ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143653 topics in this forum
-
வடமேல் மாகாண சபை தேர்தல் - வன்முறை தொடர்கிறது: வடமேல் மாகாண சபைக்கு புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளரின் மனைவி உள்ளிட்ட 4 பேர் ஆளும் கட்சியின் வன்முறை குழுவினால் தாக்கப்பட்டு சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆராச்சிக்கட்டு- ஆனவிழுந்தாவ என்ற பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. உடப்பு பிரதேசத்திற்கு தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடச் சென்ற இந்த ஐக்கிய தேசியக் கட்சியினரை, வாகனம் ஒன்றில் சென்ற குழுவினர் வழிமறித்து, துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி, ஐக்கிய தேசிய கட்சியினரை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் க…
-
- 1 reply
- 817 views
-
-
ஆன்மீகத் தலைவர் ரவி சங்கர் இலங்கை அகதிகளை சந்திக்க உள்ளார்: globaltamilnews.com வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் தலைவரும், முன்னணி ஆன்மீகத் தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்றைய தினம் இலங்கை அகதிகளை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்டபம் அகதி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அண்மைக்காலமாக இலங்கை அகதிகள் பெருமளவில் தமிழகத்தில் சரணாகதியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் யுத்த நிலவரம், மற்றும் அகதிகளின் நிலைமை குறித்து நேரில் கண்டறியும் நோக்கில்; ஆன்மீகத் தலைவர் மண்டபத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
-
- 1 reply
- 1.2k views
-
-
ஊடகவியலாளர்களை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை – RSF: ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பாரிசை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச எல்லைகளற்றோர் ஊடகவியலாளர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த படுகொலை செய்யப்பட்டதன் பின்னரும் ஊடகவியலாளர்களுக்கு போதியளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே ரிவிர பத்திரிகையின் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தும் வகையில் அரசாங்கம் ந…
-
- 0 replies
- 572 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில், ஜப்பான் மேற்கொண்ட முயற்சிகள் பயன்தரவில்லை. இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த இராணுவ வெற்றிகள் மாத்திரம் போதுமானவையல்ல. எனவே, அரசியல் தீர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஜப்பான் விசேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காண்பது கடினமாகும். தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும் விதத்தில் பாராளும ன்ற முறைக்குள் அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். வன்னியில் இடம்பெயரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். கடந்த 21 ஆம் திகதி இலங்கை வந்த ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி ஜனாதிபதி…
-
- 2 replies
- 885 views
-
-
வன்னியில் இடம்பெறும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி சேகரிக்கும் பணி இன்று (25) முஸ்லிம் பிரதேசமான காத்தான்குழயில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,காத்தான்குடி உலமா சபை, காத்தான்குடி வர்த்தகர் சங்கம்,காத்தான்குடி நகரசபை, போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் பணியை இன்று ஆரம்பித்து வைத்தன. http://www.tamilskynews.com/
-
- 12 replies
- 1.5k views
-
-
இன்னும் இரு வாரங்களுக்குள் முல்லைத்தீவு முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றுவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தான். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றைய எம(ன)து மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிகரான எந்தவொரு அரசியல் தலைவர்களும் இலங்கையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நேற்று நுவரெலியா புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த 1983 ஜூலை 2…
-
- 7 replies
- 2.6k views
-
-
தமிழர்களை அழிக்க சிங்கள அரசாங்கம் நடத்தும் இனப் படுகொலையை இந்திய அரசாங்கம் தான் தேவையான அனைத்தையும் வழங்கி இயக்கி வருகின்றது. இந்திய மத்திய அரசாங்கம் - தற்போது இறுதி கட்டமாக - தமிழினத்தை வேரறுப்பதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டத்தை அரங்கேற்றுகின்றது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ சீற்றம் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 759 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் என்ற நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நிர்பந்தம் செய்ய வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 459 views
-
-
வன்னியில் வானூர்தி தாக்குதல்களாலும் பீரங்கித் தாக்குதல்களாலும் ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களாலும் தமிழ் மக்கள் நாளாந்தம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படுகொலை குறித்து கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் சிறிலங்கா அரசாங்கத்தை பாராட்டியிருப்பது பெரும் வேதனை அளிப்பதாகவுள்ளது என ஐப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 751 views
-
-
அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றட்டை இலங்கை இனப்பிரச்சனையில் தீர்க்கமான முடிவை எடுக்கக் கோரி தொலைநகல் விண்ணப்பம் Genocide in Sri Lanka, Prime Minister Kevin Rudd - You Can End It! - Australian Tamils Press Release Vanakkam, We are in a critical juncture in Tamil Struggle and more than 500,000 of our brothers & sisters, mothers & fathers and relatives & friends lifes are at risk in Vanni. Your Fax to our Australian Prime Minister Kevin Rudd could make a difference in their life and Tamil struggle for self determination. Please take a minute to print the attached, sign and fax it to Kevin Rudd! http://www.tamilsydney.com/ima…
-
- 0 replies
- 977 views
-
-
மொன்றியல் காவற்துறை உயர் அதிகாரிகளும் றோயல் கனடிய காவற்துறை உயர் அதிகாரிகளும் இணைந்து மொன்றியல் தமிழ் சமூகத்தினருடன் விசேட சந்திப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2009, 04:51.09 PM GMT +05:30 ] 24.01.2009, சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில், மொன்றியல் இல. 6767 கோடினெக்ஸ் இல் அமைந்துள்ள சமூக மண்டபத்தில் மொன்றியல் மாநகர மற்றும் றோயல் கனடிய காவற்துறை உயர் அதிகாரிகள் மொன்றியல் தமிழ் சமூகத்தினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். இந்த கலந்துரையாடல் மூலம் தமிழ் சமூகத்தோடு நல்லுறவை ஏற்படுத்துவதும் சில சட்டங்கள் பற்றிய விளக்கங்ளை அளிப்பதுமாகும். இதன்போது தமிழர் தரப்பில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்ட அதேவேளை ஆதங்கங்களும் வெளிப்படுத்தப்பட்டன. இச்சந்திப்பு ஆரம்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு வெறும் ஆயுதப் போர்க்களம் மட்டுமல்ல; உளவியல் போர்க்களமாகவும் உருமாறியிருக்கிறது. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வரும் முல்லைத்தீவு களமுனைச் செய்திகள் நெஞ்சத்தை நெருடி நிற்கின்றது என்னவோ உண்மைதான். போர் என்று வந்தாலே இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை என்பது எல்லோரும் அறிந்த விடயம். இருந்தாலும் அந்த மண்ணில் வாழக்கூடிய எமது தொப்புள்கொடி உறவுகள் ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களுக்கும் இலக்காகி... பச்சிளம் பாலகர் முதலாக வயோதிபர்கள் வரை, வயது வேறுபாடின்றி அரக்கத்தனமான கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும் போது அதையொரு போர்க்கள நடவடிக்கையாக எம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. தமிழீழ விடுதலை…
-
- 0 replies
- 3.5k views
-
-
-
விடுதலைப் புலிகளை அழிக்கும் செயற்பாட்டிற்கு ஜப்பான் ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கவில்லை என கூட்டமைப்பினரிடம் தெரிவி்ப்பு - அகாசி ஞாயிறு, 25 ஜனவரி 2009, 22:22 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கும் மகிந்த ராஜபக்சவின் முயற்சிக்கு ஜப்பான் முழுமையான ஆதரவு வழங்கும் என்று நான் கூறவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் மறுப்புத் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை ஜப்பான் நாட்டு விசேட தூதுவரான யசூசி அகாசிசை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் முயற்சிக்கு ஜப்பான் முழுமையான ஆதரவு வழங்கும் என கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது என கூ…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிங்களத்தை பலப்படுத்தும் வதந்திகளை நிறுத்த வேண்டும் திகதி: 25.01.2009 // தமிழீழம் // [இதயச்சந்திரன்] கல்மடு குள அணை உடைப்பைத் தொடர்ந்து, பெரும் சமர் மூண்டுள்ளதாக பல செய்திகளும், வதந்திகளும் உடைப்பெடுக்கத் தொடங்கியுள்ளது.கொழும்புத் தகவலொன்று வெளிவந்த ஆதாரமற்ற செய்தி இணையத் தளமொன்றில் பதிவு செய்யப்பட்டு, ஏனைய சில ஊடகங்களிற்கும் வேகமாகப் பரவியது. இச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளாமல் சிறீலங்கா உளவுப்பிரின் பொறிக்குள், சில இணயத் தளங்கள் விழுந்துவிட்டன போல் தெரிகிறது. ஆனாலும் யுத்தம் தீவிரமாகத் தொடர்வது நிஜம். குள உடைப்பில் இராணுவத்திற்கு நிச்சயம் ஆளணி, படைக்கல இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும். அரச தரப்போ, விடுதலைப் புலிகளோ இது க…
-
- 3 replies
- 3.4k views
-
-
இன்னும் இருக்கு இப்போதைக்கு இது போதும்...
-
- 3 replies
- 4.3k views
-
-
இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரிலிருந்து ஈழப்போர் வரை... 01. முன்முகம் தெப்பக்குள வாயிலும் பின்புறம் வைகைக் கரை மேலும் தெரிகிற தியாகராசர் கல்லூரி அது. தெப்பக்குளத்துக்கு முகம் காட்டியவாறு வகுப்பறைகளும் வைகைக் கரைக்கு மீது முதுகு காட்டியாவாறு விடுதிகளும் அதன் தனி அடையாளம். விடுதியிலிருந்த நண்பர் ஐ.ஜெயராமனின் அறையில் 1965 ஜனவரி 25 இந்தி ஆதிக்க எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி மாணவர்களின் ஆலோசிப்பு நடந்தது. அனைத்துக் கல்லூரிகளும் அவரவர் இடத்திலிருந்து புறப்பட்டு மதுரையின் மையத்தில் திலகர் திடலுக்கு வந்து சேருவது, பிறகு எல்லோரும் இணைந்து மாசி வீதிகள் வழியாய் மீண்டும் திலகர் திடலுக்கு வந்து சேரத் திட்டம். திலகர் திடல் அப்போது ஞாயிற்றுக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
மேற்குலகின் கண்காணிப்பில், 2002 பெப்ரவ?யில் உருவான சமாதான ஒப்பந்தம் ஜனவ? 2008 இல் இலங்கை அரசாங்கத்தினால் கிழித்தெறியப்பட்டது.அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2008 இல் ஐ.நா. அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன. 2002 இலிருந்து 2008 ஜனவரி வரை, மேற்குலக நாடுகள் வகித்த முக்கிய பாத்திரத்தை, ஒப்பந்த கிழிப்போடு இந்தியா கையேற்றது. அதன் பணி இன்ன?ம் வன்னியில் தொடர்கிறது. இந்நிலையில் பிரித்தானிய அரசிடமிருந்து, பேரினவாதத் தொனியில், அறிக்கையொன்று வெளிவந்து புலம்பெயர் தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலருடன் இருந்தால் மதிப்பார்கள், நிலத்தில் கிடந்தால் மிதிப்பார்கள் என்கிற சமூக இயங்கியல் தத்துவமே இந்த அதிரடி அறிக்கையை விளக்கும். சமாதானம் பே…
-
- 0 replies
- 864 views
-
-
சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளில் புரட்சிகர இளைஞர் முன்னணி ,புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ,புரட்சிகர மாணவர் முன்னணி, ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் தழுவியஅளவில் இந்தி கொடூரன் எரிப்பு போராட்டம் நடத்தினர். தமிழ் தேசத்தின் மொழியும் , அரசுரிமையையும் , மண்ணையும் ,வளத்தையும் , பண்பாட்டையும் நசுக்கி இந்திய தரகுமுதலாளிய – பார்ப்பனியஏகாதிபத்தியம் நம்மை அடிமைப்படுத்தி உள்ளது. தமிழக மக்கள் அடிமைதனத்தில்உள்ளதால் நமது தொப்புள்கொடி உறவான ஈழத் தமிழினத்திற்கு குரல்கொடுக்கமுடியாத அவலநிலை உள்ளது. நமது மொழியும் , அரசுரிமையையும் ,மண்ணையும் , வளத்தையும் , பண்பாட்டையும் , தேசத்தையும் விடுதலை செய்வதேதமிழ்மீட்சி ஈகியர்களுக்கு செலுத்தும் வீரவணக்கம் ஆகு…
-
- 0 replies
- 1.7k views
-
-
போராட்டத்திற்கான நியாயங்கள் பேசப்படுதல் குறித்ததோல்வியே தற்போது நடந்து வருகின்றது. இதுவே சிங்களத்தின் வெற்றி. இது பயங்கரவாதமாகவும் அதை எதிர்த்த இராணுவ வெற்றியாகவும் சித்தரிக்கப்படுகின்றது. இது உலகத்துக்கு தெரிந்தும் அதன் ஆசீர்வாதம் தொடர்ந்து கிடைக்கின்றது. இந்த நியாயங்கள் பேசுதல் தொடர்பான தோல்வி என்பது தமிழர் தரப்பின் விடுதலை நோக்கிய முன்னெடுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அபாயம் உள்ளது. சிங்களம் புலிகளை தோற்கடிப்பதாகவே தனது வெளித்தோற்றத்தை காட்டிக்கொள்கின்றது. அது பயங்கரவாதத்தை முறியடிப்பதாகவே காட்டிக்கொள்கின்றது. இங்கே தோற்கடிக்கப்படுவது தமிழ்மக்கள் என்பதையோ, தமிழ் மக்களது அனைத்து அடிப்படை உரிமைகள் என்பதையோ, அவலங்களின் உச்ச நிலையில் அரசு மேற்கொள்வதே பெரும்…
-
- 16 replies
- 4k views
-
-
Former UN diplomat urges global attention on Sri Lanka [TamilNet, Sunday, 25 January 2009, 04:57 GMT] Jan Egeland, the former UN Undersecretary-General for Humanitarian Affairs and Emergency Relief Coordinator, in a commentary article published in a leading newspaper in Norway on Saturday has called for world attention on forgotten conflicts where situation has deteriorated while the focal point of the world was centered on Gaza. "With catastrophic consequences to an already exhausted civilian population, the army of Sri Lanka has taken upon the guerrilla controlled areas," he writes. Jan Egeland [Library Photo]"In Gaza, as well as in Sri Lanka, the electe…
-
- 1 reply
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் தங்களிடம் சரணடைந்துள்ளதாக கூறி சிறிலங்கா அண்மையில் வெளியிட்ட பொய்ப் பிரச்சாரம் அம்பலத்திற்கு வந்துள்ளது. மூன்று போராளிகள் தங்களிடம் சரணடைந்ததாகக் கூறி நிழற்படங்களையும் வெளியிட்டிருந்தது. ஆனால், அவர்கள் போராளிகள் இல்லையென்றும் தங்கள் பிள்ளைகள் வட்டக்கச்சியில் உள்ள வீடுகளைப் பார்த்து வரச்சென்றபோது படையினரிடம் அகப்பட்டக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களை மீட்டுத்தருமாறு அவர்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிடமும் கோரியுள்ளனர். இதேவேளை படையினரிடம் போராளிகள் பிடிபட்டால் முதலில் அவர்களிடம் இருந்து சயனைட் குப்பிகளை படையினர் பறித்தெடுத்து விடுவார்கள், அத்துடன் அவர்களின் ஆயுதக் கூட்டுக்களை கழற்றாமல் (கோள்சர்) வைத்திருக்க மாட்டார்கள், அதேவேளை, ஆண் …
-
- 2 replies
- 3.2k views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தின் அதிகாரி ஒருவர் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தினது ஆனந்த குமாரசாமி மாணவர் விடுதியினது வாடனாகக் கடமையாற்றும் 41 வயதான எம் பிரேமச்சந்திரன் என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகிப் படுகாயமடைந்துள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 1 reply
- 1.2k views
-
-
வீரகேசரி இணையம் 1/25/2009 11:38:59 AM - "எமக்குப் பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ முக்கியமல்ல. எம்மைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் தமிழ் மக்கள். நாம் அவர்களின் நலனுக்காவே குரல் கொடுக்கிறோம்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் ஞாயிறு லங்கா தீப பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஓர் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள். தமிழ் மக்களுக்காகவே நாம் செயற்படுகிறோம். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் இங்கும் அரசியல் சுதந்திரம் இருக்க வேண்டும். நாங்கள் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என யாராவது நினைத்தால் அது தவறானது. தமிழர் தொடர்பான நலன்களை நாம் பேணுவதன் காரணமாக மட…
-
- 19 replies
- 5k views
-
-
வீரகேசரி இணையம் - வன்னியில் மோதல் இடம் பெற்று வரும் பகுதி குறுகிக் கொண்டே வருகின்ற நிலையில் பொது மக்களின் உயிரிழப்பகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கலாநிதி பீட்டர் ஹெய்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களுக்கான விஜயத்தின் பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு அவர் கவலை வெளியிட்டுள்ளார். அனைத்து வழிகளிலும் மோதலில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகிய இருதரப்பிற்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். பொது மக்களுக்க உயிரிழப்பை தவிர்க்கம் வகையில் இலங்கை அரசாங…
-
- 0 replies
- 904 views
-