ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதி இன்று திறப்பு வீரகேசரி இணையம் 1/10/2009 10:11:31 AM - கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதி இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. 300மைல் நீளமான இந்தப் பாதையில் ஒரு சிறிய தூரமே புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பாதையோரத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
-
- 0 replies
- 1.5k views
-
-
பாலஸ்தீனத்தின் காசா பிரதேசத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டிக்கும் அனைத்துலக நாடுகள், இஸ்ரேலைப் போலவே தமிழீழப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தும் சிறிலங்காவை கண்டிக்காதது ஏன் என்று "நிலவரம்" ஏடு கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 776 views
-
-
சென்னை : தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை காட்டிக்கொடுக்கும் இழிவான நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் சாடியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை : அண்மைக் காலமாக, சிங்கள இனவெறி அரசு, ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க இந்திய அரசு, ராணுவ உதவிகளும், பண உதவிகளும் பெருமளவில் செய்து வருவது உறுதிப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிளிநொச்சியை விட்டு விடுதலைப்புலிகளும், பொதுமக்களும் இடம் பெயர்ந்துள்ள ஓரிரு நாட்களுக்குள், இந்திய அரசின் உளவு நிறுவனமான 'ரா' அமைப்பின் நவீன விமானம் ஒன்று தமிழ் ஈழத்தின் கடலோரப் பகுதிகளையும், காடுகளையும் கண்காணிப்பு ஆய்வு செய்வதற்கு 3-1-2009 அதிகாலையில் சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
கருணா பெந்தோட்டை நட்சத்திரவிடுதியில் மாதுவுடன் உல்லாசமாக இருந்ததை லசந்த கண்டுகொண்டார்- கொலையின் பின்னணியில்கருணாவுக்கு தொடர்பு பிள்ளையான் ஆதரவு இணையதளம் ஜ சனிக்கிழமைஇ 10 சனவரி 2009 ஸ ஜ மோகனன்(டென்மார்க்) ஸ பெந்தோட்டையில் உள்ள நட்சத்திரவிடுதி ஒன்றில் கடந்த 31.12.2008 அன்று கருணா அழகி ஒருவருடன் உல்லாசத்தை கழித்திருந்தார்.அதேவிடுதியி
-
- 4 replies
- 3.6k views
-
-
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் பொங்கலன்று கொழும்பு வருகிறார் [10 ஜனவரி 2009, சனிக்கிழமை 12:35 மு.ப இலங்கை] இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இரண்டுநாள் விஜயமாகத் தைப்பொங்கலன்று கொழும்பு வருகின்றார் எனத் தெரியவருகின்றது. எனினும், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மைக்காலத்தில் கொழும்புக்கு வருவதற்கான ஏற்பாடு ஏதும் இல்லை என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டி இலங்கை அரசுடன் பேசுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை விரைவில் கொழும்புக்குத் தாம் அனுப்புவார் என ஓரிரு தினங்களுக்கு முன்னர் கூட, சென்னையில் வைத்துத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதிய…
-
- 8 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் இன்றிரவு காங்கேசன் துறைக் காவற்துறையினரால் 4 சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட இந்த சடலங்கள மிகவும் மோசமான நிலையில் உருக்குலைந்து காணப்பட்டதாகவும் ஆண்களுடையதா அல்லது பெண்களுடையதா எவ்வாறு இறந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் எவையும் தெரிவிக்கப்பட்வில்லை எனவும் வைத்தியசாலையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கேசன்துறை மற்றும் அதனை அண்டிய கடற் பிரதேசங்களில் இந்த சடலங்கள் கரை ஒதுங்கியதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பலாலி ராணுவத் தலைமையகத்தால் காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்தே சடலங்கள் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 1.1k views
-
-
'ஜனநாயகமும் கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அதனை கற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் சாவிலேயே கற்றுக் கொள்ள வேண்டும் என்றாகிவிட்டது. அதனால் வாழ விரும்பும் நாங்கள் மாற்றுக் குரல், ஒரு சனநாயக உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அனுபவிக்கப்படும் ஒரு நவீன நாட்டில் மற்றவர்களின் பாடுகளுடன் இணைந்து நிற்கும் ஒரு நாட்டில் மீண்டும் வருவோம்' என நேற்றுடன் விடைபெற்றுச் சென்று விட்டனர் இலங்கையில் இருந்து இயங்கிய லங்காடிசன்ற் இணையத்தள ஊடகவியலாளர்கள். தமது ஆங்கில மற்றும் சிங்கள இணையத் தளங்களின் முதற் பக்கத்தில் கறுப்பு நிறத்தில் வெள்ளையாக எழுதி தமது பேனாக்களுக்கு தற்காலிக ஓய்வைக் கொடுத்துவிட்டனர். அதறகு முந்நாள்த்தான் நன்பர் லசந்தவின் பேனாவுக்கு நிரந…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழர் இன அழிப்பை உடனே தடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதிக்கு சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 388 views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை காட்டிக்கொடுக்கும் வேலையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அண்மைக் காலமாக, சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க, இந்திய அரசு இராணுவ உதவிகளும், பண உதவிகளும் பெருமளவில் செய்து வருவது உறுதிப்பட்டு வருகிறது. கிளிநொச்சியை விட்டு விடுதலைப்புலிகளும் பொதுமக்களும் இடம் பெயர்ந்துள்ள ஓரிரு நாட்களுக்குள், இந்திய அரசின் உளவு நிறுவனமான "றோ" அமைப்பின் நவீன விமானம் ஒன்று தமிழீழத்தின் கடலோரப் பகுதிகளையும் காடுகளையும் கண்காணிப்பு ஆய்வு செய்வதற்கு 3 ம் தேதி அதிகாலையில் சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருநது சி…
-
- 0 replies
- 737 views
-
-
சிறிலங்காவில் ஊடக சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் குறித்து அனைத்துலக சமூகம் கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 488 views
-
-
இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வ வேண்டுகோள் விடுத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒப்படைப்பது குறித்து "சாதகமாக" ஆலோசிப்போம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 774 views
-
-
சண்டே லீடர் வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு சிறிலங்கா படைத்தரப்புதான் காரணம் என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 523 views
-
-
சிறிலங்காவுக்கான வெளிநாட்டுத் தூதுவர்களை பிரதான எதிர்க்கட்சியினர் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து சிறிலங்காவின் ஊடக சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து முறைப்பாடு செய்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 666 views
-
-
தனக்கு செல்லிடப்பேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 460 views
-
-
வன்னியில் மக்கள் நாளும் பொழுதும் நேரில் காணும் வன்னி பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குள்ள சட்ட ரீதியான உரிமைகளின் அடிப்படையில் இந்த கொடூரமான எறிகணை வீச்சையும், வான் தாக்குலையும் உடன் நிறுத்துமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 515 views
-
-
கிளிநொச்சியின் பின் விடுதலைப் புலிகள் கிளிநொச்சி வீழ்ச்சி கண்டபின் விடுதலைப் புலிகளால் மீண்டும் மேலெழுந்துவர முடியுமா? இலங்கைத் தமிழரின் நோக்கம் நம்பிக்கையற்றதாகி விட்டதா? புலிகளை தோற்கடிப்பதால் சமாதானம் ஏற்படுமா? பயங்கரவாதம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பாக இரட்டைத் தனமான நிலைப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கின்றதா? இக்கேள்விகளுக்கு இந்தியா அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் பி.ராமன் பதிலளித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக இருந்த கிளிநொச்சியை 2 ஜனவரி 2009 இல் இலங்கை இராணுவம் கைப்பற்றியதையடுத்து அது தொடர்பாக நான் எழுதிய கட்டுரை குறித்து பல கேள்விகள் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றுக்குப் பதிலளிக்க நான் முயற…
-
- 10 replies
- 4.5k views
-
-
பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் அடக்கு முறைகளைக் கண்டித்தும் அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டுமெனக் கோரியும் இன்று (09) பிற்பகல் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் கொழும்பு, தெவட்கஹ பள்ளிவாசல் எதிரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பலஸ்தீன நண்பர்கள் அமைபபு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள் அதாவுத செனவிரத்ன, எம்.எச்.முஹம்மத், மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், விஜித ஹேரத், நௌஸாத், இமாம உட்படப் பலர் கலந்து கொண்டனர். இதேவேளை, பலஸ்தீன மகக்ள் மீத…
-
- 2 replies
- 836 views
-
-
எம் மக்களின் வாழ்க்கையை நினைக்க அழுவதா,சிரிப்பதா? என்ன சொல்லி புரியவைக்க? இலட்சக்கணக்கான மக்கள் எம் தாயகத்தில் இடம்பெயர்ந்து மரநிழல்களிலும்,காடுகளிலும்,வ ிஷஜந்துக்களுடன் ஒருநேர உணவே கனவாக இருக்க, விமானக்குண்டு வீச்சிலும்,எறிகணை மழையிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை தினம்தினம் பறிகொடுத்திக்கொண்டு நாளைய விடியலே நிச்சயமற்று வாழ்ந்துகொண்டிருக்க புலம்பெயர் மண்ணில் எம்மில் பல உறவுகள் ஐயோ! எல்லா இடத்தையும் ஆமிக்காரன் பிடிக்கிறான் இனி என்ன எங்களையும் அந்தந்த நாட்டுக்காறன் திருப்பி அனுப்பப்போறான் சே....அங்கை போய் என்னத்தை செய்ய? இந்த வாழ்க்கை அங்கை கிடைக்குமா என்று இப்பவே கதைக்குதுகள். என்ன கொடுமை? அங்கே சாவது எம் சொந்த உறவுகள் என்பது புரியாத புதிரோ இல்லை நாகரீகமா…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ஆனையிறவு மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 44 replies
- 9.5k views
-
-
உங்கள் வாக்குகளை நம் தமிழ் ஈழ மக்களுக்காகவும் நம் தமிழ் இனம் காக்கவும் பதிவு செய்து, உங்கள் நண்பர்களுக்கும் தெரியபடுத்தி வாக்குகளை பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கவும். இதன் பதிவு யாகூ இணயத்தில் வெளியாகி உள்ளது http://www.tamilsforobama.com http://news.yahoo.com/s/prweb/20090101/bs_...zUOgPdjYoDNybYF எனக்கு ஈமெயிலில் வந்த செய்தி
-
- 0 replies
- 1.6k views
-
-
திருமலை மொரவேவாவில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் : 3 விமானப்படை அதிகாரிகளும் 4 பொது மக்களும் பலி- அறுவர் காயம் வீரகேசரி இணையம் 1/9/2009 10:56:47 AM - திருகோணமலை மாவட்டத்திலுள்ள மொரவேவா பிரதேசத்தில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் மூன்று விமானப்படை அதிகாரிகளும் 4 பொதுமக்களும் பலியாகியுள்ளனர் எனவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-
- 8 replies
- 2.1k views
-
-
இலங்கை துப்பாக்கிச் சூடு-பாம்பன் மீனவர் படுகாயம் ராமேஸ்வரம்: பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர், இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். இதனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. மீண்டும் தனது அட்டூழியத்தைத் தொடங்கியுள்ளது இலங்கை கடற்படை. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருந்த படகுகளை சுற்றி வளைத்த கடற்படையினர் வெறித்தனமாக தாக்கியுள்ளனர். துப்பாக்கிகளின் பின்பகுதியால் தாக்கியதால் மீனவர்கள் சிலர் காயமடைந்தனர். பின்னர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர். …
-
- 11 replies
- 3.9k views
-
-
அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பவர்கள்..... -பொன்னிலா- அமெரிக்கப் படைகளால் வியட்நாம் மக்கள் மீது கொட்டப்பட்ட குண்டுகள் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம். அமெரிக்கப்படைகள் வியட்நாம் மக்கள் மீது கொட்டிய குண்டுகளை விட சிறிலங்கா அரசு ஈழ மக்கள் மீது கொட்டிய குண்டுகள் ஐந்து மடங்கு அதிகம். இரண்டாம் உலகப் போர்ச்சூழலை விட படுபயங்கரமான குண்டுக் கழிவுகள் தமிழர் தாயக நிலங்களின் மீது கொட்டப்பட்டிருக்கின்றன. 'அவர்கள் எங்களின் பூர்வீக கிராமங்களுக்குள் நுழைந்த போது நாங்கள் எங்கள் நெல் வயல்களை தீயிட்டுக் கொழுத்தினோம். எமது மக்கள் காலம் காலமாக குடிநீராக பயன்படுத்தி வந்த கிணறுகளில் எண்ணெய்களை எடுத்து ஊற்றினோம். அன்று எங்கள் கண்களில் வழ…
-
- 0 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் குடும்பஸ்த்தர் சுட்டுக் கொலை சனி, 10 ஜனவரி 2009, 23:39 மணி தமிழீழம் [செய்தியாளர் சிறீதரன் ] யாழ்ப்பாணம் கொட்டடி, சீனிவாச வீதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது இனம் தெரியாத ஆயுதாரிகளினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் நகரப் பகுதி பயணித்துக் கொண்டிருந்த போது இனம்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கி சுட்டில் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 37 அகவையுடைய கே.சிவானந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற…
-
- 0 replies
- 600 views
-