Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எந்தவொரு இராணுவ அதிகரியும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு எதிர்ப்பு இராணுவத்தில் இருக்கின்ற சில குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறினால், முழு இராணுவ வீரர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்க கூட்டு எதிர்க்கட்சி முயற்சிப்பதாக பீல்ட் மாசல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் எந்தவொரு இராணுவ அதிகாரியும் சர்வதேச யுத்த நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதை தான் எதிர்ப்பதாக கூறினார். எனினும் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை அரசியல் நடவடி…

  2. 30 வருட பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது போர் Share ஒரு நீண்­ட­கா­லப் போர் எமது மக்­க­ளுக்கு 30 வரு­டப் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. எமது போராட்­டம் ஒரு தேசி­யத்­துக்­கான உரி­மைப் போராட்­ட­மாக அமைந்­தி­ருந்­தா­லும் அது பல்­வேறு வாழ்­வி­யல் ரீதி­யான பாதிப்­பு­க்க­ளையே மக்­க­ளி­டம் விட்­டுச் சென்­றுள்­ளது என வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் அய்­யூப் அஸ்­மின் தெரி­வித்­தார். மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கான பிர­மாண அடிப்­ப­டை­யி­லான நிதி ஒதுக்­கீட்­டில் இருந்து யாழ்ப்­பா­ணம் வைத்­தீஸ்­வரா கல்­லூ­ரிக்கு பல் ஊடக ஒளிக் கருவி (மல்டி மீடியா புரொ­ஜெக்­டர்)…

  3. கொழும்பின் ஆதரவுடன் வடக்கில் சுற்றுலா மையங்கள் அமைப்பு Share வடக்கு மாகாணத்தின் சுற்­றுலா நட­வ­டிக்­கை­கள், சுற்று லாத்துறை­­யுடன் சம்­பந்­தப்­ப­டாத பாது­காப்புத் தரப்­புக்­கள் மற்றும் வெளி­யில் இருந்து வந்­துள்ள தனி­யார் எனப் பல­ரின் கைக­ளில் இப்­போது தவழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. இத­னால் எமது சுற்­றுலா வரு­மா­னங்­கள் குறிப்­பிட்ட சில­ரின் கைக­ளுக்கு அல்­லது வேறு பிரி­வி ­னருக்கு மேல­திக வரு­மா­ன­மா­கப் போய்ச் சேரும் நிலை யே காணப்­ப­டு­கின்­றது என வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். உலக சுற்­றுல…

  4. இளைஞர்களின் வழிதவறலுக்கு புலம்பெயர்ந்தவர்களும் பொறுப்பு Share இன்­றைய இளை­ஞர்­கள் வழி­த­வ­றிச் செல்­வ­தற்குத் தாயக மண்­ணைச் சார்ந்­த­வர்­கள் மட்­டு­மல்ல, புலம்­பெயர் தேசங்­க­ளில் வாழ்­ப­வர்­க­ளுக்கும் பொறுப்பு உண்டு. இவ்­வாறு சிவன் அறக்­கட்­டளை நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் கணேஸ்­வ­ரன் வேலா­யு­தம் தெரி­வித்­தார். சிவன் அறக்­கட்­டளை நிறு­வ­னத்­தின் ஏற்­பாட்­டில் யாழ். மண்­ணின் கல்வி மேம்­பாட்­டுக்­காக வெளி­யு­றவுத் தாயக உற­வு­ளு­டன் கலந்­து­ரை­யா­டல் கர­வெட்டி நெல்­லி­ய­டி­யில் இருந்து புலம்­பெ­யர்ந்து பரிஸ் நாட்டில் வாழும் கணேஸ் ராஜ­ரட்­ணம் தலை­மை­யில் இடம்­பெற்­றது. இதில் …

  5. ஆக்கிரமிப்பு எல்லாமே வடக்கிலிருந்தே வருவதால் இராணுவத்தை அகற்றாதீர் Share வர­லாற்­றில் நாட்­டுக்கு எதி­ராக இடம்­பெற்­றுள்ள ஆக்­கி­ர­மிப்­பு­க­ளில் ஒன்­றைத் தவி­ர்ந்த ஏனைய அனைத்து ஆக்­கி­ர­மிப்­புக்­க­ளும் வடக்­கி­லி­ருந்தே இடம்­பெற்­றுள்­ளன. போரின் பின்­ன­ரும் வடக்­கி­லி­ருந்தே சட்­ட­வி­ரோதப் பொருள்­கள் நாட்­டுக்­குள் கொண்டு வரப்­ப­டு­கின்­றன. எனவே வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றக்கூடாது. இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உதய கம்மன்­பில தெரி­வித்­தார். கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பி…

  6. ரோஹிங்யா மக்­களை நாங்கள் தாக்­கி­ய­தாக நிரூ­பிக்க முடி­யுமா? ரோஹிங்யா அக­தி­களை நாங்கள் தாக்­க­வில்லை. முடி­யு­மானால் நாங்கள் அவர்­களை தாக்­கி­ய­தாக அர­சாங்கம் நிரூ­பிக்­கட்டும் என சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார். சிங்­கள ராவய அமைப்பு நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், கல்­கிஸை பிர­தே­சத்தில் ரோஹிங்­கியா முஸ்­லிம்கள் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக எமக்கு தகவல் கிடைத்­தது. அதன் பிர­காரம் நாங்கள் அங்கு சென்று கல்­கிஸை பொலிஸில் இது தொடர்­பாக வின­வினோம். ஆனால் பொலிஸார் இது த…

  7. வஸீம் தாஜுதீன் படு­கொலை தொடர்பில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.! பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்பட்ட தினத்தில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இருந்து நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் அப்­போ­தைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்­டோ­ருக்கு எடுக்கப்பட்ட தொலை­பேசி அழைப்­புக்கள் தொடர்பில் பல முக்­கிய தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன. குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் விக்­ர­ம­ச­க­ரவின் கீழ் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரவீந்ர விம­ல­சிறி தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் இவை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­கவும், மிக விரைவில் தஜுதீன் கொலை தொடர்பில் இது­வரை வெளிப்­ப­டாத சந்­தேக நபர…

  8. மத்திய மாகாண நெடுஞ்சாலை அமைத்தலில் பதினொரு பில்லியன் ரூபா மோசடியாம் Share பிணை­முறி மோசடி விவ­கா­ரத்­திற்கு அடுத்­த­தாக மத்­திய மாகாண நெடுஞ்­சாலை அமைத்­தல் விவ­கா­ரத்­தி­லேயே பெரு­ம­ள­வில் ஊழல் மோசடி இடம்­பெற்­றுள்­ளது. பதி­னொரு பில்­லி­யன் ரூபா மோசடி அதில் இடம்­பெற்­றுள்­ளது என்று மகிந்த அணி­யைச் சேர்ந்­த­வ­ரும், முன்­னாள் அய­லு­ற­வுத்­துறை அமைச்­ச­ரு­மான ஜி.எல்.பீரிஸ் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: நாட்­டின் பொரு­ளா­தா­ரத் துறை தொடர்­பில் நம்­ப­கத் தன்மை கட்டியெழுப்பப்பட்டால்தான் வெளிநாட்டு முத லீட்டாளர்கள் முதலீடு செய்ய முற்படுவார்கள். இலங்கையில் அதற்…

  9. எங்­க­ளுக்குப் புத்திமதி சொல்ல நாடா­ளு­மன்­றுக்கு அதி­கா­ர­மில்லை ரணில் முன்­னி­லை­யில் பிக்­கு­கள் தெரி­விப்பு Share பிக்­கு­க­ளுக்கு அறி­வுரை வழங்­கு­வ­தற்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அதி­கா­ரம் கிடை­யாது. அஸ்­கி­ரிய மற்­றும் மல்­வத்து உள்­ளிட்ட பௌத்த பீடங்­க­ளி­னால் மாத்­தி­ரமே பிக்­கு­க­ளுக்கு அறி­வுரை வழங்க முடி­யும் என்று அல­ரி­மா­ளி­கை­யில் நடை­பெற்ற பிக்­கு­க­ளுக்கு அன்­ன­தா­னம் வழங்­கும் வழி­பாட்­டின் போது தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­னி­லை­யில் பௌத்த பீடங் களை சேர்ந்த பிக்­கு­கள் வலி­யு­றுத்­தி­னர். நாடு­ மு­ழு­வ­தி­லும் உள்ள பிக்…

  10. சுவிஸ் குமாரை கட்டவிழ்த்து விடுமாறு கூறிய விஜயகலா அவரை சட்டத்தின் பிடியில் கையளிக்காதது ஏன்? வித்தியா கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேருக்கு நேற்று (27) மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பினை வழங்கிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம், குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு முயன்ற மூவர் தொடர்பிலான தகவல்களை வௌிப்படுத்தினர். மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கில் உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் கொலையின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை தப்ப வைக்க முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பான பல விடயங்கள், இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர், நீதிபதி மாணிக்கவாசகர…

  11. மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. 2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் …

    • 4 replies
    • 1.1k views
  12. சக்தி டிவி செய்திகள் 28-09-2017

  13. மியன்­மார் அக­தி­க­ளுக்கு கருணை காட்­டுங்­கள் Share மியன்­மார் அக­தி­கள் தஞ்­ச­ம­டை­யு­டன் நோக்­கு­டன் இலங்­கைக்கு வருகை தர­வில்லை. இந்­தி­யா­வுக்குச் சென்ற போது படகு இயந்­தி­ரம் செய­ழி­ழந்­த­மை­யி­னால் இலங்­கைக்கு வந்­த­னர். பௌத்த நாடு என்ற வகை­யில் மியன்­மார் அக­தி­க­ளுக்கு கருணை காட்­டுங்­கள் என்று உயர்­கல்வி மற்­றும் நெடுஞ்­சாலை அபி­வி­ருத்தி அமைச்­சர் லக்ஸ்­மன் கிரி­ யெல்ல கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: ஐக்­கிய நாடு­கள் அமைப்­பின் உத­வி­யு­டன் மிரி­ஹான பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மை­யி­லுள்ள முகா­மில் தடுத்து வைக்­கப்­பட்டு பின்­ன…

  14. உத்திகளைக் கையாண்டு உச்ச அதிகாரத்தைப் பெறவேண்டும் Share இந்­தச் சந்­தர்ப்பத்­திலே எமது உத்­தி­க­ளைக் கையாண்டு பெறக் கூடிய உச்­சத்­தைப் பெற வேண்­டும். நாங்­கள் பெறக்­கூ­டிய உச்­சம் என்­பது எமது இலக்கு அல்ல. ஆனால் இப்­போது பெறக்­கூ­டிய உச்­சம் எதுவோ அதைப் பெற்­று­விட்­டால் அதற்குப் பிறகு ஏற்­ப­டு­கின்ற நல்­லி­ணக்­கத்­தின் மூலம் அதற்­குக் கூடு­த­லாக நாங்­கள் பெற முடி­யும். இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் செய­ல­ரும், கிழக்கு மாகாண விவ­சாய அமைச்­ச­ரு­மான கி.துரை­ரா­ச­சிங்­கம் தெரி­வித்­தார். இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் போர­தீ­வுப் பற்­றுப் பிர­தே…

  15. ஆளுமையற்ற அரசியல் தலைமைகளால் சமூகத்தின் உரிமைகளைப் பெற முடியாது எமது அரசியல்வாதிகள் பலர் எமக்கான உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதில் காட்டும் தயக்கத்தினாலேயே எம் சமூகத்திற்கான பல நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். யாருக்கும் அச்சம், தயக்கமின்றி ஆளுமையுடன் எமக்கான நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய அரசியல் தலைமைகளை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். ஓட்டமாவடி அல் ஹிதாயா மகா வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழாவில் நேற்று பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கை…

  16. இலங்கை: கூச்சல் குழப்பத்துடன் முடிந்த கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் இந்த வாரத்தில் பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு அமளி துமளியுடன் முடிவடைந்தது. நாளை மறுதினம் சனிக்கிழமை நள்ளிரவுடன் கிழக்கு மாகாண சபை கலைகின்றது. Image captionகிழக்கு மாகாண சபை இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்க…

  17. தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவால் கிளிநொச்சி மாணவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு குளோபல்தமிழ்ச் செய்தியாளர் கணணி கற்கைநெறி பூர்த்தி செய்த மாணவர்களிற்கு சான்றிதள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. லண்டன் கற்பக விநாயகர் ஆலய அறக்கட்டளையின்நிதி அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இலவச கணணி கற்கைநெறி இடம்பெற்று வந்தது. குறித்த கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 2மணியளவில் வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா தலைமையில் இடம்பெற்றது. விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை அடுத்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள்…

  18. எழும் கேள்விகள் Share புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இடைக்­கால அறிக்கை வெளி­யா­னது முதல், அதில் கூறப்­பட்­டுள்­ள­வற்­றுக்கு எதி­ரான கருத்­துக்­களே ஆழ­மா­க­வும் உறு­தி­யா­க­வும் பதிவு செய்­யப்­பட்டு வரு­கின்­றன. பௌத்த சிங்­களத் தரப்­பி­லி­ருந்­தும், தமி­ழர் தரப்­பி­லி­ருந்­தும்­கூட அந்­தக் குரல்­களே ஓங்கி ஒலிக்­கின்­றன. அறிக்­கையை ஆத­ரிப்­போ­ரின் கருத்­துக்­கள் ஒடுங்­கிப் போயுள்­ளன என்­பது தெரி­கி­றது. இது எதிர்ப் பா­ளர்­க­ளுக்கு மேலும் உத்­வே­கத்­தைக் கொடுக்­கும்­போது அவர்­க­ளின் எண்­ணிக்கை பெரு­கிக்­கொண…

  19. ரிசாட் மீதான ஊழல் முறைப்பாடு 30 மாதங்களாக நடவடிக்கை இல்லை அரச தலைவருக்கு முறைப்பாட்டாளர் அறிவிப்பு Share கைத்­தொ­ழில் மற்­றும் வாணிப அலு­வல்­கள் அமைச்­சர் ரிசாட் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக லஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வில் முப்­பது மாதங்­க­ளுக்கு முன்பு செய்­யப்­பட்ட முறைப்­பாடு தொடர்­பில் இது­வரை எந்த விசா­ர­ணை­யும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்று முறைப்­பாட்­டா­ள­ ரான ஆர்.எம்.குவை­ தீர்­கான் அரச தலை­வ­ருக்குக் கடி­தம் மூலம் அறி­வித்­துள்­ளார். அமைச்­சர் பதி­யு­தீ­னின் ஊழல் மோச­டி­கள் பற்றி விசா­ரித்து அவர் மீது சட்­ட ந­ட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டு­…

  20. த.தே.கூட்டமைப்பும், ஜே.வி.பியும் அரசின் கூட்டணிகளாம்! – உதய கம்மன்பில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் அரசின் கூட்டணிக் கட்சிகள் என்று விமர்சித்துள்ளார் மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில. கொழும்பில் இன்று கூட்டு எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்தாவது- மக்கள் விடுதலை முன்னணிக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையிலான அரசியல் கொள்கைகளில் எந்த வேறுபாடுகளும் இல்லை. பச்சை மற்றும் சிவப்பு அப்பிள் பழங்கள் போன்று இந்த இரண்டு கட்சிகளும் வர்ணங்களில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. குணம் மற்றும் மணம் போன்ற சகல விடயங்களிலும் ஒற்றுமை காணப்படுகிறது. ஐக்…

  21. சு.க உறுப்பினர்கள் மூவர் விலகல் கிழக்கு மாகாண சபையில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர், அக்கட்டிசியிலிருந்து விலகியுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, கட்சியிலிருந்து விலகுவதாக, அந்த மூவரும் தெரிவித்தனர். டப்ளியு. டீ. வீரசிங்ஹ, சந்திரா தெவரபெரும மற்றும் டி.எம் ஜயசேன ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/சு-க-உறுப்பினர்கள்-மூவர்-விலகல்/175-204633

  22. காலி கோட்டைப் பகுதியினுள் கனரக வாகனங்கள் நுழையத் தடை உலகப் பிரசித்தி பெற்ற காலி கோட்டை அமைந்துள்ள பகுதியில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் கனரக வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையுத்தரவின்படி, மூன்று மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்ட வாகனங்களும், ஐந்து தொன்களுக்கு அதிக எடையுள்ள வாகனங்களும் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படவிருக்கிறது. உலகின் புராதனச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட காலி டச்சுக் கோட்டைப் பகுதியினுள் கனரக வாகனங்கள் நுழைய கடந்த 2009ஆம் ஆண்டே வர்த்தமானி மூலம் தடை விதிக்கப்பட்டபோதும், அது சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்தக் கோட்டையின் வரவேற்பு வளைவு, கடந்த பெப்ரவரி மாதம் லொறியொன்றினால் ச…

  23. பிக்குகளின் செயற்பாட்டிற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் ஸ்ரீலங்காவுக்கு அடைக்கலம்கோரி வந்த ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடுகடத்துமாறு கோரி கொழும்பில் பௌத்த கடும்போக்குவாத பிக்குகள் செயற்பட்ட விதத்தை ஸ்ரீலங்க அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த கடும்போக்குவாத பிக்குகளின் இந்த செயற்பாட்டின் ஊடாக ஒட்டுமொத்த பௌத்த மதத்திற்கும் அவமானம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. புகலிடம்கோரிவந்த 30 ரோஹிங்கியா முஸ்லிம்க…

  24. ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடு : பெப்ரல் அமைப்பு (ஆர்.யசி) அதிகார காலம் நிறைவுக்கு வந்த மாகாணசபைகளின் அதிகாரங்களை ஆளுநரின் கீழ் கொண்டுவருவது ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடாகும். உடனடியாக தேர்தல்களை நடத்த அரசாங்கம் முன்வரவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமை மற்றும் அதிகாரங்கள் ஆளுநரின் கீழ் கொண்டுவரப்படுகின்றமை குறித்து பெஃப்ரல் அமைப்பு இதனைக் குறிப்பிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/25038

  25. ஊடகங்கள் மூலம் அரசியல் எதிராளிகள் பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர் : பதுளையில் ஜனாதிபதி ஊடகங்கள் மூலம் அரசியல் எதிராளிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்யும்போது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவதூறு செய்கிறார்கள். மீண்டுமொரு போர் ஏற்படாமல், சகவாழ்வுடன் பயணித்தாலேயே நாட்டை அபிவிருத்தி செய்யலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பதுளைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு பதுளை பிரதேச அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைத்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில், பதுளை மாவட்டத்தில் வாழும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.