Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “தயார் நிலையில் 89 இராணுவக் குழுக்கள்; தேவைப்பட்டால் களமிறங்கும்” - இலங்கை இராணுவம் மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருக்கும் நிலையில், தேவைப்பட்டால் அல்லது அழைப்பு விடுக்கப்பட்டால், இராணுவ வீரர்களின் உதவியுடன் தடையற்ற மின் விநியோகத்தை வழங்கத் தயார் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். அவ்வாறு உதவி கோரப்படும் பட்சத்தில் அனுப்புவதற்காக இராணுவ வீரர்கள் அடங்கிய 89 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், எந்த வித இடையூறு ஏற்பட்டாலும் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று மின்சார சபை தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ள…

  2. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மஹிந்த விஜயம் சீனாவில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பத்றாகக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவுக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே, அவர் சீனாவுக்குப் பயணமாகவுள்ளார். இதன்பிரகாரம், அவர் எதிர்வரும் 21ஆம் திகதி முதல், 23ஆம் திகதி வரை, சீனாவில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் சீன விஜயம் முடிவடைந்த பின்னர், அவர், இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெறும் பௌத்த நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகவே, அவர…

  3. அண்மைய நாட்களில் வடக்கில் சில வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. குறிப்பாக இந்த சம்பவங்களுக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் கதைகள் உருவாக்கப்பட்டன. யாழ் பொலிஸ்தரப்பு குறித்த சம்பவங்கள், முன்னாள் விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்படுவதாக குற்றம் சுமத்தினர். வரலாறு முழுவதும் வன்முறைகளும் ஆயுதங்களும் தமிழர் தலையில் திணிக்கப்படுவதுபோலவே இந்தக் கட்டுக்கதைகளும் தமிழ் மக்கள்மீது திணிக்கப்பட்டன. தமிழ் மக்களின் தாயகத்திற்காக, அந்தக் தாயகத்தை ஆளும் சுய உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போரிட்டவர்கள் விடுதலைப் புலிப் போராளிகள். 2009 மே மாதத்துடன் தமது விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக விடுதலைப் புலிகள் இயக்கம்…

  4. 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஈபி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு மாகாணசபைகள் தொடர்பில் கொண்டு வரப்படும் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈபி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாணசபைகளின் செயற்பாடு மற்றும் அதன் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தநிலையில் மாகாண சபைகளின் செயற்பாட்டை பாதிக்கும் எனத் தெரிவித்து வடக்கு முதலமைச்சர் தலைமையிலான அணி அதனை எதிர்த்து வருகின்றது. தென்பகுதியில் உள்ள சில மாகாண சபைகளும் அதனை எதிர்த்து வருகின்றன. இந்தநிலையில், …

    • 2 replies
    • 599 views
  5. கூட்டு அரசை நீடிப்பதா ? – மைத்திரி – ரணில் சந்திப்பு விரைவில் இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்­கு­மி­டை­யி­லான கூட்டு அரசு ஒப்­பந்­தம் எதிர்­வ­ரும் டிசெம்­ப­ரில் முடி­வ­டை­வ­தால் அதை நீடிப்­பது தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ ர­ம­சிங்­க­வும் விரை­வில் சந்­தித்­துப் பேசு­வர் என்று பிரதி அமைச்­சர் மனுஷ நாண­யக்­கார தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: நாட்­டின் முக்­கிய பிரச்­சி­னை­ கள் பல­வற்­றுக்குத் தீர்­வைக் காணும் பொருட்டு இரண்டு பிர­தான கட்­சி­க­ளும் இணைந்து வர­லாற்­றில் முதல் தட­வை­யாகக் கூட்டு அரசு ஒன்றை அமைத்­தது. இதன் கார­ண­மாகப் பல பிரச்­சி­னை­கள் தீர்க்­கப…

  6. பொன்சேகாவின் உருவப் பொம்மை எரிப்பு அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா மற்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா ஆகியோர், பௌத்த மதகுருமாருக்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து, திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்னால், ஆர்பாட்டமொன்று, இன்று (16) மேற்கொள்ளப்பட்டது. பௌத்த மதகுருமாரும் பொதுமக்களும் இணைந்து இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். சரத் பொன்சேகாவினது உருவப் பொம்மையும் இதன்போது எரிக்கப்பட்டது. http://www.tamilmirror.lk/திருகோணமலை/பொன்சேகாவின்-உருவப்-பொம்மை-எரிப்பு/75-203878

  7. கூட்டு எதிரணிக்குள் ஓரம்கட்டப்படுகின்றாரா தினேஸ்? தற்­போது கூட்டு எதி­ர­ணிக்­குள்ளும் நெருக்­க­டிகள் உரு­வாகத் தொடங்­கி­யி­ருக் ­கின்­றன. இந்த நிலை­மையை ஐ.தே.க.வும் சுதந் ­திரக் கட்­சியும் எவ்­ வாறு தமக்கு சாத ­கமாக பயன்­ப­டுத்தப் போகின்­றன என்­பது குறித்தும் மஹிந்த ராஜ ­பக் ஷ எவ்­வாறு இதனை சமா­ளிக்கப் போகின்றார் என்­ப­துமே தற்­ போது அர­சியல் சூழலில் காணப் ­படும் பர­ப­ரப்­பான கேள்­வி­யாகும். நாட்டின் அர­சியல் சூழ­லா­னது பாரிய பரப்­புக்­குள்­ளேயே சிக்கிக் கொண்­டுள்­ளது எனக் கூறலாம். அந்­த­ள­வுக்கு அர­சியல் நகர்­வுகள் பர­ப­ரப்­பாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆளும் கட்சி மட்­டு­மின்றி எதிர்க்­கட்சி பக்­கத்­திலும் அர­சியல் சூ…

  8. பொருத்து வீட்டை எதிர்த்து அடுத்த வாரம் மீள வழக்கு கூட்­ட­மைப்பு உறுதி பொருத்து வீடு­களை வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் அமைப்­ப­தற்குத் தடை விதிக்­கக் கோரி மீள­வும் அடுத்த வாரம் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­ப­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். ‘பொருத்து வீடு வடக்கு – கிழக்கு கால­நி­லைக்­குப் பொருத்­த­மில்லை. 65 ஆயி­ரம் பொருத்து வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு கேள்வி – கோரல் நடத்­தி­ய­தன் அடிப்­ப­டை­யி­லேயே 6 ஆயி­ரம் பொருத்து வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது. இது பிழை­யான நட­வ­டிக்கை’ என்று மனு­வில் குறிப்­பிட்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி…

  9. திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு போட்டியாக கொண்டாட்ட நிகழ்வுகளும் குளோபல் தமிழச் செய்தியாளர் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற இடங்களுக்கு மிக அருகில் கொண்டாட்ட நிகழ்வுகளும் இன்றைய தினம் யாழில்.ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் மாணவர்களின் ஏற்பாட்டில் , நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. அதேநேரம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு மிக அருகில் உள்ள யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பல்கலைகழக வளாகத்தினுள் சிவப்பு மஞ்சள் கொடி கட்டி திலீபனின் நினைவு நாளை மாணவர்கள் அனுஸ்டிக்கும் போது , சர்வதேச…

  10. பொருத்து வீடு­கள் அமைக்­கும் பணி வடக்­கில் டிசெம்­ப­ருக்­குள் ஆரம்­பம் அமைச்­சர் சுவா­மி­நா­தன் தெரி­விப்பு “வடக்கு மாகா­ணத்­தில் பொருத்து வீடு வேண்­டும் என ஆயி­ரக் கணக்­கான குடும்­பங்­கள் விண்­ணப்­பித் துள்­ளன. அவர்­க­ளுக்­கான வீடு­களை அமைக்­கும் பணி­கள் இந்த வரு­டத்­துக்­குள் ஆரம்­பிக்­கப்­ப­டும். அதற்கு எந்­தத் தடை­கள் வந்­தா­லும் எதிர்­கொள்­வ­தற்­குத் தயார்”இவ்­வாறு கொழும்பு மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம். சுவா­மி­நா­தன் தெரி­வித்­தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்கு மாகா­ணத்­தில் பொருத்து வீடு வழங்­கு­மாறு கோரி ஆயி­ரக் கணக்­கான குடும்­பங்­கள் விண்­ணப்­பித்­துள்­ளன. அந்த விண்­ணப்­பங்­க­ளின் அடிப்­ப­டை­ய…

  11. பிக்குகள் யாரென்று காட்டவேண்டிவரும் ரஞ்சனுக்கு எச்சரிக்கை விடுக்கிறது சிங்கள ராவய தேவையற்ற முறையில் மூக்கை நுழைத்து நாட்டிலுள்ள பௌத்த பிக்குகளை நிந்தனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நாம் எச்சரிக்கின்றோம். இவ்வாறு சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தொடர்ந்தும் பிக்குகளை நிந்திக்கும் வகையில் கருத்து வெளியிட்டு வருகின்றார். பிக்குகள் விடயத்தில் தேவையற்று மூக்கை நுழைக்க வேண்டாம். அதையும் மீறிச் செயற்பட்டால் பிக்குகள் யார் என்பதைக் காட்ட வேண்டி வரும் – என்றார். இதேவேளை முன்னாள் அமைச்சர் மேர்வின…

  12. "எமக்கு கிடைத்­தி­ருக்கும் இறுதி" ரணில் ஜன­நா­ய­கத்தை பாது­காத்து இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு இது எமக்கு கிடைத்­தி­ருக்கும் இறுதி சந்­தர்ப்­ப­மாகும். இதனை பயன்­ப­டுத்­திக்­கொள்ள அனை­வரும் முன்­வ­ர­வேண்டும். அத்­துடன் அனை­வரும் இலங்­கையர் என்ற சிந்­த­னையை ஏற்­ப­டுத்­தவே ஸாஹிரா கல்லூரி ஆரம்­பிக்­கப்­பட்­டது என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார். கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரியின் வரு­டாந்த பரி­ச­ளிப்பு விழா நேற்று கல்­லூரி கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், எமக்கு சுதந்­திரம் கிடைத்த காலத…

    • 2 replies
    • 408 views
  13. பொருத்து வீட்டை விரும்பாதவா்கள் கல்வீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் யாழ் மாவட்டத்தில் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கல்வீடு தேவை என கோரும் இடத்து கல்வீடு வழங்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் இன்னும் 25 ஆயிரம் வீடுகளுக்கான தேவை உள்ளது. இந்த வருடம் 1100 வீடுகள் கட்டப்படுகிறது. அடுத்த வருடத்துக்கு மீள்குடியேற்ற அமைச்சாரக மேலும் 50 ஆயிரம் வீடுகள் வழங்கப்படவுள்ளது. அந்தவகையில், அண்மையில் பலர் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் சிலர் கல் வீடு …

  14. சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுவதே தீர்வுக்கு வழி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவிப்பு (ஆர்.யசி) நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் பாதை யில் சர்­வ­தேச அழுத்­தங்­களை விடுத்து சர்­வ­தே­சத்தின் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டு­வதே தீர்­வி­னைப்­பெறும் ஒரே வழி­மு­றை­யாகும். நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் அமைப்பின் மூல­மாக தீர்வு பெற்­றுத்­த­ரப்­படும் என அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார். நாட்டை பிள­வு­ப­டுத்­தவோ அல்­லது சர்­வ­தேச தலை­யீ­டு­களை ஏற்­ப­டுத்­தவோ அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை எனவும் குறிப்­பிட்டார். இலங்­கையின் தீர்வு விட­யத்தில் தொடர்ந்தும் சர்­வ­தேச அழுத்தம் வழங்­கப்­பட வேண்டும…

  15. ஆளும் தரப்பு எம்.பிக்­களை தேர்­த­லுக்கு தயாராகுமாறு பணிப்பு தேர்­தல்­க­ளுக்­குத் தயா­ரா­கு­மாறு ஆளும் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அதி­ர­டி­யா­கப் பணிப்­புரை விடுத்­துள்­ளது கூட்டு அர­சின் தலை­மைப்­பீ­டம். அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் உயர் நீதி­மன்­றின் விளக்­கம் சாத­க­மாக வராத பட்­சத்­தில் அதற்கு மாற்­றீ­டாக எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக் க­லாம் என்று உயர்­மட்­டத்­தி­னர் சுட்­டிக்­காட்­டி­ய­தை­ ய­டுத்தே அரச தலை­மைப்­பீ­டம் இந்­தப் பணிப்­பு­ரையை விடுத்­துள்­ளது. 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரை­வைக் கைவி­ட­வேண்­டிய நிலை ஏற்­ப­டு­மென சட்ட மா அதி­பர் திணைக்­க­ளத்­தின் உயர்­மட்ட அதி­கா­ரி­கள் அரச தலை­ம…

  16. இலங்கையில் மீறல்களுக்கு பொறுப்பான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் அமெரிக்க செனட் சபை வலியுறுத்தல் இலங்கை உள்­ளிட்ட நாடு­களில், பாரிய கொடூ­ரங்­களில் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்­டிய தேவை உள்­ள­தாக அமெ­ரிக்க செனட் சபை தெரி­வித்­துள்­ளது. இலங்கைக்கான நிதி­யுத­வியை 92 வீதத்­தினால் குறைக் கும், டொனால்ட் ட்ரம்ப் அர­சாங்­கத்தின் திட்­டத்தை நிரா­க­ரித்து, அமெ­ரிக்க செனட் சபையின், ஆசிய பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான உப குழு கடந்­த­வாரம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு கூறப்­பட்­டுள்­ளது. “பல நாடு­களில், மர­பணுச் சோத­னைகள் மூலம், பாரிய கொடூ­ரங்­களில் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத…

  17. அர­சி­ய­லில் கள­மி­றங்­கு­கி­றார் மைத்­தி­ரி­யின் மகள் சத்­து­ரிகா அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் மக­ளான சத்­து­ரிகா சிறி­சேன தனது அர­சி­யல் பய­ணத்தை விரை­வில் ஆரம்­பிக்­க­வுள்­ளார். இதற்­கான ஆரம்­பக்­கட்ட ஏற்­பா­டு­கள் தற்­போது இடம்­பெற்­று­ வ­ரு­கின்­றன என்­றும் அவை முடி­வ­டைந்த பின்­னர் தான் அர­சி­ய­லில் கள­மி­றங்­கு­வ­தற்­கான கார­ணத்தை விளக்­கும் வகை­யில் சிறப்பு அறி­விப்­பொன்றை விடுக்­க­ வுள்­ள­தா­க­வும் நம்­ப­க­ர­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது. தக­வல் தொழில்­நுட்­பத்­து­றை­யில் தேர்ச்­சி­பெற்ற அவர் தற்­போது வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டு­வ­ரும் நிலை­ யி­லேயே , அவற்­றை­வி­டுத்து முழு­நேர அர­சி­ய­லில் இறங்­…

  18. எமது பாதை மாறாது யுத்தக்குற்றம் இடம்பெறவே இல்லை என்கிறார் அமைச்சர் சம்பிக்க (ஆர்.யசி) சர்­வ­தேச அழுத்­தங்­களின் கார­ண­மாக தேசிய கொள்­கை­க­ளையும் இலங் கையின் பாதை­யையும் திசை­தி­ருப்ப அர­சாங்கம் ஒரு­போதும் முயற்­சிக்­காது. இலங்­கையின் உள்­ளக விவ­கா­ரங்­களை நாமே தீர்ப்போம். அதற்­கான மாற்­றமே இந்த நல்­லாட்­சியில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். தேசிய ஒற்­று­மையை குழப்­பவே சர்­வ­தேச அமைப்­புகள் தொடர்ந்தும் பொய்க்­குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி வரு­கின்­றன என்றும் அவர் கூறினார். இலங்கை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவும் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் உள்­ளிட்ட …

  19. அதிகார மோகம் கொண்டு அரசியல் ரீதியாக மஹிந்த தோல்வியடைவதை பார்க்க அப்பா விரும்பவில்லை அவருக்காக பாடுபட்டார்; இருவருக்குமிடையிலான நட்புறவு குலைவதற்கு பஷில் ராஜபக் ஷவே காரணமானார் 'ஜனாதிபதி அப்பா' நூலில் சத்துரிகா சிறிசேன ஆதங்கம் (எம்.எம்.மின்ஹாஜ்) மஹிந்த ராஜபக் ஷவிற்கும் அப்பா வுக்கும் இடையிலான நட்புறவை முறியடிக்கும் வகையில் பஷில் ராஜபக் ஷவே செயற் பட்டார். அவர் தேசிய அமைப்பாளராக பதவி ஏற்ற பின்னர் இது மேலும் உக்கிர மடைந்தது. கட்சியின் உரிமையாளர் போல் எனது அப்பாவை கட்சிக்கு தேவை யற்றவராகவே காண்பிக்க முயற்சித்தார். அப்பாவின் மீதான பஷில் ராஜபக் ஷ வின் ஒடுக்குமுறை செயற்பாட்டில் தலை யிட்டு அதனை தீர்க்க மஹிந்த ராஜபக் ஷ முன்வரவில்ல…

  20. முதல் தட­வை­யாக ட்ரம்பை சந்­திக்கும் ஜனா­தி­பதி ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள் ளும் நோக்கில் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமெ­ரிக்கா செல்­ல­வுள்ளார். இந்த விஜ­யத்­தின்­போது ஐக்­கிய நாடுகள் பொதுச் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி ஜப்பான் பிர­தமர் சின்­சிரோ அபே சீன ஜனா­தி­பதி ஷீ ஜின்பின் ஜேர்மன் அதிபர் ஏஞ்­சலா மேர்கல் கன­டாவின் பிர­தமர் டுருடூ உள்­ளிட்ட அர­சியல் தலை­வர்­களை சந்­தித்து பேச்சு நடத்­துவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இவர்­க­ளு­ட­னான சந்­திப்­புக்கள் இது­வரை உறு­தி­ப­டுத்­தப்­ப­ட­வில்­லை­யா­யினும் சந்­திப்­பு…

  21. சிறையிலுள்ள லலித் வீரதுங்கவிற்காக வீதியில் இறங்கியுள்ள பௌத்த துறவிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க, சில் துணி விவகாரத்தில் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்ட நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலை தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட ஆகிய இருவரினதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு உச்ச நீதிமன்றம் இருவருக்கும் மூன்று வருட சிறை தண்டனையை வழங்கியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் பணத்தை சில் துணி கொள்வனவிற்காக பயன்படுத்திய மோசடி வழக்கு கொழும்ப…

    • 2 replies
    • 419 views
  22. தனது இனத்தின் விடிவிற்காக தன்னை மெழுகாய் உருக்கி மரணத்தைத் தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல். திலீபனின் நினைவுதினம் அவரது நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இவ்வஞ்சலி நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், இதற்கு எதிர்ப் பக்கத்தில் நிதி நிறுவனமொன்று இந்நிகழ்வைக் குழப்பும் வகையில் பெரும் சத்தத்தில் ஒலிபெருக்கியில் பாடலை ஒலிபரப்பிக்கொண்டிருந்தது. இந்நிதி நிறுவனத்தின் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்னோல்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர் என்பதுடன், இந்நிதி நிறுவனத்தின் செயற்பாடு தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்த…

    • 2 replies
    • 576 views
  23. பிக்குகள் நிந்திக்கப்படுகிறார்கள்; அரசு வேடிக்கை பார்க்கின்றது அஸ்கிரிய பீடம் கடும் கண்டனம் அர­சில் உள்ள பல்­வேறு அமைச்­சர்­கள் பிக்­கு­க­ளைக் கடு­மை­யாக விமர்­சித்து நிந்­தனை செய்­வ­தாக அஸ்­கி­ரிய பீடத்­தின் தலை­மைச் செய­லர் மெத­கம தம்­மா­னந்த தேரர் தெரி­வித்­தார். இத­னைக் கண்­டிப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: அண்­மைக் கால­மாக அர­சில் அங்­கம் வகிக்­கும் அமைச்­சர்­கள் பல்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளில் பிக்­கு ­ க­ளை­யும், மதத் தலை­வர்­க­ளை­யும் மதிப்­பி­றக்­கம் செய்­யும் வகை­யில் கருத்­துக்­களை வெளி­யிட்­டும், விமர்­ச­னங்­களை முன்­வைத்­தும் வரு­கின்­ற­னர். இது கண்­ட­னத்­திற்­கு­ரிய செயற்­பா­டா­கும். இவ்­…

  24. நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன் லலித் வீரதுங்க திட்டவட்டம் எனக்கு விதிக்­கப்­பட்­டி­ருக்­கும் சிறைத்­தண்­ட­னையை அரச தலை­வ­ரின் பொது மன்­னிப்­பின் கீழ் நீக்­கு­மாறு ஒரு­போ­தும் கேட்­கப் போவ­தில்லை என்று முன்­னாள் அரச தலை­வ­ரின் செய­லா­ளர் லலித் வீர­துங்க திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­யி­ருக்­கி­றார். கடந்த அரச தலை­வர் தேர்­தல் காலத்­தில், வாக்­கா­ளர்­க­ளின் ஆத­ரவை மகிந்த ராஜ­பக்­ச­வுக்­குப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக அவர்­க­ளுக்கு இல­வ­ச­மாக வெள்­ளைத்­து­ணியை விநி­யோ­கித்த விவ­கா­ரத்­தில் குற்­ற­வா­ளி­யா­கக் காணப்­பட்ட லலித் வீர­துங்­கவை, மகிந்த அணி உறுப்­பி­னர்­கள் சந்­தித்­த­னர். இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். சந்­திப்­பின…

  25. சரத் பொன்சேகா கைதுசெய்யப்படுவாரா ? ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. இறுதிக்கட்டப் போரின் போது யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதாக கூறியுள்ளது மாத்திரமன்றி அவை தொடர்பில் சாட்சியமளிக்கவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாலேயே தாம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.