Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மோ.சைக்­கிள்­கள் கிடந்த கிணற்­றில் பெரு­ம­ளவு வெடி­பொ­ருள்­க­ளும் மீட்பு காங்­கே­சன்­து­றைப் பகு­தி­யில் மோட்­டார் சைக்­கிள்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்ட தனி­யா­ருக்­குச் சொந்­த­மான கிணற்­றி­லி­ருந்து ஆயு­தங்­க­ளின் பாகங்­கள் உள்­ளிட்ட பல வெடி­பொ­ருள்­க­ளும் நேற்று மீட்­கப்­பட்­டன என்று தெரி­விக்­கப்­பட்­டது. இரா­ணு­வத்­தால் அண்­மை­யில் விடு­விக்­கப்­பட்ட காங்­கே­சன்­து­றைப் பகு­தி­யின் குரு வீதிப்­ப­கு­தி­யில் தனி­யா­ருக்­குச் சொந்­த­மான காணி­யில் உள்ள கிணற்­றில் இருந்து கடந்த வாரம் 2 மோட்­டார் சைக்­கிள்­கள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த நிலை­யில் கிணற்­றில் இருந்து அள்­ளப்­பட்ட மன்­ணுக்­குள் இருந்து துப்­பாக்கி ரவை­கள் மற்­றும…

  2. சக்­தி­வாய்ந்த வெடி­குண்­டு­கள் தையிட்­டிக் கிணற்­றி­லி­ருந்து நேற்­றும் மீட்­கப்­பட்­டன யாழ்ப்­பா­ணம், வலி­கா­மம் வடக்கு, தையிட்­டிப்­ப­கு­தி­யில் நேற்­றைய தின­மும் கிணற்­றில் இருந்து 60க்கும் மேற்­பட்ட மோட்­டார்க் குண்­டு­கள், 8 பரா ரக குண்­டு­கள், 21 கைக்­குண்­டு­கள் உள்­ளிட்ட ஏரா­ள­மான வெடி­பொ­ருள்­கள் மீட்­கப்­பட்­டன. இரா­ணு­வத்­தி­ன­ரின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த காங்­கே­சன்­து­றைப் பிர­தே­சத்­தின் ஒரு தொகுதி காணி­கள் அண்­மை­யில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த நிலை­யில் அந்­தக் காணி­களை உரி­மை­யா­ளர்­கள் துப்­பு­ரவு செய்து வரு­கின்­ற­னர். கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் வலி. வடக்கு தையிட்­டிப் பகுதி ஜே/247 கிராம …

  3. இரத்தினபுரி மாவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நி­லையால் 13 பிர­ தேச செய­ல­கங்­க­ளிலும் மண்­ச­ரிவு, வெள்ள அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. மண் சரிவு அனர்த்­தத்தால் நிவித்­தி­கலை பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட பகுதி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு மண்ணில் புதை­யுண்ட 12 பேரின் சட­ லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. 14 பேர் காணாமல் போயுள்­ள­துடன் இவர்­களை மீட்கும் பணியில் இரா­ணு­வத்­தினர் ஈடு­பட்­டுள்­ளனர். இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் இது ­வரை 47பேர் மண்­ச­ரி­வி­னாலும், வெள்­ளத்­தாலும் உயி­ரி­ழந்­துள்­ளனர். 328 குடும்­பங்­களைச் சேர்ந்த 1168 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்…

  4. காற்றின் வேகம் அதிகரிப்பு அவதானத்துடன் இருக்க கோரிக்கை நாட்டில் நிலவும் கன­மழை மற்றும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக இலங்­கையின் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ­மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் கட­லோர பகு­தி­களில் மக்கள் மிகவும் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறும் வானிலை அவ­தான நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. கடந்த மூன்று நாட்­க­ளாக நாட்டில் கன­மழை பெய்­து­வரும் நிலையில் நாட்டின் 14 மாவட்­டங்கள் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக களுத்­துறை, இரத்­தி­ன­புரி மாவட்­டங்கள் முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்ள அதே வேளையில் கேகாலை, காலி பகு­தி­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் நாட்டின் இந்த மோச­மான கால­ந…

  5. யாழ். விஜயம் செய்த 300 பிக்குகள் நயீனாதீவில் பூஜை வழிபாடு தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 பௌத்த மத துறவிகளால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் விஷேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த தென்னிலங்கை அமைப்பை சேர்ந்த பௌத்த துறவிகளால் கடந்த வியாழக்கிழமை இவ் விஷேட பூஜை வழிபாடுகளானது யாழ்.நாவற்குழி பௌத்த விகாரையில் இடம்பெறவிருந்தது. எனினும் பின்னர் சில காரணங்களால் பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த பூஜை வழிபாடுகளானது இடம்பெற்று வருகின்றது. இதன்படி இன்றைய தினம் இடம்பெற்றுவரும் விஷேட பௌத்த மத துறவிகளது பூஜையானது நயீனாதீவு நாக விகாரையில் இடம்பெற்றுவருகின்றது. …

  6. சக்தி டிவி செய்திகள் 27th May 2017, 8PM

  7. அரசுக்குள்ளிருந்து தலைதூக்கி வரும் பிரளயத்துக்கான தீப்பொறிகள் இலங்­கை­யின் முத­லா­வது நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிய டி.எஸ். சேனா­நா­யக்­க­வின் அர­சில் நிதி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வர் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன ஆவார். டி.எஸ். சேனா­நா­ய­க­வின் திடீர்ச் சாவை­ய­டுத்து தலைமை அமைச்­ச­ராக ஆன டட்லி சேன­நா­ய­கா­வும் நிதி­ய­மைச்­ச­ராக ஜே.ஆரையே நிய­மித்­தார். 1952 ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில் அதி­கா­ரத்தை மீண்­டும் கைப்­பற்­றிய டட்லி, ஜே. ஆரையே தமது அர­சின் நிதி அமைச்­ச­ராக்­கி­னார். அந்­த­வே­ளை­யில் டட்­லிக்­கும் ஜே.ஆருக்­கு­மான உற­வில் விரி­சல் ஏற்­பட்­டி­ருந்­த­போ­தி­லும், 1953 ஆம் ஆண்­டின் வரவு செல­வுத் திட்…

  8. ரத்துப்பஸ்வெல சொல்லித்தரும் பாடம் ரத்துப்­பஸ்­வெல என்ற இடத்­தில் 2013ஆம் ஆண்டு பொது­மக்­கள் மீது இரா­ணு­வத்­தி­னர் நடத்­திய துப்­பாக்­கிச் சூடு தொடர்­பில் இரா­ணுவ அதி­கா­ரி­யான பிரி­கே­டி­யர் தேசப்­பி­ரிய குண­வர்த்­தன கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார். துப்­பாக்­கிச் சூட்­டோடு தொடர்­புபட்ட இரா­ணுவ அணி­யின் கட்­ட­ளை­யி­டும் அதி­கா­ரி­யாக அவர் இருந்த கார­ணத்­தால் கட்­ட­ளைப் பொறுப்­பா­ளி­யான அவர் குற்ற விசா­ர­ணைப் பிரி­வின் சிறப்பு அணி­யி­னால் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார். இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் என்ற சந்­தே­கத்­தில் ஏற்­க­னவே 3 இரா­ணு­வத்­தி­னர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில் இந்­தக் கைத…

  9. வட மாகாண முதலமைச்சரால் வன்னேரியில் சுற்றுலா மையம் திறப்பு! வட மாகாண முதலமைச்சரால் வன்னேரியில் சுற்றுலா மையம் திறப்பு! வடக்கு மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வன்னேரியில் சுற்றுலா மையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தினை இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் திறந்துவைத்துள்ளார். பறவைகள் சரணாலயமாகக் காணப்படுகின்ற வன்னேரிக்குளத்தை அண்மித்த பிரதேசத்திலே சுமார் 6 மில்லியன் ரூபா செலவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து பருவகாலப் பறவைகளும் அதிகம் வருகை தருகின்றமையால், இந்த பிரதேசத்தை எதிர் காலத்தில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக்கும் நோக்கோடு திறந்து வைக்க…

    • 0 replies
    • 585 views
  10. பிளாஸ்ரிக் பைகளைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழி வடக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் எல்லா வகையான பிளாஸ்ரிக் பைகளையும் ஒருநாள் பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்ரிக் பொருட்களையும் தவிர்ப்பதற்கான உறுதிமொழி மே 29ஆம் திகதி எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய நாடுகளால் ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாகச் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல்பற்றி உலகின் கவனத்தை ஈர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்திச் சூழல் பாதுகாப்பில் அனைவரினதும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வேண்டுவதே இத…

  11. நாவற்குழியில் புகையிரதத்துக்கு கல்வீச்சு, இராணுவச் சிப்பாய் காயம்! யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் வைத்து புகையிரதத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதன்போது புகையிரதத்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று காலை பயணித்த புகையிரதத்தின் மீதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகையிரதத்தின் மீது வீசப்பட்ட கல், புகையிரதத்தில் பயணித்த இராணுவ சிப்பாயின் தலை மீது பட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கல்வீச்சு த…

    • 1 reply
    • 536 views
  12. வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சியில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள சுமார் 150 குடும்பங்களின் பாவனைக்காகவே இந்த குடிநீர்த் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மக்கள் பாவனைக்காக இன்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார். மேலும், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி .சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …

  13. சிறுமியை வன்புணர்ந்த சிவில் படைச் சிப்பாய்க்கு 60 ஆண்டுகள் சிறை வவு­னி­யா­வில் பதின்ம வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்ந்த சிவில் பாது­காப்பு படைச் சிப்­பாய்க்கு அதி­யுச்ச தண்­ட­னை­யாக 60ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னையை விதித்து வவு­னியா மேல் நீதிமன்று நேற்றுத் தீர்ப்பளித்தது. “எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்களும் வழக்குத் தொடுனரால் நிரூபிக்கப்பட்டதால் அவை ஓவ்வொன்றுக்கும் தலா 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனையைக் குற்றவாளி ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 லட்சம் ரூபாவை இழப்பீடாகக் குற்றவாளி வழங்க வேண்டும்” என்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலே…

  14. நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்காது பஷில் ராஐபக் ஷ கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வி நேர்­காணல் - ரொபட் அன்­டனி யுத்­தத்தின் இறுதி தரு­ணத்தில் கஜேந்­திர குமார் என்று கூறப்­ப­டு­கின்­றவர் என்­னுடன் தொலை­பே­சியில் பேசி­ய­தாக கூறு­வதை நான் நிரா­க­ரிக்­கின்றேன். புலித் தலை­வர்கள் சர­ண­டை­வது தொடர்பில் ஒரு ஏற்­பாடு இருந்­தி­ருக்­கு­மாயின் உத்­தி­யோ­க­பூர்­வ­மான அமைப்­புக்கள் ஊடாக வந்­தி­ருக்­கலாம். எனினும் இறுதி நேரத்­திலும் அனைத்து உயிர்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டோம் என்று முன்னாள் அமைச்­சரும் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் சகோ­த­ர­ரு­மான பஷில் ராஜ­பக் ஷ தெரி­வித்தார். தற்­போ­தைய அர­சாங்கம் தமிழ் …

  15. எமது கட்சியிலுள்ள பொறாமைகொண்ட ஒருவராலேயே நிதியமைச்சு பறிபோனது குமுறுகிறார் புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேர்­காணல் - ரொபட் அன்­டனி ஐக்­கிய தேசிய கட்­சி­யிலும் இவ்­வாறு ஒரு பொறா­மை­க்காரர் இணணணணருக்­கின்றார். இவ்­வாறு பொறாமை குணம் கொண்­ட­வர்கள் நாட்டின் எதிர்­காலம் கட்­சியின் எதிர்­காலம் என்­ப­ன­வற்றை கருத்­திற்­கொள்­ளாமல் தமது தேவைக்­காக செயற்­ப­டு­கின்­ற­மையே இந்த மாற்­றத்­துக்கு கார­ண­மாகும் என்று புதிய வெளிவி­வ­கார அமைச்­சரும் முன்னாள் நிதி­ய­மைச்­ச­ரு­மான ரவி கருணா­நா­யக்க தெரி­வித்தார். நான் நிதி­ய­மைச்­ச­ராக இருந்­த­போது ஊழல் மோச­டி­க­ளுக்கு இட­ம­ளிக்­க­வில்லை. சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு எமது விட­ய…

  16. நிவாரணப் பொருட்களுடன் இலங்கை விரையும் இந்திய கப்பல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க அண்டை நாடுகளின் உதவியை இலங்கை கோரியிருந்த நிலையில், உடனடியாக எதிர்வினையாற்றிய இந்திய அரசு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் ஒன்றை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இந்த தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையர் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். மேலும், நிவாரணப் பொருட்களுடன் மற்றொரு கப்பல் ஞாயிறன்று இலங்கைக்கு வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சீரற்ற கால நிலை தொடரும் நிலையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்…

  17. கடுமையான மழை வீழ்ச்சி : வானிலை அவதான நிலையம் புது தகவல் அதிகரித்த மழை வீழ்ச்சியின் அளவு தற்போது குறைவடைந்துள்ளதாகவும் தென்மேற்கு பகுதி மற்றும் நாட்டின் சிலப் பகுதிகளில் மாத்திரம் பருவ மழையுடன் காற்று வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 21 மணித் தியாலங்களில் சப்ரகமுவ மாகாணத்திலேயே கடும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு இரத்தினப்புரியில் 68.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் சப்ரகமுவ, மேல், தெற்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய…

  18. இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன் இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த அரசின் ஆசீர்வாதத்துடன் சில அரச அதிகாரிகளும், அரசின் முகவர்களும் மண், காணி அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வியாபாரம் செய்து வந்ததை நாம் அறிவோம். அதற்கான ஆதாரங்களை வெருகல் தொடக்கம் துறைநீலாவணை வரையுள்ள மக்களிடம் கருத்து கேட்டறிந்தால் நன்கு தெரியும். 2009ற்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களும் இன்று இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களின் நிலையையும் இந்த மக்களிடம் கேட்கும்போது மக்களே கூறுவார்கள். இவர்களைப் போன்ற சில அதிகாரிகள் இன்றைய நல்லாட…

    • 0 replies
    • 319 views
  19. மாத்தறை மாவட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு! தென்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக நில்வளகங்கை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவநிலையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக மாத்தறை மாவட்ட மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இன்று காலை பத்து மணியளவில் நில்வலா கங்கையின் வெள்ளப்பெருக்கு அசாதாரணமான முறையில் சடுதியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெள்ளப்பெருக்கு அதிகரிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே ஆற்றின் இருகரைப் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள வெள்ள தடுப்பு அணைகளுக்கு மேலாக நீர் வழிந்தோடத் தொடங்கியுள்ளது. இந்நிலை நீடித்தால் இன்னும் சில…

    • 0 replies
    • 416 views
  20. புலிகள் உயிர்ப்பு : பளைச் சூடு நல்ல உதாரணமாம் புலி­கள் மீண்­டும் உயிர்­பெற்று வரு­கின்­றார்­கள் என்­ப­தற்­குக் கிளி­நொச்சி்த் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் ஒரு சிறந்த உதா­ ரண­மா­கும் என்று நாடா­ளு­மன்ற உறுப் பினர் விமல் வீர­வன்ச தெரி­வித்­துள் ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, கிளி­சொச்­சி­யில் பொலிஸ் வாக­னம் மீது மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிப் பிர­யோ­கத்­தைச் சாதா­ரண சம்­ப­வ­மாக எடுத்­துக்­கொள்ள முடி­யாது. மே 18ஆம் திக­திக்கு அடுத்த நாள் இரவு இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­ற­தால் அது ஆழ­மான அர்த்­தத்­தைக் கொண்­டுள்­ளது. மீண்­டும் புலி­ கள் உயிர் பெற்று வரு­கின்­ற­னர் என்­ப­தற்கு இந்­தச் சம்­ப­வம் சிறந்த உதா…

  21. “அக்குபஞ்சர்” நம்பிக்கைகளும் நம்பிக்கையீனங்களும்… – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:- யாழில். நவீன சிகிச்சை முறையான அக்குபஞ்சர் மருத்துவம் பற்றி பலர் பேசுகிறார்கள். இந்த சிகிச்சை முறை மூலம் நோயாளிக்கு நோயை குணப்படுத்துகிறார்களோ இல்லையோ தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறார்கள். பல வருடங்களாக சிகிச்சையை பெற்று வருபவர்களிடம் இது சம்பந்தமாக கேட்டால் குணப்படுகிறதோ இல்லையோ தொடர்ந்து சிகிச்சையை மேற்கொண்டு வருகிறோம் என்ற பதிலை மட்டும் சொல்லுகிறார்கள். சிகிச்சை பலனளிக்காத போது அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் 1949 இல் சீனாவில் பலனளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்த சிகிச்சை முறையானது 6 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது என்று சொல்லப்படுகிறது. அந்…

  22. பூநகரியில் 6000 ஹெக்ரயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்! பூநகரியில் 1040 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய சூரிய மின்சக்தி மற்றும் காற்றுவலு கலப்பு மின்திட்டத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்திற்குப் பொருத்தமான இடமாக பூநகரி தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 6000 ஹெக்டயர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 240 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்திட்டமும், 800 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் திட்டமும் அமைக்கப்படவுள்ளன. இத்திட்டம் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இதற்கான கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் எனவும் அரசாங்கம் அறிவித்த…

    • 10 replies
    • 706 views
  23. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – ITJP யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை அரச படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம், யுத்தக் குற்றச் செ…

  24. வட மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம் வடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம் ஒன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 93ஆவது அமர்வில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் ஊடகங்களின் முன்னால் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த முன்வருமாறு எதிர்கட்சித் தலைவர் தவராசா கோரிக்கை விடுத்தார். ஆத்துடன்இதுவரையில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் எதனை செய்யவில்லை என்றும் பட்டியல் படுத்த வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையிலேயே சபையின் செயற்பாடுகள் தொடர்பான வ…

  25. புத்தமதத்தை கண்­டு­கொள்­ளாதி­ருப்­பதே ஏற்பட்டுள்ள அனர்த்­தங்களுக்கு காரணம் போலி தெய்­வங்­க­ளிடம் குறை­களை கூறாமல் புத்த பெரு­மானை பிரார்த்­தனை செய்­யுங்கள் என்­கிறார் ஞான­சாரர் (க.கம­ல­நாதன்) நாட்டில் நில­வு­கின்ற சீரற்ற கால­நி­லையின் விளை­வாக ஏற்­பட்­டுள்ள வெள்ள அனர்த்­தத்­திற்கு புத்த மதத்­தினை கண்­டு­கொள்­ளாமல் இருப்­பதே கார­ண­மாகும் என பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார். நாட்டில் தற்­போது அதர்ம ஆட்சி நில­வு­கின்­றது அத­னால்தான் இவ்­வா­றான அனர்த்­தங்கள் இடம்­பெ­று­கின்­றன. எனவே போலி தெய்­வங்­க­ளிடம் குறை­களை கூறாமல் அனர்த்தம் நேரக்­கூ­டாது என உண்மை தெய்­வ­மான புத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.