Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வரலாற்று சூரியனை கைகளால் மறைக்க முயலும் ஒரு பகீரத(ன்) பிரயத்தனம் -------------------------------------------------------- -ச.ச.முத்து- அமிர்தலிங்கத்தின் மகனான பகீரதன் என்பவர் 09.09.2017 அன்று வீரகேசரிக்கு ஒரு பேட்டி வழங்கி இருந்தார். '1972ல் தமிழ் புதிய புலிகள் அமைப்பு செட்டியால் (தனபாலசிங்கம்) ஆரம்பிக்கப்போது அதில் அமிர்தலிங்கத்தின் மூத்தமகன் காண்டீபன் இருந்தார்.பிரபாகரன் அதில் வந்து சேர்ந்தார் பிறகு பிரிந்து சென்று தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கினார்"" என்பதே இந்த வரலாற்று மேதையின் புதிய கண்டுபிடிப்பு. இரண்டுவிதமான நச்சுக்கருத்துகளை இதில் பகீரதன் படு நேர்த்தியாக கலக்க முயலுகின்றார். 1) இந்த விடுதலைப்புலிகள் அமைப்பு தலைவரால் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை,…

  2. நாளை முதல் இலவச வைபை.! காலி முகத்திடல் வளாகத்திற்கு நாளை முதல் இலவச வைபை இணைய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளது. இதன்படி நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இலவச வைபை நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. http://www.virakesari.lk/article/24875

  3. துன்னாலை வாள்வெட்டு : சந்தேக நபர் வட்டுக்கோட்டையில் கைது Share துன்னாலை வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று அதிகாலை வட்டுக்கோட்டைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினரைத் தாக்கினார் எனவும் பொலிஸ் காவலரன் மீது தாக்குதல் நடத்தினார் எனவும் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://newuthayan.com/story/31532.html

  4. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையின் பின்னிணைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலத்தில் வழங்கும் வாக்குறுதிகளான வட – கிழக்கு இணைப்பு, சமஷ்டித் தீர்வு என்ற ஒன்றையுமே வலியுறுத்தவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்தெரிவிக்கையில், இடைக்கால அறிக்கையுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட ஆங்கில பின்னிணைப்பினை வாசித்தீர்களானால், தமிழர்களின் 70 வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் கோரிக்கையை வெறும் ஒன்றே கால் பக்கத்தில் அடக்கியுள்ளனர். அதாவது, குறித்த பின்னிணைப்பில் வேறு அறிக்கைகளைக் குறிப்பிட்டுள…

  5. வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலை தூசுதட்டப்பட்டு விசாரணை நடக்கிறது வெலிக்­க­டைச் சிறைச்­சா­லைக்­குள் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வ­ரம் அதன் போது கொலை செய்­யப்­பட்ட 27 கைதி­கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­கள் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில், கடந்த இரு­தி­னங்­க­ளில் 12 சிறைச்­சாலை அதி­கா­ரி­கள் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் சிறப்­புக் குழு­வி­னால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். வெலிக்­கடைச் சிறைச்­சா­லைக்­குள் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வ­ரத்­தி­னால் 27 கைதி­கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர். இந்­தச் சம்­ப­வத்­தில் சிறைச்­சா­லைக்­குள் துப்­பாக்­கிச் சூடு நடத்­திய இரா­ணுவக் கொமா…

  6. இடைக்­கால அறிக்கை குறித்து வவு­னி­யா­வில் ஆய்­வுக் கூட்­டம் புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யில் தமிழ் மக்­க­ளுக்­குச் சாத­க­மான எத்­த­கைய விட­யங்­களை மேலும் சேர்ப்­பது என்­பது தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக அடுத்த மாதம் 8ஆம் திகதி வவு­னி­யா­வில் பொதுக் கூட்­டத்தை நடத்த ரெலோ­வின் தலை­மைக் குழு நேற்­றுத் தீர்­மா­னித்­துள் ளது. வவு­னி­யா­வில் ரெலோ­வின் தலை­மைக் குழு நேற்­றுக் கூடி­யது. வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கை தொடர்­பில் இதன்­போது ஆரா­யப்­பட்­டது. இடைக்­கால அறிக்கை மற்­றும் உப­கு­ழுக்­க­ளின் அறிக்கை என்­ப­வற்­றில் உள்ள சாதக பாதக விட­யங்­களை நிபு­ணத்­து­வம் வாய்ந்­த­வர்­கள் ஊடாக ஆரா­யத் தீர்­மா­னிக்­கப்­பட் டுள்­ளது.…

  7. மாகாணசபையின் ஆட்சிக்கால நீடிப்பு: ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டேன் இந்த நாட்டில் உருவாக்கப்படுகின்ற எதிர்கால தலைவர்கள் இனவாதத்தினை விரும்பாத மத வாதத்தினை விரும்பாத எல்லோரையும் தங்களுக்கு இணையாக நேசிக்ககூடிய தலைவர்களாக உருவாக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மக்களின் ஆணையை மீற மாகாணசபைகளின் ஆயட்காலத்தினை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தான் தொடர்ந்து எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு நாவற்குடா புனித மரியாள் அங்கிலிக்கன் தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா,சுற்றுமதில் மற்றும் முன்பள்ளி ஆகியவற்…

  8. முன்னாள் போராளிகள் தொடர்பில் சுவிஸ் தூதரகம் கூடிய கரிசனை வடக்­கில் முன்­னாள் போரா­ளி­க­ளின் நிலை மற்­றும் அவர்­க­ளுக்­கான சவால்­கள் தொடர்­பாக, சுவிட்­சர்­லாந்­தின் புலம்­பெ­யர்­தல் தொடர்­பான இரா­ஜாங்க செய­ல­கத்­தின் ஆய்­வா­ளர் அன்ட்­ரேஸ் ஸ்மிட் யாழ்ப்­பா­ணம் படை­க­ளின் தள­பதி மேஜர் ஜென­ரல் தர்­சன ஹெற்­றி­யா­ராச்­சி­யு­டன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளார். சுவிட்­சர்­லாந்­தின் புலம்­பெ­யர்­தல் தொடர்­பான இரா­ஜாங்கச் செய­ல­கத்­தின் ஆய்­வா­ளர் அன்ட்­ரேஸ் ஸ்மிட் மற்­றும் கொழும்­பில் உள்ள தூத­ர­கத்­தில் புலம்­பெ­யர்­தல் தொடர்­பான முதன்­மைச் செய­ல­ரா­கப் பணி­யாற்­றும் கிசேலா ஸ்லூவெப் ஆகி­யோர், யாழ். படை­க­ளின் தலை­மை­ய­கத்­தில், மேஜர் ஜென­ரல் தர்­சன ஹெற்­றி­ய…

  9. சக்தி டிவி செய்திகள் 24 09 2017 , 8PM

  10. புதிய அரசியலமைப்பினூடாக மாகாணங்களுக்கு வழங்கும் அதிகாரங்களைத் திரும்பப் பெறும் சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜாப்புருவாக்கத்தில் முன்னிற்று செயற்பட்டவரான ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புப் பற்றி கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பினூடாக மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரத்தினால் பிரிவினைவாதம் உருவாகாது எனவும், அவ்வாறு பிரிவினைகோரிப் போராட்டங்கள் இடம்பெறுமானால் அவ்வதிகாரத்தை மீளப்பெறும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு உண்டு எனும் சரத்து இணைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக புதிய அரசியலமைப்புத் தொடர்பாக எவரும் கவலைகொள்ளத்தேவையில்லை. அத்துடன், அரசியல் அமைப்பில் அதிகார…

  11. கட்டாக்காலிகளால் அசௌகரியம்... மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதன வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக, வாகன சாரதிகள் குற்றஞ்சுமத்துகின்றனர். மட்டக்களப்பு—கல்முனை வீதி, ஆஸ்பத்திரி வீதி, பிரதான வீதி, உட்பட பல முக்கிய வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் பெருமளவில் அலைந்து திரிகின்றன. இதனால் வாகன சாரதிகள், மாணவர்கள், பாதசாரிகள் எனப் பலரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பில் மாநகர சபை நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (படப்பிடிப்பு: ரீ.எல்.ஜவ்பர்கான்) http://www.tamilmirror.lk/பிரதா…

  12. யாழ்.திறந்த பல்கலைக்கழகம்விரைவில் தரமுயர்த்தப்படும் Share வடக்கு மாகாணத்தில் உயர் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாண திறந்த பல்கலைக்கழகம் விரைவில் தரம் உயர்த்தப்படும். பிராந்திய நிலையங்களை அதிகரித்து தமிழ் மொழி மூலக் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் பி.சி.பி ஜபர் தெரிவித்தார். இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தின் 6 ஆவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு , யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் க…

  13. யாழ்.இந்துக் கல்லூரியில் இன்று குருதித்தான முகாம் Share யாழ் இந்துக் கல்லூரி இளைய மற்றும் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று குருதித்தான முகாம் யாழ் இந்துக் கல்லுரியில் இடம் பெற்றது . கல்லூரி நூற்றாண்டு பழைய மாணவன் தியாக தீபம் அண்ணா இராசையா பார்த்தீபன் (திலீபன்) மக்களுக்காக உண்ணா நோன்பில் உயிர்த் தியாகம் செய்த காலப்பகுதியில் அவர் நினைவாக இடம்பெற்றது. http://newuthayan.com/story/31684.html

  14. பாவ­னை­யற்ற நிலை­யில் நெடுங்­கேணி பஸ் நிலை­யம்!! – மக்கள் சிரமம்! 5 வவு­னியா நெடுங்­கே­ணி­யில் பல மில்­லி­யன் ரூபா செல­வில் புதி­தாக அமைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யம் பாவ­னை­கள் அற்­ற­நி­லை­யில் தற்­போது அழி­வ­டைந்து செல்­லும் நிலை­யில் உள்­ளது இத­னால் குறித்த பேருந்து நிலை­யத்தை நம்பி அப்­ப­கு­தி­யில் அமைக்­கப்­பட்ட கடைத் தொகு­தி­களைக் கொள்­வ­னவு செய்த வியா­பா­ரி­கள் பெரும் சிர­மத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர் என தெரிவிக்­கப்­பட்­டது. ­ இது தொடர்­பில் மேலும் தெரி­விக்கப்­பட்­ட­தா­வ­து; 2010ஆம் ஆண்டு மீள்­கு­டி­ய­மர்­வுக்­குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யில் இந்­…

  15. அம்பாந்தோட்டை துறைமுகத்தை என்ன செய்யப் போகின்றோம்? விளக்குகிறது சீன நிறுவனம் Share பூகோள கடல்­சார் மைய­மாக அம்­பாந்­தோட்­டைத் துறைமு­கத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதே தமது நோக்­கம் என்று சீனா­வின் மேர்ச்­சன்ட் போர்ட்ஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. அம்­பாந்­தோட்­டைத் துறைமுகத்தைக் கூட்டு முயற்­சி­யாக அபி­வி­ருத்தி செய்­வது தொடர்­பாக, சீனா­வின் மேர்ச்­சன்ட் போர்ட்ஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம் கடந்த ஜூலை மாதம், துறை­முக அதி­கா­ர­ச­பை­யு­டன் உடன்­பாடு செய்து கொண்­டது. இலங்­கை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் மிகப்­பெ­ரிய நேரடி வெளி­நாட்டு முத­லீட்…

  16. அரச மரத்தைக் கண்டால் புத்தர் சிலைகளை நடுவது போல் சாலையோரங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன ஆகம விதிப்படியே ஆலயங்கள் அமைய வேண்டும் என்கிறார் வடக்கு பண்பாட்டலுவல்கள் அமைசச்சர் சர்வேஸ்வரன் Share ஆல­யம் என்­பது ஆகம விதிப்­படி அமைக்­கப்­பட வேண்­டும். அரச மரத்­தைக் கண்­டால் புத்­தர் சிலை­களை வைப்­பது போல வீதி ஓரம் எங்­கும் இப்­போது ஆல­யங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன என வடக்கு மாகாண கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண பண்­பாட்­ட­லு­வல்­கள் அமைச்­சின் ஏற்­பாட்­டில் வடக்கு மாகாண பண்­பாட்டு பெரு­விழா தெல்­லிப்­பளை யூனி­…

  17. கூட்டமைப்பின் கட்சி மாநாடு கல்முனையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சி மாநாடு மட்டக்களப்பு –கல்முனையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போது சமகால அரசியல் சூழ்நிலைகள், யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெற்றும் இந்த மாநாடு இறுதியாக வவுனியாவில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு முன்னர் மட்டக்களப்பு – வந்தாறுமூலை – கிரான் பிரதேசத்தில் 300 மில்லிய…

  18. தாய்நாட்டின் சுபீட்சத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அர்ப்பணிப்பில் சிறந்த பெறுபேறுகள் : ஜனாதிபதி இலங்கை தாய்நாட்டின் சுபீட்சத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பான முயற்சிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பு நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மோதலுக்கு பின் அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய பணிகளை உரியமுறையில் நிறைவேற்றாத காரணத்தினால் தற்போதைய அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்ட…

  19. ‘போக்கை மாற்ற வேண்டும்’ நாட்டின் 30 வருட கால முரண்பாட்டுச் சூழலில் ‘வென்றவன் தோற்றான் தோற்றவன் அழிந்தான்’ என்ற போக்கை நாம் மாற்றியாக வேண்டுமென, தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார். மாவட்ட சர்வ மதப் பேரவையின் உறுப்பினர்களுக்கான 'அரசியல் மறுசீரமைப்பு' எனும் தொனிப்பொருளிலமைந்த செயலமர்வு, கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் இன்று (24) இடம்பெற்றது. மாவட்டத்திலுள்ள சர்வமதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் சமூக செயற்பாட்டாளர்களுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 40 பேர் இந்த செயலமர்வில் பங்குபற்றினர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோகரன…

  20. பௌத்த பிக்குமாருக்கு எதிராக குற்றச்சாட்டு தேரர்கள் மேலும் வலிமை Share பௌத்த பிக்குமாருக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனால் தேரர்கள் மேலும் வலிமையடைவதாக தாயகத்தைக் காக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. நாராஹேன்பிட்டியவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முறுத்தெட்டுவாவே ஆனந்த தேரர் இதனை தெரிவித்தார். அரசாங்கம் நினைப்பது ஒன்றாகவும் சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் உள்ளது. மக்களின் கண்களின் மண்ணை தூவிவிட்டு அரசு தனக்கு தேவையானதை செய்துவருகின்றது. அரசு மேற்கொள்ளும் இத்தகைய செயற்பாடுகளைக் கவனிக்காதுவிட்டால் ந…

  21. ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரம் Share தனது தலையீட்டில், மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்களை இலங்கைக்கு அழைத்து வந்து குடியேற்றுவதாக, சில இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத் தலங்களில் இனவாதக் கருத்துக்கள் வௌியிடப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இது குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, இதனைச் செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரோஹிங்கியா முஸ்லிம்களை இலங்கைக்கு அழைத்து வருவது அல்லது அது குறித்து எந்தவொரு கருத்துக்களையோ நிலைப்பாடுகளையோ தான் …

  22. பொதுவாக்கெடுப்பே தமிழருக்குரிய ஆயுதம் ஜெனீவாவில் இருந்து வைகோ சமஷ்டி, அதிகாரப் பகிர்வு ஓர் ஏமாற்று வித்தை! திரு­ம­லை­நவம் ஆயுதம் ஏந்­திப்­போ­ராட வேண்­டிய தேவை ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கு இனி­யில்லை. பொது­வாக்­கெ­டுப்­பொன்றே தமி­ழர்­க­ளுக்­கு­ரிய ஆயுதம். சமஷ்டி அதி­ கா­ரப்­ப­கிர்வு என்­ப­தெல் லாம் ஓர் ஏமாற்று வித்தை. அந்த மாய­வ­லைக்குள் தமிழ் மக்கள் சிக்­கி­வி­டக்­கூ­டாது. தந்தை செல்வா சிங்­கள அர­சாங்­கங்­க­ளி னால் ஏமாற்­றப்­பட்­டதன் கார­ண­மா­கவே வட்­டுக்­கோட்டை பிர­க­ட­னத்­தைச்­செய்தார் என தமி­ழக மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக்­க­ழ­கத்­த­லைவர் வைகோ தெரி­வித்தார். ஜெனீ­வா­வி­லி­ருந்து வீர­கே­சரி வார வெள­யீட்­டு…

  23. இலங்கையின் புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையின் மூலம், தமிழ் மக்கள் நடுத்தெருவில் விடப்படப் போகின்றனர் என்பது புலனாகிறது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், ”புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையானது கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பாகவே காணப்படுகிறது. இடைக்கால அறிக்கையில் அதிகார பிரிப்பு என்பது தெளிவாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதே தவிர, மாகாணத்திற்கும், மத்திக்கும் இடையிலான அதிகாரங்கள் என்னவென்பது…

  24. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங்கள முஸ்லிம் மக்களுக்கும் பல்வேறுபட்ட உதவிகளை செய்துவருகிறார். அந்த வகையில் அண்மையில் அனுராதபுரம் ஹபரணையில் கூலி வேலைசெய்து வரும் குடும்பத்தினரின் 6நாட்களான சிசுவை நாய் கடித்துக்குதறி பலியாகிய சம்பவம் தொடர்பில் சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதனை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் புலம்பெயர் உறவுகளுடன் தொடர்புகொண்டு உதவி கோரியமைக்கு ஏற்ப புலம்பெயர் அன்பர் வேல்முருகு பரமேஸ்வரன் ரூ50,000 ஐ அன்பளிப்பாக வழங்கினார். அதனை அக்குடும்பத்தாரின் செலவுகளுக்காக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று வழங்கியுள்ளார். இதுவரையில் எந்தவொரு சிங்கள அ…

  25. விட்டுக்கொடுப்பதற்கு இனி எதுவுமேயில்லை புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இடைக்­கால அறிக்கை மீதான விவா­தங்­கள் ஆரம்­ப­மா­கி­விட்­டன. சிங்­கள, தமிழ் என இரு தரப்­பு­க­ளில் இருந்­தும் இந்த அறிக்­கைக்கு எதிர்ப்­பு­களே முத­லில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. ‘‘புதிய அர­ச­மைப்­பின் இடைக்­கால அறிக்கை கூட்­டாட்சி (சமஷ்டி) முறையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டம். அத்­து­டன் போரின் ஊடா­கப் புலம்­பெ­யர் சமூ­கத்­தால் பெற்­றுக்­கொள்ள முடி­யா­மல்­போ­ன­வற்றை, இத­னூ­டா­கப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முயற்சி’’ என்று தென்­மா­காண ஆளு­நர் ஹேம­கு­மார நாண­யக்­கார கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளார். கொழும்­பில் செய்தியாளர்களைச் சந்­தித்­துப் பேசி­ய­போது அவர் இத­னைத் தெரி­வித்­தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.