Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய பிரே­ர­ணையை ஏற்றுக் கொண்டால் இலங்கை சர்­வ­தேச பொறியில் சிக்­கி­விடும் தினேஷ் குண­வர்­தன தெரி­விப்பு; நிரா­க­ரிப்­ப­துடன் தோற்­க­டிக்க முயற்­சிக்­க­வேண்டும் என்­கிறார் (ரொபட் அன்­டனி) ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இம்­முறை கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைக்கு அர­சாங்கம் ஒரு­ போதும் அனு­ச­ரணை வழங்­கக்­கூ­டாது. அவ் வாறு வழங்­கினால் மீண்டும் இரண்டு வரு­டங்­ க­ளுக்கு சர்­வ­தே­சத்தின் பொறியில் இலங்கை சிக்­கி­விடும். எனவே , அர­சாங்கம் இந்த விட­யத்தில் இப்­போ­தா­வது புத்­தி­சா­லித்­த­ன­மாக நடந்­து­கொள்­ள­வேண்டும் என்று கூட்டு எதி­ர­ணி யின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார். …

  2. ஐ.நா.வுக்­கான கூட்டு விண்­ணப்­பத்தில் முதல்வர் உட்பட எம்.பி.க்கள் கைச்­சாத்து (ஆர்.ராம்) ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் நம்­ப­கத்­தன்­மைக்கு இலங்கை சவால் விடுக்­கின்­றது. ஐ.நா. மனித உரிமைப் பேரவை உறு­தி­யாகப் பதி­லளிப்­பது அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்தி தமிழ் சிவில் சமூக அமைப்­புக்கள், தொழிற் சங்­கங்­கள், அர­சியல் கட்­சி­கள் ஆகியன கூட்­டாக விடுத்­துள்ள விண்­ண­ப்பத்தில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், உட்பட தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ள் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கைச்சாத்திட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்­தார்த்தன், செல்வம் அடைக்­க­ல­நாதன், கவீந்­திரன் கோடீஸ்­…

  3. சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுக்­கான பரிந்­து­ரை­யுடன் வரு­கின்­றது புதிய ஜெனிவா பிரே­ரணை (ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இன்னும் சில தினங்­களில் பிரிட்டன் அர­சாங்­கத்­தினால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற பரிந்­துரை முன்­வைக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது கலப்பு நீதி­மன்றம் தொடர்­பான பரிந்­துரை முன்­வைக்­கப்­ப­டாது என்றும் எனினும் சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற பரிந்­துரை முன்­வைக்­கப்­ப­டலாம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இலங்கை தொடர்­பாக இம்­முறை அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணை­யா­னது …

  4. யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்........ யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சார்பில் 6 பிரதிநிதிகள் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பில் கூட் டமைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சுகிர் தன், அஸ்மின் ஆகியோரும் பங்கேற்றிருப்பதை காணலாம். http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-11#page-1

  5. பதில் தலைவரை கோரி கூட்டு எதிரணி குழப்பம் ஆளும்தரப்பு வெளிநடப்பு 21 ஆம் திகதி வரை சபை ஒத்­தி­வைப்பு; கூட்டு எதிரணி வெற்றிகோஷம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு ஆத­ர­வான கூட்டு எதி­ர­ணி­யினர் தமது அணிக்கு பதில் தலை­வரை நிய­மிக்கக் கோரி வாதப் ­பி­ர­தி ­வா­தங்­களை முன்­வைத்து கோஷங்­களை தொடர்ச்­சி­யாக வெளியிட்டு குழப்பம் விளைவித்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஆளும் தரப்­பினர் நேற்று சபை­யி­லி­ருந்து வெளிந­டப்பு செய்­தனர். இதன்­ கா­ர­ண­மாக எதிர்­வரும் 21 ஆம் திகதி பிற்­பகல் ஒரு மணி வரையில் சபை நட­வ­டிக்­கைகள் அனைத்தும் ஒத்­தி­வைக்­கப்­ப­டு­வ­தாக சபா­நா­யகர் கரு ஜெய­சூரிய அறி­வித்தார். பாரா­ள…

  6. 20 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது சூட்சுமமான முறையில் பணம் மறைத்துவைக்கப்பட்டமை அம்பலம் மூன்று வாகனங்கள் மீட்பு;ஜப்பான் சூடியை தேடி வேட்டை (எம்.எப்.எம்.பஸீர்) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட மஹா­வத்த பகு­தியில் மீட்­கப்­பட்ட 20 கோடி ரூபா பெறு­ம­தி­யான ஹெரோயின் போதைப்­பொருள் மற்றும் 80 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் பிர­பல போதைப்­பொருள் வலை­ய­மைப்பின் பிர­தான சந்­தேக நபர் உட்­பட ஐவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். மன்­னார் ஊடாக நாட்­டிற்குள் கடல் மார்க்­க­மாக கொண்­டு­வ­ரப்­படும் ஹெரோயின் போதைப்­பொ­ருளை நாட­ளா­விய ரீதியில் விநி­யோகம் செய்யும் முக்­கிய வலை­ய…

  7. இலங்கை தொடர்பில் விபரமான விடயங்களை முன்வைக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மனித உரிமை விவகாரம் மற்றும் இலங்கை குறித்த ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் அறி க்கை என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஜெனிவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி விபரமான அறிக்கை ஒன்றை வெ ளியிட வுள்ளது. குறிப்பாக இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேர வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு அனுசரணை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை குறித்த விபர அறிக்கை ஒன்றை முன்வைக் கவுள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் …

  8. கனடாவிலிருந்து வந்த பெண் விபத்தில் பலி : யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கனடாவில் இருந்து தாய் நாட்டிற்கு வந்திருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து சம்பவத்தில் ஊர்காவற்றுறையை சொந்த இடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய விஜயரூபன் சர்மிளா (37வயது) எனும் பெண்ணே உயிரிழந்தவராவர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறி அங்கே வசித்துவந்துள்ளார்.இவருக்கு 11வயது மற்றும் 3 வயதுகளில் இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த நாட்டிற்கு தனது பிள்ளைகள் இருவருடனும் வருகை தந்துள்ளார். …

  9. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர வேலைவாய்ப்புக் கோரி கடந்த திங்கட்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் இன்று 4வது நாளாகவும் நீடிக்கிறது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகள் தங்களுக்கான உணவுகளை தாங்களே சமைத்து வீதியில் வைத்து உண்ணும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தாங்கள் "கனவுகளுடன் படித்தோம் கண்ணீருடன் வாழ்கின்றோம்", அரசியல் வாதிகளுக்கு கோட்டா, பட்டதாரிகளுக்கு றோட்டா..?" என சுலோகங்கள் அடங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கற்று வெளியேறிய சகல பட்டதாரிகளுக்கும் பொருத்தமான வேலைவாய்ப்புக்கள் பெற்றுத் தரப்பட வேண்டும் எனக் கோரிய…

  10. இலங்கை விட­யத்தில் கால அட்­ட­வ­ணையும் ஐ.நா. அலு­வ­லக கண்­கா­ணிப்பும் அவ­சியம் பிரே­ர­ணையில் உள்­ள­டக்­க­வேண்­டு­மென ஐரோப்­பிய நாடுகள் ஜெனி­வாவில் வலி­யு­றுத்தல் (ரொபட் அன்­டனி) இலங்கை நல்­லி­ணக்கப் பொறி­முறை விட­யத்தில் எவ்­வாறு முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்தும் என்­பது தொடர்­பான கால அட்­ட­வணை மற்றும் அதற்­கான கட்­ட­மைப்புத் திட்டம் என்­ப­வற்றை உள்­ள­டக்­கிய ஒரு பரிந்­து­ரையை புதிய பிரே­ர­ணையில் உள்­ள­டக்­க­வேண்­டு­மென ஐ.நா. மனித உரிமை பேர­வையின் உறுப்­பு­நா­டான சுவிட்­சர்­லாந்து வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அந்த கால அட்­ட­வ­ணை­யையும் கட்­ட­மைப்புத் திட்­டத்­தையும் இலங்கை அராங்கம் அடுத்­த­வரும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு உரிய முறையில் பின்…

  11. 10 ஆயிரம் கிலோ தேயிலை தூள் ஏற்றிச்சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : சாரதி மதுபோதையில், லொறியை செலுத்திய நடத்துனர் (படங்கள்) பொகவந்நதலாவ ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியசிரிகம பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது பொகவந்தலாவயிலிருந்து கொழும்பிற்கு 10 ஆயிரம் கிலோகிராம் தேயிலை தூலை ஏற்றிச்சென்ற லொறியை நோர்வூட் பொலிஸார் நோர்வுட் நகரில் சோதனைக்குற்படுத்திய போது அதன் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார். சாரதியை பொலிஸார் கைது ச…

    • 0 replies
    • 311 views
  12. ஐ.நா.வின் நம்பகத் தன்மைக்கு சவால் விடுக்கின்றது இலங்கை அரசாங்கம் உறு­தி­யாக பதி­ல­ளிக்­க­வேண்­டு­மென வட–கிழக்கு அர­சியல் கட்­சிகள், சிவில் அமைப்­புக்கள் கூட்­டாக விண்ணப்பம் சர்­வ­தேச தீர்ப்­பாயம் அவ­சியம் கால அவ­காசம் வழங்­கு­வது நீதிக்­கான தேடலை நீர்த்­துப்­போகச் செய்யும் ஐ.நா.கண்­கா­ணிப்பு அலு­வ­ல­கங்கள் தேவை வடக்கு முதலமைச்சரும் ஆதரவு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகியுங்கள் மதிப்பீட்டை மேற்கொள்ளுங்கள் (ரொபட் அன்­டனி) இலங்­கை­யா­னது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யி­னது நம்­பகத் தன்­மைக்கு சவால் விடுக்கும் வகையில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. எனவே, இந்த விட­யத்தில் ஐ.நா. மனித…

  13. கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா : "இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளப்போவதில்லை" (ஆர்.யசி ) ஆண்டுதோறும் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை இந்திய மீனவர்கள் வருடாந்தம் கலந்துகொள்ளும் நிலையில் இம்முறை இந்திய மீனவர்கள் திருவிழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் நடைபெறும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளும் நிலையில், கடந்த வாரம் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து இந்திய மீனவர்கள் இம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலைய திருவிழாவில் கலந்துகொள்ள…

  14. சிங்கள கர்பிணி தாய்மார்களை இலக்குவைத்து கருக்கலைப்பு மாபியா : பொதுபலசேன (க.கமலநாதன்) சிங்கள தாய்மார்களை இலக்கு வைத்து அரச சார்பற்ற நிறுனங்கள் இரண்டு கருக்கலைப்பு மாபியாவை முன்னெடுவத்து வருகின்றதென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞனசார தேரர் தெரிவித்தார். கொழும்பின் ஜா-எல, கொட்டாஞசேனை ஆகிய இடங்களிலும் ஹட்டன் உள்ளிட்ட நாட்டின் 11 இடங்களின் இந் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கிருலப்பணையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . http://www.virakesari.lk/article/17586

  15. புலியால் சபையில் பெரும் சலசலப்பு ஜே.ஏ.ஜோர்ஜ் தமிழீழ விடுதலைப் புலிகளால், ஆளும் தரப்பினருக்கும் எதிர்த்தரப்பு உறுப்பினர் ஒருவருக்கும் இடையில், சபையில் நேற்று (09) கடும் வாங்குவாதம் ஏற்பட்டதுடன், அவ்வப்போது சிரிபொலியும் எழுந்தது. வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போதே, இவ்வாறு சலசலப்பு ஏற்பட்டது. 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், புலிகளால் கொல்லப்பட்டவர்களின் விவரங்களை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான பத்ம உதயசாந்த குணசேகர மாவட்ட ரீதியாக கேட்டுவருகிறார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் தொடர்பில் நேற்று (09) கேள்வியெழுப்பியிருந்தார். கேள்விகளுக்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அப…

  16. சிறுபான்மை சமூகங்களுக்கு வெறும் வீர வசனங்களை பேசி கைதட்டல்களை பெறும் அரசியல் தலைமைகள் அவசியமல்ல இரு சிறுபான்மை சமூகங்களுக்கும் அநீதி இழைக்கப்படாத வகையிலான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு இரு தரப்புக்களுக்கும் வெ ளிப்படைத்தன்மையுடன் பரஸ்பர முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவேண்டும், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் பல்வேறு அரசியல் நெருக்கடியான காலகட்டங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பல இழப்புக்களை சந்தித்துள்ளதால் இனிமேலும் அவர்களுக்கு இழப்புக்கள் ஏற்படா வண்ணமான பொறிமுறையொன்றையே இரு சமூகங்களும் வேண்டி நிற்கின்றன. கிழக்கில் இன்று பெரும்பாலான பொதுமக்களின் காணிகள் இன்னும் இராண…

  17. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் தின ஊர்வலம் சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களின் உரிமையை வலியுறுத்தி மாபெரும் ஊர்வலம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்றது. அரசியலில் பெண்களின் பங்களிப்பினை உறுதிசெய், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கு ஆகிய தலைப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினால் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமையகத்தில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு ஊர்வலம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றது. இதன்போது பெண்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் பட்டதா…

  18. முறுகண்டியில் ரயிலுடன் மோதிய வேன் : அதிர்ஷடவசமாக உயிர்த்தப்பிய சாரதி (படங்கள்) முல்லைத்தீவு முறுகண்டிப் பகுதியில் இன்று முற்பகல் ரயிலுடன், வேன் ஒன்று மோதியதில் வேன் சாரதி அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பியுள்ளார். ஸ்கந்தபுரம் பகுதியில் ,இருந்து கிளிநொச்சியை நோக்கி வந்துகொண்டிருந்த வேன் முறுகண்டிப்பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முயன்றபொழுது கடவையில் இருந்த சமிக்கை விளக்கு சரியாக வேலைசெய்யாமையால், யாழில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வேனில் சாரதி மட்டுமே பயணித்தமையால் உயிர்ச் சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை. …

  19. திருமலை, காலி துறைமுகங்கள் இலாபமீட்ட தொடங்கியுள்ளன :அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்திற்கும் விரைவில் தீர்வு (க.கமலநாதன்) அண்மையில் சர்ச்சைக்கு உள்ளான அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் குறித்த இறுதி தீர்மானம் ஓரிரு வாரத்தில் அறிவிப்படவுள்ளது. அதற்கான அமைச்சரவை பத்திரமும் விரைவில் சமர்பிக்கப்படுமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். அதேநேரம் கடந்த காலத்தில் நஷ்டமீட்டி வந்த திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்களும் தற்போது சிறிதளவு லாபமீட்ட தொடங்கியுள்ளதென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்ற…

  20. வித்தியா படுகொலை வழக்கு சந்தேகநபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 12ஆவது சந்தேகநபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியால் உத்தரவிட்டுள்ளார். வித்தியா படுகொலை வழக்கு நேற்றைய தினம் நீதிபதி ஏ.எம்.எம் றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபர்கள் பன்னிருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இதில் குறித்த 12 பேரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி…

  21. தமிழ்க் கூட்­ட­மைப்­பி­னர் சனி­யன்று அவ­சர சந்­திப்பு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பின் அங்­கத்­து­வக் கட்­சி­க­ளுக்கு இடையே கருத்து முரண்­பா ­டு­கள் அதி­க­ரித்­துள்ள நிலை­யில், கட்­சி­யின் வடக்கு - கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இடை­யி­லான சந்­திப்பு நாளை மறு­தினம் சனிக்­கி­ழமை காலை 9.30 மணிக்கு வவு­னி­யா­வில் நடை­பெ­ற­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்ளது. ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில், இலங்­கைக்கு கால நீடிப்பு வழங்­கக் கூடாது என தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் கடி­தம் அனுப்­பி­யமை தொடர்­பில், கூட்­ட­மைப்­பி­னுள் சர்ச்சை மூண்­டு…

  22. புதிய பிரேரணைக்கு உறுப்பு நாடுகள் ஆதரவு கால அவ­காசத்திற்கு ஜெனி­வாவில் தமிழர் பிர­தி­நி­திகள் கடும் எதிர்ப்பு (ரொபட் அன்­டனி) ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வளாகத்தில் நடை­பெற்று வரும் இலங்­கையின் மனித உரிமைகள் விவ­காரம் தொடர்­பான உப கு­ழுக்­கூட்­டங்­களில் கலந்­து­கொள் ளும் தமிழர் தரப்புப் பிர­தி­நி­திகள் இலங்­கைக்கு ஐக்­கிய நாடுகள் சபை கால அவ­ காசம் வழங்­கக்­கூ­டாது என தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். ஜெனிவா வளா­கத்தில் நடை­பெ­று­கின்ற இலங்கை தொடர்­பான உப­கு­ழுக்­கூட்­டங்­களில் பங்­கேற்கும் புலம்­ பெயர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் மற்றும் இலங்­கையில் இருந்து சென்­று…

  23. திருகோணமலையில் 12 டொல்பின் மீன்கள் உயிரிழந்த நிலையில் மீட்பு : 9 பேர் கைது திருகோணமலை கடற்பரப்பில் நேற்று (08) மாலை, மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களது வலையில்அகப்பட்ட 12 டொல்பின் மீன்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை உட்துறைமுக பகுதியிலுள்ள கடற்பரப்பில், வீசப்பட்ட வலையில் 12 டொல்பின் மீன்கள் அகப்பட்டுள்ளது. இந்நிலையில் அகப்பட்ட டொல்பின்களை கயிற்றினால் கட்டி, கடனிலுள் விட்டுள்ள போதும் குறித்த டொல்பின்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்துள்ள திருகோணமலை பொலிஸார், உயிரிழந்த நிலையில் காணப்பட்ட …

  24. பிரித்துவிடக் கூறியோர் இணைந்து செல்கின்றனர்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “நாடாளுமன்றத்துக்குள் தனிக்கட்சியாகச் செயற்படுவதற்கு அனுமதியளிக்குமாறு, கூச்சலிடும் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள், குழுவாக வெளியேறி, தாம் பிரியவில்லை என்று சபைக்குக் காட்டிவிட்டனர்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு விளைவித்ததுடன், சபாநாயகரின் கட்டளையைப் புறக்கணித்தமை காரணமாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவர் தினேஷ் குணவர்தனவுக்கு, சபை நடவடிக்கைகளின் கலந்துகொள்ள ஒரு வார காலத் தடை விதிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர். அதன் போதே …

    • 0 replies
    • 409 views
  25. பாராளுமன்ற விவாதத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடன் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் , நிதி அமைச்சர்களை நோக்கி திரு வியாழேந்திரன் பேசியபோது!

    • 0 replies
    • 181 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.