Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன­வாத முட்­டுக்­கட்­டை­களை தாண்டி அதி­கா­ரப்­ப­கிர்வை ஏற்­ப­டுத்­துவோம் : அர­சாங்கம் உறுதி;விக்­கியின் நிலை கவலையை ஏற்­ப­டுத்­து­கின்­றது என்­கிறார் ராஜித (ரொபட் அன்­டனி) இனப்­பி­ரச்­சி­னைக்கு அதி­காரப் பகிர்வு மூலம் அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு முட்­டுக்­கட்டை போடும் சிலர் எமது அர­சாங்­கத்­துக்குள்­ளேயே உள்­ளனர். இந்த முட்­டுக்­கட்­டை­க­ளையும் வடக்கு மற்றும் தெற்கில் முன்­னெ­டுக்­கப்­படும் இன­வா­தத்­தையும் தாண்டி எமது அர­சாங்க காலத்தில் இனப்­பி­ரச்­சி­னைக்கு அதி­காரப் பகிர்­வுடன் கூடிய தீர்வை கண்டே தீருவோம் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். வடக்கு மாகாண சபைக்­காக ஒதுக்­கப்­…

  2. மயிலிட்டியின் பல்வேறு ஆலயங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்டுள்ள ஆலயங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்ட போது எமது மண்ணில் தெய்வங்களுக்கே இந்த நிலையா? என எண்ணத் தோன்றியது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். யாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் 14ம் ஆண்டு நிறைவு விழாவும், புதிய மேல்மாடிக் கட்டிடத் திறப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை(09) இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கின்…

    • 1 reply
    • 424 views
  3. மட்டக்களப்பில் தமிழர் காணிகளை அபகரிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குப்பட்ட மட்.தளவாய் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்கள், பெற்றோர் இன்று (7) காலை 9.30 மணியில் இருந்து 11 மணிவரை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலைக்கு முன் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்தத்தை ஆரம்பித்து பாடசாலை மைதானம் வரை சென்றனர். குறித்த பாடசாலையிலுள்ள விளையாட்டு மைதானத்திற்குரிய காணியின் ஒரு பகுதியினை வேற்றினத்தார் அத்துமீறி சுற்றுவேலி அமைத்தமையை கண்டித்து மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், ஏறாவூர் தளவாய் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டத…

    • 20 replies
    • 1.7k views
  4. தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு கடந்த புதன்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட தமிழிசை சௌந்தரராஜனுக்கு முள்ளிவாய்க்கால் செல்வதற்கு பா.ஜ.கவின் மோடி அரசாங்கம் தடை விதித்துள்ளது. சிறிலங்காவுக்கு கடந்த புதன்கிழமை தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், மறுநாள் யாழ்ப்பாணம் சென்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தனியாகவும், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களைத் தனியாகவும் சந்தித்திருந்தார். அத்துடன் நல்லை ஆதீன குருமுதல்வரைiயும் தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். பின்னர் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்காலுக்குப் பயணம் …

    • 3 replies
    • 432 views
  5. காவல்துறையின் ஆதரவுடன் மன்னாரில் முஸ்லிம்கள் அட்டகாசம் – பின்னணியில் றிசாட் பதியுதீன்! புனித கப்பலேந்தி மாதா ஆலய எல்லைக்கற்களை உடைக்கும் சம்பவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞரை அமைச்சர் றிசாட் பதியுதீன் காவல் நிலையத்தில் சென்று அழைத்துச் சென்றமை தமிழ் மக்களை விசனமடையச் செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கடந்த 6ஆம் நாள் மன்னார் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்திற்குரிய எல்லைக்கற்கள் நடும் பணி நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் இடம்பெற்றது. அன்றைய தினம் மாலை அப்பிரதேசதில் வசிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் எல்லையிடப்பட்ட கற்தூண்களை அடித்து நொருக்கினர். பின்னர் 7ஆம் நாள் மதியம் மீண்டும் எல்லையிடப்பட்ட 16…

    • 6 replies
    • 760 views
  6. மன்னார் எழுத்தூர் தரவன் கோட்டை பகுதியில் காணப்பட்ட 'புனித மிக்கேல் சம்மனசு திருச்சொரூபம்' இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் பங்குத்தந்தை ஊடாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மன்னார் எழுத்தூர் தரவன் கோட்டை பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில் 'புனித மிக்கேல் சம்மனசு திருச் சொரூபம்' காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …

    • 7 replies
    • 767 views
  7. தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை வேண்டும். அந்த மாற்றுத் தலைமை சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைந்தால் சிறந்தது என பொது மக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்' எனும் தொனிப்பொருளில் கருத்துப் பகிர்வுறவாடல் கலந்துரையாடல் யாழ்.திருமறைக்கலா மன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09.07) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது, தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்பினர், அரசியல் ஆய்வாளர்கள், மத தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அதன்போது, தமிழ் தலைமைகள் தான் தடுமாறுகின்றார்கள், தமிழ் ம…

    • 1 reply
    • 450 views
  8. காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான சட்டம் ஆபத்தானது – கோத்தபாய!! காணாமல் போவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டமூலம் முற்றாக மீளப் பெறப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். கட்டம்பே ராஜோபரணாம விகாரைக்கு சென்ற அவர் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டார். காணாமல் போவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டமூலத்திலுள்ள விடயங்கள், போரை முடிவுக்கு கொண்டுவர உயிரை துச்சமென மதித்து போராடிய இராணுவத்தினருக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளது. இரண்டரை வருடங்காக ஊழல் ஊழல் என்ற பெயரில், பழிவாங்கல் நடவடிக்கையே முன்னெடுக்கப்படுகின்றது. …

    • 3 replies
    • 316 views
  9. டெங்கு நுளம்­பு­களை வேட்­டை­யாட வரு­கின்­றன "டொக்­ஸொரின் கைட்ஸ்" என்ற மிகப்­பெ­ரிய நுளம்­புகள் நாட்டில் தற்­போது டெங்கு நோயின் தாக்கம் கடு­மை­யாக அதி­க­ரித்­துள்ள நிலையில் அதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பல்­வேறு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்ட போதிலும் டெங்கு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை தொடர்ச்­சி­யாக உயர்ந்து கொண்டே செல்­கி­றது. தற்­போ­தைய நிலை­மையில் நாட­ளா­விய ரீதியில் 80 ஆயிரம் டெங்கு நோயா­ளர் கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­துடன் 230 பேர் டெங்கு நோய் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர். அத்­துடன் வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் டெங்கு நோயா­ளர்கள் நிறைந்து காணப்­ப­டு­வ­துடன் இட நெருக்­க­டியும் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந் நி…

    • 3 replies
    • 933 views
  10. புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் : தெளிவு­ப­டுத்தும் பிர­தமர் ரணில் (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­பது தொடர்­பிலும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை தொடர்­பிலும் நேற்று முன்தினம் சனிக்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அநு­ரா­த­புரம் மாவட்­டத்தை மைய­மாக கொண்டு பெளத்த மா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார். புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­படும் எனினும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை நீக்­கப்­ப­டாது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதன்­போது தெரி­வித்­துள்ளார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த சனிக்­கி­ழமை அநூ­ரா­த­புரம் விஜயம் மேற்­கொண்­டி­ருந்தா…

  11. இரண்டு வாரங்களில், காணி + பொலிஸ் அதிகாரம் உள்ளடங்கலான இடைக்கால அறிக்கை -ஏ.பி.மதன் புதிய அரசமைப்புத் தொடர்பாக வழிகாட்டல் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை, இரண்டு வாரங்களுக்குள் முற்றுப்பெறுமென விடயமறிந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்தின் இறுதி மூன்று நாட்களில், புதிய அரசமைப்புத் தொடர்பாக ஆராயும் வழிகாட்டல் குழுவின் கலந்துரையாடல்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றன. இந்தக் கலந்துரையாடல்களில் பிரேரிக்கப்பட்ட விடயங்களை, நாளை செவ்வாய்க்கிழமை இறுதி வடிவம் பெறச்செய்யத் தீர்மானிக்கப்பட்ட போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒத்திவைத்துள்ளதாக அறிய முடிகி…

  12. வழி­ந­டத்தல் குழுவின் நாளைய கூட்டம் இரத்து புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள வழி­ந­டத்தல் குழுவின் கூட்டம் நாளைய தினம் நடை­பெற்­றவிருந்த நிலையில் திடீ­ரென இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்­கான வழி­ந­டத் தல் குழு­வா­னது இடைக்­கால அறிக்கை வரைபை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிப்­ப­தற்­கான பணி­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக பாரா­ளு­மன்ற அமர்­வுகள் நடை­பெ­றாத நாட்­க­ளிலும் தொடர்ச்­சி­யாக வழி­ந­டத்தல் குழுவின் அமர்­வு­களை நடத்­து­வ­தென கடந்த வாரம் இடம்­பெற்ற அமர்­வு­களின் போது ஏகோ­பித்த இணக்­கத்­திற்கு வரப்­பட்­டி­ருந்­தது. எனினும் தற்­போத…

  13. பிறக்காத குழந்தைக்கு ஏன் சோதிடம் பார்க்கிறீர்கள்? – கோத்தாவிடம் கடிந்த அனுநாயக்க தேரர் பிறக்காத குழந்தைக்கு ஏன் சோதிடம் பார்க்கிறீர்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேதர் கேள்வி எழுப்பியுள்ளார். சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று கண்டியில் மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்தார். தம்மைக் கைது செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முற்படுவதாக அவர் மகாநாயக்க தேரர்களிடம் முறையிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நேற்று மல்வத்த பீ்டத்துக்குச் சென்ற கோத்தாபய ராஜபக்சவிடம், மல்வத்த பீடத்த…

    • 0 replies
    • 315 views
  14. மகிந்­த­வு­டன் அரசு விளை­யா­டி­னால் மக்­கள் பதி­ல­ளிப்­பர் மிரட்­டு­கி­றது பொது எதி­ரணி கூட்டு அரசு மகிந்தவு­டன் விளை­யாட முற்­பட் டால் மக்­கள் அதற்­குத் தகுந்த பதி­ல­ளிப்­பர் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திலும் அமு­னு­கம தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது நாட்டை ஆட்சி செய்த எல்லா அர­சு­க­ளும் புலி­களை அழித்து போரை முடித்து வைப்­ப­தற்கு முயற்சி செய்­த­னர்.எவ­ரா­லும் முடி­ய­வில்லை.ஆனால் 30வரு­டப் போரை மகிந்த வெறும் மூன்று வரு­டங்­க­ளில் முடித்து வைத்­தார். மகிந்­த­வின் இந்­தச் சேவையை முழு நாடு மட்­டு­மல்ல முழு உல­குமே ஏற்­றுக்­கொள்­கின்­றன.ஆனால்,புலம்­பெ­யர் தமி­ழர்­கள் மட்­டும்­தான் இதை ஏற்­க­வில்லை.இந்…

  15. புதிய அர­ச­மைப்பை கொண்­டு­வ­ரு­வ­தற்கே 62 இலட்­சம் மக்­கள் ஆணை வழங்­கி­னர் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் எவ­ரும் கருத்­துத் தெரி­விக்­க­மு­டி­யும். அவ்­வாறே மகா­நா­யக்க தேரர்­க­ளும் கருத்­து­வெ­ளி­யிட்­டுள்­ள­னர். இது குறித்துப் பரிசீலிக்­க­வேண்­டி­யது கட்­டா­ய­மா­ன­தா­கும். ஆனால், 62 இலட்­சத்­துக்கு அதி­க­மான மக்­கள் நல்­லாட்சி அர­சுக்கு ஆத­ர­வ­ளித்­தது புதிய அர­ச­மைப்­பொன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்­கா­கவே. மக்­க­ளின் ஆணை­யின் அடிப்­ப­டை­யில் அரசு செயற்­ப­டும் என்று ஐ.தே.கவின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் புதிய அர­ச­மைப்­புக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் உறுப்­பி­ன­ரு­மான ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்­தார். …

  16. முதற் சந்திப்பு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ரொபட் நொக்ஷ்க்கும் இடையிலான சந்திப்பு, அண்மையில் நடைபெற்றது. இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ரொபட் நொக்ஷ், தனது பதவிக்காலம் முடிந்து செல்ல உள்ளநிலையிலேயே, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த ரொபட் நொஷ், அமெரிக்க நாடுகளில் இடம்பெறும் பயிற்சிகளில், எதிர்வரும் காலங்களில் கலந்துகொள்வது தொடர்பாகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும், இராணுவ தளபதிக்குத் தெரிவித்தார். கடந்த தினங்களில் எமது ந…

  17. ‘வடக்கு, கிழக்கில் ஆளுநர் அதிகாரங்களை வாக்குப் பலத்தால் தகர்க்க முடியும்’ -எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா வாக்குப் பலத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஆளுநர்களின் அதிகாரங்களைத் தகர்த்தெறிய முடியும் என, சுகாதாரப் பிரதியமைச்சர் பைஸால் காஸீம் தெரிவித்தார். இலங்கையிலுள்ள மாகாணசபைகளில் வடக்கு, கிழக்கு மாகாணசபைகளின் அதிகாரங்கள் மாத்திரம், ஆளுநர்களின் கைகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. ஆனால், ஏனைய மாகாணங்களில் எந்த முதலமைச்சரும் எந்த ஆளுநரையும் கணக்கில் கொள்வதில்லை எனவும் அவர் கூறினார். திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சனிக்கிழமை (8) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மே…

  18. ‘தமிழரசுக் கட்சியை புனரமைக்க மாவைக்கு உரிமை இல்லை’ “தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, தமிழரசுக் கட்சியை மீள புனரமைப்புச் செய்வதற்கான உரிமை மாவை சேனாதிராஜாவுக்கு இல்லை” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர், நேற்று (09) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பிரபாகரனுக்கு இருநூறு வருடங்கள் தண்டனை விதித்தபோது நான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் யசீர் அரபாத் போன்று பிரபாகரனும் உலகை சுற்றிவரும் காலம் வெகு விரைவில் வரும் என்பதை கூறியிருந்தேன். பல சந்தர்ப்பங்களில் அவரை ஆதரித்தே பேசி வந்துள்ளேன். ஒ…

  19. ‘தனி நாட்டு கோரிக்கைக்கு தூபமிடுகிறார் சி.வி’ “வடமாகாண முதலமைச்சர் மீள் இணக்கத்தை ஏற்படுத்தாது, தனி நாட்டு கோரிக்கைக்கே தூபம் இடுகின்றார். வடக்கு - தெற்கு மக்கள் பிரிவினை இல்லாமல் செய்து, தேசிய ஐக்கியத்தை கட்டி யெழுப்பவே நாம் முற்படுகின்றோம்” என, லங்கா சமஜவாய கட்சி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். யாழ். ஊடக அமயத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கவேண்டும். பொருளாதார அழிவு ஏற்பட காரணம் மக்கள் மீதான போரே ஆகும். தமிழ் மக்களின் பிரச்சினை உட்பட அனைத்து…

  20. விடுதலைப் புலிகளின் தலைமை பற்றி சிங்கள மக்கள் மத்தியில் சாதகமான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் தன்மை தற்போது ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள், இயற்கையை மிகவும் மதித்தவர்கள் என்பது பலரும் அறிந்ததே, அவ்வாறான தோற்றப்பாடு சிங்கள மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. வவுனியாவில் சுமார் 1,50,000 ஆண்டு பழைமை வாய்ந்த அங்போபுர சுமேரியன் கல்லறை, புதையல் திருடர்களினால் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த கல்லறையை பாதுகாக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அந்தப் பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த கல்லறை பகுதியை விடுதலைப் புலிகளே அழிக்கவில்லை. ஆனால் தற்போது திருடர்களால் அழிக்கப்பட…

    • 1 reply
    • 552 views
  21. தேவா­ல­யக் காணி எல்­லைத் தூண்­களை நொறுக்கி சிலர் அடா­வடி! பொலி­ஸார் பாரா­மு­கம் எனக் குற்­றச்­சாட்டு மன்­னார் பெரிய கரி­சல் கிரா­மத்­தில் நீதி­மன்ற உத்­த­ர­வின்­படி நீதி­மன்­றப் பதி­வா­ளர் முன்­னி­லை­யில் நடப்­பட்ட எல்­லைத் தூண்­கள் அடித்து உடைக்­கப்­பட்­டன. அத்­து­டன் மனு­தா­ரர் தரப்­பின் வீடு ஒன்­றின் மீது பெற்­றோல் குண்டு வீசப்­பட்­ட­தால் அங்­கி­ருந்த உட­மை­கள் எரிந்து நாச­மா­கின என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வங்­கள் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யும் நேற்­று­முன்­தி­ன­மும் இடம்­பெற்­றுள்­ளன. சந்­தே­க­ ந­பர்­க­ளைப் பொலி­ஸார் இது­வரை கைது செய்­ய­வில்லை என்­றும் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. இது தொடர்­பில் மேல…

    • 21 replies
    • 1.2k views
  22. ‘மகா சங்கத்தினருடன் இப்போதைக்கு பேச்சில்லை’ புதிய அரசமைப்புத் தொடர்பாக வழிகாட்டல் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை வெளிவந்த பின்னரே, பௌத்த மகாசங்கத்தினரைச் சந்தித்து, விளக்கமளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தேசித்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். “புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவரும் முன்னர், மகா சங்கத்தினரைச் சந்திப்பதில் அர்த்தமில்லை. ஆகையால், இடைக்கால அறிக்கை வெளிவந்ததும், அதிலுள்ள சரத்துகளைத் தெளிவுபடுத்தும் நோக்கில் மகா சங்கத்தினரைச் சந்திக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்திருக்கிறது” என, அவர் மேலும் தெரிவித்தார் http://www.tamilmirror.lk/செய்திக…

  23. சக்தி டிவி செய்திகள் 8PM (09-07-2017)

  24. தமி­ழி­சை­யிடம் மகஜர் கைய­ளித்த காணாமல் போனோ­ரது உற­வுகள் பார­தீய ஜனதா கட்­சியின் தமி­ழக தலைவர் தமி­ழிசை சௌந்­த­ர­ராஜன் கிளி­நொச்­சியில் போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வரும் காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் கைய­ளித்த மக­ஜரை பெற்றுக் கொண்­டுள்ளார். யாழ்ப்­பா­ணத்­திற்கு நேற்று முன்­தினம் விஜயம் செய்­தி­ருந்த தமி­ழிசை நேற்று முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்கு விஜயம் செய்வார் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், அந்த விஜயம் நேற்று இடம்­பெ­ற­வில்லை. யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து நேற்று கொழும்பு திரும்பும் வழியில் கிளி­நொச்சி கந்­த­சாமி கோயி­லுக்கு முன்­பாக போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வரும் காணாமல் போனோ­ரது உற­வி­னர்­களை வீதியில் நின்று தமி­ழிசை பார்­வை­யி…

  25. நீங்கள் என்னத்தைச் சொன்னாலும் சம்பந்தனே முடிவெடுப்பார்! கட்சியைப் பிழையாக வழிநடத்துகிறீர்கள், மக்களை பிழையாக வழிநடத்துகிறீர்கள் என ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டினோம். நீங்கள் என்னத்தைச் சொன்னாலும் சம்பந்தனே முடிவெடுப்பார் எனக் கூறுவார். இவ்வாறான தலைமையின் கீழ் 16 வருடங்கள் 4 சுவருக்குள் பல விடயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். எமது இனம் என்னவானாலும் பரவாயில்லை. எமது கட்சியை எப்படி பலப்படுத்துவது என்ற பச்சைச் சுயநலத்தில் தமிழரசு கட்சியும்இ சம்பந்தனும் செயற்படுகின்றார்கள். கீழ்த்தரமான சர்வாதிகாரத்தின் கீழ் இன்றைக்கு 16 வருடங்கள் இருக்கின்றோம். காலத்தின் தேவை கருதி எமக்கான மாற்றுத் தலைமையொன்றை உருவாக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின…

    • 0 replies
    • 429 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.