Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாடுகளை திருடிய நபர் சிக்கினார் : நையப்புடைத்த மக்கள் : நல்லூரில் சம்பவம் யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் வீதியில் கன்று ஈன்று ஒரு சில நாட்களேயான பசு மாடு ஒன்றினை இறைச்சிக்காக கடத்த முயன்ற நபர் ஒருவர் அப் பகுதி இளைஞர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இரண்டு மணியளவில் குறித்த நபர் பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனுடன் வந்த மற்றுமொரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளார். இதேவேளை பொதுமக்களின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை, அவரது மனைவி தாக்குதலில் இருந்து காப்பாற்ற முயன்றதாகத் தெரியவருகின்றது. தற்போது தாக்குதலுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசா…

  2. ஐரோப்பிய ஒன்றியமும் வடக்கு மாகாண சபையும் புரிந்துணர்வோடு இணைந்து செயற்படுவதற்கு தீர்மானம் : சி.வி.விக்கினேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றியமும் வடக்கு மாகாண சபையும் புரிந்துணர்வோடு இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஐயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய அரசியல் பொருளாதார தலைமை அதிகாரி போல்கோப்றி யாழ் . நகரிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள், சமகால அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப…

  3. முள்ளிக்குளம் மக்களை சந்தித்தனர் சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகள் மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் அவர்களை நேரில் சென்று பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டனர். மக்களுடனான சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலில் செட்டி உட்பட முகாமைத்துவக் குழுவினர் மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணி விடுவிப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் முள்ளிக்குளம் மக்கம் இராணுவத்தின் வசமுள்ள தமது சொந்தக்காணிகளை விடுவிக்கக்கோரி இன்று 12 ஆவது நாளாகவும் தொடர…

  4. பேராதனை பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது : காரணம் இதுவா.? இனந்தெரியாத வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், விடுதி மாணவர்களை நாளை நண்பகலுக்கு முன்னதாக அங்கிருந்து வெளியேறுமாறு நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.virakesari.lk/article/18653

  5.  புலிகள் படுகொலை; இராணுவத்தினருக்கு அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இருவரை, எரித்துப் படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவத்தின் லெப்டினன்ட் கேர்ணல் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. புலி உறுப்பினர்கள் இருவரும், 1997ஆம் ஆண்டே எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், லெப்டினன்ட் கேர்ணல் குமார வீரசிங்ஹ உள்ளிட்ட அறுவருக்கு எதிராகவே, அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏனை…

  6. தந்தையை திருத்த முயன்ற மகள் : தந்தையின் கொடூரத்தால் மகள் பலி : யாழில் அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம், அளவெட்டி மத்தியில் பெற்ற மகளை தீ மூட்டி எரித்துக் கொன்ற தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தந்தையால் தீ மூட்டப்பட்டு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி ஒருவர் ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ் அளவெட்டி மத்திப் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் திருவளங்கன் ஜனனி என்ற 27 வயது யுவதி பரிதாபகரமாக உயிரிழந்தாள். குறித்த யுவதி கடந்த ஒருவார காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தொல்லை த…

    • 6 replies
    • 1.2k views
  7. நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் சூத்­தி­ரத்தை நான் அறிவேன் கடி­ன­மான பணி என்­கிறார் அமைச்சர் மனோ (க.கம­ல­நாதன்) நாட்­டிற்குள் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்ற பணி என்­னி­டத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அது கடி­ன­மா­னதும் சவா­லா­ன­து­மான பணி­யாகும். இருப்­பினும் நாட்டில் நல்­லி­ணக்கம் மற்றும் சக­வாழ்வை ஏற்­ப­டுத்தும் சூத்­தி­ரத்தை நான் அறிவேன் என தேசிய கலந்­து­ரை­யாடல் சக­வாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். கொழும்பு மட்­டக்­குளி கதி­ரா­ன­வத்த பகு­தியில் அமைக்­கப்­பட்­டுள்ள வர­வேற்பு மண்­டபம் மற்றும் நூல­க­மொன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­துக்­கொண்டு உரை­யாற்­…

    • 1 reply
    • 300 views
  8. ரயில் கடவைக் காவலரை தாக்கிய முதியவர் கைது தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­யில் தொட­ருந்­துக் கட­வைக் காவ­லா­ளியைத் தாக்­கி­விட்டு தப்­பிச் சென்ற முதி­ய­வர் ஒரு­வர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டார் என்று தெல்­லிப்­ப­ளைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். தெல்­லிப்­பழை வைத்­தி­ய­சாலை சாலை­யில் நேற்று முன்­தி­னம் பகல்­வேளை 11 .30 மணி­ய­ள­வில் தொட­ருந்து வரு­வாத கிடைத்த உத்­த­ர­வை­ய­டுத்து கடவை காவ­லாளி சமிக்­கையை ஒலிக்க விட்டு பாதையை தடை செய்­துள்­ளார் . அந்த நேரம் அங்கே வருகை தந்த 76 வயது ஓய்­வூ­தி­யர் ஒரு­வர் தொட­ருந்து அரு­கில் வர­வில்லை எனக் கார­ணம் கூறி கட­வை­யைக் கடக்க முயன்­றுள்­ளார். இதனை அவ­தா­னித்த கடவை …

  9. கபடிப் போட்டியின் நிறைவில் ரசிகர்களிடையே கைகலப்பு கப­டிப் போட்­டி­யின் பின்­னர் ஏற்­பட்ட சொற்­போர் கைக­லப்­பில் முடி­வ­ டைந்­தது. இந்­தச் சம்­ப­வம் நேற்று வட­ம­ராட்சி திக்­கம் மைதா­னத்­தில் நடை­பெற்­றது. சம்­ப­வம் பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, திக்­கம் இளை­ஞர் விளை­யாட்டு கழ­கம் வடக்கு மாகாண ரீதி­யி­லான கப­டிச் சுற்­றுப் போட்­டியை நடாத்தி வரு­கின்­றது. இதன் காலி­று­தி­யாட்­டம் நேற்று குறித்த கழக மைதா­னத்­தில் மின்­னொ­ளி­யில் நடை­பெற்­றது. இதில் பருத்­தித்­துறை ஐக்­கிய விளை­யாட்­டுக் கழ­கத்தை எதிர்த்து கிளி­நொச்சி உழ­வர் ஒன்­றி­யம் அணி மோதி­யது. இரு அணி­க­ளும் சம பலத்­து­டன் மோதிய போதும் ஆட்ட …

  10. சீனா­வு­ட­னான எமது உறவு தொடர்பில் இந்­தியா விரக்தியடை­ய­த் தே­வை­யில்லை புது­டில்லி கூடு­த­லாக அலட்­டிக்­கொள்­கி­றது என்­கிறார் பிர­தமர் (பா.ருத்­ர­குமார், க.கம­ல­நாதன்) சீனா­வு­ட­னான எங்­க­ளது நட்பு இந்­தி­யாவை பகைத்­து­கொள்­வ­தற்­கா­னது அல்ல என்­பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனா­வுடன் உறவு வைத்­தி­ருப்­பது தொடர்பில் இந்­தியா விரக்­தி­ய­டையத் தேவை­யில்லை. இந்­தி­யா­வு­டனும் சீனா­வு­டனும் நாம் வெவ்­வே­றான தொடர்பை வர­லாற்­றி­லி­ருந்து பேணி வந்­துள்ளோம். ஆனால் இது தொடர்பில் இந்­தியா கூடு­த­லாக அலட்­டிக்­கொள்­கின்­றது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார் அதி­கார பகிர்­வென்­பது வெறு­மனே தமிழ் சிங்­…

  11. 2017 இல் மாற்ற முடி­யா­விட்டால் 2018 இல் ஆட்­சியை மாற்­றுவோம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த கூறு­கின்றார் (க.கம­ல­நாதன்) நல்­லாட்சி அர­சாங்­கத்தில் உள்­ள­வர்கள் இவ்­வ­ரு­டத்­திற்குள் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்திக் காட்­டு­மாறு சவால் விடு­கி­றார்கள். மாற்ற வேண்­டு­மாயின் மாற்­றுவோம். இவ்­வ­ரு­டத்தில் இல்­லா­விடின் அடுத்த வரு­டத்தில் ஆட்­சியை மாற்­றுவோம் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்ளார். தெஹி­வளை ஜய­சிங்க மண்­ட­பத்தில் கூட்டு எதி­ர­ணியின் அரச சொத்­துக்­களை பாது­காப்­ப­தற்­கான ஏற்­பாடு செய்­தி­ருந்த நிகழ்­வொன்றில் கலந்­துக்­கொண்…

  12. “12 ஆயிரம் புலிகளை கைதுசெய்து தண்டிக்க வேண்டும்” நீங்கள் தயாரா.? நாம் தயார் சர்வதேச விசாரணைகள் தான் தமிழர் தரப்பினருக்கு அவசியம் என்றால் கடந்த காலத்தில் விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் புலிகளை கைதுசெய்துதண்டிக்க வேண்டும். இதற்கு தமிழர் தரப்பு தயார் என்றால் நாமும் விசாரணைகளை முன்னெடுக்க தயார். பக்கசார்பான எந்தவொரு விசாரணையும் அரசாங்கம் ஏற்காது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சர்வதேச விசாரணைகள் மற்றும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் தமது நிலைப்பட்டை தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/18617

  13. ஊழல்­வா­தி­களை தண்­டித்தே தீருவேன் அனைத்து சவால்­க­ளையும் சந்­தித்து வெற்­றி­பெ­றுவேன் என்­கிறார் ஜனா­தி­பதி (ஆர்.யசி ) ஊழல் மோச­டிக்­கா­ரர்கள், கொள்­ளை­யர்கள், கொலை­கா­ரர்கள், மக்­களின் சொத்­துக்­களை கொள்­ளை­ய­டித்­த­­வர்கள், இப்­போது கொள்­ளை­ய­டிப்­ப­வர்கள் என எவ­ராக இருந்­தா லும் அவர்கள் எந்த கட்­சிக்­காரர்­க­ளாக இருந்­தாலும் அவர்­க­ளுக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து அவர்­களை தண்­டிப்பேன். அதில் ஒரு­போதும் நான் பின்­னிற்க மாட்டேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­ சேன தெரி­வித்தார். கட்­சியின் தலைமைப் பொறுப்பை ஒப்­ப­டைத்து ஒதுங்­கிக்­கொண்­ட­வர்கள் இப்­போது எனது ஜன­நா­யக நட­வ­டிக்­களை தடுத்து வரு­கின்­றனர். …

  14. விமலின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு.! பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தாக்கல் செய்த பிணை விண்ணப்பத்தை, கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போது, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விமல் வீரவன்ச கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார். பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 40 வாகனங்களை தவறாக பயன்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் 90 மில்லியன் ரூபா இழப்பு அரசா…

  15.  எம்.பிக்கள் ஐவர் பங்களாதேஷ் பயணம் ஏ.எச்.ஏ. ஹுஸைன் பங்களாதேஷில் இடம்பெறும் 136ஆவது அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் அமர்வில் கலந்துகொள்வதற்காக, இலங்கையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்குப் பயணமாகியுள்ளனர். சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஸ்தான் காதர், மஹ்றூப் அப்துல்லாஹ், குமாரி விஜயரத்ன றோஹினி மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரே இவ்வாறு பயணித்துள்ளனர். உலகின் 180 நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகள், கடந்த 01ஆம் திகதி தொடக்கம் நாளை மறுதினம் 5ஆம் திகதி வரை இடம்பெறு…

  16. ‘கூட்டமைப்பை ஏமாற்றுவது போல மக்களை ஏமாற்ற முடியாது’ ஏ.எச்.ஏ. ஹுஸைன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல் நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நாட்டில் இனிமேல்தான் நல்லாட்சி ஏற்படப்போகின்றது என மீள் குடியேற்றத்துக்கான முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பட்டதாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் மேற்கொண்டு வரும் பல்வேறு போராட்டங்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார். இது தொடர்பாக நேற்றுக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, …

  17. கடந்த வரு­டம் டிசெம்­பர் மாதம் 26ஆம் திகதி கொழும்­புக் கோட்டை தொட­ருந்து நிலை­யத்­தி­லி­ருந்து பது­ளைக்­குச் செல்­ல­வி­ருந்த இரவு தபால் தொட­ருந்­தில் குண்டு இருப்­ப­தா­கப் புர­ளி­யைக் கிளப்பி பெரும் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­திய குற்­றத்­துக்­காக 18 வயது மாண­விக்கு இரண்டு வருட நன்­ன­டத்­தைக் காலத்தை வழங்கி கொழும்­புக் கோட்டை நீதி­வான் செல்வி லங்கா ஜய­ரத்ன உத்­த­ர­விட்­டார். மாண­வியை ஒரு இலட்ச ரூபா ஆள் பிணை­யில் அவ­ரது தாயா­ரி­டம் ஒப்­ப­டைக்­கு­மா­றும் நீதி­மன்று கட்­ட­ளை­யிட்­டது. சம்­பவ தினம் தனது காத­லன் தன்­னு­டைய விருப்­பத்­துக்கு மாறாக அந்தத் தொட­ருந்­தில் அவ­ரது நண்­பர்­கள் சில­ரு­டன் சுற்­றுலா செல்­ல­வி­ருந்ததா­க­வும், அவ­ரது பய­ணத்­தைத் தடுத்து நி…

    • 0 replies
    • 316 views
  18. “இலங்கை அரசு உரு­வாக்கத் தீர்­மா­னித் துள்ள காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கம் மற் றும் உண்­மை­யைக் கண்­ட­றி­யும் ஆணைக் குழு ஆகி­யவை குறித்து மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­ப­டு­மா­னால் போர்க்­குற்­றங்­கள் குறித்த நீதி விசா­ர­ணைப் பொறி­மு­றைக்­கான அவ­சி­யம் இல்­லா­மல் போக­லாம்”இவ்­வாறு அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, இலங்­கை­யில் இடம்­பெற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­ப­டும் போர்க்­குற்­றங்­கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக அரசு உள்­நாட்­டுப் பொறி­ மு­றையை உரு­வாக்­கும். காணா­மற்­போ­ன­வர்­கள் விவ­கா­ரங்­க­ளைக் கையாள்­வ­தற்­காக காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கத்தை ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­யம்.இந்த அலு­வ­ல­கம் மக்­கள் விடு­தலை…

    • 0 replies
    • 291 views
  19. தங்­காலை, சீனி­மோ­தர கட­லில் கடந்த வியா­ழக்­கி­ழமை நீரா­டச் சென்ற மூன்று மாண­வர்­க­ளில் இரு­வர் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­த­னர் என்று தங்­காலை தலை­மை­ய­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். ஜி.சீ.ஈ சாதா­ராண தரப் பரீட்­சைப் பெறு­பே­று­கள் கடந்த வாரம் வெளி­யா­கி­யி­ருந்­தன. இதில் சிறப்­பா­கச் சித்­தி­ய­டைந்த இவர்­கள் மூவ­ரும் வெற்­றி­யைக் கொண்­டா­டு­வ­தற்­காக சீனி­மோ­தர கட­லில் நீரா­டச் சென்­றி­ருந்­த­போதே இந்­தச் சோகச் சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது. பெலி­யத்த, பள்­ளி­ய­க­ஹா­வத்த பிர­தே­ச­ வா­சி­யான ஜனித் இசான் லக்­சித (வயது- 17) மற்­றும் தங்­காலை பொலம்­மா­ருவ பிர­தே­ச­வா­சி­யான சமு­தித தில்­சான் (வயது - 17) ஆகிய இரு மாண­வர்­க­ளுமே உயி­ரி­ழந்­துள்­ள­னர். …

    • 0 replies
    • 296 views
  20. போர் என்­பது அர­சி­ய­லின் தொடர்ச்சி என்று தெரி­விக்­கப்­ப­டு­வ­தில் மீண்­டும் சிக்­கிக் கொள்ள விரும்­ப­வில்லை. நாட்­டில் மீண்­டும் ஒரு போர் மூளாத நில­மையை நாங்­கள் உறுதி செய்­வோம். இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்ட இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க தெரி­வித்­தார். மகேஸ் சேன­நா­யக்க­வின் பிரி­வு­ப­சார வைப­வம் யாழ்ப்­பா­ணம் மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, எனது முன்­னோ­டி­கள் சமா­தா­னம் தொடர்­பில் மிகச் சிறந்த பணியை ஆற்­றி­யுள்­ள­னர். அது பல­வீ­ன­மா­ன­தா­கக் காணப்­ப­ட­லாம். ஆனால் அவர்­கள் அது தொடர்­பில் சிறந்த முறை­யில் செய­லாற்­றி­யுள்­ள­னர். தற்­போது நாங்­கள் இந்­தச் சம­…

    • 0 replies
    • 439 views
  21. விபத்தை ஏற்­ப­டுத்­திய இரா­ணுவ கப் ரக வாகா­னம் பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்டு செல்­லப்­ப­டு­வ­தற்கு முன்­னர் அவ­சர அவ­ச­ர­மாக வீதி­யில் வைத்து இலக்­கத்­த­கடு மாற்­றப்­பட்­டது. இதனை அங்­கி­ருந்த பல­ரும் அவ­தா­னித்­த­னர். இரா­ணு­வத்­தி­ன­ரின் இந்­தச் செயற்­பாடு பலத்த சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பா­ணம் பலாலி வீதி­யில் புன்­னா­லைக்­கட்­டு­வன் பகு­தி­யில் 11ஆம் மைல் கல்­லுக்­குக்கு அண்­மை­யில் நேற்­றுக் காலை 8.15 மணி­ய­ள­வில் விபத்து ஒன்று இடம்­பெற்­றது. இரா­ணுவ கப் ரக வாக­னம் வீதி­யால் பய­ணித்த மோட்­டார் சைக்­கிளை மோதி­ய­தால் அதில் பய­ணித்த இளை­ஞ­ரின் கால் முறிந்­தது. விபத்தை அடுத்து அந்­தப் பகு­திக்…

    • 0 replies
    • 359 views
  22. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் குறித்த இடைக்­கால அறிக்­கையை உட­ன­டி­யாக இறுதி செய்து அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைப்­பது என்று வழி­காட்­டல் குழு முடிவு செய்­துள்­ளது. அதற்­காக நாளை ஆரம்­ப­மா­கும் வழி­ந­டத்­தல் குழு­வின் அடுத்த கூட்டத்தை மூன்று தினங்­க­ளாக நீடிப்­ப­தற்­கும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. முன்­ன­தாக இரு தினங்­க­ளுக்கு மட்­டுமே கூட்­டத்தை நடத்­தத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. தற்­போது இடைக்­கால அறிக்­கையை இறுதி செய்­யும் பணியை விரை­வு­ப­டுத்­து­வ­தற்­காக மேலும் ஒரு நாள் கூடிப்­பே­சு­வ­தற்கு முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.நாளை, நாளை மறு­தி­னம் மற்­றும் வியா­ழக்­கி­ழமை ஆகிய மூன்று தினங்­க­ளும் கூட்­டம் நடை­பெ­ற­வுள்…

    • 0 replies
    • 254 views
  23. மோட்­டார் சைக்­கி­ளில் வந்த 4 பேர் வீதி­யோ­ரத்­தில் கதைத்­துக் கொண்­டி­ருந்த 2 இளை­ஞர்­கள் மீது வாள்­க­ளால் சர­மா­ரி­யாக வெட்­டி­விட்டு அங்கு நின்ற முச்­சக்­க­ர­வண்­டி­யை­யும் சேதப்­ப­டுத்­தித் தப்­பிச் சென்­ற­னர். மட்­டு­வில் வடக்கு முத்­து­மாரி அம்­பாள் ஆல­யத்தை அண்­டிய பகு­தி­யில் நேற்­றி­ரவு 7.30 மணி­ய­ள­வில் இந்­தச் சம்பவம் இடம்­பெற்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது. அந்தப் ப­கு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் காய­ம­டைந்­த­வர்­களை வாக­னத்­தில் ஏற்றி சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லை­யில் சேர்ப்­பித்­த­னர். அவர்­கள் இரு­வ­ரும் மேல­திக சிகிச்­சைக் காக யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­ட­னர். மட்­டு­வில் முத்­து­மா­ரி­யம்­மன் கோவி­ல­டி­யைச் ச…

    • 0 replies
    • 299 views
  24.  ஜனாதிபதி, பிரதமர் பத்திரகாளி கோவிலில் வழிபட்டனர் வடமலை ராஜ்குமார் திருகோணமலையில் இடம்பெறும் யொவுன்புர நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வழிபட்டனர். அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனும் இருந்தார். - See more at: http://www.tamilmirror.lk/194129/ஜன-த-பத-ப-ரதமர-பத-த-ரக-ள-க-வ-ல-ல-வழ-பட-டனர-#sthash.IYT25sT7.dpuf

  25. வடமாகாண முதலமைச்சரால் இன்று ஜனாதிபதிக்கு பின்வரும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டன. வடமாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணமற் போனமை பற்றி என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அதே போல தங்களுடைய காணிகளை விடுவிப்பது பற்றி இடம்பெயர்ந்து வாழ்வோர் என்னுடன் தொடர்புகொண்டார்கள். மேலும் வேலையற்ற பட்டதாரிகளும் சந்தித்துப் பேசினார்கள். அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் இவற்றை முன்வைக்கின்றேன். காணமற் போனவர்கள் காணமற் போனவர்களின் தொடர்ச்சியான போராட்டம் கிளிநொச்சியில் 49 நாட்களும், வவுனியா 38 நாட்களும் முல்லைத்தீவு 26 நாட்களும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.