Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லசந்த கொலை வழக்கில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 295 பேரிடம் வாக்குமூலம் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கில், இதுவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 295 பேரிடம் வாக்குமூலம் பெற்றிருப்பதாக இரகசிய பொலிஸார் இன்று (12) கல்கிசை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர். லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கு இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அங்கு ஆஜரான இரகசிய பொலிஸ் பிரதிநிதி, பெறப்பட்ட வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி சம்பாஷணைகள் குறித்த விபரங்கள் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திக…

  2. விடுதலைப் புலிகளுடன் ஏன் போரிட்டோம்? களத்தில் நின்ற இந்தியப் படை அதிகாரி! விடுதலைப் புலிகளுடன் போரிட்ட இந்திய அமைதிப்படையின் மேஜர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்! ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஏழாம் ஆண்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இலங்கையின் வட கிழக்கு பகுதிகளுக்கு, இந்திய படைகள் சென்றன. இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல்ஷி யோனென் சிங் முப்பது ஆண்டுகளுக்குப்பின், அங்கு நடந்த மனித உரிமை மீறல்களுக்காக இந்திய அமைதிப்படையினரை பலரும் குற்றச்சாட்டும் வேளையில் அந்த பகுதிகளுக்கு அண்மையில் சென்றார். தனி நாடு கேட்டுப் போராடிவந்த விடுதலைப் புலிகள் ஸ்ரீ…

    • 13 replies
    • 1.5k views
  3. அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணாது ஜனாதிபதி யாழ்.வரக்கூடாது வித்­தியா கொலை வழக்கை கொலை அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தி ­யிலும் யாழ்.மேல் நீதி­மன்றில் விசா­ரணை செய்ய முடியும் என் றால், அர­சியல் கைதி­க­ளு­டைய வழக்­கு­களை ஏன் வவு­னியா நீதி­மன்றில் விசா­ரணை செய்ய முடி­யாது? என கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் பொதுசெய­லாளர் செல்­வ­ராஜா கஜேந்­திரன், நாளை நடை­பெ­ற­வுள்ள ஹர்த்­தா­லுக்கு அனைத்து தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்றும் அன்­றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் அலு­வ­லகம் முன்­பாக அனைத்து தரப்­பி­னரும் ஒன்று கூடவேண்டும் என்றும் அழைப்பு விடுத்­துள்ளார். யாழ். ஊடக அமை­யத்தில் நேற்று மதியம் நட…

    • 3 replies
    • 412 views
  4. உத்தேச அரசியல் யாப்பு இடைக்கால அறிக்கை நாட்டை பிளவுபடுத்தும் உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை நாட்டை பிளவுபடுத்தும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியினர், அதனால் குறித்த அறிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியினர் நேற்றைய தினம் இரவு ஜனாதிபதியின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றனர். புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் தலைமை…

  5. கிளிநொச்சியில் கோர விபத்து கிளிநொச்சி – ஆனயிறவு , உமயாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற தெரிவிக்க்படுகிறது. நிறுத்தி வக்கப்பபட்டிருந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர். http://newuthayan.com/story/36121.html

  6. நாமலின் கைதால் மஹிந்த கடும் ஆவேசம் ஜப்­பா­னி­லி­ருந்து அவ­ச­ர­மாக நாடு திரும்­பு­கின்றார் (லியோ நிரோஷ தர்ஷன்) முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஜப்­பா­னுக்­கான விஜயத்தை அவ­ச­ர­மாக நிறைவு செய்து நாளை வெள்­ளிக்­கி­ழமை இரவு இலங்­கைக்கு வரு­கின்றார். நீதி­மன்ற தடை உத்­த­ரவை மீறி அம்­பாந்­தொட்­டையில் ஆரப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டமை மற்றும் பொது சொத்­துக்­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர் கட்­சியின் உறுப்­பி­னர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்கள் கைது செய்­யப்­பட்­டதை அடுத்தே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அவ­ச­ர­மாக நாடு திரும்­பு­கின்றார். மத்­தள விமான நிலை­யத…

  7. யாழ். மாவட்­டச் செய­லா­ளர் குழு நெடுந்­தீ­வுக்கு திடீர்ப் பய­ணம் தேவை­கள் குறித்து ஆராய்வு யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லா­ளர் நா.வேத­நா­ய­கன் நெடுந்­தீ­வுக்­கு நேற்று திடீர்ப் பய­ணம் ஒன்றை மேற்­கொண்­டார். அவ­ரு­டன் மாவட்­டச் செய­லக அதி­கா­ரி­கள் குழு­வி­ன­ரும் சென்­றி­ருந்­த­னர். அத்­து­டன் திணைக்­க­ளங்­க­ளின் அதி­கா­ரி­க­ளும் சென்­றி­ருந்­த­னர். பிர­தே­சத்­தில் நில­வும் குறை­பா­டு­கள் தொ­டர்­பாக ஆராய்­வ­தற்கே மாவட்­டச் செய­லா­ளர் அங்கு நேர­டி­யா­கச் சென்­றி­ருந்­தி­ருந்­தார். நெடுந்­தீ­வுப் பகு­தி­யில் உள்ள குறை­கள் மற்­றும் தேவை­கள் தொடர்­பில் பல­ரும் மாவட்­டச் செய­லா­ள­ருக்­குச் …

  8. ஐ.நாவை திட்டிய நாமல் தற்போது அதன் உதவியை நாடுகின்றார் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை திட்டிவிட்டு தற்போது நாமல்ராஜபக்ச அதன் உதவியை நாடுவதாக இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின கருத்து தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் இந்திய துணைதூதரகத்தின் முன்னாள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட பி;ன்னர் அவர் தனது நிலை குறித்து ஐக்கியநாடுகள்மனித உரிமை பேரவையிடம் முறையிட்டுள்ளார். நாமல் ராஜபக்சவின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித சேனாரட்ன இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கியநாடுகள் மனித …

  9. பரிந்­து­ரை­களை ஏற்­க­வேண்­டிய கட்­டாயம் அர­சுக்கு கிடை­யாது ஐ.நா.விசேட நிபு­ணரின் விஜயம் குறித்து அர­சாங்கம் அறி­விப்பு (ரொபட் அன்­டனி) இலங்கை வரு­கின்ற ஐக்­கி­ய ­நா­டு­களின் விசேட நிபுணர் பப்லு டி கிரிப் முன்­வைக்கும் ஆலோ­ச­னை கள் மற்றும் பரிந்­து­ரை­களை ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டிய கட­மைப்­பாடு இலங்கை அர­சாங்­கத்­திற்கு இல்லை. அவர்­களின் அனு­பவ ஆலோ­ச­னை­க­ளை யும் விட­யங்­க­ளையும் அர­சாங்கம் தேவை ஏற்­படின் ஒரு வள­மாக பயன்­ப­டுத்­தலாம் என்று அர­சாங்கம் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தி­ருக்­கின்­றது. உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள ஐக்­கி­ய­நா­டு­களின் உண்மை,நீதி, நட்…

  10. நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 5 பேர் கைது ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். பாக் நீரிணை பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறை பிடித்து வருகின்றனர். சமீப காலங்களில் மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 42 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். இந்நிலையில் நேற்று சார்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் பாண்டி, ரெமிஜிஸ், ஜார்ஜ், ரோமியோ, முருகன் ஆகியோரை இலங்கை கடற்படையினர் இன்று காலை …

  11. கைதி­கள் விடு­விக்க அரசு அறிவுறுத்து ShareTweet தமிழ் அர­சி­யல் கைதி­க­ளில் சட்­டடி­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய கைதி­கள் தவிர்ந்த, ஏனைய கைதி­களை உட­ன­டி­யாக விடு­விக்­கு­மாறு சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்கு அரசு அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அங்கு நில­வும் தாம­தம் கார­ண­மா­கவே கைதி­க­ளின் விடு­தலை பிரச்­சி­னை­யா­ கின்­றது. இவ்­வாறு அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தார். அரச தக­வல் திணைக்­க­ளத்தில் அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது. அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, அநு­ரா­த­பு­ரம் சி…

  12. அநா­த­ர­வான பட­கி­லி­ருந்து 153 கிலோ கஞ்சா மீட்பு 0 SHARES ShareTweet காங்­கே­சன்­துறை கடற்­ப­ரப்­பி­லி­ருந்து வட கிழக்­கில் 8.5 கடல் மைல் தூரத்­தில் அநா­த­ர­வாக இருந்த பட­கி­லி­ருந்து 153 கிலோ கிராம் கேர­ளக் கஞ்சா நேற்­றுக் கைப்­பற்­றப்­பட்­டது என்று கடற்­ப­டை­யி­னர் அறி­வித்­த­னர். கடற்­ப­டை­யி­னர் வழ­மை­யான கடல் சுற்­றுக் காவல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்­போது சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறை­யில் ஒரு பட­கின் நட­மாட்­டத்தை அவ­தா­னித்­த­னர். அந்­தப் படகை நெருங்­கி­ய­போது பட­கில் எவ­ரும் இருக்­க­வில்லை. படகை கடற்­ப­டை­யி­னர் சோத­னை­யிட்­ட­னர…

  13. ‘அரசியல் கைதிகள் இல்லை’ “அரசியல் கைதிகள் என்றொரு பிரிவினர் நாட்டில் இல்லை” நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். நீதியமைச்சில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை என்னவென, ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார். அக்கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், கைதிகளை பறிமாற்றிக்கொள்வது தொடர்பில், உலகில் பல்வேறான நாடுகளுடன் நீதியமைச்சு ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. இன்னும் சில நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தங்களை செய்யும். எனினும், நாட்டில் மட்டுமல்ல, உலகில் உள்…

  14. யாழ்ப்பாணத்தில் 19 கிணறுகளில் புதுவகை நுளம்பு தலை மன்னார் பகுதியில் இனங்காணப்பட்ட, மலேரியா நுளம்புகள், யாழ்ப்பாணம் பஸ் நிலையச் சூழலில் உள்ள 19 கிணறுகளில் இனங் காணப்பட்டுள்ளனவென, அறியமுடிகின்றது. இந்த நுளம்பு, இந்தியாவில் அதிகமாகக் காணப்படும், ‘ஆன்ஃபுல்லன்ஸ் ஸ்டீவன்சே’ என்ற பெயரைக் கொண்ட, மலேரியா நுளம்பாகும் என்றும் அறியகிடைத்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட, அந்த நுளம்பு, பரவுவதை கட்டுப்படுத்தும் அவசர நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதார அதிகாரி க. நந்தகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட நுளம்புகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவை, ‘ஆ…

  15. ‘காணிகளை விடுவிக்க 2 வருடங்கள் தேவை’ சின்னசாமி சிவநிரோஷினி வடக்கில், இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை இன்னும் இரண்டு வருடங்களில் முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(11) இடம்பெற்றது. இதில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “பாதுகாப்பு காரணங்களை ஆராய்ந்ததன் பின்னர் அவை பொது மக்களுக்கு வழங்கப்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார். …

  16. ‘வலிந்து காணாமலாக்கப்படுதலை குற்றமாக்கு’ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது வடக்கு, கிழக்கில் எரிகின்ற ஒரு பிரச்சினையாகும். தமது உறவுகளைத் திருப்பித்தருமாறு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசிடம் கோரி நிற்கின்றனர். ஆனால், அரசு மௌனமாக உள்ளது. ஆகையால், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்படுதலிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாக்கும் சர்வதேச சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலத்தைப் பற்றிய இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அவதானிப்புகளில், கூறியிருப்பவற்றை உள்ளடக்கி இச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோ…

  17. தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் தமிழர்களுக்கு வீடும் பணமும் எதிர்வரும் உள்ளூராட்சி சபை, மாகாண சபைத் தேர்தல்களில் கூட்டு எதிர்க்கட்சியில் போட்டியிட முன்வரும் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி வீடும் மற்றும் பண உதவிகளும் செய்யவுள்ளதாக உறுதியளித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவை அம்பாந்தோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கும் தமிழர்களிடம் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டது என்று சந்திப்பில் கலந்து கொண்ட தமிழர் ஒருவர், ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சிக்கு தமிழர்களின் ஆதரவு தேவையென மஹிந்த ராஜபக்ச கூறுவதாகவும் நன்றாக அரசியல் தெரிந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய தமிழர்களை இனம் கண்டு தருமாறு ம…

  18. பிரித்தானிய பிரஜை இலங்கையில் கைது! தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு Report us Kamel 3 hours ago தாய்வான் வங்கி மோசடியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சாலில முனசிங்க இலங்கைப் பிரஜை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. முனசிங்க, லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்வான் வங்கிக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, முனசிங்கவை நிறுவனம் தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. இந்த நிலையில் முனசிங்க இலங்கைப் பிரஜை அல்ல என இன்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு கோட்டே நீதவானுக்கு அறிவித்துள்ளனர். முனசிங்க இங்கிலாந்து பி…

  19. தமிழரசுக் கட்சிக்கும் அரசாங்கததிற்கும் அழுத்தம் கொடுக்க, வெகுஜன குழு ஒன்று உதயம் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்த வேண்டும் என வவுனியா பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட சமூக அநீதிக்கு எதிரான அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவது தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர் ஒருவர் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று புதன்கிழமை மாலை வவுனியா பொது அமைப்புகள் இன்று கூடி கலந்துரையாடியதாகவும் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் ஏற்பாட்டாளர…

  20. சக்தி டிவி செய்திகள் 8PM (11-10-2017)

  21. புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 35 மாணவர்களுக்கு பொலிசாரால் பரிசு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 35 மாணவர்களுக்கு இன்று பொலிசாரால் பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். http://tamil.adaderana.lk/news.php?nid=96327

  22. அரசமைப்புத் தொடர்பில் ஆராய உலமா சபை குழு நியமிப்பு புதிய அர­ச­மைப்­பில் வட– கிழக்­கில் வாழும் முஸ்­லிம்­க ­ளின் பிரச்­சி­னை­ க­ளுக்கு எவ்­வா­றான தீர்­வு­கள் வழங்­கப்­பட வேண்­டும். முஸ்­லிம்­களின் உரி­மை­கள் எவ்­வாறு பாது­காக்­கப்­பட வேண்­டும் என்­பது தொடர்­பில் ஆராய்­வ­தற்கு அகில இலங்கை ஜம்­இய்­ய­துல் உலமா சபைக் குழுவை நிய­மித்­துள்ளமை ஆரோக்­கி­ய­மான செயற்­பா­டா­கும். இவ்­வாறு மறு­வாழ்வு மற்­றும் மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்­சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்­லாஹ் தெரி­வித்­தார். காத்­தான்­கு­டி­யில் நேற்­றுச் செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற நிகழ்­வில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­விக்­கும்போதே அவர் ம…

  23. தமிழ்ப்பகுதி நீதிமன்றங்களை அவமதிப்பு? ShareTweet அரச சாட்­சி­க­ளுக்குப் பாது­காப்­பில்லை என்ற போர்­வை­யில் வழக்­கு­களை இடம் மாற்­று­வது தமிழ்ப் பகு­தி­க­ளில் இயங்­கும் நீதி­மன்­றங்­களை அவ­ம­திப்­ப­தா­கும். இவ்­வாறு தமிழ்ச் சிவில் சமூக அமை­யம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பில் அந்த அமைப்­பி­னால் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்ள பத்­தி­ரி­கைச் செய்­திக் குறிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது: தமிழ் அர­சி­யல்க் கைதி­கள் மூவ­ருக்கு எதி­ராகப் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்­தின் கீழ்க் குற்­றச்­சாட்­டுப் பத்­தி­ரம் தாக்­கல் செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ரான வழக்­கு­கள் வ…

  24. கொழும்பு புறக்­கோட்டை மொத்த விற்­பனை நிலையம் ஒன்றில் விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த உப­யோ­கித்த தேங்காய் எண்ணெய் அடைக்­கப்­பட்­டி­ருந்த 100 பெரல்­க­ளையும் இர­சா­யனப் பொருட்­களை அடைக்கும் 25 கொள்­க­லன்­களில் நிரப்­பப்­ப­ட­வி­ருந்த தேங்காய் எண்ணெய் பெரல்­க­ளையும் நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபை அதி­கா­ரிகள் இன்று கைப்­பற்­றினர். தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் அந்­தப்­பி­ர­தே­சத்தை சுற்­றி­வ­ளைத்த அதி­கா­ர­சபை அதி­கா­ரிகள் தேடுதல் நட­வ­டிக்­கையின் பின்னர் இந்த சட்­ட­வி­ரோத வியா­பார நட­வ­டிக்­கையை கண்­டு­பி­டித்­தனர். பாவித்த தேங்காய் எண்­ணெய், நுகர்­வோரின் பாவ­னைக்கு வழங்­காமல், வேறு பாவ­னைக்கே விற்­கப்­ப­டு­வ­தாக வர்த்­தக நிலை­யத்தின் உரி­மை­யாளர் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.