ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக இந்திய விவசாய நிபுணர்கள் குழு ஒன்று சிறிலங்காவிற்கு வரவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 391 views
-
-
புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பைத் தகர்க்கும் முயற்சியில் சிறிலங்கா ஜபுதன்கிழமைஇ 16 செப்ரெம்பர் 2009இ 05:23 பி.ப ஈழம்ஸ ஜநி.விசுவலிங்கம்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாகத் தோற்கடித்து விட்டபோதும் அதன் வெளிநாட்டு வலையமைப்பு இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கின்றது எனக் கருதும் சிறிலங்கா அரசுஇ அதனை அழித்தொழிப்பதற்கான இராஜரீக ரீதியான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. நிதி திரட்டல் மற்றும் கொழும்புக்கு எதிரான போராட்டங்கள் வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழர்களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சிறிலங்கா அரசுக்குப் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றது. இவற்றுக்குப் பின்னணியில் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்களே செயற்படுகின்றன என கொழும்பு ந…
-
- 8 replies
- 3.3k views
-
-
இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் தாங்கள் தோல்வியடைந்து வருவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் கிளர்ச்சியாளர்களின் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இந்திய சமூகத்தில் பெரும்பாலானவர்களிடையே மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவு அதிகரித்து வருவதாகவும், மாநில காவல்துறை தலைவர்களிடையே உரையாற்றிய போதே மன்மோகன் சிங் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் ஏழைகளின் உரிமைகளுக்காக தாங்கள் போராடி வருவதாக கிளர்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் மத்தியப் பகுதியில் பெருமளவிலான நிலப்பரப்பில் அவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் கிட்டத்தட்ட உள்ளூர் ஆட்சியையும் அவர்களே நடத்தி வருகிறார்கள். மீண்டும் புத்துணர்வு பெற மாவோயிஸ்டுகள் எடு…
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அச்சுறுத்தல் பூரணமாக நீங்கி விட்டதாக கருதப்பட முடியாதென இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயண் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவ
-
- 5 replies
- 1k views
-
-
சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்றிரவு கொழும்பை சென்றடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் லைன் பாஸ்கோவே இன்று வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு - கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும், இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் தொடர்பாகவும் லைன் பாஸ்கோவே இந்தப் பயணத்தின்போது நேரில் ஆராய்வார் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம நேற்று தெரிவித்தார். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நாளை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசுவதற்கு லைன் பாஸ்கோவே திட்டமிட்டிருப்பதாகவும் வெளிவவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.…
-
- 1 reply
- 514 views
-
-
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரச படையினர் நடத்திய இறுதி வலிந்த தாக்குதல்களின் கடைசி ஐந்து நாட்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று போரின் நேரடி சாட்சியான தமிழ்வாணி ஞானகுமார் கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 615 views
-
-
இலங்கையில் ராணுவ வெற்றி ஏற்பட்டதன் பின் சில மாதங்களாகியும் அங்கு வேறுபாடுகளைக் களைந்து சமரசம் உருவாகுவதற்கான சூழலுக்கு கடுகளவு பெருந்தன்மையே உள்ளது என்றும் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் முள்ளுக் கம்பிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ள பிரிட்டன் கார்டியன் பத்திரிகை, இரு நாட்களில் வெளியிடப்பட்டுள்ள தனது இரண்டாவது கட்டுரையில், இவையெல்லாம் மீண்டும் ஒரு விடுதலை இயக்கத்தை தமிழர்கள் தோற்றுவிப்பதற்கான வித்து எனக் கூறியுள்ளது. கொழும்பு நகரம் முழுவதும் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது இரு சகோதரர்களின் படங்களே விளம்பரப்படுத்தப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன. இந்த ஆரம்பநிலையிலுள்ள தனித்தன்மைக் கொள்கையானது சீன கம்யுனிசத்தையே மிஞ்சிவிடும் போலுள்ளது. கொழும…
-
- 7 replies
- 1.6k views
-
-
தமிழருக்கென ஒரு நாடு மலர்ந்திட காலம்தோறும் தேசம்தோறும் தமிழ்செய்வோம் ளுநி 4இ 2009 "...இன்று தமிழன் இல்லாத நாடில்லை தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை. தமிழ் இன்று அதன் எல்லைகளைத் தாண்டி கண்டங்களையும் கடல்களையும் தாண்டி தேசங்களைக் கடந்த தேசியமாக பர்ணமித்துள்ளது. புலம் பெயர்ந்த தமிழ் யுவதிகளும் வாலிபர்களும் பிரான்ஸ் ஜேர்மன் ஆங்கிலம் ஒல்லாந்து எனப் பல மொழிகளில் பல்கலைக்கழகம்வரை பயில்கின்றனர். இவர்களில் சிலராவது இந்த மொழிகழில் பாண்டித்துவம் பெறுவாராயின் அதன் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பல வகைகளில் உரம்சேர்ப்பதோடு (ஒப்பியல் இலக்கிய ஆய்வுகள் உட்பட ) களத்திற்கும் புலத்திற்கும் பாலம் அமைத்து தமிழை உலகச் செம்மொழியாக்க உழைத்திடலாம்... தமிழீழத்தில் புலிக…
-
- 0 replies
- 927 views
-
-
போர் முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்திருக்கும் நிலையில் சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்களிலும் உள்ளவர்களின் விபரங்களை அரசு முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 381 views
-
-
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 30 தொடக்கம் 40 வரையிலானவர்கள் ஒவ்வொரு நாளும் காணாமல் போவதாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர, இதுவரையில் 10 ஆயிரம் பேர் முகாம்களில் இருந்து காணாமல் போய் இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 534 views
-
-
யேர்மனி பெர்லின் நகரில் Brandenburgertor முன்னால் Gesellschaft für bedrohte Völker (GfbV) அமைப்பு எம்மக்களுக்காக நடாத்திய கவணயீர்ப்பு இன்னாட்டு மக்களுடன் எம்மினத்தினரும் பங்குகொண்டனர். http://www.gfbv.de/pressemit.php?id=2003&a...a5d5decb38a6fe5.
-
- 0 replies
- 688 views
-
-
தமிழர்கள் மீண்டும் ஆயுதம் எடுக்கும் காலம் நெருங்கியுள்ளது இனப்பிரச்சினைக்கு இதுவரை சிறிலங்கா அரசாங்கம் தீர்வெதனையும் முன்வைக்கவில்லை என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக மீண்டும் போராட்டங்களை மேற்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் தூரநோக்கற்ற நிர்வாகம் காரணமாக நாட்டின் பல துறைகள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. உழைக்கும் மக்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதன் மூலம் இது மிகத் தெளிவாக புலப்படுகிறது. உழைக்கும் மக்களை மறந்து பொருளாதார கொள்கைகளை செயற்படுத்தியதால், அதன் பிரதிபலன்களை அனுபவிக்க வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்…
-
- 26 replies
- 4.1k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இவர் நேற்று ஒரு வார பயணமாக கேரளா வந்தார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின்னர் திருவனந்தபுரம் வந்த அவர், தலைமை செயலகத்தில் முதல்வர் அச்சுதானந்தனை சந்தித்து பேசினார். பின்னர் சந்திரிகா குமாரதுங்க நிருபர்களைச் சந்தித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கேரளாவுக்கு வர நான் பலமுறை திட்டமிட்டிருந்தேன். ஆனால், இப்போது தான் வர முடிந்தது. இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்ற…
-
- 2 replies
- 729 views
-
-
விடுதலைப்புலிகள் – சர்வதேசம்: யார் வலையில் யார்? இவ் விடயம் 14. 09. 2009, (செவ்வாய்), தமிழீழ நேரம் 17:36க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்திமுப்பதாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் புற்றெடுத்துப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் தமது நலன்களை முன்னிறுத்துவதற்கும் அதன் அடிப்படையிலான நிகழ்ச்சிநிரலின் கீழ் தமது அரசியல் காய்களை நகர்த்துவதற்கும் இந்து சமூத்திரத்தை நோக்கி தமது ஆதிக்கக் கைகளை அகல விரித்த சர்வதேசத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கையாண்ட விதம் குறித்து பல்வேறு தரப்பிலும் பலவேறான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. விடுதலைப்புலிகள் இராணுவ ரீதி…
-
- 8 replies
- 2.1k views
-
-
செந்தூரன், அம்பாறை 16/09/2009, 17:49 அத்தாவுல்லா - ஹக்கீம் ஆதரவாளர்களிடையே குழு மோதல்! அம்பாறையில் பெரும் பதற்றம்! அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பகுதியில் சிறீலங்கா அமைச்சர் அத்தாவுல்லாவின் ஆதரவாளர்களுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமின் ஆதரவாளர்களுக்கும் மத்தியில் ஏற்பட்ட குழு மோதலால் பெரும் பதற்றம் நிலவியுள்ளது. இஸ்லாமிய மத வைபவம் ஒன்றில் பங்கேற்கும் நிமித்தம் இன்று தனது ஆதரவாளர்களுடன் அக்கரைப்பற்றுப் பகுதிக்கு ரவூப் ஹக்கீம் சென்ற பொழுது, அவரது வாகனம் அமைச்சர் அத்தாவுல்லாவின் ஆதரவாளர்களால் வழிமறிக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டது. இதன்பொழுது ரவூப் ஹக்கீமின் வாகனத்தை சூழ்ந்து கொண்ட அமைச்சர் அத்தாவுல்லாவின் ஆதரவாளர்கள், கறுப்புக் கொடி…
-
- 4 replies
- 681 views
-
-
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக விசாரிக்க ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்த இலங்கை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தமக்கு வழங்கப்பட்டுள்ள வர்த்தகச் சலுகையான GSP+ ரத்துச் செய்யப் படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பாவில் நடப்பவற்றைப் பார்த்தால் இலங்கை அதிபர் ராஜபக்சே அமைத்துள்ள இணைத்தலைமை அமைச்சர்கள் குழு நேர்வழியில் தமது நிலைமையை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு விளக்காமல் வேறு வழிகளைக் கையாள்கிறது போலிருக்கிறது. பிரித்தானிய ரைம்ஸ் பத்திரிகை இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்யப் பட்டால் பிரித்தானியாவில் பொருட்களின் விலை உயரும் என்று தெரிவித்துள்ளது. பின்னர் பிரித்தானிய வரத்தகர்களின் அமைப்பு ஒன்றும் இலங்கைக…
-
- 0 replies
- 1.3k views
-
-
தியாகி தீலீபன் அவர்களின் நீரின்றிய உண்ணாவிரதப் போராட்டம் தமிழீழ விடுதலைப் போரின் ஆன்ம உறுதியை நிலைநாட்டிய நிகழ்வு. ஆயுதம் தரித்துப் போராடிய வீரன் அகிம்சை வழியிலும் தன்னால் தாயக விடுதலைக்காக உறுதியுடன் போராட முடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டி செப்ரம்பர் மாதம் 15 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு தனது நீரின்றிய உண்ணாநோன்பைத் தொடங்கி வைத்தான். பன்னிரண்டு நாட்கள் வெறும் வயிற்றுடன் நீதிகேட்டுப் போராடிய தியாகதீபம் திலீபன் இந்திய தேசத்தைத் தலைகுனியவைத்து தன்னுடலை உருக்கி தன்னுயிரை அழித்துக்கொண்டான். 1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் மக்களின் சார்பாக அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அப்போதைய சிறிலங்கா அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்தியப் படைகள் தமி…
-
- 0 replies
- 1.2k views
-
-
மேற்குலகின் மாற்றங்களினூடாகப் பயணித்து எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும்: ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை ஆசிரியர் இலங்கைத் தீவில் தமிழினப் படுகொலை ஒன்று அரங்கேறுவதற்குத் துணை நின்ற சக்திகள், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான இலங்கையின் அணுகுமுறையால் வெகுவாகக் குழம்பிப் போயுள்ளதை அவதானிக்க முடிகின்றது. விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டால், இந்து சமுத்திர பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவில் நிரந்தர அமைதியை உருவாக்க முடியும் என்று நம்பியிருந்த மேற்குலக ராஜபக்ஷ சகோதரர்களின் அடாவடி நடவடிக்கைகளினால் ஆத்திரமுற்றுள்ளன. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் இலங்கை அரசு தமிழர்கள் மீது நட்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.…
-
- 2 replies
- 677 views
-
-
சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபட்ட வீடியோக் காட்சிகள் மூலம் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சியை மேற்கொண்டவர் ஜெர்மனியின் கிரான் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாபரா லொக்பியரின் கணவரான சிங்களவரான பேர்டி எனவும் இவர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் எனவும் திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது. இவர்களின் பெர்லின் இல்லத்தின் விலாசத்தையே சிங்கள புலி ஆதரவாளர்களான ஜே.டி.எஸ்.என்ற ஊடக அமைப்பினரும் பயன்படுத்தி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் பின்னர் பேர்டி இலங்கையில் இருந்து தப்பிச் சென்றதாகவும் இவர் தற்போது, இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற 6 பேர் அடங்கிய போலி அமைப்பை உருவாக்கி இருப்பதாகவும் திவயின கூறியுள்ளது. இதேவேளை இந்த அமைப்பின…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டும் : பெப்ரல் வீரகேசரி இணையம் 9/16/2009 11:18:45 AM - தேர்தல்களில் பேட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி, பொது, மாகாணசபை மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது கட்சிகள், கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "உடல் அழகு அல்லது பண செல்வாக்கைக் கொண்டு தேர்தல்களில் …
-
- 0 replies
- 503 views
-
-
மதுசன், கொழும்பு 16/09/2009, 11:40 ஒக்டோபர் மாதத்தினுள் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் - ரணில் விக்கிரமசிங்க இலங்கை இனப்பிரச்சினைக்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினால் முன்மொழியப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத்தினை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தினுள் முன் வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து ஊடகவியலாளரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினால் முன்மொழியப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத்தினை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தினுள் முன் வைக்க வ…
-
- 0 replies
- 379 views
-
-
ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதியாக புதிதாக நியமனம் பெற்ற பாலித கோகன்ன ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனைச் சந்தித்து 45 நிமிடங்கள் பேச்சு நடத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 282 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட 20 வருட கடூழிய சிறைத் தண்டனையை எதிர்த்து ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 315 views
-
-
சிறிலங்கா அரசு தனது இருப்பில் உள்ள 38 தொன் தங்கத்தை இரகசியமாக விற்பனை செய்வதற்கு முயற்சிக்கிறது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டி இருந்தார். அதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பிரதி நிதி அமைச்சர் றஞ்சித் சியம்பலாபிட்டிய, எதிர்க்கட்சித் தலைவர் நாட்டிற்கு இடைஞ்சல்களை ஏற்படுத்த முயற்சிக்கிறார் எனக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 279 views
-
-
வவுனியா நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் நேற்று தமது பதவிகளைப் பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 310 views
-