Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அன்புடன் செல்வம் அவர்களுக்கு... நடராஜா குருபரன் எழுதுவது.. 01 செப்டம்பர் 2015 அன்புடன் செல்வம் அவர்களுக்கு... நடராஜா குருபரன்.. எழுதுவது.. இன்று பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவராகவும்தேர்வாகி இருக்கிறீர்கள்... முதலில் வாழ்த்துக்கள்... 1990களில் வவுனியா முழு இராணுவக் கட்டுப்பாட்டுள் இருந்தகாலத்தில் வவுனியா நகர பகுதியில் முதலில் உங்களைச்சந்தித்திருந்தேன். பின்னர் குகன் வவுனியாவில் பொறுப்பாகஇருந்த காலத்திலும் உங்களுடன் தொடர்பில் இருந்தேன். பின்கொழும்பில் உங்களை நேரடியாகவும் சந்தித்திருந்தேன்.பிற்பாடு எங்கள் தொடர்பு தொலைபேசியில் பேசுவதாகத்தொடர்ந்தது. அண்மைக் காலமாக தொலைபேசியில்தொடர்புக்கு வருவதில்லை. அதனால் நானும் அழைக்காமல்விட்டுவிட்டேன். ஆனா…

    • 0 replies
    • 1.2k views
  2. நிஷா பிஸ்வாலுடன் பேசியதனையே பிரேரணையாக கொண்டு வந்தேன்- வடக்கு முதல்வர்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்: 01 செப்டம்பர் 2015 சர்வதேச நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல் இருக்கும் அதனை நாம் கவனத்தில் கொள்ள தேவையில்லை. எமது மக்களுக்கு என்ன பிரச்சனையோ ஏது தேவையோ அதனை நாம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை அமர்வில் முதலமைசரால் சர்வதேச பொறிமுறை ஊடாகவே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரேரணை ஒன்றினை முன் மொழிந்து இருந்தார். அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கருத்து குறித்த பிரேரணை குறுகிய காலத்திற்குள் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டது தொடர்பில் பல உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் இருக…

  3. போர்க்குற்ற விசாரணை குறித்த கனடாவின் நிலைப்பாடு – வரைவைப் பொறுத்தே ஆதரவுSEP 02, 2015 | 1:31by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவாக, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வர உத்தேசித்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதா இல்லையா என்று, அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே முடிவெடுக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஒட்டாவாவில் உள்ள கனேடிய அரசாங்க பேச்சாளர் ஒருவர், “சிறிலங்கா அரசாங்கம் தனது மனித உரிமைகள் கடப்பாடுகள் விடயத்தில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிடவுள்ள சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை கனடா கவனமாக ஆராய…

  4. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் முழு பொறுப்பும் எனக்கு உண்டு : ஜனாதிபதி Submitted by P.Usha on Tue, 09/01/2015 - 15:59 எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் முழு பொறுப்பும் எனக்கு உண்டு. மாற்றமில்லாத தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நான் பாடுபடுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. சபாநாயகர், பிரதி சபாநாயகர், அவைத்தலைவர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் முதல் அமர்வில் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கொள்கை பிரகடன உரை நிகழ்த்தினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, எமது நாட்டு வரலாற்…

  5. குமரன் பத்மநாதன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை - சட்ட மா அதிபர் 31 ஆகஸ்ட் 2015 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி., குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணைகளில் குமரன் பத்மநாதன் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது ஜே.வி.பி. கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் குமரன் பத்மநாதனுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மேன்முறையீ…

  6. த.தே. கூ.வின் பாராளுமன்றக்குழு நிர்வாகம் தெரிவு Submitted by Priyatharshan on Tue, 09/01/2015 - 14:48 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக இரா. சம்பந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு கூட்டமைப்பின் கொறடாவாக த. சித்தார்த்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குழுக்களின் செயலாளராக சிறிதரனும் பேச்சாளராக எம்.ஏ. சுமந்திரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தனுக்கு வழங்கப்படவேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அந்த நம்பிக்கையிலேயே பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைமை பதவியை தமது தரப்பு பெ…

  7. இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16பேர் கைது இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி – கட்டைக்காடு கடற்பரப்பில் இவர்கள் நேற்று இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த மீனவர்களும்,படகுகளும் இன்று காலை 10 மணியளவில் யாழ். நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் க…

  8. சர்வதேச நீதி விசாரணை வேண்டும் : வடமாகாண சபையில் சிவாஜி தனித்து போராட்டம் இறுதி போரின் போது இலங்கை அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகிய நிலையில் சபையின் வாயிற் பகுதியில் சிவாஜிலிங்கம் தனது கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார். ‘சர்வதேச நீதி விசாரணை தொடர வேண்டும்’ ‘ கொலையாளியை நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ ‘ உள்நாட்டு விசாரணை எமக்கு நீதி பெற்றுத் தராது’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். மேலும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு சபை …

  9. நாடாளுமன்றத்தில் மகிந்த - நாமல் செல்பி மஹிந்த ராஜபக்சவும் நாமல் ராஜபக்ஸவும் நாடாளுமன்றிற்குள் செல்பீ ஒன்றை எடுத்துக் கொண்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராகின்றார். முதல் வரிசையில் இரண்டாம் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஸ அமர்ந்துள்ளார். இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவும் அவரது மகன் நாமல் ராஜபக்சவும் நாடாளுமன்றத்தில் செல்பீ எடுத்துள்ளனர். அந்த செல்பீயை நாமல் ராஜபக்ச தனது சமூக வலைத்தளங்களான டுவிட்டர் மற்றும் முகநூலில் பகிர்ந்துள்ளார - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=889544236801644533#sthash.SzbVpDa9.dpuf

  10. புதிய சபாநாயகருக்கு பிரதமர் வாழ்த்து சபாநாயகர் பதவி என்பது இந்நாட்டு நாடாளுமன்றத்தின் உயரிய பதவியாகும். அதேபோல் நாட்டின் மூன்றாவது உயர்ந்த பதவியாகும் என புதிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கான வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்போது அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இரண்டு ஆண்டுகள் இணைந்து செயற்படவேண்டும். புதிய நாடாளுமன்றம் முறையாக செயற்பட சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கவை. நாம் அனைவரும் இணைந்து செயற்பட முடியும். சபையில் நடத்தை தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல்களை எதிர்கால…

  11. யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு சர்வதேச விசாரணையே அவசியம்! -பா உ. ராதிகா சிற்சபேசன்[Monday 2015-08-31 20:00] இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்பட வேண்டும் என கனேடிய புதிய ஜனநாயக கட்சியின் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார்.கனேடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அங்கு நடைபெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சர்வதேச விசாரணைகளின் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும்…

  12. ஜெனிவாவில் ஆதரவு தேடும் பிரசாரத்தை தொடங்கியது இலங்கை! [Tuesday 2015-09-01 07:00] ஜெனி­வாவில் உள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கான இலங்­கைக்­கான வதி­விடப் பிர­திநிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு­வினர் எதிர்­வரும் 30ஆவது கூட்டத்தொடரில் கலந்­து ­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்­து­வ­ரு­கிறது. குறிப்­பாக, ஜெனி­வாவில் உள்ள ஐக்­கிய நாடு­களின் உறுப்பு நாடு­களின் வதி­விடப் பிர­தி­நி­தி­களை சந்­தித்து எதிர்­வரும் கூட்டத் தொடரில் இலங்­கைக்கு ஆத­ரவு தேடு­வது தொடர்பில் பிர­சாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்­கான புதி­தாக வெளி­வி­வ­கார அதி­கா­ரி­களும் ஜெனி­வாவில் இலங்கை வதி­விட பிர­தி­நி­தியின் அலு­வ­ல­கத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ளனர். குறிப்­பாக நிய…

  13. பிரகீத் கடத்தல் குறித்த தமது நியாயத்தை வெளியிடப் போகிறதாம் இராணுவம்! [Tuesday 2015-09-01 07:00] ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான தமது பக்க நியாயங்களை வெளிப்படுத்தப் போவதாக இராணுவம் அறிவித்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகளுக்கு அதரவளிக்கும் அதேவேளை, விசாரணைகளின் அடிப்படையில் சில உண்மைகள் வெளியிடப்படும் என உயர் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். போர் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினால், போலி புலிப் புலனாய்வுப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்தது. இந்த நடவடிக்கைக்கு “ஒபரேசன் டபள் எட்ஜ்” என பெயரிடப்பட்டிருந்தது. பிரகீத…

  14. சமஷ்டி நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பு ஒருபோதும் விலகாது! - சுமந்திரன்[Sunday 2015-08-30 09:00] இனப்பிரச்சினைக்கு சமஸ்டி மூலமே தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விலகாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஆண் ஆதிக்க கட்சியாக வர்ணிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தேசியப்பட்டியலில் பெண் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளது. எனினும் தேசியக்கட்சிகள், தேசியப்பட்டியலில் பெண்களுக்கு இடங்களை வழங்கவில்லை. தற்போதைய தேசிய அரசாங்கம் என்ற விடயம், இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்டமையாகும்…

  15. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டத்துக்குத் தயாராகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி! [Tuesday 2015-09-01 07:00] சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பொதுச் செயலாளரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவ் அறிக்கையில், தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலைக் குற்றங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் எந்த வடிவிலானதொரு உள்ளக பொறிமுறையூடான விசாரணை மூலமும் நீதி கிடைக்கப் போவதில்லை. மாறாக மேற்படி குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்றின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட தமி…

  16. எட்டாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு ஏற்பாடுகள் தயார்! [Tuesday 2015-09-01 07:00] இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகின்றன. முற்பகல் 9 மணிக்கே உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு சமுகமளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் முதலாவது கொள்கை பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிற்பகல் 3 மணிக்கு உரையாற்றுவார். அவர், தமது உரையை சபாநாயகரின் ஆசனத்தில் இருந்து மேற்கொள்வார். இதேவேளை நாடாளுமன்ற அமர்வுகள் முற்பகல் 9.25 முதல் 9.30 வரை மணியோசை ஒலிக்க ஆரம்பமாகும். இதனையடுத்து 9.30க்கு உறுப்பினர்கள் ஆசனங்களில் அமர்வர். இந்தநிலையில் மணியோசை நிறுத்தப்பட படைக்கள சேவிதர், செங்கோலுடன் நாடாளுமன்றத்துக்குள் பிரசேவிப்பா…

    • 0 replies
    • 255 views
  17. கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) மற்றும் கனடிய ஆர்வலர்களும் கனடாவில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தற்போதைய மனித உரிமைகள் மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக கனடிய அரசாங்கத்துடனும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் அவர்கள் வெளிவிவகார அமைச்சர் ராப் நிக்கல்சன் (Rob Nicholson), புதிய ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுத் திறனாய்வாளர் Paul Dewar மற்றும் லிபரல் கட்சியின் வெளியுறவுத் திறனாய்வாளர் Marc Garneau அவர்களையும் சந்தித்திருந்தனர். கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்திற்கும் தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், குறிப்பாக ஜனவரி 8 ல் அமைக்க…

  18. எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இல்லை – கூட்டமைப்புக்கு குழுக்களின் பிரதி தலைவர் பதவிSEP 01, 2015 | 2:02by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இடம்பெறாது என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு தொடர்பாக கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படாத நிலையிலேயே, அதுதொடர்பான முடிவு இன்று அறிவிக்கப்படாது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கோரி வருகின்றன. அதேவேளை, இன்றைய அமர்வில், சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் பதவி…

  19. கட்டுநாயக்கவின் ரமபோசாவுடன் இரகசியப் பேச்சு நடத்தப்பட்டதா? – மறுக்கிறது சிறிலங்காSEP 01, 2015 | 1:54by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா, சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை என்றும், அவருடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார். ‘தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, தேசியப் பிரச்சினை தீர்வு தொடர்பாக நடுநிலை வகிப்பது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை. கடந்த 25ஆம் நாளும், அதற்கு முன்னரும் சிறிலங்கா ஊடாக சிறில் ரமபோசா பயணத்தை மேற்கொண்டிருந்தா…

  20. சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை ஆரம்பம் – கொழும்பு வந்தார் ஹமீத் கர்சாய்AUG 31, 2015 | 13:50by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் இன்று பிற்பகல் கொழும்பு வந்துள்ளார். சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை கொழும்பில் உள்ள கலதாரி விடுதியில் ஆரம்பமாகவுள்ளது. நாளையும் நாளை மறுநாளும் – ‘வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல் சூழலில் தேசிய பாதுகாப்பு’ என்ற தொனிப்பொருளில் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. 34 நாடுகளைச் சேர்ந்த 66 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம…

  21. ஜெனீவாவில் முடுக்கிவிடப்பட்டுள்ள சிறிலங்காவின் இராஜதந்திர நகர்வுகள்SEP 01, 2015 | 1:37by கி.தவசீலன்in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு எதிர்வரும் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜெனீவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் இராஜதந்திரச் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த அமர்வில் சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் முயற்சியில் அமெரிக்காவும் இறங்கியுள்ளது. உள்நாட்டு வி்சாரணைப் பொறிமுறைக்கு ஆதரவு தேடும் பரப்புரைகளை ஜெனீவாவில் உள்ள சிறிலங்கா தூதுரகம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. அங்குள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு ந…

  22. Audio தமிழ்த் தலைமைகளே உஷார்...! ஆபத்துக்கள் பல முனையில் இருந்து..? [ திங்கட்கிழமை, 31 ஓகஸ்ட் 2015, 07:59.56 PM GMT ] தமிழர்களின் வாழ்வியலோடும் இலக்கியங்களிலும், தூது என்னும் சொற்களை நாம் கண்டிருக்கின்றோம். நமக்கு வேண்டியவர்களிடம் நம்மால் பேச முடியாமல் போனால் நம் சார்பில் இன்னொருவரை அனுப்புவதை தூது என்கின்றோம். இத்தூதை தமிழர்களின் இலக்கியப்பரப்பில் அதிகம் காணலாம். சங்க காலத்தில் இருந்து இன்று வரை தூதுவிடும் வழமை நமது பண்பாட்டில் பட்டுத்தெறித்திருக்கின்றது. சங்ககாலத்தில் தலைவனை காணத்துடிக்கும் தலைவி தனது தோழியை தூதனுப்புவாள். தலைவியின் வேதனையை தலைவன்பால் அவள் கொண்ட காதலை தோழி தலைவனிடத்தில் விபரிப்பாள். இது சங்ககாலத்தில் நிகழ்ந்த தூது என்றால், பிற்காலப்பகுதிகளில் எ…

    • 0 replies
    • 292 views
  23. எதிர்க்கட்சி தலைவர் பதவியில் கூட்டமைப்பின் நிலையில் மாற்றமில்லை; சுமந்திரன் கூறுகிறார் 2015-08-31 18:54:50 | General தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது எனவும் அவ்வாறு நிலைப்பாட்டை மாற்றுவதற்கான சூழ்நிலைகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் நிலையில் அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இணைந்துகொள்வதாகவே கருதப்படும் எனவும் இதன்படி எதிர்க்கட்சியில் அதிக ஆசனங்களை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எ…

    • 0 replies
    • 195 views
  24. ஐ.தே.க.வின் சிரேஷ்ட எம்.பி.க்களுடன் பிரதமர் ரணில் கலந்தாலோசனை ஐக்­கிய தேசியக் கட்­சியின் முக்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்கி­ர­ம­சிங்க நேற்று சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். தேசிய அர­சாங்­கத்தின் எதிர்­கால செயற்­பா­டுகள் மற்றும் அமைச்சர் நிய­ம­னங்கள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து இதன்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அலரி மாளி­கையில் இடம்­பெற்ற இந்த சந்­திப்பில் முக்­கிய அமைச்சுப் பத­விகள் கிடைக்கும் என எதிர்­பார்க்­கப்­படும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்­து­கொண்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஐக்­கிய தேசியக் …

    • 0 replies
    • 184 views
  25. சர்வதேச விசாரணை நடைபெற்றிருக்கிறது: சம்பந்தர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், அந்த அறிக்கை சில நாட்களில் வெளிவரும் என்றும் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று ஞாயிறன்று கொழும்பில் கூடிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் (டெலோ, ஈபிஆர்எல்எஃப், பிளாட்) நான்காவது பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தன. நடந்து முடிந்த பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசிய பட்டியல் இடங்களுக்கான ஆட்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.