ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
மிரட்டும் ராஜபக்சே தூதுவருக்கு நக்கீரன் சவால் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுகின்றன ஈழத்தமிழர்களின் உயிர்கள். இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நம்பி வந்த ஒருசில தமிழர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். அங்குள்ள மருத்துவமனைகளிலும் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச செஞ்சிலுவை சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. ராணுவக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதியில் மருத்துவமனைகள்-தொண்டு நிறுவனங்களின் முகாம்கள் இருந்தாலும் அதனையும் தாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இலங்கை ராணுவத்தின் செயலாளரும் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே. அமெரிக்கா- இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா, நார்வே, ஜப்பான், ஐரோப்…
-
- 12 replies
- 2.6k views
-
-
இலங்கை அதிபரின் தகவல் தொழில் நுட்ப ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள இன்போசிஸ் நிறுவன தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி பதவியேற்க கூடாது என்று சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாராயணமூர்த்தியின் உருவபொம்மையை எரித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும், போரில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் சென்னை ஐகோர் வழக்கறிஞர்கள் தினம் ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்று நடந்த போராட்டத்தில் இலங்கை அதிபரின் தகவல் தொழில் நுட்ப ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள இன்போசிஸ் நிறுவன தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி பதவியேற்க கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய வக்கீல்கள்,…
-
- 1 reply
- 1k views
-
-
ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வீழ்த்துவோம் என்று சென்னையில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் உறுதி ஏற்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 477 views
-
-
சிறிலங்காவின் மத்திய, வடமேல் மாகாண சபைகளை சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் கைப்பற்றியுள்ளது. இது விடுதலைப் புலிளுடனான போருக்கு மக்கள் அளித்துள்ள மற்றுமொரு அங்கீகாரம் என மூத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 458 views
-
-
எதிர்பார்க்கப்பட்டபடி மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரு வெற்றியீட்டியிருக்கின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவும் மற்றும் ஜே.வி.பியும் கூட எதிர்பார்க்கப்பட்டபடியே மண் கவ்வியுள்ளன. வடக்கு யுத்த வெற்றியின் தொடர்ச்சியாகத் தேர்தல் வெற்றியும் அரசுக்குக் கிட்டியிருக்கின்றது என்பதில் ஐயமில்லை. தென்னிலங்கைத் தரப்பின் வசனங்களில் கூறுவதா யின்,"புலிகளின் பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்கு ராஜபக்ஷ அரசு எடுத்திருக்கும் கடும் போக்குக்கு இலங்கை மக்கள் வழங்கிய ஏகோபித்த அங்கீகாரம் இது" என்று குறிப்பிடலாம். ஆனால், ஈழத் தமிழரின் இனத்துவ ஆன்மாவில் ஆழ ஊறிக் கிடக்கும் தேசம், தேசியம், சுயநிர்ணயம், இனத் துவ உரிமைகள் போன்ற சிந்தனைக் கிடக்கைக…
-
- 0 replies
- 588 views
-
-
இலண்டன் பிரதமர் அலுவலகம் முன்பாக தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக தீபத்தில் செய்தி
-
- 21 replies
- 3.7k views
-
-
இன்றைய கட்டத்திற்கு தமிழர் போராட்டம் எப்படி வந்தது, இங்கிருந்து இனி எப்படிச் செல்ல வேண்டும் என்பதை ஆராய்கின்றது இந்த கருத்துரை. வன்னிப் போரினதும், உலகளாவிய போராட்டங்களினதும் பின்னணயில் - காலத்தின் தேவை கருதியும், படித்தோரின் அறிவுரையின் படியும் இதை மீள் பிரசுரம் செய்கின்றது "புதினம்." நன்றி: "தமிழ்நாதம்". ஜனவரி 18, 2009 அன்பானவர்களே! அண்மையில் உங்களுக்கு 'இன்னொரு கடிதம்" எழுதியிருந்தேன். பதில்களுள் பல கேள்விகளாகவே வந்திருந்தன. முதன்மையாய் இருந்தது, "இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிந்தனைக் கேள்வி. எம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கின்ற இந்தச் சர்வதேசச் சதி வலை எவ்வாறு படிப்படியாக [systematically] பின்னப்பட்டது என்பதையும், நாம் எப்படி அ…
-
- 0 replies
- 604 views
-
-
முத்துக்குமாருக்கு ஒரு கடிதம் - எங்கே இருக்கிறான் எமக்கான தலைவன்! முத்துக்குமார்... கண்ணீர் வணக்கம். சாவின் விளிம்பில் எழுதிய சாசனத்தில்கூட, 'வேலைக்குப் போகும் அவசரத்தில் இருக்கும் உங்களை இப்படிச் சந்திக்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்' என எழுதிய ஈரத் தமிழா! தன்னையே மாய்த்துக்கொள்வது தவறுதான். ஆனால், 30 வருடங்களுக்கும் மேலாக பிஞ்சுக் குழந்தைகளை, அப்பாவிப் பெண்களை, பாவப்பட்ட மக்களைக் கொன்று வீசும் குரூரமான இன வெறிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத சமூகத்தில் வாழ்வதே அவமானம் என்பதையும் அறிவோம். உனது இறுதி ஊர்வலத்தைப் போராட்டக் களமாக்கித் திரண்ட இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இவர்களின் உண்மையான கண்ணீரையும் கோபத்தையும் இந்தக் கடிதத்தில் உனக்கு அனுப்பிவைக்கிறேன…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி "ஈழத் தமிழர் தோழமைக் குரல்" அமைப்பின் சார்பில் சுமார் 200 பேர் கொண்ட குழுவினர் தலைநகர் புதுடில்லி சென்றனர். இவர்கள் நாளை இந்திய நாடாளுமன்றம் முன்பாக மறியல் செய்யவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 414 views
-
-
''முல்லைத் தீவில் இருக்கும் தமிழர்களை யெல்லாம் கடலில் தள்ளுகிற நாளில் நீங்கள் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை ஏற்றுங்கள்!'' என்று ராஜபக்ஷே சிங்களர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த நாளுக்கான ஏற்பாடுகளை இப்போது சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. முல்லைத்தீவில் உள்ள தமிழர்களில், படுகொலை செய்ததுபோக மிச்சம் மீதி இருப்பவர்களை வதை முகாம்களில் நிரந்தரமாகத் தங்கவைப்பதற்கு சிங்கள அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக ஐந்து வதை முகாம்கள் அமைக்கப்பட இருக்கின்றன. ஹிட்லர் உருவாக் கியது போன்ற இந்த வதை முகாம்களில், தமிழர்கள் நிரந்தரமாக சிறை வைக்கப்படுவார்கள். இதற்காக ரகசிய ஆவணம் ஒன்றைத் தயாரித்து சர்வதேச நாடு களில் உள்ள தொண்டு நிறுவனங்களிடம் சிங்கள அரசு சுற்றுக்கு அனுப்பியிருக்கிறது…
-
- 0 replies
- 690 views
-
-
அத்வானி பேச்சு : ஒரு திருப்பம் ஈழத் தமிழர்கள் சிறிலங்க இராணுவத்தால் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் கவலையளிக்கும் விடயமல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய பிரச்சனை என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அத்வானி பேசியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், ஈழத் தமிழர்களை கொன்று குவித்துவரும் இனவாத சிறிலங்க அரசிற்கு ஆயுதம் உள்ளிட்ட இராணுவ உதவிகளை நிறுத்த வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ தலைமையில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க.வின் ப…
-
- 0 replies
- 781 views
-
-
தமிழர்களைக் கொல்லும் கொத்தபாயா, சரத் பொன்சேகாவுக்கு எதிராக நடைபெறும் வழக்கிற்கு உதவி செய்யுங்கள் https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் இருந்து தமிழ் மக்களை காப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 573 views
-
-
சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லும் மக்கள், இராணுவ சோதனைச் சாவடியில் அவர்களது குடும்பத்தில் இருந்து பிரிக்கப்படுகிறார்கள்-எல்லைகளற்ற வைத்தியர் அமைப்பினைச் சேர்ந்த வைத்தியர் Providing Mental Health Care to Displaced Sri Lankans February 13, 2009 MSF provides mental health counseling in Vavuniya for traumatized patients. In Sri Lanka, hundreds of people are fleeing the Liberation Tigers of Tamil Eelam (LTTE)-controlled Vanni area in the north of the country to take refuge in relatively safe Vavuniya district to the south. Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF) provides mental health counselling in Vavuniya for patients traumat…
-
- 0 replies
- 559 views
-
-
புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் மட்டுமே இந்தியா அமைதி முயற்சி: ப.சிதம்பரம் இலங்கை பிரச்சனையில் புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் மட்டுமே இந்தியா அமைதி முயற்சி மேற்கொள்ளும் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விளக்க இலங்கைத் தமிழரும்-மத்திய அரசும் என்ற தலைப்பில் சென்னை மாங்கொல்லையில் 15ஆம் தேதி மாலை காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமை தாங்கினார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிறைப்புரையாற்றினார். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பேசிய அவர், இலங்கை தமிழர்களுக்கு ப…
-
- 3 replies
- 997 views
-
-
தமிழீழக் கோரிக்கை , இன்று ஈழத் தமிழ் மக்களுக்குமப்பால் மேலும் பல இடங்களிலும் பேசப்படுகின்ற விடயமாகவுள்ளது. அரசியல் உயர்பீடங்களிலிருந்து இணையக் குழுமங்கள் வரை உரையாடப்படுகின்றன. இந்த உரையாடல்களில் பேசப்படும் விடயங்கள் பல ஈழத்தமிழர்களுக்கு ஏற்புடையதாகவும் , எதிரானதாகவும் இருந்து வருகின்றன. சில கருத்துக்கள் புதிய சிந்தனையாகவும், இன்னும் சில கருத்துக்கள் ஈழப்பிரச்சினை தொடங்கிய காலந்தொட்டுக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன கருத்துக்களாகவும் இருக்கின்றன. இதைவிட வேறு சிலகருத்துக்கள் பல உள் நோக்கம் கொண்டவையாகவும் இருக்கின்றன. ஈழம் எங்கே ? அது எவ்விதம் அமைய வேண்டும்? அதற்கான இறுதிப்போர் எங்கே நிகழ வேண்டும் ? என்பதையெல்லாம் தீர்மானிக்கக் கூடிய அதீத பொறுப்பும், உரித்து…
-
- 1 reply
- 967 views
-
-
வன்னியில் பேரவலம் தொடர்கிறது ......முக்கியவேண்டுகோள். யாழ் நிர்வாகத்திடம் ஒரு வேண்டுகோள் . தயவுசெய்து செய்திகளில் வெளியாகும் கோரமாக கொல்லப்பட்ட மக்களின் ஒளிப்படங்களை சேகரித்து தமிழக முதல்வர் காணக்கூடிய வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி அவரிடம் இறுதிவேண்டுகோளாக ஒரு கடிததினையும் உலகத்தமிழர் சார்பாக அனுப்பிவிடவும். இதன் பிறகாவது பதவிமோகத்திலிருந்து விடுபடுகிறாரா .......? என்று பார்க்கலாம். யாழ் நிர்வாகத்தினால் முடியும். முடியாது போனால் உலகத்தமிழர் பேரவையிடம் தெரியப்படுத்தி அவர்கள் மூலமாகவேனும் இந்த இறுதிவேண்டு கோளை முன்வைத்தால் பேருதவியாக இருக்கும் தயவுசெய்து. கருத்துக்கள உறவுகளால் முடிந்தால் இவ் உதவியை செய்யவும்.
-
- 1 reply
- 852 views
-
-
சிறிலங்காவின் எதிர்ப்பையும் மீறி அண்மையில் சிறப்பு பிரதிநிதியை பிரித்தானியா நியமித்ததற்கும் இந்திய அரச தலைவரின் உரையில் காணப்பட்ட மாற்றத்திற்கும் உலகு எங்கும் வாழும் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களே காரணம் என கொழும்பு ஆங்கில வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 607 views
-
-
புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள்: சீமானின் ஆவேச பேச்சு ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் செயலாளர் பெ.மணியரசன், விடுதலை ராஜேந்திரன், திரைப்பட இயக்குனர் சீமான் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. கார் எரிக்கிற கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. பிரபாகரனுக்கு ஆதரவாகவும், தடை செய்யப்பட்ட இய…
-
- 2 replies
- 1.4k views
-
-
மாற்றமடைந்துள்ள இந்தியாவின் 'தொனி'? தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா இலங்கையில் தினமும் நடக்கும் தமிழினப் படுகொலை குறித்து ஒலிக்கும் உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த குரலுக்கும் திறக்கப்படாத "இந்தியக் கதவுகள்' மீது முழு நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில் சர்வதேச நீதிமன்றத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் நாடுவதில் தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் மட்டுமன்றி தமிழக அரசும் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இரண்டு மாதங்களில் வரவிருக்கும் இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடைசிக் கூட்டத் தொடர் முடிய இன்னும் ஏழு நாட்களே இருக்கும் பட்சத்தில் இலங்கை மீதான இந்திய அரசின் அழுத்தம் இனிமேல் கடுகளவும் ஏற்பட வாப்பில்லை என்றும் ஈழத்தமிழர…
-
- 7 replies
- 1.6k views
-
-
Dear ******, I am aware of the serious concern within the local community in Harrow, and across the UK, about the situation in Sri Lanka. I am extremely concerned about the humanitarian situation in northern Sri Lanka and the continued reports of civilian casualties. The situation has deteriorated fast in the last few days. The Prime Minister called for a ceasefire on 14th January 2009 and the Foreign Secretary repeated that call today, urging both parties to agree an immediate humanitarian ceasefire. Humanitarian corridors must now be set up and respected by both sides so that civilians have the opportunity to move away from the conflict area and humanitar…
-
- 34 replies
- 3.9k views
-
-
15/02/2009, 23:06 [ செய்தியாளர் தாயகன்] உயிர்காக்க அகதியாகி அடிமையாகிப்போய் அழும் ஒரு பெண்ணின் அவலக்குரல் வன்னியில் சிறீலங்கா படையினர் பொதுமக்கள் மீது மேற்கொண்டுவரும் கண்மூடித்தனமான தாக்குதல்களாலும், அத்தியாவசியப் பொருள்களின் தடைகள் காரணமாகவும் விரும்பியோ, விரும்பாமலோ பலர் சிறீலங்கா படையினரிடம் தஞ்சம் கோரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிர் தஞ்சம் கோரிய இளையோர்களில் பலர் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது
-
- 0 replies
- 747 views
-
-
உலகத் தமிழ் மக்கள் அரங்கம் என்ற இணையத் தள குழுவின் சார்பாக தமிழினத்தைக் கருவறுக்கும் சிங்கள பேரினவாதத்தைக் கண்டித்தும், சிங்களவெறிக்குத் துணைபோகும், தமிழினத்தை அழிக்க ஆயுதங்களை கொடுத்து உதவும் இந்திய அரசைக் கண்டித்தும் பெங்களூரூ. மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை முன்பாக ஒரு கவன ஈர்ப்பு அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . திரு. கை.அறிவழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திரு. வேல்முருகன், திரு.வெங்கடேசன்,திரு.தமிழன்ப
-
- 0 replies
- 681 views
-
-
பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், அனைத்து கருநாடக மாநில தமிழ் அமைப்புக்கள் சார்பில் ஈழத்தமிழர் உரிமை மீட்புப் பேரணி, R.B.A.N.M.S பள்ளித்திடலில் இருந்து 15/02/2009 -காலை 10 மணிக்குத் தொடங்கி பெங்களூரின் பிரதான சாலையான சிவாஜி நகர் பேருந்து நிலையம், எம்.ஜி சாலை வழியாக மதியம் 1 மணி அளவில் கவர்னர் மாளிகையை அடைந்தது. இப்பேரணிக்கு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மு.மீனாட்சி சுந்தரம் தலைமை வகிக்க, செயலர். கோ.தாமோதரன் முன்னிலை வகித்தார். பேரணியின் முடிவில்,இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கவர்னரிடம் மனுக் கொடுக்கப்பட்டது. பெங்களூர் தமிழ்ச் சங்கம் " அமைதிப் பேரணி" யே ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் பங்கேற்ற தமிழர்களின் உணர்ச்சிப் பெருக்கால…
-
- 0 replies
- 667 views
-
-
மக்களே,2009 இல் இலங்கையில் 30 நிமிடத்துக்கு ஒரு தமிழன் சிங்கள பயங்கரவாதிகளால் அழிக்கப்படுகிறான். கிடைக்கபெற்ற தகவல்களின் படி. நாங்கள் என்ன செய்கிறோம்? நாங்கள் என்ன செய்யப்போகிறோம்?
-
- 0 replies
- 730 views
-