Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டின் தலைமைப் பதவிக்கு ஆயத்தமாகும் நாமல் ராஜபக்ஷ­ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப்பின் நாட்டின் தலைமைத்துவப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ளும் வகையில் நாமல் ராஜபக்ஷவைப் புடம் போடும் நட வடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதன் முதற்கட்டமாக இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது ஜனாதிபதி பங்கேற்கும் பிரசாரக் கூட்டங்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளன. குறிப்பிட்ட சில கூட்டங்களில் மாத்திரமே அவர் பங்கேற்கவுள்ளார். ஆயினும் தனக்குப் பதிலாக நாமல் ராஜ பக்ஷவை நாடு முழுவதும் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில்பிரேமஜயந்தவுக்கு ஜனாதிபதி பணிப்புரை வ…

  2. தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடு அல்லது ஒலி நாடாவில் போடு: வவுனியாவுக்கும் வந்தது உத்தரவு [Thursday, 2011-02-24 04:42:49] வவுனியா மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிடின் சிங்கள தேசிய கீதம் கொண்ட ஒலி நாடாவையேனும் ஒலிக்க வைக்குமாறு படை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதேவேளை,இந்த மாவட்டத்திலுள்ள இதனைப்போன்றே பாடசாலைகளில் இடம்பெறும் அனைத்து இல்ல மெய்வல்லுனர் போட்டிகளிலும் தங்களையே பிரதம விருந்தினர்களாக அழைக்கவேண்டும் என்றும் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளில் அதிபர்களிடம் ஆசிரியர்களின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களைக் கோரியுள்ளமதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்பட…

  3. இலங்கை அரசு கூறிய பொய்யை ஆதாரத்துடன் நிரூபிக்கிறது ஐக்கிய நாடுகள் சபை [Thursday, 2011-02-24 03:19:06] ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அவருடைய தலைமை அதிகாரியான விஜய் நம்பியார் ஆகியோர் நேற்று புதன்கிழமை இலங்கையின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் மற்றும் இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரைச் சந்தித்தனர் என உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், பான் கீ மூனுக்கும் சட்ட மா அதிபருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளதாக வெளியான செய்தியை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்தமை தெர…

  4. போர்க்குற்ற விசாரணையை மழுங்கடிக்க, சிங்களம் நடத்தும் கொழுப்பு நாடகத்தின் ஓர் அங்கமே இது. இந்திய பார்பனீய மேற்பார்வையில் சவிந்திர சில்வா எனும் போற்குற்றவாளி, விஜய் நம்பியார் முன்னிலையில் ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் உடன் கை குலுக்கும் அரிய காட்சி, மமதையின் உச்சத்தில் சிங்களமும், இந்திய வகுப்பு வாதிகளும் புலம்பெயர் தமிழர்களின் முயல்வுகளுக்கு முடிவு தேடுகிறார்கள். http://www.innercitypress.com/bannam1silva022311.html

    • 0 replies
    • 750 views
  5. பணிந்தது இலங்கை அரசு, பறக்கின்றனர் இரு பிரதிநிதிகள்: பான் கீ மூனை இன்று சந்திக்கின்றனர் [Wednesday, 2011-02-23 12:30:39] ஐ.நாவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இன்னர் சிற்றி பிறஸ் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை விரைவில் அவரிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த நிபுணர்குழு இலங்கையில் விசாரணைகளை நடத்த முயற்சிகள் மேற்கொண்ட போதும் அரசாங்கம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இணையம் ஊடான காணொலிக் கலந்துரையாடல் நடத்துவதற்கும் இலங்கை இணைக்கம் தெரிவிக்கவில்லை. இந்தநிலையிலேயே இவர்கள் இருவரும் ஐ.நா பொதுச்செயலரைச் சந்திக்கவுள்ளனர் seithy.com

    • 3 replies
    • 1.8k views
  6. அரசாங்கத்துக்கெதிரான எதிர்ப்பலை அரச கூட்டுத்தாபனத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.... புதன்கிழமை, 23 பிப்ரவரி 2011 16:53 அரசாங்கத்துக்கெதிரான எதிர்ப்பலை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இருந்தே ஆரம்பமாகியிருப்பது குறித்து அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மத்திய கிழக்கில் நடைபெறும் அரச எதிர்ப்புணர்வு போராட்டங்களை இலங்கையின் அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த எதிர்ப்பலை ஆரம்பித்துள்ளதாக ரூபவாஹினியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் வெறுமனே அரச சார்பு செய்திகளை மாத்திரம் ஒளிபரப்புவதன் காரணமாக ரூபவாஹினி செய்திகளின் நம்பகத்தன்மை தற்போது கடுமையாக குறைந…

  7. இலங்கைக்கு எதிரான தென்னிந்திய ஆர்ப்பாட்டங்கள் ஆரோக்கியமான தீர்வுகளுக்கு வழிவகுக்குமா? வீரகேசரி இணையம் 2/23/2011 5:10:59 PM இலங்கைக்கு எதிராக தென்னிந்தியாவில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் பேரணிகளும் இடம்பெற்றுவருகின்றன. மீனவப் பிரச்சினை தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பேசப்படும் கருப்பொருளாக தற்போது உருவெடுத்துள்ளது. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கட்சிக்குக் கட்சி, ஆளுக்கு ஆள் என முண்டியடித்துக்கொண்டு இலங்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் களமிறங்கினார்கள். ‘கொதித்தெழுந்தது தமிழகம்’, ‘இறுதிவரைப் போராடுவோம் என உறுதிமொழி’, போன்ற தலைப்புகளில் அடிக்கடி செய்திகள் வெளியாயின. இலங்கைப் பிரச்சினை, தமிழக அரசியலில் தீர்மானிக்கும் ஒரு சக்…

  8. Feb 23, 2011 / பகுதி: செய்தி / விஜய் நம்பியார் மீது வழக்கு-இன்ரர் சிட்டிப் பிரஸ் ! இரட்டைப் பிரஜா உரிமை கொண்ட பாலித கோஹனவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், புலிகளின் அரசியல் தலைவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்கள் கொலைக்கு காரணமாக இருந்த மற்றும் ஒரு நபர் விஜய் நம்பியார் ஆவார். இந்தியரான இவர் பான் கீ மூனின் பிரத்தியேகச் செயலாளரும் ஆவார். இவர் மீதும் தற்போது சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக இன்ரர் சிட்டிப் பிரஸ் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்டப் போர் நடந்தவேளை, புலிகளின் அரசியல் தலைவர்கள் 300 காயப்பட்ட போராளிகள், குழந்தைகள், மற்றும் பெண்களோடு சரணடைந்திருந்தனர். அதில் நடேசன் உட்பட,…

  9. கூட்டு ஒப்பந்தமா? வேட்டு ஒப்பந்தமா? மனோ கணேசன் கேள்வி வீரகேசரி இணையம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் உண்மையிலேயே உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் ஒப்பந்தமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலையகத் தமிழ் கூட்டமைப்பின் சார்பில் மஸ்கெலிய புதுக்காடு, வலதெல, க்ளன்டில் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இங்கு மேலுமும் தெரிவிக்கையில் தற்பொழுது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் 30ஆம் திகதி முடிவுக்குவருகின்றது. உண்மையிலேயே நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் உள்ளுராட்சி தேர்தலைவிட, இரண்டு வருடங்களுக்கு ஒரும…

  10. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு நாம் இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். இது சென்னை கோட்டையை மட்டுமல்ல, டெல்லி கோட்டை வரை எட்டும். இலங்கை இராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில வருடங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர். நாகை மீனவர் ஜெயக்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரை கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து கடலில்…

  11. செவ்வாய்க்கிழமை, 22, பிப்ரவரி 2011 (22:23 IST) இலங்கையில் நடப்பது காட்டாட்சியா? கி.வீரமணி ஆவேசம் பிரபாகரன் தாயார் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனைத் தடுப்பதா? இலங்கையில் நடப்பது காட்டாட்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துக்கம் விசாரிக்க அவருக்கு மீண்டும் அனுமதி பெற்றுத் தரவேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இலங்கை யாழ்ப்பாணத்தில் காலமானதையொட்டி, மனிதநேயத்துடன் அவர்களுக்கு இறுதிமரியாதை செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித…

  12. Started by nunavilan,

    Something fishy in Indo-Lanka ties Sutirtho Patranobis, Hindustan Times Colombo, February 22, 2011 Tamil Nadu fishermen trespass into Sri Lankan waters to largely poach paraw (blacktip trevally), prawns, sea cucumber and conch shells. Last week, 136 of them became a prized catch themselves. Lankan Tamil fishermen intercepted them and hauled them over to the police. The vigilante move and the rele ase of the Indian fishermen in two days though they were remanded for two weeks in jail again focused the spotlight on the festering issue of fishing in choppy Palk Strait; a month ago two Indian fishermen were allegedly killed by the Lankan navy. About the govern…

    • 0 replies
    • 1.1k views
  13. மீண்டும் பெருமளவில் நடமாடத் தொடங்கியிருக்கும் ராணுவப் புலனாய்வினர்... 23 பெப்ரவரி 2011 வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி வடக்கு கரையோரப் பகுதி மக்கள் அச்சத்தில்.. வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி வடக்கு கரையோரப் பகுதிகளில் மீண்டும் பெருமளவில் நடமாடத் தொடங்கியிருக்கும் ராணுவப் புலனாய்வினர் தொடர்பில் கரையோர மக்கள் பெரும் அச்சத்துள் ஆழ்ந்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் 2008, 2009 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் கொலைகளுடன் தொடப்புபட்ட பல்வேறு ராணுவ புலனாய்வுத்துறையினர் முள்ளிவாய்கால் யுத்தத்தின் பின்னர் பெரிதும் இல்லாமல் போயிருந்தனர் அல்லது காணாமல் போயிருந்தனர். எனினும் அண்மைய பிரபாகரனின் தாயாரின் மரணத்தின் பின்னர் அவர்கள் பெரு…

    • 0 replies
    • 1.2k views
  14. தேசத்தின் அன்னை பார்வதியம்மாவின் இறுதி அஞ்சலி எமக்குச் சொல்லும் செய்தி என்ன? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் கடந்த 20.02.2011 ஆம் திகதி இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை நாம் அனைவரும் கேள்வியுற்று ஆறாத்துயரானோம். ஆனால் எமது அன்னையின் இறுதி அஞ்சலி நிகழ்வானது எமக்கெல்லாம் பல புதிய பாடங்களையும் செய்திகளையும் சொல்கின்றதைக் காணலாம். அன்னைக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக யாழ் வல்வெட்டித்துறைக்கு சென்றிருந்தவர்களில் நானும் ஒருவன் என்ற ரீதியில் அங்கு அவதானித்த பல விடயங்களை உங்களின் பார்வைக்காக விடுகின்றேன். நானும் எனது நண்பரும் சுமார் 500 கி.மீற்றர் தூரத்திலிருந்து யாழ் வல்வெட்டித்துறையை நோக்கிப் புறப்பட்டு 10 மணித்தியால பிரயாணத்தின…

  15. பார்வதியம்மாளின் அஸ்தி இனந்தெரியாதோரால் நாசம் பார்வதியம்மாளின் அஸ்தி நேற்று இரவு இனந்தெரியாதோரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப்பட்டுள்ளது. அவரை எரியூட்டிய இடத்தில் நாய்களை சுட்டுப் போட்டதுடன் அவரது அஸ்தியும் தாறுமாறாக அள்ளி வீசப்பட்டிருந்தது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று மாலை பார்வதியம்மாளின் பூதவுடல் அஞ்சலி நிகழ்வுக்குப்பின்னர் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்குப்பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர். இன்று காலை மயானத்துக்குச் சென்று பார்த்தவேளை அவரது அஸ்தி எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து அள்ளி தாறுமாறாக வீசப்பட்டிருந்தது. அத்துடன் மூன்று நாய்கள் சுடப்பட்டு அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தியுடன் ப…

  16. Feb 23, 2011 / பகுதி: செய்தி / இலங்கைக்கு இன்டர்நெட் சிப்பாய்கள் தேவையாம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் இலங்கைக்கு எதிரான சக்திகளிடமிருந்து இலங்கை தனது இணைய வெளியை பாதுகாப்பதற்கு ‘இன்டர்நெட் சிப்பாய்கள்’ தேவைப்படுவதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற இணையவெளி யுத்தம் தொடர்பான கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இணைய தடயவியல் என்பது மிக கடினமானதாகும் என்றும் ஆனால் தேசிய மற்றும் நிறுவன ரீதியில் உயர்தரமான இணைய தடயவியல் பொறிமுறையைக் கொண்டிருப்பது மிக அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தகவல் மையம் ஒன்று, இணையத் …

  17. அண்மையில் வடமராட்சியில் தமிழக மீனவர்கள் பிடிகப்பட்டமையும் பின்னர் திமுக கனிமொழி உட்பட பலர் உடனடியாக ஆர்ப்பாட்டம்செய்து அரசியல் புழுதியை கிளப்பியதும் தெரிந்ததே. உண்மையில் இந்த சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட்டு திமுக அரசு மற்றும் யாழ் அரசியல் வாதி ஒருவரினாலும் நடத்தப்பட்டது. இவ்வாறு கூறியுள்ளார் மாதகல் பங்குதந்தை ஆனந்த குமார். எடுத்துக்காட்டாக நேற்று 50 ரோலர்களில் தமிழ் நாட்டு மீனவர்கள் மாதகல் பகுதியில் மீன்பிடிக்க நுழைந்தனர். இவர்களை எமது மீனவர்கள் ஒன்றும் செய்ய கூடாது என நான் கூறியிருந்தேன் அதே நேரம் நான் அந்த இந்திய மீனவர்களை சந்தித்தேன் அவர்கள் கூறியது என்னவென்றால், தாம் திமுக தொண்டர்களால் கட்டாயபப்டுத்தப்பட்டு அனுப்பபடுவதாக கூறினார்கள் தம்மை மன்னிக்குமாறும் கூறி…

  18. அன்னை பார்வதிபிள்ளை அஸ்த்திகரைப்பு முறைப்படி நடக்கும் – மனோகரன் February 23, 2011 தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளையின் இறுதிக் கிரியைகள் நேற்று உணர்பூர்வமாக நடைபெற்றது தெரிந்ததே. இந்த நிலையில் ஊறணிச் சுடலையில் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அன்னையின் அஸ்தி இருந்த இடத்தை நாசம் செய்து, அந்த இடத்தில் அவர்கள் வருவதை எதிர்த்த நாய்களைக்கூட சுட்டுக் கொன்று வீசியுள்ளார்கள். தமிழர்களை நாய்களைப்போல சுட்டு வீசுவோம் என்ற எச்சரிக்கை இதனால் விடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் வாழும் பார்வதிப்பிள்ளையின் மகள் இறுதிக்கிரியைகளுக்கு போக முயற்சித்து அனுமதி மறுக்கப்பட்டது தெரிந்ததே. இதன் காரணமாக மாறு வேடத்தில் அவர் வருகிறாரா என்று அறிய இராண…

  19. இலங்கை தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் – அசோக் கே காந்த் * Wednesday, February 23, 2011, 4:30 சுவிஸர்லாந்தில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இடம்பெறவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான வருடாந்த மீளாய்வின் போது, விருப்பமின்றியேனும், இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க நேரிடும் என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்த் அறிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சேவை சந்தித்த, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்த், இந்தியாவின் தாழ்மையான கோரிக்கைகள் தொடர…

  20. வல்வெட்டித்துறை அடுத்த கட்ட போராட்டத்திற்கு கால்கோளாக அமையும் – சுரேஷ்! Wednesday, February 23, 2011, 5:21 தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அரசாங்கம் கூறுவதுபோல் முடிவடையவில்லை. அது உலக நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் ஈழத்தமிழ் மக்களின் தலை மகனுமான வே. பிரபாகரனின் செயலாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதியம்மாளின் இறுதி அஞ்சலி நிகழ்வு வல்வெட்டித்துறை துருவில் சதுக்கத்தில் நடைபெற்றபோது அஞ்சலி உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். தமிழீழ மக்களின் விடுத…

  21. 90 மில்லியன் ரூபா செலவில் கிழக்கில் 13 ஹோட்டல்கள்: வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய வெளிநாட்டவர் முண்டியடிப்பு என்கிறார் அமைச்சர் [Wednesday, 2011-02-23 03:44:40] கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பிரயாணத் துறையை மேம்படுத்தும் வகையில் 871 அறைகளைக் கொண்ட 13 உல்லாச ஹோட்டல்கள் நிர்மாணிக் கப்படவுள்ளன. இதற்கென அரசாங்கம் 90 மில்லியன் அமெரிக்கன் டொலர் நிதியினைச் செலவிடவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அத்துடன் திருகோணமலை, குச்சவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மேலும் 34 உல்லாச பிரயாண ஹோட்டல்களை நிர்மாணிக்கவுள்ளதுடன் இதற்கென பல பில்லியன் ரூபா நிதியினைச் செலவிடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். யுத்த சூழ்நிலை முடிவ…

  22. வல்வெட்டித்துறையில் பார்வதியம்மாவின் இறுதிக் கிரியைகளின்போது கடைகளை மூடிய வர்த்தகர்களை விசாரணைக்கு வருமாறு இராணுவத்தினர் உத்தரவு... புதன்கிழமை, 23 பிப்ரவரி 2011 03:35 தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாளின் பூதவுடல் தகனம் செய்யப்படவிருந்த சமயம் வல்வெட்டித்துறை நகரில் வர்த்தக நிலையங்களை மூடியிருந்த வர்த்தகர்கள் இன்று காலை விசாரணைகளுக்கு வரவேண்டும் என இராணுவத்தினர் கூறியுள்ளனர். பர்வதியம்மாளின் தகனம் செய்யப்படவிருந்த நிலையில் நகரிலிருந்த சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதுடன் இராணுவத்தினர் அறுத்தெறிந்திருந்த கறுப்புக் கொடிகளையும் சில வர்த்தகர்கள் மீளவும் கட்டியிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த இராணுவத்தினர் தமது புலனாய்வாளர்கள் மூலம் வர்த்தகர்கள் அனைவரும்…

  23. உலுக்கும் பார்வதி அம்மாள் கேள்வி ''எங்கள் 'மா தந்தை’ வேலுப்பிள்ளை இறந்து ஓராண்டுதான் ஆகிறது. இதோ, 'மா தாயார்’ பார்வதியும் போய்விட்டா​ரே!'' என உலகம் முழுதும் துயரத்தைப் பகிர்ந்து​கொள்​கிறார்கள் தமிழ் இன உணர்​வாளர்கள்! தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், கடந்த 20-ம் தேதி இயற்கை அடைந்துவிட்டார். 80 வயதான அவர், கடைசி காலத்தில் பட்டபாடு கொஞ்ச​நஞ்சம் அல்ல. மருத்துவ சிகிச்சைக்காகக் கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி, மலேசியாவுக்கு அனுப்பப்​பட்டார். கனடாவில் வசிக்கும் மகள் வினோதினி, உடன் இருந்து தாயைக் கவனித்துக்​கொண்டார். பிறகு, மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முறையாக விசா பெற்று, சிகிச்சைக்காக தமிழ்​நாட்டுக்​குக் கொண்…

  24. கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட திருமாவளவன் சென்னையில் கைது மீண்டும் வந்தால் அனுமதியளிப்போம்- இலங்கை அரசு Top News [Tuesday, 2011-02-22 10:16:00] சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட திருமாவளவன் இலங்கை அரசின் நடவடிக்கையைக் கண்டித்து பார்வதியம்மாளின் உருவப்படத்துடன் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் நோக்கில் பேரணியாகச் சென்ற போது கைது செய்யப்பட்டார். இந்தப் பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் அவரது உருவபொம்மையையும் எரித்தனர். இதையடுத்து சிறிலங்கா துணைத் தூரதரகத்தை முற்றுகையிடச் சென்ற திருமாவளவன் உள்ளிட்ட 300 இற்கும் அதிகமான விடுதலைச் சிறுத்தைகள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.