Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்த இளைஞனை இப்படியே ஊண் உருகி உயிர் கலைய விடபோகிறோமா! இல்லை,இவன் வரித்த போராட்டத்தை இவனிடமிருந்து பகிர்ந்தெடுக்க தயாராவோம்!! உறவுகளே உமக்காய் உடல் உருக்கி உயிர் எரிக்கும் இவனை காக்க வாருங்கள். இவன் அழைப்பது உலகை அல்ல உறவுகளே ஒன்றுபட்ட உங்கள் எழுச்சியைத்தான். ராகுலின் உருக்கமான உரை part2 .

    • 0 replies
    • 1k views
  2. அழக் கூட திராணியில்லை: நோர்வேயிருந்து ஈழத்தமிழன் தமிழர்களுக்கு எதிராக அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்தி தாக்குதலை தொடுக்க இலங்கை ஆயத்தமாகி வருகிறது. ஈழத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களுக்கு யாரும் உதவவில்லை. அழக் கூட எங்களிடம் சக்தி இல்லாமல் போய் விட்டது என்று கண்ணீருடன் கூறுகிறார் நோர்வேயில் உள்ள வி. தமிழன் என்கிற ஈழத் தமிழர். தற்போது 42 வயதாகும் தமிழன், 16 வயதாக இருக்கும்போது, கள்ளத் தோணி மூலம் தமிழகத்திற்கு அகதியாக வந்து சேர்ந்தார். பின்னர் சில மாதங்கள் கழித்து நோர்வே நாட்டுக்கு அகதியாக சென்றார். தற்போது நோர்வேயில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களோடு இணைந்து, ஈழத் தமிழர்களின் அவலத்தைத் துடைக்க பல்வேறு போராட்டங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். …

  3. இன்னும் எதுவரை எம்மவரின் உயிர்விலையை அனுமதிக்கபோகிறோம்.

    • 1 reply
    • 1.2k views
  4. Pathmanathan urges the IC, UN and World Leaders to assert their moral right to stop the suffering of Tamil people We welcome the statement issued by US Secretary of State Hillary Rodham Clinton and UK Foreign Secretary David Miliband calling for immediate suspension of hostilities to provide for the safe passage of the Tamil people trapped in the war zone in Vanni. In particular we are grateful for the statement which calls upon the GOSL to restrain from the use of heavy weaponry against the hapless Tamil civilians and urging the GOSL to allow food and much needed medicine to the so-called "safe zone" in Vanni. In one of my earlier statements dated 10 May 2009, …

  5. சிங்களப் பேரினவாதத்தின் அக்கிரமங்களால் விரக்தியுற்றிருக்கும் ஐ.நா. http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/...tml#cnnSTCVideo

  6. பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை, தமிழ் இளையோர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இளையவர்களின் கோரிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் ஆக்கபூர்வமான பதில் நடவடிக்கை உடனடியாக எடுக்கத்தவறி வருவதாகவும் கடந்த வார இறுதிப்பகுதியில் அரச படைகளின் தாக்குதல்களில் , மக்கள் உயிரிழப்புக்கள் அதிகமானதையும் கருத்திற் கொண்டு உணர்ச்சிவசப்பட்ட மக்கள் தன்னெழுச்சியாக நேற்றைய தினம் தமது போராட்டத்தினை தீவிரப்படுத்தியிருந்தனர். இதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் பாராளுமன்ற நுழைவாயிலின் அருகாமை வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வந்ததால் பிரித்தானிய காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். …

    • 18 replies
    • 2.2k views
  7. சிறிலங்காவின் மலையக பிரதேசமான வட்டவளை முருகன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலையும் கோயிலின் பாதுகாப்பு சுவர்களும் சிங்கள காடையர்களினால் நேற்று அடித்து உடைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 462 views
  8. ஆஸ்பத்திரி மீதான தாக்குதலில் 47 பொதுமக்கள் பலி! 56 பேர் காயம்! நிர்வாக அதிகாரியும் மரணம்; டாக்டர் அருந்தப்பு [13 மே 2009, புதன்கிழமை 6:50 மு.ப இலங்கை] அர சாங்கத்தால் கடந்த வாரம் புதிதாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தில், முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக இயங்கிய ஆஸ்பத்திரி மீது நேற்றுக் காலை 2 ஆவது தடவையாக நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 49 பொதுமக்கள் பலியானார்கள்! 56பேர் காயமுற்றனர்!! ஆஸ்பத்திரியின் நிர்வாக அதிகாரியான கே.தர்மகுலசிங்கமும் மரணமானார். டாக்டர் துரைராஜா வரதராஜா அதிர்ஷ்டவ சமாகத் தப்பினார். இம்மாதம் 2ஆம் திகதி இ றே தற்காலிக ஆஸ்பத்திரி மீ றே நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் அங்கு சிகிச்சைக்காகத் தங்கி யிருந்த 6…

    • 0 replies
    • 557 views
  9. உடனடியாக உத்தம் நிறுத்த படவேண்டும் - அமெரிக்க மற்றும் பிரிட்டன்

  10. மோதல் பிரதேசத்திற்கு ஐ.நா செல்லவேண்டிய உடனடித்தேவை எழுந்துள்ளது – ஐ.நா.ஒருங்கிணைப்பாளர் போர் நடைபெறும் பகுதியில் உள்ள மக்களுக்கு உதவும்பொருட்டும், அவர்களை மீட்கும்பொருட்டும் அவசரமாகவும் அவசியமாகவும் ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் செல்லவேண்டிய உடனடித்தேவை எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப்பணியாளர்களுக்க

  11. ஈழ விவகாரத்தில் திரைத் துறையினரின் பிரசாரம் காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் அந்தக் கட்சிக்கு எதிரான உணர்வுப் பேரலையைக் கிளப்பிவிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் சீற்றம், சிறை என்றெல்லாம் பரபரவென அடிபட்டுக் கொண்டிருந்த இயக்குநர் அமீரோ உச்சகட்ட போராட்டக் களத்திலிருந்து திடீர் ஆப்சென்ட் 'திரைத்துறையின் ஒருங்கிணைப்பைக் குலைக்கும் விதமாக அரசும் உளவுத்துறையும் காட்டிய உறுமல்தான் அமீரை அமைதியாக்கி விட்டது' என தகவல்கள் பரவின. மேலும், ''கனடாவாழ் தமிழர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக சோனியாகாந்தி குறித்து அமீர் பேசிய பேச்சுக்காக மத்திய உளவுத்துறை. வழக்குப் பதிவு செய்யப் போவதாக அமீருக்கு தெரியவந்தது. அதன் பிறகுதான் சைலன்ட் ஆகிவிட்டார்!'' என்றும் பரபரப்புகள் கிளம்பிக…

  12. சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து இன மானமும் மனித நேயமும் கொண்ட மலேசிய தமிழர்கள் நாளை மறுநாள் அணிதிரள வேண்டும் என்று மலேசிய உலகத் தமிழர் நிவாரண நிதியம் அழைப்பு விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 300 views
  13. இன்றைய தேர்தலுக்கு பின் 'Bloodbath' மிகப் பெரிய பேரவல வெள்ளமாக பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதென பொதுவான பயம் எங்கும் நிறைந்து காணப்படுகிறது. பாதுகாப்புச்சபை உடனடியாகத் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என உலக மன்னிப்புச் சபை கேட்டுள்ளது. இதே நேரம் இலங்கையிலிருந்து வரும் செய்திகளிலிருந்து இந்திய தேர்த்தல் முடிவு வெளிவர முன்னர் விரைந்து போரை முன்னெடுத்து அடுத்த 48 மணித்தியாலத்தினுள் பாதுகாப்பு வலயத்தை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வர இலங்கையும் முடிவெடுத்துள்ளதாம். Source: Fear of 'bloodbath' turning into flood of misery after today, AI calls Security Council to act immediately

  14. முல்லைத்தீவு மாவட்டத்தில் போர் நடைபெறும் பகுதியில் உள்ள காயமடைந்தவர்களை வெளியே கொண்டு வருவதற்காகவும், அங்குள்ளவர்களுக்குத் உதவிப் பொருட்களை விநியோகிப்பதற்காகவும் அப்பகுதிக்குள் 'தடைகள் இன்றி' போய் வருவதற்கான அனுமதி தமக்கு வழங்கப்பட வேண்டும் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 479 views
  15. நெதர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் இன்று நண்பகல் இனந்தெரியாதோரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  16. முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா சிறிலங்கா படையினர் இன்று நடத்திய அகோரமான எறிகணைத் தாக்குதல்களில் பெருமளவு நோயாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், கடுமையான சேதத்துக்குள்ளான தற்காலிக மருத்துவமனையும் செயல் இழக்கும் நிலைக்குச் சென்றிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 334 views
  17. முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா சிறிலங்கா படையினர் இன்று நடத்திய அகோரமான எறிகணைத் தாக்குதல்களில் பெருமளவு நோயாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், கடுமையான சேதத்துக்குள்ளான தற்காலிக மருத்துவமனையும் செயல் இழக்கும் நிலைக்குச் சென்றிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 264 views
  18. முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று முற்பகல் மீண்டும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் மருத்துவர், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர், நோயாளர்கள் உட்பட 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 117 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 293 views
  19. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுள்ள குறுகிய நிலப்பரப்பில் கடுமையான சண்டை நடைபெற்று வருவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக கலந்துரையாடுமாறு நெதர்லாந்தின் அபிவிருத்தி அமைச்சர் கூன்டேர்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 274 views
  20. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுள்ள குறுகிய நிலப்பரப்பில் கடுமையான சண்டை நடைபெற்று வருவதால் இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக கலந்துரையாடுமாறு நெதர்லாந்தின் அபிவிருத்தி அமைச்சர் கூன்டேர்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 358 views
  21. தமிழ் ஈழம் பற்றிய தெளிவான கூற்றையொட்டி மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு தெரிவித்துக்கொள்வதாக அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 314 views
  22. முல்லைத்தீவு மாவட்டத்தில் போர் நடைபெறும் பகுதியில் உள்ள காயமடைந்தவர்களை வெளியே கொண்டு வருவதற்காகவும், அங்குள்ளவர்களுக்குத் உதவிப் பொருட்களை விநியோகிப்பதற்காகவும் அப்பகுதிக்குள் 'தடைகள் இன்றி' போய் வருவதற்கான அனுமதி தமக்கு வழங்கப்பட வேண்டும் எனக்கேட்டுள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 497 views
  23. Satellite imagery shows use of heavy weapons continues மேலதீக விபரங்கள் ஆதரங்களுடன் Courtesy:TamilNational.Com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.