Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு முதலமைச்சர் இல்லத்தில் முக்கிய கலந்துரையாடல் (காணொலி) வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்கும் இடையே முதலமைச்சரின் இல்லத்தில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. http://uthayandaily.com/story/6798.html

  2. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எடுத்த முடிவு சரியானது. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரரேரணை தொடர்பில் அவரது நிலைப்பாடு குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடமாகாண சபையில் முதலமைச்சர் உரையாற்றிய போது தமிழரசுக் கட்சி வெளிநடப்பு செய்தது. ஆனால் எமது கட்சி மற்றும் ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்யவில்லை. ஊழல் விசாரணை தொடர்பில் முதலமைச்சர் எடுத்த தீர்மானம் சரியானது. விசாரணைக்கு குழு போடப்பட்டு நான் சாட்சியமளித்த நிலையில் …

    • 1 reply
    • 412 views
  3. ஞானசார தேரருக்கு பிடியாணை பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. இருவேறு வழக்குகளில் ஆஜராகாத ஞானசார தேரரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, http://www.virakesari.lk/article/20901

  4. சி.விக்கு எதிரான நடவடிக்கைக்கு சங்கரி கண்டனம் “வட மாகாணசபையின் நிகழ்வுகளை பார்க்கும் போது, தமிழ் மக்கள் வெட்கி தலைகுனியுமளவுக்கு போய்விட்டது. நாடே நம்மை பார்த்து ஏளனமாக சிரிக்கின்றது. ஒரு காலத்தில் நீதி, நேர்மை, ஒழுக்கம், கல்வியறிவு என பல வகையிலும் சிறந்து விளங்கிய யாழ்ப்பாண சமூகத்தின் தலைவர்கள், இன்று தலை சாய்ந்து நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசியலில் நீதியும், நேர்மையும், ஒழுக்கமும் எமது சமூகத்தைவிட்டு எங்கோ பறந்தோடிவிட்டது” என்று, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இதை நான் 2…

  5. வீட்­டுக்­குள் முடக்­கப்­பட்­டி­ருந்த சிறார்­கள் மூவர் மீட்­கப்­பட்­ட­னர் பாட­சா­லைக்­குச் செல்­லா­த­வாறு பாட­சாலை செல்­ல­வேண்­டிய சிறார்­கள் சுமார் சில வாரங்­க­ளாக வீட்­டுக்­குள் முடக்­கப்­பட்­டி ­ருந்த நிலை­யில் நேற்­றுப் பொலி­ஸா­ரும் தெல்­லிப்­பழை சிறு­வர் நன்­ன­டத்­தைப் பிரி­வி­ன­ரும் இணைந்து மீட்­ட­னர். அவர்­கள் நீதி­மன்­றி­னூ­டாக இல்­லம் ஒன்­றில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­ னர். காங்­கே­சன்­துறை கொல்­லங்­க­லட்­டி­யில் இடம்­பெற்ற இந்­தச் சம்­ப­வம் அங்கு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சிறார்­க­ளின் பெற்­றோர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ர…

  6. மாவை­யின் தொலைபேசி எண் தெரி­யாத முத­ல­மைச்­சர் “நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ரா­சா­வின் தொலை­பேசி இலக்­கம் தெரி­யாது. அத­னால்­தான் அமைச்­ச­ரவை மாற்­றம் தொடர்­பில் அவ­ரி­டம் பேச­வில்லை” இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னி­டம் கூறி­யுள்­ளார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னைத் தொடர்பு கொண்டு, தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் அலை­பே­சி­யில் பேசி­னார். இந்­தப் பேச்­சின்­போது, வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் நான்கு பேரை­யும் நீக்­கு­வது தொ…

    • 5 replies
    • 746 views
  7. உள­வுத்­துறை முன்னாள் பிர­தானி ஹெந்­த­வி­தா­ர­ண­விடம் விசா­ரணை (எம்.எப்.எம்.பஸீர்) வடக்கு, கிழக்கு நிறு­வ­னங்­களில் மில்­லியன் கணக்கில் பணம் பெற்­றமை தொடர்பில் குற்­றச்­சாட்டு தேசிய உளவுத் துறையின் முன்னாள் பிர­தானி ஓய்­வு­பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ர­ண­விடம் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று சிறப்பு விசா­ர­ணை­களை நடத்­தி­யது. வடக்கு கிழக்கில் இயங்கும் பிர­தான கேபிள் தொலைக்­காட்சி நிறு­வனம் ஒன்­றி­டமும் மேலும் பல நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்தும் வங்கி ஊடாக 3.2 மில்­லி­ய­னுக்கும் மேற்­பட்ட தொகையை சட்ட விரோ­த­மாக உழைத்­த­தாக கூறி கிடைக்கப் பெற்ற முறைப்­பாடு தொடர்­பி­லேயே அவர் நேற்று சுமார் 7 மணி நேரத்­துக்கும் அதி­க­மாக …

  8. வடக்கு முதலமைச்சர் யார்..? ; இறுதி முடிவு இன்று மாலை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளும் தரப்பினரால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதினை அடுத்து வடக்கு மாகாண சபையின் இடைக்கால முதல்வர் இன்று மாலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வட மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும் மொத்தமாக வட மாகாண சபையின் 21 உறுப்பினர்களின் கையெழுத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் நேற்று நள்ளிரவு கையளிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற வடக்கு வடக்கு …

    • 2 replies
    • 364 views
  9. சூனியம் வைத்­தேனும் என்னை அழிக்க முயற்சி : ஒரு­போதும் அச்­ச­ம­டை­ய­மாட்டேன் என்­மீது இருக்கும் அச்சம் கார­ண­மாக சூனியம் வைத்­தேனும் என்னை அழிக்க சிலர் முயற்­சிக்­கின்­றனர். இவர்­களின் இவ்­வா­றான செயல்­க­ளுக்கு நான் ஒரு­போதும் அச்­சப்­ப­டப்­போ­வ­தில்லை. இதன் கார­ண­மாக நாங்கள் மேலும் வலு­வ­டைவோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். மேலும் நான் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய போதுதான் சுயா­தீன தொலைக்­காட்சி சேவை தனது சுயா­தீ­னத்­தன்­மையை இழந்­தது எனவும் குறிப்­பிட்டார். சுயா­தீன தொலைக்­காட்சி ஊடக சேவையின் 38ஆவது வருட ஆண்டு நிறைவு விழாவை முன்­னிட்டு புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்த 5 மாடி கட்­டிட தொகு…

  10. ‘ஸ்ரீலங்கனில் கோட்டாவின் ஆட்களே உள்ளனர்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டவர்களே இன்றும் கடமையில் உள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெறும். இந்நிறுவனத்தின் பணிப்பாளர்களையும் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளோம்” என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், அவர் இதனைக் கூறினார். “ஸ்ரீலங்கன் எயார…

  11. ‘ஞானசார தேரருக்கு மஹிந்தவின் சட்டத்தரணியே அடைக்கலம் கொடுத்துள்ளார்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் ஞானசார தேரர் உள்ளிட்டவர்களே தங்கள் இனவாதிகள் அல்ல என்று சொல்லவில்லை. ஞானசார தேரரை மறைத்து வைக்கவேண்டிய தேவையும் அமைச்சர்களுக்கு இல்லை. மஹிந்தவின் சட்டத்தரணியே அவரை மறைத்து வைத்துள்ளார்” என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார். கடந்த சில நாட்களாக முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன…

  12. யாழில் தொடரும் வாள்வெட்டு (சிசிரிவி வீடியோ) யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூவர் வியாபார நிலையமொன்றின் மீது வாள்களை கொண்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த மூவரும் தாக்குதல் நடாத்திய சம்பவமானது அருகில் இருந்த மற்றுமொரு வியாபார நிலைய கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது… நேற்று மாலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதான வீதியில் பூணாரிமரத்தடி சந்திக்கு அண்மையில் ஒரு பள்சர் மோட்டார் சைக்கிளில் மூவர் வந்துள்ளனர். இவர்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் ஸ்ரிக்கர் போன்ற ஒன்றால் மூடி மறைத்து ஒட்டப்பட்டு…

  13. காலம் மாறி விட்டது. கல்வியிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. நாமும் உரிய வேகத்துக்கு ஓடும் போதே தாக்குப் பிடிக்க முடியும். இல்லையேல் எம்மை விட்டுவிட்டு உலகம் முன்னே போய் விடும். முன்னர் ஒரு காலம் இருந்தது இலங்கையில் ஏதாவதொரு பட்டத்தை முடித்தால் அரச தொழிலொன்றை இலகுவில் பெற்றுக் கொள்ளலாம். போட்டி இல்லை. இன்று எதிலும் பலத்த போட்டி நிலவுவதுடன், அரசும் தொழில் வாய்ப்புக்களையும் வழங்க மறுத்து வருகிறது. இது பட்டதாரிகள் மத்தியில் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உரிய காலத்துக்குள் தொழில் கிடைக்காமை, தகுதிக்கு ஏற்ற தொழில் கிடைக்காமை என்பன பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாகும். பலத்த போட்டி அடிப்படையில் க பொ த (உ/த) த்தில் சித்தி பெற்று பல்கலை…

    • 0 replies
    • 278 views
  14. வடமாகாண அமைச்சர்கள் மூவர் உட்பட 16 உறுப்பினர்கள் ஆளூநருடன் சந்திப்பு. https://globaltamilnews.net/archives/29756

    • 1 reply
    • 306 views
  15. வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக 23 இலட்சம் செலவு. வடமாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக வடமாகாண சபையினால் சுமார் 23 இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவிக்கையில், அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை முன் வைத்து , விசாரணை குழு அமைத்து , குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் அறிக்கையில் குறிப்பிட்ட குற்றசாட்டு தொடர்பில் தன்னிலை விளக்கம் கொடுக்க என இதுவரை மாகாண சபையில் ஐந்து அமர்வுகள் நடைபெற்றுள்ளன. அதற்காக 20 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதேவேளை குறித்த விசாரணை குழுவிற்காக 3 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டது என தெரியவருகிறது. இந்த விசாரணைக்காக மாகாண சபை நிதி 23…

  16. சக்தி டிவி செய்திகள் 8PM (14/06/2017)

  17. வடக்கு மாகாண சபை சிறப்பு அமர்வு ஆரம்பம்! வடக்கு மாகாண சபையின் இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை விவாதிப்பதற்காக வடக்கு மாகாண சபை இன்று கூடியுள்ளது. இந்த அமர்வில் எந்த விவாதமும் இல்லை என்ற அவைத் தலைவரின் அறிவிப்புடன் சபை அமர்வு ஆரம்பித்துள்ளது. வடக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தன்னிலை விளக்கம் அளித்து வருகின்றார். தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ்“கையூட்டு, நிதிமோசடி, ஊழல் புரிந்ததாகவோ, விசாரணை அறிக்கையில் ச…

  18. உயர்தர மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மோகிங்டன் தோட்ட மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் இன்று பகல் 2.00 மணியளவில் டயகம நகரில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். டயகம இல. 02 தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று காலை 7.00 மணியளவில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது அதே பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளா…

  19. மக்களே அவதானம் : டெங்கு காய்ச்சலால் 155 பேர் பலி..! (ஆர்.யசி) இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 155 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே அதிகமான நோயாளர்களை கொண்டதாக இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த ஆண்டில் இதுவரையிலான 6 மாத காலத்தில் 61 ஆயிரத்து 844 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் டெங்கு காய்ச்சலினால் 155 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சகல மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவல் இருந்த போதிலும் கொழும்பு, களுத்துறை, கம்…

  20. ஜனா­தி­பதி முன்­னி­லையில் சீறிப்­பாய்ந்த பெளத்த பிக்கு சிறைக் கைதிகள் நலன்­புரி சங்­கத்தின் நூற்­றாண்டு விழா நேற்று பண்­டா­ர­நா­யக்க ஞாப­கா­ர்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்­விற்கு பிர­தம அதி­தி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்து கொண்­டி­ருந்தார். இதன்­போது நிகழ்ச்சி நிரலின் பிர­காரம் பெளத்த மத அனுஷ்­டா­னங்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கா­மையின் கார­ண­மாக மண்­ட­பத்தில் அமர்ந்­தி­ருந்த பிக்கு ஒருவர் ஆக்­ரோ­ஷத்­துடன் எழுந்து ஜனா­தி­பதி முன்­னி­லையில் கடு­மை­யான எதிர்ப்­பினை வெளி­யிட்டார். இந்த சந்­தர்ப்­பத்தில் உரை­யாற்­று­வ­தற்­காக மேடைக்கு வந்­தி­ருந்த அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் கீழே சென்று பூரண மத அனுஷ்­டா…

    • 2 replies
    • 361 views
  21. ‘தமிழ் வகுப்பு நடத்தினேன்’ “நான் ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலத்தில், ஜனாதிபதி மாளிகையில், தமிழ் வகுப்புகளை நடத்தினேன். அதனூடாக அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மொழியை அதிகளவில் கற்றுக்கொண்டனர்” என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். காலி, மாபலகம எனுமிடத்தில், திங்கட்கிழமை (12) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “காவியுடையை அணிந்துகொண்டு, இனவாத கருத்துகளை பரப்புகின்றவர்களை, பௌத்த தேரர்கள் எனக் கூறமுடியாது. பொறுத்து கொள்ள வேண்டும். அவ்வாறு, தாங்கிக…

  22. கிரிக்கட் அணிக்குள் தமிழ், முஸ்லிம் வீரர்களும் இணைத்துக்கொள்ளப்படவேண்டும்! – மனோ! வடக்கு, கிழக்கு, மத்திய மலைநாடு மற்றும் மேற்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களும் இலங்கை கிரிக்கட் அணிக்குள் உள்வாங்கப்படவேண்டுமென தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார். நேற்றையதினம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே தான் இதனை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், இத்தகைய விளையாட்டு அணியில் திறமைதான் ஒரே அடிப்படை. இதனை தொழில்வாய்ப்புக்களைப் போன்று இனக் கோட்டா முறையில் செய்யமுடியாது.அத்துடன் தகுதிவாய்ந்த வீரர்களை இன அடிப்படையை வைத்துப் புறக்கணிக்கவும்முடியாது. …

  23. ஜனாதிபதிக்கு சூனியம் செய்து வைத்த தகடுகள் மீட்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சூனியம் செய்ததாக கூறப்படும் செப்புத் தகடுகள், இரண்டு இளைஞர்களால் மீட்கப்பட்டுள்ளன. அநுராதபுரம் - பதவிய - கெப்பதிகொல்லாவ பிரதான வீதிக்கு அருகில் உள்ள உஸ்கல்ல மயானத்தில் இருந்தே இந்த செப்புத் தகடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதில், ஜனாதிபதியின் பெயருடன், அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் மூன்று சகோதரர்களின் பெயர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரின் பெயர்களுடன் மேலும் ஒருவரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதிக்கு-சூனியம்-செய்து-வைத்த-தகட…

  24. பாகிஸ்தான் கடற்படைத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு…! உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மத் ஸகாவுல்லாஹ் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். யுத்த காலத்திலும் சமாதான காலப்பகுதியிலும் இலங்கையுடனான பாகிஸ்தானின் நெருங்கிய தொடர்புகளுக்கு ஜனாதிபதி இச்சந்திப்பின்போது நன்றி தெரிவித்தார். அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தமைக்காகவும் ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்துவரும் நெருங்கிய அரசியல் மற்ற…

  25. இலங்கை ரூபாயின் பெறுமதி திடீர் உயர்வு இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் வலுவடைந்து காணப்பட்டதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு பணியாளர்களினால் இன்றையதினம் இலங்கையில் மேற்கொண்ட பண பரிமாற்றத்தில் காணப்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணமாகும். இதன்காரணமாக இறக்குமதியாளர்களின் டொலரின் தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு பணியாளர்களின் நாணய பரிமாற்றம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று அறிக்கைக்கு அமைய, டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி 152.80 - 85 ரூபாய் என பதிவாகியுள்ளது. ரூபாய் முறையாக வீழ்ச்சியடைந்து வருவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தில் வெளிநாட்டு இருப்புக…

    • 0 replies
    • 507 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.