Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இடம்பெற்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்களது தலைமையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்றுமாலை 5.00மணிமுதல் 8.30மணிவரை நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், வி.ராகவன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், இரா.துரைரெட்ணம், சர்வேஸ்வரன், டெலோவின் சார்பில் என்.சிறீகாந்தா, கே.கருணாகர…

  2. உலகின் மிக உயரமான நத்தார் மரத்தை நிறுவும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுகத் திடலிலேயே, இந்த நத்தார் மரம் நிறுவப்பட்டுள்ளது. 325 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த நத்தார் மரம், உலகின் மிக உயரமான நத்தார் மரம் என்று கின்னஸ் சாதனை ஏட்டில் பதிவு செய்யப்படவுள்ளது. இந்த நத்தார் மரத்தின் உச்சியில் 20 அடி உயரமுள்ள நட்சத்திரமும் அமைக்கப்படுகிறது. கொழும்பின் வானுயர்ந்த கட்டடங்களுக்குப் போட்டியாக எழுந்துள்ள இந்த நத்தார் மரத்தின் மின் அலங்காரம் நேற்றிரவு பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. இந்த நத்தார் மரத்தில் 8 இலட்சம் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நத்தார் மரத்தை உருவாக்குவதற்கு சுமார் 80 ஆ…

    • 5 replies
    • 1.5k views
  3. 2010 ஆம் ஆண்டு தை மாதம் 6 ஆம் திகதி மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 ஆவது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார். ஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அவர்களை எம் தேசத்தின் விடிவுக்காய் தந்த எங்கள் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவு எம்மை மிக ஆழ்ந்த சோகத்தில் இட்டுசென்றது. யுத்தம் முடிவுற்று பல மாதங்கள் ஆகியும் கடும் நோயின் காரணமாக தவித்த போது கூட அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சிங்கள கொடூர அரசு அவரை அவ் முகாமை விட்டு செல்ல அனுமதிக்காமல் தனது கோர முகத்தை காட்டி நின்றது. வார்த்…

  4. பிரதமரினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கம் தொடர்பான கலந்தாய்வு பொறிமுறையில் தமக்கு நம்பிக்கையில்லை என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளுக்கான பொறிமுறையில் ஒரு வெளிநாட்டு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்று குறித்த நல்லிண்ண பொறிமுறை பரிந்துரை செய்துள்ளமை தொடர்பிலேயே அமைச்சர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த பொறிமுறை குழுவின் பிரதிநிதிகள் அரசசார்பற்ற அமைப்புக்களின் உறுப்பினர்களாவர் என்றும் அமைச்சர் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பரிந்துரையின்போது நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் எவரும் கருத்துவெளியிடவில்லை. எனவே இந்த பரிந்துரைகளை பின்பற்றத்தேவையில்லை என்றும் அமைச்சர் …

  5. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மனிதகுல வரலாற்றில் பல்வேறு கட்டங்களில் பல நாடுகளில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளின் பட்டியலில், 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அரசால் நடத்தப்பட்ட ஈழத்தமிழ் இனப் படுகொலை மிகவும் கொடூரமானதாகும். சான்றாக ஒன்றைக் குறிப்பிடுகின்றேன். 1958 ஆம் ஆண்டு, சிங்கள இதழாளர் தாசி வித்தாச்சி எழுதிய ‘அவசர காலச் சட்டம் 58’ என்ற நூலில், சிங்கள இனவெறியர்கள், பிள்ளைத்தாச்சியான ஒரு தமிழச்சியின் வயிறைக் கிழித்து, அவளது கருப்பையைக் குழந்தையோடு பிடுங்கி வெளியே எடுத்து, அந்தப் பச்சைக் குழந்தையைச் சுவரில் விசிறியடித்து ஒரு நொடியில் சாகடித்தார்கள் என்று கூறித் தனது கடும் கண்டனத்தைப் பதிவு …

  6. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்பட்டது குறித்த விசாரணையில் என்ன நடக்கக் கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்பார்த்தார்களோ அது தான் நடந்திருக்கிறது. போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த முடியாது என்று இலங்கை அறிவித்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கைப் போரில் அனைத்துப் போர்க்குற்றங்களையும் கட்டவிழ்த்து விட்ட இராஜபக்சே அரசு, ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக தமிழர்களை கொடூரமாக கொன்றழித்தது. தமிழர்கள் படுகொலைக்கு நீதி விசாரணை கோரி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி …

  7. வடமாகாணத்தில் அடையாளப்படுத்தப்படாமல் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் காடுகள், உள்ளிட்ட சுற்றுலா மையங்களை அடையாளப்படுத்தி வடமாகாணத்திற்கான சுற்றுலா கைநூல் ஒன்றை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. வடமாகாணத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும், இலங்கையின் மற்றைய பாகங்களில் இருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் தொடர்ச்சியாக வருகை தருகின்றனர். இவர்களால் அதிகம் பார்க்கப்படும் இடங்களாக சில இடங்களே காணப்படுகின்றன. குறிப்பாக யாழ்.பொதுநூலகம், யாழ்.கோட்டை, மற்றும் சில ஆலயங்கள், சில கடற்கரைகள் என்பவற்றுடன் அவை நிறைவடைகின்றது. ஆனால் வடமாகாணத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல பெறுமதியான காடுகள் காணப்படுகின்றன. குற…

    • 0 replies
    • 355 views
  8. நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் காரணம் கண்டறியமுடியாத சிறுநீரக நோய் பரவி வருவதாக ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது. நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் குறித்த சில இடங்களில் இந்நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லையெனவும் அச்செயலணி தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவல இவ்வாறு தெரிவித்தார். மேலும், இக்காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயானது வவுனியா, செட்டிகுளம், மதவாச்சி, பொலநறுவை, கண்டி மற்று…

    • 0 replies
    • 344 views
  9. குமார் பொன்னம்பலம் பச்சைக் கட்சியாக இருந்தாலென்ன?, நீலக் கட்சியாக இருந்தாலென்ன? நாம் நம்பக் கூடாது என்பது அவரது இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது என பிரபல அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மூத்த அரசியல் வாதியும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான மாமனிதர் அமரர் குமார் பொன்னம்பலத்தின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று பிற்பகல் யாழ்.கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் சி.இளங்கோ தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், …

  10. வெற்றிகரமான அறுவைச்சிகிச்சை யாழில் யாழில் மூளைச் சாவடைந்த நபர் ஒருவரின் சிறுநீரகங்களை கொழும்பில் இருந்து வருகை தந்த உடல் உறுப்புக்கள் மாற்று சிகிச்சை நிபுணர் குழுவினரால் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அதனை வேறொரு நபருக்கு பொருத்துவதற்காக கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து உடல் உறுப்புக்கள் மாற்று சிகிச்சை நிபுணர் றுவான் திஸ்ஸநாயக்க தலைமையில் வைத்தியர்களான பிரசாட் ஹேரத், ரஜித்தா பெர்னாண்டோ, ஹரிந்ர டீ சில்வா ஆகியோர் அடங்கிய குழுவினர் இணைந்து மேற்குறித்த அறுவைச் சிகிச்சையினை நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து மேற்கொண்டுள்ளனர். மன்னாரை சேர்ந…

  11. மட்டக்களப்பில் காளான் செய்கை மட்டக்களப்பின் 30 விவசாயப் பிரிவுகளில் காளான் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆரயம்பதி பிரிவின் விவசாயப் போதனாசிரியர் குந்தவை ரவிசங்கர் தெரிவித்துள்ளார். காளான் செய்கை என்பது வீட்டுத் தோட்டத்தில் உள்ளடங்குகின்றது. இதில் வீட்டுப் பெண்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டுகின்றார்கள் எனக் குறிப்பிட்டவர், காளான் உற்பத்தியாளர்களுக்கு கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களம் நிதி உதவியாக 50,000 ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். http://www.onlineuthayan.com/news/22345

  12. பரீட்சை எழுதிக்கொண்டு இருந்தவர் பெயரில் முறைப்பாடு. பொய் முறைப்பாடு பதிவு செய்தனரா ? யாழ்.காவல்துறையினர். பரீட்சை எழுதிக்கொண்டு இருக்கும் மாணவி விபத்துக்கு உள்ளாகி உள்ளார் என முறைப்பாடு பதிவு செய்த சம்பவம் ஒன்று யாழ்.காவல் நிலையத்தில் இடம்பெற்று உள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த சம்பவம் வெளி வந்து உள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது , கடந்த மாதம் 14ம் திகதி மதியம் யாழ்.காங்கேசன்துறை வீதி , மனோகர சந்திக்கு அருகில் திடீரென வீதிக்கு குறுக்காக ஓடிய மாணவி, யாழ்.நகரில் இருந்து கொக்குவி…

  13. அரசாங்கத்தை கவிழ்க்க சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன – பிரதமர் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சில ஊடகங்கள் முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்குள் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக சில தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் எனினும், அரசாங்கத்தை கவிழ்ப்பது யதார்த்தமாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட முதலீட்டு உடன்படிக்கைகள் குறித்து அனைத்து தரப்பினரையும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.…

  14. ஹம்பாந்தோட்டையில் 14 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது ஹம்பாந்தோட்டையின் நாளைய தினம் முதல் 14 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது என ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ தலைமையில் நாளைய தினம் (07) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருந்த நிலையிலேயே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் 26 பேருக்கு இது தொடர்பில் தனிப்பட்ட முறையில் அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.virakesari.lk/article/15178

  15. உறவினர் எனத் தெரிவித்து யுவதியுடன் பாலியல் துஷ்பிரயோகம் ; மூன்று பிள்ளைகளின் தந்தை கைது வவுனியா ஆசிகுளம் பகுதியில் கடந்த 1 ஆம் திகதி அன்று 18 வயதுடைய யுவதியுடன் பாலியல் துஷ்பியோகம் மேற்கொண்ட வெளிநாட்டு பிரஜையான 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் கடந்த 9 ஆம் மாதத்திலிருந்து குறித்த யுவதியின் தாயுடன் உறவினர் என்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் தங்கியிருந்துள்ளார். அதன் பின்னர் ஆசிகுளம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி அன்று வீடு ஒன்று வாடைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டு அங்கு வெளிநாட்டிலிருந்…

    • 9 replies
    • 741 views
  16. சங்கானை வாள்வெட்டில் எட்டுப் பேர் படுகாயம்! 2017-01-06 09:53:05 ரி.விரூஷன் யாழ். சுழி­புரம் பகு­தியில் இடம்­பெற்ற வாள்­வெட்டு சம்­ப­வத்தில் எண்மர் காய­ம­டைந்து யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். நேற்று முன்­தினம் மாலை இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­துடன் ஏனை­ய­வர்­களைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக வட்­டுக்­கோட்டை பொலிஸார் தெரி­வித்­தனர். யாழ்.சுழி­புரம் காட்­டுப்­புரம் பகு­தியில் இரு­கு­ழுக்­க­ளி­டையே இடம்­பெற்ற வாள்­வெட்டு மற்றும் தாக்­குதல் சம்­பவம் கார­ண­மா­கவே எண்மர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் சிகிச்­சை­க­ளு…

    • 22 replies
    • 1k views
  17. கிளிநொச்சியில் வீசப்பட்ட துண்டுப் பிரசுரங்கள்! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக நிலங்களைத் துண்டாடுவதற்கு துணைபோகக்கூடாது எனவும், அவ்வாறு துணைபோனால் மீண்டும் போர்ச்சூழல் உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தலைப்பிடப்பட்ட குறித்த துண்டுப்பிரசுரங்கள் நேற்றைய தினம் கிளிநொச்சியின் பல பிரதேசங்களில் வீசப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிய வருகின்றது. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை நேற்று மாவீரர்களின் உறவினர்கள் முன்னாள் போராளிகள் இணைந்து நாட்டியிருந்தனர். கல்லறை அமைக்கும் பணி காவல்துறையினரால் …

    • 6 replies
    • 462 views
  18. யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம்? -எஸ்.ஜெகநாதன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு எதிர்வரும் 16ஆம் திகதி பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, அவர், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டு, அது இறுதி நேரத்தில் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirro…

  19.  ஜி.எஸ்.பி சலுகை அடுத்தவாரம் கிடைக்கும்: ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்தின் வழங்கப்பட்ட, இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை, அடுத்த வாரமளவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/189271/ஜ-எஸ-ப-சல-க-அட-த-தவ-ரம-க-ட-க-க-ம-ஜன-த-பத-#sthash.32tMAxBn.dpuf

    • 1 reply
    • 310 views
  20. பாராளுமன்ற உறுப்பினரின் புகைப்படப்பிடிப்பாளருடன் சென்ற பிரதேச சபை செயலாளரை எச்சரித்த நீதிமன்றம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் மாவீரா்களின் உறவினா்கள், முன்னாள் போராளிகளால் பொது நினைவுச் சமாதி அமைக்கு பணிகள் நேற்று வியாழக்கிழைமை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கரைச்சி பிரதேச சபையின் அனுமதியின்றி பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதனை தடுக்க மாவீரா் துயிலுமில்லத்திற்கு பிரதேச சபையின் வாகனத்தில் கடமை நேரத்தில் சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க.கம்சநாதன் தன்னுடன் பாராளுமன்ற உறுப்பினா் ஒருவரின் புகைப்படப்பிடிப்பாளரையும் அழைத்துச் சென்றுள்ளார். இது இன்று நீதிமன்றின் கவனத்திற்கு பொது நினைவுச் சமாதி அமைக்கும்…

  21. மாவீரா் துயிலுமில்லத்திற்குள் எவரும் செல்ல அனுமதிக்க கூடாது என்ற காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மாவீரா் துயிலுமில்லங்களுக்கு எவரும் செல்ல அனுமதிக்க கூடாது என கிளிநொச்சி காவல்துறையினர் மன்றில் கோரிக்கை விடுத்த போது கிளிநொச்சி நீதவான் நீதி மன்றும் அதனை நிராகரித்துள்ளது. குற்றவியல் சட்டத்திற்கு கீழ் உள்ள வழக்கு ஒன்றின் கீழ் அவ்வாறு தடை விதிக்க முடியாதும் என்றும் இறந்த தங்கள் உறவுகளை நினைவு கூர அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்தோடு பொதுச் சமாதி அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட ஜந்து பேரையும் 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ததோடு, வ…

  22. ஜனாதிபதியும் பிரதமரும் வில்பத்துக்கு நேரடியாக விஜயம் செய்யவேண்டும் : தீர்வின்றேல் நீதிமன்றம் செல்வதாக எச்சரிக்கை (ஆர்.ராம்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதனை விடுத்து மாறுபட்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை ஒருபோதும் எடுக்க கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிpள் கூட்டாக வலியுறுத்தினார்கள். தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கூட்டாக எதிர்ப்பை வெளியிட்டதோடு பிச்சைக்காரன் …

    • 5 replies
    • 524 views
  23. 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் சந்­தே­க­ந­பர்கள் கடற்­படை அதி­கா­ரி­களே பெயர்ப் பட்­டி­யலும் நீதி­மன்­றிடம் ஒப்­ப­டைப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகு­தி­களில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு காணாமல்போகச் செய்­யப்பட்­டுள்ள விவ­கா­ரத்­துக்கு பொறுப்புக் கூற வேண்­டிய, கைது செய்­யப்­பட வேண்­டிய சந்­தேக நபர்கள் யார் என்­பதை ஒரு மாத காலத்­துக்குள் மன்றுக்கு அறி­விக்க வேண்டும் என்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன நேற்று சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்தார். இது தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போது, இக்­க­டத்­த­லுடன் கடற்­ப­டை­யி­னரே தொடர்பு ப…

  24. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கொழும்பில் இன்று கூடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கொழும்பில் நடத்துவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிந்த நிலையில், கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் உள்ளக விசாரணை பொறிமுறை போன்றன குறித்து இச் சந்திப்பின்போது ஆராயப்படுமென கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தமிழ் மக்களின் கோரிக்கைகளை புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் முரண்படுமாயின் அரசமைப்பு தொடர்பான வழிநடத்த…

    • 1 reply
    • 207 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.