Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 8PM (02-10-2017)

  2. இருப்பதையும் பிடுங்குகிறதுஇடைக்கால அறிக்கை Share ‘‘வெளி­வந்­துள்ள இடைக்­கால அறிக்கை தமிழ் மக்­களை எந்­த­வ­கை­யி­லும் திருப்­திப்­ப­டுத்­த­வில்லை. தற்­போ­தி­ருக்­கும் ஆகக் குறைந்த அதி­கா­ரங்­க­ளை­யும் பறிக்­கு­ம் வகை­யி­லேயே அமைந்­துள்­ளது’’ இவ்­வாறு சட்­டத்­த­ரணி கே.சுகாஸ் தெரி­வித்­தார். வெளி­யா­கி­யுள்ள இடைக்­கால அறிக்கை தொடர்­பா­கக் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­களை நிறை­வேற்­றாத ஒன்­றா­கவே இடைக்­கால அறிக்கை இருக்­கின்­றது. கடந்த காலத்­தில் நாம் எவற்றை முன்­வைத்து, அகிம்சை ரீதி­யாக தந்தை செல்வா காலத்…

  3. புலம்பெயர் சமூகமும், கூட்டமைப்பும் அரசின் பாதுகாவலர்கள்;தினேஷ் சாடல் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்குப் பின்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினருமே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாவலர்களாக இந்த இரண்டு பிரிவினருமே செயற்பட்டு வருவதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிகளினதும் யோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய அ…

  4. மட்டக்களப்பில் பாரதிராஜாவிற்கு விருது வழங்கி கௌரவிப்பு லண்டன் அகிலன் பவுன்டேஷனின் அனுசரைணயில் மட்டக்களப்பு மாவட்ட முது பெரும் கலைஞர்கள், இளம் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த. இன்பராஜா தலைமையில் கிரான்குளம் சீமுன் கார்டனில் இன்று இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் பிரதம அதிதியா இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ பாரதிராஜா கலந்து கொண்டுள்ளார். இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 30 கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினர் பாரதிராஜாவிற்கு “இயக்குனர் சிகரம் சினிமா சிற்பி” எனும் விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டார்…

  5. ரோஹிங்யா மக்­களை வடக்கில் தங்க வைக்க அனு­மதி தாருங்கள் தேவை­யான உத­வி­களை செய்­கிறோம் - வட மாகாண சபையில் கோரிக்கை (எம்.நியூட்டன்) ரோஹிங்யா மக்­களை இலங்கை அர­சாங்கம் வடக்கு மாகா­ணத்­திற்கு உட்­பட்ட பகு­தியில் தங்­க­ வைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­மானால் அவர்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை வட­மா­கா­ண சபை வழங்கும் என்று வடக்­கு­ மா­காணசபையில் நேற்று தெரி­விக்­கப்­பட்­ட­துடன் அது தொடர் பில் வேண்­டு­கோளும் விடுக்­கப்­பட்­டுள்­ளது. வடக்­கு­ மா­கா­ண­ச­பையின் 106 ஆவது அமர்வு கைத­டி­யி­லுள்ள பேரவைச் செய­ல­கத்தில் அவைத்­த­லைவர் சி.வி.கே.சிவ­ஞானம் தலை­மையில் நேற்று நடை­பெற்­றது. இதன்­போது வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் எம்.கே சிவா…

  6. கம்பஹாவில் 3 துப்பாக்கிகள் மீட்பு கம்பஹா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனமொன்றிலிருந்து ரி- 56 ரக துப்பாக்கிகள் மூன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சொகுசு வாகனத்திலிருந்த சந்தேக நபர் தப்பியோடியுள்ளதாகவும் அவரைத் தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/25229

  7. அர்ஜுன் அலோசியஸ் வெளிநாடு செல்லத் தடை ; நாட்டைவிட்டு தப்பிச் செல்லலாம் என சி.ஐ.டி. அறிவித்ததால் நடவடிக்கை (எம்.எப்.எம்.பஸீர்) சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையுடன் தொடர்புடைய பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதானிகள் நால்வருக்கு நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனனாய்வுப் பிரிவு இன்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவிடம், குறித்த மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதனால் குறித்த நால்வரும் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அறிவித்ததை தொடர்ந்தே அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பேப்பச்சுவல் ட்ரசரீஸ்…

  8. அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலைத் துறைமுகத்தில் ஆரம்பமாகவுள்ளது. கரட்-2017 எனப்படும் ‘கப்பல் தயார் நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு-2017′ (‘Cooperation Afloat Readiness and Training’ aka ‘CARAT 2017’) என்ற இந்தக் கூட்டுப் பயிற்சியை சிறிலங்கா கடற்படையும், அமெரிக்காவின் பசுபிக் கப்பற்படையும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன. அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகள் ஆண்டு தோறும் கூட்டுப் பயிற்சிகளை நடத்தவுள்ளன. அதன் முதற்கட்டமாகவே இந்தப் பயிற்சி இன்று ஆரம்பமாகவுள்ளது. வரும் 6ஆம் நாள் வரை இந்தக் கூட்டுப் பயிற்சிகள் இடம்பெறும். கடல்சார் பாதுகாப்பு முன்னுரிமைகள், படைகளுக்கிடையிலான இயங்குதன்மையை வலுப்படுத்தல், தெற்…

    • 0 replies
    • 411 views
  9. சுமந்திரனையும் என்னையும் நடவடிக்கை குழுவிலிருந்து வௌியேறுமாறு சிலர் கூறுகின்றனர், நேரம் வந்தால் நாம் வௌியேறுவோம் - இரா.சம்பந்தன்

    • 5 replies
    • 410 views
  10. வட பகுதிக்கு ஆயிரம் தமிழ்ப் பொலிஸார் உடனடியாக தேவை வடக்கு மாகாணத்திற்கு உடனடியாக ஆயிரம் தமிழ் பொலிஸார் தேவையாக உள்ளதென வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். வடகிழக்கில் தமிழ் பொலிஸார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. விசேடமாக இம்முறை வடகிழக்கில் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்பவர்களுக்குரிய பயிற்சி வடகிழக்கிலேயே இடம்பெறவுள்ளது. அவர்கள் பயிற்சிக்கு வெளியில் செல்லத் தேவையில்லை. எனவே, மிக விரைவாக துணிச்சலுடன் இளைஞர்கள் குறித்த பதவிக்கு விண்ணப்பிக்க…

    • 1 reply
    • 388 views
  11. ‘‘போர்க்குற்றம் புரிந்தோரை பாதுகாப்பது மிலேச்சத்தனம்’’ Share போர்க்­குற்­றம் பற்­றிய விளக்­கம் கேள்வி: போர்க் ­குற்­றம் என்­றால் என்ன? பதில்:வெற்றி ஒன்றை நோக்கி இரு தரப்­பி­னர் போர் செய்­யும்­போது அந்­தப் போர் எவ்­வாறு முன்­னெ­டுக் கப்­பட வேண்­டும் என்று பன்­னாட்­டுச் சமூ­கத்­தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட வழி­முறை ஒன்று உண்டு.அந்த வழி­மு­றைக்கு அமை­வா­கவே போர் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டும். இந்த விதிமுறைகளுக்கு முரணான நடவடிக்கை களைச் செய்­தால் அது போர்க்­குற்­ற­மா­கும். போர்க்­குற்­ற­த்துக்கான பொறுப்பு எவரிடம்? கே:இரா­ணு­வத்­தின் பக்­கம் போர்க்­குற…

    • 1 reply
    • 252 views
  12. மாற்றுத் திறனாளிகளுக்கான தோல் உற்பத்தி நிலையம் திறப்பு மாற்றுத்திறனாளிகளின் ஒளிரும் வாழ்வு அமைப்பினரால் தொடங்கப்பட்ட அலங்காரப்பொருட்கள் மற்றும் தோல் உற்பத்தி மற்றும் வாடகை நிலையத்தை கடந்த 30ஆம் திகதி பிற்பகல் 04:00மணியளவில் உடையார்கட்டுப் பகுதியில் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் திறந்து வைத்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் ஒளிரும் வாழ்வு அமைப்பினர் தங்களுடைய முயற்சியின் படியாக இந்த விற்பனை நிலையத்தை ஆரம்பித்துள்ளனர். இதற்கு பிரித்தானியாவிலுள்ள ‘சிறுவர் வறுமை நிவாரண நிதியம்’ நிதிப்பங்களிப்பை செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகளின் குடும்ப உறுப்பினர்களின் வேலைவாய்ப்பு, அமைப்பின் வளர்ச்சி மற்ற…

    • 1 reply
    • 416 views
  13. சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டாளர் கைது மியன்மார் றோகிஞ்சா அகதிகள், தங்கவைக்கப்பட்டிருந்த கல்கிஸையில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காக, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகைதந்திருந்த, சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சிங்கள-ராவய-அமைப்பின்-ஏற்பாட்டாளர்-கைது/175-204849 சிங்கள ராவய அமைப்பின் தேரர் உட்பட இருவர் கைது மியன்மார் அகதிகளுக்கு எதிராக இடையூறு விளைவித்த சிங்கள ராவயவின் தேரர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கடல்மார்க்கமாக இலங்கைக்கு வந்த மியன்மாரைச்…

  14. மும் மொழிகளிலும் வவுனியாவில் அரசாங்கத்திற்கெதிரான சுவரொட்டிகள் "அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய், மண்ணையா நாங்கள் சாப்பிடுவது? மற்ற பொருட்கள் விலையும், வரிச்சுமையும், கடன்களும் பில்லுகளும் தாங்க முடியவில்லை சம்பளத்தினை கூட்டு" என்று மும் மொழிகளிலும் அரசாங்கத்திற்கு எதிராக வவுனியா நகர் முழுவதும் முன்னிலை சோஷலிசக் கட்சியினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இச் சுவரொட்டிகள் தொடர்பாக சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணன் கருத்து தெரிவிக்கையில், “இந்த விலை வாசி ஏற்றமானது தற்போது எல்லையற்று அதிகரித்து காணப்படுகிறது. அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட மத்திய வர்க்கத்தினையும், அரசாங்கத்தினையும் மிக மிக பாதித்துள்ளது. உண்மையில…

    • 1 reply
    • 210 views
  15. ஆளுநரின் தலைமையில் 90 நாட்களுக்கான வேலைத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் 90 நாட்களுக்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாக தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதையடுத்து, கிழக்கு மாகாண நிர்வாகப் பொறுப்புகளைப் பெற்ற ஆளுநர், பிரதம செயலாளர் செயலகத்தில் இன்று (02) நடைபெற்ற கூட்டத்தின் போதே, இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமைச்சரவைக் குழு செயற்பட்டதைப்போல, அதற்குப் பதிலாக செயலாளர் குழு செயற்படும் எனவும், ஒரு வாரத்துக்கொரு முறை சந்திப்பு இடம்பெற்று, அபிவிருத்திகள் குறித்து கவனிக்கப்படுமெனவும் ஆளுநர் தெரிவித்…

  16. இராணுவத்தின் சடலம் மீட்பு – முல்லைத்தீவில் பரபரப்பு முல்லைத்தீவு – மணலாறு பிரதான வீதி சந்தி தரைப்படை முகாமில் இராணுவத்தின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும், சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://newuthayan.com/story/33833.html

  17. விஜயின் “மெர்சல்” சிறப்புக் காட்சி யாழ்.திரையரங்குகளில் இல்லை Share தென்­னிந்­தி­யத் திரைப்­பட நடி­கர் விஜய் நடிப்­பில் வெளி­வர இருக்­கும் மெர்­சல் திரைப்­பட்­டத்­தின் சிறப்­புக் காட்­சி­கள் யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள திரை­ய­ரங்­கு­ க­ளில் காண்­பிக்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சிறப்­புக்­காட்­சி­கள் காட்­டப்­ப­ட­வேண்­டு­மெ­னில் மாந­க­ர­ச­பை­யின் அனு­மதி பெறப்­பட்­டி­ருக்க வேண்­டும். இது­வரை சிறப்­புக் காட்­சி­க­ளுக்கு திரை­ய­ரங்­குக ளுக்கான அனு­ம­தி­கள் வழங்­கப்­ப­ட­வில்லை என யாழ்ப்­பா­ணம் மாந­கர சபையின் ஆணை­யா­ளர் வாகீ­சன் தெரி­வித்­தார். விஜய் நடிப…

  18. "ஐ.தே.க. வுடன் பேச்சு ஆரம்பம் : உரிய புரிந்துணர்வு இன்றேல் தனிவழி செல்வோம்" உள்ளூராட்சி தேர்தல்களில் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்தைகள் ஆரம்பமாகியுள்ளன. புரிந்துணர்வு இன்றேல் தனிவழி செல்வோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/25172

  19. வடக்கு கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசும் நடராஜா “வடக்கு - கிழக்கு வாழ் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவே கட்சித் தலைவர்களுடன் பேசி வருகின்றோம்” என வடக்கு – கிழக்கு மலையக தமிழ் மக்களின் ஒன்றிய இணைப்பாளரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான எம்.பி.நடராஜா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மெலும் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் அரசியல், பொருளாதாரம், வாழ்வாதாரம், கல்வி என பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பிரச்சினைளுக்கும் தீர்வு கண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய தேவையும், அவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்க வேண்…

  20. புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை குறித்து ரணிலும் சம்பந்தனும் ஒரே நாளில் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்து ஒற்றையாட்சிதான் என்கிறார் அவர்; அப்படி இல்லை என்கிறார் இவர் Share புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான இடைக்­கால அறிக்­கை­யில் ஒற்­றை­யாட்சி என்ற விட­யம் தொடர்­பில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் நேற்று ஒன்­றுக்கு ஒன்று முர­ணான கருத்தை வெளி­யிட்­டுள்­ள­னர். “புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யில் சிங்­கள மற்­றும் தமிழ் பதங்­கள் ஒற்­றை­யாட்சி என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன. இதில் எந்த ம…

  21. அறிக்கை­யில் ஒற்றையாட்சிபலப்படுத்தப்பட்டுள்ளது ஜயம்பதி எம்.பி. இப்படி விளக்­கம் Share இடைக்­கால அறிக்­கை­யின் பரிந்­து­ரை­க­ளின் அடிப்­ப­டை­யில் இலங்கை பிள­வு­ப­டா­த­ தும் பிரிக்க முடி­யா­தது­மான நாடாகக் காணப்­ப­டு­கின்­றது. ஒற்­றை­யாட்சிக் கட்­ட­மைப்­பும் முன் பி­ருந்­த­தை­விட பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கூட்­டாட்சி (சமஷ்டி) என்ற அம்­சமே இடைக்­கால அறிக்­கை­யில் எங்­கும் இல்லை. மாகா­ணங்­கள் பிரிந்து செல்­லலைத் தடுத்­தல், மாகா­ணங்­க­ளில் குழப்­பம் ஏற்­ப­டும்­போது அரச தலை­வர் நேர­டி­யா­கத் தலை­யி­டு­தல் என்று பல்­வேறு விட­யங்­கள் தற்­போ­துள்ள அர­ச­மைப்­பை­விட …

  22. “எங்களிடம் பலம் இல்லை, சர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண்டும்” “நாம் இன்றைக்கு சர்வதேச நாடுகளிடம் அரசியல் தீர்வு திட்டங்களில் ஏமாறுகின்ற போது அல்லது ஏமாற்றமடைகின்ற போது சர்வதேச நாடுகளிடமும் ஐ.நா சபையிடம் நியாயம் கேட்பதற்கான வலிமையை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ?” என பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழப்புணர்வு கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "எங்களிடம் பலம் இல்லை, சர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண…

  23. கொக்குவில் பகுதியில் ஆவா குழு மீண்டும் அட்டூழியம்:பதற்றத்தில் மக்கள்! கொக்குவில் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தின் மீது சற்று முன் ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இரண்டுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஆவா குழுவினர் குறித்த விற்பனை நிலையத்தை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். அங்கு தொலைபேசிகள் சில திருட்டு போயுள்ளதாகவும் தெரியவருகிறது. பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அப்பகுதிக்கு பொலிஸார் தற்போது விரைந்துள்ளனர். இதன்காரணமாக அப்பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. https://news.ibctamil.com/ta/internal-affairs/shop-was-hit-by-the…

  24. ஒற்றையாட்சிக்கு பாதிப்பு வராது அதற்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு : பிரதமர் ரணில் (ஆர்.யசி) உரு­வாக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் இலங்­கையின் ஒற்­றை­யாட்­சிக்கு எந்த விதத்­திலும் பாதிப்பு ஏற்படாது. அதற்கு ஏற்ற வகை­யி­லேயே அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது. ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­யுச்ச அதி­கா­ரங்­களை வழங்குவதற்கு நாம் தயா­ராக உள்ளோம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். கடந்த 20 ஆண்­டு­களில் அதி­கா­ரத்தில் இருந்­த­வர்கள் நாட்டை சரி­யாக வழி­ந­டத்த தவ­றிய நிலையில் மீண்டும் அவர்­க­ளுக்கு அதி­கா­ரத்தை கொடுக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார். அனு­ரா­த­பு­ரத்தில் நேற்று இடம்­பெற்ற மக்கள் சந்­திப்…

  25. அர­ச­மைப்பு இடைக்­கால அறிக்கை தமி­ழர்­க­ளை திருப்­திப்­ப­டுத்­துமா? கடந்த பல தசாப்த கால­மாக தமிழ்­மக்­கள் சிங்­கள இனத்­தி­டம் இழந்த தமது தன்­னாட்சி உரிமை, அர­சி­யல் உரிமை, ஏனைய மொழி, நில, சமய உரி­மை­க­ளுக்­காக அகிம்சை வழி­யி­ல் போராடி னர். கடந்த முப்­பது வருட கால­மாக, ஆயுத ரீதி­யான போராட்­டத்­தி­லும் ஈடு­பட்ட தமி­ழி­னம், பன்­னாட்டுச் சூழ்ச்­சி­கள், துரோ­கங்­க­ளால் பல வழி­க­ளில் ஏமாற்­றப்­பட்டு தமது போராட்­டங்­களில் தோல்­வி ­ய­டைந்து, சிங்­கள இன­வெறி அர­சு­க­ளின் பார­பட்­ச­மான திட்­ட­மிட்ட செயற்­பா­டு­க­ளால் திக்­கு­முக்­காடி, தடு­மாறி விரக்­தி­யு­டன் வாழ நேர்ந்­துள்­ளது. இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு கிடைக்­கும், நிம்­ம­தி­யாக, கூடி­ய­பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.