Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறுமியை வன்புணர்ந்த சிவில் படைச் சிப்பாய்க்கு 60 ஆண்டுகள் சிறை வவு­னி­யா­வில் பதின்ம வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்ந்த சிவில் பாது­காப்பு படைச் சிப்­பாய்க்கு அதி­யுச்ச தண்­ட­னை­யாக 60ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னையை விதித்து வவு­னியா மேல் நீதிமன்று நேற்றுத் தீர்ப்பளித்தது. “எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்களும் வழக்குத் தொடுனரால் நிரூபிக்கப்பட்டதால் அவை ஓவ்வொன்றுக்கும் தலா 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனையைக் குற்றவாளி ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 லட்சம் ரூபாவை இழப்பீடாகக் குற்றவாளி வழங்க வேண்டும்” என்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலே…

  2. நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்காது பஷில் ராஐபக் ஷ கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வி நேர்­காணல் - ரொபட் அன்­டனி யுத்­தத்தின் இறுதி தரு­ணத்தில் கஜேந்­திர குமார் என்று கூறப்­ப­டு­கின்­றவர் என்­னுடன் தொலை­பே­சியில் பேசி­ய­தாக கூறு­வதை நான் நிரா­க­ரிக்­கின்றேன். புலித் தலை­வர்கள் சர­ண­டை­வது தொடர்பில் ஒரு ஏற்­பாடு இருந்­தி­ருக்­கு­மாயின் உத்­தி­யோ­க­பூர்­வ­மான அமைப்­புக்கள் ஊடாக வந்­தி­ருக்­கலாம். எனினும் இறுதி நேரத்­திலும் அனைத்து உயிர்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டோம் என்று முன்னாள் அமைச்­சரும் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் சகோ­த­ர­ரு­மான பஷில் ராஜ­பக் ஷ தெரி­வித்தார். தற்­போ­தைய அர­சாங்கம் தமிழ் …

  3. எமது கட்சியிலுள்ள பொறாமைகொண்ட ஒருவராலேயே நிதியமைச்சு பறிபோனது குமுறுகிறார் புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேர்­காணல் - ரொபட் அன்­டனி ஐக்­கிய தேசிய கட்­சி­யிலும் இவ்­வாறு ஒரு பொறா­மை­க்காரர் இணணணணருக்­கின்றார். இவ்­வாறு பொறாமை குணம் கொண்­ட­வர்கள் நாட்டின் எதிர்­காலம் கட்­சியின் எதிர்­காலம் என்­ப­ன­வற்றை கருத்­திற்­கொள்­ளாமல் தமது தேவைக்­காக செயற்­ப­டு­கின்­ற­மையே இந்த மாற்­றத்­துக்கு கார­ண­மாகும் என்று புதிய வெளிவி­வ­கார அமைச்­சரும் முன்னாள் நிதி­ய­மைச்­ச­ரு­மான ரவி கருணா­நா­யக்க தெரி­வித்தார். நான் நிதி­ய­மைச்­ச­ராக இருந்­த­போது ஊழல் மோச­டி­க­ளுக்கு இட­ம­ளிக்­க­வில்லை. சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு எமது விட­ய…

  4. நிவாரணப் பொருட்களுடன் இலங்கை விரையும் இந்திய கப்பல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க அண்டை நாடுகளின் உதவியை இலங்கை கோரியிருந்த நிலையில், உடனடியாக எதிர்வினையாற்றிய இந்திய அரசு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் ஒன்றை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இந்த தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையர் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். மேலும், நிவாரணப் பொருட்களுடன் மற்றொரு கப்பல் ஞாயிறன்று இலங்கைக்கு வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சீரற்ற கால நிலை தொடரும் நிலையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்…

  5. கடுமையான மழை வீழ்ச்சி : வானிலை அவதான நிலையம் புது தகவல் அதிகரித்த மழை வீழ்ச்சியின் அளவு தற்போது குறைவடைந்துள்ளதாகவும் தென்மேற்கு பகுதி மற்றும் நாட்டின் சிலப் பகுதிகளில் மாத்திரம் பருவ மழையுடன் காற்று வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 21 மணித் தியாலங்களில் சப்ரகமுவ மாகாணத்திலேயே கடும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு இரத்தினப்புரியில் 68.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் சப்ரகமுவ, மேல், தெற்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய…

  6. இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன் இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த அரசின் ஆசீர்வாதத்துடன் சில அரச அதிகாரிகளும், அரசின் முகவர்களும் மண், காணி அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வியாபாரம் செய்து வந்ததை நாம் அறிவோம். அதற்கான ஆதாரங்களை வெருகல் தொடக்கம் துறைநீலாவணை வரையுள்ள மக்களிடம் கருத்து கேட்டறிந்தால் நன்கு தெரியும். 2009ற்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களும் இன்று இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களின் நிலையையும் இந்த மக்களிடம் கேட்கும்போது மக்களே கூறுவார்கள். இவர்களைப் போன்ற சில அதிகாரிகள் இன்றைய நல்லாட…

    • 0 replies
    • 318 views
  7. மாத்தறை மாவட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு! தென்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக நில்வளகங்கை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவநிலையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக மாத்தறை மாவட்ட மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இன்று காலை பத்து மணியளவில் நில்வலா கங்கையின் வெள்ளப்பெருக்கு அசாதாரணமான முறையில் சடுதியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெள்ளப்பெருக்கு அதிகரிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே ஆற்றின் இருகரைப் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள வெள்ள தடுப்பு அணைகளுக்கு மேலாக நீர் வழிந்தோடத் தொடங்கியுள்ளது. இந்நிலை நீடித்தால் இன்னும் சில…

    • 0 replies
    • 415 views
  8. புலிகள் உயிர்ப்பு : பளைச் சூடு நல்ல உதாரணமாம் புலி­கள் மீண்­டும் உயிர்­பெற்று வரு­கின்­றார்­கள் என்­ப­தற்­குக் கிளி­நொச்சி்த் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் ஒரு சிறந்த உதா­ ரண­மா­கும் என்று நாடா­ளு­மன்ற உறுப் பினர் விமல் வீர­வன்ச தெரி­வித்­துள் ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, கிளி­சொச்­சி­யில் பொலிஸ் வாக­னம் மீது மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிப் பிர­யோ­கத்­தைச் சாதா­ரண சம்­ப­வ­மாக எடுத்­துக்­கொள்ள முடி­யாது. மே 18ஆம் திக­திக்கு அடுத்த நாள் இரவு இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­ற­தால் அது ஆழ­மான அர்த்­தத்­தைக் கொண்­டுள்­ளது. மீண்­டும் புலி­ கள் உயிர் பெற்று வரு­கின்­ற­னர் என்­ப­தற்கு இந்­தச் சம்­ப­வம் சிறந்த உதா…

  9. “அக்குபஞ்சர்” நம்பிக்கைகளும் நம்பிக்கையீனங்களும்… – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:- யாழில். நவீன சிகிச்சை முறையான அக்குபஞ்சர் மருத்துவம் பற்றி பலர் பேசுகிறார்கள். இந்த சிகிச்சை முறை மூலம் நோயாளிக்கு நோயை குணப்படுத்துகிறார்களோ இல்லையோ தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறார்கள். பல வருடங்களாக சிகிச்சையை பெற்று வருபவர்களிடம் இது சம்பந்தமாக கேட்டால் குணப்படுகிறதோ இல்லையோ தொடர்ந்து சிகிச்சையை மேற்கொண்டு வருகிறோம் என்ற பதிலை மட்டும் சொல்லுகிறார்கள். சிகிச்சை பலனளிக்காத போது அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் 1949 இல் சீனாவில் பலனளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்த சிகிச்சை முறையானது 6 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது என்று சொல்லப்படுகிறது. அந்…

  10. பூநகரியில் 6000 ஹெக்ரயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்! பூநகரியில் 1040 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய சூரிய மின்சக்தி மற்றும் காற்றுவலு கலப்பு மின்திட்டத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்திற்குப் பொருத்தமான இடமாக பூநகரி தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 6000 ஹெக்டயர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 240 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்திட்டமும், 800 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் திட்டமும் அமைக்கப்படவுள்ளன. இத்திட்டம் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இதற்கான கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் எனவும் அரசாங்கம் அறிவித்த…

    • 10 replies
    • 705 views
  11. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – ITJP யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை அரச படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம், யுத்தக் குற்றச் செ…

  12. வட மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம் வடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம் ஒன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 93ஆவது அமர்வில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் ஊடகங்களின் முன்னால் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த முன்வருமாறு எதிர்கட்சித் தலைவர் தவராசா கோரிக்கை விடுத்தார். ஆத்துடன்இதுவரையில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் எதனை செய்யவில்லை என்றும் பட்டியல் படுத்த வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையிலேயே சபையின் செயற்பாடுகள் தொடர்பான வ…

  13. புத்தமதத்தை கண்­டு­கொள்­ளாதி­ருப்­பதே ஏற்பட்டுள்ள அனர்த்­தங்களுக்கு காரணம் போலி தெய்­வங்­க­ளிடம் குறை­களை கூறாமல் புத்த பெரு­மானை பிரார்த்­தனை செய்­யுங்கள் என்­கிறார் ஞான­சாரர் (க.கம­ல­நாதன்) நாட்டில் நில­வு­கின்ற சீரற்ற கால­நி­லையின் விளை­வாக ஏற்­பட்­டுள்ள வெள்ள அனர்த்­தத்­திற்கு புத்த மதத்­தினை கண்­டு­கொள்­ளாமல் இருப்­பதே கார­ண­மாகும் என பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார். நாட்டில் தற்­போது அதர்ம ஆட்சி நில­வு­கின்­றது அத­னால்தான் இவ்­வா­றான அனர்த்­தங்கள் இடம்­பெ­று­கின்­றன. எனவே போலி தெய்­வங்­க­ளிடம் குறை­களை கூறாமல் அனர்த்தம் நேரக்­கூ­டாது என உண்மை தெய்­வ­மான புத்த…

  14. 14 மாவட்­டங்­களின் 89 பிர­தேச சபை­க­ளுக்கு உட்­பட்ட பகு­திகள் கடு­மை­யாக பாதிப்பு கொழும்பு,கம்­ப­ஹா­வுக்கு வெள்ள அச்­சு­றுத்தல் என்­கி­றது அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் (ஆர்.யசி) நாட்டில் நில­வி­வரும் தொடர் மழை கார­ண­மாக களனி கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்­துள்­ளதை அடு த்து கொழும்பு, கம்­பஹா மாவட்­டங்­க­ளுக்கு வெள்­ளப்­பெ­ருக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ப­கு­தி­களில் உள்ள மக்­களை உட­ன­டி­யாக பாது­காப்­பான பகு­தி­க­ளுக்கு வெளி­யேற அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது . எதிர்­வரும் 30ஆம் திகதி வரையில் கன­மழை தொட ரும் எனவும் சுழல் காற்­றுடன் கூடிய கால­நிலை நீடிக்க சாத்­தி­ய­முள…

  15. இயற்கையின் சீற்றத்தால் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது : மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதுடன் 99 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையலாமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்சரிவுகளில் சிக்கி காணாமல்போனவர்களளை…

  16. வடக்கு கிழக்கிலும் காற்றின் வேகம் அதிகரிப்பு இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக் கி சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலையம் மீனவர்கள் மிக மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் யாழ். மாவட்டத்திற்கு பாதிப்புக்கள் உண்டா என யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றது. இது மேலும் அதிகரிக்கலாம். இதன…

  17. இனவாதம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்! - மங்கள சமரவீர எமக்கு இடையில் இன நல்லிணக்கம் முக்கியமானது. நாட்டில் இன்று பலர் இனவாதக் கருத்துகளைப் பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையின் சாதனையாளர் குமார் ஆனந்தன் ஞாபகார்த்தமாக அமையவுள்ள நீச்சல்குளத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த பின்னர் உரையாற்றிய அவர், "இந்த குமார் ஆனந்தன், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்குப் பெருமை தேடித்தந்தவர். 1971ஆம் ஆண்டு பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இந்தியாவின் தமிழ்நாடுக்குச் சென்று மீண்டும் …

    • 0 replies
    • 440 views
  18. சக்தி டிவி செய்திகள் 26th May 2017, 8PM

  19. கிளிநொச்சியில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியும் விடுவிக்கப்படுகிறது கிளிநொச்சி நகரில் ஏ9 பிரதான வீதிக்கு அருகில் காணப்படுகின்ற யுத்த காலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியும் இராணுவத்தினரால் வரும் முப்பதாம் திகதி விடுவிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் நாமல் ராஜபக்ஸவினால் பயங்கரவாத்தின் அழிவை வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறி வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி யுத்த அழிவு சின்னமாக பேணப்பட்டு வந்தது. அதனை கிளிநொச்சியில் உள்ள படையினர் பாதுகாத்து வந்தனர். பெருமளவான தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் வருகைதந்து பார்வையிடுவது வழக்கமாக இருந்தது. அவர்களுக்கு இராணுவத்தினர் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி தொடர்பில் விளக்கமளித்து வந்தனர். யுத்த காலத்தில் இராணுவத்…

  20. யாழ். மாவட்ட உறுப்பினர்கள் பலர் சபையில் இருப்பதில்லை வடக்கு மாகாண சபை அமர்வில் குற்றச்சாட்டு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்த பெரும்­பா­லா­னோர் சபை அமர்­வு­க­ளில் முழு­மை­யாக இருப்­ப­தில்லை என்று ஆளும் கட்சி உறுப்­பி­னர் ஜி.ரி. லிங்­க­நா­தன் குற்­றஞ்­சாட்­டி­னார். வடக்கு மாகாண சபை­யின் 93ஆவது அமர்வு அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது. பிற்­ப­கல் அமர்­வில் வடக்கு மாகா­ணத்­தில் அடகு பிடிப்­போ­ருக்­கான நிய­திச் சட்­ட­வ­ரைவு மீதான குழு­நிலை விவா­தம் நடை­பெற்­றது. விவா­தத்­தில் சபை­யில் சில உறுப்­பி­னர்­கள் இல்லை. யாழ்ப்­பாண மாவட்­டத்­…

  21. களுத்துறை மண்சரிவில் 6 பேர் பலி, நால்வரைக் காணவில்லை களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேரைக் காணவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை மாவத்தவத்த, புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தில் காணாமல்போனவர்களை தேடும் பணியில் முப்படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/20377

  22. “பொய்களை நம்பி ஏமாற வேண்டாம்” 'அதிகாரத்தில் இருந்த சிலர், மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக தாய்நாட்டுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையை விடவும் பொய் வேகமாக பரவுவதனால் அந்த பொய் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்' என உலகெங்கும் வாழும் இலங்கையர்களிடம் கோருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு, நேற்று பிற்பகல், கென்பரா நகரில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும…

  23. ''ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை. எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை'' ; மாணவியின் தற்கொலைக்கான காரணம் வெளியாகியது என்னைத் தேட வேண்டாம் என்னை சந்தோஷமாக வாழவிடவில்லை. இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றேன். எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை என மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலைசெய்து கொண்ட மாணவியினால் எழுதப்பட்ட 3 பக்கங்கள் கொண்ட கடிதமொன்று பொலிஸாரிடம் கிடைத்துள்ளது. மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் குறித்த மாணவி நேற்று மாலை பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் இறுதியாக எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. உயிரிழந்த ம…

  24. ‛மன்மோகன்சிங் மரணம்' ; ரவி கருணாநாயக்க பெயரில் டுவிட் ; அரசாங்கம் அதிரடி நடவடிக்கை முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் காலமானதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி டுவிட்டர் கணக்கிலிருந்து டுவிட் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டு, உடனடியாக அந்த டுவிட்டர் கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார், போலி கணக்கில் டுவிட் பதிவு செய்த சந்தேக நபர்களை தேடி வருகின்றனர். http://www.virakesari.lk/article/20395

  25. கிளிநொச்சி படையினரின் புதிய கண்டுபிடிப்பு கண்சாட்சி 2017 கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினரால் புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட உபகரணங்களின் மற்றும் கருவிகளின் கண்காட்சி 2017 இடம்பெற்றுள்ளது. இரணைமடு தாமரைத் தடாகம் மண்டபத்தில் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 2017 ஆம் ஆண்டு படையினரால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு சாதனங்கள், மற்றும் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு அவை தொடர்பில் விளக்கங்களும் அளிக்கப்பட்டது. புதிய தொழிநுட்பத்துடன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.