Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 11 கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் நாளை போராட்டம் Share 11 கோரிக்­கை­களை முன்­வைத்து யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மனை முன்­பாக நாளை முற்­ப­கல் 10 மணி­ய­ள­வில் போராட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது. தமிழ்த் தேசிய பண்­பாட்டு பேரவை போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­துள்­ளது. இது தொடர்­பில் பேரவை அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் தொற்று நோய்­கள் மூல­மான இறப்­பு­க­ளைத் தடுப்­ப­தற்கு அதி­யுச்ச தொற்று நோய் தடுப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும். பொதுக் கட்­ட­டத்­தில் உள்ள …

  2. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார இரத்து, பாராளுமன்றம் ஊடாக தெரிவு செய்தல் என்பன யாருடைய யோசனை? அரசியலமைப்பு சபையின் வழிபடுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. மக்களின் வாக்குகள் மூலமே தற்போது இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுகிறார். எனினும், ஜனாதிபதி குறித்த பதவிக்காலத்திற்கு பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட வேண்டும் என அரசியலமைப்பு சபையின் வழிபடுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையில் எட்டாம் பிரிவில் மூன்றாவது பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பாராளுமன்றம் மூலம் கிடைத்த அனுபவங்களை நோக்கும் போது, இது எந்தளவு நியாயமான பிரேரணை என்ற கேள்…

  3. நாமல் ராஜ­பக்ஷ குற்­றச்­சாட்டு மத்­தள விமான நிலையத்தை இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்யும் நட­வ­டிக்­கைக்கு எதி­ராக நாம் இன்று (நேற்று) நீதி­மன்றின் தீர்ப்­புக்கு மதிப்­ப­ளித்து அமை­தி­யான முறை­யி­லேயே ஆர்ப்­பாட்டம் நடத்­தினோம். எனினும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வாளர் சில­ரினால் கல்­வீச்சுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது தமது அரா­ஜக நட­வ­டிக்­கை­யினை கட்­ட­விழ்த்­த­தாக அம்­பாந்­தோட்டை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி நேற்று மாலை அம்­பாந்­தோட்­டையில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொ…

  4. இந்திரஜித் குமாரசுவாமி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து நுன் கடன் திட்டம் தொடர்பில் ஆராய்ந்தார் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது வட மாகாண அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன், மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கலந்துரையாடினார். நுன் கடன் திட்டம் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. நுன் கடனைப் பெற்று பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட…

  5. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல் வௌியீடு தகவலறியும் சட்டத்திற்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல், சிறைச்சாலைகள் தலைமையகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த பட்டியலுக்கு அமைய, கொழும்பு மெகசின், வெலிக்கடை, அனுராதபுரம், போகம்பர , நீர்கொழும்பு, மஹர, பொலன்னறுவை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் மொனராகலை ஆகிய சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு.. மெகசின் – 79 வெலிக்கடை – 3 கொழும்பு ரிமாண்ட் – 3 அனுராதபுரம் – 20 …

  6. நீதி அமைச்­சர், சட்­டமா அதி­ப­ரு­டன் கூட்­ட­மைப்பு இன்று அவ­சர பேச்சு Share அநு­ரா­த­பு­ரத்­தில் தொடர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் கோரிக்கை தொடர்­பில், நீதி அமைச்­ச­ரு­ட­னும், சட்­டமா அதி­ப­ரு­ட­னும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இன்று அவ­சர சந்­திப்பை மேற்­கொள்­ள­வுள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் இந்­தப் பேச்­சுக்­களை இன்று முன்­னெ­டுக்­க­வுள்­ளார். அமெ­ரிக்­கா­வால் நாடு திரும்­பி­யுள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சு…

  7. வீட்­டுக்­குள் புகுந்து கும்­பல் அட்­ட­கா­சம் -யாழில் சம்பவம் Share யாழ்ப்­பா­ணம் பிற­வுண் வீதி­யிலுள்ள வீட்­டுக்­குள் புகுந்த நால்­வர் கொண்ட கும்­பல் வீட்­டின் உடைமை­களை அடித்து நொறுக்­கி­விட்­டுத் தப்­பிச் சென்­றது என்று கோப்­பாய் பொலி­ஸில் முறை­யி­டப்­பட்­டுள்­ளது. இந்­தச் சம்­ப­வம் நேற்றுப் பி.ப. 3 மணி­ய­ள­வில் இடம்­பெற்­றது. 2 மோட்­டார் சைக்­கி­ளில் வந்த 4 பேர் கொண்ட கும்­பல் வீட்­டுக்­குள் புகுந்து அடா­வ­டி­யில் ஈடு­பட்­டது. அவர்­கள் முகத்­தைத் துணி­யால் மறைத்­தி­ருந்­த­தால் அடை­யா­ளம் காண­மு­டி­ய­வில்லை என்று முறைப்­பாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­…

  8. தீர்வு பற்றி அறி­வ­தி­லேயே அமெ­ரிக்கா கடும் அக்­கறை Share இலங்­கை­யின் புதிய அர­ச­மைப்பு முயற்­சி­கள் தொடர்­பாக அறிந்து கொள்­வ­தில் அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் ஆர்­வம் கொண்­டி­ருந்­த தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இந்த முயற்­சி­யின் ஊடாக தமிழ் மக்­க­ளுக்குத் தீர்வு கிடைக்­குமா? என்­ப­தைத் தெரிந்து கொள்­வதே அவர்­க­ளின் நோக்­க­மாக இருந்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வுக்கு கடந்த மாத இறு­தி­யில் சபா­நா­ய­கர் கரு ஜெய­சூ­ரிய தலை­மை­யில் அமைச்­சர்­கள் நிமல் சிறி­பால டி சில்வா, சந்­தி­ரானி பண்­டார, இரா­ஜாங்க அமைச்­சர் பாலித ரங்கே பண்­டார, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் விஜித ஹேரத், குமார வெல்க…

  9. ஹம்பாந்தோட்டையில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கூட்டு எதிரணி ஆதரவாளர்களை எதிர்வரும்16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் நேற்று கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, 3 பொலிஸார் காயமடைந்ததுடன் 28 ஆர்ப்பாட்டக்கார்கள் கைதுசெய்யப்பட்டனர். ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்டனர…

  10. மகிந்தவின் வீட்டினுள் நுழைந்தவர் மனநோயாளியா ? : விளக்கமறியல் நீடிப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கொழும்பில் உள்ள வீட்டினுள் அத்துமீறி பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஷானிமா விஜேபண்டார உத்தரவு பிறப்பித்தள்ளார். குறித்த நபர் மனநோயாளியாக காணப்படும் பட்சத்தில் அங்கொடை மனநலவைத்தியசாலை ஊடாக சிறைச்சாலையில் வைத்து சிகிச்சைகளை வழங்குமாறும் பணித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபவின் கொழும்பு விஜேராமவில் உள்ள வீட்டினுள் கடந்த மாதம் 21ஆம் திகதி கத்தியுடன் அத்துமீறி நுழைய முயன்ற குற்றச்சாட்டில் கைது ச…

  11. ஐ.தே.க.வின் அங்கத்தவர்களுக்கு இன்று விளக்கமளிப்பு.! உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை நடத்­த­ுவ­தற்­கான பூர்­வாங்க நட­வ­டிக்­கை­களில் தேர்­தல்கள் ஆணைக்­குழு மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் மாவட்ட ரீதி­யி­லான பிரதி மற்றும் உதவி தேர்­தல்கள் ஆணை­யா­ளர்­க­ளுக்­கான மூன்று நாள் செய­ல­மர்வு ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தோடு ஐக்­கிய தேசியக் கட்­சியின் அங்­கத்­த­வர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்கும் கருத்­த­ரங்கும் இன்­றைய தினம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் கேட்போர் கூடத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் மேல­திக ஆணை­யாளர் எம்.எம்.முஹமட் இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில், எதிர்­வரும் ஜன­வரி மாதத்­திற்குள்…

  12. அலுவலகத்தில் கடமையிலிருந்த ஊழியரைத் தாக்கிய பெண் கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகம் ஒன்றில் கடமையில் இருந்த ஊழியர் ஒருவரை குறித்த அலுவலகத்திற்குச் சென்ற பெண் ஒருவா் தாக்கிய சம்வபமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போலி முகநூல் ஒன்றில் குறித்த பெண் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இராணுவத்திற்கும் இடையில் தகவல்களை பரிமாறுவதாக பதவேற்றி, அதில் இந்த பெண் இராணுவ முகாம் ஒன்றின் வாயிலில் நிற்கும் படத்தினை பதிவேற்றியது தொடர்பில் ஆத்திரமடைந்த பெண்ணே, குறித்த ஊழியரை தாக்கியுள்ளதாக தெரி…

  13. வரவு - செலவுத் திட்டத்தில் விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் பல்வேறு யோசனைகள் : ஜனாதிபதி விவசாய தொழில்நுட்ப உபகரணங்களுக்கு வரிவிலக்கு, 2018 ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி ஆண்டாகப் பிரகடனம், 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் பல்வேறு யோசனைகள், விவசாயத் தொழிற்துறையைப் பலப்படுத்துவதற்காக தேசிய வீடமைப்புக் கொள்கை ஆகிய சில முன்மொழிவுகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று வெளியிட்டார். தேசிய உணவு உற்பத்தி புரட்சியை வெற்றிகொள்வதற்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து விவசாய தொழிற்துறை பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுக்கு வரிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாத…

  14. வட,கிழக்கு இணைந்தால் தனி அலகு அவசியமாகும் : ஹக்கீம் வட­கி­ழக்கு மாகா­ணங்கள் இணையும்போது முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற எமது நீண்­ட­கால கொள்கை ரீதி­யான தீர்­மா­னத்தில் எந்­த­வி­த­மான மாற்றுக் கருத்­து­மில்லை. இந்த விட­யத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்­டாக முடி­வெ­டுக்க முடி­யாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். வடக்­குடன் கிழக்கை இணைக்கவிட மாட்­டோ­மென கூறி சிக்­கலை ஏற்­ப­டுத்த முயலும் தரப்­பி­ன­ருக்கு தூப­மி­டு­வ­தற்கு முடி­யாது. நீண்ட கலந்­து­ரை­யா­டல்கள், விட்டுக் கொடுப்­புகள் இடம்­பெற வேண்­டு­மென்­பதே எமது நிலைப்­பா­டாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார்…

  15. சீனாவிற்கு அஞ்சி மத்தள விமான நிலையத்தை பலவந்தமாக பெற்றுக்கொள்ள இந்தியா முயற்சி : சமல் ராஜபக்ஷ (லியோ நிரோஷ தர்ஷன்) ஹம்பாந்தோட்டை ஊடான சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு அச்சப்பட்டு மத்தள விமான நிலையத்தை இந்தியா பலவந்தமாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. ஆகவே நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்தள விமான நிலையத்தை பாதுகாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபகஷ தெரிவித்தார். பொறுப்புணர்வுடன் செயற்பட்டு மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு கொடுக்கும் திட்டத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அவ்வாறு அல்லாது தேசிய வளங்களை தொடர்ந்தும் அந்நிய நாடுகளுக்கு வழங்கி வந்தால் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அ…

    • 4 replies
    • 372 views
  16. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்கள் அண்மைக்கால மாக ஆற்றுகின்ற உரைகள், விடுக்கின்ற அறிக் கைகள் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பதாக இருப்பதைக் காணமுடிகின்றது. அதிலும் குறிப்பாக இடைக்கால வரைபு தொடர்பில் அவர் விடும் அறிக்கைகள் ஒரு திட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் அவர் செயற்படுகின்றாரோ என்று எண்ணுமளவுக்கு நிலைமையுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மிகவும் நிதானமாக இருக்கும் போது, அந்தக் கட்சியின் செயலாளர் துரைராஜ சிங்கம் இடைக்கால வரைபை கடுமையாக ஆதரிப்பதுடன் அதில் எல்லாம் இருப்பதாகவும் கூறுகிறார். அவரின் சொந்த இடமான கிழக்கு மாகா ணத்தில் நடந்த பாடசாலை ந…

  17. நாடு "ஒற்றையாட்சி' அரசாக இருக்கின்றதென்று அரசியல் அமைப்பு பிரகடனப்படுத்துகின்ற போதிலும் "ஒருங்கிணைந்த நாடாக' இருக்க வேண்டுமென்ற கருத்தை சிலர் கொண்டிருக்கின்றனர். மக்களின் இறைமை அதிகாரத்தை 13 ஆவது திருத்தம் பாதிக்கின்றதென சட்டத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். காணி மற்றும் பொலிஸ் போன்ற அதிகாரங்களை பிராந்திய அரசாங்கங்களுக்கு ( மாகாணங்கள் ) பகிர்ந்தளிப்பதன் மூலம் இலங்கையின் முழுமைத் தன்மையை அது இல்லாமல் செய்வதாகவும் அழித்து விடுவதாகவும் சமஷ்டி அரசொன்றுக்கான வழியை திறந்துவிடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். "ஒற்றையாட்சி அரசு' மற்றும் "ஒன்று பட்ட அரசு' என்ற கருத்தீடுகள் தொடர்பாக தர்க்கங்களும் விவாதங்களும் இடம்பெற்றுவரும் தருணத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியும் அரசியல் அம…

    • 0 replies
    • 347 views
  18. சக்தி டிவி செய்திகள் 8PM (06-10-2017)

  19. வீடு புகுந்து கொள்ளை : கல்லடியில் சம்பவம் மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று இனந்தெரியாதோரினால் கொள்ளை சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வீட்டில் இருந்த 200 கிலோ கிராம் எடையுள்ள பாதுகாப்பு பெட்டியை உடைத்து ஒரு தொகை தங்கமும், இலங்கை ரூபாய் ஒரு இலட்சமும், வெளிநாட்டு பணம் ஒரு இலட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் பிடிபடாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். http://www.virakesari.lk/article…

  20. பிரித்தானிய ஆசிய பசுபிக் அமைச்சர் முகமாலையில் மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்துள்ளார். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள பிரித்தானிய ஆசிய மற்றும் பசுபிக் விவகார அமைச்சர் மார்க் பீல்ட் வடக்கில் பரித்தானியாவின் நிதி உதவியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணியினையும் நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று (06) பிற்பகல் முகமாலை பகுதிக்கும் சென்றுள்ளார். முகமாலை பிரதேசத்தில் கண்ணி வெடி அகற்றும் நிறுவனமான ஹரோ ட்ரஸ்ட நிறுவனத்தினரை சந்தித்தோடு, முகமாலை பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களையும் சந்தித்துள்ளார். தனது பயணத்தின் போது எதிர் கட்சி தலைவா் …

  21. சரத்தின் மனுவிற்கு சுமந்திரனின் இடையீட்டு மனு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை இரத்துச்செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதியன்று தாக்கல் செய்த மனுவுக்கு இடையீட்டு மனுவொன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தச் சட்டமூலமானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முறைமை தவறானது என்றும் அந்தத் திருத்தத்தை உடனடியாக இரத்துச்செய்யுமாறும் கூறியே அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவில் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சபாநாயகர் கரு ஜயசூரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்…

  22. முதலமைச்சர் தொடர்பான கூட்டமைப்பின் கோரிக்கைக்கு சுதந்திரக் கட்சி பச்சைக்கொடி மாகாண முதலமைச்சரது அதிகாரங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. நியாயமான கோரிக்கைகளை சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளும் என்றாலும், நாட்டைப் பிரிக்கின்ற எந்தவொரு யோசனைக்கும் தமது கட்சி ஆதரவளிக்காது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாந்த பண்டார தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது முன…

  23. தொண்டராசிரியர் நியமனத்தில் முறைக்கேடு க.அகரன் வட மாகாண சபையால் வழங்கப்படவுள்ள தொண்டராசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா தெற்கு கல்வி வலய தொண்டராசிரியர்கள் இன்று (06) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். வட மாகாண சபையினால் ஆசிரியர் நியமனத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ள 182 தொண்டராசிரியர்களின் பெயர்ப்பட்டியலில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், தகுதியானவர்களின் பெயர்கள் தெரிவுப்பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொண்டராசியர்களாக கடமையாற்றிய தாம் பல தடவைகள் நேர்முகத்தேர்வுகளுக்கு சென்றிருந…

  24. கல்கிஸை கலவரம்; முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரும் கைது கொழும்பு – கல்கிஸை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மையின்போது கலவரத்தை தூண்டிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்றைய தினம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவுக்கு புகலிடம் கோரிவந்த மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் 31 பேர் ஐ.நா அகதிகள் காப்பு முகவரத்தின் வழிகாட்டலின் கீழ் கல்கிஸை பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை நாடு கடத்தும்படிகோரி தென்னிலங்கையிலுள்ள கடும்போக்குவாத பிக்குமா…

  25. வடமாகாண சபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன் இராஜிநாமா வட மாகாண சபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன் தனது இராஜிநாமா கடிதத்தை கையளித்துள்ளார். வடமாகாண சபை உறுப்பினரான ரிப்ஹான் பதியுதீன் தனது இராஜிநாமா கடிதத்தை வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் கையளித்துள்ளார். வடமாகாண சபை உறுப்பினரான ரிப்ஹான் பதியுதீன் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25395

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.