித்த பொலிஸார், கொக்குவில் புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த 22 வயதையுடை ராஜ்குமார் மற்றும் ஜசிந்தன் ஆகிய இருவருமே கைது செய்யப்…

  3. யாழ்ப்பாணம் வாள்வெட்டு: பதினொருபேர் சந்தேகத்தின்பேரில் கைது! யாழ்ப்பாணத்தில் அண்மைய சில நாட்களாக இடம்பெற்றுவந்த வாள் வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தில் மேலும் பதினொருபேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிசாரின் சோதனை நடவடிக்கைகளில் மேற்படி பதினொரு சந்தேக நபர்கள் நேற்றிரவு யாழ்நகரில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றில் முற்றபடுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வாள் வெட்டுக்கள் இடம்பெற்ற இடங்களை வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ இன்று நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகளையும் அவர் பார்வையிட்டார். அத்துடன் வாள்வெட்டுக்களி…

  4. குடாநாட்டு மக்களை அரசு பாதுகாப்பது எப்போது? குடா­நாட்­டில் அடா­வ­டிக் குழுக்­க­ளின் அட்­ட­கா­சம் மீண்­டும் தலை­யெ­டுத்­துக் காணப்­ப­டு­கின்­றது. வாள்­வெட்­டுக் குழுக்­களை முற்­றாக ஒழித்து விட்­ட­தா­கப் பொலி­ஸார் கூறி­ய­தைப் பொய்ப்­பிக்­கும் வகை­யில் அந்­தக் குழுக்களது அத்­து­மீ­றிய செயற்பாடுகள் அரங்­கேறி வரு­கின்­றன. கொக்­கு­வில், மானிப்­பாய், அரி­யாலை என வெவ்­வேறு இடங்­க­ளில் இந்தக் குழுக்கள் வாளால் வெட்­டி­யும், வீடு­க­ளுக்­குள் புகுந்து உட­மை­க­ளுக்­குச் சேதம் விளை­வித்­தும், மற்­றும் வாக­னங்­க­ளுக்­குச் சேதம் விளை­வித்­தும் அடா­வ­டித்­த­னம் புரிந்­துள்­ளன. இத­னால் மக்­கள் அமை­தியை இழந்து அச்­…

  5. பின்­ன­ணி­கள் ஆரா­யப்­ப­ட­வேண்­டும் அரி­யாலை மணி­யந்­தோட்­டத்­தில் இளை­ஞர் ஒரு­வர் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பர்­கள் அடை­யாள அணி­வ­குப்­பில் அடை­யா­ளம் காணப்­ப­ட­வில்லை. சந்­தே­க­ந­பர்­க­ளில் ஒரு­வ­ரைத் தனக்கு நன்கு தெரி­யும் என்­றும், அவரை மீண்­டும் கண்­டால் அடை­யா­ளம் காட்ட முடி­யும் என்­றும் ஆரம்­பத்­தில் திட­மா­கக் கூறிய சாட்சி, கடை­சி­யில் சந்­தே­க­ந­பர்­களை அடை­யா­ளம் காட்­டா­மல் விட்­ட­தன் பின்­னணி அதிர்ச்­சி­ யை­யும் கவ­லை­யை­யும் ஏற்­ப­டுத்­து­கி­றது. பொல…

  6. தடையின்றி தொடரும் கூட்டமைப்பின் பயணம்! வடக்­கு– கிழக்­கில் அண்­மைய நாள்­க­ளாக இடம்­பெற்று வரும் சம்­ப­வங்­கள் மக்­க­ளைக் குழப்­பத்­தில் ஆழ்த்தி வரு­கின்­றன. முத­லில் ஈ.பி. ஆர். எல். எவ் கூட்­ட­மைப்­பி­ல் இருந்து வில­கிச் சென்­றது. தனி வழி­யில் செல்­லப்­போ­வ­தா­க­வும் அந்தக் கட்சி அறி­வித்­தது. பின்­னர் உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லில் அர­சி­யல் கலப்­பில்­லாத பொது அணி­யொன்று களம் இறங்­கு­மென்ற அறி­விப்பு வௌியா­னது. தற்­போது பொது அமைப்­புக்­க­ளின் ஆத­ர­வு­டன் அர­சி­யல் கட்­சி­கள் சில ஒன்­றி­ணைந்து தேர்­த­லில் போட்­டி­யி­டப் போவ­தா­க வெளிவரும்­ அ­றி­விப்­புக்­கள் மக்­க­ளைக் குழப்பி வரு­கின்­றன. …

  7. முன்னார் அரசதலைவர் பிறந்ததினம் இன்று முன்னாள் அரசதலைவர் மஹிந்த ராஜபக்ச தனது 72ஆவது பிறந்த நாளை குடும்பத்தாருடன் இணைந்து தனது அலுவலகத்தில் இன்று கொண்டாடினார். குடும்பத்தாருடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளதுடன், திஸ்ஸமகாரம பகுதியில் மஹிந்தவின் சகோதரர்கள் மக்களுக்கு பாற்சோறு பகிர்ந்தளித்தனர். இந்த நிகழ்வில் மஹிந்த குடும்பத்தார் உட்பட திஸ்ஸராம பகுதி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். http://newuthayan.com/story/48244.html

  8. வித்­தியா வழக்­கு விவகாரம் இரா­ஜாங்க அமைச்­ச­ரின் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன்? சிறு­மியை மிரு­கத்­த­ன­மா­கக் கொலை செய்த சுவிஸ் குமாரை விடு­வித்த குற்­றச்சாட் டில் பொலிஸ் அதி­கா­ரியை சிறை­யில் அடைத்­துள்­ளீர்­கள். அந்­தப் பொலிஸ் அதி­கா­ரிக்கு, சுவிஸ்­கு­மாரை விடு­விக்­கச் சொல்லி உத்­த­ர­விட்ட இரா­ஜாங்க அமைச்­சர் சபை­யில் இப்­போ­தும் இருக்­கின்­றார். இவ்­வாறு மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விம­ல­வீர திசா­நா­யக்க தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றில் நேற்று இடம்­பெற்ற விவா­தத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெர…

  9. புதியதேர்தல் முறை மாற்றங்களை நாம் நிராகரிக்கின்றோம் பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் ஆவேசம் சிறுபான்மை சமூகங்களான மலையக முஸ்லிம் சமூகத்தினரை வெகுவாகப்பாதிக்கும் தேர்தல் முறை மாற்றத்தை நாம் நிராகரிப்பதோடு, இந்த மக்களுக்கு விமோசனம் தரும் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதனையும் எதிர்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் (08ஆம்திகதி) பாராளுமன்றத்தில் தெரி வித்தார். வடக்கும்,…

  10. வேடம் கலைந்­தது 2015 ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடந்து முடிந்து மூன்­றரை மாதங்­கள் கடந்து முடிந்­தி­ருந்­தன. அதே ஆண்டு டிசெம்­பர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் வடக்கு மாகா­ண­ச­பை­யின் கேட்­போர் கூடத்­தில் இர­க­சி­ய­மாக ஒரு கூட்­டம் நடந்­தது. மாலை மங்­கும் வேளை­யில் ஆரம்­ப­மான அந்­தக் கூட்­டம் இரவு வரை­யில் நீடித்­தது. கூட்­டத்­தில் பங்­கேற்­ற­வர்­கள் கூட்­டம் முடிந்து ஒவ்­வொ­ரு­வ­ராக வெளியே வந்­த­தும், ஊட­கங்­கள் அவர்­களை மொய்க்க ஆரம்­பித்­தன. விபசார வழக்­கில் கைதா­கு­ப­வர்­கள் எப்­படித் தங்களது முகங்­களை மறைத்­துக்­கொண்டு ஊட­கங்­க­ளி­ட­மி­ருந்து ஒளிந்து ஓடி ஓட்­டம்­ப…

    • 7 replies
    • 858 views
  11. வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நோர்வே 150 மில்லியன் நிதியுதவி நோர்வே அரசாங்கம், யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மீளக் குடியேறும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ஜோன் சொரென்ஸ்டன் ஆகியோர் கைச்சாத்திட்டனர். மயிலிட்டித் துறைமுகத்தை மீன்பிடிக்கான மூலோபாய மையமாக மாற்றுவதற்கும் உடனடி இடையீட்டின் ஊடாக வள்ளங்கள் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள…

    • 4 replies
    • 466 views
  12. கேரள கஞ்சாவுடன் பெண் கைது வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 9.30மணியளவில் 2 கிலோ 32 கிராம் கேரள கஞ்சாவுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தில் 2 கிலோ 32கிராம் கேரள கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்து கடத்தி செல்ல முற்பட்ட சமயத்தில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.…

  13. அரசியல் அமைப்பினைக் கொண்டு செயற்படுத்தும் சமாதானத்தை விட பௌத்த தர்மத்தின் மூலம் சாந்தி சமாதானத்தினை ஏற்படுத்த முடியும்:- அரசியல் அமைப்பினைக் கொண்டு செயற்படுத்தும் சமாதானத்தை விட பௌத்த தர்மத்தின் மூலம் சாந்தி சமாதானத்தினை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல் குரே தெரிவித்துள்ளார். 

புத்தூர் மடிக்கே பஞ்ச ஹீத வித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் புதிய நூலக கட்டிடடத்தினை திறந்துவைத்து உரை நிகழ்த்தும்போது 

கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அனைத்தையும் மறந்து அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி புதிய பாதையில் பயணிக்க வேண்டும். தன்னை கொல்லவந்த நபருக்கே மேன்மை தங்கிய ஜனாதிபதி மைதிரிபாலசிற…

  14. வடக்கு கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்­று­வதை எதிர்த்­துள்ளார் : மஹிந்த சம­ர­சிங்க வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்­று­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யிட்­டுள்ளார். இது ஊட­கங்­களில் வெளி­யா­கி­யுள்­ளது. அத்­துடன் அம்­மா­கா­ணத்தின் முத­ல­மைச்சர் சி.விக்­கி­னேஸ்­வரன் தொடர்ந்து மக்­களை கொதிப்­ப­டையச் செய்யும் வகையில் கருத்­து­களை தொடர்ந்து தெரி­வித்து வரு­கின்றார். இந்­ நி­லையில் எப்­படி நாம் ஜனா­தி­ப­தி­யி­னதும் ஆளு­நரின் அதி­கா­ரத்தை குறைப்­பது என துறை­முக மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க சபையில் கேள்வி எழுப்­பினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் ­திட்­டத…

  15. யாழ் சட்டம் ஓழுங்கு மீறல் தொடர்பில் விசேட அவதானம் சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க கேசரிக்கு விசேட செவ்வி நேர்காணல்: எம்.எம்.மின்ஹாஜ் ஆவா­குழு கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­துள்­ளது. எனினும் சட்டம் ஒழுங்கு விட­யத்தில் யாழ்ப்­பா­ண த்தை முன்­னேற்ற வேண்­டி­யுள்­ளது. இளை­ஞர்கள் தமது தைரி­யத்தை காண்­பிப்­ப­தற்­காக சில செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தனர். எனினும் அது எமக்கு தொந்­த­ர­வாக மாற்றம் கண்­டது. எனினும் தற்­போது பிரச்­சி­னைகள் குறை­வாக உள்­ளன. எனினும் யாழ்ப்­பா­ணம் தொடர்பில் அதிக அவ தானம் தேவை­யாகும் என சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்க கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வியில் …

  16. எம்மை திருடர்கள் எனக்கூறிக்கொண்டு அரசில் இருப்பவர்களே திருடுகின்றனர் ; மஹிந்த எங்­களை திரு­டர்கள் என தெரி­வித்­துக்கொண்டு அர­சாங்­கத்தில் இருப்­ப­வர்­களே திரு­டு­கின்­றனர். அத்­துடன் பிணை­முறி தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தின் நம்­பிக்­கைக்கு துராேகம் செய்­துள்­ளனர் என முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்­வரின் ஞாப­கார்த்த நிகழ்வு நேற்று கொழும்பு இலங்கை மன்­றக்­கல்­லூ­ரியில் இடம்­பெற்­றது. நிகழ்வில் அதி­தி­யாக கலந்­து­கொண்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யா­…

    • 1 reply
    • 191 views
  17. வவுனியாவில் 10கிலோ கேரளா கஞ்சா அதிரடியாக மீட்பு வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தில் கேரளா கஞ்சா 10கிலோ, 23 கிராமினை வவுனியா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தலைமையில் சென்ற குழுவினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் கொடிகாமத்தை சேர்ந்த 33 வயதுடைய வேலுப்பிள்ளை மாலதீபன் எனவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/27201

  18. ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இலங்கை வருகை ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷெயிக் அப்துல்லா பின் ஹல்தானி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷெயிக் அப்துல்லா பின் ஹல்தானி, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அரச குடும்பத்து அங்கத்தவராவார். அரபு இராஜ்ஜியத்தின் அமைச்சர் தலைமையில் 30 பேர் கொண்ட தூதுக்குழுவினர் விசேட விமானத்தின் மூலம் இலங்கை வந்துள்ளனர். இலங்கை வந்துள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷெயிக் அப்துல்லா பின் ஹல்தானி, வெளிவிவ…

  19. மாவா போதைப்பொருள் களஞ்சியசாலை சுற்றிவளைப்பு ; 100 கிலோ மாவா மீட்பு மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த நிலையில் பெருந்தொகையான மாவா எனப்படும் போதைப்பொருளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நிலையமொன்று கொட்டகலையில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை அதிரடிபடையினரும் அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 100 கிலோ மாவா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுறிவளைப்பின் போது மாவா போதைப்பொருள் உட்பட இனிப்பு பானங்கள் புகையிலை போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கைத…

  20. அரசியல் தீர்வை வழங்காவிடின் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை சரத் கோங்­கா­கே கேசரிக்கு நாளிதழுக்கு விசேட செவ்வி நேர்­காணல்: ரொபட் அன்­டனி இவ்­வார எமது நேர்­காணல் பகு­தியில் நடிகர் விஜ­ய­கு­மா­ர­துங்­க­வுடன் இணைந்து இலங்கை மக்கள் கட்­சியை ஆரம்­பித்த மூத்த அர­சி­யல்­வா­தியும் பின்னர் தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு விவகா­ரத்­தினால் அர­சியல் பாதை திசை­தி­ருப்­பப்­பட்டு தற்­போது ஜனா­தி­ப­தியின் ஆலோ­சகர் மட்­டத்­தி­லி­ருக்­கின்­ற­வ­ரு­மான சரத் கோங்­கா­கேவை சந்­தித்தோம். இடை­ந­டுவில் சில காலம் சிரேஷ்ட இரா­ஜ­தந்­தி­ரி­யா­கவும் செயற்­பட்­டுள்ள சரத் கோங்­காகே தனது அர­சி­யலின் ஆரம்ப மட்­டத்­தி­லி­ருந்தே தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு மற…

  21. கல்முனை மாநகர சபையை நான்காகப் பிரிக்க கட்சிகள் இணக்கம் தமிழ் மக்களுக்கென ஒரு சபை; தமிழ்,முஸ்லிம் தலைவர்களுடனான கூட்டத்தில் முடிவு (நமது நிருபர்) கல்­முனை மாந­கர சபை­யினை நான்கு பிர­தேச சபை­க­ளாக பிரித்து அதில் ஒன்­றினை தமிழ் மக்­க­ளுக்­கான அல காக உரு­வாக்க தமிழ் மற்றும் முஸ்லிம் தலை­வர்­க­ளி­ டையே இணக்­கப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்­சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா தலை­மையில் நேற்று இடம்­பெற்ற விசேட சந்­திப்­பி­­லேயே இவ்வாறு தீர்­மானம் எட்­டப்­பட்­டுள்­ளது. தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் முஸ்லிம் மக்­க­ளது பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்தை நேற்று வெள்ளிக்­கி­ழமை மாகாண சபைகள் உள்­ளூ­ராட்­…

  22. சம்­பந்­தனின் கோரிக்­கையை மஹிந்த ஏற்­க­வேண்டும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு ஒத்­து­ழைக்­கு­மாறு எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் நேர­டி­யாக நேற்று சபையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விடம் வலி­யு­றுத்­தினார். எனவே, இதுதான் இறுதி சந்­தர்ப்­ப­மாகும். ஆகையால் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தேசி­யப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க் ஷ் மன் கிரி­யெல்ல சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று நடை­பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர், ஆணைக்­கு­ழுக்கள், திணைக்­க­ளங்கள் ஆகி­ய­…

  23. மர நடுகை மாதம் ஆரம்பம் – நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கண்காட்சி ஆரம்பம் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வட மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு நடத்தப்படும் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. http://newuthayan.com/story/48016.html

  24. பொலி­ஸார் மீதான தாக்­கு­தல் – சந்­தே­க­ந­பர்­கள் 14 பேருக்கு பிணை! பொலி­ஸா­ரைத் துரத்­தித் துரத்தி வாளால் வெட்­டிய குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த 14 சந்­தே­க­ந­பர்­க­ளுக்­கும் யாழ். நீதி­வான் மன்று நேற்­று ­முன்­தி­னம் பிணை வழங்­கி­யது. சந்­தே­க­ந­பர்­க­ளின் பெற்­றோர்­க­ளை­யும், வழக்­க­றி­ஞர்­க­ளை­யும் சமூ­கப் பொறுப்­பு­டன் நடந்து கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தி­யது. யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த சில நாள்­க­ளாக வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் திடீ­ரென அதி­க­ரித்­துள்­ள­தால் ஏற்­பட்­டுள்ள பதற்ற நிலைக்கு மத்­தி­யில் இந்­தச் சந்­தே­க­ந­பர்­க­ளும் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள…

  25. சித்­தி­ர­வதை குறித்த விசா­ரணை விப­ரத்தை வெளி­யிட வேண்டும் : ஜஸ்­மின்­சூக்கா படை­வ­ழங்கும் நாடுகள் போலித்­த­ன­மான விசா­ர­ணைகள் மேற்­கொள்வ­தனை அனு ­ம­திப்­பதை விடுத்து பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் உரி­மை­களை கையி­லெ­டுக்க வேண்டும். அதற்கு இதுவே சரி­யான தருணம் என உண்மை மற்றும் நீதிக்­கான சர்­வ­தேச செயற்­றிட்­டத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ஜஸ்மின் சூக்கா தெரி­வித்­துள்ளார். பாது­காப்பு படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகக் கூறப்­படும் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் மற்றும் சித்­தி­ர­வ­தைகள் குறித்த அண்­மைய 50 சம்­ப­வங்­களின் விசா­ரணை முடி­வுகள் பற்­றியும் முழு­மை­யான விப­ரங்­களை வெளியி­டு­மாறு இலங்­கைக்கு சவால் விடுக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் அவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.