ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’’இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு, அப்பாவி தமிழர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 4-ந் தேதி பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது சட்டவிரோதமானது என தமிழக அரசு தவறான பிரசாரம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். உச்சநீதிமன்றம் `பந்த்' செய்வதற்கு எதிராக கூறியுள்ள கருத்தினை திரித்து கூறி மக்களை மிரட்டுவதற்கு தமிழக அரசு முயல்கிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகுதான் மேற்க…
-
- 7 replies
- 1.3k views
-
-
இது என்னுடைய கருத்து மேலும் பெருன்பாநோருடையே கருதும் கூட இப்போது விசயத்துக்கு வருவோம் முதலாவது முன்னர் இருந்ததை விட எப்படி ஸ்ரீ லங்கா பேரினவாத அரசால் விடுதலை புலிகளை ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ள முடிந்தது ? 1.பதில் இந்திய மத்திய அரசே முதன்மை பங்கு வகிக்கிறது என் என்றால் ஸ்ரீ லங்கா வுக்கான அதிகூடிய இராணுவ உதவிகளையும் ஆலோசனையும் வழங்கியமை 2.வன்னியில் விடுதலை புலிகளின் ஒவ்வொரு நகர்வுகளையும் செய்மதி மூலம் அறிந்து ஸ்ரீ லங்கா அரசுக்கு தெரியபடுதுதல் 3.மேலும் வன்னி முன்னரங்கில் இந்திய அதிகாரிகள் மற்றும் துருப்புக்கள் பிரசன்னம் 4.சர்வதேசத்தின் ஸ்ரீ லங்காவுக்கான அழுத்தத்தை இந்திய அரசு திசை திருப்புதல் 5.புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகளை பிரித்த…
-
- 0 replies
- 894 views
-
-
சிங்களப் பேரினவாதம் முன்பு இருந்ததை விட அதி உச்சவெறியுடன் ஆர்பாரித்து எழுந்து ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு இந்திய ஆளும் வாக்கமே முழக் காரணம் என்பதில் அநேகமாக யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சிறீலங்கா மற்றும் இந்தியப் படைகளின் கூட்டணிப் படையெடுப்பில் இருந்து ஈழத் தமிழ் மக்களை காப்பாற்றுவற்கு இன்று உலகத் தமிழ் மக்கள் ஒரே நேர் கோட்டில் ஆர்பரித்து எழுந்திருப்பது ஆறதல் தரும் மாற்றமேயாகும். இன்றைய உலகமயமாதல் சூழலில் சந்தைப் பொருளாதார நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் மேற்குலகமும் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஐநா சபை முதலான இன்னோரன்ன பிற அமைப்புக்களும் உடனடியாக தலையிட்டு தமிழனப் படுகொலையை தடுத்து நிறுத்தி நமது உறவுகளை காப்பாற்றும் என்று நா…
-
- 7 replies
- 1.9k views
-
-
இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிங்கள அரசின் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளித்த திண்டுக்கலைச் சேர்ந்த "வீரத் தமிழ் மகன்" ரவி இன்று காலை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தார். அவரின் உடலத்துக்கு பல்லாயிரக்கணக்கானோர் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 398 views
-
-
கொங்கிரஸ் - தி.மு.கவிற்கு எதிராக தமிழகம் பேரெழுச்சி - சோனியாவுடன் தயாநிதி மாறன் அவசர சந்திப்பு திகதி: 01.02.2009 // தமிழீழம் // [சோழன்] இலங்கைத் தமிழினப் படுகொலையில் கொங்கிரஸ் சோனியா காந்தியின் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் இதற்காக இந்திய இராணுவத்தை இலங்கைக்கு இரகசியமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், கொங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவர் சோனியா காந்திக்கும் இடையே தமிழக மக்களின் கோபம் கிளர்ந்தெழுந்திருக்கின்றது. இந்தநிலையில், தற்போது அந்த கோபம் இந்தப் படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் கருணாநிதியின் தி.மு.க. பக்கமும் அதிகரித்து வருவதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தியின் தமிழனப் படுகொலைக்கு ஆதரவாக தமிழக தி.மு.க அரசு …
-
- 10 replies
- 2.7k views
-
-
இலங்கையில் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து காசா நிலைமையை சிறிலங்கா அரசாங்கமே உருவாக்கி வருவதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினர் றொபேர்ட் இவான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 355 views
-
-
தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியின் மீள் ஒளிபரப்பு அலுவலகம் , நேற்றிரவு அடையாளம் தெரியாத நபரால் கையெறி குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது.இதைப் பற்றி சன் தொலைக்காட்சியில் சிறிதாய் கூட செய்தி இல்லை.இலங்கையில் நடந்துள்ள இந்த தாக்குதலை அந்நாட்டு பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன.தாக்குதல் நடைபெற்றதை வவுனியா போலீசாரும் உறுதிப்படுத்தி உள்ளனர். அங்கு செத்துவிழும் மக்களைப் பற்றிய செய்தியைத்தான் சன் இருட்டிப்பு செய்கிறது என்றால் , இதையுமா??!! அங்கு எல்லா தமிழ் மக்களும் செத்தொழிந்த பின் யாருக்காக தமிழ் ஒளிபரப்பு செய்வீர்கள் சன் நிறுவனமே…சிங்களர்களுக்கா?! இல்லை இல்லை நீங்கள் சிங்களர்களுக்காக தனி அலைவரிசை தொடங்கினாலும் தொடங்குவீர்கள். http://www.isa…
-
- 0 replies
- 2.4k views
-
-
வன்னிப் பகுதி மீது நேற்றும் இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் மருத்துமனை, தேவாலயம், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிமனை என்பன இலக்கு வைக்கப்பட்டன. இதில் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 310 views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனம் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகில் சென்ற உறவினர்கள் ஒன்பது பேர் காணாமல் போய் உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா கிளை அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-
-
சென்னை, நெல்லையில் தீக்குளிக்க முயன்ற இருவர் கைது சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையம் முன்பு தீக்குளிப்பதற்காக பெட்ரோலுடன் வந்த நபரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அதேபோல நெல்லையிலும் ஒருவர் கைது செயயப்பட்டார். முத்துக்குமார் தீக்குளிப்பைத் தொடர்ந்து சென்னை நகரின் முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணி்ப்பை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்டிரல் ரயில் நிலையம் முன்பு வாலிபர் ஒருவர் தீக்குளிக்க வரப் போவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். காலை முதல் காத்திருந்த போலீஸார் கண்ணில் ஒரு நபரும் தற்கொலைக்கு முயல்வதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் மாலையில் ஒரு வாலிபர் திடீரெ…
-
- 2 replies
- 894 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் காப்பு வலய" பகுதிகளான மூங்கிலாறு மற்றும் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 21 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 379 views
-
-
சீமான்... காங்கிரஸின் கசப்பு மருந்து. அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கதர் கூடாரத்தில் கண்டனம் எழுகிறது. ஈழத்தில் செத்து மடியும் தமிழனுக்காகக் குரல் கொடுத்து, கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு தடவை கைதானவர். ராமேஸ்வரம் பேச்சுக்கு மதுரையில் 10 நாட்கள், ஈரோட்டு முழக்கத்துக்கு கோவையில் 32 நாட்கள் என சிறை வாழ்விலிருந்து மீண்டு இப்போது ஜாமீனில் வந்திருக்கிறார். ஆனாலும், அதே ஆக்ரோஷம்! ''சிறை அனுபவம்..?'' ''வெளியில் தமிழன் வெறுமனே கிடக்கும்போது உள்ளிருக்கும் தமிழன் உணர்ச்சிப் பிழம்பாகத் தகிக்கிறான். 'சொந்தக் காரணங்களுக்காக நாங்க இங்கே இருக்கோம். நீங்க தமிழனுக்காக வந்திருக்கீங்க' என்று கைதிகள் அத்தனை பேரும் கை கொடுத்தார்கள். பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோருடன் சி…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழகத்தில் பாடசாலைகளை காலவரையறையின்றி மூட உத்தரவு [02 - February - 2009] *இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் பெப்.4 ஹர்த்தால் சட்டத்திற்கு முரண்; தமிழக அரசு அறிவிப் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருவதாலும் தீக் குளிப்பு முயற்சிகள் அதிகரித்து வருவதாலும் தமிழகத்திலுள்ள சகல அரச, தனியார் பாடசாலைகள் மற்றும் அவற்றோடிணைந்த விடுதிகளை காலவரையறையின்றி மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதுடன், எதிர்வரும் 4 ஆம் திகதி தமிழகம் முழுவதும் நடத்தப்படவுள்ள ஹர்த்தால் சட்டவிரோதமானதெனவும் அறிவித்துள்ளது. இலங்கையில் நடைபெறும் தமிழினப் படுகொலைகளை கண்டித்தும் இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்கக்கூடாதென வல…
-
- 0 replies
- 587 views
-
-
இம்மடலினை சகல தமிழ் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக தமிழக மாணவ நண்பர்களிடம் சமர்பியுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் குண்டு சத்தங்களை காதில் வாங்கிக்கொண்டு பதுங்கு குழிக்குள் நுழையும் தமிழ் நண்பன். எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவர்களே "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு, உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்!உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்! மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்! அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வலயம் வரச் சொல்லி ஆகாயத்தாலும் ஆட்லர…
-
- 1 reply
- 1k views
-
-
நோர்வே, ஒஸ்லோவுக்கான இலங்கையின் தூதுவர் எசல வீரக்கோன் தமது இரண்டு வருடக்கால பதவி முடியும் முன்னரே, வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவினால் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் உயர்சிவில் அதிகாரியான பிரட்மன் வீரக்கோனின் புதல்வாரன எசலவின் மீது, ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சிகளை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டே அவர் திருப்பியழைக்கப்பட்டுள்ளார
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று 4 ஆவது நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சோர்வடைந்த மாணவர்களிடம் மருத்துவர்கள் வலியுறுத்தியும் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தினை கைவிட மறுத்துவிட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 477 views
-
-
தீவிரமடைந்துவரும் போராட்டங்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி இலங்கையில் அப்பõவித் தமிழர்களைக் காப்பாற்றக் கோரியும், போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் முன்னொரு போதும் இல்லாத அளவு தீவிரமடைந்து வரும் நிலையில், அவ ற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடர்கின்றது. ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என இவை நீடித்து வருகின்றன. இதேபோல், இலங்கையில் போர் நிறுத்தம்கோரி தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் 4 ஆம் திகதி புதன்கிழ மை பொது வேலை நிறுத்தத்திற்கு …
-
- 0 replies
- 909 views
-
-
3000 இந்தியப் படையினரின் வருகை தமிழக அரசியல்வாதிகளின் கட்டுக்கதை -அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறுகிறார் இந்தியப் படையினர் 3000 பேர் இலங்கை வந்துள்ளதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. இது அவர்களின் கட்டுக்கதை. இலங்கை இறையாண்மை கொண்ட சுதந்திரமான நாடாகும். எனவே, பயங்கரவாதத்திற்கு எதிராக எமது படையினர் மேற்கொள்ளும் மனிதாபிமான யுத்தத்தில் வேறு எந்த நாட்டின் இராணுவமும் தலையிட முடியாது என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கையில் 3000 இந்தியப் படையினரும் கலந்து கொண்டுள்ளனர் என்ற செய்தி தொடர்பாக தெளிவுபடுத்துகையிலேயே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷ…
-
- 0 replies
- 808 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் காப்பு வலய" பகுதிகளான மூங்கிலாறு மற்றும் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 18 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 647 views
-
-
வன்னியில் இடம்பெறும் படுகொலைகளை கண்டித்து எதிர்வரும் 04 02 2009 அன்று ஜெனிவாவில் இடப்பெறும் மாபெரும் ஆர்ப்பட்டத்தில் அனைவரையும் பாங்கேற்க்குமாறு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் கேட்டுக்கொள்கின்றனர். உங்கள் வேலைத்தளங்கள் மற்றும் பாடசாலைகளில் விடுமுறை பெறுவதறக்கான விளக்கப்பத்திரங்ளை இங்கே பெற்றுக்கொள்ளுங்கள். http://www.tamilan.ch/?p=239
-
- 3 replies
- 1.2k views
-
-
லண்டன் பேரணி இலிருந்து BBC NEWS http://news.bbc.co.uk/2/hi/uk_news/england...don/7863659.stm சிட்னி உண்ணா நோன்பு The Sydney Morning Herald. http://www.smh.com.au/articles/2009/01/31/1232818740819.html கோதபாய ராஜபக்ஷ ஜெர்மன் தூதுவரை நாடு கடத்துவேன் - DW WORLD.DE http://www.dw-world.de/dw/function/0,,1221...3995029,00.html கனேடிய பேரணி CTV Toronto http://toronto.ctv.ca/servlet/an/local/CTV...=TorontoNewHome Sri Lankan official says army shelled hospital Associated Press http://www.google.com/hostednews/ap/articl...ngj21QD962VS200 நன்றி கண்ணன் மற்றும் ஈசன்
-
- 0 replies
- 1.1k views
-
-
01/02/2009, 14:44 [ கொழும்பு நிருபர் மயூரன் ] இலங்கை விவகாரத்தில் கனடா மெளனத்தைக் கலைக்க வேண்டும் - அல்பினா குவார்னியறி இலங்கை விவகாரம் தொடர்பில் கனடிய அரசாங்கத்தன் மௌனம் கலைக்க வேண்டும் என லிபரல் கட்சியின் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் அல்பினா குவார்னியறி கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று சனிக்கிழமை கனடிய பாராளுமன்றில் உரையாற்றிய போது இலங்கை விவகாரம் தொடர்பில் கனடிய அரசாங்கம் நீண்டகாலமாகவே மௌனத்தைக் கடைப்பிடித்து வருகிறது. அந்த மௌனத்தைக் கனடிய அரசாங்கம் உடனடியாகக் கலைக்க வேண்டும். அப்பாவித் தமிழ் மக்கள் இராணுவத்தினரால் அகோரமான தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். காணாமல் போதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மக்கள் படையினரின் தாக்குதல்கள் காரணமாக பலவந்தமாக இடம…
-
- 6 replies
- 1.5k views
-
-
Please Vote for ceasefire in Srilanka. Please dial "0014162604005" and press "1" . This vote been taken by "Canadian Army" media. please act soon
-
- 9 replies
- 2.2k views
-
-
தேர்தல் பிரச்சார ஊர்வலம் நடத்திச் சென்று கொண்டிருந்த போது மனோ கணேசன் உட்பட அவரின் கட்சியினர், மகிந்த அரசின் கட்சியினரால் வழிமறித்துக் காடைத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். இதன் போது மனோ கணேசன் காயங்கள் இன்றி தப்பி விட்டதாக சிங்கள தேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே.. இராணுவ வெற்றிக்காக மகிந்தவை ரணில் பாராட்டிய நினைவு மறைவதற்குள்ளாகவே.. ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்கும் பணியை மகிந்த ஆரம்பித்திருப்பதுடன் ஐக்கிய கட்சியை சேர்ந்தவர்கள் மகிந்த அணியுடன் சேர மகிந்த பகிரங்க அழைப்பு விடுத்திருக்கிறார். அதே நேரம் விடுதலைப்புலிகளும் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு இறுதித் தோல்வியை சந்திக்க முன்னர் சிறீலங்கா படையினரிடம் சரணடையக் கேட்கப்பட்டுள்ளனர்..! Mano rally attacked An elec…
-
- 1 reply
- 829 views
-