Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு 179ஆவது இடம் அரசியலில், பெண்களின் பங்களிப்பு தொடர்பான சர்வதேசப் பட்டியலில், இலங்கை 179ஆவது இடத்தில் உள்ளதாக, பெண்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் ஸ்தாபனத்தின், 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி வரையான தரவுகளை அடிப்படையாக் கொண்டே, இந்தப் பட்டியல் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியில், 190 நாடுகளின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை, 179ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையில், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 13 பெண் உறுப்பினர்கள் மாத்திரமே அங்கம் வகிக்கின்றனர். இது, மொத்த சதவீதத்தில், 5.8 சதவீதமாகப் பத…

  2. சிறுநீரக நோயாளர்கள்: முல்லைத்தீவுக்கு முதலிடம் - நடராசா கிருஸ்ணகுமார் வட மாகாணத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகமான நோயாளர்கள் உள்ளனர். அதிலும், துணுக்காய், மாந்தைக் கிழக்கு, வெலிஓயா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலேயே அதிகளவான சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. இது குறித்து பணிமனை வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த 2016ஆம் ஆண்டு துணுக்காய், மாந்தைக் கிழக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 3,680 பேருக்கு மேற்கொண்ட சிறுநீரக நோய் பரிசோதனை நடவடிக்கையில் 342 பேருக்கு நோய் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட…

  3. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பிரார்த்தனை Published on 2017-07-09 16:28:21 யுத்தத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னருமான காலகட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சியில் பொங்கல் வழிபாடு இடம்பெற்றுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கிளிநொச்சி பிரிவினரால் இந்த நிகழ்வு இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 140வது நாளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/21686

  4. முல்லைத்தீவை வாட்டி எடுக்கும் வரட்சி, வற்றி போகும் நந்திக்கடல்.! Published by RasmilaD on 2017-07-09 16:17:28 முல்லைத்தீவு வரட்சி நிலை அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கடும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையால் கடும் வறட்சி நிலை தோன்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து நந்திக் கடல் பிரதேசம் வற்றி தரையில் வெடிப்புக்கள் தோன்றியுள்ளது. நந்திக்கடலில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் தற்போது வாழ்வாதரத்திற்காக அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். வருடந்தோறும் பங்குனி சித்திரை மாதங்களில் கிடைக்கபெறும் மழை இவ்வருடம் பொய்த்துபோனதன் காரணமாக தொடர்…

  5. மஹிந்த, கோத்­தாவின் தவ­றுகள் மன்­னிக்­கப்­பட வேண்­டி­ய­வை­யாகும் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர கூறு­கிறார் க.கம­ல­நாதன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ ­பக் ஷ மற்றும் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ ஆகியோர் குற்றம் இழைத்­தி­ருந்­தாலும் அவர்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உள்­ளவன் நான். எனவே அவர்­களை கைது செய்ய வேண்டும் எனக் கூறும் அள­வி­லான மட்­ட­மான ஓர் அர­சி­யல்­வாதி, நான் அல்­ல­ என நீரியல் வளத்­துறை மற் றும் மகா­வலி அபி­வி­ருத்தி இரா­ஜாங்க அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்­துள்ளார். அங்­கு­னு­கொ­ல­பெ­லஸ்­ஸவில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பெ…

  6. அனைத்­து­லக மனித உரி­மைகள் சட்­டத்தைப் பாது­காக்கும் பொறி­மு­றைக்குள் இலங்கை உள்­ளதா? கண்­கா­ணிக்க நாளை வரு­கின்றார் ஐ. நா. சிறப்பு அறிக்­கை­யாளர் லியோ நிரோஷ தர்ஷன், எஸ்.கே. இலங்­கையின் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்டம் சர்­வ­தேச மனித சட்­டத்­துடன் பொருந்­து­கின்­றதா என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அனைத்­து­லக மனித உரி­மைகள் சட்­டத்தை பாது­காக் கும் பொறி­மு­றைக்குள் இலங்கை உள் ­ளதா என்­பதை கண்­ட­றிய வேண்டும் என ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை மற்றும் பயங்­க­ர­வாத ஒழிப்பு நட­வ­டிக்கை தொடர்­பான சிறப்பு அறிக்­கை­யாளர் பென் எமர்சன் தெரி­வித்­துள்ளார். உத்­தி­யோக பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை மற்றும் பயங்­க­ர­…

  7. உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் எதிர்­வரும் நவம்­பரில் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை எதிர்­வரும் நவம்பர் மாதத்தில் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக அரச வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள புதிய தேர்தல் முறை­யின்கீழ் இந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் நடத்­தப்­ப­டு­மெ­னவும் அவ்­வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. எல்லை நிர்­ணய அறிக்­கை­யின்­படி 5092 தேர்தல் தொகு­தி­களில் மக்கள் பிர­தி­நி­திகள் தெரி­வு­செய்­யப்­ப­டு­வ­துடன், மேலும் 30 சத­வீ­த­மான பிர­தி­நி­திகள் விகி­தா­சார அடிப்­ப­டையில் தெரி­வு­செய்­யப்­ப­டுவர். உள்­ளூ­ராட்சி சபை­களில் தற்­போது நான்­கா­ய…

  8. மகாநாயக்கர்களைச் சந்திக்கிறது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு! மகாநாயக்கர்களைச் சந்திக்கிறது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு! சிறிலங்காவின் முன்னணி பௌத்த மதபீடங்களின் மகாநாயக்க தேரர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு சந்திக்கவுள்ளது. புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்புத் திருத்தம் தற்போது நாட்டுக்குத் தேவையில்லை என்று பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களின் கூட்டுக் கூட்டத்தில் தீர…

    • 0 replies
    • 275 views
  9. ஊழல் மோசடி மற்றும் மனிதகொலையுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் கைது செய்யப்பட வேண்டும். எனவே முன் னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா ளர் கோத்­த­ாபய ராஜ­ப­க் ஷவைக் கைது செய்­வதில் தவ­றில்லை என அமைச்சர் சரத் பொன்­சேகா தெரி­வித்­துள்ளார். கள­னியில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­விக்­கையில், பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. அது தவ­றான விட­ய­மல்ல. காரணம் பண மோச­டியில் ஈடு­பட்­ட­வர்­க­ளையும், திருட்டுப் பணத்தில் தாய் தந்­தை­ய­ருக்கு சமாதி அமைத்­த­வர்­க­ளையும், பணத்தை மே…

    • 0 replies
    • 241 views
  10. தமி­ழர்­களின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு கூடிய அதி­கார பகிர்வே நிரந்­தரதீர்­வாக அமையும் என்ற கொள்­கை­யி­லேயே பார­திய ஜனதா கட்சி உள்­ளது. எனவே தான் இந்­தி­யாவின் அதி­கார பகிர்­வினை முன்­னு­தா­ர­ண­மாக இலங்கை அர­சாங்­கத்­திற்கு பிர­தமர் நரேந்­திர மோடி தனது விஜ­யத்தின் போது எடுத்­து­ரைத்தார் என பார­திய ஜனதா கட்­சியின் தமிழ்­நாட்­டுக்­கான மாநிலத் தலைவர் தமி­ழிசை சௌந்­தர்­ராஜன் தெரி­வித்தார். இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள பார­திய ஜனதா கட்­சியின் தமிழ்­நாட்­டுக்­கான மாநிலத் தலைவர் தமி­ழிசை சௌந்­தர்­ராஜன் வீர­கே­சரி வார வௌியீட்­டுக்கு நேற்று வழங்­கிய செவ்­வியில் மேலும் கூறு­கையில் , இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் காணப்­படும் 13 ஆவது திருத்­தச்­சட…

    • 0 replies
    • 340 views
  11. மயி­லிட்­டித்­துறை விடு­விப்­புக்கு நிகழ்விற்கு என்னை ஏன் அழைக்­க­வில்லை? 27 வரு­டங்­க­ளின் பின்­னர் மயி­லிட்­டித் துறை­மு­கம் மக்­க­ளி­டம் கடந்த 3 ஆம் திகதி ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. இந்த நிகழ்­வுக்­குத் தன்னை ஏன் அழைக்­க­வில்லை என்று, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­ரி­டம் விளக்­கம் கோரிக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார். காணி விவ­கா­ரம் தனக்­கு­ரி­யது என­வும், இத­னால் மயி­லிட்­டிக் காணி விடு­விப்பு நிகழ்­வுக்­குத் தன்னை ஏன் அழைக்­க­வில்லை என்­றும், இதற்­கு­ரிய விளக்­கத்தை வழங்­கு­மா­றும் தனது கடி­தத்­தில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கோரி­யுள்­ளார். இதே­வேளை, இந்…

  12. கவனம் வீடு, வர்த்­தக உத­வி­களை செய்து தரு­வ­தாக கூறி அப்­பாவி­களை ஏமாற்றும் மோசடி நட­வ­டிக்கை மோசடி இடம்­பெ­று­வ­தற்­காக வங்கிக் கணக்­கினை நீங்­களே ஆரம்­பித்துக் கொடுப்­பது உங்­க­ளுக்கு தெரி­யுமா? முகப்புத்­தகம் ஊடா­கவோ, நேர­டி­யா­கவோ நீங்­களும் ஏமாற்றப்பட்­டி­ருந்தால் உட­ன­டி­யாக அருகில் உள்ள பொலிஸ் நிலை­யத்தை நாடுங்கள் அழ­கான வீடொன்­றினை அமைத்துக் கொள்­ளவும் தனது தொழில், வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்திக் கொள்­ளவும் யாருக்குத் தான் ஆசை­யில்லை. அந்த ஆசை­களை நிறை­வேற்றி வைப்­ப­தாக ஒருவர் கூறும் போது அந் நபர் யாராக இருந்­தாலும் அவரை மிக நல்­லவர் என்றே நம்பும் அப்­பாவித் தனத்தை கொண்­டுள்ள நாம் ஏமாற்றப் படு­கின்…

  13. ஒற்றுமையின்றேல் எதிர்காலம் சின்னாபின்னமாகும் அபாயம் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியை தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­கரன் நேசிக்­கிறார். நாம் ஒரு­போதும் சிதைக்க மாட்டோம் என்றார் கிட்டு ஐ.தி. சம்­பந்தன் கேச­ரிக்கு செவ்வி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, வட­மா­காண சபை முத­ல­மைச்சர் உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­னரும் ஒற்­று­மை­யுடன் செயற்­பட வேண்டும். அவ்­வாறு ஒற்­று­மை­யின்றி செயற்­ப­டுப­வர்­க­ளாக இருப்­பார்­க­ளாயின் தமி­ழர்­களின் எதிர்­காலம் சின்­னா­பின்­ன­மா­கி­விடும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிரித்­தா­னியக் கிளையின் ஒருங்­கி­ணைப்­பாளர் ஐ.தி.சம்­பந்தன் கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்­துள்ளார். அச்­செவ்­வியி…

  14. சீன வங்கி இலங்கையில் கிளையொன்றை நிறுவ உள்ளது சீன வங்கி இலங்கையில் கிளையொன்றை நிறுவ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப் பிரமாண்டமான நிதி நிறுவனமாக சீன வங்கி கருதப்படுகின்றது. தென் ஆசியாவில் சீன வங்கியின் கிளையொன்று நிறுவப்படும் முதல் சந்தர்ப்பமாக இது அமையும் என தெரிவிக்கப்படுகிறது. 90 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் சீன வங்கி இலங்கையில் கிளையை நிறுவ உள்ளது. கொழும்பில் இந்தக் கிளை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்கள் இந்த வங்கி ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளது. http://globaltamilnews.net/archives/32237

  15. தடைகள் கண்டு அஞ்சாது பயணிக்குமா அரசு? இலங்­கை­யின் ஆட்­சி­யா­ளர்­கள் பய­ணிக்­கத் தொடங்­கி­யி­ருக்­கும் பாதை குறித்த அச்­சங்­கள், தீவி­ர­ம­டை­யத் தொடங்­கி­யுள்­ளன. அர­சி­யல் சீர்­தி­ருத்­தங்­களை முன்­னெ­டுப்­போம், ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­போம், நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வோம் எனத் தேர்­தல் காலத்­தில் வாக்­கு­று­தி­ய­ளித்து மக்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெற்று அரி­யணை ஏறி­ய­வர்­கள் அளித்த வாக்­கு­று­தி­கள், குறித்த அர்ப்­ப­ணிப்­பு­டன் இல்லை என்ற சந்­தே­கங்­கள் வலுப்­பெ­றத் தொடங்­கி­யுள்­ளன. இலங்­கை­யின் சிறு­பான்மை சமூ­கத்­த­வர்­கள் தாங்­க­ளும் இந்­தத் தேசத்­தின் ஒரு பகுதி என பெரு­மி­த…

  16. தென்மராட்சியில் காற்றுடன் கூடிய பெருமழை தென்மராட்சி – சாவகச்சேரி பகுதியில் இன்று கடும் காற்றுடன் கூடிய பெருமழை பெய்தது. நீண்ட காலத்துக்குப் பின்னர் தென்மராட்சி பகுதியில் திடீரென கடும் காற்றுடன் கூடிய பெருமழை இன்று பெய்துள்ளது தொடர்ந்து சுமார் 45 நிமிட நேரம் மழை கொட்டித் தீர்த்த மழையால் பயன்தரு மரங்கள் பல இடங்களில் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், இன்னும் சில இடங்களில் வீட்டுக் கூரைகளும் தூக்கி வீசப்பட்டுள்ளன http://uthayandaily.com/story/10160.html

  17. முஸ்லிம் எம்.பி.கள் அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை (எம்.சி.நஜிமுதீன்) தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்.பி.களில் சிலர் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு மும்முரம் காட்டிவருவதாக தெரிவருகிறது. அவ்வுறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சில தினங்களில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இது தொடர்பிரலான இறுதி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிய முடிகிறது. அண்மைக்காலமாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தால் உரிய தீர்வு முன்வைக்க முடியாது போயுள்ளது. அதனால் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இ…

  18. நூற்று முப்பது பேருக்கு எச்.ஐ.வி. தொற்று (எம்.சி.நஜிமுதீன்) எச்.ஐ.வி தொற்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வருடத்தின் கடந்த ஆறு மாத காலப்பிரிவில் 130 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்காகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் மற்றும் ஈடிஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இவ்வருடத்தில் பதினொரு இலட்சம் பேர்களிடத்தில் எச்.ஐ.வி. தொற்று தொடர்பில் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் ஈடிஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். மேலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளும் வேல…

  19. சக்தி டிவி செய்திகள் 8PM (08-07-2017)

  20. பா.ஜ.க தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியூஸ்பெஸ்ட்டுக்கு வழங்கிய நேர்காணல் இலங்கைக்கு வருகை தந்திருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியூஸ்பெஸ்ட்டுக்கு பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கினார். காணொளியில் காண்க… http://newsfirst.lk/tamil/2017/07/107021/

  21. கஜேந்திரகுமாரின் கருத்துக்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கருத்துக்களுக்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூறிவருகின்ற சில்லறைத்தனமான கருத்துகளுக்கு தமிழ் மக்கள் அடுத்த தேர்தலில் அவருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளிடம் நீங்கள் புனர்வாழ்வு பெற்ற பின்னரே தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள…

    • 3 replies
    • 609 views
  22. வடக்கில் முஸ்லிம்கள் குடியேற சி.வி.யே தடை வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அதிகாரத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது தடையாக உள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் சபையில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தனிநபர் பிரேரணை மீதான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், இன்றைய (நேற்று) ஒழுங்குப் பத்திரத்தில் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான முக்கியமான தனிநபர்…

    • 4 replies
    • 545 views
  23. வெளியாகியது சிறிதரனின் தொலைபேசி உரையாடல்

  24. கடற்படையின் கெடுபிடியால் பக்தர்களுக்கு அசௌகரியம்! கோப்புப் படம் பாதுகாப்பு அங்கி இல்லாததால் நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்துக்குச் சென்றவர்களை கடற்படையினர் தடுத்தனர். அதனால் நீண்ட நேரம் குறிகாட்டுவான் இறங்குதுறையில் காத்திருக்க வேண்டியிருந்தது என்று மக்கள் குற்றஞ்சாட்டினர். கடற்படையின் இந்தக் கெடுபிடியால் தேர் உற்சவ நேரத்துக்கு செல்ல முடியாது மக்கள் மனக்கிலேசமடைந்தனர். வேலணைப் பிரதேச செயலர் உடன் எடுத்த நடவடிக்கையை அடுத்து அவர்கள் கடற்பாதைப் படகின் மூலம் நயினாதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/10286.html

  25. ‘யாப்பில் குறைபாடுகள் இருப்பதாலேயே புதிய யாப்பை கோருகின்றனர்’ தற்போது நடைமுறையிலுள்ள யாப்பில் குறைபாடுகள் உள்ளமையினாலேயே மக்கள் புதியதொரு யாப்பைக் கோரி நிற்பதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். அத்துடன், யாப்பில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு பாதகமான விடயங்கள் உள்ளமையினாலேயே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன என்ற யதார்த்தத்தை நாம் புரிந்தகொள்ள வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார். அதிகாரப் பகிர்வு தொடர்பான தவறான தோற்றப்பாடு நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதால் நாட்டின் அனைத்து மக்களும் அதில் நன்மையடைவார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.