Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாழைச்சேனை கடதாசி ஆலை 8 மாதங்களுக்குள் இயங்க நடவடிக்கை : இந்திய பொறியியலாளர் குழு வாழைச்சேனை கடதாசி ஆலையின் மீள் புனரமைப்பு செய்யவும் பழுதடைந்து காணப்படும் அதன் இயந்திரங்களை திருத்தம்செய்து தொழிலாளரின் பாவனைக்கு வழங்கவும் இந்திய எஸ்.வி.தொழிற்சாலையின் பொறியியலாளர் குழு சனிக்கிழமையன்று கடதாசி ஆலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இத் தொழிற்சாலையினை எதிர்வரும் 8 மாதங்களுக்குள் திருத்தம் செய்து மீண்டும் இயங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொறியிலாளர் குழு இதன்போது கருத்து தெரிவித்தது. இதனை திருத்தம் செய்வதன் மூலம் சுமார் 100 மெற்றிக் தொன் அளவிலான கடதாசிகளை ஒரு நாளைக்கு உற்பத்தி செய்ய முடியும். இதனால் இலங்கை ரூ…

  2. மகிந்தவுடன் இணைந்து போட்டியிட அரசியல் கட்சிகள் பலத்த போட்டி Share எதிர்வரும் தேர்தர்களில் மகிந்தவும் இணைந்து போட்டியிடுவதற்கு சுமார் 20 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், மகிந்த அணியுடன் பேச்சில் ஈடுபட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களைத் தயார் படுத்தி வருகிறார். தேர்தல் அறிவிப்பின் பின்னர் கட்சி விவரத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மகிந்தவுடன் கூட்டணியாகப் போட்டியிடுவதற்கு பல கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.…

  3. சந்தேகநபர்களைத் தாக்குவதற்கு பொலிஸாருக்கு உரிமையில்லை Share குற்றமொன்றில் சந்தேகநபர்களாகக் கைது செய்யப்படுபவர்களைத் தாக்குவதற்கோ, அவர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கோ பொலிஸாருக்கு உரிமை இல்லை என்று மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். மகிந்த அணியினர் தலைமையில் அம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான கானொளி ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொலிஸார் நபர் ஒருவரைத் தாக்குவது தொடர்பான காட்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே பி…

  4. இலங்கை போரின்போது நடந்தது என்ன? - 4 மனித உரிமை ஆர்வலர்களின் நேரடி அனுபவங்கள் (இடமிருந்து) தயா சோமசுந்தரம், ராஜன் ஹூலே, கோபாலசிங்கம் ஸ்ரீதரன், இலங்கையில் உள்நாட்டுப் போர் சூடுபிடித்தபோது நடைபெற்ற அனைத்து தரப்பினரின் அட்டூழியங்களையும் மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களுமான 4 பேர் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதால் மற்ற 3 பேர் நாட்டை விட்டு வெளியேறினர். போருக்குப் பிறகு நாடு திரும்பிய அந்த 3 பேரையும் யாழ்ப்பாணத்தில் ‘தி இந்து’ சார்பில் மீரா ஸ்ரீநிவாசன் சந்தித்துப் பேசி உள்ளார். அந்த உரையாடலில் இருந்து... இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் கழ…

    • 2 replies
    • 401 views
  5. முல்லைத்தீவு விவசாயி சாதனை: கழிவுப்பொருட்களில் விவசாய உபகரணங்கள் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி விவசாய உபகரணங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை முல்லைத்தீவு விவசாயி ஒருவர் கண்டுபிடித்து செயற்படுத்தியுள்ளார். முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த பசுபதி ராதாகிருஷ்ணன் எனும் விவசாயியே கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி விவசாய உபகரணங்களைத் தயாரித்துள்ளார். விவசாய செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்கில் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி இவர் பல்வேறு உபகரணங்களைத் தயாரித்துள்ளார். விவசாயத்திற்கு தேவையான பயிர்களுக்கு மண் அணைக்கும் சாதனம், வரம்பு கட்டும் சாதனம், நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் போன்றவ…

    • 3 replies
    • 735 views
  6. வடக்கு மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்... // பசில் ராஜபக்ஸ http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-08#page-6

  7. அக்­க­ரா­யன் கரும்­புத்­தோட்­டக் காணியை தாரை வார்த்­து­ விட்­டார் முத­ல­மைச்­சர் Share அக்­க­ரா­யன் கரும்­புத் தோட்­டக்­காணியான 210 ஏக்­கர் நிலத்தை வடக்கு முதல்­வர் முறை­யற்ற விதத்­தில் குத்­த­கைக்கு விட்­டுள்­ளார். அதனை அவர் மீள்­ப­ரி­சீ­லனை செய்­ய­ வேண்­டும் என வடக்கு மாகா­ண­ ச­பை­யில் தீர் மா­னிக்­கப்­பட்டுள்ளது. இது­தொ­டர்­பான கவ­ன­வீர்ப்பை மாகா­ண­சபை உறுப்­பி­னர் பசு­ப­திப்­பிள்ளை நேற்­று முன்தின அமர்­வில் கொண்டு வந்­தார். அவர் மேலும் தெரி­வித்ததாவது: அக்­க­ரா­யன் பகுதி கரும்­புத் தோட்­டக்­கா­ணியை முதல்­வர் சண்­டி­யர்­க­ளுக்­கும், செல்­வந்­தர்­க­ளுக்­கு…

  8. கிராமப்புறப் பாடசாலைகளை மூடுமாறு கோருகிறார் வடக்கு விவசாய அமைச்சர் Share வடக்கு மாகா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு ஆசி­ரி­யர்­களை சமச்­சீ­ராக நிய­மிப்­ப­தி­லுள்ள பிரச்­சி­னைக்­குத் தீர்­வாக வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் க.சிவ­நே­சன் அதிர்ச்சி தரும் யோச­னையை முன்­வைத்­துள்ளார். “வடக்கு மாகா­ணத்­தில் பின்­தங்­கிய கிரா­மப் புற பாட­சா­லை­கள் அனைத்­தை­யும் மூடி­விட்டு, அந்த பகுதி மாண­வர்­களை நக­ரப்­புற பாட­சா­லை­க­ளில் கற்க ஏது­வான வழி­களை மாகாண கல்வி அமைச்சு செய்ய வேண்­டும்” என்று அவர் வலி­யு­றுத்­தி­னார். அவ­ரின் இந்த யோச­னை­யின் அடிப்­ப­டை­யில் வடக்கு மாகா­ணத்­த…

  9. தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடும் மு.கா. Share எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் என்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வெலிகல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கட்சி வேட்பாளர்கள் தெரிவு விரைவில் இடம்பெறும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிடவும் கட்சி தீர்மானித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். http://newuthayan.com/story/35241.html

  10. புதிய அரசமைப்பால் மைத்திரியின் அதிகாரங்கள் குறைக்கப்படா Share புதிய அரசமைப்பு நடைமுறைக்கு வந்தாலும், தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரங்கள் குறைக்கப்படாது என்று அரசமைப்புப் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை சகல அதிகாரங்களும் கொண்ட நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவராக அவர் பதிவியில் இருப்பார். புதிய அரசமைப்பின் ஊடாக அரச தலைவருக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும், மைத்திரியின் அதிகாரங்கள் குறைக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/35243.html

  11. விடுதலைப் புலகளின் தலைவர் பிரபாகரனினதும், மாவீரர்களினதும் தியாகம் இடைக்கால அறிக்கை மூலம் குத்திக்குதறப்பட்டுள்ளதாகவும், இதற்காக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரனை பயன்படுத்தி சாணக்கியமாகக் காய்களை நகர்த்தி வருவதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சிறிலங்கா நாடாளுமன்றக் குழுவுடன் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட சுமந்திரன் ஐநா அதிகாரிகளைச் சந்தித்து இடைக்கால அறிக்கையில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும், புதிய அரசியலமைப்பு யாப்பின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் எனவும் விளக்கமளித்து வருகின்றதாகவும் அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை, சுமந்திரன் தேர்தல் பிரச்சா…

    • 0 replies
    • 242 views
  12. மல்­லா­வி­யில் வர்த்­த­கர் மீது சர­மா­ரி­யான வாள்­வெட்டு மல்­லா­வி­யில் வர்த்­தக நிலை­யம் ஒன்­றுக்­குள் புகுந்த வாள்­வெட்­டுக் கும்­பல் அங்­கி­ருந்த வர்த்த கரை சர­மா­ரி­யாக வெட் டித்­தள்­ளி­யது. காயங்­க­ளுக்கு உள்­ளான வர்த்தகர் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டிப் பொலிஸ் நிலை­யத்­துக்­குள் புகுந்­த­தால் உயிர் தப்­பி­னார். சம்­ப­வம் நேற்­றுப் பிற்­ப­கல் இடம்­பெற்­றது. இதே இடத்­தைச் சேர்ந்த கந்­த­சாமி – புவ­னேஸ்­வ­ரன் (வயது – 41) சம்­ப­வத்­தில் படு­கா­ய­ம­டைந்­தார். அவ­ரைப் பொலி­ஸார் மல்­லாவி மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர். தலை­யில் ஏற்­பட்ட காயத்­துக்கு 6 இழை போடப்­பட்­டுள்­ளது. மேலும் 3 காயங்­க­…

  13. புதிய அர­ச­மைப்­பு : புலம்பெயர் தமி­ழர்­க­ளுக்­கும் விளக்­க­ம­ளிக்கப்படும் புதிய அர­ச­மைப்பு குறித்­தும் அதன் முக்­கி­யத்­து­வம் தொடர்­பி­லும் புலம் பெ­யர் தமிழ் அமைப்­பு­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்க அரசு முடி­வு­செய்­துள்­ளது. வழி­ந­டத்­தல் குழு­வின் உறுப்­பி­ன­ரும் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தின் முக்­கிய பங்­கா­ளி­யு­மான ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ண இந்த விளக்­கப் பரப்­பு­ரைக்­குப் பொறுப்­பாக நிய­மிக்­கப்பட் டுள்­ளார். லண்­ட­னில் முத­லா­வது கூட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது. வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்கால அறிக்கை நாடா­ளு­மன்­றில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள சூழ­லில் அதன் உள்­ள­டக்­கம் குறித்து உள்­நாட்­டில் மாத்­தி­ர­மல்ல பன்­னாட்டு ரீதி­யி­லும் …

  14. சு.கவின் குழப்பத்தைத் தீர்க்க சந்­தி­ரிகா களத்­தில் Share புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம், நிறை­வேற்று அரச தலை­வர் முறையை நீக்­கு­வது ஆகிய விட­யங்­கள் தொடர்­பில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­குள் நில­வும் குழப்­பங்க­ளை­யும் முரண்­பா­டு­க­ளை­யும் தீர்ப்­ப­தற்­கா­கக் களம் இறங்­கி­யுள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­ண­துங்க. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் முத­லில் இணக்­கம் காணப்­பட்ட பல விட­யங்­க­ளு­டன் சுதந்­தி­ரக் கட்சி தற்­போது முரண்­பட்டு நிற்­கின்­றது. அதே­போன்று நிறை­வேற்று அரச தலை­வர் முறையை முற்­றாக ஒழிப்­ப­தற்­கும் அது…

  15. இடைக்­கால அறிக்கை மீதான விவாதம் இம்மாத இறுதியில்.! பாரா­ளு­மன்­றத்­துக்கு முன்­வைக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு வழி­காட்டல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான விவாதம் இம்­மாதம் 30, 31 ஆம் திகதிகளிலும் மற்றும் நவம்பர் முதலாம் திகதியும் நடை­பெறும். இந்த விவா­தத்­துக்­காக பாரா­ளு­மன்றம் இந் நாட்­களில் அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாறும். விவா­தத்தின் பின்னர் அறிக்கை, சட்­ட­வ­ரைவை தயா­ரிக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­மென வழி­காட்டல் குழு உறுப்­பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார். http://www.virakesari.lk/article/25455

  16. ‘தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் இல்லாமல் போய்விட்டன’ “பல்வேறு பிரதேசங்களில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போய்விட்டன” எனத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், காலியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, ஒல்லாந்தர்களால் பொறிக்கப்பட்டதல்ல எனவும் அது ஒரு சீன மாலுமியால் பொறிக்கப்பட்டதாகும் எனவும் தெரிவித்தார். காலி கல்வெட்டு தொடர்பில் தவறான விடயம் பதியப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் (07) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “காலியில் ஒல்லாந்தர்கள…

    • 2 replies
    • 593 views
  17. வடக்கு முதலமைச்சரால் மக்­க­ளுக்கு நீதி கிட்­ட­வில்லை! – தவ­நா­தன் Share ‘‘வடக்கு மாகா­ணத்­துக்கு முன்­னாள் நீதி­ய­ர­சர் முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­க ப்­பட்­டார். அவர் தமது பிரச்­சி­னை­ க­ளுக்கு நீதி­வ­ழங்­கு­வார் என தமிழ்­மக்­கள் எதிர்­பார்த்­த­னர். ஆனால் அவர்­க­ளுக்குக் கிடைத்­ததோ வெறு­மனே ஏமாற்­றமே’’ – இவ்­வாறு வடக்கு மாகாண எதிர்க்­கட்சி உறுப்­பி­னர் தவ­நா­தன் குற்­றஞ்சாட்­டி­னார். வடக்கு மாகா­ண­ ச­பை­யின் 107 ஆவது அமர்வு நேற்­றை­ய­தி­னம் அவைத்­த­லை­வர் தலை­மை­யில் இடம்­பெற்­றது. அமர்­வில் அவைத்­த­லை­வ­ரால் அர­சி­யல்­கை­தி­கள் பிரச்­சினை தொடர்­பான பிரே­…

    • 1 reply
    • 464 views
  18. முஸ்லிம்களை அவமானப்படுத்துகிறார் சம்பந்தன்- முபாறக் Share இணைந்த வடக்கு -– கிழக்கு மாகா­ணத்­தில் படித்த முஸ்­லிம் முத­ல­மைச்­சரை ஏற்­றுக் கொள்­ளத் தயார் என்று ஆர். சம்­பந்­தன் சொல்­வது கிழக்கு முஸ்­லிம்­களை அவ­மா­னப்­ப­டுத்­தும் செய­லா­கும். இவ்­வாறு உலமா கட்­சித் தலை­வ­ரும், கிழக்கு மாகாண சபை­யின் முன்­னாள் எதிர்­க்கட்­சித் தலை­வ­ரு­மான முபா­றக் அப்­துல் மஜீத் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்­கை­யும் கிழக்­கை­யும் இணைத்து விட்டு எந்­தக் கால­மும் முஸ்­லிம் முத­ல­மைச்­சரைத் தமிழ் மக்­கள் நிய­மிப்­பார்­களா? இல்­லையே. குறிப்­பிட்ட சில வரு­…

  19. இந்த நாட்டில் சிங்கள, தமிழ் வாத பிரச்சினை என்பது உலகம் அழியும் வரையுள்ள பிரச்சினை என்றுதான் சொல்ல வேண்டும் வடகிழக்கை இணைத்து என்னதான் அதிகாரம் கொடுத்தாலும் அவர்களுக்கு போதாது.. காரணம் அவர்களுக்கு இந்த நாடுவேண்டும்.. தமிழர்த்தாயகமாக தனிநாடு வேண்டும் என்பதே தமிழர்களின் இறுதி இலக்காகும். மொழியாலும் மதத்தாலும் பலகோடி தமிழர்கள் உலக நாடுகளில் வாழும் எந்த நாடும் அவர்களுக்கு உரித்தானதல்ல…அவர்களும் அந்தநாட்டுகளில் வாழும் மக்களே தவிர அவர்களுக்கான சொந்த நாடுகள் அல்ல அதனால்தான் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்ற போதும் கூட அவர்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை.. தமிழர்களின் சாத்வீக போராட்டத்தில் தொடங்கி ஆயுதப்போராட்டம் வரை முஸ்லிம்களை மொழியால் தமிழர்கள் என்று ஏற்றவர்கள் பிற்பா…

  20. சிறப்­புத் தேவை­யு­டை­யோரை நெகி­ழ­வைத்த பரோ­ப­காரி Share கொளுத்­தும் வெயி­லில் தாகத்­து­டன் ஊர்­வ­லம் சென்ற சிறப்­புத் தேவை­யு­டை­ய­வர்­க­ளின் தாகம் தீர்ப்­ப­தற்­காக பரோ­ப­காரி ஒரு­வர் தனது சொந்­தப்­ப­ணம் 4000 ரூபாவை செலவு செய்­துள்­ளார். இச்­சம்­ப­வம் அண்­மை­யில் யாழ்ப்­பா­ணம் நக­ரத்­தில் இடம்­பெற்­றது. பன்­னாட்டு சிறப்­புத் தேவை­யு­டை­யோர் தினத்தை முன்­னிட்டு நல்­லூர் ஆலய முன்­றிலி­லி­ருந்து ஊர்­வ­லம் ஆரம்­ப­மா­னது. ஊர்­வ­லத்­தில் கலந்­து­ கொண்­ட­வர்­கள் யாழ்.மருத்­து­வ­மனை சாலை ஊடாக முற்­ற­ வெ­ளியை சென்­ற­டைந்­த­னர். அனைத்து மாவட்­டங்­க­…

  21. சந்தர்ப்பத்தை தவறவிட்டால் நாட்டில் மீண்டும் குருதி ஆறு ஓடும் Share ‘‘சிங்­க­ளத்­தில் ஏக்­கி­ய­வை­யும் தமி­ழில் ஒரு­மித்த நாட்­டை­யும் ஏற்று ஒரு தீர்­வைப் பெற்­றுக்­கொள்ளத் தமிழ் மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் முன்­வந்­துள்­ளமை மிகப்­பெ­ரிய திருப்­பு ­மு­னை­யா­கும். தமது அர­சி­யல் தீர்­வுப்­ப­ய­ணத்­தில் கடும் வடுக்­க­ளை­யும் இழப்­புக்­க­ளை­யும் சந்­தித்த மக்­கள் இந்­த­ளவு தூரம் இறங்கி­ வந்­துள்­ளமை மிகப்­பெ­ரி­ய­தொரு நில­மை­யா­கும். தமிழ் மக்­கள் இத­னை­விட கீழே இறங்­கி­ வ­ரு­வார்­கள் என்று நாம் எதிர்­பார்ப்­பது ஆரோக்­கி­ய­மா­காது’’. இவ்­…

  22. சிறுபான்மையின மக்கள் இணைந்து போராடுவதற்கான காலம் கனியுமா? Share இலங்­கை­யின் சிறு­பான்­மை­யின மக்­கள் தமக்­குள் ஒற்­று­மை­யைப் பேணாது வெவ்­வே­றான பாதை­க­ளில் பய­ணிப்­ப­தால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு இழு­ப­றி­யா­கிச் செல்­கி­றது. சிறு­பான்­மை­யின மக்­கள் எனக் குறிப்­பி­டும்­போது அதில் நாட்­டில் பூர்வீ­க­மாக வாழ்ந்து வரு­கின்ற தமி­ழர்­கள், இந்­தி­யா­வி­லி­ருந்து வந்து குடி­ய­மர்ந்த இந்­திய வம்­சா­வ­ளித் தமிழ் மக்­கள், முஸ்­லிம் மக்­கள் ஆகி­யோர் அங்­கம் வகிக்­கின்­ற­னர். பூர்­வீ­கத் தமி­ழர்­கள் வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­க­ளில் பரந்து வாழ்­கின்­ற­னர்.வடக்கு மாக…

  23. பிரான்ஸ் எயார்பஸ் உடனான ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் கொள்வனவு ஒப்பந்தம் இரத்தாகாதது ஏன்? A 350 – 900 ரகத்தைச் சேர்ந்த நான்கு விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம், பிரான்ஸ் எயார்பஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை இதுவரை இரத்து செய்யப்படவில்லை என தகவல் வௌியாகியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்காலத்தில் குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் நியூஸ்பெஸ்ட்டிற்குக் கூறினார். A 350 – 900 ரகத்தைச் சேர்ந்த எட்டு விமானங்களை கொள்வனவு செய்வதற்காக கடந்த அரசாங்கம், 2013 ஆம் ஆண்டு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதுடன், அவற்றி…

  24. நுண் கடனிலிருந்து பெண்களை காப்பாற்றுங்கள் பெண்கள் அமைப்புக்கள் மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை நுண் கடனிலிருந்து எங்கள் பெண்களை காப்பாற்றுங்கள் என கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட பெண்கள் அமைப்பு மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்துள்ளனா். இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு வந்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் இன்று கிளிநொச்சியில் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் பிரதேச சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய போதே பெண்கள் அமைப்பினர் இக் கோரிக்கையை விடுத்துள்ளனர். நுண் கடன் நிறுவனங்கள்…

  25. இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கை வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பிணை இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வருகை தந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் இரு பிள்ளைகள் உட்பட கணவன் மற்றும் மனைவி ஆகியோரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்லுமாறு மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று சனிக்கிழமை மாலை உத்தரவிட்டார். வவுனியா – மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த துவாறகா என்பவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னார் திருமணமாகி இந்தியாவிற்கு சென்றிருந்தார். கடவுச்சீட்டை இந்தியாவில் தொலைத்த காரணத்தினால் விமானம் மூலம் வருகைதர முடியாமல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.