Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரவிராஜ் வழக்கு; நேவிசம்பத்துக்கு பிடியாணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் கொலை வழக்கின் முதன்மைச் சந்தேகநபரான நேவி சம்பத்துக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றம், சிங்கள அறங்கூறும் சபையின் ஏகமனதான முடிவின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் விடுவித்து கடந்த டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக, நடராஜா ரவிராஜின் மனைவியால் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் முதன்மைச் ச…

  2. காசு வாங்கி காடுகளை விடுவித்த ராணுவம் காணிகளை விட மீண்டும் காசு கேட்கின்றது கேப்­பா­பி­ல­வில் 111 ஏக்­க­ரில் நிலை கொண்­டுள்ள இரா­ணுவ முகாமை அகற்­று­வ­தற்­குப் பணம் வேண்­டும் என்று இரா­ணு­வத்­தி­னர் நேற்­றுக் கோரிக்கை விடுத்­துள்­ள­னர். முகாம்­களை அகற்றி மக்­கள் காணி­களை விடு­விப்­ப­ தாக ஏற்­க­னவே பணம் வாங்­கிய இரா­ணு­வத்­தி­னர், 180 ஏக்­கர் காட்­டுப் பகு­தி­யையே விடு­வித்­தி­ருந் த­னர். இந்த நிலை­யி­லேயே மீண்­டும் முகாம்­களை இட­மாற்­றப் பணம் வேண்­டும் என்று தெரி­வித்­துள்­ள­னர். கேப்­பா­பி­லவு மக்­க­ளுக்­கும், அதி­கா­ரி­க­ளுக்­கும் இடை­யில் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சில் நேற்­றுக் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. இதன்…

  3. யாழ்.நீதவான் நீதிமன்றில் இருந்து கைதி தப்பியோட்டம் – விரட்டுகின்றனர் சிறைக்காவலர்கள் திருட்டுக் குற்றச்சாட்டில் விளக்கமறியல் விதிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் இருந்து தப்பியோடியுள்ளார். அவரை சிறைக் காவலர்கள் தற்போது விரட்டிச் சென்றுள்ளனர் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்தார். அவரைச் சிறைக்காவலர்கள் பொறுப்பேற்றுச் சென்றபோது கைது நழுவித் தப்பியோடியுள்ளார். http://uthayandaily.com/story/14095.html

  4. அம்­பாந்­தோட்­டை­யில் 112 கோடி டொலர் முத­லி­டு­கி­றது சீனா உடன்படிக்கை நேற்­று சபை­யில் சமர்ப்­பிப்பு அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தைச் சீனா­வின் மேர்ச்­சன்ட்ஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­துக்­குக் குத்­த­கைக்கு வழங்­கும் ஒப்­பந்­தத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ர­ம­ளித்த நிலை­யில், அது நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. துறை­மு­கங்­கள் மற்­றும் கப்­பற்­துறை அமைச்­ச­ரான மகிந்த சம­ர­சிங்­க­வி­னால் சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்­தப்­பட்ட குறித்த ஒப்­பந்­தத்­தின் பிர­கா­ரம் அம்­பாந்­தோட்­டைத் முறை­மு­கத்­தில் சீனா 112 கோடி அமெ­ரிக்க டொலர்­கள்­வரை முத­லீ­டு­க­ளைச் செய்­ய­வுள்­ளது. இலங்கை துறை­முக அதி­கா­ரச்­ச­பைக்­க…

  5. ‘சாப்பிட்டுவிட்டு முடிவெடுத்தால் அடிபணியோம்’ அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்... ? நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை விவகாரம் முட்டாள்தனமான முடிவு என்கின்றனரே? ராஜித: முட்டாள்தனமான முடிவு குறித்து எனக்குத் தெரியாது. வைத்தியசாலையை அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். தேநீர் கடையைக் கூட நடத்தாதவர்களுக்கு அது பற்றித் தெரியாது. ? நன்கொடை செய்தது ஏன்? ராஜித: அவரிடம் கேளுங்கள். ? ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது? ராஜித: அவை அமைச்சரவைப் பத்திர…

  6. 36 இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவர். யுத்தக் காலத்தில் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்கள் 36 பேர் இன்று (27) நாடு திரும்ப உள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், இந்த வருடத்தில் இதுவரை மொத்தமாக 850 பேர் நாடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை இவர்கள் நாடு திரும்புவதற்கான உதவிகளை வழங்கி வருகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/36-இலங்கைத்-தமிழர்கள்-நாடு-திரும்புவர்/175-201371

  7. தாக்­கு­தல் இலக்கு தானே என நீதி­பதி இளஞ்­செ­ழி­யன் திடம் பொலி­ஸார் திசை திருப்­பு­வது ஏன் என­வும் கேள்வி நல்­லூ­ரில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டின் இலக்­குத் தான் தான் என்­பதை மீண்­டும் ஆணித்­த­ர­மா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன். நீதி­பதி தாக்­கு­தல் இலக்கு அல்ல, அது ஒரு தற்­செ­ய­லான சம்­ப­வம் என்று பொலிஸ் பேச்­சா­ளர் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில் நீதி­பதி நேற்று மீண்­டும் தாக்­கு­த­லின் இலக்­குத் தானே என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­னார். சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்த உப பொலிஸ் பரி­சோ­த­கர் சரத் ஹேமச்­சந்­தி­ர­வின் இறு­திக் கிரி­யை­க­ளில் நீதி­பதி நேற்­றுக் கலந்­து­கொண்­டார். அப்­போது ச…

  8. ‘கொக்கெய்னுக்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை’ - இரத்மலானை, பொருளாதார மத்திய நிலையத்தில், சீனிக் கொள்கலனிலிருந்து மீட்கப்பட்ட 218 கிலோ 600 கிராம் நிறையுடைய கொக்கெய்ன், சதொச நிறுவனத்துக்குக் கொண்டுவரப்பட்டமைக்கும் எமக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என, கைத்தொழி வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நேற்று (24) தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “விலைமனுக் கோரலின் அடிப்படையிலேயே சதொச நிறுவனத்துக்கு ஒவ்வொரு வாரமும் சீனி கொள்வனவு செய்யப்படுகிறது. அந்த வகையில், ரஞ்சிதா பிரைவைட் லிமிட்டட் நிறுவனத்திடமிருந்து க…

  9. வடமராட்சி – அல்வாய்ப் பகுதியில் இன்று காலை கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 22 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த இகைசிய தகவலை அடுத்து அவர்களின் உதவியுடன் பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர். http://uthayandaily.com/story/14076.html

  10. ‘2 நாட்களில் தெரியும்’ ராஜபக்ஷர்களை கைதுசெய்வதைத் தடுக்கும் முயற்சியே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், என்ன நடக்கப்போகின்றது என்பது தொடர்பில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் தெரியுமென, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், “ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை முழுமையாக மூடிவிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாலபேயிலுள்ள…

  11. மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். தனது மெய்ப்பாதுகாவலராக 15 வருட காலமாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியை இன்று புதன்கிழமை அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இடம்பெற்றது. குறித்த இறுதிக் கிரியையில் கலந்துகொண்டுவிட்டு கருத்து வெளியிடுகையிலேயே யாழ்மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனது உயிரைக் காப்பாற்றுவதற்காக …

  12. கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­களின் ஆதிக்கம் மேலோங்­கிச்­செல்­வதால் அதனை மீட்கும் போராட்­டத்தில் இணை­யு­மாறு முன்னாள் பிர­தி­ய­மைச்­சரும் தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) தமி­ழர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ரணில் அரசும் கிழக்கை முஸ்­லிம்­க­ளுக்கு தாரை­வார்ப்­பதில் உறு­தி­யாக உள்­ளன. இதற்­கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்­டு­மென்றால் தமி­ழர்­க­ளா­கிய நாங்கள் வேறு­பா­டின்றி ஒற்­று­மைப்­பட வேண்டும். குறிப்­பாக வரு­கின்ற கிழக்கு மாகாண தேர்­தலில் தேசியம் என்று பேசி ஏமாற்­று­கின்ற தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை தூக்கி எறிந்துவிட்டு ஒரு தமிழ் முத­ல­மைச்­சரை உரு­வாக்­கு­வ­தற்கு கிழ…

  13. யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரி மீது இளைஞர் குழுவொன்று சற்று முன்னர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ். துன்னாலை பகுதியில் வைத்து 3 இளைஞர்கள் கொண்ட குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொடிகாமம் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை. இத் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கடமையை முடித்து விட்டு பொலிஸ் அதிகாரி வீடு திரும்பும் போதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன…

    • 0 replies
    • 258 views
  14. தனது பாதுகாப்பிற்காக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தமை குறித்து நீதிபதி இளஞ்செழியன் கண்ணீருடன் மன்னிப்பு கோரினார். இந்த சம்பவம் உள்நாடு மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையின் பிரபல நீதிபதியும் எழுத்தாளரும் கவிஞரும் மனித உரிமை ஆர்வலருமான பசில் பெர்னாண்டோ விளக்கமளித்துள்ளார். அவர் எழுதியுள்ள கட்டுரையில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். நீதிபதி எம்.இளஞ்செழியன் கடந்த பல தசாப்த காலங்களில் இலங்கையில் உருவாகிய சிரேஷ்ட நீதிபதி ஒருவராகும். சமகாலத்தில் மேல் நீதிமன்ற நீதிபதியாக செயற்படும் அவருக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகு…

    • 0 replies
    • 384 views
  15. விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலம் நினைவில் வருகின்றது - மஹந்த ராஜபக்ஷ எச்சரிக்கை (லியோ நிரோஷ தர்ஷன்) யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக முயற்சியை அரசாங்கம் சிறிய விடயமாக கருதக் கூடாது. நாட்டின் சட்ட ஒழுங்குகளை உறுதிப்படுத்தி பரந்தளவில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இவ்வாறான துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றால் அதனை பாதாள உலகக் குழுக்களை காரணம் காட்ட முடியும். ஆனால் வடக்கின் நிலைமை அவ்வாறானது அல்ல. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலம் இவ்வாறான சம்பவங்களையே வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார…

    • 7 replies
    • 1.5k views
  16. பொலிஸ் ஊடகபேச்சாளரின் பொறுப்பற்ற செயற்பாடு குறித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கண்டனம் வெளியிட்டுள்ளார். யாழ் நல்லூரில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் இறுதி நிகழ்வு சிலாபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று சென்ற போது, நீதிபதி இளஞ்செழியன் தனது கண்டனத்தை வெளியிட்டார். தன்னை கொலை செய்யும் நோக்கிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தில் பிரதானமாக பாதிக்கப்பட்டவர் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளுக்கமைய இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். அங்கு பொலிஸ் அதிகாரிகள் இருவரும் முடிந்தளவு தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு முயற்சித்ததாக நீதிபதி குறிப்பிட்டுள்…

    • 0 replies
    • 305 views
  17. கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களிற்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன் கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது . குறித்த நிகழ்வு மாலை 3 மணியளவில் அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிராந்திய பயிற்சி நிலைய மண்த்திடபத்தில் இடம்பெற்றது. குறிதத் நிகழ்வில் பிரதம விருதந்தினராக வடமாகாண முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான சி வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார். இதன்போது தெரிவு செய்யப்பட்ட 56 பயிற்சியாளர்களிற்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. வடம…

  18. கிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதியின் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. 2016 இல் தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனம் இராஜகோபால் ( வயது 59) என்பவருக்கு கிடைத்துள்ளது. இதில் முதலாம் இடம் களுத்துறையைச் சேர்ந்த விவசாயிக்கு கிடைத்துள்ளது. இரண்டாம் இடத்தினை பெற்ற இவருக்கு சான்றிதழ் விருது உட்பட நான்கு இலட்சம் ரூபா பணமும் வழங்கி கௌரவிக்க…

  19. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 260717

  20. ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகள் இன்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன. அவரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இன்றைய தினம் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன. இவர் கடந்த 15 வருடங்களாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்டு வந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் பூதவுடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நீதிபதி இளஞ்செழியனின் நீண்ட கால பாதுகாப்பு உத்தியோகத்தரான சரத் ஹேமச்சந்திர, யாழ். நல்லூர் வீதியில் கடந்த சனிக…

  21. சக்தி டிவி செய்திகள் 26th July 2017, 8PM

  22. ஜனாதிபதி மைத்திரியுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – மஹிந்த ராஜபக்ஸ குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் நாட்டுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் வெளிநாட்டு சக்திகளின் கொள்கைகளை அமுல்படுத்தி வருவதாகவும், இதனால் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கமும் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். http://gl…

  23. தேசியக் கொடியைக் கழற்றியவர் கைது -க. அகரன் வவுனியா மாவட்ட செயலகக் கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியைக் கழற்ற முற்பட்ட சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா மாவட்ட செயலகத்தின் கொடிக் கம்பத்தில், கீழ் இறக்கப்பட்ட நிலையில் கட்டப்பட்டிருந்த, தேசியக் கொடியை மாவட்ட செயலகத்துக்கு வந்த நபர் ஒருவர், கழற்ற முற்பட்டு, அதை அவமதித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதை அவதானித்த மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், இது தொடர்பில் அரச அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி…

    • 1 reply
    • 546 views
  24. தங்க புத்தர் சிலையை கொள்ளையிட முயற்சி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி (எம்.எப்.எம்.பஸீர்) மீகளேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லஸ்ஸன கம பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இருக்கும் தங்க புத்தர் சிலை மற்றும் மாணிக் கக்கற்களை கொள்ளையிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வரு கை தந்த கொள்ளையர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் கொள்ளையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பொலிஸ் காவலின் கீழ் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. லஸ்ஸனகம விகாரையில் உள்ள தங்க புத்தர் சிலையையும், மாணிக்கக் கற்களையும் க…

    • 3 replies
    • 448 views
  25. ’மட்டக்களப்பிலிருந்து விசேட அதிரப்படிடை வெளியேற வேண்டும்’ மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரைப் பலப்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது. அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், மணல் ஏற்றுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றும் கேள்வியெழுப்பினார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் தொடர்பாக, ஊடகங்களுக்கு இன்று (26) கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "யாழ். நல்லூரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், ந…

    • 1 reply
    • 469 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.