ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், மே-4-ம் தேதியன்று இளைய தளபதியருக்கு நிறை வாகக் கூறியவை இரண்டு விஷயங்கள். முதலாவது, ஈழ விடுதலைப் போராட்டத்தின் சமகால பின்னடைவு களுக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித் தது. இரண்டாவது, ஈழ வரலாற்றின் கடைசி மன்னன் பண்டாரவன்னியனின் வாள் பற்றியது. தமிழ் எழுச்சிக்கான முழக்கமாகவும், அறைகூவலாயும் பண்டாரவன்னியனின் வாளை வரலாற்றுக் குறி யீடாக நிறுத்திய பிரபாகரன் அவர்களின் உணர்ச்சி மிகு உரை நிறைவை உங்களுக்குச் சொல்லுமுன், மறக்க முடியாத முக்கியமான கடிதம் ஒன்றை இங்கு நான் திறந்து படிக்க வேண்டும். பிரபாகரன் போராட் டப் பின்னடைவுக்கான காரணங்களாய் முள்ளிவாய்க் கால் களத்தில் நின்றுகொண்டு பட்டியல் இட்டவற்றிற் கும் அக்கடிதத்திற்கும் நிறைய தொடர்பிருப்பதால், இங்க…
-
- 0 replies
- 927 views
-
-
மூடிய கடைக்குள் இளம்பெண்ணின் சடலம் வவுனியா பொலிசார் கண்டுபிடிப்பு வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையின் ரயில் நிலைய வீதிச் சந்தியில் உள்ள மூடிய கடைக்குள் இளம்பெண்ணின் சடலம் ஒன்றினை வவுனியா பொலிசார் இன்று புதன்கிழமை கண்டுபிடித்துள்ளார்கள். இந்தச் சந்தியில் அமைந்துள்ள கடைத்தொகுதியின் கடையொன்றிலேயே இந்தச் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைக்கு எதிரில் படையினரின் காவலரண் ஒன்று அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் இந்தக் கடையில் இருந்த ஒருவர் நெளுக்குளத்தில் வசித்து வரும் சிவகுமார் என்பவரின் மூன்றாவது மகளாகிய 18 வயதுடைய சுகியந்தி என்ற இளம்பெண்ணை மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்ததாகவ…
-
- 0 replies
- 486 views
-
-
பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் தமது நடவடிக்கைகளில் நேர்மையற்ற விதத்தில் நடந்துகொள்கிறார்கள் என நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பு சட்டவாளர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 416 views
-
-
இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, எதிர்வரும் தேர்தல்களில் அவர்களது வாக்குகளைத் திருடுவதற்காகத்தான் என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீரவும் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அரச மறுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 284 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வெற்றியைக் காட்டி அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கீழ்த்தரமான அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் வாக்காளர்களின் உரிமையைக் கேலிக்கூத்தாக்குகிறார். அத்துடன், நாட்டின் சட்ட திட்டங்களையும் மீறி நாட்டின் ஜனநாயகத்தை கேலி செய்கிறார் எனக் குற்றம்சாட்டி இருக்கிறார் ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமசிங்க அமரசிங்க. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-
-
சிறிலங்காவிற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஏழு புதிய தூதுவர்கள் தமது பதவியேற்புக் கடிதங்களை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் நேற்று வியாழக்கிழமை கையளித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 368 views
-
-
இடம்பெயர்ந்த மக்களை எழுந்தமானமாக மீளக்குடியமர்த்த முடியாது என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்பு என்பவற்றில் கணிப்பியல் திட்டம் சார்ந்த பிரச்சினைகள் மீள்குடியமர்வு விடயத்துடன் தொடர்புபட்டு இருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 405 views
-
-
வவுனியா, அகதி முகாம்களில் இருந்து ஆயிரத்து ஆறு (1006) பேர் நேற்று யாழ்ப் பாணத்திற்கு அழைத்துவரப்பட்டனர். ஏ9 வீதியூடாக இவர்களை ஏற்றி வந்த பஸ்கள் நேற்று மாலை 5.15 மணியளவில் மிருசுவில் நலன்புரி முகாமை வந்தடைந்தன. இவர்கள் அனைவரும் இடைத்தங்கல் முகாமான மிருசுவிலில் வைத்துப் பரா மரிக்கப்படுவர் என்றும் அந்தந்தப் பிரதேச செயலகப் பிரிவு ரீதியாக பாதுகாப்பு அனுமதி கிடைத்ததும் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கும் மீளக் குடியமர்வதற்கும் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை வவுனியாவிலிருந்து 500 பேர் பஸ்களில் அழைத்து வரப்படுவர் என்றும் அவர்கள் வேலணையில் தங்க வைக்கப்படுவர் என்றும் யாழ்.செயலக வட்டாரங்கள் தெரி வித்தன http://www.parantan.com/
-
- 0 replies
- 414 views
-
-
நாட்டின் தற்போதைய சமூக நிலைப்பாட்டுக் ஏற்ப நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 374 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரச படையினர் நடத்திய வலிந்த தாக்குதலின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (21.09.09) அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 414 views
-
-
இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை சிறிலங்கா அரசு வெற்றிகரமாக தோற்கடித்ததற்காக அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதியினால் கொழும்பு இலக்கு வைக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 405 views
-
-
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கும் அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார் ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன்ன. இலங்கை விவகாரங்கள் குறித்து, குறிப்பாக வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தொடர்பாக, ஐ.நா.உட்பட சர்வதேச சமூகம் இலங்கை அரசை விமர்சித்து வருகின்ற நிலையிலேயே பாலித கோஹன்ன இந்தக் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றார். கனடாவின் சி.பி.சி. வானொலிக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர், இதுபற்றி மேலும் தெரிவித்தவை வருமாறு: இலங்கையில் தமிழர்களை அரசு நடத்து…
-
- 1 reply
- 545 views
-
-
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம் களில் வாழும் மக்கள் பொறுமையிழந்த நிலை யிலும் விரக்தியடைந்த நிலையிலும் காணப் படுகின்றனர் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கியநாடுகள் சபை யின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் பாஸ்கோ தெரிவித்திருக்கிறார். வவுனியா மனிக்பாம் இடம்பெயர்ந்தோருக்கான முகாம் தொகுதியில் உள்ள கதிர்காமர் நிவாரண கிரா மம், ஆனந்தகுமாரசாமி நிவா ரண கிராமம், இராமநாதன் நிவாரண கிராமம் ஆகிய நிவாரண கிராம மக்க ளைப் பார்வையிட் டுள்ளார். இந்த நிவாரணக் கிராமங்களில் மேற் கொள்ளப்படுகின்ற நிவாரண நடவடிக் கைகளை நேரில் கண்டறிந்த அவர், அந்த மக்களுடன் நிலைமைகள் குறித்து கேட் டறிந்தார். அத்துடன், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான அரசின் செயற்றிட்…
-
- 0 replies
- 537 views
-
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு நாட்களின் நான்காம் நாள்(18-09-1987) இன்று அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார்.அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன். ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சுகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன். நூலைந்த நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும்…
-
- 1 reply
- 408 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களை, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் சொந்த வீடுகள் போன்று உணர வைப்பதற்காக எதையும் செய்ய முடியாது எனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை உயர் அதிகாரிகள், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மெனிக் பாம் முகாமே மிகப் பெரிய அகதி முகாம் என்றும் வர்ணித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 459 views
-
-
பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்கள் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி சார்பில் ஹஇலங்கை தமிழரின் உரிமையை காப்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. தமிழ் தேசிய கட்சி பொதுச் செயலாளர் பரந்தாமன் பேசுகையில்இ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை கூறி பேசினார். இலங்கை தமிழர்கள் படும் அவல நிலைகளை நேரில் கண்டு அதை படமாக எடுத்து வந்து உள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டாக்டர் எலைன்சான்டர்இ இந்தியா வருவதற்கு தடை விதித்ததால்இ அவர் இங்கு கருத்தரங்கில் பேச இருந்ததை வீடியோ படமாக எடுத்து அனுப்பி இருந்தார். அதை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. நக்கீரன்
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா அரசின் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பில் கைது செய்யப்பட்ட கனடிய நாட்டு குடிமகனான தமிழர் ஒருவர் கடந்த ஐந்து மாத காலமாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதா
-
- 0 replies
- 464 views
-
-
வவுனியாவில் உள்ள மெனிக் பாம் முகாமில் இருந்து கடந்த வாரம் விடுவிக்கப்பட்டதாக அரசினால் தெரிவிக்கப்பட்ட 10 ஆயிரம் பேரில் அரைப் பகுதியினர் தமது சொந்த மாவட்டங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு தொடர்ந்தும் இடைத் தங்கல் முகாம்களிலேயே வைக்கப்பட்டிருப்பதாக அரச வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 421 views
-
-
தமிழீழ தேசியத்தலைவரின் படத்தையும் தமிழக தலைவர் பெரியாரின் படத்தையும் அகற்றக்கோரி பெரியாரின் ரத்தவழி பேரன் மறியல் [படம் இணைப்பு] தமிழக மக்களுக்காக போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான நேற்று தந்தை பெரியார் படத்துடன் தமிழீழ தேசியத்தலைவர் படம் இருப்பதைக்கண்ட பெரியாரின் பேரன் காங்கிரஸ் இளங்கோவன் அவர்கள் தேசியத்தலைவரின் படத்தை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை போட இன்று காலை முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வந்தார். அவருடன் விடியல் சேகர் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் தொண்டர்களும் வந்தனர். அப்போது பெரியார் சிலை அருகே பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழர் தேசிய பொத…
-
- 0 replies
- 599 views
-
-
மிஸ்டர் பீன் (Mr. Bean) என்ற பாத்திரத்தின் மூலம் புகழ்பெற்ற ஐரோப்பாவின் பிரபல நடிகரான ருவான் அட்கின்ஸ் உட்பட பல வெளிநாட்டவர்களின் கடன் அட்டை இலக்கங்களைப் பயன்படுத்தி மோசடியாகப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்த சிறிலங்காவைச் சேர்ந்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கண்டியில் உள்ள இணையத் தேட்டகம் ஒன்றில் (Internet cafe) இவர்கள் இருவரும் பணிபுரிவதாகவும், இணையத் தளத்தைப் பயன்படுத்தியே இந்தக் கொள்வனவை மேற்கொள்ள இவர்கள் முயன்றதாகவும் காவல்துறைப் பேச்சாளர் நிமால் மெடிவக்க தெரிவித்தார். ஏச்.எஸ்.பி.சி. வங்கியின் உலகளாவிய கொடுப்பனவு மற்றும் பண முகாமைத்துவப் பிரிவின் அதிகாரி ஒருவர் கொடுத்த முறைப்பாட்டையடுத்தே காவல்துறையினர் இந்த இருவரையும் …
-
- 5 replies
- 1.2k views
-
-
இதன் விளைவாக உலகின் மிகப்பெரும் போர்க் குற்றவாளியான சிங்கள இராஜபக்ஷே அரசிற்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை தோற்கடித்து, சிங்கள அரசின் தீர்மானத்திற்கு சீனாவுடன் சேர்ந்து வாக்களிக்கும் நிலைக்கு இந்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்திய -சீன வல்லரசு கனவுக்குள் சிக்கிக் கொண்டுவிட்டனர் இன்றைய ஈழ மற்றும் தமிழக மக்கள். தொடர்ந்து வாசிக்க: http://inioru.com/?p=5103
-
- 15 replies
- 1.8k views
-
-
கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுக்குப் போதிய அறிவில்லை என தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண முதல்வர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவவை பணி நீக்கம் செய்யுமாறு மாகாணசபை உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாகாணசபை உறுப்பினர்கள் பலர் தகுதியற்றவர்களாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் நேர்மையான, செயற்திறன் மிக்க ஆளுனரை பணி நீக்கம் செய்யுமாறு மாகாணசபை உறுப்பினர்கள் கோருவதன் ஊடாக அவர்களது அரசியல் ஞானம் புலப்படுவதா…
-
- 11 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்புக்காக 80-க்கும் அதிகமான பாதுகாப்பு அதிகாரிகளை அரசு வழங்கியிருக்கும் அதேவேளையில், அவரின் பாவனைக்காக 12 அரச வாகனங்களும் வழங்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசு நேற்று தெரிவித்திருக்கின்றது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள சந்திரிகா குமாரதுங்க, இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்ட பின்னர் கூட அச்ச நிலை தொடர்வதாகவும், தனது உயிருக்குக் கூட அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். சந்திரிகா குமாரதுங்கவின் இந்தக் குற்றச்சாட்டை நேற்று வியாழக்கிழமை நிராகரித்த ஊடகத்துறை அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா, சந்திரிகா தெரிவித்துள்ள தகவல்கள் தவறானவை எனக…
-
- 0 replies
- 420 views
-
-
யாழ்ப்பாணத்தில் தமிழ் மருத்துவர்கள் கடமையாற்ற முன்வருவதில்லை. இதனாலேயே யாழ்ப்பாணத்தில் மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக திட்டமிடல் பிரிவுப் பொறுப்பு அதிகாரியும் மருத்துவ கலாநிதியுமான என்.நந்தகுமாரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ். தீவுப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்தப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற நிரந்தர மருத்துவ அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என முயற்சி செய்கிறார். எனினும் இங்கு பணியாற்ற எமது மருத்துவர்கள் பின்னடிப்பதால் சில இடர்பாடுகள் ஏற்படுகின்றன. மருத்துவ அதிகாரிகள், தாதியர்கள் நியமனங்கள் மத்திய ச…
-
- 0 replies
- 369 views
-
-
UN : Mr Lynn Pascoe visit what is the Result for Tamils in Internment Camps Tomorrow
-
- 0 replies
- 442 views
-