Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘தலைவர்களின் செயற்பாடுகளே இன விரிசலுக்கு வழிவகுத்தது’ சுதந்திரத்துக்குப் பின்னரான பெரும்பான்மையினச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காக மேற்கொண்ட இன ரீதியான செயற்பாடுகளின் தொடர்ச்சியே இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்து வருவதற்கு பிரதான காரணமென்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வத்தளை, ஹுணுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்தின் புதிய நுழைவாயிலை இன்று (13) திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலை அதிபர் எம்.எம். கலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் மே…

  2. டாக்கா சென்றடைந்த அரச தலைவருக்கு அமோக வரவேற்பு பங்களாதேஷ் நாட்டுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். பங்களாதேஷின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச தலைவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வருகைத் தந்திருந்தனர். டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த அரச தலைவரை பங்களாதேஷின் அரச தலைவர் மொஹமட் அப்துல் ஹமீட் மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புடன் கோலாகல வரவேற்பும் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுக…

  3. புலிகளின் போர்க்கப்பல் வேறு பகுதிக்கு மாற்றம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு , புதுமாத்தளன் பகுதியில் இதுவரை இராணுவக் காட்சியறையில் இருந்த விடுதலைப் புலிகளின் ‘இசையரசி’ எனும் போர்க்கப்பல், முல்லைத்தீவு யு35 பிரதான வீதிக்கு நேற்று மாலை நகர்த்தப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர் குறித்த கப்பல் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் பலம் பொருந்திய ஆயுதங்களை, கடந்த எட்டு வருட காலமாக இராணுவத்தினர் மந்துவில் பகுதியில் காட்சியப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் இராணுவத்தினரால் இக் கப்பல் நகர்த்தப்பட்டுள்ளது. போர் காலத்தில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினரால் இக் கப்பல் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்…

  4. பௌத்த மதத்தைப் பாதுகாத்து அதற்குரிய கௌரவத்தை வழங்கி ஒற்றையாட்சி முறைமையின் கீழேயே அரசமைப்பு உருவாக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன், முப்படைகளை அரசு ஒருபோதும் காட்டிக்கொடுக்காது என்றும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை மீட்டெடுத்த படையினரைப் பாதுகாப்பதற்காக அரசு என்ற வகையில் நாம் உறுதி கொண்டுள்ளோம். இனவாதத்தைத் தூண்டிவிட்டு நாடு என்ற வகையில் எம்மால் முன்னேறிச் செல்ல முடியாது. நாம் எல்லோரும் ஒரே தேசத்தினராக முன்னேறிச் செல்ல வலுவான ஆட்சி முறைமை அவசியம் என்ற தீர்மானத்துக்கு வரவேண்டும். பௌத்த மதத்துக்குரிய கௌரவம் பெற்றுக்கொடுக்கப்படும். ஒற்றையாட்சி முறைமை சவாலுக்குட…

    • 2 replies
    • 327 views
  5. பொறிவெடியில் சிக்கி கண்ணிவெடி அகற்றும் பணியாளர் படுகாயம் முகமாலையில் நேற்றுச் சம்பவம் யாழ்ப்­பா­ணம், முக­மா­லைப் பகு­தி­யில் கண்­ணி­வெடி அகற்­றும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த தொண்டு நிறு­வ­னத்­தின் பணி­யா­ளர் ஒரு­வர் பொறி­ வெடி வெடித்­த­தால் இரு கைக­ளி­லும் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார். அவ­ரின் இரு கைக­ளும் சத்­தி­ரச் சிகிச்சை மூலம் அகற்­றப்­பட்­டன என்று வைத்­தி­ய­சா­லைத் தக­வல்­கள் தெரி­வித்­தன. இந்­தச் சம்­ப­வத்­தில் எஸ்.தினேஸ்குமார் (வயது-43) என்­ப­வரே படு­கா­ய­ம­டைந்­தார். போர்க் காலத்­தில் விடு­த­லைப்­பு­லி­கள் மற்­றும் இரா­ணு­வத்­தி­ன­ரின் முன்­ன­ணிக் காவ­…

    • 1 reply
    • 306 views
  6. போர் உளவியலிலிருந்து வெளியேறட்டும் பொலிஸ் பொலி­ஸார் சுட்­ட­தில் மற்­றொரு உயிர் வடக்­கில் பறிக்­கப்­பட்­டுள்­ளது. வட­ம­ராட்சி கிழக்­கில் நடந்த சம்­ப­வத்­தில் துன்­னா­லை­யைச் சேர்ந்த யோக­ராசா தினேஸ் (வயது 24) என்ற இளை­ஞர் கொல்­லப்­பட்­டுள்­ளார். ஒரு வருட காலத்­திற்­குள் பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டில் நபர் ஒரு­வர் கொல்­லப்­பட்ட இரண்­டா­வது சம்­ப­வம் இது. இதற்கு முன்­னர் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் இரு­வர் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர். யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர்­கள் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­தி­லும் துன்­னாலை இளை­ஞர் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­தி­லும், தப்­பிச் செல்­வ­தற்கு அவர்­கள் முயன்­ற­போது அவர்­களை நோக்­…

    • 5 replies
    • 458 views
  7. இந்திய மீனவர்கள் அத்து மீறுவதற்கு வடக்கு மீனவர்களே காரணம் – இராணுவத் தளபதி இந்திய மீனவர்கள் அத்து மீறுவதற்கு வடக்கு மீனவர்களே காரணம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதனை அநேகமாக நிறுத்திக் கொண்டுள்ளதனால்தான் இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பினை ஆக்கிரமிப்பு செய்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் தற்பொழுது மிகவும் குறைந்தளவான நபர்களே மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர்களும் வலைவீசி மீன்பிடியில் ஈடுபடுவோர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் அதிகளவான மீன் லொறிகள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு வந்ததாகவும்…

    • 6 replies
    • 797 views
  8. கொலை­யின் பின் 4 முறைப்­பா­டு­கள் பருத்­தித்­து­றை­யில் இளை­ஞன் உயி­ரி­ழந்த சம்­ப­வங்­க­ளின் பின்­ன­ரான செயற்­பா­டு­கள் தொடர்­பில் நெல்­லி­ய­டிப் பொலிஸ் நிலை­யத்­தில் 4 முறைப்­பா­டு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சம்­ப­வத்­தில் சந்­தேக நப­ரா­கக் குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் சஞ்­சீ­வன் என்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரின் தந்­தை­யார், தனது வீட்­டுக்­குள் புகுந்து பொருள்­க­ளுக்­குச் சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் பாது­காப்­புத் தேவை என்று முறை­யிட்­டுள்­ளார். தமது பேருந்­து­கள் சில­வற்­றுக்­குச் சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யி­னர் முறைப்­பாடு செய்­துள்­ள­னர். …

    • 1 reply
    • 342 views
  9. உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னனின் கோரிக்கைக்கு அமைவாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடானது இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜசூரியன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழர் ஆராச்சி மாநாட்டில் இவ் உலக தமிழர் பண்பாட்டு இயக்கமானது உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்ட நோக்க…

    • 2 replies
    • 280 views
  10. தமிழர்களின் கோயில்கள், காணிகளை நானே கைப்பற்றினேன் -ஹிஸ்புல்லா

    • 6 replies
    • 459 views
  11. மயிலிட்டியின் சிறப்பான வெற்றியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்! மயிலிட்டியின் மீட்பிற்காக ஆரம்பத்திலிருந்து நம்பிக்கையுடனும், மனம் தளராமலும் முன்னேறி ஆரம்ப கட்டமாக மயிலிட்டியின் இதயமான துறைமுகத்தை மீட்டெடுத்துள்ளோம். 03 ஜூலை 2017 அன்று மயிலை மக்கள் தாய்நிலத்திலும், புலத்திலும் அத்தருணத்தில் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 27 வருடங்களாக சோகத்தில் அழுதுகொண்டிருந்த மக்கள் அன்று ஆனந்ததில் அழுதார்கள். மயிலிட்டிச் சந்தி வரைதான் விடுவார்கள் துறைமுகம் விடமாட்டார்கள் என்றே பலர் எண்ணியிருந்தோம். மாறாக மேற்கிலிருந்து காசநோய் வைத்தியசாலை நிலம், துறைமுகம், கண்ணகை அம்மன் கோவில், முருகன் கோவில் என குறுகிய நிலப்பரப்பிலடங்கிய அனைத்தையும் விடுவ…

    • 3 replies
    • 576 views
  12. செப்.1 முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை (ரொபட் அன்­டனி) உண­வு­களை பொதி­செய்யும் பொலித்­தீன்­களை (லஞ்சீட்) உள்­நாட் டில் தடை­செய் ­யவும் அதன் இறக்­கு­மதி உற்­பத்தி விற்­பனை ஆகி­ய­வற்றை முற்­றாக தடை­செய்­யவும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. அத்­துடன் தேசிய மத,சமூக, கலா­ சார நிகழ்­வு­களிலும் அர­சியல் விழாக்­க­ளிலும் பொலித்தீன் பயன்­ப­டுத்­தப் ­ப­டு­வதும் தடை­செய்­யப்­பட்டுள்­ளது என்றும் அர­சாங்கம் நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது. பொலித்­தீன்­க­ளினால் பொதி செய்­ யப்­பட்ட உலர் உணவுப்­பொ­ருட் கள் விற்­பனை செய்­த­லையும் தடை செய்­துள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கி­றது. அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத…

  13. ஐநா குழுவினர் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கு ஐந்து நாள் பயணமாக வருகை தந்துள்ள ஐநாவின் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான சிறப்பு பிரதிநிதி பென் எமர்ஸன் நேற்று புதன்கிழமை மாலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்ட நடைமுறையில் மனித உரிமை நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நேரடியாகக் கண்டறிவதற்காகவே பென் எமர்ஸன் இலங்கைக்கு வந்துள்ளார். முதலில் பென் எமர்ஸன் தலைமையிலான ஐநா குழுவினர், அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு எட்டு வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத் தடைச்…

  14. அநுராதபுரம் இராணுவ முகாம் ஆயுதங்கள் மாயம் அநுராதபுரம், கலத்தேவ பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் கவசப் படைப்பிரிவிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து, ஆயுதங்கள் சில மாயமாகியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த முகாம் அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய்ப் பிரிவினர் இணைந்து, இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, குறித்த முகாமின் கட்டளையதிகாரின் ஆணைப் பிரகாரம், முகாமைவிட்டு எந்தவொரு வீரரோ அல்லது அதிகாரியோ வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாமின் ஆயுதக் க…

  15. புதிய அர­சி­ய­ல­மைப்பை கைவி­டவே ­கூ­டாது காணாமல்போனோர் சட்­ட­மூலம் வேண்டும் என்­கி­றது ஜே.வி.பி. (ஆர்.யசி) அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­திக்கு அமைய புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண் டும். எந்தக் கார­ணங்­க­ளுக்­கா­கவும் புதிய அர­சி­ய­ல­மைப்பை கைவி­டக்­கூ­டாது. புதிய அர­சியல் அமை ப்பை உரு­வாக்க வேண்டும் என்ற அழுத் தம் தொடர்ச்­சி­யாக வழங்­கப்­படும் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது. பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­ப­டு­வதை தடுக்கும் சட்­ட­மூலம் மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும். உட­ன­டி­யாக சட்­ட­மூ­லத்தை கொண்­டு­வர வேண்டும் எனவும் அக்­கட்சி குறிப்­பிட்­டது. மக்கள் விடு­தலை முன்­னணி யின் செய்­தி­யாளர் சந்­திப்ப…

  16. இளை­ஞன் கொலை;பொலிஸ் மீதான குற்­றச்­சாட்டு விசா­ரணை இடம்­பெ­று­கி­றது யாழில் சி.ஐ.டியி­னர் தெரி­வித்­த­னர் பருத்­தித்­து­றை­யில் மணல் கடத்­த­லில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் இளை­ஞன் துப்­பாக்­கிச்­சூட்­டில் கொல்­லப்­பட்­டமை தொடர்­பில்,பொலி­ஸா­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் பொலி­ஸா­ரி­டம் வாக்­கு­மூ­லங்­கள் பெறப்­பட்­டுள்­ளன. பக்­கச் சார்­பின்றி விசா­ரணை இடம்­பெ­றும். இவ்­வாறு வட­ம­ராட்­சி­யில் விசா­ர­ணை­யில் ஈடு­பட்­டுள்ள கொழும்பு குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் சிறப்­புக் குழு­வின் அதி­கா­ரி­யான உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கு…

  17. ’மதத்துடன் அரசியல் செய்யாதீர்கள்’ விகாரைகளைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது விகாரை நடவடிக்கைகளில் தலையிடவோ, தனக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இளம் பிக்குமார் ஒன்றியத்தைச் சேர்ந்த பிக்குகளை, அலரி மாளிகையின் இன்று (12) காலை சந்தித்துக் கலந்துரையாடிய போதே, பிரமர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், 'இந்த விளையாட்டை நிறுத்துங்கள். மதத்தை இழுக்காதீர்கள். நாங்களும் பௌத்தர்கள் தான். எங்களாலும் எதையும் சொல்ல முடியும். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கவே, பௌத்தர்கள் பலர் வாக்களித்தார்கள். மதத்துடன் அரசியல் நடத்தாதீர்கள். இது, உள்ளூராட்சிமன…

  18. நெடுந்தீவு அருகே மண்டபம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமேசுவரம்: ராமேசுவரம், மண்டபம், பாம்பன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5-க்கும் மேற்பட்ட சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் இங்கு வந்து மீன் பிடிக்…

    • 1 reply
    • 502 views
  19. பாராளுமன்றத்திற்கு சென்று கோழிக்கறியும் மினரல் வாட்டரும் குடிக்கிறார்கள் மக்கள் பிரசனை பற்றி கவலை இல்லை

    • 0 replies
    • 273 views
  20. இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையோ, அரசமைப்புத் திருத்தத்துக்கான தேவையோ தற்போது காணப்படவில்லை என்று பௌத்த மகா சங்கங்கள் கடந்த வாரம் கூட்டாக அறிவித்திருக்கின்றன. இவ்வாறான தீர்மானமொன்றுக்கு பௌத்த மகா சங்கங்கள் வரும் என்று ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தன. ஆனாலும், அந்த அறிவிப்பு சற்றுத் தாமதமாக, குறிப்பாக அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியாகவிருந்த தருணத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த நிலைமை, இரா.சம்பந்தனின் பெரும் கனவொன்றின் மீது கற்களை வீசியிருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தன்னுடைய காலத்துக்குள் தீர்வொன்றைப் பெற்றுக்…

    • 3 replies
    • 398 views
  21. ஊழல் ஒழிப்பு காரியாலயத்தை மூடத் தீர்மானம் ஊழல் ஒழிப்பு செய­லா­ளர் காரி­யா­ல­யத்தை மூடி­வி­டு­வ­தற்­கான தீர்­மா­னம் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. 2015 ஜூலை 2 ஆம் திகதி தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்­ச­ர­வைக்­குச் சமர்ப்­பித்த பிரே­ரணை அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பின் இந்­தக் காரி­யா­ல­யம் திறக்­கப்­பட்­டது. 2016 நவம்­பர் 22 ஆம் திகதி அதன் ஒரு வரு­டப் பத­விக்­கா­லம் முடிந்­த­பின் மற்­று­மொரு பிரே­ர­ணை­யின் படி பத­விக்­கா­லம் மேலும் ஆறு மாதங்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டது. அதன் பிர­கா­ரம் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி பத­விக்­கா­லம் மீண்­டும் முடி­வ­டைந்­தது. இந்­தக் காரி­யா­ல­யத்­தின் …

  22. மணற்காடு சம்பவம்: அறிக்கையிட யாரும் வரவில்லை மணற்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால், இளைஞனொருவன் பலியான சம்பவம் தொடர்பில், அறிக்கையிடுவதற்கு, அந்த கன்டர் ரக வாகனத்தின் சாரதியாகப் பணியாற்றியவரோ அல்லது அந்தவாகனத்தில் பயணித்த நபர்களில் யாரேனும் ஒருவரோ, செவ்வாய்க்கிழமை வரையிலும் முன்வரவில்லையென, பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது. பருத்தித்துறை, மணற்காட்டுப் பகுதியில், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த கன்டர் ரக வானத்தின் மீது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், துன்னாலையைச் சேர்ந்த 24 வயதான யோகராசா தினேஸ் என்ற இளைஞர் பலியானார். இந்தச் சம்…

  23. ‘அந்த அறிவிப்பு பழிவாங்கும் முயற்சி’ “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பழிவாங்குவதற்காகவே தான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் கூறி வருகின்றார். இதன் மூலம் கிழக்கு மாகாணசபைக்கு பெரும்பான்மையாகத் த.தே.கூவிலிருந்து எவரும் தெரிவு செய்யப்படக்கூடாது என்ற வக்கிரப் போக்கு மாத்திரமே கோடிட்டுக் காட்டப்படுகின்றது” என, இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி தலைவர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி தலைவர் பா.அரியநேத்திரனை, நேற்று (12) தொடர்புகொண்டு கே…

  24. சம்­பந்தன் அமைதி கலைய வேண்டும் எதிர்க்­கட்சித் தலை வர் இரா.சம்­பந்தன் நாட் டில் இடம்­பெறும் அசா­தா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுக்­காது அமை­தி­யாக உள்ளார். எனினும் அவர் அமைதி கலைத்து அர­சாங் கம் மேற்­கொள்ளும் முறை­யற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார். கூட்டு எதி­ரட்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொர­ளை­யி­லுள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­டி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், அர­சாங்கம் நாட்­டுக்குப் பாதகம் ஏற்­ப­டுத…

  25. தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதை சம்பந்தன் கைவிட்டாலும் நான் கைவிடமாட்டேன் – வடமாகாண முதலமைச்சர்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை எந்தவித காரணங்கொண்டும் குழப்பக்கூடாது எனவும் அப்படிக் குழப்பினால் அது தென்னிலங்கைக்குச் சாதகமாகிவிடும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று அரசியல் கட்டுரைகள் எழுதும் ஆய்வாளர்களைச் சந்தித்து அவர்களுக்கு தனது நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரின் உரையில் தெரிவித்ததாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை எக்காரணங்கொண்டும் நாம் பலவீனப்படுத்தக்கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அப்படிச் செய்தால் அது தென்னிலங்கை அரசுத் தரப்புக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.