Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வந்துவிட்டது 5ஜி தொழில்நுட்பம்! அறிமுகப்படுத்தியது dialog தெற்காசியாவிலேயே முதன்முறையாக 5ஜி தொழில்நுட்பத்தை டயலொக் அக்ஸியாட்டா நிறுவனம், பரிசோதித்து வெற்றிபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தெற்காசியாவில் தொலைத்தொடர்பில் ஆதிக்கத்தை செலுத்திவரும் இலங்கைக்கு மற்றுமொரு புதிய அறிமுகத்தை வழங்கிய பெருமை கிடைத்துள்ளது. கொழும்பிலுள்ள டயலொக் ஐகனிக் கட்டடத்தில், டயலொக்கின் தொழில்நுட்பப் பங்காளர்களான எரிக்ஸன், ஹுவாவி ஆகியவற்றுடன் இணைந்து, இச்சோதனையை, டயலொக் நடத்தியது. இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளரும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவருமான ஒஸ்டின் பெர்ணான்டோ, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்ர ரத்நாயக்க, இல…

  2. ஈழத் தமிழ் பெண்மணி கெத்சி சண்முகத்திற்கு ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் கலாச்சார நிலையத்தில் இந்த விழா நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் உளவள ஆலோசகர் கெத்சி சண்முகம் தமக்கான விருதை பெற்றுக்கொண்டார். இதில் உரையாற்றிய கெத்சி சண்முகம், “மிகவும் மோசமான வன்முறை, இழப்பு, அவலங்களுக்கு மத்தியிலும், அன்பு, பராமரிப்பு, நம்பிக்கைக்கான சாத்தியம் இலங்கையில் பெருமளவில் இருக்கின்றது.” என்று மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. …

  3. காணாமல் போனவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் முகமாக ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 30ஆம் திகதி காணாமல் போனோருக்கான சர்வதேச நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சர்வதேசத்தின் கவனயீர்ப்பினை மேற்கொள்ளவும், காணாமல் போனோரின் உறவுகளுடன் எம் அக்கறையையும், தோழமையையும் வெளிப்படுத்தவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் அமெரிக்கத் தமிழர் அரசியற் செயலவையும் இன்றைய தினத்தை நினைவு கூருகின்றனர். இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படையினராலும் அவர்களுடன் செயல்பட்ட ஒட்டுக் குழுக்களினாலும் (para military) காணாமல் ஆக்கப்பட்டனர். சர்வதேச மன்னிப்புச் சபை, 1980இலிருந்து சிறிலங்காவில் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த ஏறத்தாள 60,000…

  4. அந்நிய நாட்டின் படைகள் இலங்கையை தளமாக பயன்படுத்த முடியாது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் தெரிவிப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) எந்­த­வொரு அந்­நிய நாட்டின் படை­களும் இலங்­கையில் செயற்­பட அனு­மதி கிடை­யாது. ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் இலங்கை படை­களே முழு­மை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கைக­ளிலும் ஈடு­படும் என தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க, சமா­தா­னத்­தையும் நிலை­யான அபி­வி­ருத்­தி­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பிராந்­திய ரீதி­யி­லான கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட இந்து சமுத்­தி­ரத்தில் உரு­வாக்­கப்­பட வேண்டும் எனவும் தெரி­வித்தார். அலரி மாளி­கையில் இடம்­பெ­று­கின்ற இந்து சமுத்­திர மாநாட்டில் நேற்று கலந்­து­கொண்டு உரை­யாற…

  5. முஸ்லிம்களுக்கான காணி விவகாரம் கரைதுறைப்பற்று செயலருடன் சீறிச் சினந்த அமைச்சர் ஹக்கீம முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லுள்ள முஸ்­லிம் மக்­க­ளுக்­கான காணிப் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் கரைது­றைப்­பற்றுப் பிர­தேச செய­ல­ரு­டன், சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் தலை­வ­ரும் அமைச்­ச­ரு­மான ரவூக் ஹக்­கீம் நேற்று சீறிச் சினந்­து­கொண்­டார். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தண்­ணீ­ரூற்­றுப் பகு­தி­யில் தேசிய நீர் வழங்­கல் வடிகா­ல­மைப்­புச் சபை­யின் அலு­வ­ல­க­மும் புதுக்­கு­டி­யி­ருப்­பில் குடி­தண்­ணீர் விநி­யோ­கத் தாங்­கி­யும் நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டன. இந்த நிகழ்­வு­க­ளில் அமைச்­சர் ரவூக் ஹக்­கீம் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­ட…

  6. பலாலி இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர், எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பெண்ணின் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை பறித்த குற்றச்சாட்டில் இந்த இராணுவ அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் உத்தரவிட்டுள்ளார். அமில தனஞ்சய தெய்யன்கெவெல இராணுவ அதிகாரியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தம்புத்தேகம, எப்பவெல சந்தையில் நீண்டகாலமாக சேவை செய்யும் பெண்ணை தேடி செல்லும் சந்தேக நபர், அந்த கடைக்கு சென்று கையடக்க தொலைபேசிகளுக்கு தேவையான மீள்நிறப்பு அட்டைகளை கோரி பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் கடைக்கு வரும் பெண்களின் தங்க சங்கிலிகளை பறிக்கும் பழக்கத்தை கொண…

  7. ரியர் அத்மிரல் ஜயகொடி ஓய்வு பெறுகிறார் இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நீர் ஆதார உத்தியோகத்தராக 35 வருடங்கள் கடமையாற்றிய ரியர் அத்மிரல் சிசிர ஜயகொடி தனது சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற சிசிர ஜயகொடியை கடற்படை தலைமையகத்திலிருந்து கடற்படை வாகனங்களின் ஊர்வலம் மூலம் சம்பிரதாய பூர்வமாக வழியனுப்பி வைத்தனர். இப் பிரியாவிடை நிகழ்வில் சிசிர ஜயகொடியின் 55ஆவது பிறந்த நாளுக்கான வாழ்த்துக்களும் கடற்படை தளபதி ட்ராவிஸ் சின்னையா மற்றும் மூத்த இளைய கடற்படை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டன. 1981ஆம் ஆண்டு ஸ்ரீமன் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2ஆவது நிலை அதிகாரியாக கடற்படையில் சேர்…

  8. சுஷ்மா சுவராஜ் தரப்பை சந்­திக்கும் தீவிர முயற்­சியில் மஹிந்த தரப்பு (ரொபட் அன்­டனி) இந்து சமுத்­திர மாநாட்டில் கலந்­து­கொள் வ­தற்­காக இலங்கை வந்­துள்ள இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலை­மை­யி­லான குழு­வி­னரை சந்­திப்­ப­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ பக் ஷ தரப்­பினர் கடும் முயற்­சி­களை மேற் ­கொண்­டு­வ­ரு­வ­தா­கவும் எனினும் இந்­திய தரப்­பி­லி­ருந்து இதற்கு இது­வரை பச்­சைக்­கொடி காட்­டப்­ப­ட­வில்லை என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் சூழ்­நிலை தொடர்­பாக இந்­தியத் தரப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு மஹிந்த ராஜ­பக்ஷ தரப்பு ஆர்­வத்­து­ட­னேயே இருக்­கி­றது. அத­ன­டிப்­ப­ட…

  9. 20 ஆவது திருத்தச் சட்ட விவ­காரம் ஐ.தே.க., சு.க.விற்­கி­டையில் வலு­வ­டையும் முரண்­பா­டுகள் (ரொபட் அன்­டனி) மாகா­ண­சபைத் தேர்­தல்­களை ஒரே தினத்தில் நடத்­து­வ­தற்­கான அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட விவ­கா­ரத்தில் ஆளும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் கடும் முரண்­பாடு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. தற்­போ­தைய நிலை­மையில் தென்­மா­கா­ண­சபை, மற்றும் ஊவா மாகா­ண­ச­பையில் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்ள இந்த 20 ஆவது திருத்த சட்­ட­மூ­ல­மா­னது ஏனைய மாகா­ண­ச­பை­க­ளிலும் தோற்­க­டிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 20 ஆவது திருத்த சட்­டத்தை சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி எதிர்க்­கின்ற …

  10. இரணைத்தீவு காணிகளை விடுவிப்பதில் கடற்படையினருக்கு ஆட்சேபனை இல்லை: டி.எம்.சுவாமிநாதன் கிளிநொச்சி – இரணைத்தீவு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் பூநகரி- நாச்சிக்குடா கடற்படை முகாமில் இன்று இடம்பெற்றது. மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். மக்களின் வாழ்விடங்களை விடுவிப்பதற்கு கடற்படையினர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை எனவும், இரணைத்தீவில் வசித்து வந்த 198 குடும்பங்களின் காணியை அளவிடும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். பாதுகாப்பு …

  11. முதலாவது பெண் நீதி அமைச்சர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.! Weiterempfehlen இலங்கை வரலாற்றின் முதலாவது பெண் நீதி அமைச்சராக சட்டத்தரணி தலதா அதுகோரல இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வு இன்று காலை நீதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. http://www.virakesari.lk/article/23824

  12. பொன்சேகா சின்னையா சேனநாயக்க மீதே முதலில் யுத்தக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும் வலியுறுத்துகின்றது பொது எதிரணி (க.கமலநாதன்) முன்னாள் இராணுவத் தளபதியான ஜகத் ஜயசூரிய மீது யுத்தக் குற்றம் சுமத்துவதாயின் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடற்படை தளபதி டிரவிஸ் சின்னையா, இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க உள்ளிட்டோர் மீதும் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று பொது எதிரணியின் இராணுவத்தினருக்கான அமைப்பின் தலைவர் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார். பத்தரமுல்லை நெலும் மாவத்தை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …

  13. தனித்து ஆட்சியமைக்கும் திட்டத்துடன் அடுத்த தேர்தலில் மைத்திரிபால தரப்பு களமிறங்கும் விஜே­தாச ராஜ­பக்ச ஐ.தே.கட்­சி­யின் உறுப்­பி­னர். அவர் தொடர்­பில் முடி­வெ­டுக் கும் உரிமை ஐ.தே.கட்­சிக்கே உண்டு. விஜே­தாச ராஜ­பக்ச தொடர்­பான பிரச்­சினையை முடி­வுக்­குக் கொண்டு வரு­வ­தற்கு அரச தலை­வ­ரும் கடும் முயற்சி எடுத்­தார்’’ எனத் தெரி­வி­த்துள்­ளார் அமைச்­ச­ரும் ஐ.ம.சு. கூட்­ட­மைப்­பின் செய­லா­ள­ரு­மான மகிந்த அம­ர­வீர. சிங்­க­ளத் தொலைக்­காட்­சி­யொன்­றுக்கு அவர் வழங்­கிய செவ்வி கீழே தரப்­ப­டு­கின்­றது. கேள்வி:சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 66ஆவது மாநாட்­டுக்­கான ஏற்­பா­டு­கள் எந்­தக் கட்­டத்­தில் உள்­ளன? பதில்:இரண்டு முதன்மை கட்­சி­கள் …

  14. மஹிந்தவுக்கு இன்றும் பலர் அஞ்சுகின்றனர்.! மஹிந்த ராஜபக் ஷவை கண்டு இன் றும் பலர் அஞ்சுகின் றனர். பல ஊடகங்கள் இன்றும் மஹிந்த ராஜபக் ஷ மீதான அச்சத்திலேயே செய்திகளை நிராகரித்து வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாம் ஒருபோதும் மஹிந்த தரப்பை கண்டுஅஞ்சவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த காலத்தில் இந்த நாட்டில் பாரிய அச்சுறுத்தல்கள் இருந்தன. ஊடகங்கள…

  15. மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்த ஹிஸ்புல்லாஹ் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மாதிரி மீனவ கிரா­ம­மொன்றை உரு­வாக்கல், மஞ்­சந்­தொ­டு­வா­யில் மீன்­பிடி பட­கு­களை திருத்தும் நிலை­ய­மொன்றை அமைத்தல், பூநொச்­சி­மு­னையில் மீன்­பிடி திணைக்­க­ளத்தின் உப அலு­வ­ல­க­மொன்­றினை ஸ்தாபித்தல் போன்ற விட­யங்­களை ஆராய்ந்து சாத்­தி­ய­வள அறிக்கை தயார் செய்­வ­தற்­காக கடற்­றொழில் மற்றும் மீன்­பி­டித்­துறை அமைச்சின் உயர்மட்­டக்­குழு கடந்த திங்­கட்­கி­ழமை மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்­தது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடற்­றொழில் மற்றும் மீன்­பிடித்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர அண்­மையில் மட்­டக்­க­ளப்­பு…

  16. பன்னாட்டுப் போர்க்குற்ற அச்சுறுத்தல் நீங்கவில்லை பதறுகிறார் முன்னாள் தளபதி பன்­னாட்­டுப் போர்க்­குற்ற விசா­ர­ணைப் பொறி­மு­றை­யி­லி­ருந்து படை­யி­ன­ரைக் காப்­பாற்­றி­யுள்­ளோம், மின்­சா­ரக் கதி­ரை­யி­லி­ருந்து எல்­லோ­ரை­யும் காப்­பாற்­றி­யுள்­ளோம் என்று ஆட்­சி­யா­ளர்­கள் கூறி­னா­லும், பன்னாட்டு போர்க்­குற்ற விசா­ரணை அச்­சு­றுத்­தல் இன்­னும் நீங்­க­வில்லை. இந்த அச்­சு­றுத்­தல் எதிர்­கா­லத்­தில் இருக்­காது என்ற உத்­த­ர­வா­தத்தை ஐக்­கிய நாடு­கள் சபை­யி­டம் இருந்து அரசு பெற்­றுக்­கொள்­ள­வேண்­டும். இவ்­வாறு முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய தெரி­வித்­தார். பிரே­சி­லுக்­கான இலங்­கைத் தூது­வ­ராக இரு…

  17. விடுதலை புலிகள் மீதான தடை நீக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் மாத்திரம் தான் மேற்கொண்டுள்ளது. இலங்கை இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இந்திய விமான நிலையம் ஒன்றில் வைத்து இன்றைய தினம்(31) பத்திரிகையாளர்களிடம் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் இன்னும் ஆட்கடத்தல், துஸ்பிரயோகம், கொலை என்பன தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு 10 பேர் என்ற அடிப்படையில் இராணுவ வீரர்கள் உள்ளனர். எப்படி சுதந்திரமாக வாழ முடியும்? வாழ்விடங்கள் எல்லாம் இராணுவ முகாம்களாக மாறியுள்ளது. எதற்காக போராட்டம் தொடங்கியதோ அந்த நோக்கம் இன்று வரையு…

  18. இன்று ஆரம்பித்துள்ள இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு இன்று மாலை சிறிலங்கா பிரதமர் இல்லம் அமைந்துள்ள அலரிமாளிகையில் ஆரம்பித்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் இன்று தனி விமானத்தில் கொழும்பை வந்தடைந்தார். இதனையடுத்து இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கினை சிறிலங்காப் பிரதமர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர். இந்தக் கருத்தரங்கில் சுஸ்மா ஸ்வராஜ், சிற…

  19. அஸ்கிரிய மகாநாயக்க தேரர் குழுவின் ஏற்பாட்டில் சர்வமதக் கூட்டம் யாழ்ப்பாணம் வந்துள்ள அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் குழு ஏற்பாடு செய்த சர்வமதக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. அதில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, மாவட்டச் செயலர், சர்மவத் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். http://newuthayan.com/story/24211.html

  20. பிரேசில் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீது அந்த நாட்டில் போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டமைக்கான காரணம் குறித்து, தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றத்தை சுமத்தி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரேசில் நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, அவர் நாட்டிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் தமது பதவிக்காலம் முடிந்தே நாடு திரும்பியதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்ததது. இந்த நிலையில் வாஷிங்டன் போஸ்டின் கேட் குரோனின் ஃபாமன் என்ற செய்தியாளர், இந்த விடயத்தை ஆராய்ந்து அறிக்கையிட்டுள்ளார். இதன்படி, சர்வதேச குற்றவியல் நீ…

    • 2 replies
    • 494 views
  21. வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப்புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன. சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தன, யார் இவற்றை விநியோகித்துள்ளார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இது குறித்து வவுனியா பொல…

  22. அமெரிக்க .உயர் மட்ட பிரதிநிதி நாளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் நாளை தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். கொழும்பில் இடம்பெறுகின்ற இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அலிஸ் வெல்ஸ் நேற்றையதினம் இலங்கைக்கு வந்துள்ளார். மாநாட்டில் மட்டுமல்லாது பல்வேறு சந்திப்புகளிலும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். அந்த வகையில் காணாமல்போனோர்கள் தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தையும் பார்வையிட்டார். இந்நலையில், இலங்கைக்கு விஜ…

  23. இலங்கை அரசின் உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தினில் நடக்கவுள்ளது. இலங்கை அரசு தன் ஏவலாளிகள் ஊடாக திணிக்க முயலும் , ஒற்றையாட்சி முறைமையின் கீழான , வடக்கு கிழக்கு இணைப்பு அற்ற , ஒற்றையாட்சியின் கீழான பௌத்ததுக்கு முன்னுரிமை வழங்கும் புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் மக்கள் பேரவை நடத்தும் பகிரங்க உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் நடைபெற இருக்கும் இந்த கூட்டத்திற்கு அனைத்து மக்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.யாழ்.மாவட்ட நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் 05ம் திகதி செவ்வாய்கிழமையன்று காலை 9 மணிக்குநடக்க இருக்கின்றது. http://thuliyam.com/?p=77412

    • 1 reply
    • 419 views
  24. பத்திரிகைகளின் கண்ணோட்டம் 31-08-2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

  25. கூட்­ட­மைப்­புடன் சேர்ந்து தேர்­தலில் மாற்­றத்தை கொண்­டு­வ­ர­வேண்டும் மன்­னாரில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் (நமது நிருபர்) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் இன நல்­லு­றவைப் பேணும் வகை­யி­லான புரிந்­து­ணர்வு அர­சியல் தளத்தில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­ன்றன. இப்­ப­டி­யான நிலையில் குழம்­பிய குட்­டையில் மீன்­பி­டிப்­ப­வர்­களின் முயற்­சி­களை முறி­ய­டித்து, அடுத்­து­வரும் உள்­ளூராட்சி தேர்­தலில் புதி­ய­தொரு மாற்­றத்தை கொண்­டு­வ­ர­வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். மன்னார், சிலா­வத்­து­றை­யி­லுள்ள அரிப்பு பிர­தே­சத்தில் 700 குடும்­பங்கள் பயன்­ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.