Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எருதின் புண் காக்கை அறியாது மற்றவரின் வலியையும் துயரத்தையும் பொருட்படு‌த்தாமல் தங்கள் சுய இலாபத்தையே கருத்தாக கொண்டவர்களைப் பற்றி நமது நாட்டில் கூறப்படும் பழமொழி இது. இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்துவரும் துயரத்தை முடிவுக்கு கொண்டுவர போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் மட்டுமின்றி, உலகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழர்களும் ஒருசேர குரல் கொடுத்துப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் குரலிற்கு டெல்லி அரசு செவிசாய்க்கவில்லை என்றாலும், ஐரோப்பிய நாடுகளும், ஜப்பானும் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. இந்த நிலையில்தான் கடந்த 17ஆம் தேதி எம்.ஜி.ஆர். ப…

  2. சிங்களப் பேரினவாத அரசின் வெறித்தனமான போரில் உயிரை விட்டும், உயிர் பிழைத்தவர்கள் அகதிகளாய் அலைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ஈழத்தின் இரத்தத்தை சுவைப்பதில் துக்ளக் சோ, இந்துராம், ஜெயலலிதா, சுப்பிரமணியசுவாமி, போன்ற தமிழக ஒநாய்களும், பொன்சேகா, ராஜபக்க்ஷே முதலான சிங்கள ஒநாய்களும் வெறியுடன் அலைந்து கொண்டிருக்கின்றன….! படத்தை காண இங்கே சொடுக்கவும் வினவு தளத்திலிருந்து : http://vinavu.wordpress.com/2009/01/24/careel2/ இதன் மறுமொழிகள்: http://vinavu.wordpress.com/2009/01/24/careel2/#comments

  3. வன்னி - இந்தியாவின் இன்றைய தேவை என்ன?; -எ.இராஜவர்மன்- உளவு விமானம் அடிக்கடி வன்னியின் வான்பரப்பில் பறக்கிறது என்றொரு செய்தி, அந்த விமானத்தில் ஏவுகணை இருப்பதாக இன்னொரு செய்தி, வன்னிக்கு சிவிலுடையில் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள் சென்றார்கள் என்றொரு செய்தி என பல செய்திகளால் நாங்கள் பலமாகக் குழம்பி இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கியாகி விட்டது. இந்தியா தான் இந்தப் போரை நடத்துகிறது என்றுகூட நம்புமளவிற்கு சென்றுள்ள இந்த நிலைக்கான நிஜமான காரணங்களில் முக்கியமானது விடுதலைப் புலிகளின் மரபு வழிப் பலம் அல்லது விடுதலைப் புலிகளின் இராணுவ நேர்த்தி பற்றிய இந்தியாவின் அச்சமே என்பதை அலசி அதற்கான மாற்று வழி காணும் களமாக இன்றைய இந்த ஆய்வை நாங்கள் எடுத்துக் கொள்வோ…

    • 1 reply
    • 1.1k views
  4. அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க தமிழர்கள் பெரும் அமைதிப் பேரணியினை நடத்தியுள்ளனர். இதில் தமிழீழத்தை அங்கீகரித்து தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  5. வன்னியில் சிறிலங்கா படையினர் இடைவிடாது தொடர்ச்சியாக நடத்திவரும் எறிகணைத் தாக்குதல்களால் பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் பேரவலப்பட்டு வருகின்ற நிலையில் இன்றும் 4 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 370 views
  6. வன்னிப்பகுதி மீது - பொதுமக்களை இலக்கு வைத்து - சிறிலங்கா படையினர் இன்று பரவலாக நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 26 சிறுவர்கள் உட்பட 114 பேர் படுகாயமடைந்துள்ளனர். மக்கள் குடியிருப்புக்கள், மருத்துவமனைகள் என தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகள் சிறிலங்கா அரசாங்கமே அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலயங்கள்" என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 321 views
  7. இலங்கையில் தமிழ் பொதுமக்கள் தொடர்பான மனிதாபிமான காரணிகளைக் கருத்திற் கொண்டு போர் நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு ஜெர்மன் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. வன்னியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் நிவாரணங்களை வழங்கி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களினால் ஜெர்மனிய அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், எந்தக் காரணத்திற்காகவும் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படமாட்டாதென அரசாங்கம் திட்டவடட்மாக அறிவித்துள்ளது. www.tamilwin.com

  8. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமண்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அவர்களுடன் செவ்வி காணொளி இல் இணைக்கப்பட்டுள்ளது. http://www.eelaman.net/index2.php?option=c...0&Itemid=79 நன்றி http://eelaman.net/

    • 0 replies
    • 930 views
  9. பிரபாகரன் நாட்டைவிட்டு வெளியேறவில்லை - கருணா தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வன்னியில் இருந்து இன்னும் வெளியேறவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்ட சிறுவர்கள் குறித்து நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்தார். இதேவேளை தாம் தொடர்ந்தும் தமக்கான ஒரு படைப்பிரிவினை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழீழவிடுதலைப்புலிகள் மன்னார் முள்ளிக்குளம், விசுவமடு மற்றும் மணலாறு காட்டுப்பகுதிகளில் தமிழ…

  10. சிறிலங்காவுக்கு கொடுத்து வருகிற அனைத்து உதவிகளையும் இந்திய மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  11. ஈழத் தமிழர்களுக்காக நாம் அனைவரும் ஓரணியில் திரள்வோம் என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  12. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

    • 0 replies
    • 1.1k views
  13. ஈழ மக்களின் துயரை நீக்கக் கோரி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் நேற்று முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி வாசலில் நடக்கும் இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெயர்கள்: 1. கெம்ப குமார் - தொடர்பு எண் : 92455-81684 2. திருமுருன் 3. விஜயகுமார் 4. மணிவேல் 5. பிரவீன் 6. சுரேஷ் 7. ராஜா 8. ராஜ்குமார் 9. முஜிபுர் ரகுமான் 10. முனிஷ் குமார் 11. நவீன் 12. பிரியன் 13. பிரபு 14. ஆறுமுக நயினார் திரு. கெம்ப குமாரிடம் பேசிய போது, 'ஈழத்தில் துன்புறும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசும் தமிழக…

  14. வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை அரசின் நீதி மற்றும் சட்டம் மறுசீரமைப்புத் துறை மலையகத் தமிழ் அமைச்சர் புத்திரசிகாமணி சென்னை வந்திருந்தார். அவரிடம் இலங்கைத் தமிழர்களின் நிலைமை குறித்துப் பேசினோம். ஈழ தமிழர்களை ஒரு பக்கம் ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கும் சிங்கள அரசில், சகோதரத் தமிழர்களான மலையக மக்களின் பிரதிநிதியாக நீங்கள் அங்கம் வகிப்பது என்பது... ``இலங்கையைப் பொறுத்தவரை தமிழர்களில் மூன்று பிரிவினர் இருக்கிறார்கள். அதாவது வடக்கில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள். கிழக்கு இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்கிற மூன்று பிரிவுதான் அது. ஈழத்துத் தமிழர்கள் மலையகத் தமிழர்களான எங்களையும், கிழக்குப் பகுதி தமிழர்களையும் இரண்டாம், மூன்றாம் தர…

  15. வரலாறு படைப்போம்! யாழ் களத்திற்கு வருகைதரும் நம்மில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர் நாடுகளிலிருந்தாலும் தமிழ் தேசியத்தின்மீதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்மீதும் ஆழ்ந்த பற்றுதியும், அக்கறையும் கொண்டவர்கள். தமிழீழ Nசியத் தலைமை மீது அசையாத நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு குண்டு வன்னியில் விழுந்தாலும் மனம் பதைப்பவர்கள். வன்னியில் எமது உடன்பிறப்புகளின் அவல நிலையை தாங்கமுடியாது கதறிக் கண்ணீர் வடிப்பவர்கள். தங்களால் இயன்ற ஏதாவது உதவி செய்யவேண்டும் என துடியாய் துடிப்பவர்கள். நாங்கள் வன்னியில் இப்பொழுதுள்ள நெருக்கடியிலிருந்து எமது மக்களைக் காப்பாற்ற பல செயற்பாடுகளைச் செய்துவருகின்றோம். ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலையை கண்டித்து உண்ணா விரதங்கள், ஊர்வலங்கள், ஒன்றுகூடல்கள், பிர…

    • 3 replies
    • 2.2k views
  16. வன்னியில் இருந்து

    • 0 replies
    • 1.7k views
  17. Started by nunavilan,

    23- 01 - 09 செய்திகள்

    • 0 replies
    • 1.5k views
  18. வணக்கம், சிறீ லங்கா அரசசேவைகளில் ஓய்வூதியம் பெற்றுவருகின்ற - வெளிநாடுகளில் வாழும் மக்கள் 31st January 2009 க்கு முன்னர் கீழ்வரும் விபரங்களை அறிவிக்கும்படியும், அல்லாதுவிட்டால் அவர்களிற்கான ஓய்வூதியப்பணம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சிறீ லங்கா ஓய்வூதிய திணைக்களம் (?) அறிவித்து உள்ளது. இந்தசெய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்து இருந்தாலும் மீண்டும் இதுபற்றிய தகவல் இங்கு இணைக்கப்படுகின்றது. உங்கள் உறவினர்கள், குடும்பத்தவர்கள் சிறீ லங்கா அரச ஓய்வூதியத்தை வெளிநாடுகளில் இருந்து பெற்றுவந்தால் இந்தத்தகவலை அவர்களிற்கு கூறிவிடுங்கள். வயசுபோன காலத்தில ஓய்வூதியப்பணமும் திடீரென்று இடைநிறுத்தி வைக்கப்பட்டால் ஓய்வூதியம் பெறுபவர்கள் அதிர்ச்சி அடையக்கூடும். எனவே, இந்தத்தகவலை குற…

  19. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> வீதியோரங்களில் குளிரிலும், மழையிலும் அவலப்படும் மக்கள்... http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

    • 0 replies
    • 1.1k views
  20. வலிகளிலிருந்து வலிமை பெறுவோம் சு.ஞாலவன் யூத மக்கள் மீதான இனப்படுகொலையை இந்த உலகம் தெரிந்து வைத்திருக்கிறது. வருடா வருடம் தவறாமல் நினைவு கூரவும் வேறு செய்கிறது. ஆனாலும், உலகெங்கும் தலைதூக்கும்இனக்குரோத உணர்வுகளையும், அதற்குத் தூபமிட்டு கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலைகளையும், புதிய புதிய ஹிட்லர்களையும இனங்கண்டு மனிதாபிமான முன்னெடுப்புக்களைச் செய்வதற்கான பொறுப்புணர்ச்சியோ அன்றி நாகரிக முதிர்ச்சியோ இன்னும் தான் சர்வதேசத்திற்கும் அதன் பல்வேறு பெயர் சூட்டல்களுடன் கூடிய நிறுவனங்களுக்கும் கிட்டிவிடவில்லை என்பதை ஒவ்வோர் ஈழத்தமிழனாலும் அதிகமாகவே உணரமுடிகிறது. "பயங்கரவாத" த்தைப் போலவே விருப்பிற்கேற்ப ஒவ்வொருவரும் அர்த்தம் கற்பிக்கும் "சனநாயக" மான இவ்வுலகிலே …

  21. தென் இந்திய தமிழர்கள், இலங்கை சகோதரர்களுடன் உறவை உறுதி செய்கின்றனர் - பிராஞ்சின் பிரபல ஊடகம் தெரிவிப்பு பிரான்சின் பிரபல செய்தி இதழான 'லூ மோண்'டில் வெளியாகிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது. திரு.தொல் திருமாவளவன் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது அங்கு நின்றிருந்த 'லூ மோண்ட்' ஊடகவியலாளர் 'பெடறிக் பொபின்' எழுதிய தமிழகத்திற்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவையும் இந்திய மத்திய அரசின் நிலையையும் விளக்கும் கட்டுரை இது. தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தித்த தோல்விகள் தமிழ்நாட்டு மக்களைப் பதற்றமடையச் செய்துள்ளது. இவர்கள் தீவின் சிறுபான்மையினருடன் உணர்வு பூர்வமாக இணைந்துள்ளனர். தொல் திருமாவளவன் இன்றைய நட்சத்திரம். களைத்துப் போன நட்சத்திரம். அவர் பாதி கண்ணை மூடிய நி…

    • 0 replies
    • 1k views
  22. பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு ஒபமா முற்றுப்புள்ளி பயங்கரவாத்திற்கு எதிரான போர்' என்று கூறிக்கொண்டு சிறிலங்கா தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கொண்டுவந்த திட்டத்திற்கு தற்போதைய புதிய ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இன்று வியாழக்கிழமை அமெரிக்க புதிய அதிபர் பராக் ஒபாமா ஒரு ஆணை பிறப்பித்திருக்கின்றார். புஷ் அரசு கொண்டு வந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற திட்டத்திற்கு முடிவு கட்டும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். அதேநேரம், இத்தனை நாளும் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் நடத்தி வந்தபோரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். ஒரு ஜனாதிபதியானவர் வெறும் போரை ம…

    • 12 replies
    • 2.9k views
  23. புலிகளை இராணுவ ரீதியாக அழித்துவிடமுடியுமென கனவு காணக்கூடாது - சபையில் சிறிகாந்தா தமிழகத்திலுள்ள 7 கோடி மக்களும் மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தபோதும், மத்திய அரசாங்கம் போர்நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்காமல், இரட்டைவேடம் போட்டுவருகிறது எனத் தெரி்வித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா வன்னியில் தொடர்ந்துவரும் மோதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்படுவதுடன், பலர் காயமடைந்திருப்பதாக அவர் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார். பொதுமக்கள் எதிர்நோக்கியிருக்கும் பாதிப்பை சர்வதேச சமூகம் கண்திறந்து பார்க்க வேண்டும். டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் நேற்றுவரை வன்னியில் 115 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 410 பேர் காயமடைந்துள…

    • 0 replies
    • 1k views
  24. பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதி இருவருக்கும் மனித உரிமை ஆணைக்குழு அழைப்பாணை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இருவரையும் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மனித உரிமைகள் சரத்துக்கு முரணாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் செய்த முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பாதுகாப்புச் செயலாளரையும் இராணுவத் தளபதியையும் ஆணைக்குழு முன்னிலையில் இன்…

    • 0 replies
    • 912 views
  25. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நோயாளிகளிற்கு மருத்துவர்கள் வைத்தியம் செய்வார்கள். ஆனால்.. மருத்துவர்களாக வளர்ந்து எதிர்காலத்தில் சமூகத்திற்கு சேவைகள் செய்யவேண்டியவர்களே.. நோயாளிகளாக - நோய்களினால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களாக இருந்தால் நிலமை எப்படி இருக்கும்? இந்த அவலத்தை வேறு எவரும் அல்ல... யாழ் மருத்துவபீட மாணவர்கள் சந்திக்கவேண்டி இருக்கின்றது. உணவு, உடை, உறையுள், கல்விச்செலவுகள் என்று தமது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய வளங்கள் கிடைக்காதநிலையில் மாணவர்கள் தற்போது திக்குமுக்காடிக்கொண்டு இருக்கின்றார்கள். தாய், தகப்பன், கூடிப்பிறந்தவர்களை பிரிந்த நிலையில்... அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாதநிலையில் மருத்துவபீடத்தில் கல்வியை தொடரும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.