Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசதலைவர் நடமாடும்சேவை சனியன்று துணுக்காயில் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினதும் அறிவுறுத்தலுக்கமைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசதலைவர் நடமாடும்சேவை நிகழ்ச்சித்திட்டமானது நடைபெற்று வருகிறது. அந்தவகையில் அரசதலைவர் நடமாடும் சேவையானது துணுக்காய் பிரதேச செயலகத்தில் நாளை மறுதினம் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. எனவே அன்றைய தினம் சேவைபெறுநர் அனைவரையும் கலந்து கொண்டு சேவைகளை பெற்று பயனடையுமாறு துணுக்காய் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். http://newuthayan.com/story/22527.html

  2. அண்மைக்காலமாக மீராவோடையா? முறவோடையா? என்ற மேற்படி விடயம் தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருவதை நாமறிவோம். இது தொடர்பிலான தெளிவினை நாமனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தேவை எமக்குள்ளது இது நிதர்சனமான உண்மையாகும்.அண்மைக்காலமாக தேசிய ரீதியில் முஸ்லிம்களுக்கெதிரான காலாச்சார பாரம்பரிய மார்க்க விடயங்களில் பல்வேறு நெருக்குதல்கள் பெளத்த கடும் போக்குவாதிகளால் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் சகோதர இனமான தமிழர் தரப்பிலுள்ள ஒரு சிலரும் சில அற்ப சொற்ப எதிர்கால அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம்களை காணி பிடிப்பவர்களாகவும் அத்துமீறி நுழைபவர்களாகவும் சித்தரித்து பல்வேறு கருத்துக்களை முன் வைத்து வருவதுடன் சில இடங்களில் பெரும்பான்மை இன பெளத்த துறவிகளின் துணையுடன் சிறுபான்ம…

    • 9 replies
    • 584 views
  3. குமுதினி விரைவில் வருவாள் : திருத்தும் பணிகள் ஆரம்பம் நெடுந்­தீவு – குறி­கட்­டு­வான் கடற்­ப­ரப்­பில் சேவை­யில் ஈடு­பட்­டு­வந்த நிலை­யில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் பழு­த­டைந்­து­போன குமு­தி­னிப் படகை த் திருத்­தும் பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. குமு­தி­னிப் படகு கடந்த சில தினங்க ளுக்கு முன்­னர் பழு­த­டைந்­தது. அந்­தப் பட­கினை திருத்­து­வ­தற்­கான முயற்­சியை எடுத்­துள்­ளோம். பழுது தொடர்­பில் தற்­போது ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது. விரை­வில் வழ­மை­போல சேவை­யினை வழங்­கு­வ­தற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என சாலை அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யின் யாழ்ப்­பாண மாவட்­டப் பொறி­யி­ய­லா­ளர் தெரி­வித்­தார். குமு­தி­னிப் படகு…

  4. நீதி­மன்­றம் செல்­வா­ர் டெனீஸ் எதிர்­கொள்ள விக்கி தயா­ராம் வடக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து நீக்­கி­ய­மைக்கு எதி­ராக விரை­வில் பெரும்­பா­லும் திங்­கட் கிழமை வழக்­குத் தாக்­கல் செய்­வேன் என்று முன்­னாள் அமைச் சர் பா.டெனீஸ்­வ­ரன் தெரி­வித் தார். அதனை எதிர்­கொள்­ளத் தயா­ராக இருப்­ப­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக் னேஸ்­வ­ரன் பதி­ல­ளித்­தார். வடக்கு மாகாண புதிய அமைச்­ச­ரவை நேற்று பொறுப்­பேற்­ப­தற்கு ஒன்­றரை மணி நேரத்­துக்கு முன்­ன­ராக வடக்கு மாகாண ஆளு­நர் குரே­யு­டன், பா.டெனீஸ்­வ­ரன் அலை­பே­சி­யில் பேசி­யுள்­ளார். முத­ல­மைச்­சர் கோரு­வ­தற்­காக என்னை அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு சட்­டப்­படி ஆளு­ந­ரு…

  5. சுவிஸ்குமாரை கைது செய்யுமாறு அமைச்சர் விஜயகலா கோரியுள்ளார் : குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் வித்­தியா படு­கொலை வழக்கின் பிர­தான சந்­தேக நப­ரான சுவிஸ்குமாரை மின் கம்­பத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் தாக்­கியபோது அவரை கைது செய்­யு­மாறு புங்­கு­டு­தீவு பொலி­ஸா­ரி­டத்தில் சிறுவர் விவ­கார ராஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் கோரி­யுள்ளார். அத்­துடன் வித்­தி­யாவின் படு­கொலை இடம்­பெற்ற பின்னர், பொது மக்கள் வழங்­கிய தக­வல்­க­ளையும் அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் பொலி­ஸா­ருக்கு அப்­போதே வழங்­கி­யுள்ளார் என்று குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர். அத்­துடன் சுவிஸ் குமார் விடு­த…

  6. அவன்­கார்ட் வழக்கு மீளக் கிண்­டப்­ப­டும் புதிய நீதி அமைச்­ச­ரால் அது சாத்­தி­யம் என்­கி­றார் ராஜித O ‘‘அவன்­கார்ட் விவ­கா­ரம் உள் ளிட்ட பழைய வழக் கு­கள் புதிய நீதி அமைச் சர் ஊடாக மீண்­டும் கிண் டப்­ப­டும்’’ என்று அமைச் ச­ரும், அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரு மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தார். அமைச்­ச­ரவை முடி­வு களை அறி­விக்­கும் பத் தி­ரி­கை­யாளர் சந்­திப்பு நேற்று நடை­பெற்றது. இதில் கலந்து கொண்டு பத்­தி­ரி­கை­யா­ளர்­களின் கேள்­விக்­குப் பதி­ல­ளிக் கை­யி­லேயே அவர் மேற் கண்­ட­வாறு கூறி­னார். ‘‘அமைச்­ச­ர­வை­யின் கூட் டுப் பொறுப்பை மீறி­ய தாக தெரி­வித்து நீதி அமைச்­சர் விஜ­ய­தா­ச­ வுக்கு எதி­ராக நட­வ­ட…

  7. விஜே­தாஸ விட­யத்தில் தலை­யிட விரும்­ப­வில்லை சுதந்­திரக் கட்சி கூறு­கி­றது (ரொபட் அன்­டனி) நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­ப­க் ஷவின் பதவி நீக்கம் தொடர்­பான பிரச்­சி­னை­யா­னது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் விவ­கா­ர­மாகும். அதில் நாங் கள் தலை­யிட விரும்­ப­வில்லை. அதை ஐக்­கிய தேசி­யக்கட்சி பார்த்­துக்­கொள்­ளட்டும் என்று அமைச்­ ச­ரவைப் பேச்­சாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்­பில்­எ­ழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­…

  8. அமைச்சரவையில் நான் அங்கம் வகித்தமைக்கு வெட்கமடைகின்றேன் (எம்.சி.நஜி­முதீன்) தேசிய வளங்­க (ரொபட் அன்­டனி) நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­ப­க் ஷவின் பதவி நீக்கம் தொடர்­பான பிரச்­சி­னை­யா­னது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் விவ­கா­ர­மாகும். அதில் நாங் கள் தலை­யிட விரும்­ப­வில்லை. அதை ஐக்­கிய தேசி­யக்­கட்சி பார்த்­துக்­கொள்­ளட்டும் என்று அமைச்­ ச­ரவைப் பேச்­சாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்­பில்­எ­ழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட…

  9. தடுப்பிலுள்ள அர­சி­யல் கைதி­க­ளின் வழக்­கு­க­ளைப் பட்­டி­ய­லி­டு­கி­றது அரசு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­து­டன் தொடர்­பு­டைய வழக்­கு­கள் நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் உள்ள 84 பேர் இன்­ன­மும் சிறைச்­சா­லை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று அரசு தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக அரச தலை­வ­ரின் ஊட­கப் பிரிவு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்ட மேலும் 12 பேர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக, சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் பொலிஸ் விசா­ரணை அறிக்­கை­களை ஆராய்ந்து வரு­கி­றது. முன்­னாள் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் லக்ஸ்­மன் கதிர்­கா­மர் படு­கொலை, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர்…

  10. அரசியல் கைதிகள் மூவரது வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளை அன்றாடம் விளக்கத்துக்கு எடுத்து முடிவுறுத்தப்பட வேண்டும் என பிரதம நீதியரசரால் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு நியமிக்கின்றேன். இவ்வாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்தார். அநுராதபுரம் சிறையில் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசியல்…

  11. வடமாகாண சபையில் போராட்டம் (எம்.றொசாந்த்) அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாண சபையில் இன்று (24) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. வடமாகாண சபையின் அமர்வு இன்று (24) கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன் சபையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என அவைத்தலைவரிடம் கோரிக்கை விடுத்தார். அவைத்தலைவர் அனுமதியளித்ததை அடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வடமாகாண-சபையில்-போராட்டம்/150-2…

  12. விஜயதாஸ ராஜபக்ஷவை பதவி நீக்கினார் ஜனாதிபதி நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் விஜயதாஸவுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நீதியமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ஷவை நீக்குமாறு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில்விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் நேற்று கோரி இருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அவர் பதவி…

  13. எந்த விசாரணையும் நடக்கப்போவதில்லை முன்னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச குடும்­பத்­தி­ன ­ருக்கு எதி­ரான பர­ப­ரப்­பான விசா­ரணை, மத்­திய வங்­கிப் பிணை முறி விவ­கா­ரத்­தி­னால் அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­கல் என்று தெற்­கில் நடந்­து­வ­ரும் தடா­ல­டி­க­ளுக்கு மத்­தி­யில் தமிழ், முஸ்­லிம் மக்­கள் தொடர்­பி­லான பல விட­யங்­கள் அமுங்­கிப் போய்­வி­டு­கின்­றன. குறிப்­பாக ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை வழங்­கிய வாக்­கு­று­தி­கள் தொடர்­பில் அது எந்­தக் கவ­ன­மும் அற்­றி­ருப்­பது குறித்து தெற்­கில் இப்­போது எவருக்­கும் எந்­தக் கவ­லை­யும் இல்லை. அது பற்­றிக் குரல் கொடுப்­ப­தற்­கும் அவர்­க­ளுக்கு நேர­மில்லை. வெளி­நாட்டு நீத…

  14. அமைச்­சுப் பத­வி­யைத் துறந்­தா­லும்ரவி­யின் சலு­கை­க­ளில் பங்­க­மில்லை ரவி கரு­ணா­நா­யக்க பதவி துறந்து இரு வாரங்­கள் கடந்­து­விட்­ட­போ­தி­லும் அவ­ருக்கு அமைச்­ச­ரவை தகு­தி­யு­டைய அமைச்­சர் ஒரு­வ­ருக்கு வழங்­கப்­ப­டும் பொலிஸ் பாது­காப்­பும் ஏனைய சிறப்­பு­ரி­மை­ க­ளும் தொடர்ந்­தும் எந்­த­வி­தக் குறை­யு­மில்­லா­மல் வழங்­கப்­பட்டு வரு­வ­தாக பொலிஸ் தலை­மை­ய­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. அமைச்­சர் ஒரு­வர் பதவி வில­கி­னாலோ அல்­லது விலக்­கப்­பட்­டாலோ அவ­ருக்கு வழங்­கப்­பட்­டு­வந்த பாது­காப்­பும் ஏனைய சிறப்­பு­ரி­மை­க­ளும் உட­ன­டி­யா­கக் குறைக்­கப்­ப­ட­ வேண்­டும் என்­பதே வழமை. எனி­னும், அதற்­கான எழுத்­து­மூல உத்­த­ரவு இது­வரை அமைச்­சர்­கள் பாது­காப்­புப் பிரி­…

  15. வட­க்கு மாகாண அமைச்­ச­ர­வையில்­ 4 வருட காலத்தில் 6 மாற்­றங்கள் வடக்கு மாகாண சபை அமைக்­கப்­பட்டு வழங்­கப்­பட்ட அமைச் சுப் பொறுப்­புக்­கள் 4 ஆண்­டு­க­ளில் 6 தட­வை­கள் மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது. ஆறா­வது தட­வை­யாக மாற்­றம் செய்­யப்­பட்ட புதிய அமைச்­ச­ரவை வடக்கு மாகாண ஆளு­நர் குரே முன்­பாக நேற்­றுப் பத­வி­யேற்­றது. வடக்கு மாகாண அமைச்­ச­ர­வையை தன்­னைத் தவிர்த்து ஏனை யோரை மாற்­று­வ­தற்கு வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் விரும்­பி­யி­ருந்­தார். அதில் அவர் விடாப்­பி­டி­யா­க­வும் நின்று கொண் டார். இத­னால் மாகாண சபைக்­குள்­ளும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட மைப்­புக்­குள்­ளும், அதன் அங்­கத்­து­வக் கட்­சி­க­ளுக்­குள்­ளும் பெரும் குழப்­பங்­க…

  16. ஆவாவைச் சேர்ந்த 7 பேருக்கும் வெள்ளி அணிவகுப்பு யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவில், கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஏழு பேரையும், எதிர்வரும் 25ஆம் திகதி வௌ்ளிக்கிழமையன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் தீவிர தேடுதலின் போதே ஆவாக்குழுவைச் சேர்ந்த பிரதான நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், அவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும், வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்க…

  17. இராணுவ முகாமை அகற்ற அனுமதி கேப்பாப்புலவு கிராமத்து மக்களை மீள்குடி யேற்றுவதற்காக, அவ்விடத்தில் உள்ள இராணுவ முகாமை பிறிதோர் இடத்தில் ஸ்தாபிப்பதற்குத் தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் கிடைத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கோப்பாப்புலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக வேண்டி, இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 432 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு …

  18. ‘நடவடிக்கை எடுப்பது முதலமைச்சர் பொறுப்பு’ “நாம் இருவேறு கடமைகளில் ஈடுபட்டுள்ளோம். கட்சி நலம் கருதி சிபாரிசு செய்வது உங்கள் பொறுப்பு. ஆட்சி நலம் சார்ந்து நடவடிக்கை எடுப்பது முதலமைச்சர் பொறுப்பு. கட்சிகளால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லாது பிறரை முன்னைய அமைச்சரவையில் உள்ளடக்கியதாக நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். அது வாஸ்தவமே” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா, செவ்வாய்க்கிழமை (22) அனுப்பியிருந்த கடித்துக்கு, முதலமைச்சர் சி.வி. விக்னேஸவரன் நேற்று (23) அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்ட…

  19. பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு ; யாழில் சம்பவம் (ரி.விரூஷன் ) யாழ்ப்பாணம், சித்தங்கேணி பகுதியிலுள்ள காணியிலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று காலையே அயலவர்களால் கண்டுபிடிக்கப்படடுள்ளது. சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு அண்மையிலுள்ள வீடுகளில் வசித்து வந்தவர்களால் கடந்த இரண்டு நாட்களாக துர்நாற்றம் வீசுவதனை உணரந்த அயலவர்கள் அருகில் தேடுதல்களை மேற்கொண்டனர். இதன்போதே குறித்த காணிக்குள் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் பெண்ணொருவரின் சடலம் இருப்பதும், அதிலிருந்தே துர்நாற்றம் வீசுவதும் அயலவர்களால் கண்டறியப்பட்டது. இ…

  20. தமிழை கொலை செய்யும் கொழும்பு நகரம் கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கட்டித்தின் பின்புற சுவரில் மாகாணங்களுக்கு இடையேயான என்பதற்கு பதிலாக ( மாகாணங்கிடை யேயான ) தமிழை கொலை செய்துள்ளனர். அண்மை காலமாக இது போன்ற எழுத்து பிழைகள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.குறிப்பாக தேசிய போக்குவரத்து என்பது பல மாவட்டங்களிலும் இருந்து பல்வேறுபட்ட மக்கள் ஒன்றினையும் ஒரு இடமாக இருக்கிற போதிலும் இந்த தமிழ் கொலையானது மிகவும் வேதனை குறியவிடயமாகவுள்ளது. குறித்த எழுத்து பிழை சம்மந்தமாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இது போன்று பேருந்துகளிலும் தமிழ் கொலை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத…

  21. இலங்கையில் நடந்த உள் நாட்டு யுத்தமானது பல்வேறு கொடுமையான பக்கங்களைக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது வித்தியாசமான பல சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை யாருமே மறக்க முடியாது. அந்த வகையில் பத்து வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரால் கூறப்பட்ட உண்மைச் சம்பவம் ஒன்றை இஙே தருகிறோம். பொதுவாக விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியில் ஆண் உறுப்பினர்கள் யாருமே உயிருடன் இராணுவத்தில் சிக்கியதில்லை. ஆனாலும் ஒரேயொரு பெண் உறுப்பினர் மட்டுமே சிக்கியிருந்தார். போர்க்காலங்களில் வெற்றியானது ஸ்ரீலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமென மாறி மாறி வந்துகொண்டிருந்த காலத்தில் ஒரு தடவை புலிகள் வெற்றியின் உச்சத்தில் இருந்தனர். அப்பொழுது ஒரு ஆண் கரும்புலி உ…

  22. சக்தி டிவி செய்திகள் 23 08 2017 , 8PM

  23. யாழ்ப்பாணம் உரும்பிராயில் இளைஞன் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு! அதிரடி படை குவிப்பு – பரபரப்பு யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தால் விசேட அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, உரும்பிராய் சந்திப்பகுதியில் இருக்கும் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் இளைஞன் ஒருவ்ர் பணியாற்றிவந்த நிலையில் அங்கு திடீரென வந்த வாள்வெட்டு ரவுடிகள் அவ் இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு மேற்கொண்டனர். அதை அடுத்து பதைபதைபதைத்து ஓடிய அவ் இளைஞனை துரத்தி துரத்தி தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டனர். அவ் இளைஞன் வேலைபார்த்துவந்த சலூன் கடைக்கு ப…

  24. சுமணரத்ன தேரர் பொலிஸாருக்கு எதிராக உருவப்பொம்மை எரித்து எதிர்ப்பு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனக்கெதிராக எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்தமையைக் கண்டித்து இன்று புதன்கிழமை மங்களராம விகாரையின் விகாரதிபதியான அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொலிசாரின் உருவப் பொம்மையை அவரது விகாரை பகுதியில் வைத்து தீயிட்டு எரித்து எதிர்ப்பை தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கெவிலியாமடு விகாரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மது போதையில் கடமையில் ஈடுபட்டபோது அவருக்கும் தேரருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினையடுத்து மங்களகம …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.