Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை நீதித்­து­றையில் கடும் பாது­காப்­புக்கு உரி­ய­வ­ராக நீதி­பதி இளஞ்­செ­ழியன் இலங்கை நீதித்­து­றையில் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னுக்கு விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருடன் கூடிய விசேட பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. கடமை நேரத்தில் நீதி­மன்­றத்­திலும், அவ­ரு­டைய வாசஸ்­த­லத்­திற்கும் இந்த விசேட பாது­காப்பை அர­சாங்கம் வழங்­கி­யுள்­ளது. நல்லூர் துப்­பாக்­கிச்­சூட்டுச் சம்­ப­வத்­தை­ய­டுத்து, நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னுடன் உட­ன­டி­யாகத் தொடர்பு கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்தச் சம்­பவம் பற்­றிய விப­ரங்­களைக் கேட்­ட­றிந்­த­துடன், அவ­ரு­டைய பாது­காப்பு தொடர்­பி­லான விட­யங்­க­ளிலும் கூடிய கவனம் செலுத்­தி­யி…

  2. இன்­றைய கூட்­டத்தில் தெளி­வான தீர்­மா­னங்­களை எதிர்­பார்க்­கின்றோம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று திங்­கட்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்கும் பிர­தான வழி­ந­டத்தல் குழு என்­பன தொடர்பில் தெளி­வான தீர்­மா­னங்­களை எதிர்­பார்க்­கிறோம் என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்தார். பிர­தான வழி­ந­டத்தல் குழு­வுக்கு சில கட்­சிகள் தமது யோச­னை­களை இது­வரை முன்­வைக்­காமல் இருக்­கின்­றமை தொடர்­பாக எமக்கு பாரிய சந்­தேகம் எழு­கி­றது. எனவே இவை தொடர்பில் நாம் ஜனா­தி­ப­தி­யிடம் கேள்வி எழுப்பி எமது சந்­தே­கங்­களை நிவர்த…

  3. ஜோதிடம் பார்த்த 19 இந்தியர்கள் உட்பட 27 பேர் கைது : காரணம் இதுவா.? குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்ட விதி முறை­களை மீறிய 27 இந்­தி­யர்கள் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள அதி­கா­ரி­களால் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் உளவு மற்றும் விசா­ரணை பிரி­வி­னரால் இந்த கைதுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. கைது செய்­யப்­பட்ட 27 பேரில் விஞ்­ஞா­ன­மாணி பட்­ட­தாரி ஒரு­வரும் உள்­ள­டங்­கு­வ­தாக அறிய முடி­கின்­றது. குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் 19 பேர் ஜோதிடம் பார்ப்­ப­வர்­க­ளா­கவும் 8 பேர் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் அல்­லது வர்த்­தக நிலை­யங்­களில் சேவை­யாற்­றி­யோரும் அடங்…

  4. கல் வீடு­க­ளுக்கு விண்­ணப்­பி­யுங்­கள் பொருத்து வீட்­டுக்கு கொடுத்த விண் ணப்­பங்­களை மீளப்­பெற்று, கல் வீட் டுக்கு மக்­கள் விண்­ணப்­பிக்­க­ வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அழைப்பு விடுத்­துள்­ளது. 50 ஆயி­ரம் கல் வீடு­கள் அமைக்­குப் பணி விரை­வாக நடை­பெற வேண்­டும் என்­றும் அது வலி­யு­றுத்­தி­யுள்­ளது. தேசிய ஒன்­றி­ணைப்பு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடாக வடக்கு – கிழக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­களை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது…

  5. கூட்­ட­மைப்பு – மைத்­தி­ரி இன்று கொழும்பில் பேச்சு அரசமைப்புத் தாமதம் பற்றி ஆராயப்படும் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்கத்­தில் ஏற்­பட்­டுள்ள தேக்க நிலை தொடர்­பில் அரச தலை வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இன்று பேச­வுள்­ளது. இதற்­காக நேரம் ஒதுக் கித் தரு­மாறு கேட் டுப் பல நாள்­க­ளா­கி­விட்­ட­போ­தும்இ அரச தலைவ­ரைச் சந்­திக்­கக் கிடைத்­தி­ருக்­கும் வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி கூட்­ட­மைப் பின் நிலைப்­பாட்டை அதன் தலை வர் இரா. சம்­பந்­தன் இறுக் க­மாக இடித்­து­ரைப்­பார் என்று தெரி கிறது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆகிய இரு முக்­கிய கட்­சி­க­ளி­ன­தும் முக்­கிய பிர­தி­நி­தி­…

  6. யுத்தத்தின் பின்னர், கிழக்கில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை – பிரதமர் ஏறாவூர் நகர சபையின் புதிய கட்டடம் இன்று பிரதமர் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. அமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க… யுத்தத்தின் பின்னர், கிழக்கில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. அதனால், இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக எமது துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு விசேட திட்டங்களை முன்வைத்துள்ளோம். இதற்காக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இணைந்து…

    • 2 replies
    • 328 views
  7. பருத்தித்துறை கலவர சம்பவம்: பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் -செல்வநாயகம் கபிலன் துன்னாலை சம்பவத்தில், பொலிஸ் திணைக்களத்துக்கு 2 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமான பீ.ஆர்.சமன்ஜெயலத் தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணற்காடு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த வாகனத்தின் மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார். “இதனையடுத்து, பிரத…

  8. சக்தி டிவி செய்திகள் 20 08 2017 , 8PM

  9. எதுவும் மாறிவிடாது! இலங்­கை­யில் நிரந்­தர அமைதி ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பும் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளும் அறுந்து நூலி­ழை­யில் தொங்­கிக் கொண்­டி­ருக்­கும் தரு­ணத்­தில், கடற்­ப­டைத் தள­ப­தி­யா­கத் தமி­ழர் ஒரு­வர் நிய­ம­னம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார் என்­கிற செய்தி வந்­தி­ருக்­கி­றது. ரிய­ர் அட்­மி­ரல் ராவிஸ் சின்­னை­யா­வுக்கு அந்­தப் பத­வியை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கி­யி­ருக்­கி­றார். 47 வரு­டங்­க­ளின் பின்­னர், அதா­வது போர் தொடங்கி முடி­வ­தற்கு 17 வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்து, தமி­ழர் ஒரு­வர் இலங்­கை­யின் கடற்­ப­டைக்­குத் தள­ப­தி­யா­கி­யி­ருக்­கி­றார் என்­கிற தக­வல்­கள் ஊட­கங்­க­ளில் பெரி­து­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி…

  10. மத்தள விமான நிலைய விவகாரம் : இந்திய கூட்டு முயற்சி யோசனை திட்டத்தில் இலங்கை அதிருப்தி லியோ நிரோஷ தர்ஷன் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் சீனா­விற்கு இணை­யாக மத்­தள விமான நிலை­யத்தில் வலு­வாக கால் ­ப­தித்­திட வேண்டும் என்ற எதிர்­பார்ப் புடன் இந்­தியா முன்­வைத்த கூட்டு முயற்சி அபி­வி­ருத்­தித்திட்டம் தொடர் பான இந்­திய யோசனைத் திட்­டத் தில் தேசிய அர­சாங்கம் அதி­ருப்தியு டன் உள்ளது. இந்­நி­லையில் இந்­ திய யோசனைத் திட்­டத்தில் திருத்­தங்­க ளைக் கொண்டு வர இலங்கை தீர்மா ­னித்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் 40 ஆண்­டு­கால குத்­தகைக் காலம் மற்றும் 70 வீத பங்­கிற்­கான இந்­தி­யாவின் கோரிக்­கையை 40 வீதத்­திற்கு குறைத்தல் உள்­ளிட்ட வர்த்­தக நட…

  11. மூவின மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார் ரணில் அமைச்சர் மனோ கணேசன் புகழாரம் (ஆர்.யசி) சிங்­கள பெளத்த பெரும்­பான்­மை­யினர் மட்­டு­மல்­லாது தமிழ், முஸ்லிம் மக்­களும் சம உரி­மை­களைப் பெற்று வாழ­வேண்டும் என நினைக்கும் ஒரே தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வே­யாவார். புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூல­மாக சகல இன ஒற்­று­மை­யையும் உறு­திப்­ப­டுத்த அவர் முயற்­சிக்­கின்றார் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். புலி­க­ளிடம் ஒப்­பந்­தத்தை எழுதிக் கொடுத்­தி­ருந்தால் 2005ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே ஜனா­தி­பதி ஆகி­யி­ருப்பார் எனவும் அவர் குறிப்­பிட்டார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­…

    • 7 replies
    • 645 views
  12. சவால் மிக்கதாகும் ஐ.நா. மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் சிறப்புக் குழு விரைவில் அமெரிக்கா செல்லும் லியோ நிரோஷ தர்ஷன் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 36 ஆவது மீளாய்வு கூட் டத்­தொ­டரில் கலந்து கொள்­வ­தற்காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி ­சேன எதிர்­வரும் 10 ஆம் திகதி அமெ­ரிக்­கா­விற்கு விஜயம் செய்­ய­வுள்ளார். ஊடக அமைச்சர் மங்­கள சம­ர­வீர மற் றும் வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சர்கள் சிலர் இந்த விஜ­யத்தில் கலந்­து­கொள்ள உள்­ளனர். இரண்டு வரு­ட­கால அவ­கா­சத்தின் அடிப்­ப­டையில் இலங்­கையின் தற்­போ­தைய முன்­னேற்­றங்கள் தொடர் பில் மீளாய்வு கூட்­டத்­தொ­டரி…

  13. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துகையில் அரசை கவிழ்க்க எவரும் எஞ்சியிருக்க மாட்டார்கள் அவர்களுக்கே சனி பிடித்த அரசு என்கின்றார் ராஜித ஜெ.ராஜன் சட்­டத்­திற்கு முர­ணாக செயற்­பட்ட குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் கொண்­டு­வ­ரும்­போது இந்த அர­சாங்­கத்தை நெருங்­கவோ அல்­லது கவிழ்க்­கவோ எவரும் எஞ்­சப்­போ­வ­தில்லை என சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச மருத்­துவ அமைச்சர் ராஜித சேனா ர­த்ன தெரி­வித்தார். குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் முன்­னாலும், இலஞ்ச ஊழல் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லை­யிலும் அடிக்­கடி ஆஜ­ரா­கிக்­கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கே இது சனி பிடித்த அர சாங்கம். மாறாக நாட்டு மக்­க­ளுக்­கல்ல எனவும் அவர் தெரி­வித…

  14. இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் கைது இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் மேற்கொண்ட தேடுதலில் இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 777 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இராணுவ அதிகாரி எனவும் ஏனையவர்கள் சாதாரண சிப்பாய்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஒரே நாளில் அதிகளவானோர் கைது செய்யப்பட்டமை இதுவே முதல் முறையாகும் எனவும் இராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித…

  15. வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-20#page-8

  16. வடக்கு முதல்வருக்கே முடியவில்லை: அமைச்சர் ரமேஸ்வரன் சாடல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு நியமனங்களை பெற்றுக் கொடுக்க வடக்கு முதலமைச்சரால் கூட முடியாமல் போய்விட்டது என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய மாகாணத்தில் எந்த வித போராட்டங்களுமின்றி 742 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா - கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இடம்பெற்ற இந்து விழி கணித பாட பயிற்சிக் கையேடு வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் எம்.ரமேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். 2000த்திற்கும் அதிகமான பட்டதாரிகள…

  17. காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார் எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் அழைப்பின் பேரில் வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டடத்தை, இன்று (20) திறந்து வைத்தார். மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சராக இருந்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் ஒதுக்கப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வின், சிறப்பு அதிதிகளாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்…

  18. தேர்தல் ஆணைக்குழுவுக்கே இந்த நிலை? தேர்­தல் ஆணைக்­கு­ழு­வின் உறுப் பி­ன­ரான என்­னையே பொலி­ஸார் மிக மோச­மாக நடத்­தும்­போது சாதா­ரண தமிழ் மக்­க­ளின் நிலையை நினைத்­துப் பாருங்கள். பொலி­ஸார் தெற்­கில் பொது­மக் களை கெளர­வ­மாக நடத்­து­கின்ற அதே­வேளை வடக்­கில் அவர்­கள் வேறு­வி­த­மா­கச் செயற்­ப­டு­கின்­ற­ னர். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்பி வைத் துள்ள கடி­தத்­தில், தேர்­தல் ஆணைக் கு­ழு­வின் உறுப்­பி­னர் ரட்­ண­ஜீ வன் கூல் இவ்வாறு தெரி­வித்­துள்ளார். அந்­தக் கடி­தத்­தில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது: 16ஆம் திகதி எனது வீட்­டுக்கு வந்த பொலி­ஸார் என்­னைக் கைது செய்­வ­தற்­கான நீதி­மன்ற பிடி ஆணை­யைக் காட்­ட…

  19. ஜனா­தி­பதி தலை­மையில் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நாளை உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை தொகுதி ரீதி­யா­கவும் விகி­தா­சார ரீதியா­கவும் கலப்பு முறையில் நடத்தவழி செய்யும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நாளை 21 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. இத்­தி­ருத்தச் சட்­ட­மூலம் எதிர்­வரும் 24 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. கலப்பு முறையில் உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்­து­வது, மேலும் உள்­ளூ­ராட்சி சபை­களில் தேர்­தல்­களின் வேட்­பாளர் பட்­டி­ய…

  20. அரசுக்கு தலையிடி கொடுக்கும் விஜயதாசவின் கதை முடியுமா.? நாளை தீர்க்கமான முடிவு நல்லாட்சி அரசாங்கத்துக்கு தலையிடியைக் கொடுத்து வந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவுக்கு எதிராக ஆளும் கட்சி எம்.பிக்கள் போர்க்கொடி ஏந்தியுள்ளனர். நாளை திங்கட்கிழமை அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தமது அரசியல் வாழ்க்கை குறித்து தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதேவேளை நாளை திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தலைமையில் ஆளும் கட்சி எம்.பிக்களின் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திலும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறித்து ஆராயப்படவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக ஆராய நி…

  21. அமைச்­சுப் பத­வியை ஏற்க ஜி.ரி.லிங்­க­நா­தன் விருப்­பம் தனது முடிவை முதல்­வ­ருக்கு அறி­வித்­தார் வடக்கு மாகாண சபை யின் வவு­னியா மாவட்ட ஆளும் கட்சி உறுப்­பி ன­ ரான ஜி.ரி.லிங்­க­நா­தன்இ அமைச்­சுப் பதவி வழங் கப்­பட்டால் அதனை ஏற்­றுக் கொள்வ­தற்­குத் தயா ராக இருப்­ப­தாக வடக்கு மாகாண முதலமைச்­ச­ருக்கு கடி­தம் அனுப்­பி­யுள்­ளார். இருப்­பி­னும் அவரை அமைச்­ச­ராக நிய­மிப் ப­தற்கு அவ ரது கட்­சி­யான புளொட்­டி­னுள் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண அமைச்­ச­ரவை கடந்த ஜூன் மாதம் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும்­போதுஇ அமைச்­சுப் பத­வியை ஏற்­றுக் கொள்­ளு­மாறு ஜி.ரி.லிங்­க­நா­த­னி­டம்இ முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கோரி­யி­ருந்­தார…

  22. இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ், சிறிலங்காவுக்கான நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் உயர் அதிகாரிகள் குழுவொன்றும் கொழும்பு வந்துள்ளது. தென்பிராந்திய தலைமையக நடவடிக்கை தளபதி மேஜர் ஜெனரல் வி.கே.சிங், லெப். ஜெனரல் ஹரிசின் இராணுவ செயலர் கேணல் கேளசல் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் சென்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர். இரண்டு நாடுகளின் இராணுவங்களுக்கும் இடையிலான பயிற்சி ஒத்துழைப்புகளை அதிகரிப்பது குறித்து இந்தப் பேச்சுக்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. சிறிலங்கா இரா…

  23. பிக் பொஸ்ஸாக மாறிய சுமனரத்ன தேரர் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழ் அதிகாரிகளுக்கு எதிராகவும் அடாவடித்தனம் புரிந்த அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தற்போது தமிழ் மக்களுக்காக குரல் எழுப்புவதாக தன்னை காட்டிக் கொள்ள முற்படுவதாக கிழக்கு மாக…

  24. சக்தி டிவி செய்திகள் 19 08 2017 , 8PM

  25. கணக்­குப்­பிள்ளை பேசக்­கூ­டாது கணக்­குத்­தான் பேச­வேண்­டும் வடக்கு மாகாண சபை கடந்த 4 ஆண்­டு­க­ளில் என்ன செய்­தது? இந்­தக் கேள்வி வடக்கு வாழ் மக்­கள் அனை­வ­ரி­ன­தும் மனங்­க­ளி­லும் இருப்­ப­து­தான். 300க்கும் மேற்­பட்ட தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­ய­தை­விட உருப்­ப­டி­யாக வேறு என்ன செய்­தார்­கள் என்­கிற கேள்வி பொது­வாக மக்­க­ளி­டம் இருக்­கவே செய்­கி­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை எதிர்க்­கி­ற­வர்­க­ளி­டம் மட்­டு­மில்லை, முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை எதிர்க்­கி­ற­வர்­க­ளி­டம் மட்­டு­மில்லை, கூட்­ட­மைப்பை மிகக் கடு­மை­யாக ஆத­ரிப்­ப­வர்­க­ளி­ட­மும் இந்த விமர்­ச­னம் இருக்­கி­றது. மாகாண சபை­கள் அதி­கா­ர­மற்ற சபை­கள் என்­ப­தும் மக்­க­ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.