Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு : மாதம்தோறும் வருகை தருவேன் - ஜனாதிபதி யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள காணி­களை விடு­விப்­பது குறித்து பாது­காப்புச் சபையில் இன்று கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன, மாதம் ஒரு முறை யாழ்.மாவட்­டத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்­ள­தா­கவும் இம் மாவட்­டத்தில் காணப்­படும் பிரச்­சி­னை­க­ளு க்கு படிப்­ப­டி­யான தீர்­வு­களை வழங்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். பொருத்து வீட்­டுத்­திட்­டத்­தினைமுன்­னெ­டுப்­பது குறித்து மக்­களின் விருப்­புக்­களை அறிந்த பின்­னரே நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் என தெரி­வித்த ஜனா­தி­பதி, வடக்கின் அபி­வி­ருத்­தியில் விசேட கவனம் செலுத்­த­வு…

  2. சக்தி டிவி செய்திகள் 8PM (13/06/2017)

  3. சங்குப்பிட்டியில் கோர விபத்து – இருவர் படுகாயம் : இருவர் கவலைக்கிடம் சாவகச்சேரி தனங்களப்பு சங்குப்பிட்டிப் பாலத்தில் மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://uthayandaily.com/story/6462.html

  4. குருகுலராசா இராஜினாமா வடமாகாண சபையின் கல்வியமைச்சராக பதவிவகித்த குருகுலராசா, தனது இராஜினாமா கடிதத்தை, கட்சி தலைமையிடம் இன்று கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/குருகுலராசா-இராஜினாமா/175-198429

  5. மஹிந்தவின் சாரதி கைது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாரதியாக கடமையாற்றிய கெப்டன் திஸ்ஸ பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால், இன்று (13) கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான பண பரிமாற்றல் நடவடிக்கையை முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/மஹிந்தவின்-சாரதி-கைது/175-198530

  6. விசாரணைக்குழுவினர் திட்டமிட்டே சிலர் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தி வடமாகாணசபையின் செயற்பாட்டை முடக்கும் நோக்குடன் செயற்பட்டதாகவே கருதவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக சிறிதரன் தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு விசாரணைக்குழு அறிக்கை பற்றி கருத்து தெரிவித்தபோதே மேற்படி கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர்கள் மீது நடத்தபட்ட விசாரணை முறைமை தவறானது. அமைச்சர்கள் என்ற மதிப்புநிலை மீறப்பட்டு சாதாரணமானவர்களை விசாரிப்பது போல ஆதாரம் இன்றி தமது தனிநபர் நிலைப்பாடுகளை முன்வைத்து அறிக்கை தயாரித்துள்ளனர். ஏற்ற நீர்ப்பாசனத்திட்டம் என்பது தனியே விவசாய அமைச்சரால் முன்னெடுக்கப்பட்ட விடயம் அல்ல. மாகாணசபையில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்ட ஒரு…

  7. கைது உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனு? பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தமது சட்டத்தரணிகளின் ஊடாக ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ஞானசார தேரர் தற்போது தலைமறைவாக வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் உத்தரவினை மீறியதாகவும் வேறும் பல குற்றச்சாட்டுக்கள் காரணமாகவும் ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரர், நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net…

  8. இனவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் : இராஜாங்க அமைச்சர் கோரிக்கை நாட்டில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் பேரினவாத குழுக்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, தலைசிறந்த புலனாய்வு வலையமைப்பைக் கொண்ட இலங்கை பொலிஸாரினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்ய முடியாதுள்ளமை எமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் குறித்து இராஜாங்க அமைச…

  9. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வட மாகாண சபை உறுப்பினர் நிதியுதவி அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் வட மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான அகிலதாஸ் நிதியுதவி வழங்கியுள்ளார். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்த மக்கள் தொடர்பாடல் மனிதாபிமான ரயில் செயற்திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில், இவர் ஒரு இலட்சம் ரூபா நிதிக்கான காசோலையை நேற்று வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்தார். http://www.virakesari.lk/article/20855

  10. ஞானசாரருக்கு பிடியாணை பிறப்பிக்க மறுப்பு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகப் பிடியாணை பிடிப்பித்து உத்தரவிடுமாறு, விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதியரசர்கள் குழாம், நேற்று (12) நிராகரித்தது. தேரருக்கு எதிரான வழக்கு, நீதியரசர்களான எல்.டி.பி.தெஹிதெனிய, தேவிகா தென்னகோன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது, தேரர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த, சட்டத்தரணி திரந்த வலலியத்த, தனது சேவை பெறுநருக்கு (ஞானசார தேரருக்கு) உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதால், அவரால் மன்றில் ஆஜராகமுடியாது என, மன்றுக்கு அறிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்ன…

  11. மட்டக்களப்பில் யானைகளின் அட்டகாசத்தால் வீடு முற்றாக சேதம் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உருக்கமம் கிராமத்தில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வளவிற்குள் புகுந்த யானை வீடு மற்றும் பயிர்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது. குறித்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் உடைமைகள் அனைத்தும் சேதப்படுத்தப்படுள்ளன. சரியான முறையில் யானைகளை கட்டுப்படுத்துவதற்கான வேலி இல்லாத காரணத்தினால் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதேபோன்று மற்றுமொரு சம்பவமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படாமல் பாதுகாக்குமாறு மக்கள் க…

  12. கேப்பாபுலவு மக்களின் போராட்டமும், ஆதரவும் IBC

  13. தன்­னிலை விளக்­கங்­களை அமைச்­சர்­கள் வழங்­க­வில்லை விசா­ர­ணைக் குழு­வின் அறிக்கை தொடர்பில் பத­வி­நீக்­கப்­பட வேண்­டும் என்று விசா­ர­ணைக் குழு­வால் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள அமைச்­சர்­க­ளான பொ.ஐங்­க­ர­நே­சன், த.குரு­கு­ல­ராசா இரு­வ­ரும் தமது தன்­னிலை விளக்­கங்­களை, வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எழுத்­து­மூ­லம் வழங்­க­வில்லை என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்­கை­யில், விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் மற்­றும் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா ஆகி­யோர் பதவி நீக்­கப்­பட வேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தது. கடந்த 7ஆம் திகதி வடக…

  14. வடமாகாண சபையின் மோசடியை விசாரிக்க சிறப்பு ஆணைக்குழு மைத்திரிக்கு அழுத்தம் வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து சிறப்பு ஆணைக்குழு ஒன்றை அமைத்து முழுமையான விசாரணை நடத்துமாறு அரச தலைவர் மைத்திரிபாலவுக்கு அரச தரப்பில் இருந்து கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரியவருகின்றது. இந்த மோசடி தொடர்பில் வடக்கில் தற்போது ஒரு பரபரப்பான அரசியல் சூழல் எழுந்துள்ள நேரத்தில் மத்திய அரசு மட்டத்திலும் இது குறித்து அதிக அக்கறை காண்பிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. நிதி மோசடிக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கென வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அமைத்த விசாரணைக்குழு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்…

  15. மஹியங்கனையில் முஸ்லிம் வர்த்தகரின் வியாபார நிலையம் தீக்கிரை மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் ஒன் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளது. காத்தான்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவருக்குச் சொந்தமான “ரிச் சூ பலஸ்” எனும் வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தீயை அணைக்க பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியப்படவில்லை, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.…

    • 35 replies
    • 1.8k views
  16. மாகாண சபை உறுப்­பி­ன­ருக்கு அர­சி­யல் ரீதி­யில் அச்­சு­றுத்­தல் அமைச்­சர் மீதான விசா­ர­ணை­யில் சாட்­சி­ய­மளித்தது தொடர்பில் வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீதான குற்­றச்­சாட் டுக்­களை விசா­ரிக்க நிய­மிக்­கப்­பட்ட குழு­வின் முன்­பா­கச் சாட்­சி­ய­ம­ளித்த மாகாண சபை உறுப்­பி­னர் ப.அரி­ய­ரட்­ணம் அச்­சு­றுத்­தப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த சனிக் கிழமை மாகாண சபை உறுப்­பி­னர் அரி­ய­ரட்­ணத்­தின் வீட்­டுக் கேற் உடைக்­கப்­பட்­டது. வீட்டு வள­வின் உள்ளே நுழை­வ­தற்கு இனந்­தெ­ரி­யாத சிலர் நுழைய முனைந்­துள்­ள­னர். வீட்­டுக்­கா­ரர்­கள் விழித்­துக் கொண்­ட­தால் அவர்­கள் தப்­பிச் சென்­றுள்­ள­னர். அவரை இலக்கு வைத்து ம…

  17. தங்கத்துடன் விமானப்படை வீரர் கைது 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு வௌியில் கடத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் விமானப்படை வீரர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் விமான நிலையத்தில் கடமையாற்றும் வீரர் என, விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். வௌிநாட்டிலிருந்து வந்த நபருடன் சந்தேகப்படும் விதத்தில் குறித்த வீரர் நடந்துகொள்வதை சீ.சீ.டிவி கமராவில், சுங்க அதிகாரிகள் அவதானித்துள்ளனர். அதனையடுத்து, சந்தேகநபரை சோதனையிட்டு கைதுசெய்துள்ளனர். தெஹியத்தக்கண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வ…

  18. அல் ஹுசைன் இலங்கையர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் ஐக்­கிய நாடு­களை சபை மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்­கையின் சுயா­தீனத்தன்மை மீது தலை­யீடு செய்­கின்றார். எனவே அவரின் அநா­வ­சிய தலை­யீ­டுகள் தொடர்பில் ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையின் தலை­வ­ரி­டத்தில் முறைப்­பாடு செய்­ய­வுள்ளோம். அல் ஹுசைன் இலங்­கை­ய­ரி­டத்தில் பகி­ரங்க மன்­னிப்பு கோர வேண்டும் என்றும் வலி­யு­றுத்தப் போவ­தாக ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்தார். தேசிய அமைப்­புக்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வ…

  19. தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் முதல்­வர் பேச­வில்லை 4 அமைச்­சர்­க­ளை­யும் நீக்­கும் யோசனை நான்கு அமைச்­சர்­க­ளை­யும் மாற்­று­வது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் 3 தலை­வர்­க­ளு­டன் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன் பேச்சு நடத்­தி­னார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. எனி­னும் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வ­ரி­டம், முத­ல­மைச்­சர் நேற்று இரவு வரை­யில் இது தொடர்­பில் பேச­வில்லை என்­றும் அறிய முடி­கின்­றது. அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்­கை­யில், கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா, விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் ஆகி­யோர் பதவி நீக்­கப்­பட வேண்­டும் என்று குறிப்­பி­டப்­பட்­டி…

  20. 4 அமைச்சர்களையும் ஒரேடியாக நீக்க தமிழ் அரசுக் கட்சி கடும் எதிர்ப்பு வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வையை தற்­போது மாற்­று­வ­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கைக்கு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளது. “விசா­ரணை அறிக்­கை­யின் தொடர் நட­வ­டிக்­கை­யாக நான்கு அமைச்­சர்­க­ளை­யும் பதவி நீக்­கு­வதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது. இது பொருத்­த­மற்ற செயல்” இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். வடக்கு அமைச்­சர்­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்கை மீதான விவா­தம் நாளை நடை­பெ­ற­வுள்ள நிலை­…

  21. "ஞானசார தேரரின் தொடர்பு குறித்து தகவல்கள் உள்ளதால் உடனடியாக விசாரணை செய்யவும்" சிங்கள,முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் பொலிஸ் மா அதிபரை சந்தித்து வலியுறுத்தல் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த சம்பவங்களுடன் கலகொட அத்தே ஞானசார தேரரின் தொடர்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சிவில் சமூக பிரதி நிதிகள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை அறிவுறுத்தியுள்ளனர். தாரிக் மஹ்மூத் தலைமையிலான ஏழு பேர் கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளும் கலாநிதி சரத் விஜேசூரிய, காமினி வெயங் கொட, தம்பர அமில தேரர் உள்ளிட்ட 7 சிங்கள சிவில் சமூக பிரதி நிதிகளும் ஒன்றாக கலந்துரையாடிய பின்னர் நேற்ற…

  22. வித்தியா படுகொலை வழக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை விசாரணைக்கு புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை முதன் முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ். மேல் நீதிமன்றத்திலேயே வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைகளுக்கு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அண்மையில் நியமிக்கப்பட்டது. சட்ட மாஅதிபரின் கோரிக்கைக்கு அமைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமித்தார். வவுனியா மேல் நீதிமன்றத்தின்…

  23. கிளிநொச்சி சந்தையில் புதிய கட்டடத் தொகுதிகள் வடக்கு முதல்வரால் திறப்பு கிளிநொச்சி பொதுச்சந்தைப் பகுதியில் நெல்சீப் திட்டத்தின் கீழ் 22 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொதுச் சந்தையானது கடந்த 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு கனகபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தொடர்ந்து குறித்த சந்தை 2013 ஆம் ஆண்டு ஏற்கனவே சந்தைக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் இயங்க ஆரம்பித்தது. இந்த நிலையில் கடந்த வருடம் தீ விபத்தினால் அழிவடைந்த கடைகளுக்குப் பதிலாக தற்போது நெல்சிப் திட்டத்தின் 22 மில்லியன் ரூபா செலவில் புதிதாக…

  24. தீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகத்தை மீளளித்தது சுங்கப் பிரிவு! இலங்கை அரசின் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய தமிழர் பூமி புத்தகம் மீளளிக்கப்பட்டுள்ளது. பிரதியில் நாட்டுக்கு எதிராக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே அதனைக் கையளிப்பதா இல்லை தொடர்ந்து தடுத்து வைப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று யாழ் சுங்கப் பிரிவு அதிகாரி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழர் பூமி புத்தகத்தை மீளளித்துள்ளது சுங்கப் பிரிவு. இலங்கைத் தீவில் நடந்த நில ஆக்கிரமிப்பு தொடர்பான வராற்றையே இந்த நூல் பேசுவதாகவும் இதனை மீளளிப்பதில் சிக்கல் ஏதும் இல்லை என்று சுங்கப் பிரிவு …

  25. சக்தி டிவி செய்திகள் 8PM (12/06/2017)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.