Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சூசையின் வீட்டை தமிழ் மக்கள் பார்வையிட முடியாது Share தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிப் படை தளபதி சூசையின் வீடு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் அமைந்துள்ளது. குறித்த வீட்டை தனியார் வீதி அபிவிருத்தி நிறுவனம் ஒன்று குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்புலிப்படை தளபதி சூசையின் வீட்டைப் பார்ப்பதற்கு தென்னிலங்கையில் இருந்து செல்லும் மக்களை அவர்கள் அனுமதிப்பதாகவும், தமிழ் மக்களை புறக்கணிப்பதாகவும் அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் குறித்த நிறுவனத்தின் செயற்பாடு இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்க…

  2. ரவிக்கு எதிராக வாக்களிப்பேன் – மகிந்த ராஜபக்ச அயலுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வேன் என முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹிக்கடுவைப் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற மகிந்த ராஜபக்சவிடம் ஊடகவிலாளர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வாக்களிக்காவிடின் தவறான அர்த்தப்படுத்தல் வெளியிடப்படும் என முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். http://newuthayan.com/story/16850.html

  3. பளை காடுகளில் ஆபத்தான வெடிப்பொருட்கள் – வனவள அதிகாரிகள் தெரிவிப்பு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- கிளநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிாிவிலுள்ள காணடுகளில் ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதாக வகுதி வன வள அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தங்களது ஆளுகைக்குள் காணப்படுகின்ற காடுகளில் பரிசோதனைக்காக சென்ற போதே அங்கு ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதனை அவதானித்துள்ளனா். வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிப்பொருட்கள் மனிதர்களுக்கும், விலங்களும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். எனவே உரிய தரப்பினா் இவற்றை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். http://globa…

  4. கேப்­பா­பி­லவு காணி­களை விடு­விக்க ராணு­வத்­துக்கு ரூ. 48 மில்­லி­யன் நிதி கேப்­பா­பி­ல­வில் உள்ள மக்­க­ளின் காணி­க­ளில் இருந்து வெளி­யே­று­வ­தற்­காக இரா­ணு­வத்துக்கு மேலும் 48 மில்­லி­யன் ரூபாவை வழங்க அமைச்­சர் சுவா­மி­ நா­த­னின் மீள்­கு­டி­யேற்ற அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. ஏற்­க­னவே வழங்­கப்­பட்ட பணத்துக்குக் காடு மண்­டிய காணி­யையே இரா­ணு­வம் விடு­வித்­த­தாக மக்­கள் குற்­றஞ்­சாட்­டி­வ­ரும் நிலை­யில் மீண்­டும் இந்த நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும் 111 ஏக்­கர் காணி­களை விடு­விப்­ப­தற்­காக இந்த நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என்று அமைச்சு தெரி­வித்­தது. முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் …

  5. அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லையாம் – 12 இளைஞர்கள் அதிரடிப்படையால் கைது:- யாழ்.கோண்டாவில் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லை எனும் குற்றசாட்டில் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று இளைஞர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்ட போது, விசேட அதிரடிப்படையினரே கைது செய்தமையினால் அவர்களின் அனுமதியின்றி விடுவிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்ததாக உறவுகள் தெரிவித…

  6. யாழ். பல்கலையில் 13ஆவது பன்னாட்டு மாநாடு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13ஆவது பன்னாட்டு மாநாடு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. http://newuthayan.com/story/16711.html

  7. சக்தி டிவி செய்திகள் 05 08 2017 , 8PM

  8. மூவின மக்­க­ளுக்­கும் பாகு­பா­டின்­றித் தீர்வு ரணில் நேற்று உறு­தி­ தமிழ், சிங்­கள, முஸ்­லிம் மக்­க­ளுக்­குத் துளி­ய­ள­வே­னும் பாகு­பாடு காட்­டாத வகை­யி­லான அர­சி­யல் தீர்­வொன்றை இந்த நாடா­ளு­மன்­றத்­துக்­குள் அடை­ய­வேண்­டும் எனத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அர­சி­யல் வாழ்­வில் 40 வரு­டங்­களை நிறைவு செய்த தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு வாழ்த்­து­க­ளைத் தெரி­விக்­கும் பிரே­ரணை மீதான விவா­தம் நடை­பெற்­றது. இந்­தப் பிரே­ர­ணைக்கு நன்றி தெரி­வித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­டாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:என…

  9. அண்மையில் காத்தான்குடி படுகொலைகள் குறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்கள் சமூகவலைத்தளமொன்றில் வெளியிட்ட கருத்துக்கள் மிகுந்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன, இது குறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அய்யூப் அஸ்மின் அவர்களிடம் விளக்கம் கோரியபோது அவர் முன்வைத்த கருத்துக்களின் சுருக்கம் வருமாறு 1990ம் ஆண்டு காத்தான்குடியிலே மேற்கொள்ளப்பட்டிருந்த பள்ளிவாயல் படுகொலைகள் குறித்து “1990 ஆகஸ்ட் 3ம் நாள் காத்தான்குடியிலே பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நாள்” என நான் ஒரு பதிவினையிட்டிருந்தேன். குறித்த பதிவிற்கு முகநூலிலும், ஏனைய இணைய ஊடகங்களிலும் பதில் பதிவுகள், விமர்சனங்கள் எழுந்திருந்தன. எனது கருத்…

    • 2 replies
    • 526 views
  10. நந்திக்கடலின் வலதுபுறமாக மாத்திரம் 11 பாரிய இராணுவமுகாங்கள்! – குளோபல் தமிழ் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் பகுதியில் 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இறுதி யுத்தம் நடைபெற்றது. வற்றாப்பளையிலிருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வழியில் நந்திக்கடலை அண்டிய பகுதியில் மாத்திரம் 11 இராணுவ முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவுப் பகுதியில் சுமார் 400 ஏக்கர் பகுதியை விடுவிக்குமாறு கோரி 156 நாட்கள் கடந்த நிலையில் மக்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனர். தமது நிலப் பகுதியை விடுவிக்கும்வரையில் போராட்டம் தொடரும் என்றும் கேப்பாப…

  11. அதிகாரிகள் மீது தாக்குதல் – மரம் அரிந்தோரை பிடிக்க முற்பட்டபோது சம்பவம்!! சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்களைக் கைது செய்யச் சென்ற வனவள அலுவலர் ஒருவரை மரம் அரியும் இயந்திரத்தால் வெட்டிக் காயப்படுத்திய இனந்தெரியாதவர்கள், ஏனைய அலுவலர்களையும் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிவிலுள்ள முட்கொம்பன் செக்காலை காட்டுப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் களப் பயணம் மேற்கொண்ட வனவள திணைக்கள பகுதி வன அதிகாரி மற்றும் அலுவலர்கள் சென்ற போது மரம் அரியும் இயந்திரத்தின் ஒலி காட்டுப் பகுதியில் கேட்டதைத் தொடர்ந்து வனவள அலுவலர்கள் காட்டுக்குள் சென்றனர். ஜந்து மேற்பட்டவா்கள் மூன்…

  12. நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டும் – சம்பந்தன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசத்தின் நலனை கருத்திற் கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாற்பது ஆண்டு கால பாராளுமன்ற வாழ்க்கையை முன்னிட்டு இன்று, பாராளுமன்றில் விசேட அமர்வுகள் நடத்தப்பட்டன. இந்த அமர்வுகளில் பங்கேற்ற போது இணைந்து செயற்பட வேண்டியதன் …

  13. பொலி­ஸாரை தாக்­கி­யோரை புலி­கள் என்று கூற முடி­யாது இப்­ப­டிச் சொல்­கி­றார் இரா­ணு­வத் தள­பதி “யாழ்ப்­பா­ணம், கொக்­கு­வி­லில் பொலி­ஸார் மீது தாக்­கு­தல் நடத்­தி­ய­வர்­களை தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் என்ற அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் என்று கூறு­வ­தற்கு நான் விரும்­பு­வ­தில்லை. கடும் போக்­கு­வாத குழு அல்­லது இளை­ஞர் குழு தங்­க­ளது சமூ­கத் தேவைக்­காக சில பிழை­க­ளைச் செய்­வ­தற்கு உந்­தப்­ப­ட­லாம். அதன் அர்த்­தம் விடு­த­லைப் புலி­கள் எனப்­ப­டாது” இவ்­வாறு இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க தெரி­வித்­தார். பௌத்த மதத் தலை­வர்­க­ளான மல்­வத்­துப் பீடம் மற்­றும் அஸ்­கி­ரிப்­பீட மகா­நா­ய­கர்­களை சந்­திப்­ப­தற்­காக இரா­…

  14. கொழும்பு வரும் சீனாவின் மிதக்கும் வைத்தியசாலை சீனக் கடற்படையின் மிக நவீன வைத்தியசாலைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ் நல்லெண்ணப் பயணமாக நாளை இலங்கைக்கு வரவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 8 ஆம் திகதி, இந்த மிதக்கும் மருத்துவமனையில் இலங்கையர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க் பீ்ஸ் கப்பல், சீனாவினால் கட்டப்பட்ட மிகப் பெரிய வைத்தியசாலைக் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/16628.html

  15. புரிந்துணர்வு உடன்படிக்கை தற்போது பொருத்தமாக இருக்கும்: சம்பந்தனுக்கு மாவை கடிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பான உடன்படிக்கையில் தமிழரசுக் கட்சி கைச்சாத்திட முன்வந்த சந்தர்ப்பத்தில், கூட்டுக்கட்சிகள் அதனை தாமதப்படுத்தியதால், அந்த உடன்படிக்கை நடைமுறைக்கு வரவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பிய கடிதத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை பொருத்தமானதாக இருக்கும் என தாம் நம்புவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பிய …

  16. யாழ். நில­வ­ரம் குறித்து மைத்­தி­ரி­யு­டன் பேச்சு விரை­வில் நடத்­தும் கூட்­ட­மைப்பு யாழ்ப்­பா­ணத்­தின் தற்­போ­தைய குள­று­ப­டிச் சூழல் குறித்­து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேரில் சந்­தித்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அவ­சர – அவ­சிய பேச்சு நடத்­த­வுள்­ளது. இதற்­கான நேரத்தை ஒதுக்­கித்­த­ரு­மாறு கூட்­ட­மைப்பு கேட்­டுள்­ளது. எதிர்­வ­ரும் திங்­கட் கிழ­மைக்­குப் பின்­னர் ஓரிரு தினங்­க­ளுக்­குள் இந்­தச் சந்­திப்பு நடை­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த ஒரு மாத காலத்­தி­னுள் பல்­வேறு அசம்­பா­வி­தங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. பொலி­ஸார் சுட்டு ஒரு­வர் இறந்­தார். அதே­போன்று ஒரு­வர் சுட்டு பொலிஸ…

    • 1 reply
    • 239 views
  17. பொலிஸார் மீது வாள்வெட்டு: மற்றொரு சந்தேகநபர் கைது கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொக்குவில் அம்பாள் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 30 ஆம்திகதி கோப்பாய் பொலிஸார் மீது கொக்குவில் நந்தாவில் பகுதியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/16589.html

  18. ரவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு? வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை தனது பதவையை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள ஊடகமொன்று, இன்று (05) வௌியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (03) அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, பிணைமுறி விவகாரம் தொடர்பில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் அமைச்சரவையில் பணியாற்றுவது, அரசாங்கத்துக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் சிக்கலானதாகும். எனவே, இதற்கு சிறந்த தீர்வு பதவியை இராஜினாமா …

  19. எவருமே கைவிட்ட நிலையில் தெய்வத்திடம் கதறியழுத உறவுகள் ; தெய்வத்தின் பதில் தான் என்ன ? காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து தமது உறவுகளை தம்மிடமே ஒப்படைக்கக்கோரி போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் இறுதியில் வற்றாப்பளை கண்ணகி அம்மனிடம் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு, பொங்கி படையலிட்டு, தேங்காய் உடைத்து, கதறியழுது வேண்டினர். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 150 ஆவது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து 150 நாட்களாக வீதியில் தமது உறவுகளை தம்மிடமே ஒப்படைக்கக்கோரி போராட்டத்தை முன்னெடுத்தபோதிலும் இதுவரை எந்தவித பதில்களும் க…

  20. தீயது செய்­வோரை அறி­வு­ரை­க­ளால் திருத்த முய­லுங்­கள் தீய செயல்­கள், போதைப்­பொ­ருள் பாவனை, கள­வு­கள் என்­ப­வற்­றில் ஈடு­ப­டக்­கூ­டிய மிகக் குறு­கிய தொகு­தி­யி­னரை அடை­யா­ளம் கண்டு அவர்­க­ளுக்கு அறி­வுரை கூறி திருத்த முய­லுங்­கள். அது­மு­டி­யா­விட்­டால் சட்­ட­ரீ­தி­யா­க­வா­வது அவர்­க­ளைத் திருத்தி அவா்­க­ளை­யும் இந்­தச் சமு­தாய நீரோட்­டத்­தில் பங்­கு­தா­ரர்­க­ளாக இணைத்­துக் கொள்­ளுங்­கள். இவ்­வாறு தெரி­வித்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். காக்­கை­தீவு பொதுச் சந்­தைக் கட்­ட­டத் திறப்பு விழா நேற்று நடை­பெற்­றது. அதில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே …

  21. பிரதமரை வாழ்த்திய எதிரணியினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற வாழ்க்கைக்கு அகவை 40 என்பதால், அவரை வாழ்த்தும் விசேட நிகழ்வு, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்நிலையில், ஒன்றிணைந்த எதிரணியின் சில உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில், இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகைத் தந்திருந்த போது, எதிரணியின் உறுப்பினர்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதேவேளை, பிரதமரை வாழ்த்தும் முகமாக, சுமார் 4000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றுதிரண்டிருந்ததாக தெரியவருகி…

  22. தமிழரசு கட்சியை தவிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. – ஸ்ரீகாந்தா கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து, ஏனைய மூன்று கட்சிகளும் கூட்டமைப்புக்குள்ளேயே ஒரு தனி அணியாக செயற்படுவது என்பது எம்மால் ஏற்கப்படமுடியாத நிலைமையாகும். தமிழ் மக்களும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் ந. ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய மூன்று அங்கத…

  23. சக்தி டிவி செய்திகள் 04 08 2017 , 8PM

  24. நன்றி கெட்ட முதலமைச்சர் ; சாடுகிறார் சிறிநேசன் கிழக்கு மாகாணத்தில் இணக்க அரசியல் செய்வதாக கூறிக்கொள்ளும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்இ தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைக்காது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மட்டக்களப்பிற்கு அழைத்து வந்தமை பிணக்க அரசியலை செய்வது போன்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞனமுத்து ஸ்ரீநேசன் தெவித்தார். எந்தவொரு இனமாக இருந்தாலும் தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லக்கூடிய முதலமைச்சரே தங்களுக்கு தேவையென அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரச தமிழ் கலவன் பாடசாலையில் நேற்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தில் …

  25. நல்லூர் முத்து உள்­ளிட்ட இருவர் கைது 'விக்­டரை' கைது செய்ய 6 குழுக்கள் யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் முறைப்­பாடு ஒன்று தொடர்பில் விசா­ரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்­தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்­குதல் நடத்­திய குழுவின் முக்­கிய உறுப்­பி­னர்கள் எனக் கரு­தப்­படும் நல்லூர் முத்து உள்­ளிட்ட இரு­வரை நேற்று பொலிஸார் கைது செய்­துள்­ளனர். ஏற்­க­னவே மது உள்­ளிட்ட இரு­வரைக் கைது செய்து 10 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்ள நிலை­யி­லேயே நேற்று யாழ். பொலிஸ் பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான சிறப்புக் குழு இவ்­விரு சந்­தேக நபர்­க­ளையும் கைது செய்­தது. பொலிஸார் மீதான தாக்­குதல் குற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.