Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் விபுலானந்தர் அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்த நிகழ்வு, இன்றைய தினம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்கள், கல்விமான்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/religion/01/154477?ref=home-feed

    • 3 replies
    • 476 views
  2. வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவு! – பூஜித் ஜெயசுந்தர On 32 mins ago Share யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அதிக அதிகாரங்களுடன் கூடிய விசேட பிரிவுகளின் ஊடாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இவ்வாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று கண்டிக்குச் சென்ற பொலிஸ்மா அதிபர் மல்வத்துப்பீட மகாநாயகரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சம்பவங்க…

  3. ரவிகரனிடம் விளக்கம் கேட்கிறார் முதலமைச்சர் வடக்கு மாகாண சபை­யின் முல்­லைத்­தீவு மாவட்ட உறுப்­பி­னர் ரவி­க­ர­னுக்கு எதி­ரா­கப் பொது அமைப்­புக்­கள் சுமத்­தி­யுள்ள நிதி மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விளக்­க­ம­ளிக்­கு­மாறு கேட்­டுள்­ளார் வட­மா­காண சபை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ ரன். வடக்கு மாகாண அமைச்­ச­ரவை மாற்­றம் தொடர்­பில் பர­ப­ரப்­பா­கப் பேசப்­பட்டு வரும் நிலையில், முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்கு அமைச்­சுப் பதவி கொடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்ற நிலை­யி­லுமே, முத­ல­மைச்­சர் மேற்­கண்ட நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளார். ரவி­க­ர­னுக்கு எதி­ராக அந்த மாவட்­டத்­தி­லுள்ள சில அமைப்­புக்­க…

    • 1 reply
    • 331 views
  4. வடமராட்சியில் ஒருவர் கைது வடமராட்சி அல்வாய்ப் பகுதியில் கல்லெறியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரொருவர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. துன்னாலை இளைஞனின் படுகொலை சம்பவத்தின் பிரகாரம் பொலிஸாரின் வீடு, பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸாரன் வாகனம் என்பன பொதுமக்களால் தாக்குதலுக்குட்பட்டன. பொலிஸாரின் வாகனத்திற்கு கல் எறிந்த குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.…

  5. லலித் ஜெயசிங்கவின் பிணை மனு நிராகரிப்பு – 22வரை மறியல் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள, லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. லலித் ஜெயசிங்க இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதன்போது இவ்வாறு உத்தரவிடப்பட்டது. லலித் ஜெயசிங்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளால் பிணை கோரப்பட்டது. அதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபம் தெரிவித்தது. லலித் ஜெயசிங்க பொலிஸ் தர வரிசையில் 4 தர வரிசையில் பதவி வகித்தார். அவரைப் பிணையில் செல்ல அனுமதித்தால் சாட்சியங்களிலும், சான்றுக…

  6. பிரேரணை மீது விவாதமில்லை முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­க­ளை­யும் விசா­ரணை செய்­யும் வகை­யில் அமைச்­சர்­கள் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்க மாகாண சபைத் தெரி­வுக்­கு­ழுவை அமைக்­கக் கோரும் பிரே­ரணை நாளைய அமர்­வில் எடுத்­துக் கொள்­ளப்­பட மாட்­டாது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­மை­யு­டன் கலந்­தா­லோ­சித்த பின்­னரே பிரே­ர­ணையை எப்­போது விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­வது என்­பது தொடர்­பில் முடிவு எடுக்­கப்­ப­டும் என்று அறிய முடி­கின்­றது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட 5 அமைச்­சுக்­க­ளி­லும் இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் நிர்­வாக முறை­கே­டு­கள், மோச­டி­கள் தொடர்­…

  7. அடுத்த அமைச்சர் யார் என ஆராய ரெலோ உயர் பீடம் மீண்டும்கூடுகிறது தமது கட்­சிக்குக் கிடைக்­கும் அமைச்­சுப் பத­வியை யாருக்கு வழங்­கு­வது என்­பது தொடர்­பில் புளொட்­டைத் தொடர்ந்து ரெலோ­வி­லும் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. இது தொடர்­பில் இறுதி முடிவு எடுப்­ப­தற்­காக அந்­தக் கட்­சி­யின் உயர் மட்­டக் குழு எதிர்­வ­ரும் 12ஆம் திகதி கூடி ஆரா­ய­வுள்­ளது. வடக்கு மாகாண அமைச்­ச­ர­வையை முழு­மை­யாக மாற்­றப் போவ­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அறி­வித்­தி­ருக்­கி­றார். ரெலோ அமைப்பு தமது கட்சி சார்­பாக அமைச்­ச­ர­வை­யில் ஏற்­க­னவே இடம்­பெற்­றுள்ள பா.டெனீஸ்­வ­ரனை நீக்­கு­மாறு கோரி­யி­ருந்­தது. அத்­தோடு அந்த…

    • 2 replies
    • 384 views
  8. இரா­ஜி­னாமா செய்­கிறார் ரவி கரு­ணா­நா­யக்க ? வெளி­வி­வ­கார அமைச்சர் பத­வி­யிலி­ருந்து இரா­ஜி­னாமா செய்­யு­மாறு அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு பிர­யோ­கிக்­கப்­படும் அழுத்­தங்கள் அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில் இன்னும் சில தினங்­களில் தனது பத­வியை அவர் இராஜி­னாமா செய்வார் என அரச தரப்பு வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. அதா­வது இரண்டு கட்­சி­க­ளுக்­கி­டை­யிலும் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை­மை கள், மற்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்­குள்ளே ஏற்­பட்­டுள்ள அமைச்சர் ரவி மீதான எதிர்ப்பு மற்றும் விமர்­ச­னங்கள் என்­ப­வற்றின் கார­ண­மாக அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வியை தற்­கா­லிக அடிப்­ப­டையில் இரா­ஜி­னாமா செய்வார் என தெரி­ய­வ­ரு­கி­றது. மேல…

  9. 'பேஸ்புக்' உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­களின் ஊடாக பயங்­க­ர­வா­திகள் ஒன்­றி­ணை­கின்­றனர் பேஸ்புக் உள்­ளிட்ட சமூக வலைத் தளங்­களைப் பயன்­ப­டுத்தி பயங்­க­ர­வா­திகள் மிக இல­கு­வாக ஒன்­றி­ணைந்து தமது நோக்­கங்­களை நிறை­வேற்றி வரு­கின்­றனர். இது இலங்­கைக்கு மட்­டு­மன்றி அனைத்து நாடு­க­ளுக்கும் பாரிய சவா­லாக உரு­வெ­டுத்­துள்­ளது என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார். இதனை முறி­ய­டிக்க உறு­தி­யான விசா­ரணைக் கட்­ட­மைப்பும், விரி­வான தகவல் பரிமாற்ற கட்­ட­மைப்பும் அவ­சியம். அதற்கு இன்­டர்போல் எனும் சர்­வ­தேச பொலிஸார் இலங்­கை­யுடன் கைகோர்த்து உதவுவர் என நம்­பு­கின்றேன் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார். சர்­வ­தேச பொலி…

  10. யாழ்ப்பாண மாந­கர சபை­யி­ன் நிகழ்­வு­க­ளுக்கு சபை எல்லைக்குட்பட்ட உறுப்பினர்களையே அழைக்குமாறு முதலமைச்சர் பணித்தாரா? நாளைய அமர்­வில் கேள்வி எழுப்புவாராம் தவராசா யாழ்ப்­பாண மாந­கர சபை­யி­ன் நிகழ்­வு­க­ளுக்கு யாழ்ப்­பாண மாந­க­ர­சபை எல்­லைக்­குள் வாழும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு மட்­டும் அழைப்­பு அனுப்­பு­மாறு முத­ல­மைச்­சர் தனது அமைச்சு ஊடா­கப் பணித்­துள்­ளாரா?’ இவ்­வாறு மாகாண சபை­யின் நாளைய அமர்­வில், சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவராசா வாய் மூல கேள்­வி­யெ­ழுப்­ப­வுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இது பற்றி மாந­கர சபைக்குத் தங்­கள் அமைச்­சின் ஊடாக எழுத்து மூல­மாக அறி­வு­றுத்­தல் வழங்­கப்­பட்­டதா? அவ்­வா…

  11. இளை­ஞர்­கள் கடத்­தல் 2008ஆம் மற்­றும் 2009ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில் கொழும்­பில் 11 இளை­ஞர்­கள் கடத்­தப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்­கள் தொடர்­பாக மேலும் 3 கடற்­படை அதி­கா­ரி­கள் கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­னர். இந்­தச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர் என்ற குற்­றச்­சாட்­டில், கடற்­ப­டை­யின் முன்­னாள் பேச்­சா­ளர் கொம­டோர் டி.கே.பி.தச­நா­யக்க கடந்த மாதம் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­ லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். இவ­ரி­டம் நடத்­தப்­பட்ட விசா ­ர­ணை­க­ளின் போதே, இந்­தக் கடத்­தல்­க­ளு­டன், தொடர்­பு­டைய மேலும் மூன்று கடற்­ப­டை­யி­னர் பற்­றிய விப­ரங்­கள் தெரி­ய­வந்­துள்­ளன. கொம­டோர் தச­நா­யக்க அர­சி­யல் ரீதி­யாக ச…

  12. புதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக திலக் மாரப்­பன ? வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமா செய்­யு­மி­டத்து புதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக தற்­போ­தைய இரா­ஜாங்க அமைச்­சரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தேசிய பட்­டியல் எம்.பி.யுமான திலக் மாரப்­ப­னவை நிய­மிப்­ப­தற்கு கட்­சியின் தலைமை தீர்­மா­னித்­துள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது. வெளி­வி­வ­கார அமைச்சுப் பத­வி­யா­னது நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து ஐக்­கிய தேசி­யக்­கட்சி வசமே இருக்­கி­றது. எனவே வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இரா­ஜாங்க அமைச்சர் திலக் மாரப்­ப­னவே நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு சாத்­தியம…

  13. வடக்கை அச்சுறுத்திய 'ஆவா' குறித்த இரகசிய தகவல்கள் வெளியாகின : பயங்கரவாத தடைச் சட்ட விதிகளின் கீழ் விசாரணை வடக்கை அச்சுறுத்தி வந்த ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் தற்போதைய தலைவனான நிஷா விக்டர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (ரீ.ஐ.டி.) அவர்களை நேற்று மேலதிக விசாரணைகளுக்காக யாழ். பொலிஸாரிடம் கையளித்தனர். இதன்போது வாள், மோட்டார் சைக்கிள், கூரிய கத்தி, கைக்குண்டு பயன்படுத்தியமை மற்றும் வெளிநாட்டு தொடர்புகள், 2014 முதல் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளமை மற்றும் கடந்த ஆண்டும் குறித்த குழுவினர் பொலிஸாரை வெட்டியுள்ளமையும் போன்ற இரகசிய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. இந் நிலையில் வடக்கு பிராந்தியத்துக்கு பொற…

  14. வித்தியா படுகொலை: விஜயகலா உள்ளிட்ட 2 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியா படுகொலையின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவிபுரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிப…

  15. பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தெல்லிப்பளை இளைஞர் கைது யாழ் கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் தெல்லிப்பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சற்று முன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுவினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக தகவலின் அடிப்படையில் சற்றுமுன் தெல்லிப்பழையை சேர்ந்த 24 வயதுடைய …

  16. சக்தி டிவி செய்திகள் 08 08 2017 , 8PM

  17. வவுனியாவில் கோர விபத்து! – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!! வவுனியாவில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடை்நதனர். வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஹையேஸ் வாகனமும், கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனமும் விபத்துக்குள்ளாகின. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காந்தன் (வயது-56) என்பவர் சம்பவ இடத்தில் உயிரழந்தார். இவர் ஹையேஸ் வாகனத்தைச் செலுத்தி வந்தார் என்று கூறப்பட்டது. மேலும் மூவர் காயமடைந்தனர். அவர்கள் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்துத் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலி…

  18. இராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவினை தடுக்க முடியாதிருப்பது ஏன்? (ஆர்.ராம்) 2009 இற்கு பின்னர் இராணுவத்தினால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவை கட்டுப்படுத்த முடியாதிருப்பது ஏன்? என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முன்னாள் போராளிகள் இலக்குவைக்கப்படுவதால் நிம்மதியற்ற சூழலில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று சுகததாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத்தொகுதி அதிகாரசபை, இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவக சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/22890

  19. விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதா? (ஆர்.ராம்) வடக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதா? என கூட்டு எதிர்கட்சி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் பத்மஉதயசாந்த அரசாங்கத்திடத்தில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, கிழக்கு மாகாணத்தில் ஐந்து பொலிஸ் நிலையங்களை இலக்கு வைத்து புலிகள் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட பொலிஸாரின் எண்ணிக்கை, தாக்குதலின் போது சொத்துகளுக்கு ஏற்பட்ட இழப்பீடுகள் மதீப்பீடு செய்யப்பட்டுள்ளதா, தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரா? என பத்ம உதயசாந்த எம்.பி சட்டம்,ஒழுங்கு அமைச்சர் சகால ரட்நாயக்கவிடத்தில் கேள்வ…

  20. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 08-08-2017 IBC

  21. உறைக்கும் உண்மை ஆரம்­பித்த நாளில் இருந்து சர்ச்­சை­க­ளுக்­குக் குறை­வில்­லாத வடக்கு மாகாண சபைஇ தொடர்ந்­தும் சர்ச்சைகளுக்­குத் தீனி போட்­டுக்­கொண்டே இருக்­கி­றது. அமைச்­சர்­கள் மீள் நிய­ம­னத்­தை­யொட்டி இப்­போது மீண்­டும் சர்ச்சை வெடித்­தி­ருக்­கி­றது. முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் அமைச்­ச­ர­வை­யில் தனக்கு எதி­ரா­ன­வர்­கள் என்று கரு­தும் சுகா­தார அமைச்­ச­ரான ப.சத்­தி­ய­ லிங்­கத்­தை­யும் போக்­கு­வ­ரத்து மீன்­பீடி அமைச்­ச­ரான பா.டெனீஸ்­வ­ர­னை­யும் நீக்­கு­வது என்­ப­தில் விடாப்­பி­டி­யாக இருக்­கி­றார். அவ­ருக்கு ஆத­ர­வான விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னும் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ரா­சா­வும் பதவி வில­க­வேண்­டிய சூழல் தன்­னா­லேயே ஏற்­பட்­ட­தைத…

  22. கைவிடப்பட்ட பகுதியா யாழ் . குடாநாடு? அண்­மை­யில் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்த சிங்­கப்­பூர் அய­லு­ற­வுத் துறை அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், யாழ்ப்­பா­ணத்­த­வ­ரின் பெரு­மை­க­ளை­யெல்­லாம் வான­ளா­வப் புகழ்ந்து உரைத்­தார். இதைக் கேட்டு யாழ் மக்­க­ளின் உள்­ளம் புள­காங்­கி­தம் அடைந்­தது. இத்­தனை பெரு­மை­க­ளுக்கு உரி­ய­வர்­களா நாம்? என்ற வியப்­புக் கூட ஏற்­பட்­டது. ஆனால் அந்த இறு­மாப்பு அதிக நாள்­க­ளுக்கு நீடிக்­க­வில்லை. மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்செழி ­யன் மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம், பெரு­மை­யு­டன் தலை­ நி­மிர்ந்து வாழ்ந்த யாழ்ப்­பா­ணத்­த­வ­ரைத் தலை­கு­னிய வைத்து விட்­டது. நேர்­மை­யான ஒரு நீதித்­துறை உய­ர­தி­காரி…

  23. ‘தீர்விலிருந்து தமிழ் மக்களைத் திசை திருப்ப சதி’ “கடந்த சில மாதங்களாக வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பம், தமிழ் மக்களைத் திசை திருப்பும் சதியே தவிர, வேறு எதுவும் அல்ல என்று வடக்கு முன்னாள் விவசாய அமைச்சரும், மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். பொ. ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நேற்று முன்தினம் (07) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நீண்ட …

  24. நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 50க்கும் மேற்பட்டோர் சிறைபிடிப்பு: 10 பேர் கைது நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை, 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகாதப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலால் மோதினர். இதில் 2 பேர் கடலில் குதித்து மாயமானர். படகு மீது மோதியது தொடர்பாக இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. நெடுந்தீவு அருகே மோதலில் ஈடுபட்ட புதுக்கோட்டை, மண்டபம், ராமேஸ்வரம…

  25. பஸ் விபத்தில் பெண் பலி ; 11 பேர் காயம் அரநாயக்க, உஸ்ஸபிடிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியானதுடன் 11 பேர் பலத்த காயங்களுடன் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அருகில் இருந்த நீரோடையில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான பஸ்ஸானது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானதெனவும் விபத்தினால் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களை மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர்களில் பலத்த காயமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.