ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
கர்நாடக மாநில றஜனி சேவா சமித்தியின் சார்பில் இன்று (08.03.2009) பெங்களுரில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் அமைதிப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 451 views
-
-
எனக்கு சீமான் மீது மிக அதிக ஈடுபடும் ப்ரியமும் உண்டு. காரணம் அவரது மிக வாஞ்சையான நட்பு. இன்றைக்கு சிறந்த பேச்சாளாராக சீமான் அறியப்படுவதற்கு முன்னால் சாலிக்கிராமத்தில் இருந்த அவரது இல்லத்திற்கு நானும் ஒளிப்பதிவாளர் செழியனும் எப்போதாவது செல்வோம். செழியன் தினம்தோறும் அங்கு செல்வார். நான் எப்போதாவது செல்வேன். மாலை நேரங்களில் சென்றால் அந்த வீட்டுக்கு வலப்பக்கமாக இருக்கும் திடலில் வலைகட்டி வாலிபால் விளையாடிக் கொண்டிருப்பார் சீமான். அதுவே மதிய நேரம் சென்றால் பல நேரங்களில் நல்ல உணவு அவரது இல்லத்தில் கிடைக்கும். ஆனால் சீமானைச் சந்தித்து சிறிது நேரம் பேசினாலே உற்சாகமாக இருக்கும். பெரிதாக எதற்கும் அலட்டிக் கொள்ளாத அவரது குணம் எல்லோரையுமே வசீகரிக்கக் கூடியது. சாதாரண கிராமத்தான், கருப…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையானினால் நிர்வாகம் செய்யப்படும் கிழக்கு மாகாணத்தில் பாரியளவு கப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்த போதிலும் மக்களிடம் கப்பம் கோரும் நடவடிக்கைகைள நிறுத்தவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது. பொதுமக்களிடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கப்பம் பெற்றுக் கொள்வதாக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவித்த போதிலும், அதனைக் கண்;டு கொள்ள வேண்டாம் என மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு போத்தல் சாராயத்திற்கு 60 ரூபா, ஒரு போத்தல் பியருக்கு 20 ரூபா, நாளொன்றுக்கு 5 வீதம் முச்சக்கர வண்டி உரிமையாளர்களிடம் அறவிடப்படுவதாகத் தெர…
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னி களமுனையில் எதிர்வரும் 72 மணி நேரமும் மிகவும் முக்கியமானவை; எதிர்வரும் வாரத்துக்குள் ஈழப்போர் - 04 இன் இறுதி முடிவு தெரிந்து விடும் என சிறிலங்கா படைத்தரப்பின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.2k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டு வருகிறார், இயக்குநர் மணிவண்ணன். இதற்கிடையே தன்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த இயக்குநர் சீமான், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதால் கொந்தளித்துப் போயிருக்கிறார் அவர். அவரை நாம் சந்தித்தபோது, சீமான் கைது உள்ளிட்ட இலங்கைப் பிரச்னைகள் குறித்துப் பேசினார் அவர். ``நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்கிற விழிப்புணர்வு இங்கே சூடுபிடித்துள்ள நிலையில், நான்காவது முறையாக சீமான் கைது செய்யப்பட்டிருக்கிறார். தேர்தல் வெற்றிக்காக இப்படி சீமான், கொளத்தூர் மணி, வைகோ போன்றவர்களைக் கைது செய்…
-
- 0 replies
- 954 views
-
-
இலங்கையில் வாழும் தமிழர்கள், மலேசியாவில் வாழும் தமிழர்கள் தொடர்பாக கவலைப்படும் தமிழக மக்களை நான் பாராட்டுகின்றேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 498 views
-
-
மொரீஷியஸில் தமிழினக் கொலையை தடுத்து நிறுத்தக்கோரி வழங்கப்பட்ட மனுவை நிராகரித்த தமிழரான இந்திய உயர் ஸ்த்தாணிகர் மொரீஷியஸில் நடைபெற்ற தமிழினக் கொலைக்கெதிரான அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட பேரணி ஒன்றின் இறுதியில் இந்திய அரசாங்கத்திடம் கைய்யளிக்கவென வழங்கப்பட்ட மனுவை தமிழரான இந்தியத் தூதுவராலயத்தின் உயர்ஸ்த்தாணிகர் நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அம்மனுவை அவ்விடத்திலேயே கொளுத்தித் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர். தொடர்ந்து வாசியுங்கள்...... Indian High Commissioner rebuffs memorandum of Mauritian demonstrators [TamilNet, Saturday, 07 March 2009, 21:45 GMT] The Indian High Commissioner in Mauritius rebuffed a memorandum of thousands of Mauritian T…
-
- 0 replies
- 662 views
-
-
"வன்னிப்பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வரும் தமிழர்களை அனைத்துலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண அமைப்புக்கள் உட்பட பெரும்பாலான அரச சார்பற்ற நிறுவனங்களும் கைவிட்டு விட்டன" என்று வன்னியில் இருந்து வெளிவரும் 'ஈழநாதம்' நாளேடு சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 376 views
-
-
தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகள் பெறவே இலங்கைக்கு இந்திய மருத்துவக் குழுவினை மத்திய அரசு அனுப்பியுள்ளது என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 303 views
-
-
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டம் யால வனப்பகுதியில் சிறிலங்கா படையினர் மீது இன்று அடையாளம் தெரியாத ஆயுதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 306 views
-
-
ஈழத் தமிழர்களின் வாழ்வியல் அவலத்தை உலகின் கவனத்திற்கு கொணரும் வகையில் சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஜக்கிய நாடுகள் சபை முன்றலில் 12.02.09 தீக்குளித்த 'ஈகைப்பேரொளி' முருதாசனின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 470 views
-
-
வன்னி மக்களுக்கு அவசர உணவு மற்றும் மருத்துவ உதவி கோரி 'வன்னி மக்கள் நலன் பேணும்' அமைப்பு அவசர வேண்டுகோளை புலம்பெயர் மற்றும் தமிழக மக்களிடம் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 297 views
-
-
ஒபாமா நிமிர்ந்து நடக்கச் சொன்னார், நானும் அப்படியே செய்தேன் - அமெரிக்காவில் நடைபெற்ற எழுச்சிப் பேரணியில் பங்குபற்றிய ஒரு தமிழரின் அநுபவம். அமெரிக்காவில் பொறியியலாளராகப் பணியாற்றும் திரு சசிக்குமார் என்பவர் அமெரிக்காவில் அண்மையில் எம்மவர் நடத்திய பேரணியில் கலந்துகொண்டவர். அவர் தனது பேரணி ஆயத்தப்படுத்தல் அனுபவங்களையும், பேரணியில் அவர் உணர்ந்தவற்றையும் கட்டுரையாக வடித்துள்ளார். மிகவும் உணர்வு பூர்வமான, நம்பிக்கையூட்டக்கூடிய ஒரு அக்கம் இது. எல்லோரும் நிச்சயம் படிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். An engineer by profession, Sasikumar holds double masters degree in Engineering from Annamalai University (India) and Business Administration from the University of Pho…
-
- 14 replies
- 2.5k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தால் 'பாதுகாப்பு வலயம்' என அறிவிக்கப்பட்ட மாத்தளன் மருத்துவமனையையும் மக்கள் வாழ்விடங்களையும் இலக்கு வைத்து நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 66 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 154 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
யாழ். குடாநாட்டில் உள்ளுராட்சி சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக அரச தரப்பின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 535 views
-
-
வன்னி பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதில் உள்ள தடைகள் குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனித உரிமைகள் பிரதிநிதி வோல்டர் கலின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 503 views
-
-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நலன் கொண்ட அரசாங்கம் இது என்று சொல்பவர்களுக்காகப் பரிதாபப்படுவதைத் தவிர ஒன்றும் செய்வதற்கில்லை: சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு மார்ச் 7ம் திகதி. அவுட்றீச் இணையத்தளத்தின் ஆசிரியரான ஜே.எஸ்.திசநாயகம் கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குச் செல்கிறார். அதற்கு முன்தினமான ஆறாம் திகதி இரவு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த வி.ஜசிகரனையும் அவரது துணைவியார் வளர்மதியையும் பார்வையிடுவதற்காக. (வி.ஜசிகரன் அவுட்றீச் இணையத் தளத்தின் தமிழ்ப் பகுதியின் ஆசிரியராகவும் குவாலிற்றி கிராபிக்ஸ் என்கிற அச்சகத்தின் உரிமையாளராகவும் இருந்தவர். வளர்மதி மகாராஜா நிறுவனத்தின் முகாமைத்துவப்…
-
- 0 replies
- 568 views
-
-
மெல்பேர்ண் நகரில் இன்று காலை மிகப்பெரிய அளவில் நடைபெற்ற மாபெரும் "சுதந்திரத்துக்கான அணிவகுப்பு" மெல்பேர்ணில் உள்ள அவுஸ்ரேலிய மக்களிடமும் பல்லின மக்களிடமும் பெரும் கவனயீர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.30 மணிநேர குறுகிய கால அவகாசத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளையேற்று ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் அணிதிரண்டனர்.இது இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த இளையோருக்கும் ,செயற்பாட்டாளர்களுக்கும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது.புலம்பெயர் தமிழ்மக்களின் தற்போதய போராட்ட வடிவங்களும் முன்னெடுப்புகளும் புதிய காத்திரமான வடிவத்தை எடுத்திருப்பதை இன்றைய நிகழ்வு தெளிவாக காட்டியதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இன்று காலை 10.30 மணியளவில் மெல்பேர்ண் நகர மையப்பகுதியில் உள்ள பெடரேசன் சதுக்கத்தில்(feder…
-
- 1 reply
- 630 views
-
-
இடம்பெயர்ந்துள்ள வன்னி மக்களுக்காக இந்து சமயப் பேரவை நிவாரணங்கள் கோரிக்கை : யாழ் மாவட்டத்தில் வன்னியில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள முகாம்களில் அரசினாலும் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்படும் உதவிகள் போதாமல் இருப்பதால் அவர்களுக்கு மேலதிக உதவிகள் தேவைப்படுவதாக யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு அது செய்திக்குறிப்பினை விடுத்துள்ளது. இதன் பிரகாரம் நல்லை ஆதின முதல்வரும் இந்து சமயப் பேரவையின் காப்பாளருமான ஸ்ரீல ஸ்ரீ ஞானசம்பந்தர் தலைமையில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற இந்து சமய அமைப்புக்களின் ஒன்றியக் கூட்டத்திற்கமைவாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தீர்மானத்திற்கமைவாக வன்னியிலிருந்து யாழ் மாவட்டத்திற்கு …
-
- 0 replies
- 585 views
-
-
மெல்பேர்ன் நகரில் இன்று நடைபெற்ற தமிழ் மக்களின் விடுதலைக்கான பேரணி முழு வெற்றி அடைந்தது.தமிழ் இளையோர் அமைப்பின் தொண்டர்களால் தாயக மக்களின் அவலம் தெருக்கூத்து வடிவில் பேரணியில் அரங்கேற்றப்பட்டது.பறை அடித்து சங்கு ஊதி சவப்பெட்டிகளை சுமந்தது சென்றது வேற்று இனத்தவரை நம்பக்கம் கவனத்தை ஈர்த்தது. SBS தொலைக்காட்சியின் செய்தியில் வந்த சில காட்சிகளை இந்த இணைப்பில் காணலாம்
-
- 4 replies
- 1.1k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> SBS Radio News Features LTTE says it will not surrender, calls for international action Thu, Mar 05 2009 Tamil rebels in Sri Lanka have rejected a call by the International Committee of the Red Cross for a mass evacuation of tens-of-thousands of civilians trapped with them amid fierce fighting against government forces. In an exclusive interview with SBS Radio, a spokesman for the Liberation Tigers of Tamil Eelam, identifying himself as Thileepan, said the…
-
- 1 reply
- 853 views
-
-
தமிழீழ மக்களுக்கு கரும்புலி வீரர் மடல். அன்புக்கினிய எம் தாய்நாட்டு உறவுகளே வணக்கம்! எங்கள் மக்களின் துன்பம் கண்டு துவண்டு கரும்புலியான எனது உணவுர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அன்பானவர்களே! உங்களின் வாழ்விற்காக, இருப்பிற்காக எனது உயிரைக் கொடையாகக் கொடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது இனத்தைச் சிங்கள தேசம் அழிக்கத் துடிப்பதை நினைக்கும் போதுதான் இன்னும், இன்னும் பல பிறப்பெடுத்து எமது இனத்தின் விடிவிற்காக கரும்புலியாகப் போகத் துடிக்கின்றேன். அன்பான எமது மக்களே! நாம் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும் என்பதை இப்போது சிங்களவன் செய்யும் கொடுமைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றதல்வா? எங்களின் உறவுகளும், எங்களின் சொத்துக்களும் எங்கள் கண்முன்…
-
- 22 replies
- 2.6k views
-
-
லண்டன் மன்னில் ஈகப்பேரோளி முருகதாசனிற்கு மலர்தூவி புலம் பெயர்வாழ் தமிழீழ உறவுகள். வீர விடை கொடுத்துள்ளனர். லண்டன் நோத்கோலட் பகுதியில் அமைந்திருக்கும் பரத்திடலில் முருகதாசனுக்கு இறுதி வணக்க நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றன. இன்று சனிக்கிழமை காலை 10.42 மணிக்கு தமிழீழத்தின் தேசிய நிறங்களின் வர்ணங்களின் நிறம் பொறிக்கப்பட்ட ஈகப்பேரோலியின் சந்தன மேனி தாங்கிய பேழை நோத் கோல்ட் திடலுக்கு எடுத்துசெல்லப்பட்டுது. அலங்கரிக்கப்பட்ட மேடையில் மேனி தாங்கிய பேழை 11.30 மணிக்கு வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுன. இதன்போது ஈகச்சுடரினை ஈகப்பேரோளியின் பெற்றெடுத்த எடுத்த திருமதி வர்ணகுலசிங்கம் ஏற்றிவைத்தார். திருவுடலுக்கு தந்தை வர்ணகுலசிங்கம் அவர்கள் மலர்மாலை அணி…
-
- 0 replies
- 755 views
-
-
http://senthil5000.wordpress.com/2009/03/0...ae%be%e0%ae%a9/
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
Trade Boycott campaign "We are actively promoting trade boycott of Japanese goods among Tamils in Malaysia, South Africa and in Tamil Nadu. A strong participation in the boycott by Tamil world-wide can bring a significant impact to Japanese trade in electronic goods and automobiles," the protest organizers said. U.S. Tamils plan to protest in front of Japanese Embassy located at 2520 Massachusetts Ave, Washington D.C. Friday between 11:00 a.m. and 1:00 p.m., urging Japan to stop funding Sri Lanka's war against Tamils, and appealed to Tamils world-wide to boycott Japanese goods, organizers of the protest said. Source Link: http://tamilnet.com/art.html?catid…
-
- 21 replies
- 2.4k views
-