Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விட்டுக்கொடுப்பதற்கு இனி எதுவுமேயில்லை புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இடைக்­கால அறிக்கை மீதான விவா­தங்­கள் ஆரம்­ப­மா­கி­விட்­டன. சிங்­கள, தமிழ் என இரு தரப்­பு­க­ளில் இருந்­தும் இந்த அறிக்­கைக்கு எதிர்ப்­பு­களே முத­லில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. ‘‘புதிய அர­ச­மைப்­பின் இடைக்­கால அறிக்கை கூட்­டாட்சி (சமஷ்டி) முறையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டம். அத்­து­டன் போரின் ஊடா­கப் புலம்­பெ­யர் சமூ­கத்­தால் பெற்­றுக்­கொள்ள முடி­யா­மல்­போ­ன­வற்றை, இத­னூ­டா­கப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முயற்சி’’ என்று தென்­மா­காண ஆளு­நர் ஹேம­கு­மார நாண­யக்­கார கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளார். கொழும்­பில் செய்தியாளர்களைச் சந்­தித்­துப் பேசி­ய­போது அவர் இத­னைத் தெரி­வித்­தார். …

  2. கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்பு.! கிளிநொச்சி நகரில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த நபர் தொடர்பில் அடையாளம் காணும் நடவடிக்கைகள் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இவரது தகவல் தெரிந்தவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலை…

  3. புலம்பெயர் தமிழர்கள் உணவுதவிர்ப்புப் போராட்டம் Share ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் இல்லத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றனர். இந்த உணவு தவிர்ப்புப் போராட்த்தில் ஈடுபட்டுவரும் அஷந்தன் தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில்: விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், தொடர்ந்து இலங்கை அரசு அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் வரை இலங்கையுடனான வர்த்தக தொடர்புகளை இங்கிலாந்து உட்பட ஏனைய கொமன் வெல்த் நாடுகள் துண்டித்துக் கொள்ள வேண்டும் எனவும் இரு அம்சக் கோரிக்கையை முன் வைத்து இவ் அடையாள…

  4. வட்டு. பிரதேச மருத்துவமனையின் புதிய கட்டடத்தைத் திறந்தார் அமைச்சர் ராஜித Share சுதந்திர சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு GFATM திட்ட உதவியுடன், வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் பிரிவு கட்டடம் சற்றுமுன் திறக்கப்பட்டது. சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு கட்டடத்தைத் திறந்தார். மருத்துவமனைப் பொறுப்பதிகாரி மருத்துவக் கலாநிதி திருமதி காந்தநேசன் ரதினி தலைமையில் நிகழ்வு இ…

  5. வடக்கில் அனுமதியற்ற இடங்களில் சிலைகள் Share வடக்கு மாகா­ணத்­தில் வீதி­கள் மற்­றும் மரங்­க­ளின் கீழ் அனு­ம­தி­யற்று வைக்­கப்­ப­டும் சிலை­கள் தொடர்­பான விவ­கா­ரம், உரிய அமைச்­சுக்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­ப­டும். அவர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி விரை­வில் முடி­வெ­டுக்­கப்­ப­டும் என்று வடக்கு மாகாண ஆளு­நா் ரெஜி­னோல்ட் குரே தெரி­வித்­தார். வடக்கு மாகா­ணத்­தில் இடம்­பெ­றும் குற்­றச் செயல்­க­ளைத் தடுப்­பது தொடர்­பான ஆலோ­ச­னைக் கூட்­டம், யாழ். சுண்­டுக்­கு­ழியில் அமைந்­துள்ள ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. அனு­ம­தி­யின்றி வீதீ ஓரங்­கள், மரங்­க­ளின் கீ…

  6. ஜனவரிக்குள் உள்ளூராட்சி தேர்தல் அரசியல் கட்சிகளின் வியூகம் ஆரம்பம் ஆர்.ராம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் அடுத்த வரு­டத்தின் ஜன­வரி மாத இறு­திக்குள் நடை­பெ­று­வதில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கின்ற நிலையில் அர­சியல் வியூகம் அமைக் கும் செயற்­பா­டு­களை பிர­தான மற்றும் சிறு­பான்மை அர­சியல் கட்­சிகள் ஆரம்­பித்­துள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை தனித்து நின்று முகங்­கொ­டுப்­ப­தற்கு தயா­ராகி வரு­கின்­றது. கட்­சியின் அமைப்­பா­ளர்­க­ளுக்கு இது குறித்த அறி­வித்தல் கடந்த மத்­ திய செயற்­குழுக் கூட்­டத்­தி­லேயே அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தோடு அக்­கட்­சியின் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­…

  7. காணாமல்போனோர் அலுவலகத்துக்கு சகலரும் ஏற்கும் உறுப்பினர்கள் அவசியம் ஜனாதிபதியிடம் ஹுசேன் வலியுறுத்து நியூயோர்க்­கி­லி­ருந்து ரொபட் அன்­டனி காணாமல் போனோர் குறித்த அலு­வ­ல­கத்தை விரைவில் நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய உறுப்­பி­னர்கள் அந்த அலு­வ­ல­கத்­துக்கு நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்று நேற்று நியூயோர்க்கில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்த ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் வலி­யு­றுத்­தினார். இது­வரை அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள செய்­பா­டுகள் தொடர்பில் பாராட்டு தெரி­விப்­ப­தா­கவும் எனினும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை கைவி­டாமல் தொடர…

  8. இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது நிறைவேற்ற அரசியல் துணிவு வேண்டும் சுமத்திரன் எம்.பி கருத்து http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-11

  9. 50 ஆயி­ரம் வீடு­க­ளுக்­கான கேள்வி கோரல் இன்று வரும் Share வடக்கு – கிழக்­கில் ஒரு லட்­சம் கல் வீடு­கள் தேவை என்று தேசிய ஒரு­மைப்­பாடு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சுக்கு மாவட்­டச் செய­லர்­க­ளால் கோரிக்கை விடுக்­கப்­பட் டுள்­ளது. அவற்­றில் 50 ஆயி­ரம் வீடு­க­ளின் கட்­டு­மா­னத்துக்­கான கேள்வி கோரல்­கள் இன்­றைய தினம் ஆங்­கி­லப் பத்­தி­ரி­கை­க­ளி­லும், விரை­வில் தமிழ்ப் பத்­தி­ரி­கை­க­ளி­லும் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் 50 ஆயி­ரம் கல் வீடு­கள், தேசிய ஒரு­மைப்­பாடு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சி­னால் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. தலைமை அமைச்­சர் ரணில் விக்­க…

  10. அர­சி­யல் நில­வ­ரங்­களை கவ­னத்­திற் கொண்டே நல்­லி­ணக்க முயற்­சி­கள் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணையா­ள­ரி­டம் மைத்­திரி எடுத்­து­ரைப்பு Share மனித உரி­மை­கள் மற்­றும் நல்­லி­ணக்­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை, நாட்­டின் உள்­ளக அர­சி­யல் நில­வ­ரங் க­ளை­யும் பன்­னாட்டு அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளை­யும் கருத்­தில் கொண்டே முன்­னெ­டுக்­க­வேண்­டும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சைட் அல் ஹூசை­னி­டம் நேர­டி­யா­கத் தெரி­வித்­துள்­ளார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்­டத் தொட­ரில் பங்­கேற்க நியூ­யோர் சென்­றுள்ள அரச தலை­வர் மைத…

  11. சிவ­ராம் கொலை­யா­ளி­கள் மீது நட­வ­டிக்கை அவ­சி­யம் ஐ.நா. சென்ற சிவா­ஜி­லிங்­கம் வலி­யு­றுத்து Share ஊட­க­வி­ய­லா­ளர் சிவ­ராம் படு­கொ­லை­யு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் யாராக இருந்­தா­லும் சட்­டத்­தின் முன் நிறுத்­தப்­ப­ட­வேண்­டும் என்று வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்­தார். ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத் தொட­ர் சமயத்தில் அங்கு சென்றுள்ள வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், இணை­யத்­த­ளத்­துக்குக் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். ‘‘ஊட­க­வி­ய­லா­ளர் சிவ­ராம் இல்­லை­ய…

  12. மீண்டுமொரு தடவை அரசியலில் களமிறங்கினால் விக்கியை ஆதரிக்கரெலோ முன்வராது Share வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் இந்த ஆட்­சிக் காலத்துக்குப் பின்­னர் அவ­ருக்கு எந்­தக் காரணம் கொண்­டும் ஆத­ர­வ­ளிப்­ப­தில்லை என்று ரெலோ அமைப்பு தீர்க்­க­மாக முடிவு செய்­துள்­ளது. முதல்­வ­ரின் தற்­போ­தைய பத­விக் காலம் வரைக்­கும் மட்­டுமே ஆத­ர­வ­ளிப்­பது என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. வவு­னி­யா­வில் நேற்று நடை­பெற்ற அந்­தக் கட்­சி­யின் தலை­மைக் குழுக் கூட்­டத்­தில் இந்த முடிவுகள் எடுக்­கப்­பட்டன. அந்­தக் கட்­சி­யின் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன், ந.சிறிகாந்தா, ஹென்றி மக…

  13. தமிழர் தாயக தலைநகரான திருக்கோணமலையை ஆக்கிரமித்து நிற்கும் சொறீலங்கா கடற்படை மற்றும் அமெரிக்க ஈரூடகப் படை பயிற்சியாளர்கள் இணைந்து சிறீலங்காவுக்கான ஈரூடகப் படைப்பிரிவை உருவாக்கி வருகின்றனர். ஈழப்போர்களின் காலத்தில் கூட சிறீலங்காவிடம் ஈரூடகப் படையணி இருந்திராத நிலையில்.. போர்க்குற்ற.. மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை சுமக்கும் சிறீலங்காவுக்கு அமெரிக்க ஏகாதபத்தியம்.. ஈரூடக் படையணியை உருவாக்க உதவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சம்பூர் தமிழர் நிலப்பரப்பு சிங்கள ஈரூடகப் படைகளின் தேவைக்காக சிறீலங்கா கடற்படையால் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் மட்டும் ஈரூடகப் படையணியை வைத்திருந்ததோடு.. 2006 க்குப் பின்னரான.. யாழ் குடா மீட்புக்கான ஒரு சண்டையில்.…

  14. "இலங்கைக்கு சகல உதவிகளும் வழங்கப்படும்"; : ஐ.நா செயலாளர் நாயகம் பலமான நல்லிணக்கத்துடன் சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனைத்துவகையான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் தெரிவித்தார். இலங்கை தேசத்துடன் மிக நெருக்கமாக செயற்பட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சம் மற்றும் சகவாழ்வு நிறைந்த, உலகின் முன்மாதிரி தேசமாக எழுந்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையாக உதவும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 72வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய நாடுகள்…

  15. இப்­ப­டி­யும் பொலிஸ் அதி­கா­ரியா? : ஆச்­ச­ரி­யப்­பட வைத்த நேர்மை பொலிஸ் அதி­கா­ரி­யின் செயற்­பாடு வங்கி நிர்­வா­கத்­தி­னரை வியக்க வைத்­துள்­ளது. கோரிக்­கைக்கு அதி­க­மான பணத்தை வங்கி வழங்­கிய நிலை­யில், அந்­தத் தொகையை மீண்­டும் வங்­கி­யி­லேயே பொலிஸ் அதி­காரி ஒப்­ப­டைத்­துள்­ளார். இது தொடர்­பில் பொலிஸ் அதி­காரி மேலும் தெரி­வித்­த­தா­வது: மகனின் கல்­விக்­காக இடைக்­கி­டையே பணம் அனுப்பி வைப்­பேன். இதற்காக வங்­கி­யின் சிலா­பம் கிளைக்குச் சென்று எனது வங்கி கணக்­கில் இருந்து 5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மீளப்­பெற்­றேன். வங்­கி­யில் வழங்­கப்­பட்ட பணத்தை நான் கணக்­கிட்டு பார்க்­கா­மல் மார­வில வங்­கிக்குக் கொண்டு சென்று அந்­தப் பணத்­தில் 5 ஆயி­ரம் ரூபா மா…

  16. அமெ. உதவி இராஜாங்கச் செயலர் நவம்பரில் இலங்கைக்கு வருவார் Share அமெ­ரிக்­கா­வின் அர­சி­யல் விவ­கார உதவி இரா­ஜாங்­கச் செய­லர் தோமஸ் செனன் எதிர்­வ­ரும் நவம்­பர் மாதம் இலங்­கைக்கு வரு­கை­ த­ரு­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வைச் சந்­தித்­த­போதே இலங்­கைக்­கான தனது பய­ணத்­தைப் பற்­றித் தெரி­வித்­துள்­ளார். ஐ.நா. பொதுச் சபை­யின் 72ஆவது கூட்­டத் தொட­ரில் பங்­கேற்­ப­தற்­காக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நியூ­யோர்க் சென்­றுள்­ளார். இந்­தப் பய­ணத்­தின்­போதே அமெ­ரிக்­கா­வின் அர­சி­யல் விவ­கார உதவி இரா­ஜாங்­கச் செய­லர் தோமஸ் செனனை, …

  17. கிழக்கு சபையின் இறுதி அமர்வு நாளை எதிர்­வ­ரும் 30ஆம் திக­தி­யு­டன் ஆயுட்­கா­லம் முடி­வ­டை­யும் கிழக்கு மாகா­ண­ச­பை­யின் இறுதி அமர்வு நாளை திங்­கட் ­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. 2012ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் எட்­டாம் திகதி கிழக்கு மாகா­ணத் தேர்­தல் நடை­பெற்­றது. சபை நட­வ­டிக்­கை­கள் செப்­ரெம்­பர் 30ஆம் திகதி ஆரம்­ப­மா­கி­யது. 5 ஆண்­டு ­கா­லப் பத­விக் காலம் எதிர்­வ­ரும் செப்­ரெம்­பர் மாதம் 30ஆம் திக­தி­யு­டன் முடி­வ­டை­கின்­றது. இந்­தக் காலப் பகு­தி­யில் கிழக்கு மாகா­ண­சபை 85 அமர்­வு­களை நடத்­தி­யுள்­ளது. எதிர்­வ­ரும் 30ஆம் திக­தி­யின் பின்­னர் கிழக்கு மாகா­ண­சபை ஆளு­ந­ரின…

  18. மாந்தை சந்தியில் கோர விபத்து – 19 வயது இளைஞன் உயிரிழப்பு!! Share மன்னார்-யாழ் பிரதான வீதி மாந்தை சந்தியில் நேற்று சனிக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். திருக்கேதீஸ்வரத்தில் இருந்து வந்த 4 இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது,மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொரியுடன் மோதி விபத்து நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு இளைஞன் சம்பவ…

  19. சக்தி டிவி செய்திகள் 23 09 2017 , 8PM

  20. விக்னேஸ்வரனின் கருத்துக்கள் சாத்தான் வேதம் ஓதுவது போன்றது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்துக்கள் சாத்தான் வேதம் ஓதுவது போன்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா விமர்சித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் உட்பட வடமாகாண சபை நிர்வாகம் தமிழ் மக்களின் விடயங்களில் அக்கறையும், ஆற்றலும் அற்றவர்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியா – தேக்கவத்தையில் அமைக்கப்பட்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாய…

  21. ஒற்றுமையை ஏற்படுத்த தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கம் இறுதி சந்தர்ப்பம் வீ.ஆனந்தசங்கரி (செயலாளர், தமிழர் விடுதலைக் கூட்டணி மிக அவ­தா­ன­மாக பரி­சீ­லித்­ததன் பின் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நட­வ­டிக்­கைகள் கவலை தரு­கின்­றது என்றும், அதி­லி­ருந்து தமிழ் மக்­களை காப்­பாற்ற வேண்டும் என்­பதால் அக்­கூட்­ட­மைப்பை உட­ன­டி­யாக கலைக்­கும்­படி தமிழர் விடு­தலை கூட்­டணி வேண்­டு­கின்­றது. தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­ய­வர்கள் தமிழர் விடு­தலை கூட்­ட­ணி­யி­ன­ரா­கிய நாமே என்­பதால் அதனை கலைக்­கு­மாறு கேட்­ப­தற்கு எமக்கு சகல உரி­மையும் உண்டு. தப்­பான வழியில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பெயரை ஒரு சிலர் சுய­நலம் கருதி பயன்படுத்துவதால் நாம் எடுக்கு…

  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மனோவின் கூட்டணி அதிருப்தி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் ­பின் செயற்­பா­டு­கள் தொடர்­பில் தமிழ் முற்­போக்­குக் கூட்­டணி கடும் அதி­ருப்­தி­யில் இருக்­கின்­றது எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. தமி­ழர் சார்ந்த விவ­கா­ரங்­க ­ளின்­போது தாம் விட்­டுக் கொ­டுப்­பு­டன் செயற்­பட்­டா­லும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தான்­தோன்­றித்­த­ன­மா­கவே செயற்­பட்டு வரு­கின்­றது என்று முற்­போக்குக் கூட்­ட­ணி­யின் உறுப்­பி­னர் நேற்­றுத் தெரி­வித்­தார். ‘நாடா­ளு­மன்­றத்­தில் கடந்த புதன்­கி­ழமை நிறை­வேற்­றப் ­பட்ட மாகாண சபை­கள் தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரை­வில் இருந்த சில சரத்­து­கள் மலை­யகத் தமிழ்ப் பிர­தி­நி­தித்­து­வ­த் துக்கு அச்­சு­று…

  23. எதிர்க்கட்சித் தலைவர் மட்டக்களப்பு விஜயம் Published by Kumaran on 2017-09-23 15:11:57 கல்முனையில் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரா.சம்பந்தன் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அழைப்பின் பேரில் இன்று சனிக்கிழமை (23) வாழைச்சேனைக்கு விஜயம் செய்து, காகித ஆலையைப் பார்வையிட்டார். காகித ஆலையைப் புனரமைப்பது தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் ஆலையின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். தற்போது நட்டத்தில் இயங்கி…

  24. ஆவா குழுவின் செயற்பாடுகள் முடக்கம் வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலில் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாந்து, வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபத்து தென்னக்கோன், கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்த்தன, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாந்து, முல்லைதீவு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கந்தவத்த, மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிறிவர்த்தன மற்றும் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், அந்தரங்க செயலர் ஜே.எம்.சோமசிறி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது மக்களுக்கு பீதியூட்டும் வகையில் செ…

  25. புதிய அரசியல் யாப்புக்கான வழிநடத்தில் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளிநாட்டு இராஜதந்திரிகள் வரவேற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இடைக்கால அறிக்கை தொடர்பாக வழிநடத்தல் குழுவின் எம்.ஏ.சுமந்திரன், ஜெயம்பதி விக்கிரமரட்ண ஆகியோர் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரன், நீண்ட இழுபறிக்குப் பின்னர் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அரசமைப்பு நிர்ணய சபையான நாடாளுமன்றதில் சிறிலங்காப் பிரத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.