ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143425 topics in this forum
-
கிளிநொச்சி இளைஞர்களுக்கு களனி கேபிள்ஸ் நிறுவனம் பயிற்சி இலங்கையின் பிரபல்யமான களனி கேபிள்ஸ் நிறுவனம், கிளிநொச்சியியைச் சேர்ந்த 50 மின்னியல் தொழில்நுட்பவியலா ளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.. களனியிலும், சியம்பலாப்பிட்டியிலும் உள்ள இந் நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் இவர்களு க்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. களனியா விசுற என்ற பெயரைக் கொண்ட தங்கள் திட்டத்தின் கீழ் நாடளாவியரீதியாக 20,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று நிறுவனத் தலைவர் அனில் முனசிங்க தெரிவித்துள்ளார். எனினும் முதற் தடவையாக மினனியல் தொழில்நுட்பவியலாளர்களை தாம் வரவழைத்து மின்சார வயர்கள் உற்பத்தி பற்றி காண்பித்திருப்பதாக இவர் கூறியிருக்கி…
-
- 0 replies
- 248 views
-
-
வடக்கிலிருந்து படையினரை வெளியேற்றுமாறு நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் தெரிவிக்கப்பட்டது. வடக்கிலிருந்து படையினரை அரசாங்கம் ஒருபோதும் அகற்றமாட்டாது என சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற எழுக தமிழ் தொடர்பாக கருத்துக் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்துவரும் வேளையில், இத்தகைய கடும்போக்குவாத செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது. படைமுகாம்களை அகற்றுமாறு நேற்றையதினம் (சனிக்கிழமை) வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் இனவாதப்போக்குடையவர்களால் பேரணி…
-
- 8 replies
- 765 views
-
-
தெல்லிப்பளையில் குண்டுகள் மீட்பு யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் குண்டுகளை கண்டு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/11765
-
- 0 replies
- 299 views
-
-
காரில் சென்றுக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரரொருவரை தாக்கி அவர் வசமிருந்த 43 ஆயிரத்து 750 ரூபா பணத்துடன் குறித்த வாகனத்தையும் கடத்திச் சென்ற இராணுவ வீரர்கள் இருவரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கடத்தல் சம்பவம் அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புதளை பகுதியிலிருந்து வெலிமடை நோக்கி வந்துக்கொண்டிருந்த குறித்த காரினை பொரலந்தை ஹின்னாரங்கொல்ல பகுதியில் வைத்து வழிமறித்து தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கர வண்டியொன்றையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தில் தாக்கப்பட்…
-
- 0 replies
- 357 views
-
-
இலங்கைத் தமிழர் வாழ்வில் என்று ஒளி வரும்? இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த நன்மைகளோ வளர்ச்சியோ ஏற்படவில்லை. தீர்மானங்கள் இயற்றப்படுவதும் அறிக்கைகள் வாசிக்கப்படுவதுமாக மாகாண சட்டப்பேரவை வெறும் பேச்சு மடமாகி விட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி, ‘சிறிசேன - விக்ரமசிங்க அரசு’ கொண்டுவந்த 2016-வது ஆண்டு பொது வரவு-செலவு அறிக்கையை ஆதரித்தே வாக்களித்தது. அப்படியிருந்தும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிக ளுக்கு மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டி ருக்கிறது. மறுகுடியமர்வு அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் 1,400 …
-
- 0 replies
- 223 views
-
-
அரை நூற்றாண்டு என்ன ஒரு நூற்றாண்டானாலும் தமிழ் அரசியல் உருப்படுமா? நடராஜா குருபரன்:- முள்ளிவாய்க்காலில் முக்குளித்து இழப்பதற்கு எதுவும் இன்றியும், கேட்பதற்கு நாதியற்றும் கழிந்து போன 7 வருடங்களின் பின் - சரி பிழைகள், விமர்சனங்களுக்கு அப்பால் 'எழுக தமிழ் ஊடாக மக்கள் எழுச்சி ஒன்று வடபுலத்தில் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து வாதப்பிரதி வாதங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் குவிந்துகொண்டு இருக்கின்றன. இந்த நிகழ்வு நல்லிணக்கத்திற்கு சாவு மணி என்கிறார்கள் சிலர். அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வு காண எடுக்கப்படும் முயற்சிக்கு ஊறு விளைவிக்கும் செயல் என சிலர் குமுறுகிறார்கள். 'எழுக தமிழ்' வீழ்ந்து கொண்டிருக்கும் மகிந்த…
-
- 0 replies
- 223 views
-
-
15 மணித்தியாலம் நீர் வழங்காது அடித்து சித்திரவதை. நீதிமன்றில் குடிநீர் கேட்டு அழுகை லண்டனில் இருந்த வந்த நபர் ஒருவரை 15 மணித்தியாலங்களுக்கு மேலாக அருந்த நீர் வழங்காது , உணவு வழங்காது , மலசல கூடம் செல்ல அனுமதிக்காது பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து தெல்லிப்பளை பொலிசார் தாக்கி , சித்திரவதை பண்ணியதாக , மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பாதிக்கப்பட்ட நபர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் , தெல்லிப்பளை பொலிசார் திருட்டு சந்தேகத்தில் கைது செய்தோம் என இரு நபர்களை முற்படுத்தினார்கள். அதன் போது அவ்வாறு நீதிமன்றில் முற்படுத்திய நபர் ஒருவர் தம் மீது பொலிசார் பொய் குற்றசாட்டு சுமத்துகின்றார்கள் தன்னை பொலிசார் அட…
-
- 42 replies
- 2k views
- 1 follower
-
-
உண்ணாவிரதமிருந்த தமிழ்அரசியல் கைதி இடமாற்றம் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் போகம்பரை சிறைச்சாலைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதால் குறித்த தமிழ் அரசியல் கைதி போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் தலை மையகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏனைய 16 தமிழ் அரசியல் கைதிகளும் தொட ர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் 17 பேரும் கடந்த 21 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத தடை…
-
- 0 replies
- 428 views
-
-
ஆரம்பமானது எழுக தமிழ் தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்ட, யாழ் முற்றவெளி நோக்கிய மாபெரும் எழுச்சிப் பேரணியான எழுக தமிழ், சற்று முன்னர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால், நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/182513/ஆரம-பம-னத-எழ-க-தம-ழ-#sthash.p2WrBBVh.dpuf எழுக தமிழ் நல்லூரில் இருந்து ஆரம்பம். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136287/language/ta-IN/article.aspx
-
- 56 replies
- 5.1k views
- 1 follower
-
-
ஜேர்மனில் செயற்படும் இலங்கை இராஜதந்திரி ஒருவரின் அலுவலகத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் இயங்கியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.குறித்த நிலையம் தொடர்பாக அந்நாட்டிலுள்ள மத அமைப்புக்கள் ஜேர்மன் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளன. இதனையடுத்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கை தூதுவராலயங்களுக்கு மேலதிகமாக சில நாடுகளுக்காக தூதுரக ஜெனரல்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு சம்பளம் செலுத்தப்படாத நிலையில் மரியாதைக்குரிய ஒரு பதவியாக கருதப்படுகிறது. எனினும் கடந்த அரசாங்கத்தினால் ஜேர்மனியின் பவேரியா பகுதிக்கு “ஹன்ஸ் ஹெமர்” என்ற நபரே நியமிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத கருகலைப்பு நிலையம் இவருக்கான உத்தியோகபூர்வ அலுவலக கட்…
-
- 1 reply
- 421 views
-
-
பிரபாகரன் உயிரிழக்க காரணமான படைப்பிரிவு எது? ஓய்வுபெற்ற தளபதிகளிடையே வலுக்கும் கருத்து முரண்பாடு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப்புலிகளின்தலைவர் பிரபாகரனை நந்திக்கடலில் இடம்பெற்ற சமரில் விஜயபா காலாற் படையணி கொன்றுவிட்டதாக அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டிருந்த நிலையில், தன்னால் உருவாக்கப்பட்ட பிரிகேடியர் ரவிப்பிரிய தலைமையிலான படையணியே பிரபாகரனை கொன்றதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அண்மையில் எழுதி வெளியிட்டிருந்த ‘நந்திகடலுக்கான பாதை’ எனும் நூலில் குறிப்பிட ப்பட்டுள்ள யுத்தகால சம்பவங்களுடன் பெ…
-
- 3 replies
- 456 views
-
-
இராணுவ பவல் வாகன விபத்து மரண வழக்கில் 16 வருடங்களின் பின்னர் நட்டஈடு இராணுவ பவல் வாகனம் ஒன்று மோதியதில் ஹேரத் முதியான்சலாகே ஹீன் பண்டா என்ற சிவிலியன் ஒருவர் மரணமாகிய சம்பவம் தொடர்பான வழக்கில் 16 வருடங்களின் பி;ன்னர் ஒன்றரை லட்ச ரூபா நட்டயீடு வழங்கப்பட்டிருக்கின்றது. திருகோணமலை சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் இரண்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட நீதிபதி குழாம் வழங்கிய தீர்ப்பையடுத்து, இந்த நட்டயீட்டுத் தொகையை இராணுவ தளபதி செலுத்தியுள்ளார். திருகோணமலை மேன் முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த விபத்து மரண வழக்கில் யாழ் மே…
-
- 2 replies
- 314 views
-
-
அரசியல் தீர்வினைப் பெற சர்வதேச சமூகம் உதவ வேண்டும்! யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரி நீக்லஸ் பேர்னாட் இன்று வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினார். சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவஞானம் மேலும் கூறியதாவது, வட மாகாணத்தின் தற்போதைய நிலமை குறித்து ஆராய்வதற்காக அவர் வருகை தந்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகளில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகார பகிர்வினை கோருக…
-
- 1 reply
- 281 views
-
-
கிளிநொச்சியில் சதொச ஊழியர் விடுதி மீது தாக்குதல் கிளிநொச்சியிலுள்ள சதொச ஊழியர்களின் விடுதிக் கட்டடமொன்றின் மீது நேற்றிரவு (24) இனந்தெரியாதோரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் நடைபெற்ற எழுக தமிழ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இருப்பினும், கிளிநொச்சியிலுள்ள சதொச கிளை திறந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எழுக தமிழ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியவர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்ப…
-
- 0 replies
- 287 views
-
-
எழுக தமிழ் பேரணிக்கு பதிலாக இலங்கையரே எழுக என்ற அடிப்படையில் பேரணி நடத்தப்பட வேண்டுமென தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்று எழுக தமிழ் பேரணி குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சிங்களவரே எழுக, தமிழரே எழுக மற்றும் முஸ்லிம்களே எழுக என்னும் தொனிப் பொருட்களில் பேரணிகள் நடத்தப்படுவதனை விடவும், இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை அபிவிருத்திக்கு பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டிய யுகமொன்ற உருவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளது. இந்தப் பேரணி நடத்தப்படுவதற்கு விசேட வித…
-
- 4 replies
- 448 views
-
-
வெண்தாமரையை கையில் எடுக்கும் ஒரு சிவப்பு மனிதன் தனித்துவமான அரசியல் கட்சி மற்றும் சின்னத்துடன் எதிர் கால அரசியல் செயற்பாடுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். மஹிந்த சிந்தணை கொள்கை திட்டத்தில் காணப்படும் வெண்தாமரையை சின்னமாக கொண்டு புதிய பிரவேசத்திற்கு தயாராகும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர் கட்சியினர் எதிர்கால அரசியல் திட்டகளின் இரகசியங்களை பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளனர். ஏனெனில் எதிரியின் கையில் இரகசியங்கள் சென்று விட கூடாது என்பதே தற்போதைய இலக்காக காணப்படுகின்றது. அதிகாரத்தை தன்வசப்படுத்திக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் போராட்டதை மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுக்கும் இர…
-
- 0 replies
- 481 views
-
-
அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது. அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தங்களது வழக்குகளை விரைவில் நடத்துமாறு கோரி இருபது கைதிகள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் குறித்த 20 பேரும் வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136325/language/ta-…
-
- 0 replies
- 329 views
-
-
மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் திருட்டு யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் மேய்ச்சலுக்காக விடப்படும் கால்நடைகள் களவாடப்படுவதாக பிரதேசவாழ் மக்கள் தெரிவித்தனர்.கரவெட்டி,கரணவாய்,துன்னாலை,குடத்தனை,பொலிகண்டி போன்ற பகுதிகளில் மேய்ச்சலுக்காக விடப்படும் ஆடு, மாடுகள் களவாடப்படுவதாக தெரிவித்தனர். இவ்வாறு களவாடப்படும் கால்நடைகள் இறைச்சியாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு கால்நடை வளர்ப்பே ஆதாரமாக உள்ளதாகவும் இவ்வாறு கால்நடைகள் திருடப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே சம்…
-
- 0 replies
- 245 views
-
-
ஆறாவது நாளாகவும் தொடரும் போராட்டம் : தீர்வு என்ன.? மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டு மாகந்த தொழிற்சாலையில் தங்கியுள்ள இரு பெண்கள் ஆரம்பித்திருந்த சத்தியாகத்திரக போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. பண்டாரவளை நகர பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்திலேயே இவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கறுப்பு கொடிகளை தொங்கவிட்ட நிலையில் இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டு மாகந்த முகாமில் சுமார் 23 மாதங்களை கடத்தியுள்ள தமக்கு புதிய வீடமைப்புத்திட்டத்திற்கமைய நிரற்படுத்தப்பட்டுள்ள பெயர் பட்டியலில் தமது பெயர் உள்வாங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறி…
-
- 0 replies
- 218 views
-
-
சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து கிபிர்க் குண்டு மீட்பு -சண்முகம் தவசீலன் கிளிநொச்சி – சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை, கிபிர்க் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், மற்றும் விசேட அதிரடிப்படையினர், குண்டை மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு, 6 அடி நீளமும் 300 கிலோ கிராம் எடை கொண்டதுமாகும் என விசேட அதிரடிப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் குறித்த குண்டு வெடிக்காத நிலையில் செயலிழந்துள்ளதாகவும் இதனை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்கில் அதிரடிப்படையினர் அதனை மீட்டுச் சென்றுள்ளதாகவும் …
-
- 1 reply
- 408 views
-
-
திலீபனின் நினைவு தினத்தையொட்டி கிளிநொச்சியில் குருதிக்கொடை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வும் குருதிக்கொடை வழங்கலும் இன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் இளைஞர் அணித்தலைவர் சுரேன் தலையில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நினைவு நிகழ்வில் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்வணக்கங்கள் செலுத்தப்பட்டதுடன் ,சிறப்புரைகள் என்பனவும் இடம்பெற்றன அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்திலையே கிளிநொச்சி பொது வைத்திய சாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு குருதிக்கொடை நிகழ்வும் நடைபெற்றது.…
-
- 0 replies
- 259 views
-
-
சமகாலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மரண தண்டனை குறித்த அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக் விமான கொள்வனவு தொடர்பில் பாரிய மோசடியில் ஈடுபட்டதாக கோத்தபாய மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மிக் விமானம் கொள்வனவு செய்ய பிரித்தானியாவில் என்றும் இல்லாத ஒரு நிறுவனமான பெலிமிஸ்ஸா எனப்படும் நிறுவனத்திற்கு செலுத்தியதாக கூறி 10 மில்லியன் டொலர்களை கோத்தபாய கொள்ளை அடித்திருந்தார். இந்தக் கொள்வனவுக்காக கோத்தபாயவினால் போலியான முகவரி மற்றும் பற்றுச்சீட்டுகள் என்பன சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான சமகால அரசினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் …
-
- 0 replies
- 360 views
-
-
ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகின்ற போது புலனாய்வு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்யப்படக் கூடாது என்று கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வலியுறுத்தியிருந்தார். இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மறுநாளே, நந்திக்கடலுக்கான பாதை என்ற பெயரில் இலங்கையின் இராணுவ வரலாற்றில் இதுவரையில் வெளிவராத பல தகவல்களை உள்ளடக்கிய காத்திரமான நூல் ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன. இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், ஆங்கில, சிங்கள ஊடகங்களில் அவரது பேட்டிகளும், அவரது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களும் பரபரப்பாக இடம்பிடித்துள்ளன. அவரது பேட்டிகளையும…
-
- 0 replies
- 363 views
-
-
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி விகாரை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனசத பரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீதரத்னதேரர் இம்மாதம் 21ஆம் திகதி கொக்கிளாய் பகுதிக்கு சென்று விகாரையின் கட்டட பணிகளை தொடர்வதற்காக சீமேந்து பைகள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காணி உரிமையாளர் பலவழிகளில் முயன்றும் காணிப்பிணக்கு தீர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. தொடர்ந்தும் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்படுதல் நாட்டில் நல்லாட்சியை இழிவு படுத்தும் செயல் என்று பிரதேச மக்கள் கருத்து கூறியுள்ளனர். மேலும், விகாரை தனியார் ஒருவரின் காணியில் அம…
-
- 0 replies
- 345 views
-
-
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்திரி நல்லாட்சி மலர்ந்தும் தமிழர்கள் மீது காட்டப்படும் பாகுபாடுகளும் புறக்கணிப்புக்களும் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதனையே அவதானிக்க முடிகின்றது. இதனை தமிழர்களின் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் பலர் பொறுப்புள்ள அமைச்சர்களாகப் பதவி வகிக்கின்ற போதிலும் பாதிக்கப்படும் தமிழர்களின் நிலையை மாற்ற இவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. தீர்க்கக் கூடிய மனிதாபிமானப் பிரச்சினைகளைக் கூடத் தீர்க்க முயற்சிக்காது பொறுப்பு வாய்ந்த தமிழ் அமைச்சர்கள் பலர் தமது பதவியை மாத்திரம் பாதுகாப்பதாகவேதான் அவர்களது செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிப் பாடசாலைகளில் பெருமளவான ஆச…
-
- 0 replies
- 243 views
-