Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கண் மூடித்தனமான விமானக் குண்டுத் தாக்குதல்களினால் மக்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயங்களும் நாலாந்தம் அடைந்து வருகின்றனர். இவ்வாறான மக்கள் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு சுவிஸ் வாழ் மக்கள் சுவிஸ் அரசை ஆவன செய்யு வேண்டும் என்ற விடயங்களை கொண்ட துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்காக நேரடியாக கொடுத்து இளையோர்கள் பிரச்சாரம் செய்தனர். தமிழ் இளையோர்கள் மட்டுமின்றி சுவிஸ்வாழ் இளையோர்களும் சேர்ந்து இப் பிரச்சாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது. - சுவிஸ் நிருபர் http://www.tamilseythi.com/tamilar/swiss-tyo-2009-01-15.html

  2. இந்தியா இரை மீட்பதால் இடைவெளி நீங்காது! - இந்திய மத்திய அரசில் மாற்றம் வேண்டும் என வேண்டுவதும் தீண்டத் தகாத விடயமா? கனகரவி சுதந்திர இந்தியாவை அமைப்பதற்காகப் போராடியவர்கள் சுதந்திரத் தமிழகம் அமைவதை ஏன் ஆதரிக்கக் கூடாது? சரி, ஆதரிக்கத் தேவையில்லை ஏன் தமிழீழத்தில் தமிழரை அழிப்பதற்கு முனைப்புடன் செயற்படும் சிங்களப் பேரினவாதிகளுக்கு துணைபுரிய வேண்டும்? குறிப்பிட்ட இந்தக் கேள்விகளுடன் தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் தமிழீழ மக்களிற்காகத் தாராளமாகவே குரல் கொடுக்கின்றனர். ஆனால்…. கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓட்டுமொத்தமாகச் செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதும் இந்திய மத்திய அரசில் மாற்றம் வேண்டும் என வேண்டுவதும் தீண்டத் தகாத விடயமா? தமிழீ…

    • 0 replies
    • 716 views
  3. தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 337 views
  4. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மேற்கொள்ளவுள்ள சத்தியப் போராட்டம் வெற்றிபெற சுவிஸ் தமிழர் பேரவை வாழ்த்து தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  5. பிரபாகரனை ஒப்படைப்பது குறித்து பரிசீலிப்போம்: இலங்கை வியாழக்கிழமை, ஜனவரி 15, 2009, 12:31 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிப்போம் என இலங்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லகாமா கூறுகையில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் இல்லை. இருப்பினும், பிரபாகரனை ஒப்படைப்பது தொடர்பாக இந்தியா விடுத்துள்ள கோரிக்கை குறித்து இலங்கை சாதகமாக பரிசீலிக்கும். பிரபாகரனை கைது செய்த பின்னர் இந்தியாவிடமிருந்து முறைப்படி கோரிக்கை வந்தால் அதை பரிசீலிப்போம். இந்தியாவில் ஒரு கொலை…

  6. உலகத் தமிழினம் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது! - உண்ணாவிரதத்தில் குதிக்க முன் திருமாவளவன் சுடர் ஒளிக்குப் பேட்டி "இலங்கையில் அழிவை எதிர்கொண்டு ஆபத்தில் சிக்கியிருக்கும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பதற்காக உலகத் தமிழர்கள் எல்லோரும் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது. அந்த ஐக்கிய எழுச்சியை உருவாக்குவதற்காகவே நான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளேன்." - விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தமது சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று குதிப்பதற்கு முன்னர் நேற்று மாலை சுடர் ஒளி’க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இலங்கையில் இனவெறிப் போரை நிறுத்துமாறும், அமைதிப் பேச்சை உடன் ஆரம்பிக்கு…

  7. Please can you pass this link around and sign up!! http://www.tamilsforobama.com/sign/usersign.html

  8. தமிழீழத்திலிருந்து உங்கள் தொப்புள்கொடி உறவு இக்கடிதத்தை படித்த பொழுது எனது விழியிலிருந்து என்னையும் அறியாமல் சில கண்ணீர்த்துளிகள் பூமியில் விழுந்தன. அதனால் தான் உங்களிற்கும் இதை அனுப்பி வைக்கிறேன். ஏதோ ஒரு செப்டம்பர் 11 அன்றைக்கு,உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம். ஆனால் நம் காலடியில் உள்ள தேசத்தில் நம் சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர் 11 நடந்து கொண்டிருப்பதை நாம் இன்று வரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும் காணாததுபோல் இருந்துகொண்டிருக்கிறோம். ஒரு சீக்கிய மாணவனின் மயிரை அறுத்ததற்காக வெகுண்டெழுந்த சீக்கிய இனம் எங்கே, உன் தொப்புள் கொடி உறவின் உயிரை அறுத்த பின்னும் வாய் மூடி வேடிக்கை பார்க்கும் நம் தமிழ் இனம்…

  9. ஊடகங்கள் அரசாங்கம் சொல்வதைதான் செய்யவேண்டும்! மஹிந்த வியாழன், 15 ஜனவரி 2009, 09:36 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] மகிந்த ராஜபக்ச ஊடக செயற் பாடுகள் தொடர்பில் நேரடியாக வும் மறை முகமாகவும் அச்சு றுத்தல் விடுத்ததார். அரசாங்கத்திற்கும் படையினருக் கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் செய்திகளையும் விமர் சனங்களையும் வெளியிடுவதை முற்றாக நிறுத்துமாறு சிறிலங் காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஊடக நிறுவனங்களின் வெளியீட்டாளர்களுக்கு கட்டளை பிறப்பித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். குறிப்பாக போர் நடவடிக்கைகளில் படைத்தரப்புக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் சேதங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்ற தகவல்களை கூட வெளியிட வேண்டாம் எனவும் அவ்வாறான செ…

  10. சிங்களக் கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 200 தமிழ் அகதிகளின் கதி தெரியவில்லை-யாழ் சிங்களக் காவல்த்துறை. சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வடமாராட்சிக் கிழக்கிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முல்லைத்தீவை நோக்கிப் படகுகளில் பயணித்த சுமார் 200 தமிழ் அகதிகளை கைது செய்ததாகக் கூறியிருக்கும் சிங்களக் கடல்ப்படை இதுவரையில் அவர்களின் நிலை பற்றித் தமக்கு எதுவுமே அறியத் தரவில்லை என்று யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்காக் காவல்த்துறை கூறியுள்ளது. Fate of 200 fleeing civilians arrested by SLN not known [TamilNet, Wednesday, 14 January 2009, 21:15 GMT] Sri Lankan Police in Jaffna, which had alerted the judicial system and the civil authorities on Monday that around 20…

  11. இலங்கை ஜெர்மனிய தூதுவர் கருத்துக்கு வெளியுறவு அமைச்சு அதிருப்தி ´ வியாழன், 15 ஜனவரி 2009, 22:24 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] இலங்கை ஜெர்மனிய தூதுவர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியைகளில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து வெளியுறவு அமைச்சு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று இடம்பெற்ற லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்ற ஜெர்மனிய தூதுவர், ஜர்கன் ரெத், "இன்று ஒருவர் மௌனித்துள்ளார். நாங்கள் இதனைப் பற்றி ஏற்கனவே பேசியிருக்க வேண்டும். இன்று தாமதமாகி விட்டது" எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் "இன்று மனிதத்துவத்தின் பாரிய உண்மை குரலை இழந்துவிட்டோம" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையிலேயே இலங்கையின் வெள…

    • 3 replies
    • 1.9k views
  12. இரண்டு நாள் பயணமாக நாளை கொழும்பு செ‌ல்லு‌ம் இந்திய அயலுறவுத்துறை செயலர் சிவசங்க‌ர் மேனன், அ‌ங்கு முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். ேமலும்வாசிக்க: http://tamil.webdunia.com/newsworld/news/n...090114002_1.htm

    • 8 replies
    • 1.9k views
  13. ஈழத் தமிழர் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்திய மத்திய அரசாங்கம் பேச்சு நடத்தி போர் நிறுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று தொடங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 361 views
  14. அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் கனரக ஊர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 2 சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 322 views
  15. 'கிழக்கில் உதயத்தை அனுபவிக்கிறார்கள் தமிழர்கள். வடக்கில் வசந்தத்தைக் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்!'- இது இலங்கையின் மாட்சிமை தங்கிய அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, ஈழத் தமிழ் மக்களுக்குச் சொல்லும் வரவேற்பு வார்த்தைகள்! அத்தனையும் வெறும் வார்த்தை ஜாலங்கள் என்பதைக் கடந்த வாரம் கொழும்பு வீதிகளில் ஒலித்த மரண ஓலங்கள் நமக்குச் சொல்கின்றன. 'என்னுடைய கணவனை ஒப்படை!', 'என் தந்தை எங்கே?' என்ற தட்டிகளுடன் பெண்களும் குழந்தைகளுமாக நின்று கூக்குரல் எழுப்பினார்கள் இலங்கைத் தமிழர்கள். இலங்கைச் சிறைகளில் நடக்கும் சித்ரவதைகள் உலகக் கொடுமைகளின் உச்சம். வெட்டுக் கத்தியால் கண்களைத் துளைத்தெடுத்து காலில் போட்டு மிதித்து சந்தோஷப்படும் கொடூரம், குட்டிமணி காலத்தில் தொடங்கியது. அடுத்து ந…

  16. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  17. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும் படையினருக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் செய்திகளையும் விமர்சனங்களையும் வெளியிடுவதை முற்றாக நிறுத்துமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஊடக நிறுவனங்களின் வெளியீட்டாளர்களுக்கு கட்டளை பிறப்பித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 894 views
  18. பொங்கல் திருநாளில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: 13 பொதுமக்கள் காயம் [புதன்கிழமை, 14 சனவரி 2009, 03:52 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழர் திருநாளான பொங்கல் நாளில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 13 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 12:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். க.எலிபெத் (வயது 63) ஞானம் (வயது 34) த.தங்கச்செல்வன் (வயது 42) கு.மோகன்குமார் (வயது 33) சா.மஞ்சுளா (வயது 28) தா. நாகரத்தின…

  19. இரு நாடுகளுக்கு இடையிலான வெற்றியை கொழும்பில் கொண்டாடுகின்றார்கள் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்த கூட்டுப் படைகள,; ஈராக்கின் தலைநகரான பக்தாத்தை கைப்பற்றியபொழுது, பெரும்பாலான ஈராக்கிய மக்கள் சந்தோசப்பட்டு இவ் வெற்றியை பெரும் குதூகலமாகக் கொண்டாடினார்கள். காரணம், அப்போதைய ஈராக்கின் ஜனாதிபதி சதாம் உசைனின் சர்வாதிகாரப் போக்கும், அவரினால் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களும் அம்மக்களை சந்தோசத்தில் ஆழ்த்தின. ஈராக்கிய மக்கள் இவ்வெற்றியை கொண்டாடிய அதேவேளை, அமெரிக்கா- பிரித்தானியாவிலும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. கடந்த சில நாட்களாக பெரும்பாலான கொழும்பு இனவாத பத்திரிகைகளும் இணையத்தளங்களும், தொலைக்காட்சிகளும் கிளிநொச…

  20. சிலாவத்தையில் நேற்று விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பெரும் இழப்புக்களை சிறிலங்காப் படையினர் சந்தித்த நிலையில் அப்பகுதி மீது இன்று சிறீலங்கா நடத்திய கொடூர வான் தாக்குதலில் கட்டங்கள் பல சேதமடைந்துள்ளன. பாடசாலைகள் மற்றும் தனியார் வீடுகள் என்பன கடுமையான சேதங்கள் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamileelam/sila...2009-01-14.html

    • 0 replies
    • 2.3k views
  21. இலங்கையின் இரத்தக் கண்ணீர் என்று இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பற்றி 1983-லேயே இரா.செழியன் எழுதியிருக்கிறார். தமிழர்களின் அந்த இரத்தக் கண்ணீர், இன்றைக்கு இரத்தக் கடலாக ஓடிக் கொண்டிருக்கிறது'' என்று `சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை' என்ற இரா.செழியனின் நூல் வெளியீட்டு விழாவில் கண்கள் கசிந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு. கிளிநொச்சியைக் கைப்பற்றிய திமிரில் வன்னி தர்மபுரம் பகுதியில் சிங்களப் பேரினவாத இராணுவம் நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் ஒரு கைக் குழந்தை உள்பட ஏழு பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், இலங்கைத் தமிழர்களின் நிலை கண்டு நூல் வெளியீட்டு விழாவில் மனம் நொந்து பேசிய நல்லகண்ணுவைச் சந்த…

  22. தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாநகரில் இனிகோ நகரில் இன்று (14/01/09) காலை 10 மணியளவில் தமிழீழ விடுதலை பொங்கல் நிகழ்வு புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் புரட்சிகர தொழிலாளர் முன்னணி தோழர்களால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர்களை கொன்றொழிக்கும் இராசபக்சே , தமிழர்களை அழித்தொழிக்க உதவி புரியும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் தமிழின விரோதிகளின் பெயர்கள் எழுதப்பட்ட விறகுகளை தோழர்கள் அடுப்பில் போட்டு எரித்து தமிழீழ விடுதலைப் பொங்கலை பொங்கினார்கள். இந்நிகழ்வை தோழர் தமிழரசன்( பு.இ.மு) தலைமையேற்று நடத்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் , ஆதித்தமிழர் பேரவையின் துணைப்பொதுச்செயலாளர் தோழர் க.கண்ணன் ஆகி…

    • 0 replies
    • 1.2k views
  23. "நாற்புறத்துப் பகைவர் கூட்டம் நடுத்தெருவில் நம் தமிழ்த்தாய்" அவள் மகுடம் ஏந்த இன்று வன்னியில் நடப்பது உலகத் தமிழர்களின் உரிமைப் போர்! தமிழ்ச் சமுதாயம் ஒரு வழிபாட்டுச் சமுதாயம். தன் இனம் காக்கும் மறவர்களை தேவர்களாக தெய்வங்களாக உயர்த்திக் கொண்டாடும் ஓர் இனம் இது. கிளிநொச்சி அன்னியர் படை வசம் சிக்கியது என்ற செய்தி கசியத் தொடங்கியதும் ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒரு பரபரப்பிற்குள் நகர்கிறது. மதில்மேல் பூனைபோல் இருந்த தமிழர்களுக்கும் நெஞ்சு படபடக்கிறது. தமிழ்நாட்டின் மூலைகளுக்குள் உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவில்லாப் பாமரனின் கண்களும் பனிக்கின்றன. படித்தவர்களும் புலம்புகிறார்கள். இத்துணை ஓர்மை எங்கே கிடந்தது என்று இன விடுதலைப் பணியாற்றும் எம்போன்றவர்களை வியப்பில் ஆழ்த…

  24. மக்களின் வீடுகளை உடைத்து காவலரண் அமைக்கும் படையினர் திகதி: 14.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] வடமராட்சிக் கிழக்கு கட்டைக்காடு பகுதியை அண்மித்துள்ள சிறிலங்காப் படையினர், கட்டைக்காடு தேவாலயத்தை உடைத்து முற்றாக சேதப்படுத்தி உள்ளதுடன் கட்டைக்காடு பகுதியில் உள்ள மக்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து காவல் அரண்களையும் அமைத்து வருகின்றனர். சங்கதி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.